மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 22 ஆக 2018
டிஜிட்டல் திண்ணை: சிறையில் சுயநினைவை இழந்த சசிகலா

டிஜிட்டல் திண்ணை: சிறையில் சுயநினைவை இழந்த சசிகலா

4 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆக ஆரம்பித்தது. "திமுக சார்பில் கலைஞரின் நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி, மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் உள்ள நிர்வாகிகள் யாரும் வெளியூர் ...

 காணாமல் போகும் ஆளுமை தனித்துவம்!

காணாமல் போகும் ஆளுமை தனித்துவம்!

4 நிமிட வாசிப்பு

பேருந்துகளிலும் ரயில்களிலும் மாணவர்கள் கூக்குரலிடுவது காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால், இப்போது பொது சமூகம் அதற்கு எதிர்வினையாற்றுவது மிக உக்கிரமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களை மிகக் கடுமையாகச் ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

ஐ.ஜி மீது பாலியல் புகார்: விஷாகா கமிட்டி ஆலோசனை!

ஐ.ஜி மீது பாலியல் புகார்: விஷாகா கமிட்டி ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

தமிழக காவல்துறையில் ஐஜி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரி மீது, பெண் எஸ்.பி கொடுத்த பாலியல் புகாரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, விஷாகா குழு நாளை (ஆகஸ்ட்,23) ஆலோசனை நடத்த இருக்கிறது.

பழைய சென்னைக்குள் ஒரு பயணம்!

பழைய சென்னைக்குள் ஒரு பயணம்!

4 நிமிட வாசிப்பு

சென்னையின் வயது என்ன என்பதற்கான ஆய்வுகளும் பஞ்சாயத்துகளும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க, பூர்வீக சென்னை என்று இங்கு அடையாளப்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. சென்னையின் பழமையான பகுதிகளாக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது.

சொத்து விற்பனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சொத்து விற்பனை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

யுனிடெக் நிறுவனத்துக்குச் சொந்தமான வில்லங்கமில்லாத சொத்துகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பக்ரீத்: ஆடு, மாடுகளை பலியிட தடை!

பக்ரீத்: ஆடு, மாடுகளை பலியிட தடை!

3 நிமிட வாசிப்பு

பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் ஆடு, மாடுகளை பலியிடக் கூடாது என உத்தராகண்ட் உயர் நீதிமன்றமும், உத்தரப் பிரதேச மாநில அரசும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் தமிழக சுகாதாரத் துறை ஒப்பந்தம்!

ஆஸ்திரேலியாவுடன் தமிழக சுகாதாரத் துறை ஒப்பந்தம்!

6 நிமிட வாசிப்பு

விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டம் குறித்து ஆஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்துடன் தமிழ்நாடு சுகாதாரத் துறை இன்று (ஆகஸ்ட் 22) ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

இப்படித்தான் உருவானது 'லக்‌ஷ்மி'!

இப்படித்தான் உருவானது 'லக்‌ஷ்மி'!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா கூட்டணியில் உருவாகியுள்ள `லக்‌ஷ்மி' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ யூட்யூபில் வெளியாகி கவனம்பெற்று வருகிறது.

2 கோடிப் பேருக்கு பான் கார்டுகள்!

2 கோடிப் பேருக்கு பான் கார்டுகள்!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 1.96 கோடி புதிய பான் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுகவைக் கிண்டலடித்த ராமதாஸ்

திமுகவைக் கிண்டலடித்த ராமதாஸ்

3 நிமிட வாசிப்பு

கலைஞர் சமாதியில் பஜனைப் பாடல்கள் பாடியதற்காக, திமுகவினரைக் கிண்டலடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

கணக்கர் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி!

கணக்கர் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி!

2 நிமிட வாசிப்பு

கணக்கர் பணிக்காக தேர்வு எழுதிய பத்தாயிரத்து 815 பேரும் தோல்வியடைந்த சம்பவம் கோவா மாநிலத்தில் நடந்துள்ளது.

வானிலை நிலவரம்: புதிய அப்டேட்!

வானிலை நிலவரம்: புதிய அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

3 நிமிட வாசிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகளின் நான்காம் நாளான இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் ராஹி சர்னோபத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது!

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கத்தக்கது!

2 நிமிட வாசிப்பு

கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மனுஷ்யபுத்திரன் அளித்திருக்கும் புகார் மீது ...

கல்லூரிகளில் தொடரும் பாலியல் தொல்லைகள்!

கல்லூரிகளில் தொடரும் பாலியல் தொல்லைகள்!

6 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை அருகே அரசு வேளாண் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மன்றோவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

மன்றோவுக்கு வந்த சோதனை: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

பாஜகக்காரங்க பத்மாவத் படத்துக்கும் பாகமதி படத்துக்கும் வித்தியாசம் தெரியாம தியேட்டர்ல போயி பிரச்சினை பண்ணுனதை பாத்தோம். அடுத்து கட்சியில உள்ள பிரியங்கா திரிவேதியை மென்சன் பண்றதுக்குப் பதிலாக நடிகை பிரியங்கா ...

வரி தாக்கலுக்குக் கூடுதல் அவகாசம்!

வரி தாக்கலுக்குக் கூடுதல் அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள கேரள மாநிலத்துக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரள வெள்ளம் : தொடங்கிய அரசியல் விவாதம்!

கேரள வெள்ளம் : தொடங்கிய அரசியல் விவாதம்!

6 நிமிட வாசிப்பு

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மனித தவறுகளே காரணம் என்று எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் மாணவர் தற்கொலை!

அரசு மருத்துவமனையில் மாணவர் தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து, கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும்  ரெஜினா

அரவிந்த் சாமிக்கு ஜோடியாகும் ரெஜினா

2 நிமிட வாசிப்பு

அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் நடிகை ரெஜினா.

நவ்ஜோத்துக்கு பாஜக  எம்பி ஆதரவு!

நவ்ஜோத்துக்கு பாஜக எம்பி ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டிப்பிடித்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பாஜக எம்பி சத்ருகன் சின்கா ஆதரவளித்துள்ளார்.

பெண்கள் காப்பகங்களில் பாலியல் வன்முறை!

பெண்கள் காப்பகங்களில் பாலியல் வன்முறை!

3 நிமிட வாசிப்பு

பிகாரில் பெண்கள் காப்பகங்களில் நடந்த பாலியல் வன்முறையை தொடர்ந்து அங்கு இவற்றை நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட 50 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டன என நேற்று (21.8.18) அந்த மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார். ...

பிரச்சார நிதி முறைகேடு: ட்ரம்புக்கு தொடர்பு?

பிரச்சார நிதி முறைகேடு: ட்ரம்புக்கு தொடர்பு?

3 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்தை மீறி நிதியைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மத மாற்றம்: ஆசிரியர் பணி நியமனம் உறுதி!

மத மாற்றம்: ஆசிரியர் பணி நியமனம் உறுதி!

3 நிமிட வாசிப்பு

கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்குத் திரும்பிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கிய உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள வெள்ளம்: வெற்றியை அர்ப்பணித்த கோலி டீம்!

கேரள வெள்ளம்: வெற்றியை அர்ப்பணித்த கோலி டீம்!

4 நிமிட வாசிப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியாவின் வெற்றி நேற்றே உறுதியாகிவிட்ட நிலையில் ...

வெளிநாடுகளில் குறையும் கருப்புப் பணம்!

வெளிநாடுகளில் குறையும் கருப்புப் பணம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியர்களால் வெளிநாடுகளில் உள்ள வரிப் புகலிடங்களில் சேர்த்து வைக்கும் பணத்தின் அளவு 2013-17 ஆண்டுகளில் கணிசமான அளவுக்குக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி அறிவிப்பு!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிக்காக மாநகராட்சி, நகராட்சி வார்டுகளுக்கு 50,000 ரூபாயும், பஞ்சாயத்து வார்டுகளுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...

மும்பையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

மும்பையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

2 நிமிட வாசிப்பு

மும்பையில் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற 17 மாடிக் கட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) காலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னைக்கு  `ஹேப்பி பர்த் டே'!

சென்னைக்கு `ஹேப்பி பர்த் டே'!

7 நிமிட வாசிப்பு

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று 379ஆவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. சென்னையின் பிறந்த நாளை ஒட்டி இந்த நகரம் பற்றிய சுருக்கமான நினைவுகூரல்...

காங்கிரஸுக்கு அனில் அம்பானி நோட்டீஸ்!

காங்கிரஸுக்கு அனில் அம்பானி நோட்டீஸ்!

5 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக ஆதாரம் இல்லாமல் ரிலையன்ஸ் குழுமத்தை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருக்கு அனில் அம்பானி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் வீடியோக்கள் மீது  குற்றப்பதிவு அமைப்பு நடவடிக்கை!

பாலியல் வீடியோக்கள் மீது குற்றப்பதிவு அமைப்பு நடவடிக்கை! ...

2 நிமிட வாசிப்பு

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத்தூண்டும் வீடியோக்கள், இணைய தளங்கள் ஆகியவற்றை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய குற்றப் பதிவு அமைப்பிற்கு அதிகாரம் அளிப்பதற்கு மத்திய ...

கேரள மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்!

கேரள மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்!

3 நிமிட வாசிப்பு

அரசு தரப்பிலிருந்து இலவசமாக 89,540 டன் அளவிலான உணவு தானியங்களும், 100 டன் அளவிலான பருப்பு வகைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறப்புப் பத்தி: எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்

சிறப்புப் பத்தி: எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்

11 நிமிட வாசிப்பு

காலனியக் கருத்தியல்கள் ஊடகங்களில் கலாச்சாரப் பண்டங்களாக நுகரப்பட்டு வருகிறது என்று போன வாரம் எழுதி முடித்திருந்தேன்.

சிறப்புப் பார்வை: மறுமலர்ச்சியில் மலையாள தேசம்!

சிறப்புப் பார்வை: மறுமலர்ச்சியில் மலையாள தேசம்!

8 நிமிட வாசிப்பு

கடவுளின் தேசம் என அழைக்கப்பட்டு வந்தகேரள மாநிலத்தை இயற்கைச் சீற்றம் சின்னாபின்னமாக்கி சீரழித்துவிட்டுச் சென்றுள்ளது.

சென்னை தினம்: கலைஞரை நினைவு கூர்வோம்!

சென்னை தினம்: கலைஞரை நினைவு கூர்வோம்!

5 நிமிட வாசிப்பு

சென்னை தினத்தின் பின்னணியில் மிளிரும் கலைஞரின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என கூறியுள்ள திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இந்த நாள் கலைஞரை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளமாக திகழ்கிறது என்றும் கூறியுள்ளார்.

புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை!

புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை!

2 நிமிட வாசிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் புனித நூல்களை அவமதித்தால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்துக்கு மாநில அரசு நேற்று (ஆகஸ்ட்,21) ஒப்புதல் அளித்துள்ளது.

ஜோதிகாவுக்கு ஜோடி இவரா?

ஜோதிகாவுக்கு ஜோடி இவரா?

2 நிமிட வாசிப்பு

செக்கச்சிவந்த வானம் படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள கதாபாத்திரம் குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திவாலாகும் நிலையில் தமிழக அரசு!

திவாலாகும் நிலையில் தமிழக அரசு!

4 நிமிட வாசிப்பு

கடன் சுமை காரணமாக தமிழக அரசு திவாலாகும் நிலையில் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மூன்றாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து அதிகளவில் நீர் திறந்துவிடப்படுவதால், நடப்பாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழுகொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் ...

துப்பாக்கி சுடுதலில் அசத்தும் இந்தியர்கள்!

துப்பாக்கி சுடுதலில் அசத்தும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா இதுவரை வென்றுள்ள 10 பதக்கங்களில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் 6 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது இந்தியா இதில் மேலும் ...

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்...?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்...?

3 நிமிட வாசிப்பு

“மழைப் பொழிவை இந்த ஆண்டே மறந்துவிடுங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கடுமையான வெப்பம்தான்.“ இது இந்த வாரம் வெளியான ’நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்” எனும் இதழில் பிரசுரமாகியுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம்.

பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: எதிர்க்கும் மாநிலங்கள்!

பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி: எதிர்க்கும் மாநிலங்கள்!

3 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்தவொரு மாநிலமும் பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டியின் கீழ் சேர்ப்பதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பாஜக நிர்வாகி கொலை!

காஷ்மீரில் பாஜக நிர்வாகி கொலை!

4 நிமிட வாசிப்பு

பாஜகவில் இணைந்து பணியாற்றிவந்த சபீர் அகமது என்பவர், இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை அடையாளம் தெரியாத சில நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

கேரளா: மொத்த சம்பளத்தையும் வழங்கும் பூனம் பாண்டே

கேரளா: மொத்த சம்பளத்தையும் வழங்கும் பூனம் பாண்டே

3 நிமிட வாசிப்பு

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேரள வெள்ள நிவாரண நிதியாக தான் நடித்துவரும் படத்தின் மொத்த சம்பளத்தையும் வழங்கவுள்ளார்.

வசந்தத்தின் விடியலில் பழுக்கும் பழம்!

வசந்தத்தின் விடியலில் பழுக்கும் பழம்!

2 நிமிட வாசிப்பு

1. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் முதலில் பழுக்கக் கூடியபழம் ஸ்ட்ராபெர்ரி.

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் கைது!

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் கைது!

2 நிமிட வாசிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

உங்களுக்கு தெரிஞ்ச விளையாட்டுகளோட பெயர்களை சொல்லுங்க குட்டீஸ்.

யோகா வீடியோ: பிரதமர் அலுவலகம் விளக்கம்!

யோகா வீடியோ: பிரதமர் அலுவலகம் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியின் யோகா உடற்பயிற்சி வீடியோவுக்கு எந்த செலவும் செய்யப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

சுங்கக் கட்டணம் ரத்தும் உயர்வும்!

சுங்கக் கட்டணம் ரத்தும் உயர்வும்!

4 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளச் சேதத்தையடுத்து 3 சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளுக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

எஸ்சி.,எஸ்டி சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு!

எஸ்சி.,எஸ்டி சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு!

3 நிமிட வாசிப்பு

எஸ்சி.,எஸ்டி.,சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று(21.8.18) வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

யுஏஇ நிதியுதவி ஏற்கப்படாது?

யுஏஇ நிதியுதவி ஏற்கப்படாது?

5 நிமிட வாசிப்பு

கேரள வெள்ள நிவாரண நிதியாக 700 கோடி ரூபாயை ஐக்கிய அரபு அமீரகம் அளிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த நிதியை மத்திய அரசு ஏற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் வெளிநாட்டுப் போதை மாத்திரைகள் விற்பனை!

சென்னையில் வெளிநாட்டுப் போதை மாத்திரைகள் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த நபரை நேற்றிரவு (ஆகஸ்ட்,21) காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கமலாலயத்தில்  வாஜ்பாய் அஸ்தி!

கமலாலயத்தில் வாஜ்பாய் அஸ்தி!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக அவரது அஸ்தி, மாலை சென்னை கொண்டுவரப்படவுள்ளது. .

வால்மார்ட்டை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்!

வால்மார்ட்டை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

வால்மார்ட் - ஃபிளிப்கார்ட் ஒப்பந்தத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

கேரளாவில் தொற்றுநோய்கள் இல்லை: ஜே.பி. நட்டா

கேரளாவில் தொற்றுநோய்கள் இல்லை: ஜே.பி. நட்டா

3 நிமிட வாசிப்பு

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தொற்றுநோய்கள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்!

ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்!

2 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு முட்டை டெண்டரில் திடீர் மாற்றம்!

சத்துணவு முட்டை டெண்டரில் திடீர் மாற்றம்!

6 நிமிட வாசிப்பு

அங்கன்வாடி முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தினசரி 1 முட்டை வீதம் வாரம் 5 முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு வாரம் 3.50 கோடி முட்டைகளைக் ...

சேலத்தில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்!

சேலத்தில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவ ஆள் சேர்ப்பு ...

3 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாமை, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி நேற்று (ஆகஸ்ட்,21) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர்!

ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீரர்!

3 நிமிட வாசிப்பு

நியூசிலாந்தின் முக்கிய ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அறியப்பட்ட கிரான்ட் எலியட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

வெள்ளம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக!

வெள்ளம்: ஒரு மாத ஊதியத்தை வழங்கும் திமுக!

3 நிமிட வாசிப்பு

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 21) அறிவித்துள்ளார்.

தியாகத்தைப் போற்றும் பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து!

தியாகத்தைப் போற்றும் பக்ரீத்: தலைவர்கள் வாழ்த்து!

6 நிமிட வாசிப்பு

பக்ரீத் திருநாள் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

17.51 கோடி மதிப்பில் தமிழகம் நிவாரண உதவி!

17.51 கோடி மதிப்பில் தமிழகம் நிவாரண உதவி!

3 நிமிட வாசிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இதுவரை 17 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ...

சிறப்புக் கட்டுரை: கலைஞரா, கருணாநிதியா?

சிறப்புக் கட்டுரை: கலைஞரா, கருணாநிதியா?

15 நிமிட வாசிப்பு

திருச்சியில் நடைபெற்ற கலைஞருக்கான புகழஞ்சலிக் கூட்டத்தில் ஒரு பத்திரிகையாளராகப் பேசிய சமஸ் கருணாநிதி எனப் பெயர் சொல்லிப் பேச, அது தொண்டர்களைக் கொதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது. இதைத் தொடர்ந்து சமஸ் தன் முகநூல் ...

கேரள வெள்ளம்: உதவும் நிறுவனங்கள்!

கேரள வெள்ளம்: உதவும் நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாருதி சுஸுகி நிறுவனமும் அதன் ஊழியர்களும் ரூ.3.5 கோடியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர்.

சிறப்புப் பார்வை: கருத்தைக் கருத்தால் எதிர்கொள்க!

சிறப்புப் பார்வை: கருத்தைக் கருத்தால் எதிர்கொள்க!

6 நிமிட வாசிப்பு

கேரள வெள்ளம் தொடர்பாகக் கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய “ஊழியின் நடனம்” கவிதைக்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மோசமான எதிர்வினை ஆற்றியதைத் தொடர்ந்து மனுஷ்யபுத்திரனுக்குக் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. ...

விசாரணை ஆணையம்: ஓபிஎஸ் ஆஜராக வலியுறுத்தல்!

விசாரணை ஆணையம்: ஓபிஎஸ் ஆஜராக வலியுறுத்தல்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக வலியுறுத்துவோம் என சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் சொல்வது உண்மையா?

அமைச்சர் சொல்வது உண்மையா?

5 நிமிட வாசிப்பு

கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் விரைவாகச் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பொதுப்பணித் துறை விளக்கம் அளித்துள்ளது.

நூலிழையில் தவறிய பதக்கங்கள்!

நூலிழையில் தவறிய பதக்கங்கள்!

