மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

வேலைவாய்ப்பு: ESICயில் பணி!

வேலைவாய்ப்பு: ESICயில் பணி!

மாநிலப் பணியாளர் காப்பீடு நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Social Security Officer / Manager Gr-II / Superintendent

காலியிடங்கள்: 539

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம்

சம்பளம்: ரூ.44,900

வயது: 21-27

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 5/10/2018

மேலும் விவரங்களுக்கு https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8f87c0233b19a3cd64cb2165efdd8bb8.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது