மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018
டிஜிட்டல் திண்ணை: பாஜக எதிர்ப்பு: அதிமுகவின்  முத்தலாக் ஆயுதம்!

டிஜிட்டல் திண்ணை: பாஜக எதிர்ப்பு: அதிமுகவின் முத்தலாக் ...

8 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பிதழ் வந்து விழுந்தது. “இது வெறும் அழைப்பிதழ் மட்டுமல்ல... கூட்டணிகளை நிர்ணயிக்கப்போகும் அழைப்பிதழ் என்று அதிமுக வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது. பார்த்துக் கொண்டே இருங்கள் ...

 பாபா கொடுத்த ஒன்பது ரூபாய்!

பாபா கொடுத்த ஒன்பது ரூபாய்!

6 நிமிட வாசிப்பு

சாய்பாபா ராம விஜயத்தைக் கேட்டுக் கொண்டே இருக்க, சீடர் வாகேவின் வாய் குழற ஆரம்பித்தது. அதைக்கேட்டதும் பாபா, ‘வாசித்தது போதும்’ என்று கைகளை நீட்டி நிறுத்தச் சொன்னார்.

பிரதமர் ஊழல்வாதி: ராகுல்

பிரதமர் ஊழல்வாதி: ராகுல்

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ஊழல்வாதி என்றும் விமர்சித்துள்ளார்.

நான்கு நாட்களில் வடகிழக்குப் பருவ மழை!

நான்கு நாட்களில் வடகிழக்குப் பருவ மழை!

2 நிமிட வாசிப்பு

நான்கு நாட்களுக்குப் பிறகு, வடகிழக்குப் பருவ மழை துவங்க வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிம்புவா, சி.எம்மா?

சிம்புவா, சி.எம்மா?

3 நிமிட வாசிப்பு

சிம்பு, நயன்தாரா குறித்து கெட்டவன் பட இயக்குநர் ஜி.டி.நந்து கூறியிருக்கும் தகவல் கோலிவுட்டில் தற்போது புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

4 நிமிட வாசிப்பு

படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், மனநலத்திற்கான சிகிச்சை என்பதே வேப்பங்காயாகக் கசக்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் என்று பொது மருத்துவர்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் பலருக்கு, மனநல மருத்துவம் ...

இருசக்கர வாகன விற்பனை ஜோர்!

இருசக்கர வாகன விற்பனை ஜோர்!

3 நிமிட வாசிப்பு

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் இருசக்கர வாகனத் துறை 11.5 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக இத்துறையினர் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளனர்.

எட்டு வழிச் சாலை: உயர் நீதிமன்றம் அதிருப்தி!

எட்டு வழிச் சாலை: உயர் நீதிமன்றம் அதிருப்தி!

3 நிமிட வாசிப்பு

சென்னை - சேலம் 8 வழி சாலை அமைய உள்ள பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு சிலரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வீசப்பட்ட குழந்தை: சிசிடிவி ஆதாரம் சேகரிப்பு!

வீசப்பட்ட குழந்தை: சிசிடிவி ஆதாரம் சேகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, சென்னை காரம்பாக்கம் சுடுகாடு அருகே கண்டெடுக்கப்பட்டது. ஒரு ஆணும் பெண்ணும் இக்குழந்தையை வீசிச் சென்ற காட்சி, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

அமிதாப்புக்கு பர்த்டே  கிஃப்ட்!

அமிதாப்புக்கு பர்த்டே கிஃப்ட்!

2 நிமிட வாசிப்பு

அமிதாப் பச்சன் நடித்துவரும் புதிய படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துவருகிறது.

என்னால் மூன்றாம் உலகப் போர் உண்டாகும்!

என்னால் மூன்றாம் உலகப் போர் உண்டாகும்!

2 நிமிட வாசிப்பு

தான் அரசியலுக்கு வந்தால் மூன்றாம் உலகப் போர் உண்டாகும் என்று பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.

பிகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!

பிகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!

3 நிமிட வாசிப்பு

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை நோக்கிச் செருப்பு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளியில் மத ரீதியான பாகுபாடு!

பள்ளியில் மத ரீதியான பாகுபாடு!

5 நிமிட வாசிப்பு

டெல்லி மாநகராட்சிப் பள்ளியொன்றில் மாணவர்களை மத ரீதியில் தனித்தனியே பிரித்து வைத்திருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியானது. இது குறித்த புகார்களைத் தொடர்ந்து, 'உரிய விசாரணை நடத்தப்படும்' என்று ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

டில்லியில ஒரு திண்டுக்கல்: அப்டேட்குமாரு

டில்லியில ஒரு திண்டுக்கல்: அப்டேட்குமாரு

7 நிமிட வாசிப்பு

டிவிட்டர்ல மீ டூ புயல் கடுமையா அடிச்சுகிட்டு இருந்தாலும் ஒரு குரூப் ஒதுங்கி வந்து ஜெயக்குமார் மேட்டரை பிடிச்சு கலாய்ச்சுகிட்டு இருக்குறாங்க. ‘திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது’ன்னு மனுஷன் ஒரு ...

தமிழக ஆலைகளுக்கு நிதி!

தமிழக ஆலைகளுக்கு நிதி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள தோல் பொருள் ஆலைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

குவின்ட் அலுவலகத்தில் ரெய்டு: வலுக்கும் கண்டனம்!

குவின்ட் அலுவலகத்தில் ரெய்டு: வலுக்கும் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

தி குவின்ட் ஊடகத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் கழிவுகள்: சாயப்பட்டறைகள் இடிப்பு!

ஆற்றில் கழிவுகள்: சாயப்பட்டறைகள் இடிப்பு!

2 நிமிட வாசிப்பு

ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகள் கலந்து நுரை பொங்கிய விவகாரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆறு சாயப்பட்டறை ஆலைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

சின்மயி அடுத்து என்ன சொல்லப்போகிறார்?

சின்மயி அடுத்து என்ன சொல்லப்போகிறார்?

4 நிமிட வாசிப்பு

வைரமுத்து மீதான பாலியல் புகார் என சுருங்கிவிடாமல், இந்திய அளவில் இயங்கும் அத்தனைத் துறைகளிலும் பெயர்பெற்ற பிரபலங்களைப் பற்றியும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வெளியானபடி இருக்கின்றன.

அதிக சரக்குகளைக் கையாண்ட துறைமுகங்கள்!

அதிக சரக்குகளைக் கையாண்ட துறைமுகங்கள்!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் முக்கியமான துறைமுகங்கள் சரக்குகளைக் கையாளுவதில் 5.12 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

கருணாஸ் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

வெட்டப்படும் மரங்கள்: ஆட்சியருக்கு உத்தரவு!

வெட்டப்படும் மரங்கள்: ஆட்சியருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

மரங்களை வெட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்ற சுந்தர் சிங்!

வெள்ளிப் பதக்கம் வென்ற சுந்தர் சிங்!

3 நிமிட வாசிப்பு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் : தினகரன்

கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் : தினகரன்

4 நிமிட வாசிப்பு

ஜனநாயகம் காக்கப்பட கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

1 மணி நேரத்தில் உத்தரவு: நீதிபதிகள் சாடல்!

1 மணி நேரத்தில் உத்தரவு: நீதிபதிகள் சாடல்!

4 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்கு ஆவணங்களை அனுப்பாமல், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்த தமிழக அரசின் நடவடிக்கைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை: சசிகலா தரப்பு!

ஓபிஎஸ் அதிமுக உறுப்பினர் இல்லை: சசிகலா தரப்பு!

4 நிமிட வாசிப்பு

“அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம் உடனே தேர்தல் நடத்த வேண்டும்” என்று சசிகலா தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேணு சீனிவாசன் கைது தடை நீட்டிப்பு!

வேணு சீனிவாசன் கைது தடை நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னை கபாலீஸ்வரர் கோயில் புதுப்பித்தல் பணியில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ...

கட்டட ஆய்வு: கல்வித் துறைக்கு நோட்டீஸ்!

கட்டட ஆய்வு: கல்வித் துறைக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளின் கட்டட உறுதித்தன்மையை ஆய்வு செய்யக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் ...

