மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 28 செப் 2018
டிஜிட்டல் திண்ணை:  ஸ்டாலின் பாய்ச்சல் - மாஜி அமைச்சர்களைக்  குறிவைக்கும் ஐஜி!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் பாய்ச்சல் - மாஜி அமைச்சர்களைக் ...

10 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்தோம். தயாராக இருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

 வாட்சப் பொட்டிக் ஷாப் : தர்சா - +91 7305553634

வாட்சப் பொட்டிக் ஷாப் : தர்சா - +91 7305553634

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

முன்பெல்லாம் ஒரு ஆடை எடுக்க வேண்டும் என்றால் கடைகடையாக ஏறி இறங்கி "இது நல்லாயிருக்கு", "கலரு நல்லா இல்ல", "இந்த டிசைன் பிடிக்கல", "இந்த டிசைனுக்கு இந்த கலரு நல்லா இல்ல" என்று சொல்லி, ஒரு ஆடை எடுப்பதற்குள் ”போதும் போதும்” ...

 பெண்களுக்கு அனுமதி: தலைவர்கள் வரவேற்பு!

பெண்களுக்கு அனுமதி: தலைவர்கள் வரவேற்பு!

5 நிமிட வாசிப்பு

அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நில அபகரிப்பு: சிக்கும் அமைச்சர்!

நில அபகரிப்பு: சிக்கும் அமைச்சர்!

2 நிமிட வாசிப்பு

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயல்வதாக 70 வயது மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அபிராமி

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அபிராமி

2 நிமிட வாசிப்பு

இரண்டு குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அபிராமி மற்றும் சுந்தரம் ஆகியோரின் நீதிமன்றக் காவலை, வரும் அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் ...

பாலிவுட்டில் புயலாகும் தனுஸ்ரீ  புகார்!

பாலிவுட்டில் புயலாகும் தனுஸ்ரீ புகார்!

6 நிமிட வாசிப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அடுக்கிய பாலியல் புகார்களால் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் பரபரப்புக் கிளம்பியது. தற்போது பாலிவுட் வட்டாரத்திலும் நடிகை தனுஸ்ரீயின் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

வர்த்தகப் போர் நமக்கு சாதகமே: ஜேட்லி

வர்த்தகப் போர் நமக்கு சாதகமே: ஜேட்லி

2 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவில் நிகழ்ந்துவரும் வர்த்தகப் போரால் இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ஜெயலலிதாவுக்கு எதிரான  மனு தள்ளுபடி!

ஜெயலலிதாவுக்கு எதிரான மனு தள்ளுபடி!

4 நிமிட வாசிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரைக் குற்றவாளி என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐவர் ஜாமீன் கேட்க அனுமதி!

ஐவர் ஜாமீன் கேட்க அனுமதி!

4 நிமிட வாசிப்பு

கைது செய்யப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் விசாரணைக் குழு அமைக்கமுடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது. ...

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மீன்பாடி வண்டிகள் இயக்கப்படுகிறதா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3ஆம் பாகத்தை உறுதி செய்யும் ‘சண்டக்கோழி-2’!

3ஆம் பாகத்தை உறுதி செய்யும் ‘சண்டக்கோழி-2’!

2 நிமிட வாசிப்பு

விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகிக் கவனம் பெற்றுவருகிறது.

 நிறுவனங்களின் லாபம் குறையும்!

நிறுவனங்களின் லாபம் குறையும்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

வந்தார் தமிழிசை, பாய்ந்தது குண்டாஸ்!

வந்தார் தமிழிசை, பாய்ந்தது குண்டாஸ்!

5 நிமிட வாசிப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 13-ந் தேதி இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கல்வீச்சு, தடியடி சம்பவங்களும் நடந்தன. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து செங்கோட்டையில் ...

வெளிநாட்டு மணல்: ஆட்சியர் ஆஜராக உத்தரவு!

வெளிநாட்டு மணல்: ஆட்சியர் ஆஜராக உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

வெளிநாட்டு இறக்குமதி மணலுக்கு பணம் வழங்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெய்யாலுமே செல்லூரார் சயின்டிஸ்ட் தான்: அப்டேட் குமாரு

மெய்யாலுமே செல்லூரார் சயின்டிஸ்ட் தான்: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

முன்னெல்லாம் அமைச்சர்கள் மேல ஏதாவது கேஸ் எதுவும் போனதுன்னா, அரசுக்கு எதுவும் ஆபத்து வந்துடும்னு மக்கள் கவனத்தை திசை திருப்புறதுக்காக புதுசா ஏதாவது பிரச்சினை கிளம்பும், இல்லாட்டி கிளப்புவாங்க. இப்ப வேற யாரும் ...

விவசாயிகளின் வருமானம் உயருமா?

விவசாயிகளின் வருமானம் உயருமா?

3 நிமிட வாசிப்பு

பிரதமரின் வேளாண் மற்றும் கடல்சார் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் தொழில் மையங்களை மேம்படுத்தும் திட்டம் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராம கோபாலனுக்கு கி.வீரமணி அனுப்பிய பார்சல்!

ராம கோபாலனுக்கு கி.வீரமணி அனுப்பிய பார்சல்!

3 நிமிட வாசிப்பு

இந்து முன்னணித் தலைவர் ராம கோபாலனுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அசல் மனுதர்மம் என்ற நூலை நேற்று ( செப்டம்பர் 27) பார்சல் அனுப்பியிருக்கிறார்.

நிர்மலா தேவி ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

நிர்மலா தேவி ஜாமீன்: தீர்ப்பு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பு குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.

இணையத்தைக் கலக்கும் பாலிவுட் ‘ஊர்வசி’!

இணையத்தைக் கலக்கும் பாலிவுட் ‘ஊர்வசி’!

2 நிமிட வாசிப்பு

பிரபுதேவாவின் பாடலுக்கு ஷாகித் கபூர் நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.

வளர்ச்சிப் பாதையில் கட்டுமானத் துறை!

வளர்ச்சிப் பாதையில் கட்டுமானத் துறை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் கட்டுமானத் துறை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

மோடிக்கு பவார் ஆதரவு: கட்சியிலிருந்து விலகிய பொதுச் செயலாளர்!

மோடிக்கு பவார் ஆதரவு: கட்சியிலிருந்து விலகிய பொதுச் ...

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக சரத் பவார் கருத்து தெரிவித்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். ...

வீடுகளில் சூரிய மின் உற்பத்தி : நீதிமன்றம் யோசனை!

வீடுகளில் சூரிய மின் உற்பத்தி : நீதிமன்றம் யோசனை!

3 நிமிட வாசிப்பு

சூரிய மின் உற்பத்தியையும் காற்றாலை மின் உற்பத்தியையும் ஏன் ஊக்குவிக்கக் கூடாது என பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் சிறையில் கேமிராக்கள்!

புழல் சிறையில் கேமிராக்கள்!

4 நிமிட வாசிப்பு

கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டுள்ளார் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா. ...

முதல் காபிக்குத் தயாரான ஜோடி!

முதல் காபிக்குத் தயாரான ஜோடி!

2 நிமிட வாசிப்பு

காபி வித் கரனின் இந்த சீசனில் முதல் விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளவர்கள் யார் என வெளியிட்டுள்ளார் கரன் ஜோஹர்.

தம்பிதுரை மட்டும் தனித்து போட்டியிடுவார்!

தம்பிதுரை மட்டும் தனித்து போட்டியிடுவார்!

3 நிமிட வாசிப்பு

“மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவார்” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் புதிய  ‘ட்ரிக்’ வேலை செய்தது!

வங்கதேசத்தின் புதிய ‘ட்ரிக்’ வேலை செய்தது!

4 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில் வங்கதேசம் புதிய உத்தியைக் கையாண்டு வெற்றி கண்டுள்ளது.

பேரிடர் வரி: குழு அமைப்பு!

பேரிடர் வரி: குழு அமைப்பு!

3 நிமிட வாசிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, நிவாரண பணிகளுக்காக ஜிஎஸ்டி வரிமீது 10 சதவீத செஸ் வரி விதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என ...

ராமேஸ்வரத்தில் நீராடிய கீர்த்தி

ராமேஸ்வரத்தில் நீராடிய கீர்த்தி

2 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரத்தில், தனது குடும்பத்தாருடன் புனித நீராடினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆந்திராவில் வோட்டர் ஐ.டி.: சிக்கலில் எம்.எல்.ஏ.!

ஆந்திராவில் வோட்டர் ஐ.டி.: சிக்கலில் எம்.எல்.ஏ.!

3 நிமிட வாசிப்பு

ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதாக எம்.எல்.ஏ. சத்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது.

ஹிமா தாஸுக்கு கிடைத்த பெருமை!

ஹிமா தாஸுக்கு கிடைத்த பெருமை!

3 நிமிட வாசிப்பு

தடகளத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான ஹிமா தாஸ் அசாம் மாநிலத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி!

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி!

7 நிமிட வாசிப்பு

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு!

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு!

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்பட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் பேரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 முரசு கொட்டிய முதல் நாள் வசூல்!

முரசு கொட்டிய முதல் நாள் வசூல்!

3 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம், செக்கச்சிவந்த ...

வாகனங்களை  அனுப்பச் சொல்லி கல்லூரிகளை மிரட்டுவதா?

வாகனங்களை அனுப்பச் சொல்லி கல்லூரிகளை மிரட்டுவதா?

5 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வாகனங்களை அனுப்பும்படி கல்லூரிகளை மிரட்டுவதா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன்!

கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

முதல்வரை அவதூறாக விமர்சித்த வழக்கில் எம்.எல்.ஏ கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

ரஃபேல் இன்று: குழப்பும் பவார்!

ரஃபேல் இன்று: குழப்பும் பவார்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார். அதனை ...

சிலைகள் பறிமுதல்: உரிமம் உள்ளதாகத் தகவல்!

சிலைகள் பறிமுதல்: உரிமம் உள்ளதாகத் தகவல்!

4 நிமிட வாசிப்பு

சிலைக்கடத்தல் விவகாரம் தொடர்பாக தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் இரண்டாவது நாளாகச் சோதனை நடைபெற்று வருகிறது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைப்பற்றிய அனைத்துச் சிலைகளும் உரிமம் பெற்றவை என்று அவரது ...

பாகிஸ்தான் வேகத்துக்கு வந்த சோகம்!

பாகிஸ்தான் வேகத்துக்கு வந்த சோகம்!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

பண்டிகைக் கால விற்பனையில் பாதிப்பு?

பண்டிகைக் கால விற்பனையில் பாதிப்பு?

2 நிமிட வாசிப்பு

சுங்க வரி உயர்வால் பண்டிகைக் கால விற்பனை பாதிக்கப்படும் என்று தொழில் துறையினர் கருதுகின்றனர்.

ஸ்டாலினை அழைக்கும் தம்பிதுரை

ஸ்டாலினை அழைக்கும் தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

காந்தி ஜெயந்தி: மது விற்றால் கடும் நடவடிக்கை!

காந்தி ஜெயந்தி: மது விற்றால் கடும் நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் காந்தி ஜெயந்தியன்று மதுபானம் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இருட்டில் வலம்வரும் தன்ஷிகா

இருட்டில் வலம்வரும் தன்ஷிகா

2 நிமிட வாசிப்பு

சுந்தர் சி நடிக்கும் புதிய படத்தில் நடிகை தன்ஷிகாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவு!

தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ஹெச்.ராஜாவின் விளக்கத்தைக் கேட்காமலேயே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் வரும் 8ஆம் தேதி விளக்கமளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

ஆஸ்திரேலியரின் மிரட்டலான இரட்டை சதம்!

ஆஸ்திரேலியரின் மிரட்டலான இரட்டை சதம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் தொடரில் டி ஆர்சி ஷார்ட் இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

விருந்தோம்பல்: சுற்றுலாத் துறை வளரும் பின்னணி!

விருந்தோம்பல்: சுற்றுலாத் துறை வளரும் பின்னணி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் சுற்றுலாத் துறையின் விருந்தோம்பல் சேவைகளை மேம்படுத்த முக்கியத்துவம் தர வேண்டும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கிராம சபையில் பங்கேற்க கமல்ஹாசன் அழைப்பு!

கிராம சபையில் பங்கேற்க கமல்ஹாசன் அழைப்பு!

2 நிமிட வாசிப்பு

அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கிற கிராம சபை கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’: திரைத்துறையினர் பார்வை!

‘பரியேறும் பெருமாள்’: திரைத்துறையினர் பார்வை!

3 நிமிட வாசிப்பு

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த ...

குறைந்துகொண்டே வரும் ஆர்தடாக்ஸ்!

குறைந்துகொண்டே வரும் ஆர்தடாக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

தேயிலை ரகங்களில் ஒன்றான ஆர்தடாக்ஸ் தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சக செயலாளர் கூறியுள்ளார்.

ஆபாச உடை சர்ச்சை: சமந்தா பதில்!

ஆபாச உடை சர்ச்சை: சமந்தா பதில்!

2 நிமிட வாசிப்பு

இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றிற்கு வந்த எதிர்மறையான கருத்துகளுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.

நிவாரண நிதி வழங்காத போலீசார் இடமாற்றம்!

நிவாரண நிதி வழங்காத போலீசார் இடமாற்றம்!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க மறுத்த 9 ஆயுதப்படைக் காவலர்கள் உட்பட 14 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரம் வேதா: உறுதியான இந்திக் கூட்டணி!

விக்ரம் வேதா: உறுதியான இந்திக் கூட்டணி!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு தமிழில் வெளியாகி வெற்றிப் பட வரிசையில் இடம்பிடித்த, ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் இந்தி ரீ மேக்கில் நடிப்பது யார் என்பது உறுதியாகியுள்ளது.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம்: மோடி மரியாதை!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம்: மோடி மரியாதை!

3 நிமிட வாசிப்பு

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டதன் 2ஆம் ஆண்டு தினத்தையொட்டி கோனார்க்கில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

முதலீடு: தடைகள் குறைக்கப்படும்!

முதலீடு: தடைகள் குறைக்கப்படும்!

2 நிமிட வாசிப்பு

உணவு பதப்படுத்துதல் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் விதமாக முதலீட்டு விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

தமிழக கிராமங்களுக்கு ஸ்வச் பாரத் சேரவில்லை!

தமிழக கிராமங்களுக்கு ஸ்வச் பாரத் சேரவில்லை!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தாமல் உள்ளாட்சி அமைப்புகளை உயிரோடு சமாதி கட்டி வைத்திருக்கும் நிலையில், வீட்டில் கழிவறை இல்லை என்ற ஒரே காரணத்தால் ஓர் இளைஞருக்கும் சமாதி கட்ட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ...

விவசாயத்தைக் குறிவைக்கும் வால்மார்ட்!

விவசாயத்தைக் குறிவைக்கும் வால்மார்ட்!

2 நிமிட வாசிப்பு

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.180 கோடியை முதலீடு செய்ய வால்மார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எல்லை தொல்லைகளை நடுங்க வைக்கும் சர்ஜிகல் தாக்குதல்கள்!

எல்லை தொல்லைகளை நடுங்க வைக்கும் சர்ஜிகல் தாக்குதல்கள்! ...

8 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் எல்லையில் மற்றொரு சர்ஜிகல் தாக்குதல் தேவைப்படுகிறது என சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் நாட்டின் ராணுவ தளபதி பிபின் ராவத்.

ஜிஎஸ்டி: மக்களுக்கான வரியாக மாற்றியமைக்கப்படும்!

ஜிஎஸ்டி: மக்களுக்கான வரியாக மாற்றியமைக்கப்படும்!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவரப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தீபாவளி: 22,000 சிறப்புப் பேருந்துகள்!

தீபாவளி: 22,000 சிறப்புப் பேருந்துகள்!

2 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகைக்காக, சென்னையிலிருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு 22,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக நேற்று (செப்டம்பர் 27) மாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

‘பேடிஎம்’க்கு வந்த புதிய சோதனை!

‘பேடிஎம்’க்கு வந்த புதிய சோதனை!

2 நிமிட வாசிப்பு

பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கிவரும் பேடிஎம் நிறுவனத்துக்குத் தற்போது புதிய சோதனை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புக் கட்டுரை: ஆதார் தீர்ப்பில் விடை கிடைக்காத கேள்விகள்!

சிறப்புக் கட்டுரை: ஆதார் தீர்ப்பில் விடை கிடைக்காத கேள்விகள்! ...

15 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றம் ஆதாரை முற்றிலுமாக அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என நிராகரிக்காதது அந்தரங்க உரிமை சார்ந்த செயற்பாட்டாளர்களுக்குச் சற்று ஏமாற்றம்தான். ஆனால், அரசு இயந்திரத்தை வேவுபார்க்கும் கண்காணிப்பு ...

காஜலையடுத்து கவிதா: ஜெயம் ரவி-24 அப்டேட்!

