மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 செப் 2018
டிஜிட்டல் திண்ணை: அழகிரி பேரணி; ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

டிஜிட்டல் திண்ணை: அழகிரி பேரணி; ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருக்க... வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

 50 வயதுப் பெண்களின் எரிச்சல் வாழ்க்கை!

50 வயதுப் பெண்களின் எரிச்சல் வாழ்க்கை!

4 நிமிட வாசிப்பு

பொதுவாகவே, ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் அதிகளவில் மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் பல விஷயங்களை ரகசியங்களாக வைத்துக்கொள்வது இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பார்வை சற்று கோணலானது. இதைவிட, ...

டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள்!

டெல்லியை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டது டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

விஜயபாஸ்கருக்கு வலுக்கும் நெருக்கடி!

விஜயபாஸ்கருக்கு வலுக்கும் நெருக்கடி!

5 நிமிட வாசிப்பு

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சிலை: நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க முடியாது!

விநாயகர் சிலை: நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க முடியாது! ...

3 நிமிட வாசிப்பு

விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு தொடர்பான தமிழக அரசின் நிபந்தனைகளுக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

67 லட்சம் கழிவறைகள் கட்ட இலக்கு!

67 லட்சம் கழிவறைகள் கட்ட இலக்கு!

2 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு இறுதிக்குள் 67 லட்சம் வீடுகளில் கழிவறைகள் கட்டப்படும் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

தமிழகம்: மழைக்கு வாய்ப்பு!

தமிழகம்: மழைக்கு வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (செப்,05) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு சரிவு!

நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு சரிவு!

2 நிமிட வாசிப்பு

சென்ற ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடுகள் 36 சதவிகிதம் வரையில் சரிவைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

லோக் ஆயுக்தா : வழக்கு முடித்துவைப்பு!

லோக் ஆயுக்தா : வழக்கு முடித்துவைப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில், அரசிதழில் லோக் ஆயுக்தா சட்டத்தை வெளியிட்டுள்ளதாகத் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 5) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முக்கொம்பில் ராணுவம் ஆய்வு!

முக்கொம்பில் ராணுவம் ஆய்வு!

4 நிமிட வாசிப்பு

முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ராணுவப் பொறியாளர்கள் நேற்று (செப்டம்பர் 4) ஆய்வு செய்தனர்.

ஆசிரியர் தினமும் அட்லியும்: அப்டேட் குமாரு

ஆசிரியர் தினமும் அட்லியும்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

தெறி படத்துல எமி ஜாக்ஸனை டீச்சராக நடிக்க வச்சதைத்தாண்டி அட்லிக்கும் டீச்சர்ஸ் டேக்கும் எந்த சம்பந்தமும் இருக்குறதாக தெரியல. ஆனா இந்த டீச்சர்ஸ் டேக்கு ஷோசியல் மீடியாவுல செமயா ட்ரால் ஆகியிருக்கிறவர் என்னவோ ...

குரூப் 1 முறைகேடு: டிசம்பர் வரை அவகாசம்!

குரூப் 1 முறைகேடு: டிசம்பர் வரை அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய குற்றப் பிரிவுக்கு டிசம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 'சைக்கோ'வில் இணைந்த நித்யா மேனன்

'சைக்கோ'வில் இணைந்த நித்யா மேனன்

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளார்.

ஆசிரியர் தினத்தில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள்!

ஆசிரியர் தினத்தில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவர்கள்! ...

2 நிமிட வாசிப்பு

திட்டக்குடி அருகே உள்ள ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர் 5) வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளைப் புனரமைக்க சிறப்புக் கடன்!

வீடுகளைப் புனரமைக்க சிறப்புக் கடன்!

3 நிமிட வாசிப்பு

கேரள வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீடுகளைப் புனரமைக்க சிறப்புக் கடன் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

சென்னை: மீண்டும் ரயிலைக் கவிழ்க்க சதி!

சென்னை: மீண்டும் ரயிலைக் கவிழ்க்க சதி!

4 நிமிட வாசிப்பு

சென்னை வேளச்சேரி - கடற்கரை மார்க்கமாக இயக்கப்படும் பறக்கும் ரயிலைக் கவிழ்க்க, தொடர்ந்து சதிவேலை செய்துவரும் மர்ம நபர்களைக் காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.

12ஆவது நாளாக ஹர்திக் உண்ணாவிரதம்!

12ஆவது நாளாக ஹர்திக் உண்ணாவிரதம்!

3 நிமிட வாசிப்பு

பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதம் 12ஆவது நாளாக இன்றும் தொடர்ந்தது.

ஹாலந்தின் சுழலில் சிக்கிய இந்தியா!

ஹாலந்தின் சுழலில் சிக்கிய இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.

வேளாங்கண்ணி திருவிழா: உள்ளூர் விடுமுறை!

வேளாங்கண்ணி திருவிழா: உள்ளூர் விடுமுறை!

3 நிமிட வாசிப்பு

வேளாங்கண்ணியில் நடைபெற்றுவரும் 11 நாட்கள் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம்-வேளாங்கண்ணி இடையிலான சுவிதா சிறப்பு ரயில் இன்று (செப்டம்பர் 5) மாலை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வளரும் கட்டுமான உபகரணங்கள் துறை!

வளரும் கட்டுமான உபகரணங்கள் துறை!

2 நிமிட வாசிப்பு

உள்நாட்டுச் சுரங்கம் மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறை இந்த ஆண்டில் 20 சதவிகிதம் வரையில் வளர்ச்சி காணும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவிற்கு மதிமுக, மார்க்சிஸ்ட்  நிவாரணம்!

கேரளாவிற்கு மதிமுக, மார்க்சிஸ்ட் நிவாரணம்!

4 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக மதிமுக சார்பில் 20 இலட்சம் மதிப்பிலான பொருட்களையும், 10லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜனிடன் வைகோ இன்று வழங்கினார். ...

காபி உற்பத்தியைப் பெருக்கும் செயலிகள்!

காபி உற்பத்தியைப் பெருக்கும் செயலிகள்!

2 நிமிட வாசிப்பு

காபி உற்பத்தியாளர்களின் உற்பத்தி மற்றும் தரத்தை உயர்த்தும் இரு செயலிகள் நேற்று அறிமுகமாகியுள்ளன.

அரசு செட் டாப் பாக்ஸ்களை மாற்றக்கூடாது!

அரசு செட் டாப் பாக்ஸ்களை மாற்றக்கூடாது!

2 நிமிட வாசிப்பு

அரசுக்குச் சொந்தமான செட் டாப் பாக்ஸ்களை தனியார் நிறுவனத்திடம் மாற்றினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிக் பாஸ் ஒரு பித்தலாட்டம் : சினேகன்

பிக் பாஸ் ஒரு பித்தலாட்டம் : சினேகன்

5 நிமிட வாசிப்பு

“பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களுக்குத் தேவையானது மட்டும்தான் ஒளிபரப்புகிறார்கள். உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது” என்று, நேற்று (செப்டம்பர் 4) சென்னையில் நடந்த ‘பேய் எல்லாம் பாவம்’ திரைப்படத்தின் ...

என்.ஆர்.சி: பெயர் சேர்க்க கால அவகாசம்!

என்.ஆர்.சி: பெயர் சேர்க்க கால அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

அசாம் என்.ஆர்.சி. வரைவு பட்டியலில் பெயர் சேர்க்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உமாசங்கர் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக வழக்கு!

உமாசங்கர் ஐஏஎஸ்ஸுக்கு எதிராக வழக்கு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு எதிராக மணிப்பூரைச் சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில், சென்னை காவல் ஆணையர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் இழப்பீடு வழக்கு!

ஜான்சன் அன்ட் ஜான்சன் இழப்பீடு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

ஜான்சன் அன்ட் ஜான்சன் கம்பெனியின் தயாரிப்பான தரமற்ற மாற்று உறுப்பு பொருட்களை உடலில் பொருத்தியதால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்வதற்கு நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது.

காதல் ஜோடியைப் பிரித்த ஆன்டி ரோமியோ படை!

