மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 19 நவ 2019

வேலைவாய்ப்பு: சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணி!

கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Security Personnel & X-ray Screeners

காலியிடங்கள்: 32

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்

சம்பளம்: ரூ.24,000

வயது: 45

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20/9/2018

மேலும் விவரங்களுக்கு https://aaiclas-ecom.org/images/career.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வியாழன், 13 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon