மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 28 ஆக 2018
புதிதாய்ப் பிறக்கிறேன்: தலைவர் ஸ்டாலினின் முதல் உரை!

புதிதாய்ப் பிறக்கிறேன்: தலைவர் ஸ்டாலினின் முதல் உரை! ...

10 நிமிட வாசிப்பு

‘திமுகவின் மரபணுக்களோடு புதிய எதிர்காலத்தைப் படைக்க இன்றிலிருந்து புதிதாகப் பிறந்திருக்கிறேன்’ என்று திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

 தியாகமே உன் விலை என்ன?

தியாகமே உன் விலை என்ன?

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

தியாகம் என்ற வார்த்தைக்கு, இன்றைய இளைய தலைமுறையினரின் அகராதியில் அர்த்தம் கிடையாது. அதற்கென்று எந்த விலையும் கிடையாது. அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது, இன்று பலரது ...

ஸ்டாலினுக்குத் தலைவர்கள் வாழ்த்து!

ஸ்டாலினுக்குத் தலைவர்கள் வாழ்த்து!

7 நிமிட வாசிப்பு

திமுகவின் இரண்டாவது தலைவராகத் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 28) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ...

டிஜிட்டல் திண்ணை: தலைவர் ஸ்டாலின்: உற்சாகத்தில் தொண்டர்கள், ஏமாற்றத்தில் அழகிரி

டிஜிட்டல் திண்ணை: தலைவர் ஸ்டாலின்: உற்சாகத்தில் தொண்டர்கள், ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது. லொக்கேஷன் அண்ணா அறிவாலயம் காட்டியது.

சமூக வலைதளங்களுக்கு மூன்று வாரம் கெடு!

சமூக வலைதளங்களுக்கு மூன்று வாரம் கெடு!

4 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு மூன்று வாரம் கெடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

எமர்ஜென்சியா? எழுத்தாளர் அருந்ததி ராய் கண்டனம்!

எமர்ஜென்சியா? எழுத்தாளர் அருந்ததி ராய் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சமூகச் செயல்பாட்டாளர்களின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படுகிறது, எமர்ஜென்சி அமல்படுத்தப்படுகிறதா என்று எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

 மனித உரிமைப் போராளிகள் கைது: வீடுகளில் சோதனை!

மனித உரிமைப் போராளிகள் கைது: வீடுகளில் சோதனை!

3 நிமிட வாசிப்பு

இன்று (28.8.18) காலை நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனைகளில் வரவரா ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட ஆறு முக்கியமான மனித உரிமைப் போராளிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் ...

பதவியேற்றவுடன் பணியைத் துவங்கிய துரைமுருகன்

பதவியேற்றவுடன் பணியைத் துவங்கிய துரைமுருகன்

8 நிமிட வாசிப்பு

சிலுவைகள் சுமந்து தலைவராகப் பதவியேற்றவர் கலைஞர் என்று பொருளாளராக பதவியேற்ற பின் பேசிய துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பமாகாத பெண்ணுக்கு சிகிச்சை : மருத்துவமனை விளக்கம்!

கர்ப்பமாகாத பெண்ணுக்கு சிகிச்சை : மருத்துவமனை விளக்கம்! ...

4 நிமிட வாசிப்பு

கர்ப்பமாகாத பெண்ணுக்கு 10 மாதங்களாக சிகிச்சை அளித்து சர்ச்சை ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, மருத்துவமனையின் டீன் இன்று (ஆகஸ்ட் 28) விளக்கம் அளித்துள்ளார்.

தற்கொலை முடிவல்ல: மஞ்சு வாரியர்

தற்கொலை முடிவல்ல: மஞ்சு வாரியர்

2 நிமிட வாசிப்பு

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், “தற்கொலை உங்கள் பிரச்சினைகளுக்கு பதிலாக அமையாது" என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் கால கார் விற்பனை மந்தம்!

பண்டிகைக் கால கார் விற்பனை மந்தம்!

3 நிமிட வாசிப்பு

வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்வு மற்றும் அதிகமான விலை போன்ற காரணங்களால் இந்தப் பண்டிகை சீசனில் கார் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே ஊசியால் சிகிச்சை: பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒரே ஊசியால் சிகிச்சை: பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

அரசு மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

சேவாக்: கவாஸ்கர், திராவிட்டை முந்துவார் கோலி

சேவாக்: கவாஸ்கர், திராவிட்டை முந்துவார் கோலி

3 நிமிட வாசிப்பு

சுனில் கவாஸ்கர் மற்றும் ராகுல் திராவிட்டின் சாதனைகளை விராட் கோலி முறியடிப்பார் என வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.

மழையால் மூழ்கிய காபி உற்பத்தி!

மழையால் மூழ்கிய காபி உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் பெய்த கன மழையால் காபி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ மீது சிதம்பரம் புகார்!

சிபிஐ மீது சிதம்பரம் புகார்!

4 நிமிட வாசிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கையை ஊடகங்களில் கசிய விட்டதாக சிபிஐ மீது சிதம்பரம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தீண்டாமைச் சுவர்: ஆட்சியர் நேரில் ஆஜர்!

தீண்டாமைச் சுவர்: ஆட்சியர் நேரில் ஆஜர்!

4 நிமிட வாசிப்பு

சந்தையூர் தீண்டாமைச் சுவர் விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இன்று (ஆகஸ்ட் 28) உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். ...

தலை சுத்தாம பார்த்துக்கோங்க சார்: அப்டேட் குமாரு

தலை சுத்தாம பார்த்துக்கோங்க சார்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

ரெண்டு மூணு நாளா என்ன வரத்து வந்தாங்க. கலைஞரின் நினைவேந்தலில் பாஜகவும் வாஜ்பாயி நினைவேந்தலில் திமுகவும் கலந்துக்குறதால கூட்டணி போட்டுடாங்க, தாமரை மலர்ந்துருச்சுன்னு சத்தியம்லாம் பண்ணுனாங்க, இன்னைக்கு ஸ்டாலின் ...

அமைச்சர் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

அமைச்சர் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

3 நிமிட வாசிப்பு

ஆவடி சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் ...

பெருமழை: மத்திய நீர்வள ஆணையம்  எச்சரிக்கை!

பெருமழை: மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

மத்திய நீர்வள ஆணையம் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதிகளில் பெருமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில் விபத்து: கட்டுமானம் சரியில்லாததே காரணம்!

ரயில் விபத்து: கட்டுமானம் சரியில்லாததே காரணம்!

3 நிமிட வாசிப்பு

பரங்கிமலையில் நடந்த ரயில் விபத்துக்குத் தவறான பொறியியல் கட்டுமானமே காரணம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக: அடிக்கல் நாட்டப்பட்ட இடம்!

திமுக: அடிக்கல் நாட்டப்பட்ட இடம்!

8 நிமிட வாசிப்பு

ராயபுரம் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களை தன்னகத்தே வைத்துள்ளதோடு எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளும் அரங்கேறிய நிலமாக உள்ளது. 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையோடு ...

வருவாய் இழப்பில் ஜெட் ஏர்வேஸ்!

வருவாய் இழப்பில் ஜெட் ஏர்வேஸ்!

2 நிமிட வாசிப்பு

தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இழப்பைச் சந்தித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்!

துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்! ...

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கூறியுள்ள மே பதினேழு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரும், ...

நிர்மலா தேவி ஜாமீன்: செப்.4ல் விசாரணை!

நிர்மலா தேவி ஜாமீன்: செப்.4ல் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கங்கள்!

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கங்கள்!

6 நிமிட வாசிப்பு

ஆசிய போட்டிகள் வரலாற்றில் முதன் முறையாக நேற்று இந்திய டேபிள் டென்னிஸ் அணி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருந்தது. இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இன்று ஜி சத்யன், அச்சந்தா சரத் கமல், ஏ அமல்ராஜ் ...

பாஜக முதல்வர்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்!

பாஜக முதல்வர்களுக்கு அமித் ஷா வலியுறுத்தல்!

3 நிமிட வாசிப்பு

தூய்மை இந்தியா, கிராம சுயராஜ்ஜியம் போன்ற திட்டங்களில் கவனம் செலுத்தும்படி பாஜக ஆளும் மாநில முதல்வர்களை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

திபெத்தில் 90 தமிழர்கள் சிக்கித் தவிப்பு!

திபெத்தில் 90 தமிழர்கள் சிக்கித் தவிப்பு!

2 நிமிட வாசிப்பு

திபெத்தில் ஏற்பட்ட பெருமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு 90 தமிழர்கள் உள்பட 150 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

பூஜா ஹெக்டேவின் ‘மொழிப்பற்று’!

பூஜா ஹெக்டேவின் ‘மொழிப்பற்று’!

3 நிமிட வாசிப்பு

நடிகை பூஜா ஹெக்டே, தான் நடிக்கும் படங்களின் மொழிகளைக் கற்றுக்கொண்டு நடிப்பது என முடிவெடுத்துள்ளார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்...?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்...?

3 நிமிட வாசிப்பு

கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய ஊர்களின் மக்கள் நேர்மையாளர்கள், மிகச் சிறந்த பகுத்தறிவாளர்கள். படித்த பல அதிகாரிகளின் அதிகாரங்களைவிடவும், அரசாங்கத்தின் அலட்சியப் பேராசையைவிடவும் வலிமையானது அவர்களின் பகுத்தறிவு. ...

2018-2030 பேரிடர் மேலாண்மை :புத்தகம் வெளியீடு!

2018-2030 பேரிடர் மேலாண்மை :புத்தகம் வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட பேரிடர் மேலாண்மை தொலைநோக்குதிட்டம் 2018-2030 புத்தகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 28) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். ...

மீனவர்களைக் கௌரவித்த ராகுல்

மீனவர்களைக் கௌரவித்த ராகுல்

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 28) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பட்டாசு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

பட்டாசு வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு!

5 நிமிட வாசிப்பு

பட்டாசு வெடிக்கவும், அதனை உற்பத்தி செய்யவும் தடை விதிக்க வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

நவாசுதின்: தமிழில் முதல் ஒத்திகை!

நவாசுதின்: தமிழில் முதல் ஒத்திகை!

3 நிமிட வாசிப்பு

எந்த வேடத்தையும் தனது நடிப்பால் அதை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் கலைவெளிப்பாடு கொண்ட நடிகர்கள் ஒரு சிலரே இந்தியாவில் உள்ளனர். அந்த அரிதான பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் நவாசுதின் சித்திக். நாவாசுதின் ...

கச்சா எஃகு உற்பத்தி அதிகரிப்பு!

கச்சா எஃகு உற்பத்தி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி 5.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக எஃகு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டணி கட்சியின் தலித் ஆதரவு பேரணி!

கூட்டணி கட்சியின் தலித் ஆதரவு பேரணி!

3 நிமிட வாசிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், மத்திய அரசின் தலித் ஆதரவு நிலைப்பாட்டை விளக்க நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

முன்ஜாமீன்: கேரளாவுக்கு நிதியளிக்க உத்தரவு!

முன்ஜாமீன்: கேரளாவுக்கு நிதியளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்த மூன்று பேரையும், கேரள முதலமைச்சர் நிவாரண நிதியத்தில் பணத்தை டெபாசிட் செய்யுமாறு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கொம்பு தடுப்பணை 4 நாட்களில் நிறைவு!

முக்கொம்பு தடுப்பணை 4 நாட்களில் நிறைவு!

3 நிமிட வாசிப்பு

திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தற்காலிகத் தடுப்பு அமைக்கும் பணி இன்னும் நான்கு நாட்களில் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

6 நிமிட வாசிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

தகுதி நீக்க வழக்கில் புதிய திருப்பம்!

