மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 11 செப் 2018
டிஜிட்டல் திண்ணை: விஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர்

டிஜிட்டல் திண்ணை: விஜயபாஸ்கர், வேலுமணிக்கு எதிராக ஓ.பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வைஃபை கனெக்ட் ஆனது. வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் வந்து கொட்டியது.

 நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

4 நிமிட வாசிப்பு

நாற்பது வயதானால் நாய்க்குணம் வரும் என்றொரு பழமொழி உண்டு. இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பழமைத்தனம் நிரம்பிய வார்த்தைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதில்லை. ஆனால், இதன் பின்னிருக்கும் உண்மையின் சதவீதத்தை உணர்ந்து ...

ஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி

ஸ்டாலின் : அடுத்த ‘டார்கெட்’ தங்கமணி

5 நிமிட வாசிப்பு

மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட ...

புல்லட் நாகராஜன் பின்னணியில் போலீஸ்!

புல்லட் நாகராஜன் பின்னணியில் போலீஸ்!

7 நிமிட வாசிப்பு

மதுரை மத்தியச் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளாவை வாட்ஸ்அப்பில் மிரட்டிய ரவுடி புல்லட் நாகராஜனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

ஷாலினியின் சக்சஸ் ஃபார்முலா!

ஷாலினியின் சக்சஸ் ஃபார்முலா!

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் 100% காதல் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுவருகிறது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 17.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

ராஜினாமா  செய்யத் தயார்: வேலுமணி

ராஜினாமா செய்யத் தயார்: வேலுமணி

3 நிமிட வாசிப்பு

தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தலித் மாணவர்கள் மீது தாக்குதல்!

தலித் மாணவர்கள் மீது தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

கோவில்பட்டி அருகே பள்ளி வளாகத்தில் தலித் மாணவர்கள் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன?

சேலத்தில் சிவகார்த்தியின் நிலை என்ன?

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிய சேலம் ஏரியா, என்றுமே சினிமாவுக்கு பாதகம் செய்தது இல்லை என்று கூறலாம்.

சர்க்கரை உற்பத்தியில் முன்னேறும் இந்தியா!

சர்க்கரை உற்பத்தியில் முன்னேறும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவில், சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கவுள்ளது.

குட்கா ஊழல்: காவல் அதிகாரிகளுக்கு சம்மன்!

குட்கா ஊழல்: காவல் அதிகாரிகளுக்கு சம்மன்!

4 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக டிஎஸ்பி மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் : ஐநா வருத்தம்!

காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் : ஐநா வருத்தம்!

2 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா அளித்த அறிக்கையின் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது.

தல தளபதிக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி: அப்டேட் குமாரு

தல தளபதிக்கே டஃப் கொடுக்கும் கீர்த்தி: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

நம்ம மீம் கிரியேட்டர்ஸுக்கு கீர்த்தி சுரேஷ் மேல என்ன காண்டுன்னு தெரியல. பொதுவா எந்த கதாநாயகிக்கும் இவ்வளவு மீம் வந்ததில்லை. அப்படியே வந்துருந்தாலும் எதையாவது பேசத் தெரியாம பேசி மாட்டியிருந்துருப்பாங்க. இவங்களும் ...

பால்வளத் துறையால் விவசாயிகள் பயன்!

பால்வளத் துறையால் விவசாயிகள் பயன்!

2 நிமிட வாசிப்பு

விவசாயிகள் செழிப்புடன் இருக்க வேண்டுமானால் பால்வளத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெட்ரோல் 55 ரூபாய் ஆக கட்கரி சொல்லும் யோசனை!

பெட்ரோல் 55 ரூபாய் ஆக கட்கரி சொல்லும் யோசனை!

4 நிமிட வாசிப்பு

“உயிரி எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தால் இந்தியாவில் டீசல் லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் ரூ.55க்கும் கிடைக்கும்” என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ...

மரகதச் சிலை: ஐஜி பதிலளிக்க உத்தரவு!

மரகதச் சிலை: ஐஜி பதிலளிக்க உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டையில் ராஜேந்திர சோழன் நிறுவிய பச்சை மரகத அம்மாள் சிலை மாயமான சம்பவம் தொடர்பாக, வரும் 2௦ஆம் தேதிக்குள் ஐஜி பொன்மாணிக்கவேல் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெற்றிக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் இந்தியா!