காதல் ஜோடியைப் பிரித்த ஆன்டி ரோமியோ படை!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களைத் தொந்தரவு செய்பவர்களைப் பிடிக்க, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் ஆன்டி ரோமியோ படை உருவாக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் என்று இளம் தலைமுறையினர் ...

எல்லோரையும் நீக்குவார்களா? அழகிரி

எல்லோரையும் நீக்குவார்களா? அழகிரி

5 நிமிட வாசிப்பு

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவிடம் நோக்கி இன்று (செப்டம்பர் 5) பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அறிவித்திருந்தார். நேற்று முன் தினமே சென்னை வந்த அழகிரி பேரணி தொடர்பாகத் ...

குட்கா: அமைச்சர், டிஜிபி இல்லங்களில் திடீர் ரெய்டு!

குட்கா: அமைச்சர், டிஜிபி இல்லங்களில் திடீர் ரெய்டு!

5 நிமிட வாசிப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் சிபிஐ குழுவினர் சோதனை நடத்திவருகின்றனர்.

சோபியா பாஸ்போர்ட் முடக்கமா?

சோபியா பாஸ்போர்ட் முடக்கமா?

5 நிமிட வாசிப்பு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் விமானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்க முயற்சி நடப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகார் தெரிவித்துள்ளார். சோபியா மீதான புகாரை ...

3 முறை தனுஷிடம் தோற்ற விஜய் : 4 வது முறை?

3 முறை தனுஷிடம் தோற்ற விஜய் : 4 வது முறை?

4 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படமும், தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு நேரடியாக மோதுகின்றன.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுல்!

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுல்!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் விதமாக, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

ஒரு லட்சம் கோடி டாலரை எட்டிய அமேசான்!

ஒரு லட்சம் கோடி டாலரை எட்டிய அமேசான்!

3 நிமிட வாசிப்பு

ஆப்பிளுக்கு அடுத்து தற்போது அமேசான் நிறுவனமும் ஒரு லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டியுள்ளது.

முட்டை கொள்முதல் டெண்டருக்கு தடை!

முட்டை கொள்முதல் டெண்டருக்கு தடை!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்காக, முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு வரும் 20ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி தீபக் மிஸ்ரா: முக்கிய தீர்ப்புகள்!

நீதிபதி தீபக் மிஸ்ரா: முக்கிய தீர்ப்புகள்!

4 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா அக்டோபர் 2ஆம் தேதியன்று ஓய்வு பெறவுள்ளார். 65 வயதை எட்டும் இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.

சல்மானின் 'பிக் பாஸ்' ரகசியம்!

சல்மானின் 'பிக் பாஸ்' ரகசியம்!

2 நிமிட வாசிப்பு

தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் சல்மான் கான்.

பத்திரப்பதிவு: ஆவணங்களைப் பெற புதிய நடைமுறை!

பத்திரப்பதிவு: ஆவணங்களைப் பெற புதிய நடைமுறை!

4 நிமிட வாசிப்பு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்களைத் திரும்பப் பெறுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

சிறப்புப் பத்தி: உலோகமும் காலனியமும்!

சிறப்புப் பத்தி: உலோகமும் காலனியமும்!

10 நிமிட வாசிப்பு

நான் மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, அப்பள்ளி 75ஆவது ஆண்டு விழாவை வெள்ளைத் தங்க ‘உலோக’ (ப்ளாட்டினம்) விழாவாகக் கொண்டாடியது. என் நினைவில் அப்போது பதிந்தது எல்லாம் ...

டெஸ்ட் தோல்வி: அஸ்வினை சாடும் ஹர்பஜன்

டெஸ்ட் தோல்வி: அஸ்வினை சாடும் ஹர்பஜன்

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் தோல்விக்கு காரணம் அஸ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மின்மயமாக்கத்தால் குறையும் செலவுகள்!

மின்மயமாக்கத்தால் குறையும் செலவுகள்!

3 நிமிட வாசிப்பு

இந்திய ரயில்வே துறையில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவுற்றால் ஆண்டுக்கு ரூ.13,000 கோடி வரையில் மிச்சப்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாவட்டத்திற்கு ரூ. 1 கோடி: துரை முருகன் டார்கெட்!