தகுதி நீக்க வழக்கில் புதிய திருப்பம்!

4 நிமிட வாசிப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், 8 எம்எல்ஏக்கள் எஸ்.சி., எஸ்.டி பிரிவில் வருவதால் தகுதி நீக்கத்தில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 28) மனு தாக்கல் ...

கொச்சி விமான நிலையம் நாளை முதல் இயங்கும்!

கொச்சி விமான நிலையம் நாளை முதல் இயங்கும்!

3 நிமிட வாசிப்பு

வெள்ளப் பெருக்கினால் மூடப்பட்ட கொச்சி விமான நிலையம், நாளை (ஆகஸ்ட் 29) முதல் தனது சேவையைத் தொடங்குகிறது.

வெள்ள பாதிப்பும் பொருளாதார இழப்பும்!

வெள்ள பாதிப்பும் பொருளாதார இழப்பும்!

3 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பால் அம்மாநிலத்தின் ஜிடிபியில் 2.2 சதவிகிதம் வரையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2.O டீசர் தாமதம் ஏன்?

2.O டீசர் தாமதம் ஏன்?

2 நிமிட வாசிப்பு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.O படத்தின் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகாததன் காரணம் தெரியவந்துள்ளது.

கலைஞருக்கு பாரத் ரத்னா: பொதுக்குழுவில் தீர்மானம்!

கலைஞருக்கு பாரத் ரத்னா: பொதுக்குழுவில் தீர்மானம்!

4 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கலைஞருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேட்டூர்: நீர் திறப்பு குறைவு!

மேட்டூர்: நீர் திறப்பு குறைவு!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் நீரின் அளவு 20,800 கனஅடியாகக் ...

பண்டிகைக் கால விற்பனை தொடக்கம்!

பண்டிகைக் கால விற்பனை தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகைக் காலங்களுக்கான தங்க நகைகளை மக்கள் வாங்கத் தொடங்கியுள்ளதால் சென்ற ஆண்டை விட விற்பனை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கேத்ரினா: ‘கெட் அப்’ ரிலீஸ்!

கேத்ரினா: ‘கெட் அப்’ ரிலீஸ்!

2 நிமிட வாசிப்பு

சல்மான் கான், கேத்ரினா கைஃப் இணைந்து நடிக்கும் ‘பாரத்’ படத்தில் கேத்ரினா கைஃபின் புதிய புகைப்படத்தை அந்தப் படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் வெளியிட்டுள்ளார்.

ரவிக்குமாருக்கு பாதுகாப்பு: திருமாவளவன்

ரவிக்குமாருக்கு பாதுகாப்பு: திருமாவளவன்

3 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று (ஆகஸ்ட் 27) அவரது இல்லத்தில் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்குப் பாதுகாப்பு ...

இருவருக்கும் ஹெல்மெட்: அரசு அறிவிப்பு!

இருவருக்கும் ஹெல்மெட்: அரசு அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை ஜவுளித் துறையினர் மகிழ்ச்சி!

கோவை ஜவுளித் துறையினர் மகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

ஜூலை மாதத்தில் ஜவுளித் துறை ஏற்றுமதி 11 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளதால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வைப்ரேஷன் மோடில் ஜி.வி.

வைப்ரேஷன் மோடில் ஜி.வி.

3 நிமிட வாசிப்பு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

நாகூர் மீரான்  மறைவு: முதல்வர் இரங்கல்!

நாகூர் மீரான் மறைவு: முதல்வர் இரங்கல்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான்(54) உடல் நிலை பாதிக்கப்பட்டு நேற்று (ஆகஸ்ட் 27) காலமானார்.

பாலியல் புகார்: ஏர் இந்தியா மேலாளர் பதவி மாற்றம்!

பாலியல் புகார்: ஏர் இந்தியா மேலாளர் பதவி மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

விமானப் பணிப்பெண்ணுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் பதவி மாற்றம் செய்யப்பட்டார்.

ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டம்!

ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதற்கு ஒரு மூலோபாயத்தைத் தயாரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

பொள்ளாச்சி என்கிற ஊரைப் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த ஊர் பேர்ல ஒரு ஜாலியான விளையாட்டு இருக்கு. அதை இன்னைக்குப் பாப்போம்.

வாட்ஸ் அப்பைக் குறிவைக்கும் பதஞ்சலி!

வாட்ஸ் அப்பைக் குறிவைக்கும் பதஞ்சலி!

3 நிமிட வாசிப்பு

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் கிம்போ செயலியின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாஜக முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

பாஜக முதல்வர்களுடன் மோடி ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பத்து மணி நேரம் ஆலோசனை நடத்த உள்ளார்.

குறைவான தென்மேற்குப் பருவ மழை!

குறைவான தென்மேற்குப் பருவ மழை!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த வருடம் தென்மேற்குப் பருவ மழை 14 சதவிகிதம் குறைந்து பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டுங்கள்!

இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டுங்கள்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க தொழில்முனைவோர் இந்திய தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்று ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய அணிக்குத் திரும்பும் புவனேஷ்வர்

இந்திய அணிக்குத் திரும்பும் புவனேஷ்வர்

2 நிமிட வாசிப்பு

காயம் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகியிருந்த புவனேஸ்வர் குமார் தற்போது இந்தியா ஏ அணிக்காக விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.

கல்வி நிர்வாகத்தைச் சீரமைக்க வலியுறுத்தல்!

கல்வி நிர்வாகத்தைச் சீரமைக்க வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பள்ளி கல்வி நிர்வாகத்தைச் சீரமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உலோகச் சிலைகள் கண்டெடுப்பு!

உலோகச் சிலைகள் கண்டெடுப்பு!

2 நிமிட வாசிப்பு

மன்னார்குடியில் வீடு கட்டுவதற்காக குழி தோண்டும்போது, உலோகச் சிலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெற்றிக்கூட்டணியின் இரண்டாம் பாகம் உறுதி!

வெற்றிக்கூட்டணியின் இரண்டாம் பாகம் உறுதி!

4 நிமிட வாசிப்பு

வேலைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து, தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் மோகன் ராஜா.

கோத்ரா வழக்கு : கூடுதலாக இருவருக்கு ஆயுள் தண்டனை!

கோத்ரா வழக்கு : கூடுதலாக இருவருக்கு ஆயுள் தண்டனை!

3 நிமிட வாசிப்பு

2002இல் கோத்ரா ரயிலுக்கு தீ வைத்து 59 பேர் உயிருடன் எரிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த குற்றவாளிகளி்ல் கூடுதலாக இருவருக்கு ஆயுள் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நேற்று(27.8.18) வழங்கியது.

ரேசன் கடையில் மாணவர்களுக்கு பாடம்!

ரேசன் கடையில் மாணவர்களுக்கு பாடம்!

3 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிக்கூடக் கட்டடம் பழுதடைந்த காரணத்தால் மாணவர்களுக்கு ரேசன் கடை இருக்கும் கட்டடத்தில் பாடம் நடத்தப்படுகிறது. ரேசன் கடை செயல்படும் சமயங்களில் மாணவர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்று பாடம் எடுத்துவருகிறார்கள் ...

பிரியதர்ஷனுக்கு உயரிய விருது!

பிரியதர்ஷனுக்கு உயரிய விருது!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் பிரியதர்ஷனுக்கு, மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்!

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் அடையாற்றை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புகார் அளிக்க வரும் மக்களுக்கு சாப்பாடு!

புகார் அளிக்க வரும் மக்களுக்கு சாப்பாடு!

3 நிமிட வாசிப்பு

புகார் அளிக்க வரும் மக்களுக்கு சாப்பாடு மற்றும் தண்ணீர் வழங்கிய ராமநாதபுரத்தின் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ்வின்செயலைக்கண்டு மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோலி, அஸ்வின்: முஸ்தாக் சொல்வது என்ன?

