மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 செப் 2018
டிஜிட்டல் திண்ணை: எழுவர் விடுதலை...  இழுத்தடிக்கும் ஆளுனர், காத்திருக்கும் முதல்வர்!

டிஜிட்டல் திண்ணை: எழுவர் விடுதலை... இழுத்தடிக்கும் ஆளுனர், ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ்தான் முதலில் வந்தது.

 கண்ணீரை அடக்குவதால் உண்டாகும் இழப்புகள்!

கண்ணீரை அடக்குவதால் உண்டாகும் இழப்புகள்!

3 நிமிட வாசிப்பு

கண்ணீர் என்பது உலகின் மிக மோசமான திரவம். ஆனால், அதனை வெளியேற்றினால் தான், நம்மால் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். குறிப்பாக, உணர்வெழுச்சியான சூழல்களைக் கடக்கும்போது, பீறீடும் கண்ணீரைக் கட்டுப்படுத்தக்கூடாது. ...

வைகை: மதுரை ஆட்சியர் எச்சரிக்கை!

வைகை: மதுரை ஆட்சியர் எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

வைகை ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளதால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன்.

சீமராஜா: ஒரு நாள் மட்டும் அனுமதி!

சீமராஜா: ஒரு நாள் மட்டும் அனுமதி!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் நட்பு, நம்பிக்கை அடிப்படையில் கதாநாயகனை நம்பும் திடீர் தயாரிப்பாளர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த சினிமா துறையும் சில நேரங்களில் பைனான்சியர்களிடம் அவமானப்படுகிறது. பல நேரங்களில் முதலீடு ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

சென்னை: கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகும்?

சென்னை: கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகும்?

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி நகரங்களில் கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை சொத்து ஆலோசனை நிறுவனம் மதிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜெட்லி-மல்லையா: 15 நிமிடம் நீடித்த சந்திப்பு!

ஜெட்லி-மல்லையா: 15 நிமிடம் நீடித்த சந்திப்பு!

6 நிமிட வாசிப்பு

விஜய் மல்லையா லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியை சந்தித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அருண் ஜேட்லியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

எழுவர் விடுதலை: பாஜகவிடம்  ஆளுநர்  ஆலோசனை கேட்க மாட்டார்!

எழுவர் விடுதலை: பாஜகவிடம் ஆளுநர் ஆலோசனை கேட்க மாட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் பாஜகவிடம் ஆலோசனை கேட்க மாட்டார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

மெட்ரோ: ஒரு வாரத்தில் மூன்று பாதிப்புகள்!

மெட்ரோ: ஒரு வாரத்தில் மூன்று பாதிப்புகள்!

4 நிமிட வாசிப்பு

சிக்னல் கோளாறு காரணமாக, ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வடிவேலுவுக்கு வந்த சோதனை!

வடிவேலுவுக்கு வந்த சோதனை!

6 நிமிட வாசிப்பு

நடிகர் வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோரூம் இந்தியாவில்!

உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோரூம் இந்தியாவில்!

2 நிமிட வாசிப்பு

சாம்சங் நிறுவனம் தனது உலகின் மிகப்பெரிய ஷோரூமை இந்தியாவின் திறந்துள்ளது.

திமுக குடும்பக் கட்சிதான்!

திமுக குடும்பக் கட்சிதான்!

5 நிமிட வாசிப்பு

திமுக குடும்பக் கட்சிதான் எனத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “முப்பெரும் விழாவிற்கு தொண்டர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வர வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

விலை குறையும் ஐ-போன்கள்!

விலை குறையும் ஐ-போன்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆப்பிளில் புதிய மாடல்களின் படையெடுப்பால் பழைய ஐ-போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை சரிவைச் சந்தித்துள்ளன.

கடனுக்காக சிறுநீரகத்தை விற்கும் ஈழப்பெண்கள்!

கடனுக்காக சிறுநீரகத்தை விற்கும் ஈழப்பெண்கள்!

2 நிமிட வாசிப்பு

ஈழப்போருக்கு பின்னர் விதவையாக்கப்பட்ட பெண்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களது சிறுநீரகத்தை விற்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஐநாவின் நிபுணர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் ஒரு தாய் பிள்ளை தானே: அப்டேட் குமாரு

எல்லாம் ஒரு தாய் பிள்ளை தானே: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

யார் வண்டி ஏத்தி அனுப்பிவிட்டா என்ன, அங்க அவர் சந்தோஷமா இருக்கார். அவர் கொடுக்காத பணத்தை நாம தான் ஆளுக்கு கொஞ்சமா கட்டிகிட்டு இருக்கோம். அது பிரச்சினை இல்ல, நடந்து முடிஞ்சுருச்சு. இது தவிர எந்தெந்த ஊருல வேற யாருலாம் ...

அதிகரிக்கும் வங்கிக் கடன்!

அதிகரிக்கும் வங்கிக் கடன்!

3 நிமிட வாசிப்பு

வங்கிக் கடன் விகிதம் 13.49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீனவர்களுக்கு எச்சரிக்கை! ...

2 நிமிட வாசிப்பு

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாழு...வாழவிடு: தனஞ்செயன்

வாழு...வாழவிடு: தனஞ்செயன்

3 நிமிட வாசிப்பு

"வாழு...வாழவிடு என்று திரைத்துறையில் பலரும் பேசுகிறார்கள். ஆனால், சிலரே பின்பற்றுகிறார்கள்" என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் பூச்சித் தாக்குதல்!

அச்சுறுத்தும் பூச்சித் தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

பிங்க் போல்வார்ம் பூச்சித் தாக்குதலால் காரிஃப் பருவ பயிர்கள் பெருமளவு சேதமடையும் வாய்ப்பு இருப்பதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புற்றுநோய்: 1.80 கோடி பேர் இறக்கும் அபாயம்!

புற்றுநோய்: 1.80 கோடி பேர் இறக்கும் அபாயம்!

3 நிமிட வாசிப்பு

புற்றுநோயால் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி பேர் இறக்க நேரிடும் என்று சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

கேப்டன் ஆனார் ரஹானே

கேப்டன் ஆனார் ரஹானே

2 நிமிட வாசிப்பு

விஜய் ஹசாரே தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

பூத்களை பலப்படுத்துங்கள்: மோடி!

பூத்களை பலப்படுத்துங்கள்: மோடி!

3 நிமிட வாசிப்பு

பாஜக நிர்வாகிகள் கட்சியை பூத் அளவில் பலப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ரூ.11,528 கோடி அபராதம் விதித்த வங்கிகள்!

ரூ.11,528 கோடி அபராதம் விதித்த வங்கிகள்!

2 நிமிட வாசிப்பு

வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையை கணக்கில் வைத்திருப்பது அவசியமாகும். குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

 ‘வீர அபிமன்யு’வைப் பிரதிபலிக்கும் ‘பார்ட்டி’!

‘வீர அபிமன்யு’வைப் பிரதிபலிக்கும் ‘பார்ட்டி’!

3 நிமிட வாசிப்பு

வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்தின் ‘தேன் புதுத் தேன்’ எனும் பாடல் வெளியிடப்பட்டு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

புதுச்சேரி கண்ணன்: மீண்டும் புதிய கட்சி!

புதுச்சேரி கண்ணன்: மீண்டும் புதிய கட்சி!

3 நிமிட வாசிப்பு

நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு புதுவையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணன் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக நேற்று (செப்டம்பர் 12) அறிவித்துள்ளார்.

தற்கொலைகளில் பெண்களே அதிகம்!

தற்கொலைகளில் பெண்களே அதிகம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பெண்களே அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வு தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் போலி மருத்துவர் கைது!

திருவண்ணாமலையில் போலி மருத்துவர் கைது!

2 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை அருகே எட்டாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு, ஆங்கிலம் மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

ஆசியக் கோப்பைக்கு தயாராகும் இந்தியா!

ஆசியக் கோப்பைக்கு தயாராகும் இந்தியா!

4 நிமிட வாசிப்பு

ஆறு முறை ஆசியச் சாம்பியனான இந்தியா இந்த ஆண்டும் ஆசியக் கோப்பை தொடரில் தனது ஆதிக்கத்தைத் தொடர காத்திருக்கிறது.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

இன்னும் இதுபோன்ற தலைப்புகள் செய்திகளிலிருந்து அகலவில்லை. சமூகம் எவ்வளவுதான் முன்னேற்றம் அடைந்தாலும், இன்னும் இதுபோன்ற பிற்போக்குத்தனங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு வருகிறது பெண் சமூகம்.

புழல்: சிறைத் துறை ஏடிஜிபி ஆய்வு!

புழல்: சிறைத் துறை ஏடிஜிபி ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

சென்னை புழல் சிறையில் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு வசதிகள் செய்துகொடுத்த விவகாரம் தொடர்பாக, இன்று (செப்டம்பர் 13) ஆய்வு மேற்கொண்டார் தமிழக சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா.

22 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

22 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுதும் 22 டிஎஸ்பிக்களை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் டிஜிபி டி.கே.ராஜேந்திரன். இதுகுறித்த அறிவிப்பு இன்று (செப்டம்பர் 13) வெளியாகியுள்ளது.

அழகிரி-செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு!

அழகிரி-செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அதிமுக விதிகள் வழக்கு: ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு உத்தரவு!

அதிமுக விதிகள் வழக்கு: ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

அதிமுகவின் விதிகள் திருத்தப்பட்டது தொடர்பான வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் 3 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதிலளிக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர் மின்தடை: தீப்பந்தம் ஏற்றி போராட்டம்!

தொடர் மின்தடை: தீப்பந்தம் ஏற்றி போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் தொடர் மின்தடை ஏற்படுவதாகக் கூறி, நேற்றிரவு தீப்பந்தம் ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2.o: தொழில்நுட்பத்துக்கு எதிரான போரா?

2.o: தொழில்நுட்பத்துக்கு எதிரான போரா?

3 நிமிட வாசிப்பு

ரஜினி நடித்துள்ள 2.o படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

அடுத்த ஐ-போனின் இந்திய விலை தெரியுமா?

அடுத்த ஐ-போனின் இந்திய விலை தெரியுமா?

3 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பத் துறையின் முன்னோடியாகத் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐ-போன் மாடல்கள் வெளியாகியுள்ளன.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சொத்துகளை விற்கும் ஏர் இந்தியா!

சொத்துகளை விற்கும் ஏர் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா நிறுவனம் தனது ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பதற்கான டெண்டர் வெளியிட்டுள்ளது.

புதிய 'தூய்மை இந்தியா' திட்டம் யாருக்கானது?

புதிய 'தூய்மை இந்தியா' திட்டம் யாருக்கானது?

4 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, வரும் 15ஆம் தேதி புதிய தூய்மைத் திட்டத்தை தொடங்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ‘தூய்மையே உண்மையான சேவை’ இயக்கத்தின் பகுதியாக ஒவ்வொருவரும் ...

ஆபத்தான 328 மருந்துகளுக்குத் தடை!

ஆபத்தான 328 மருந்துகளுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விதித்துள்ள தடை உடனடியாக அமலுக்கு வந்தது. மேலும் 6 மருந்துகளுக்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாஸ்திரி விவகாரம்: பார்வதி கண்டனம்!

கன்னியாஸ்திரி விவகாரம்: பார்வதி கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

கேரள மாநிலம் கன்னியாஸ்திரி விவகாரம் தொடர்பாக, பிஷப்புக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த எம்எல்ஏவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை பார்வதி.

புதிய பெட்ரோலியக் கொள்கை!

புதிய பெட்ரோலியக் கொள்கை!

2 நிமிட வாசிப்பு

பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் துறைகளுக்கு ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

மல்லையா சந்திப்பு: ஜேட்லி பதவி விலக வேண்டும்!

மல்லையா சந்திப்பு: ஜேட்லி பதவி விலக வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

9 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு பறந்துவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா- மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துவிட்டே லண்டன் சென்றதாக நேற்று தெரிவித்தார்.

கேரள அரசின் அவசர ஆணை செல்லாது!

கேரள அரசின் அவசர ஆணை செல்லாது!