2ஆவது டெஸ்ட்: யார் யாருக்கு வாய்ப்பு?

2ஆவது டெஸ்ட்: யார் யாருக்கு வாய்ப்பு?

3 நிமிட வாசிப்பு

மேற்கு இந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணைக் கொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

கருணைக் கொலை: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

மூளை பாதிப்புக்குள்ளான 10 வயதுச் சிறுவனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு தொடரப்பட்ட வழக்கில், அச்சிறுவனுக்கு உதவக்கூடிய திட்டங்கள் ஏதும் உள்ளதா என்பது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் அக்டோபர் ...

ஆப்பிள் நிர்வாகி பலி: மனைவிக்கு அரசு வேலை!

ஆப்பிள் நிர்வாகி பலி: மனைவிக்கு அரசு வேலை!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகி விவேக் திவாரியின் மனைவி கல்பனா திவாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினார் அம்மாநிலத் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா.

ரஃபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் கட்டாயம்: பிரான்ஸ் ஏடு!

ரஃபேல் கொள்முதலில் ரிலையன்ஸ் கட்டாயம்: பிரான்ஸ் ஏடு! ...

7 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் எனில் இந்தியாவின் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்கள் தெரிவிப்பதாக பிரான்ஸ் ...

சசிகலா அதிமுக உறுப்பினர் கிடையாது!

சசிகலா அதிமுக உறுப்பினர் கிடையாது!

4 நிமிட வாசிப்பு

“சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மசூதியில் பெண்கள்: வழக்கு தொடர முடிவு!

மசூதியில் பெண்கள்: வழக்கு தொடர முடிவு!

3 நிமிட வாசிப்பு

மசூதியில் பெண்களை அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம்.

‘பேட்ட’யில் ‘தெறி’ கனெக்‌ஷன்!

‘பேட்ட’யில் ‘தெறி’ கனெக்‌ஷன்!

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த்-பா.இரஞ்சித் கூட்டணியில் காலா படம் வெளியானதையடுத்து ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O படப் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

தங்கம் இறக்குமதியைக் குறைத்த ரூபாய்!

தங்கம் இறக்குமதியைக் குறைத்த ரூபாய்!

3 நிமிட வாசிப்பு

ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்தியாவின் செப்டம்பர் மாதத்துக்கான தங்கம் இறக்குமதி 14 சதவிகிதம் குறைந்துள்ளது.

ப சிதம்பரம் குடும்பத்தினர் சொத்துக்கள் முடக்கம்!

ப சிதம்பரம் குடும்பத்தினர் சொத்துக்கள் முடக்கம்!

4 நிமிட வாசிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் குடும்பத்தினரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு!

நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு!

2 நிமிட வாசிப்பு

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் ...

ரன்வீர் ஷா ஜாமீன்: வழக்கு ஒத்திவைப்பு!

ரன்வீர் ஷா ஜாமீன்: வழக்கு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

தொழிலதிபர் ரன்வீர் ஷா முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கானது, வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிக் பிரதராகும் ‘பிக் பாஸ்’ நாயகன்!

பிக் பிரதராகும் ‘பிக் பாஸ்’ நாயகன்!

2 நிமிட வாசிப்பு

விஜய் மற்றும் விஜயகாந்த் நடித்த படங்களை இயக்கிக் கவனம்பெற்ற இயக்குநர் சித்திக்கின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்காத இந்தியா!

ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்காத இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு இந்தியா முயற்சியே எடுப்பதில்லை என ஆய்வு ஒன்று கூறுகிறது.

விஜய்யின் விவேக முடிவு: அச்சத்தில் அட்லி!

விஜய்யின் விவேக முடிவு: அச்சத்தில் அட்லி!

4 நிமிட வாசிப்பு

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளியன்று வெளியிடுவதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. ...

தாமிரபரணி புஷ்கரத்தில் ஆளுநர்!

தாமிரபரணி புஷ்கரத்தில் ஆளுநர்!

3 நிமிட வாசிப்பு

நெல்லையில் நடைபெறும் மகா புஷ்கர விழாவைத் தொடங்கி வைத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிப்பட்டார்.