கோலி, அஸ்வின்: முஸ்தாக் சொல்வது என்ன?

2 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆகியோரின் செயல்பாடு குறித்த தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்தாக்.

மதம் மாறிய காதலன்: கைவிட்ட காதலி!

மதம் மாறிய காதலன்: கைவிட்ட காதலி!

4 நிமிட வாசிப்பு

முஸ்லீம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிய காதலனை விடுத்து, பெற்றோருடன் செல்ல விரும்பிய பெண்ணுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத உதவியாளர்கள்?

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத உதவியாளர்கள்?

2 நிமிட வாசிப்பு

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு உதவியாளர் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மாற்று திறனாளிகளுக்கு சட்டரீதியாக அளிக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் இவ்வழக்கானது பரிசிலீக்கப்படும் ...

திமுக தலைவராகிறார் ஸ்டாலின்: இன்று பொறுப்பேற்பு!

திமுக தலைவராகிறார் ஸ்டாலின்: இன்று பொறுப்பேற்பு!

3 நிமிட வாசிப்பு

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் திமுகவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.

ராகுல் கேரளா பயணம்!

ராகுல் கேரளா பயணம்!

3 நிமிட வாசிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் பார்வையிடவுள்ளார்.

நில மோசடி வழக்கு: கர்நாடக முதல்வர் விடுவிப்பு!

நில மோசடி வழக்கு: கர்நாடக முதல்வர் விடுவிப்பு!

3 நிமிட வாசிப்பு

நில முறைகேடு தொடர்பான வழக்கில் கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றமற்றவர் என அம்மாநில சிறப்பு லோக் ஆயுக்தா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ப்ளூவேல், மோமோ: மாணவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

ப்ளூவேல், மோமோ: மாணவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை! ...

2 நிமிட வாசிப்பு

ப்ளூவேல், மோமோ சவால் போன்ற ஆபத்தான விளையாட்டுகளால் மாணவ, மாணவியர் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காஜலுடன்  இணையும்  ஹீரோ!

காஜலுடன் இணையும் ஹீரோ!

3 நிமிட வாசிப்பு

தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் போன்றவர்களுடன் நடித்திருக்கும் காஜல் அகர்வால், அடுத்து நடிகர் ஜெயம் ரவியுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார்.

சென்னையில் வாஜ்பாயிக்குப் புகழஞ்சலிக் கூட்டம்!

சென்னையில் வாஜ்பாயிக்குப் புகழஞ்சலிக் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) புகழஞ்சலிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சர்வதேச முதலீட்டு வங்கியில் இந்தியர்!

சர்வதேச முதலீட்டு வங்கியில் இந்தியர்!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்‌ஸில் இந்தியர் ஒருவர் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முத்த ஆசி வழங்கிய பாபா கைது!

முத்த ஆசி வழங்கிய பாபா கைது!

2 நிமிட வாசிப்பு

பெண் பக்தர்களைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கிய 'கிஸ்ஸிங் பாபா' என்றழைக்கப்படும் போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

சிறப்புக் கட்டுரை: மறு கரையற்ற ஆறு!

சிறப்புக் கட்டுரை: மறு கரையற்ற ஆறு!

18 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மிக இறுக்கமாய் நாள்தோறும் தன்னைக் கட்டமைத்துக்கொண்டிருக்கும் சாதி அமைப்பானது, சமூக நிறுவனத்தின் உறுப்பினர் உற்பத்தித் தளமும் மிகச் சிறிய அலகுமான குடும்ப அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பும் உறவும் ...

சண்டைக் கலைஞரின் மகள்களிடம் நடனம் கற்ற தப்ஸி

சண்டைக் கலைஞரின் மகள்களிடம் நடனம் கற்ற தப்ஸி

4 நிமிட வாசிப்பு

நடிகை தப்ஸிக்கு நடனம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர்களில் ஒருவரான ராம்போ ராஜ்குமாரின் மகள்கள்.

பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை!

பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

வாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

கோரக்பூர் குழந்தைகள் இறப்பு: முதல்வர் அரசியல் செய்கிறார்!

கோரக்பூர் குழந்தைகள் இறப்பு: முதல்வர் அரசியல் செய்கிறார்! ...

4 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 70 குழந்தைகள் இறந்த விவகாரத்தில் முதல்வர் ஆதித்யநாத் அரசியல் செய்கிறார் என்று மருத்துவர் கபீல்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

கால்வாய்களைத் தூர் வார வலியுறுத்தி போராட்டம்!

கால்வாய்களைத் தூர் வார வலியுறுத்தி போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

திருவாரூர் அருகே வாய்க்காலைத் தூர் வாரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 27) ஈடுபட்டனர்.

உங்கள் மனசு: வன்மத்தினால் தடம்புரண்ட வாழ்க்கை!

உங்கள் மனசு: வன்மத்தினால் தடம்புரண்ட வாழ்க்கை!

17 நிமிட வாசிப்பு

மனதின் இயக்கத்தை இயல்பாக்கும் உணர்வுகள் மட்டுமே உயிர்ப்போடிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அமைதியான நீரோட்டம் போன்ற வாழ்க்கையை விரும்பும் எவருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் தோன்றுவது இயல்பு. ஆனால், இயற்கை ...

கட்டி முடிக்கப்படாமல் கிடக்கும் வீடுகள்!

கட்டி முடிக்கப்படாமல் கிடக்கும் வீடுகள்!

3 நிமிட வாசிப்பு

நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிமுடிக்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருவதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் குற்றத்துக்குத் தண்டனை: மனு தள்ளுபடி!

தேர்தல் குற்றத்துக்குத் தண்டனை: மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

தேர்தல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 27) தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் பதக்க வேட்டை!

இந்தியாவின் பதக்க வேட்டை!

3 நிமிட வாசிப்பு

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பாலேம்பேங் நகரில் நடைபெற்றுவருகின்றன. 9ஆம் நாளான நேற்று இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை வேட்டையாடி உள்ளது.

மீச்சிறு காட்சி 7: எளிமையின் கட்டுமானம்

மீச்சிறு காட்சி 7: எளிமையின் கட்டுமானம்

8 நிமிட வாசிப்பு

அப்ஸ்ட்ராக்ட் என்கிற அரூபத் தன்மை கலைகளில் வருவதன் புரிதல் பற்றிப் போன அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த அரூப வடிவங்கள் ஓவியங்களிலோ அல்லது சிற்பத்திலோ வரும்போது புரியவில்லை என்று சொல்கிறோம். ஆனால், இயல்பில் ...

இந்தியாவில் குவியும் அந்நிய முதலீடுகள்!

இந்தியாவில் குவியும் அந்நிய முதலீடுகள்!

3 நிமிட வாசிப்பு

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

உடலைச் சுத்திகரிக்கும் உறுப்பு!

உடலைச் சுத்திகரிக்கும் உறுப்பு!

2 நிமிட வாசிப்பு

1. இதயத்திலிருந்து ஏறத்தாழ 25% ரத்தம் சிறுநீரகத்திற்குச் செல்கிறது.

டெல்லி: வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்!

டெல்லி: வாகனங்களில் ஜிபிஎஸ் கட்டாயம்!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் அரசு வாகனங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அனைத்து வாகனங்களிலும் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜிபிஎஸ் கருவி பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: யூபிஐ பரிவர்த்தனைகளை ஏன் பயன்படுத்த வேண்டும்?

சிறப்புக் கட்டுரை: யூபிஐ பரிவர்த்தனைகளை ஏன் பயன்படுத்த ...

11 நிமிட வாசிப்பு

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கட்டண வழிமுறைகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்நாட்களில் பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் யூபிஐ (UPI) வாயிலான கட்டணச் ...

