மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: தேசிய ஜவுளி நிறுவனக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய ஜவுளி நிறுவனக் கழகத்தில் பணி!

தேசிய ஜவுளி நிறுவனக் கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பாதுகாப்பு மேற்பார்வையாளர்

காலியிடங்கள்: 14

சம்பளம்: ரூ.11,600 - 26,000

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கிரீனிங் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

National Textile Corporation Limited,

Western Region Office,

NTC House, 15NM Marg,

Ballard Estate – 400 001

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31/10/2018

மேலும் விவரங்களுக்கு http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Advertisement%20for%20Security%20Supervisor.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

புதன், 10 அக் 2018

chevronLeft iconமுந்தையது