வெற்றிக்கு ‘ஸ்கெட்ச்’ போடும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் 5ஆவது டெஸ்டில் இந்தியா டிராவுக்கான முயற்சியை விடுத்து, முடிவை எதிர்நோக்கி ஆடிவருகிறது.

பயணிகள் வாகன விற்பனை மந்தம்!

பயணிகள் வாகன விற்பனை மந்தம்!

2 நிமிட வாசிப்பு

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனை 2.46 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

எட்டுவழிச் சாலை திட்டம்: ஏன் தடை விதிக்கக் கூடாது?

எட்டுவழிச் சாலை திட்டம்: ஏன் தடை விதிக்கக் கூடாது?

4 நிமிட வாசிப்பு

நிலம் அளவிடும் பணிகள் அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெறுவதால் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தெலங்கானா: பேருந்து விபத்தில் 52 பேர் பலி!

தெலங்கானா: பேருந்து விபத்தில் 52 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானாவிலுள்ள ஜக்தியால் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 52 பேர் வரை பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மனைவி மரணம்: நவாஸுக்கு பரோல்?

மனைவி மரணம்: நவாஸுக்கு பரோல்?

3 நிமிட வாசிப்பு

லண்டனில் சிகிச்சைப் பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃபின் மனைவி பேகன் குல்சூம் இன்று மரணமடைந்தார்.

 நான் இதற்குத் தகுதியானவளா?

நான் இதற்குத் தகுதியானவளா?

3 நிமிட வாசிப்பு

நான் பெரியதாக ஏதும் செய்யாமல் என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள். அதற்கு நான் தகுதியானவள் தானா என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.

எழுவர் விடுதலை: காங்கிரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

எழுவர் விடுதலை: காங்கிரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

6 நிமிட வாசிப்பு

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக் கைதிகள் விடுதலை பற்றி ராஜீவ் காந்தி குடும்பத்தினர்களே மன்னித்தருளிய பிறகு மற்றவர்கள் எதிர் கருத்துக் கூறுவதை தவிர்ப்பதே நல்லது" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி காங்கிரஸ் ...

தமிழக அரசுடன் இணையும் மோடி கேர்!

தமிழக அரசுடன் இணையும் மோடி கேர்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்துடன் (மோடி கேர் திட்டம்), தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (செப்டம்பர் 11) கையெழுத்திடப்பட்டது. ...

பல குரலுடன் இணைந்த இனிய குரல்!

பல குரலுடன் இணைந்த இனிய குரல்!

3 நிமிட வாசிப்பு

பிருத்விராஜ் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான `செல்லுலாய்ட்' படத்தில் `காட்டே காட்டே' என்ற பாடல் மூலம் மலையாள ரசிகர்களிடமும், அப்பாடலின் தமிழ் வெர்ஷனில் பழநிபாரதி வரிகளில் ஒலித்த "காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் ...

முழுவீச்சில் உருப்பெறும் கலைஞரின் சிலை!

முழுவீச்சில் உருப்பெறும் கலைஞரின் சிலை!

2 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவுவதற்காக உருவாக்கப்படும் கலைஞரின் உருவச்சிலை மாதிரியை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

குவாரி அமைக்க தடையில்லாச் சான்று!

குவாரி அமைக்க தடையில்லாச் சான்று!

2 நிமிட வாசிப்பு

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குவாரிகள் அமைப்பது குறித்து தமிழக அரசு தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிக் பாஸ் பிரபலங்களுக்கு சிம்பு ‘மந்திரம்’!

பிக் பாஸ் பிரபலங்களுக்கு சிம்பு ‘மந்திரம்’!

3 நிமிட வாசிப்பு

பிக் பாஸிலிருந்து வெளியேறியுள்ள நடிகர்கள் செண்ட்ராயன் மற்றும் மஹத் ஆகியோர் நடிகர் சிம்புவைச் சந்தித்துள்ளனர்.

நெட்வொர்க் பிரச்னைகளை சீராக்கும் ஏர்டெல்!

நெட்வொர்க் பிரச்னைகளை சீராக்கும் ஏர்டெல்!

3 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பாரதி ஏர்டெல் நிறுவனம், தமிழகத்தில் நெட்வொர்க் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடம் இருக்காது!

அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடம் இருக்காது!

3 நிமிட வாசிப்பு

கட்டாயக் கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைப் பெறுவதற்காக, விரைவில் மத்திய அமைச்சரைச் சந்திக்க உள்ளதாக, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10ஆம் வகுப்புத் தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்கலாம்!

10ஆம் வகுப்புத் தேர்வு: தத்கலில் விண்ணப்பிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று (செப்டம்பர் 12) முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

விஜயபாஸ்கருக்கு பயப்படுகிறார் முதல்வர்: துரைமுருகன்

விஜயபாஸ்கருக்கு பயப்படுகிறார் முதல்வர்: துரைமுருகன் ...

3 நிமிட வாசிப்பு

“குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை குற்றவாளி என்று சொல்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார்” என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

எழுவர் விடுதலை: குழப்பும் காங்கிரஸ்!

எழுவர் விடுதலை: குழப்பும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸின் தலைவருமான ராகுல் காந்தி பல்வேறு சமயங்களில், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை எங்கள் குடும்பம் மன்னித்துவிட்டது. அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ...

கவர்னர் விடுதலை செய்ய முடியுமா? - புதிய சட்டச் சிக்கல்!

கவர்னர் விடுதலை செய்ய முடியுமா? - புதிய சட்டச் சிக்கல்! ...

4 நிமிட வாசிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டா என்று ...

‘பேட்ட’யில் இணைந்த கம்மட்டிபாடம் நடிகர்!

‘பேட்ட’யில் இணைந்த கம்மட்டிபாடம் நடிகர்!

2 நிமிட வாசிப்பு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார்.

ரூபாய் மதிப்பு: விலை உயரும் பழங்கள்!

ரூபாய் மதிப்பு: விலை உயரும் பழங்கள்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

எலிக்காய்ச்சல் தடுப்பு: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

எலிக்காய்ச்சல் தடுப்பு: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்! ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வேகமாகப் பரவும் எலிக்காய்ச்சலைத் தடுக்க தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இம்மானுவேல் நினைவு தினம்: கட்சிகள் மரியாதை!

இம்மானுவேல் நினைவு தினம்: கட்சிகள் மரியாதை!

5 நிமிட வாசிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 61வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி ...

முன்பே சிவக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’!

முன்பே சிவக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’!

2 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இண்டர்போல் பிடியில் மோடியின் சகோதரி!

இண்டர்போல் பிடியில் மோடியின் சகோதரி!

2 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடிக்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மசூதிகளில்  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

மசூதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

5 நிமிட வாசிப்பு

விரைவில் வர இருக்கிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் மாதிரி வரைவுப் பட்டியல் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திருத்தம் செய்ய அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ...

இந்திய சந்தையைக் குறிவைக்கும் வாட்ஸ் அப்!

இந்திய சந்தையைக் குறிவைக்கும் வாட்ஸ் அப்!

3 நிமிட வாசிப்பு

ஜியோ ஃபீச்சர் போன்-2வில் வரும் 20ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் சேவை அறிமுகமாகவுள்ளது.

வரதட்சணை: 2 திருமணங்கள் நிறுத்தம்!

வரதட்சணை: 2 திருமணங்கள் நிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நாளை (செப்டம்பர் 12) நடைபெறவிருந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவருடைய திருமணம் வரதட்சணைப் பிரச்சினையால் நின்றுபோனது.

‘சர்கார்’ புதிய அப்டேட்!

‘சர்கார்’ புதிய அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

சர்கார் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வரலட்சுமி அறிவித்துள்ளார்.

வாராக் கடன்: காரணம் கூறும் ரகுராம் ராஜன்

வாராக் கடன்: காரணம் கூறும் ரகுராம் ராஜன்

2 நிமிட வாசிப்பு

வங்கிகளின் அதீத நம்பிக்கையால்தான் வாராக் கடன்களின் மதிப்பு கடுமையாக உயர்ந்துவிட்டதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளருக்கு மிரட்டல்: வலுக்கும் கண்டனங்கள்!

பத்திரிகையாளருக்கு மிரட்டல்: வலுக்கும் கண்டனங்கள்!

6 நிமிட வாசிப்பு

பெண் பத்திரிகையாளருக்கு அரசு ஒப்பந்ததாரர் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சைதாப்பேட்டை கட்டட விபத்து: 2 பேர் பலி

சைதாப்பேட்டை கட்டட விபத்து: 2 பேர் பலி

2 நிமிட வாசிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டுமானப் பணியின்போது, 10ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாயினர்.

ஹைதராபாத்தில் மையமிட்ட விஸ்வாசம் டீம்!

ஹைதராபாத்தில் மையமிட்ட விஸ்வாசம் டீம்!

3 நிமிட வாசிப்பு

அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

ஜிஎஸ்டி: விநியோகர்களுக்கும் அபராதம்!

ஜிஎஸ்டி: விநியோகர்களுக்கும் அபராதம்!

2 நிமிட வாசிப்பு

சரக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படும்போது, அதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்காத விநியோகர்களும் அபராதம் செலுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை கட்டுப்பாடுகள்: தமிழிசை எதிர்ப்பு!

விநாயகர் சிலை கட்டுப்பாடுகள்: தமிழிசை எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

விநாயகர் சிலை வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் நீக்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

சுதா பரத்வாஜை விடுதலை செய்ய ஐஐடி கோரிக்கை!

சுதா பரத்வாஜை விடுதலை செய்ய ஐஐடி கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜை விடுதலை செய்ய வேண்டும் என்று கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழில் கையெழுத்து போடுவோம்: ஆரி

தமிழில் கையெழுத்து போடுவோம்: ஆரி

4 நிமிட வாசிப்பு

தமது அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகத் தமிழில் கையொப்பமிட வலியுறுத்தியுள்ளார் நடிகர் ஆரி.

நிலக்கரி இறக்குமதிச் செலவு குறைப்பு!

நிலக்கரி இறக்குமதிச் செலவு குறைப்பு!

3 நிமிட வாசிப்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதிச் செலவுகள் ரூ.1 லட்சம் கோடி வரையில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தம்பிதுரையின் கருத்து அரசின் கருத்தல்ல: முதல்வர்!

தம்பிதுரையின் கருத்து அரசின் கருத்தல்ல: முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

சிபிஐ சோதனை தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளது அவரது சொந்த கருத்தென்றும் அரசுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லையென்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிலைக் கடத்தல்: செப்.24இல் விசாரணை!

சிலைக் கடத்தல்: செப்.24இல் விசாரணை!

4 நிமிட வாசிப்பு

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரிக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ...

இங்கிலாந்திடம் கற்றுக்கொண்ட ஷமி

இங்கிலாந்திடம் கற்றுக்கொண்ட ஷமி

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்டதாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ...

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : ஜெயக்குமார் விளக்கம்!

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : ஜெயக்குமார் விளக்கம்! ...

4 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்குத் தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மூன்றே மாதத்தில் இடிந்த பாலம்!

மூன்றே மாதத்தில் இடிந்த பாலம்!

4 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ ஆற்றின் மீது புதிதாகக் கட்டப்பட்ட பாலமொன்று, மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர். ...

மோகன் ராஜாவை முந்திய குறும்பட இயக்குநர்!

மோகன் ராஜாவை முந்திய குறும்பட இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

தா.பாண்டியன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணுவத்தில் பணியிடங்களைக் குறைக்க முடிவு!

ராணுவத்தில் பணியிடங்களைக் குறைக்க முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் பெயரில் இருக்கை: புதுவை அமைச்சரவை!

கலைஞர் பெயரில் இருக்கை: புதுவை அமைச்சரவை!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் கலைஞரின் பெயரில் ஒரு இருக்கை அமைக்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்  வேலுமணியை  நீக்க வேண்டும்!

அமைச்சர் வேலுமணியை நீக்க வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

அமைச்சர் வேலுமணியின் ஊழல் புகார் குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜெ வாரிசு விவரங்களைத் தெரிவிக்க உத்தரவு!