5 நிமிட வாசிப்பு

முழங்கால் காயத்திலிருந்து மீண்டுவந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆசிய போட்டி தொடரில் பங்கேற்றுவரும் இந்திய நீச்சல் வீரர் விர்தவால் காடே வெறும் 0.01 விநாடிகள் வித்தியாசத்தில் பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் ...

பொருளாதாரம் உயர்ந்தது; சம்பளம் உயர்ந்ததா?

பொருளாதாரம் உயர்ந்தது; சம்பளம் உயர்ந்ததா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ஊதியச் சமநிலை பெரும் பிரச்சினையாக இருப்பதற்குச் சான்றாக, 1993-2012 இடையேயான ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்கு உயர்ந்திருந்த அதேவேளையில், இந்தியர்களின் சம்பளம் இரண்டு மடங்கு ...

கேரளாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய விஜய்

கேரளாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய விஜய்

3 நிமிட வாசிப்பு

வரலாறு காணாத மழை வெள்ளத்தை முன்னிட்டு பெரும் அளவிலான உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியாவே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் கேரளாவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ...

ரூ.2,600 கோடி சிறப்பு தொகுப்பு நிதி கோரும் பினராயி

ரூ.2,600 கோடி சிறப்பு தொகுப்பு நிதி கோரும் பினராயி

3 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின்கீழ் 2,600 கோடி ரூபாய் சிறப்பு தொகுப்பு நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரியுள்ளார்.

கேரள மழைக்கு 373 பேர் பலி!

கேரள மழைக்கு 373 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

கடந்த மே 30ஆம் தேதி தொடங்கி தற்போது வரை, கேரளாவில் ஏற்பட்ட பெருமழை பாதிப்பினால் 373 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்.

சிறப்புக் கட்டுரை: இந்தக் களைகள் எப்படி வளர்கின்றன?

சிறப்புக் கட்டுரை: இந்தக் களைகள் எப்படி வளர்கின்றன?

14 நிமிட வாசிப்பு

பொன் விழா கண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றை நட்பு வட்டத்தின் வழியாகச் சந்தித்தேன். “அதெல்லாம் யாரும் ஒண்ணும் பண்ண மாட்டாங்க சார்” என்று சொல்லிவிட்டு அதன் உரிமையாளர் லைசென்ஸைத் தூக்கி மேஜையில் போட்டார். செல்லரித்துப் ...

செயின் பறிப்பு கும்பலின் தலைமையிடம் சென்னை?

செயின் பறிப்பு கும்பலின் தலைமையிடம் சென்னை?

9 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் செல்போன், செயின் கொள்ளையடிப்பவர்களின் தலைமையிடமாகச் சென்னை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நவ்ஜோத்துக்கு இம்ரான் கான் ஆதரவு!

நவ்ஜோத்துக்கு இம்ரான் கான் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் ராணுவ தளபதியைக் கட்டிப்பிடித்த நவ்ஜோத் சிங் சித்துக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங்: பின்வாங்கும் இந்தியர்கள்!

ஆன்லைன் ஷாப்பிங்: பின்வாங்கும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆன்லைனில் முதல் தடவை பொருட்களை வாங்கிய 54 மில்லியன் இந்தியர்கள், அதற்குப் பிறகு ஆன்லைன் வர்த்தகத்தின் வழியாகப் பொருட்களை வாங்கவே இல்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

பட்லர் - ஸ்டோக்ஸ்: அணை போட்ட இணை!

பட்லர் - ஸ்டோக்ஸ்: அணை போட்ட இணை!

5 நிமிட வாசிப்பு

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் நான்காம் நாளான நேற்று (ஆகஸ்ட் 21), தனது முதல் வெற்றியை நோக்கி இந்தியா பயணித்துக்கொண்டிருந்தது. இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் இணை, இந்தியாவின் ...

சிறப்புக் கட்டுரை: விவசாயக் குடும்பங்களின் அவலநிலை!

சிறப்புக் கட்டுரை: விவசாயக் குடும்பங்களின் அவலநிலை! ...