காஜலையடுத்து கவிதா: ஜெயம் ரவி-24 அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் கன்னட நடிகை கவிதா.

சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்!

சர்ச்சைப் பேச்சு: அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

நாக்கு அழுகிவிடும் என்று கிராமத்துப் பாணியில் சொல்வதற்குப் பதிலாக, தவறுதலாக நாக்கை அறுத்துவிடுவேன் என்று சொல்லிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு விளக்கம் அளித்துள்ளார்.

ஆதார் தீர்ப்பு: தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பு!

ஆதார் தீர்ப்பு: தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பு! ...

2 நிமிட வாசிப்பு

ஆதார் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தனியார் நிறுவனங்களின் தொழில் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணல் திருட்டு பேரம்: ஆய்வாளர் சஸ்பெண்ட்!

மணல் திருட்டு பேரம்: ஆய்வாளர் சஸ்பெண்ட்!

3 நிமிட வாசிப்பு

மணல் கொள்ளையர்களிடம் பேரம் நடத்தியதாக ஆடியோ வெளியானதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முகமது நசீர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரப் போட்டிகளும் உணர்ச்சி மோதல்களும்!

அதிகாரப் போட்டிகளும் உணர்ச்சி மோதல்களும்!

12 நிமிட வாசிப்பு

நிழல் உலக சாம்ராஜ்யத்துக்கான அதிகாரப் போட்டிதான் செக்கச்சிவந்த வானம்.

முதல்வராகும் எண்ணமில்லை: கனிமொழி

முதல்வராகும் எண்ணமில்லை: கனிமொழி

3 நிமிட வாசிப்பு

முதல்வராகும் எண்ணம் எனக்கில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

சுற்றுச்சூழலைத் தவிர்த்துவிட்டு வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதுகூட அறிவியலற்ற வாதம். சுற்றுச்சூழல் குறித்த கவலை இல்லாமல், வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றுபவர்களின் கவனத்திற்கு இந்தத் தகவல்: ...

பெற்றோரை இழந்த பெண்ணுக்குப் பணி ஆணை!

பெற்றோரை இழந்த பெண்ணுக்குப் பணி ஆணை!

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்து தவிக்கும் 19 வயதான பெண்ணுக்குச் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை வழங்கினார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

சீனாவுக்குச் செல்லும் இந்திய அரிசி!

சீனாவுக்குச் செல்லும் இந்திய அரிசி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து சீனாவுக்குக் கப்பல் மூலமாக அனுப்பி வைப்பதற்கான அரிசியின் முதல் தொகுப்பு தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நமக்குள் ஒருத்தி: திரைகளைக் கிழிப்போம்!

நமக்குள் ஒருத்தி: திரைகளைக் கிழிப்போம்!

10 நிமிட வாசிப்பு

தற்காலச் சூழலில் பெண்கள் பொறுப்புகளைக் கையாளுவதில் சந்திக்கும் சிக்கல்கள் எண்ணிலடங்காதவை. பொறுப்புகள் என்று குறிப்பிடும்போது பெரிய பதவியில் இருக்கும் பெண்களுக்கான பிரச்சினைகள் என்ற நோக்கில் மட்டுமே எடுத்துக்கொள்ளத் ...

ஆசியக் கோப்பை: வரலாறு திரும்புமா?

ஆசியக் கோப்பை: வரலாறு திரும்புமா?

3 நிமிட வாசிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசியக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று (செப்டம்பர் 28) நடைபெறவுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

4 நிமிட வாசிப்பு

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது எனும் கேள்விக்குப் பல்வேறு தியரிகள் இருக்கு குட்டீஸ். அதுல எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தியரி ‘பெரு வெடிப்புக் கொள்கை’ (Big bang theory). சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த ...

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்!

தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகள்!

3 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவை முன்கூட்டியே கலைக்கப்பட்டால் உடனடியாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறையை உருவாக்கிய வெற்றிமாறன் டீம்!

சிறையை உருவாக்கிய வெற்றிமாறன் டீம்!

3 நிமிட வாசிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று (செப்டம்பர் 27) வெளியாகியுள்ளது.

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… - 3

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… - 3

12 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகளும் பிற்போக்காளர்களும் மொழியைச் சிறப்பாகவே கையாண்டுள்ளனர். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளைவிட மொழியின் வல்லமையை அருமையாகக் கையாளத் தெரிந்தவர்கள். ஹிட்லர் சிறந்த பேச்சாளர் என்று அவருடைய ...

பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு!

பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு!

2 நிமிட வாசிப்பு

ஆறாம், ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடம் இணைக்கப்படவுள்ளதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ...

நாவுக்குச் சுவை, உடலுக்கு ஆரோக்கியம்!

நாவுக்குச் சுவை, உடலுக்கு ஆரோக்கியம்!

3 நிமிட வாசிப்பு

வெங்காயம் இல்லாத சமையல் மிக மிகக் குறைவுதான். வெங்காயம், உணவிற்கு ருசி சேர்ப்பதோடு, ஆரோக்கியமும்கூட. வெங்காயம் பற்றிய ருசிகரமான தகவல்கள்:

இறக்குமதியை இந்தியா குறைக்க வேண்டும்!

இறக்குமதியை இந்தியா குறைக்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது முழுமையாக நிறுத்த வேண்டும் என்று மூடீஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வைசஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிகழ்களம்: புரட்சி நாடும் அமைதிப் பயணம்!

நிகழ்களம்: புரட்சி நாடும் அமைதிப் பயணம்!

14 நிமிட வாசிப்பு

*அமைதிக்கான உரையாடல்* என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் என்னும் பயணத்தைக் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டு வருகிறார்கள் சில பெண்கள். செப்டம்பர் ...

ஏமாற்றுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான யுத்தம்!

ஏமாற்றுக்கும் நம்பிக்கைக்கும் இடையேயான யுத்தம்!

3 நிமிட வாசிப்பு

ஆமிர் கான் நடிக்கும் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி இணைய ரசிகர்களைத் தனது பக்கம் இழுத்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா - பிரண்டைத் துவையல்!

கிச்சன் கீர்த்தனா - பிரண்டைத் துவையல்!

5 நிமிட வாசிப்பு

மன அழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் பிரண்டைத் துவையலைச் சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டிவிடும். வாரம் இருமுறை பிரண்டையைச் ...

ஆணையத்தின் செயலாளரை மாற்றுங்கள்: சசிகலா தரப்பு!

ஆணையத்தின் செயலாளரை மாற்றுங்கள்: சசிகலா தரப்பு!

3 நிமிட வாசிப்பு

விசாரணை ஆணையத்தின் செயலாளர் கோமளாவை மாற்ற வேண்டுமென, சசிகலா தரப்பிலிருந்து ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: துணிவும் நம்பிக்கையும் இணைந்த அடையாளம்!

சிறப்புக் கட்டுரை: துணிவும் நம்பிக்கையும் இணைந்த அடையாளம்! ...

11 நிமிட வாசிப்பு

எனது நண்பரும் தலைவருமான கலைஞரின் பங்களிப்புகள் குறித்த கொண்டாட்டங்களில், எண்ணற்ற பொதுக்கூட்டங்களில் தலைமை தாங்கும் உரிமையைப் பெற்றேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த திராவிட இயக்க விழாவில் தொடக்கவுரையை ...

தாது இறக்குமதிக்குக் கூடுதல் வரி!

தாது இறக்குமதிக்குக் கூடுதல் வரி!

2 நிமிட வாசிப்பு

இரும்புத் தாது இறக்குமதிக்கு 30 விழுக்காடு வரி விதிக்க இந்திய கனிமத் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது.

திவ்யா ஸ்பந்தனா மீது கோவையில் புகார்!

திவ்யா ஸ்பந்தனா மீது கோவையில் புகார்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி குறித்து அவதூறாகக் கருத்து பதிவிட்டு வருவதாகக் கூறி திவ்யா ஸ்பந்தனா மீது கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: சுற்றுலாவில் இன்றைய இளைஞர்களின் ஆர்வம்!

சிறப்புக் கட்டுரை: சுற்றுலாவில் இன்றைய இளைஞர்களின் ...

11 நிமிட வாசிப்பு

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆகாஷ் மல்கோத்ரா தனியாகவே இந்தோனேசியாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். கொமோடோ டிராகன்களைக் கண்டுகளித்தது முதல் ஆழ்கடல் நீச்சல் வரை பல ரக அனுபவங்களை அவர் தனது பயணத்தில் பெற்றுள்ளார். ...

வேலைவாய்ப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி! ...

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

வெள்ளி, 28 செப் 2018