ஜெ வாரிசு விவரங்களைத் தெரிவிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

சொத்து வரிக் கணக்கு தொடர்பான வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளின் விவரங்களைத் தெரிவிக்க வருமான வரித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.

குட்கா: 5 பேருக்கு சிபிஐ கஸ்டடி!

குட்கா: 5 பேருக்கு சிபிஐ கஸ்டடி!

4 நிமிட வாசிப்பு

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புக் கட்டுரை: மகாகவி கண்ணபாரதி

சிறப்புக் கட்டுரை: மகாகவி கண்ணபாரதி

20 நிமிட வாசிப்பு

எட்டயபுரத்தில் பிறந்து காசி மாநகர் கடந்து திருவல்லிக்கேணி மண்ணைத் தேர்ந்தெடுத்து விண்ணேறிய புரட்சி சித்தர்.

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்: பரியேறும் பெருமாள்

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்: பரியேறும் பெருமாள்

3 நிமிட வாசிப்பு

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது கதிர், ஆனந்தி நடித்துள்ள பரியேறும் பெருமாள்.

எதிர்க்கட்சி நிறுவனங்களுக்கு பந்த் இல்லை!

எதிர்க்கட்சி நிறுவனங்களுக்கு பந்த் இல்லை!

4 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு போராட்டம் வெற்றி என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வடமாநிலங்களில் ...

ஃபேர்வெல்லுக்குத் தயாராகும் குக்

ஃபேர்வெல்லுக்குத் தயாராகும் குக்

7 நிமிட வாசிப்பு

ஓய்வு பெறப்போகும் வீரரின் கடைசி டெஸ்ட் போட்டி அவரது வாழ்நாளின் சிறந்த பொக்கிஷமாகும். அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த அலெஸ்டர் குக், போட்டியின் வெற்றியைக் கடந்து பல்வேறு நினைவுகளைக்கொண்டு ...

கிங் மேக்கர்: திடீர் முடிவு!

கிங் மேக்கர்: திடீர் முடிவு!

4 நிமிட வாசிப்பு

பிரஷாந்த் கிஷோர் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ, அவரே அடுத்த பிரதமர் என்று வடநாட்டு ஊடகங்கள் வாய்வழிச் செய்திகளை விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார் ...

பெட்ரோல் விலையைக் குறைத்த ஆந்திரா!

பெட்ரோல் விலையைக் குறைத்த ஆந்திரா!

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியைக் குறைப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஷாட் ரெடி... நிஜம் பழகு: அந்தத் துவைக்காத சட்டை!

ஷாட் ரெடி... நிஜம் பழகு: அந்தத் துவைக்காத சட்டை!

18 நிமிட வாசிப்பு

தொடர்ந்து போன் அடிக்கிறது. தொடர்ந்து அடிக்கிறது என்றால் யாரும் எடுக்கவில்லை என்றுதானே அர்த்தம். மூத்த மகன் சோஃபாவில் படுத்திருக்கிறான். இளையவன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வயது வந்தவர்கள். அது ...

‘சாமி’யை நினைவூட்டும் சாமி ஸ்கொயர்!

‘சாமி’யை நினைவூட்டும் சாமி ஸ்கொயர்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விக்ரம், இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் சாமி ஸ்கொயர் திரைப்படத்தின் இரண்டாம் ட்ரெய்லர் நேற்று (செப்டம்பர் 10) வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பாபர் மசூதி வழக்கை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க  உத்தரவு!

பாபர் மசூதி வழக்கை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

பாபா் மசூதி வழக்கை வரும் 2019க்குள் முடிக்குமாறு உத்தரப் பிரதேசத்திலுள்ள லக்னோ நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.

மாணவர் தலைவர்: ஜேஎன்யூ உத்தரவுக்கு தடை!

மாணவர் தலைவர்: ஜேஎன்யூ உத்தரவுக்கு தடை!

3 நிமிட வாசிப்பு

மோடியின் ஆட்சியை விமர்சிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பக்கோடா விற்ற மாணவர்களுள் ஒருவரான தேசிய இந்திய தேசிய மாணவர் சங்க (NSUI) வேட்பாளர் விகாஸை தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு டெல்லி நீதிமன்றம் ...