2 நிமிட வாசிப்பு

கேரள மருத்துவக் கல்லூரிகளில் 2017ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, 180 எம்பிபிஎஸ் மாணவர்களின் சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை புறந்தள்ளிவிட்டு கேரள அரசு பிறப்பித்த ...

இந்த முறை இந்தியாவில் ‘விசில்’ அடிக்க முடியாது?

இந்த முறை இந்தியாவில் ‘விசில்’ அடிக்க முடியாது?

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.

ஈரோடு: மஞ்சள் விற்பனை மந்தம்!

ஈரோடு: மஞ்சள் விற்பனை மந்தம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு மஞ்சள் சந்தையில் இந்த வாரம் விற்பனை மந்தத்தைக் கண்டுள்ளது.

தன்பாலின உறவு: தீர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை!

தன்பாலின உறவு: தீர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை!

2 நிமிட வாசிப்பு

தன்பாலின உறவு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானதாகத் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம்!

தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகளின் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு நீதிமன்றம் அமைத்துள்ளது என நேற்று(செப்-12) தமிழக அரசின் அதிகார வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் அறிமுகமாகும் கன்னட ஸ்டார்!

தமிழில் அறிமுகமாகும் கன்னட ஸ்டார்!

2 நிமிட வாசிப்பு

கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் ‘பப்பி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார்.

மதிப்புக் கூட்டு வரியைக்  குறைக்க வேண்டும் : ராமதாஸ்

மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் : ராமதாஸ்

6 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைத் தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீலகிரியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை!

நீலகிரியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை!

3 நிமிட வாசிப்பு

நீலகிரியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் 100 சதவிகிதம் இல்லை என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா கூறியுள்ளார்.

மோதலுக்குத் தயாராகும் வெங்கட் பிரபு அசிஸ்டன்ட்ஸ்!

மோதலுக்குத் தயாராகும் வெங்கட் பிரபு அசிஸ்டன்ட்ஸ்!

2 நிமிட வாசிப்பு

ஜெய் நடிப்பில் உருவாகிவரும் ஜருகண்டி படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல: ராஜபக்சே

யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல: ராஜபக்சே

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல, விடுதலைப் புலிகளுக்கு எதிரானது மட்டுமே என்று அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கேரளா: நீர்மட்டம் குறித்து ஆய்வு!

கேரளா: நீர்மட்டம் குறித்து ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மழை வெள்ளத்துக்குப் பிறகு நீர்நிலைகள், கிணறுகளில் குறையும் நீர் மட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

சூரியின் புதிய கெட் அப்!

சூரியின் புதிய கெட் அப்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் சிவகார்த்திகேன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சீமராஜா’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி புதிய கெட்டப்பில் நடித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் காரசார மோதல்!

அமைச்சரவைக் கூட்டத்தில் காரசார மோதல்!

5 நிமிட வாசிப்பு

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தீர்மானம் இயற்றப்பட்டது என்று அமைச்சரவைக் ...

அமைச்சர் ஊழல்: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்!

அமைச்சர் ஊழல்: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்!

5 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணிகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. ...

அயனாவரம் சிறுமி: குற்றப்பத்திரிகை தாக்கல்!

அயனாவரம் சிறுமி: குற்றப்பத்திரிகை தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட 17 பேர் மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘2.O’ ஹாலிவுட்டை மிஞ்சுமா?

‘2.O’ ஹாலிவுட்டை மிஞ்சுமா?

4 நிமிட வாசிப்பு

2.O திரைப்படத்தின் பட்ஜெட் ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுக்கு நிகராக பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: மற்றவர்கள் மீது பழி சுமத்தும் அரசு!

சிறப்புக் கட்டுரை: மற்றவர்கள் மீது பழி சுமத்தும் அரசு! ...

12 நிமிட வாசிப்பு

நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக 2017ஆம் ஆண்டில் ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டது முதலாகவே, அவரது துறை சார்ந்த மற்றவர்கள் குறித்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

ஏற்றம் கண்ட ஏற்றுமதி!

2 நிமிட வாசிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் இந்திய ஏற்றுமதி 19.21 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.