குயின்ட் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

குயின்ட் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

4 நிமிட வாசிப்பு

தனது வீடு மற்றும் குயின்ட் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகப் பத்திரிகையாசிரியர்கள் சங்கத்திடம் தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ராகவ் பாஹ்.

லாராவாலேயே பெற முடியாத வெற்றி!

லாராவாலேயே பெற முடியாத வெற்றி!

2 நிமிட வாசிப்பு

லாரா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருந்தபோதும்கூட இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாம் வெற்றி பெறவில்லை என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார்.

பெட்ரோலைத் தொடர்ந்து விமான எரிபொருள்!

பெட்ரோலைத் தொடர்ந்து விமான எரிபொருள்!

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்ததைத் தொடர்ந்து தற்போது விமான எரிபொருளுக்கான கலால் வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

வீட்டு வரி வசூல் ஊழல்: விசாரணைக்கு வலியுறுத்தல்!

வீட்டு வரி வசூல் ஊழல்: விசாரணைக்கு வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

சென்னையில் வீட்டு வரி வசூல் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சிலை முறைகேடு: கவிதா சஸ்பெண்ட்!

சிலை முறைகேடு: கவிதா சஸ்பெண்ட்!

3 நிமிட வாசிப்பு

சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவைப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காக்கியில் கலக்கும் நிவேதா

காக்கியில் கலக்கும் நிவேதா

2 நிமிட வாசிப்பு

விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

வளரும் டிராக்டர் தொழில் துறை!

வளரும் டிராக்டர் தொழில் துறை!

2 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள இந்தியாவின் டிராக்டர் தொழில் துறை இந்த ஆண்டின் ஆகஸ்ட் வரையிலான மாதங்களிலும் 22 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆணையம்!

எம்.ஜி.ஆர். சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆணையம்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வரும் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அப்பல்லோ நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பேரிடர்: இந்தியாவுக்கு 80 பில்லியன் டாலர் இழப்பு!

பேரிடர்: இந்தியாவுக்கு 80 பில்லியன் டாலர் இழப்பு!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த 20ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களால் மட்டும் சுமார் 80 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேனிப் பொண்ணு மடோனா

தேனிப் பொண்ணு மடோனா

3 நிமிட வாசிப்பு

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் முதன்முறையாக சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் மடோனா செபாஸ்டியன்.

கோவாவில் காங்கிரஸின் போராட்ட தீபாவளி!

கோவாவில் காங்கிரஸின் போராட்ட தீபாவளி!

7 நிமிட வாசிப்பு

கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எட்டு ஊழல் புகார்களை சுமத்தி பிரம்மாண்ட பேரணி நடத்தி ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துள்ளது.

1700 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை!

1700 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் 1700 பள்ளிகள் மீது விதிகளை மீறியதற்காக சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்துள்ளது.

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்ற வீரர்!

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்ற வீரர்!

2 நிமிட வாசிப்பு

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் செளராப் சவுதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நிலக்கரி: ஒன்றரை நாளில் 33 கோடி ரூபாய் ஊழல்?

நிலக்கரி: ஒன்றரை நாளில் 33 கோடி ரூபாய் ஊழல்?

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பது அம்பலமாகியிருக்கிறது. ஒன்றரை நாளுக்கான நிலக்கரியை இறக்குமதி ...

வரலட்சுமி உடைத்த ரகசியம்!

வரலட்சுமி உடைத்த ரகசியம்!

2 நிமிட வாசிப்பு

தான் நடிக்கும் படத்திலிருந்து புதிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளிவைப்பு!

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் மனு தள்ளிவைப்பு! ...

6 நிமிட வாசிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 25 ஆம் தேதிக்கு ...

பதிவுத் துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை!

பதிவுத் துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஆவணங்களைப் பத்திரப்படுத்தும் நடைமுறை குறித்து விளக்கமளிக்குமாறு பத்திரப் பதிவுத் துறை ஐஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

48 முதுநிலை மருத்துவர்களின் பட்டங்கள் ரத்து!

48 முதுநிலை மருத்துவர்களின் பட்டங்கள் ரத்து!