மாவட்டத்திற்கு ரூ. 1 கோடி: துரை முருகன் டார்கெட்!

3 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “பொருளாளர் ...

மலையாள நாவலுக்குத் தடை விதிக்க முடியாது!

மலையாள நாவலுக்குத் தடை விதிக்க முடியாது!

3 நிமிட வாசிப்பு

மீசா என்ற மலையாள மொழி நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (செப்டம்பர் 5) தள்ளுபடி செய்யப்பட்டது.

நமீதா தமிழ் கற்ற விதம்!

நமீதா தமிழ் கற்ற விதம்!

6 நிமிட வாசிப்பு

தமிழ் திரையுலகில் அறிமுகமான போது தான் எவ்வாறு தமிழ் கற்றுக் கொண்டேன் என்பதைத் தெரிவித்துள்ளார் நடிகை நமீதா.

 34 எழுத்தாளர்களை கொல்லத்திட்டம்!

34 எழுத்தாளர்களை கொல்லத்திட்டம்!

3 நிமிட வாசிப்பு

கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் விசாரணையில் கொலையாளிகளான இந்துத்துவா கும்பல் ஒன்று 34 எழுத்தாளர்களையும் பகுத்தறிவாளர்களையும் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சிறப்பு புலனாய்வுக்குழு ...

நெடுஞ்சாலைகளில் கேமராக்கள்!

நெடுஞ்சாலைகளில் கேமராக்கள்!

3 நிமிட வாசிப்பு

சாலை விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க நெடுஞ்சாலைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அழகிரிக்காக தள்ளிவைக்கப்பட்டதா அரசு விழா?

அழகிரிக்காக தள்ளிவைக்கப்பட்டதா அரசு விழா?

3 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று பேரணி நடத்தி வரும் நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடாது என்பது தான் எங்களது நோக்கம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானம்: ஆதார் கட்டாயம்!

உடல் உறுப்பு தானம்: ஆதார் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில், சமீப காலமாக உடல் உறுப்பு தானம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகப் புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில், சாலை விபத்தில் மூளைச்சாவு ...

ஆரியின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் மூவ்!

ஆரியின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் மூவ்!

3 நிமிட வாசிப்பு

ஆரி நடிக்கும் புதிய படத்தின் கதை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

10 போலீசாருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!

10 போலீசாருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!

3 நிமிட வாசிப்பு

போலீஸ் காவலில் நடைபெற்ற மரணம் தொடர்பான வழக்கு ஒன்றில் 25 ஆண்டுகளுக்கு பின்னர், 10 போலீசாருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நேற்று (செப்-4)உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்தியாவின் காபி ஏற்றுமதி நிலவரம்!

இந்தியாவின் காபி ஏற்றுமதி நிலவரம்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 2.62 லட்சம் டன் அளவிலான காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பலகுரல் மன்னன் ராமநாதன் காலமானார்!

பலகுரல் மன்னன் ராமநாதன் காலமானார்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் முதல் பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (செப்டம்பர் 5) காலமானார்.

வேதாந்தாவுக்கு அனுமதி: அடங்கா சினத்தை சந்திக்க நேரிடும்!

வேதாந்தாவுக்கு அனுமதி: அடங்கா சினத்தை சந்திக்க நேரிடும்! ...

4 நிமிட வாசிப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி.: கல்லூரி வரை இலவசக் கல்வி!

உ.பி.: கல்லூரி வரை இலவசக் கல்வி!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக, அம்மாநிலத் துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

நிரந்தரமாக நீக்கப்பட்ட இளங்கோவன் ஆதரவாளர்கள்!

நிரந்தரமாக நீக்கப்பட்ட இளங்கோவன் ஆதரவாளர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில முன்னணி தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் களேபரத்தில் ஈடுபட்டதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ...

கேரளத்துக்கு உதவிய எஸ்பிஐ வங்கி!

கேரளத்துக்கு உதவிய எஸ்பிஐ வங்கி!

3 நிமிட வாசிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணத்துக்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் அதன் ஊழியர்கள் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வை அறிவித்தார் ஆர்.பி.சிங்

ஓய்வை அறிவித்தார் ஆர்.பி.சிங்

3 நிமிட வாசிப்பு

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம்வந்த ஆர்.பி.சிங் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு இந்தியர்களுக்கும் அனுமதி!

வெளிநாட்டு இந்தியர்களுக்கும் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் தற்போதைய ஒழுங்குமுறைகளின் கீழ் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 5 விழுக்காடு பங்குகள் வரை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் ...

தொழில்முனைவோருக்கு இலவசப் பயிற்சி!

தொழில்முனைவோருக்கு இலவசப் பயிற்சி!

3 நிமிட வாசிப்பு

தமிழக அளவில் தொழில்முனைவோர்களுக்கான ‘ஜிஎஸ்டி மற்றும் மின் வழிச்சீட்டு’ பயிற்சி தமிழக அரசு சார்பில் இலவசமாக அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள வெள்ளம்: கொண்டாட்டங்கள் ஓராண்டுக்கு ரத்து!

கேரள வெள்ளம்: கொண்டாட்டங்கள் ஓராண்டுக்கு ரத்து!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் ஓராண்டுக்கு எந்த விதமான அரசு விழாக்களும் நடைபெறாது என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், நடப்பாண்டில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார். ...

எட்டு வழிச் சாலை: மார்க்சிஸ்ட் மீண்டும் நடைப்பயணம்!

எட்டு வழிச் சாலை: மார்க்சிஸ்ட் மீண்டும் நடைப்பயணம்!

3 நிமிட வாசிப்பு

எட்டு வழிச் சாலைக்கு எதிராக வரும் 26ஆம் தேதி மீண்டும் நடைப்பயணம் தொடங்கவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

செப்.15க்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்!

செப்.15க்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்!

2 நிமிட வாசிப்பு

வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து பிறமொழி பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

வெளியானது ‘சத்யம் பாப்கார்ன்’ சுவை ரகசியம்!

வெளியானது ‘சத்யம் பாப்கார்ன்’ சுவை ரகசியம்!

4 நிமிட வாசிப்பு

சத்யம் தியேட்டரின் பாப்கார்னின் சுவை ரகசியத்தை சத்யம் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: எந்த இடத்திலிருந்து கோஷம் போடலாம்?

சிறப்புக் கட்டுரை: எந்த இடத்திலிருந்து கோஷம் போடலாம்? ...

16 நிமிட வாசிப்பு

விமானத்துக்குள் சோபியா “பாசிச பாஜக ஒழிக” என கோஷமிட்டதோ அதற்குத் தமிழிசை கோபப்பட்டதோ தவறல்ல. ஆனால், ஒரு கோஷத்துக்காக அந்த மாணவிக்கு 15 நாட்கள் சிறைக் காவல் என்பது மிகவும் தவறு. அதிகாரத்தைக் கொண்டு ஓர் இளம்பெண்ணை ...

 தடுப்பணைகள்: மத்திய, மாநில அரசுகள் தலையிட வலியுறுத்தல்!

தடுப்பணைகள்: மத்திய, மாநில அரசுகள் தலையிட வலியுறுத்தல்! ...

5 நிமிட வாசிப்பு

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

பருத்தி: பெருகும் சந்தை வாய்ப்பு!

பருத்தி: பெருகும் சந்தை வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

பருத்தி விற்பனைக்கான எதிர்காலச் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக இந்தியப் பருத்தி சங்கமும், மும்பை பங்குச் சந்தையும் இணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதற்காக இரு அமைப்புகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. ...

கோயிலில் பாலியல் தொல்லை: அர்ச்சகர் கைது!

கோயிலில் பாலியல் தொல்லை: அர்ச்சகர் கைது!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் கோயிலுக்குச் சென்ற சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த அர்ச்சகரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

குக் அறிவித்த கனவு அணி!

குக் அறிவித்த கனவு அணி!

2 நிமிட வாசிப்பு

வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) தொடங்கவிருக்கும் ஓவல் டெஸ்டுடன் ஓய்வு பெறப்போகும் அலெஸ்டர் குக், கிரிக்கெட்டில் தனது கனவு அணியை அறிவித்துள்ளார்.