முறைகேடு புகார்கள்: ஆட்சி முடிவுக்கு வரப்போவது உண்மை!

முறைகேடு புகார்கள்: ஆட்சி முடிவுக்கு வரப்போவது உண்மை! ...

4 நிமிட வாசிப்பு

ஆட்சியாளர்களின் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

கன்னியாஸ்திரி விவகாரம்: பேராயருக்கு சம்மன்!

கன்னியாஸ்திரி விவகாரம்: பேராயருக்கு சம்மன்!

4 நிமிட வாசிப்பு

கேரளாவில் பாலியல் புகாருக்கு ஆளான பேராயர் பிராங்கோ முலக்கல் வரும் செப்டம்பர் 19ஆம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று அம்மாநிலக் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

‘பேட்ட’ இசை உருவான விதம்!

‘பேட்ட’ இசை உருவான விதம்!

3 நிமிட வாசிப்பு

ரஜினியின் ‘பேட்ட’ மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள இசையை ரெக்கார்ட் செய்தபோது எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் அனிருத்.

ஆடுகளம்: முதலிடம் என்னும் மாயை!

ஆடுகளம்: முதலிடம் என்னும் மாயை!

19 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தில் தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 4-1 என்னும் கணக்கில் படுதோல்வி அடைந்தாலும் டெஸ்ட் அரங்கில் அந்த அணியின் முதலிடத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடவில்லை. ...

சில்லறைப் பணவீக்கம் குறைவு!

சில்லறைப் பணவீக்கம் குறைவு!

3 நிமிட வாசிப்பு

கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சில்லறை பணவீக்கம் 3.69 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

யாரோ எழுதிய அறிக்கை: ஸ்டாலினை விமர்சித்த தங்கமணி

யாரோ எழுதிய அறிக்கை: ஸ்டாலினை விமர்சித்த தங்கமணி

6 நிமிட வாசிப்பு

யாரோ எழுதிக் கொடுத்த அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் தமிழக மின் துறை அமைச்சர் தங்கமணி.

நிலத்தடி நீர்: அரசு பதிலளிக்க உத்தரவு!

நிலத்தடி நீர்: அரசு பதிலளிக்க உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகள் மூலம் விற்பனை செய்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிறப்புப் பார்வை: ஆள்கடத்தல் என்னும் பயங்கரம்!

சிறப்புப் பார்வை: ஆள்கடத்தல் என்னும் பயங்கரம்!

15 நிமிட வாசிப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான மாபெரும் தாக்குதலாக உருவெடுத்திருக்கும் ஆள்கடத்தலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இயற்றியுள்ள சட்டம் குறித்த பார்வை

எட்டு வழிச் சாலைத் திட்ட மாற்றங்கள் ஏமாற்று வேலை: அன்புமணி

எட்டு வழிச் சாலைத் திட்ட மாற்றங்கள் ஏமாற்று வேலை: அன்புமணி ...

5 நிமிட வாசிப்பு

எட்டு வழிச் சாலை திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றம் என்பது ஏமாற்று வேலையே என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

“மிகக் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளில் ஏற்படும் மாற்றங்களினால் பாங்காக் நகரத்தின் 40 சதவிகிதம் 2030ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் மூழ்கிவிடும்.”

இன்று விநாயகர் சதுர்த்தி!

இன்று விநாயகர் சதுர்த்தி!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அதிகரிக்கும் அரை பில்லியனர்கள்!

அதிகரிக்கும் அரை பில்லியனர்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அரை பில்லியனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: இது ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரச்சினை!

சிறப்புக் கட்டுரை: இது ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரச்சினை! ...

18 நிமிட வாசிப்பு

சமீபத்தில் நான் சந்தித்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆசிரியப் பணி சவாலானதாக மாறிக்கொண்டிருக்கிறது எனச் சொன்னதைக் கேட்டபோது அது எனக்கு அதிர்ச்சியூட்டவில்லை. கடந்த வாரம் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களில் ...

சன் டிவிக்கு வந்த சார்லி சாப்ளின்!

சன் டிவிக்கு வந்த சார்லி சாப்ளின்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் பிரபுதேவா நடிக்கும் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சீமராஜா சாதிக்குமா, சறுக்குமா?

சீமராஜா சாதிக்குமா, சறுக்குமா?

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடிக்கும் முதல் படம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் - சிவா இணையும் மூன்றாவது படம். சிம்ரன் - சிவா இணைந்து நடித்துள்ள முதல் படம். சீமராஜா திரைப்படத்துக்கான ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா, காம்ப்ளான்னு ஏதாவது ஓர் ஊட்டச்சத்து உணவை நீங்க கண்டிப்பா சாப்பிட்டிருப்பீங்க. அவை உங்க உடலுக்குத் தேவையான சத்துகள் அடங்கியவைனு விளம்பரப்படுத்தப்படுது. சரி, அப்படியே இருக்கட்டும். ...

அண்ணா பிறந்த நாள்: கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

அண்ணா பிறந்த நாள்: கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

“அண்ணாவின் 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பத்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மீம்ஸைக் குறிவைக்கும் ஃபேஸ்புக்!

மீம்ஸைக் குறிவைக்கும் ஃபேஸ்புக்!

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் பரவும் ஆபாச மீம்ஸ்களை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆரணி கோயிலில் நீதிபதி ஆய்வு!

ஆரணி கோயிலில் நீதிபதி ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

ஆரணியில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று (செப்டம்பர் 12) திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் அரசு மருத்துவர்கள் பேரணி!

சென்னையில் அரசு மருத்துவர்கள் பேரணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (செப்டம்பர் 12) சென்னையில் அரசு மருத்துவர்கள் சுமார் 2,000க்கும் மேற்பட்டோர் ...

பேமண்ட் வங்கிகளில் மந்தமான டெபாசிட்!

பேமண்ட் வங்கிகளில் மந்தமான டெபாசிட்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இயங்கும் பேமண்ட் வங்கிகளில் ரூ.540 கோடி மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

எளிதில் கெடாத பழம்!

எளிதில் கெடாத பழம்!

2 நிமிட வாசிப்பு

1. மாதுளம்பழங்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில்தான் ஆரம்பத்தில் தோன்றின.

புரோமோஷனில் ‘கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி

புரோமோஷனில் ‘கெத்து’ காட்டும் விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

செக்கச்சிவந்த வானம் படத்தின் புரோமோ வீடியோ ஒன்று நேற்று (செப்டம்பர் 12) வெளியாகியுள்ளது.

ஜெயா டிவிக்கு மாற்றாக நியூஸ் ஜெ: முதல்வர்!

ஜெயா டிவிக்கு மாற்றாக நியூஸ் ஜெ: முதல்வர்!

5 நிமிட வாசிப்பு

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (செப்டம்பர் 12) அறிமுகம் செய்து வைத்தனர்.

12 வேலையாட்களுடன் படிக்கச் செல்லும் பெண்!

12 வேலையாட்களுடன் படிக்கச் செல்லும் பெண்!

2 நிமிட வாசிப்பு

ஆண்டுக்குத் தலா ரூ.28 லட்சம் சம்பளத்தில் 12 பணிப் பெண்களை நியமித்து, லண்டனுக்கு மகளை படிக்க அனுப்புகிறார் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர்.

கிச்சன் கீர்த்தனா:  காரக் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: காரக் கொழுக்கட்டை!

3 நிமிட வாசிப்பு

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இனிப்புக் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை, உளுந்துக் கொழுக்கட்டை வகைகள் எல்லாம் பார்த்தாச்சு. இனிப்பு வகைகளை மட்டுமே பார்த்தால் எப்படி, கொஞ்சம் காரமும் தேவைதானே? அந்த வகையில், கொஞ்சம் ...

வேலைவாய்ப்பு: சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் ...

2 நிமிட வாசிப்பு

கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

ஷாருக் இடத்தைப் பிடித்த ரன்பிர் கபூர்

ஷாருக் இடத்தைப் பிடித்த ரன்பிர் கபூர்

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் கரன் ஜோஹர், ஷா ருக் கான் குறித்த சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார்.

வியாழன், 13 செப் 2018