ஜேம்ஸ் பாண்ட் கிளப்பிய புதிய சர்ச்சை!

ஜேம்ஸ் பாண்ட் கிளப்பிய புதிய சர்ச்சை!

3 நிமிட வாசிப்பு

ஜேம்ஸ் பாண்ட் படத்திலிருந்து ஹாலிவுட் இயக்குநர் டேனி பாய்ல் விலகியுள்ளதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் மூடப்படும் ஓடுபாதை!

சென்னை விமான நிலையத்தில் மூடப்படும் ஓடுபாதை!

2 நிமிட வாசிப்பு

உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக, வரும் அக்டோபர் மாதம் வரை பிரதான ஓடுபாதை தினமும் 6 மணி நேரம் மூடப்படும் எனச் சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் தொக்கு!

கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் தொக்கு!

3 நிமிட வாசிப்பு

மஷ்ரூம் பிரியாணி, மஷ்ரூம் கிரேவி எல்லாம் சாப்பிட்டிருப்பீங்க... இட்லி, தோசைக்கு மட்டுமில்லாமல் சப்பாத்திக்கும் சாதத்துக்கும் ஏற்ற சுவையான உணவான மஷ்ரூம் தொக்கு செய்யலாமா...

உயிரி எரிபொருட்களுக்குச் சிறப்புக் கொள்கை!

உயிரி எரிபொருட்களுக்குச் சிறப்புக் கொள்கை!

2 நிமிட வாசிப்பு

விமான போக்குவரத்துத் துறையில் உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான சிறப்புக் கொள்கை ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சிறப்புத் தொடர்: இடைவெளியை நிரப்புவது எப்படி?

சிறப்புத் தொடர்: இடைவெளியை நிரப்புவது எப்படி?

7 நிமிட வாசிப்பு

முன்பு சொன்ன சபலங்களுக்குள் செல்லாதிருக்க என்ன செய்யலாம்? வெட்டியாக உணரும் வேளைகளில் காதலிக்கு மெசேஜ்கள் அனுப்பியது போக இருக்கின்ற நேரங்களில் புத்தகங்கள் வாசிக்கலாம், உள்ளூர்த் திரையங்குகளுக்குச் செல்லலாம், ...

ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி: அமைச்சர் தகவல்!

ஜப்பானுக்கு மீன்கள் ஏற்றுமதி: அமைச்சர் தகவல்!

2 நிமிட வாசிப்பு

ஜப்பானுக்கு சூறை மீன்கள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

‘டிக் டிக் டிக்’ இயக்குநருடன் ஆர்யா

‘டிக் டிக் டிக்’ இயக்குநருடன் ஆர்யா

2 நிமிட வாசிப்பு

டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்கள்: கல்லாக் கட்டும் வியாபாரம்!

ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்கள்: கல்லாக் கட்டும் வியாபாரம்! ...

8 நிமிட வாசிப்பு

ஒவ்வோர் ஆண்டும் ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள் அறிவிக்கப்படும்போதும் நீங்கள் கலெக்டராக வேண்டுமா? ஐபிஎஸ் போலீஸ் அதிகாரி ஆக வேண்டுமா? எங்கள் கோச்சிங் மையங்களில் சேருங்கள்... 100 சதவிகிதம் வெற்றி என்ற விளம்பரங்கள் ...

730 நாட்கள் விடுப்பு கேட்ட அதிகாரி!

730 நாட்கள் விடுப்பு கேட்ட அதிகாரி!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் நாட்டில் ரயில்வே அதிகாரி ஒருவர் 730 நாட்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளார்.

மெரினாவில் இனி வாகனங்களுக்குக் கட்டணம் உண்டு!

மெரினாவில் இனி வாகனங்களுக்குக் கட்டணம் உண்டு!

3 நிமிட வாசிப்பு

மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு வாகனத்தில் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு: சிப்காட்டில் பணி!

வேலைவாய்ப்பு: சிப்காட்டில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

செவ்வாய், 28 ஆக 2018