3 நிமிட வாசிப்பு

அங்கீகரிக்கப்படாத 48 முதுநிலை மருத்துவர்களின் பட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சில் நேற்று(அக்-10) அறிவித்துள்ளது.

பூரி கோயில்: போலீசாருக்கு கட்டுப்பாடு!

பூரி கோயில்: போலீசாருக்கு கட்டுப்பாடு!

3 நிமிட வாசிப்பு

பூரி ஜெகன்னாதர் கோயிலில் அக்டோபர் 3ஆம் தேதியன்று நடந்த வன்முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அக்கோயிலுக்குள் போலீசார் ஆயுதங்கள் மற்றும் காலணிகள் அணிந்து செல்லத் தடை விதித்துள்ளது.

யானை காட்டில் வாழும் மிருகம்!

யானை காட்டில் வாழும் மிருகம்!

3 நிமிட வாசிப்பு

மாசினி யானைக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை முதல்வருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. யானை காட்டில் வாழும் ...

ஸ்டாலின் மீது ஒரே ஒரு எஃப்ஐஆர்... தீவிரமாகும் அரசு!

ஸ்டாலின் மீது ஒரே ஒரு எஃப்ஐஆர்... தீவிரமாகும் அரசு!

11 நிமிட வாசிப்பு

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் தொடர்பாக தமிழக அரசு, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக வரிந்துகட்டிக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது.

நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் சந்தேகம்!

நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் சந்தேகம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சின்மயி வேண்டுகோளுக்கு செவிசாய்த்த மக்கள்!

சின்மயி வேண்டுகோளுக்கு செவிசாய்த்த மக்கள்!

4 நிமிட வாசிப்பு

சுவிட்சர்லாந்தில் வைரமுத்து சார்பாகத் தமக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி கூறியிருந்த நிலையில் அவருக்கு ஆதரவாகத் திரைத் துறை, பத்திரிகைத் துறையைச் சேர்ந்த பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகளற்ற பள்ளிக்கு சீல்!

அடிப்படை வசதிகளற்ற பள்ளிக்கு சீல்!

3 நிமிட வாசிப்பு

அடிப்படை வசதிகள் இன்றி இயங்கிவந்த காரணத்தினால், திருவண்ணாமலை அருகே காந்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி மூடி சீல் வைக்கப்பட்டது.

சிறப்புக் கட்டுரை: எங்கே செல்லும் இந்தப் பாதை?

சிறப்புக் கட்டுரை: எங்கே செல்லும் இந்தப் பாதை?

12 நிமிட வாசிப்பு

உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல் (LIBERALISATION, PRIVATISATION, GLOBALISATION) இவை மூன்றும்தான் உலகப் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும், வளர்ச்சி அதிகரிக்கும், செல்வம் பெருகும், மக்களின் வாழ்வு சிறக்கும் ...

திட்டங்கள்: பொதுமக்களிடம் கருத்து கேட்கக் கூடாதா?

திட்டங்கள்: பொதுமக்களிடம் கருத்து கேட்கக் கூடாதா?

4 நிமிட வாசிப்பு

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தாமல் விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் ...

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

ஆன்லைனில் பெருகும் வேலைவாய்ப்புகள்!

2 நிமிட வாசிப்பு

சென்ற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கணவனைக் கைவிட்டு, காதலனுடன் சென்ற பெண்!

கணவனைக் கைவிட்டு, காதலனுடன் சென்ற பெண்!

3 நிமிட வாசிப்பு

திருமணமான பெண்ணைக் காதலனுடன் அனுப்பி வைத்ததாக, ஏர்வாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிம்பு கதையில் நடித்த தனுஷ்

சிம்பு கதையில் நடித்த தனுஷ்

5 நிமிட வாசிப்பு

வடசென்னை திரைப்படத்தின் கதையை நடிகர் சிம்புவுக்காக வெற்றி மாறன் எழுதியதாகவும் பின்னர் தான் அதில் நடித்ததாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: தென்னிந்திய ஊடகங்களில் எடுபடாத பாலியல் புகார்கள்!

சிறப்புக் கட்டுரை: தென்னிந்திய ஊடகங்களில் எடுபடாத பாலியல் ...