உங்கள் மனசு: இரண்டு ஜோடிகள், மூன்று உறவுகள்!

உங்கள் மனசு: இரண்டு ஜோடிகள், மூன்று உறவுகள்!

16 நிமிட வாசிப்பு

எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல், அது குறித்த வெளிப்பாட்டைக் கொட்டுவதையே வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர் நம்மில் பலர். இதனால், நொடிக்கொரு பரபரப்புச் செய்திகள் உலாவரும் உலகில் அபிராமிகளும் சுந்தரம்களும் மட்டுமே நம் ...

வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

வெற்றியை நெருங்கும் இங்கிலாந்து!

4 நிமிட வாசிப்பு

ஐந்தாவது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி 4-1 என தொடரை கைப்பற்ற இங்கிலாந்து தயாராகி வருகிறது.

ஷகீலா படத்துக்காக மெனக்கெடும் நடிகர்!

ஷகீலா படத்துக்காக மெனக்கெடும் நடிகர்!

2 நிமிட வாசிப்பு

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக நடிகர் பங்கஜ் திரிபாதி மலையாளம் கற்று வருகிறார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

“கேரளாவில் ஏற்பட்டது, மனித நடவடிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவு. உண்மையான இயற்கைப் பேரழிவை நாம் இனிதான் பார்க்கப் போகிறோம்.”

சட்டப்பிரிவு 35ஏ: தேர்தலைப் புறக்கணிக்கும் மெகபூபா

சட்டப்பிரிவு 35ஏ: தேர்தலைப் புறக்கணிக்கும் மெகபூபா

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பதாக தேசிய மாநாடு கட்சி அறிவித்திருந்த நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல்: வரியைக் குறைக்க கோரிக்கை!

பெட்ரோல், டீசல்: வரியைக் குறைக்க கோரிக்கை!

7 நிமிட வாசிப்பு

எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும். ஆனால், இரு அரசுகளும் வரியைக் குறைக்க மறுப்பது மக்களால் மன்னிக்க முடியாத மோசடி ஆகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ...

சிறப்புக் கட்டுரை: வேலை உருவாக்கம் என்னும் கட்டுக்கதை!

சிறப்புக் கட்டுரை: வேலை உருவாக்கம் என்னும் கட்டுக்கதை! ...

13 நிமிட வாசிப்பு

ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் ‘நேர்காணல்’ என்ற சொல்லுக்கு ஒரு பத்திரிகையாளருக்கும், ஒரு சமூக ஆர்வம் கொண்ட நபருக்கும் இடையே நடக்கும் நேர்முக உரையாடல் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றுத்திறனாளியை நீங்க எப்படி எதிர்கொள்வீங்க குட்டீஸ்..? அவங்களோட வாழ்க்கையின் ஐந்து நிமிஷம் எப்படிப்பட்டதுன்னு நாம எப்பாவாச்சும் உணர்ந்திருக்கோமா? நாம இன்னிக்கு பார்க்கப்போற விளையாட்டுகள் மூலமா அவர்களோட ...

கேந்திரிய வித்யாலயா முதல்வரை நீக்க உத்தரவு!

கேந்திரிய வித்யாலயா முதல்வரை நீக்க உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

பாலியல் புகாருக்கு உள்ளான திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் குமார் தாகூரை நீக்க, நேற்று (செப்டம்பர் 10) மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீச்சிறு காட்சி 9: ஒரு துளி கடல்!

மீச்சிறு காட்சி 9: ஒரு துளி கடல்!

9 நிமிட வாசிப்பு

பொதுவாக மினிமலிசம் காட்சி வடிவம் சார்ந்த கலைகளான ஓவியம் முதல் கட்டட வடிவமைப்பு வரை எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்தோம். இலக்கியத்தில், கதைசொல்லலில் மினிமலிசத்தின் பங்கு என்ன என்பதைப் பார்க்கலாம்.

கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி!

கலைஞர் நினைவிடத்தில் மாற்றுத்திறனாளிகள் அஞ்சலி!

2 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதிலுமிருந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக எம்.பி கனிமொழி தனது இல்லத்தில் உணவளித்தார்.