கலைஞருக்காக ராமானுச நூற்றந்தாதி!

கலைஞருக்காக ராமானுச நூற்றந்தாதி!

4 நிமிட வாசிப்பு

திமுகவின் தலைவராக இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குத் தொடரும் புகழ் வணக்க நிகழ்ச்சிகளில் முக்கியமானதாக, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நேற்று (செப்டம்பர் 4) பல்வேறு வகையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ...

சிறப்புக் கட்டுரை: ரஃபேல் விவகாரம் - யார் சொல்வது உண்மை?

சிறப்புக் கட்டுரை: ரஃபேல் விவகாரம் - யார் சொல்வது உண்மை? ...

15 நிமிட வாசிப்பு

இந்தியப் பாதுகாப்புத் துறையில் நடந்த மிகப் பெரிய ஊழல் ரஃபேல் போர் விமான ஊழல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டிவருகின்றன. ஆனால், மோடி அரசோ ரஃபேல் விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை ...

திருமாவளவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

திருமாவளவனை நலம் விசாரித்த ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விசிக தலைவர் திருமாவளவனை, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

செலவுகளைக் குறைக்குமா ரயில்வே துறை?

செலவுகளைக் குறைக்குமா ரயில்வே துறை?

3 நிமிட வாசிப்பு

இந்திய ரயில்வே துறை தனது செலவுகளைக் குறைத்து வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சரான மனோஜ் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிமிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஸ்டெர்லைட்: கலால் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஸ்டெர்லைட்: கலால் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஐந்தாண்டுகளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மத்திய கலால் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ...

சீமராஜா உருவான விதம்!

சீமராஜா உருவான விதம்!

2 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா இணைந்து நடித்துள்ள சீமராஜா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: சமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்புக் குரல் நாயகி!

சிறப்புக் கட்டுரை: சமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்புக் ...

11 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் அறியப்பட்டவராகியிருக்கிறார் சோபியா. இல்லை #சோபியா! அப்படித்தான் சமூக வலைதளமான ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் அவரைக் கொண்டாடுகின்றன. இப்போது அவர் மட்டும் அல்ல, அவர் எழுப்பிய கோஷமும் ட்விட்டரில் ...

லோக்பால் தேர்வுக்குழு கூட்டம்: காங்கிரஸ் புறக்கணிப்பு!

லோக்பால் தேர்வுக்குழு கூட்டம்: காங்கிரஸ் புறக்கணிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தை ஐந்தாவது முறையாகப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மோடியுடன் செல்லும் தனி நபர்கள்: தகவல் ஆணையம் உத்தரவு!

மோடியுடன் செல்லும் தனி நபர்கள்: தகவல் ஆணையம் உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது அவருடன் செல்லும் தனி நபர்கள் பற்றிய விவரங்கள் குறித்து தெளிவுபடுத்த வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

“கட்டுப்படுத்த முடியாத காற்று மாசு காரணமாக இப்பகுதியில் மோட்டார் வாகனங்கள் இயக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இனி சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கு மட்டும்தான் அனுமதி. பொதுமக்கள் சைக்கிள்களுக்கும், மின் வாகனங்களுக்கும் ...

இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள்!

இந்தியாவில் 100 புதிய விமான நிலையங்கள்!

3 நிமிட வாசிப்பு

இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள் இந்தியாவில் உருவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு: வழக்கறிஞருக்குத் தண்டனை!

நீதிமன்ற அவமதிப்பு: வழக்கறிஞருக்குத் தண்டனை!

3 நிமிட வாசிப்பு

மும்பை உயர் நீதிமன்ற அவுரங்காபாத் அமர்வில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு 13 ஆண்டுகள் கழித்துத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: நான் கண்ட வ.உ.சி

சிறப்புக் கட்டுரை: நான் கண்ட வ.உ.சி

20 நிமிட வாசிப்பு

*(எஸ். வையாபுரிப் பிள்ளை (1891-1956) தேர்ந்த மொழி அறிஞர். அகராதி இயல் வல்லுநர். தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியர், நுண்ணுணர்வு மிக்க இலக்கிய ஆய்வு ஆளுமையாளர், கால ஆராய்ச்சி நிபுணர் போன்ற பன்முகத் தன்மை கொண்டவர்.*

ஐஸ்வர்யா ராய்: ஒன் மேன் ஆர்மி!

ஐஸ்வர்யா ராய்: ஒன் மேன் ஆர்மி!

3 நிமிட வாசிப்பு

ஐஸ்வர்யா ராயைப் பல திறமைகள் கொண்ட ‘ஒன் மேன் ஆர்மி’ என அவரது கணவர் அபிஷேக் பச்சன் புகழ்ந்துள்ளார்.

அந்தஸ்து, அழகு, ஆற்றல்!

அந்தஸ்து, அழகு, ஆற்றல்!

3 நிமிட வாசிப்பு

பெண்கள் அணியும் நகைகளில் ஒன்றான கொலுசு பற்றிய சில விஷயங்களை இன்று பார்க்கலாம்.

பிரதமரின் புத்தகம் தமிழில் வெளியீடு!

பிரதமரின் புத்தகம் தமிழில் வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

தேர்வுக்குத் தயாராவது தொடர்பாகப் பிரதமர் மோடி எழுதியிருந்த புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது.

சிதம்பரம்: பல்கலைக் குழுவுக்கு 3 மாத அவகாசம்!

சிதம்பரம்: பல்கலைக் குழுவுக்கு 3 மாத அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறக்குமதி தடையை நீக்கிய கத்தார்!

இறக்குமதி தடையை நீக்கிய கத்தார்!

3 நிமிட வாசிப்பு

நிபா வைரஸ் அச்சம் நீங்கியதால் ஐக்கிய அரபு அமீரகத்தை அடுத்து கத்தார் நாடும் கேரள பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு விதித்த தடையை நீக்கியுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

ஒரு பேப்பரை நாலா மடிச்சு, அதை அப்படியே கிழிச்சு, துண்டு சீட்டுகளைச் சுருட்டி ஒரு பேனாவோட அஞ்சு பேரு வந்து உக்காந்தா ராஜா ராணி ரெடி..!

அதிபர் தேர்தல்: இம்ரான் கான் வேட்பாளர் வெற்றி!

அதிபர் தேர்தல்: இம்ரான் கான் வேட்பாளர் வெற்றி!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றுள்ளார்.

அலறலின் பின்னணியில் ‘ஆடை’!

அலறலின் பின்னணியில் ‘ஆடை’!

2 நிமிட வாசிப்பு

நடிகை அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

சிறப்புத் தொடர்: இவர்களைப் புறந்தள்ளுங்கள்!

சிறப்புத் தொடர்: இவர்களைப் புறந்தள்ளுங்கள்!

7 நிமிட வாசிப்பு

சுயவதையும் பிளாக்மெயிலும் காதலின் நுண்ணரசியலில் பெரிதும் பங்கேற்பவை. சுயவதையில் ஈடுபடுகின்ற பெண்களைப் போலவே ஆண்களும் இருக்கின்றனர். இவர்கள் எதற்கெடுத்தாலும் கைகளை அறுத்துக் கொள்வது, சூடுவைத்துக் கொள்வது, ...

ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன்!

ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன்!

3 நிமிட வாசிப்பு

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு தொடங்கவுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பார்லி மசாலா சாதம்!

கிச்சன் கீர்த்தனா: பார்லி மசாலா சாதம்!

3 நிமிட வாசிப்பு

சில கர்ப்பிணிப் பெண்களுக்கு ஐந்தாவது மாதத்துக்குப் பிறகு கால் வீங்கிக் காணப்படும். இப்படிப்பட்டவர்களுக்குச் சிறந்த மருந்து இந்த பார்லி. இதைக் கஞ்சி வைத்துதான் குடித்திருப்பீர்கள். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ...

பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த அஃப்ரிடி

பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்த அஃப்ரிடி

3 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பைத் தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் 18 வயதான ஷஹீன் அஃப்ரிடி இடம்பிடித்துள்ளார்.

தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு!

தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

பல தரப்பட்ட நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தொடங்கியுள்ளது.

புதன், 5 செப் 2018