15 நிமிட வாசிப்பு

இந்தியாவில், அதிரடியாகப் பரவிவரும் மீடூ ஹேஷ்டேக் (#metoo) இயக்கம், தேசிய ஊடகப் பத்திரிகையாளர்கள் மற்றும் பிராந்திய அல்லது வட்டாரப் பத்திரிகையாளர்களுக்கு இடையேயான பரந்த வேறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. பணிக் கலாச்சாரம், ...

முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் நம்பிக்கை!

முதலீட்டாளர் மாநாடு: முதல்வர் நம்பிக்கை!

4 நிமிட வாசிப்பு

ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளதாகவும் அதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில்வளம் பெருகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒடிசாவைக் கடக்கும் புயல்: மீட்புப் படையினர் தயார்!

ஒடிசாவைக் கடக்கும் புயல்: மீட்புப் படையினர் தயார்!

4 நிமிட வாசிப்பு

டிட்லி புயல் இன்று ஒடிசாவைக் கடக்கும் என்பதால், அம்மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதனால், ஒடிசாவுக்கு 14 தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களும், ஆந்திராவுக்கு நான்கு ...

வங்கிப் பணம்: வலுவடையும் பாதுகாப்பு!

வங்கிப் பணம்: வலுவடையும் பாதுகாப்பு!

2 நிமிட வாசிப்பு

ரொக்கப் போக்குவரத்துக்கு ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகளால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தொழில் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தேவ்’ டீமின் அடுத்த மூவ்!

‘தேவ்’ டீமின் அடுத்த மூவ்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறப்புப் பார்வை: பாலியல் வன்முறையை எதிர்த்தவர்களுக்குப் பரிசு!

சிறப்புப் பார்வை: பாலியல் வன்முறையை எதிர்த்தவர்களுக்குப் ...

11 நிமிட வாசிப்பு

நோபல் பரிசு மனிதகுலத்தின் நலனுக்காக மருந்துகள், தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கும் அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகப் பாடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் ...

தாமிரபரணி புஷ்கர விழாவில் 3,000 போலீசார்!

தாமிரபரணி புஷ்கர விழாவில் 3,000 போலீசார்!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

தப்ஸியின் கேம் ‘ஸ்டார்ட்’!

தப்ஸியின் கேம் ‘ஸ்டார்ட்’!

2 நிமிட வாசிப்பு

நடிகை தப்ஸி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் பெற்றுவருகிறது.

சிறப்புத் தொடர்: சென்னையின் செழிப்பு சீரழிந்தது எப்படி?

சிறப்புத் தொடர்: சென்னையின் செழிப்பு சீரழிந்தது எப்படி? ...

7 நிமிட வாசிப்பு

ஊர் என்ற அளவில் சென்னை செழிப்பாகத்தான் இருந்தது. நகரம் என்று நகர்ந்துதான் நாசமானது. சென்னையின் நீர் வடிகால்களில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. சென்னையில் இருப்பது போன்ற ஒரு 'Water drainage system' இந்தியாவிலேயே ...

சுற்றுலா: இந்தியா - ருமேனியா ஒப்பந்தம்!

சுற்றுலா: இந்தியா - ருமேனியா ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

சுற்றுலாத் துறையில் இணைந்து செயல்படும் விதமாக ருமேனியா நாட்டுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

அதிசயத் தட்டு பரியைத் தண்ணீருக்கு வெளியே தள்ளிக்கிட்டு வந்துச்சு. பரி கொஞ்சம் கொஞ்சமா மூச்சுவிட்டான். அதிசயத் தட்டு மேல இருந்த பயத்தை முழுசா விட்டான்.

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா  நியமனம்!

சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா நியமனம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தை: ‘ஹலோ கூகிள்’ PIXEL 3 மாடல்களை வாங்கலாமா?

சந்தை: ‘ஹலோ கூகிள்’ PIXEL 3 மாடல்களை வாங்கலாமா?