10 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்திக் காட்டுவேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சி ஏறிய பாஜக. அரசின் காலத்தில், சராசரி வருமானத்தின் அளவுக்குக் கடனும் இருக்கும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கும் ...

கொள்ளை போகும் வங்கிகளைக் காப்போம்!

கொள்ளை போகும் வங்கிகளைக் காப்போம்!

12 நிமிட வாசிப்பு

பொதுத் துறை வங்கிகளுக்குப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது. அந்த வங்கிகளிலுள்ள மக்கள் அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் தனியார் கைகளுக்கு எந்நேரமும் மாறப்போகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்... பொதுத் துறை ...

7 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள்!

7 மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள்!

2 நிமிட வாசிப்பு

பிகார், ஹரியானா, திரிபுரா உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது விக்ராந்த்தின் ‘வேற லெவல்’ பக்ரீத்!

இது விக்ராந்த்தின் ‘வேற லெவல்’ பக்ரீத்!

2 நிமிட வாசிப்பு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

சிறப்புத் தொடர்: காதலில் பெற்றோரின் பங்கு என்ன?

சிறப்புத் தொடர்: காதலில் பெற்றோரின் பங்கு என்ன?

8 நிமிட வாசிப்பு

பெற்றோரைப் பொறுத்தவரை எவ்வளவு பரந்த மனப்பான்மையுடன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாலும் மனதின் ஆழத்தில் ஒரு சிறு நெருடல் இருந்துகொண்டே இருக்கும். பல அப்பாக்களால் காதலன்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் ...

ஓணம் பண்டிகை: சபரிமலைக்கு வர வேண்டாம்!

ஓணம் பண்டிகை: சபரிமலைக்கு வர வேண்டாம்!

2 நிமிட வாசிப்பு

ஓணத்தையொட்டி பக்தர்கள் யாரும் சபரிமலை கோயிலுக்கு வர வேண்டாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.

செத்தவருக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்!

செத்தவருக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவருக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு அரசு உதவாது!

தனியார் நிறுவனங்களுக்கு அரசு உதவாது!

3 நிமிட வாசிப்பு

தனியார் விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அந்நிறுவனங்களே தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேரைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு நேற்று (ஆகஸ்ட் 21) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சோயா பாலக்கீரை கிரேவி!

கிச்சன் கீர்த்தனா: சோயா பாலக்கீரை கிரேவி!

3 நிமிட வாசிப்பு

பொதுவாகவே கீரை உணவு வகைகள் உடம்புக்கு நல்லது. வெறும் கீரையாக அல்லாமல் அதனுடன் வேறு சில உணவு பொருட்களையும் இணைத்து சாப்பிடும்போது, அது கூடுதல் சுவையை அளிக்கும். அந்த வகையில், பாலக்கீரையுடன் சோயா உருண்டையைச் சேர்த்து ...

வன விலங்குகளைக் கண்காணிக்க சிசிடிவி!

வன விலங்குகளைக் கண்காணிக்க சிசிடிவி!

2 நிமிட வாசிப்பு

வன வளங்களைப் பாதுகாக்கவும், காட்டு விலங்குகளின் இடப்பெயர்ச்சியைக் கண்காணிக்கவும், வனத் துறை சார்பாக திருநெல்வேலி மாவட்ட வனப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படவுள்ளது.

திறப்பு விழா காணும் பையனூர் ஸ்டூடியோ!

திறப்பு விழா காணும் பையனூர் ஸ்டூடியோ!

3 நிமிட வாசிப்பு

பையனூரில் உருவாகிவருகிற எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத் தளம் ஆகஸ்ட் 26ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

தூய்மை குறித்த குறும்படப் போட்டி!

தூய்மை குறித்த குறும்படப் போட்டி!

3 நிமிட வாசிப்பு

தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சியில் பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: காமராஜர் துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காமராஜர் துறைமுகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதன், 22 ஆக 2018