விண்வெளிப் பயணம்: ஆடைகள் தயார்!

விண்வெளிப் பயணம்: ஆடைகள் தயார்!

3 நிமிட வாசிப்பு

விண்ணுக்குச் செல்ல உள்ள வீரர்களுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆடைகள் பெங்களூருவில் நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டன.

ஆயிரம் கண்கொண்ட அழகான பூச்சி!

ஆயிரம் கண்கொண்ட அழகான பூச்சி!

3 நிமிட வாசிப்பு

தும்பி, தட்டான்பூச்சி என்று பல பெயர்களில் வழங்கப்பட்டும் உயிரினம் குறித்த தகவல்கள்.

சிதம்பரத்துக்குப் பதிலடி கொடுத்த தமிழிசை

சிதம்பரத்துக்குப் பதிலடி கொடுத்த தமிழிசை

3 நிமிட வாசிப்பு

பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ள கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மன்கோகன் சிங் காலத்தைவிட தற்போது பொருளாதாரம் நிலையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். ...

நர்சிங்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

நர்சிங்: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த நர்சிங் மற்றும் பார்மசி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று தொடங்கியது.

மின்னணு வர்த்தகத்துக்கு ஆலோசனைக் கூட்டம்!

மின்னணு வர்த்தகத்துக்கு ஆலோசனைக் கூட்டம்!

2 நிமிட வாசிப்பு

இ-காமர்ஸ் துறைக்கான வரைவுக் கொள்கை குறித்து விவாதிக்க செப்டம்பர் 13ஆம் தேதி முதல் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: உளுந்து கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: உளுந்து கொழுக்கட்டை!

4 நிமிட வாசிப்பு

பொதுவாகவே, விநாயகர் சதுர்த்திக்குப் பூரண கொழுக்கட்டையும், இனிப்புக் கொழுக்கட்டையும்தான் படைத்திருப்பீர்கள். உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடிய, எலும்புகளை வலுவாக்கக்கூடிய உளுத்தம்பருப்பை வைத்து, கொழுக்கட்டை ...

ஹாரர் நாயகியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீகாந்த்

ஹாரர் நாயகியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீகாந்த்

3 நிமிட வாசிப்பு

ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி ஆகியோர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.

30 லட்சம் அபாச்சி பைக் விற்பனை!

30 லட்சம் அபாச்சி பைக் விற்பனை!

2 நிமிட வாசிப்பு

30 லட்சம் அபாச்சி மாடல் பைக்குகள் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோலிய விலை உயர்வுக்குக் காரணம்?

பெட்ரோலிய விலை உயர்வுக்குக் காரணம்?

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வதற்கு சர்வதேசக் காரணிகள்தான் காரணம் என்று அசோசேம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சென்னையில் மிகப்பெரிய சரக்கு விமானம்!

சென்னையில் மிகப்பெரிய சரக்கு விமானம்!

3 நிமிட வாசிப்பு

சமீபத்தில் ஈராக்கிலிருந்து ஒன்றரை லட்சம் டன் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு சென்னை துறைமுகத்துக்கு நியூ டைமண்ட் என்ற மிகப்பெரிய சரக்குக்கப்பல் வந்தது. அதேபோல, நேற்று (செப்டம்பர் 10) உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமொன்று ...

கருணைக் கொலை: மருத்துவர் குழு நியமனம்!

கருணைக் கொலை: மருத்துவர் குழு நியமனம்!

3 நிமிட வாசிப்பு

தனது மகனைக் கருணைக் கொலை செய்யக் கோரி திருமேனி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், அச்சிறுவனின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் ...

கேரள வெள்ளம்: உயரும் தேங்காய் உற்பத்தி!

கேரள வெள்ளம்: உயரும் தேங்காய் உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தின் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

89 வயதில் பிஹெச்டி!

89 வயதில் பிஹெச்டி!

2 நிமிட வாசிப்பு

கல்வி கற்க வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவின் கொப்பல் பகுதியைச் சேர்ந்த 89 வயது முதியவரான சரண பசவராஜ் பிசரஹல்லி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற பெருமையும் இவருக்குண்டு.

செவ்வாய், 11 செப் 2018