11 நிமிட வாசிப்பு

எக்கச்சக்கமான ஸ்மார்ட்ஃபோன்கள் மாதந்தோறும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பல பத்தாயிரங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் விற்பதையே தங்களது கௌரவமாக நினைக்கும் நிலையில், புதிதாக களத்துக்கு வந்த ...

மீண்டும் இணைந்த ‘அஅஅ’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘அஅஅ’ கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

சிம்பு நடித்துவரும் புதிய படத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார்.

கண்ணுக்கும் கருத்தும்

கண்ணுக்கும் கருத்தும்

2 நிமிட வாசிப்பு

1. உலக அளவில் ஏறத்தாழ 36 மில்லியன் மக்களுக்குக் கண் பார்வை கிடையாது.

லாபப் பங்கைக் குறைக்கும் திட்டமில்லை!

லாபப் பங்கைக் குறைக்கும் திட்டமில்லை!

2 நிமிட வாசிப்பு

எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களிடமிருந்து தனது லாபப் பங்கைக் குறைக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2004 குண்டு வெடிப்பு: 19 பேருக்கு ஆயுள் தண்டனை!

2004 குண்டு வெடிப்பு: 19 பேருக்கு ஆயுள் தண்டனை!

4 நிமிட வாசிப்பு

2004 குண்டு வெடிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் மகனுக்கு ஆயுள் தண்டனையும், 19 பேருக்கு மரண தண்டனையும் விதித்து டாக்கா நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 10) தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: அங்கீகரிக்கப்படாத வேலைகள், அளிக்கப்படாத ஊதியங்கள்!

சிறப்புக் கட்டுரை: அங்கீகரிக்கப்படாத வேலைகள், அளிக்கப்படாத ...

14 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பற்றிய விவாதங்களில் நிலவும் ஒரு சிக்கல் என்னவென்றால் வேலைவாய்ப்பையும் வேலையையும் போட்டுக் குழப்பிக்கொள்வது. வேலையின் எந்தப் பகுதிக்கு வருமானம் கிடைக்கிறதோ அந்தப் பகுதி மட்டுமே ...

ஆந்தாலஜி பாணியில் சில்லு கருப்பட்டி!

ஆந்தாலஜி பாணியில் சில்லு கருப்பட்டி!

3 நிமிட வாசிப்பு

பூவரசம் பீப்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஹலிதா ஷமீம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

கிச்சன் கீர்த்தனா: சுருள் போளி!

கிச்சன் கீர்த்தனா: சுருள் போளி!

3 நிமிட வாசிப்பு

குழந்தைகளுக்குத் தினமும் என்ன ஸ்நாக்ஸ் செஞ்சுக் கொடுக்குறதுன்னு புலம்புகிற அம்மாக்களுக்காக இன்னிக்குக் கொஞ்சம் வித்தியாசமான ஸ்நாக்ஸ் பார்க்கலாம். பொதுவாகவே போளி என்றால், தேங்காய் போளி, பருப்பு போளி அப்படின்னுதான் ...

கோமாவில் பெண்: ரூ.5,000 நிதியுதவி!

கோமாவில் பெண்: ரூ.5,000 நிதியுதவி!

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் ஒருவர் தவறான சிகிச்சையின் காரணமாக 18 ஆண்டுகளாக கோமா நிலையில் இருப்பதால், அவரது குடும்பத்துக்கு மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும் என அம்மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் ...

ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய இந்திய அமெரிக்கர்!

ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறிய இந்திய அமெரிக்கர்! ...

3 நிமிட வாசிப்பு

இந்திய அமெரிக்கர் நிக்கி ஹேலி தனது ஐநாவுக்கான அமெரிக்க தூதர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்துள்ளார்.

நீலகிரி: ரயில் கட்டணம் உயர்வு!

நீலகிரி: ரயில் கட்டணம் உயர்வு!

4 நிமிட வாசிப்பு

யுனெஸ்கோவால் உலக பாரம்பரியத் தலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி மலை ரயிலானது உதகை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது. இதன் கட்டணம் அதிரடியாகப் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ...

வேலைவாய்ப்பு: தேசிய ஜவுளி நிறுவனக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய ஜவுளி நிறுவனக் கழகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய ஜவுளி நிறுவனக் கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வியாழன், 11 அக் 2018