மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 ஜூலை 2018
தற்காலிக பின்னடைவு சீராகிறது: காவேரி

தற்காலிக பின்னடைவு சீராகிறது: காவேரி

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சீராகி வருகிறது என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பயணிகளின் கனிவான கவனத்திற்கு! ...

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

விமானப் பயணம் என்றாலே பரபரப்புடன் ஓடிவரும் காட்சியைப் படங்களில் வைப்பது ஒரு காலத்தில் வழக்கம். உலகமே கொண்டாடிய ஹோம் அலோன் 2 திரைப்படத்தில் கூட, அப்படி அவசர கதியில் பயணம் செய்வதாலேயே கெவினைப் பிரிந்துவிடும் ...

கருணாநிதி: ரத்த அழுத்த அளவு 94/30,   போராடும் மருத்துவர்கள்!

கருணாநிதி: ரத்த அழுத்த அளவு 94/30, போராடும் மருத்துவர்கள்! ...

2 நிமிட வாசிப்பு

காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் குவிந்து கிடக்க, அனைவரின் எண்ணமும் திமுக தலைவர் கருணாநிதி குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்று மாலை 7 மணியில் இருந்து கருணாநிதிக்கு ...

கருணாநிதி: மீண்டும் குறையும் ரத்த அழுத்தம்!

கருணாநிதி: மீண்டும் குறையும் ரத்த அழுத்தம்!

3 நிமிட வாசிப்பு

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் ரத்த அழுத்தம் மீண்டும் குறைந்துகொண்டே வருவதால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

எடப்பாடி குடும்பத்தைக் காப்பாற்றிய கருணாநிதி

எடப்பாடி குடும்பத்தைக் காப்பாற்றிய கருணாநிதி

7 நிமிட வாசிப்பு

தமிழக ஊடகங்களை மீண்டும் ஆக்கிரமித்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது உடல் நலம் பற்றி விசாரிக்க, கன்னியாகுமரியில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் முதல் காஷ்மீரில் இருந்து குலாம் நபி ஆசாத் வரை தேசத்தின் ...

 உங்களை உயர்த்துபவர்கள் சூழ வாழ்ந்திடுங்கள்!

உங்களை உயர்த்துபவர்கள் சூழ வாழ்ந்திடுங்கள்!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

இது சுயநலம் சூழ்ந்த உலகம் ஒவ்வொருவரும் தனது நலன் தனது குடும்ப நலன் என்றே வாழ்கின்ற சூழலில் நாம் வாழ்கிறோம். இதில் மற்றவர்களின் நலன்கள் குறித்த அக்கறையில்லை. நீங்கள் சோர்ந்திருக்கும் போது கவலையில் ஆழந்திருக்கும்போது ...

அப்பல்லோ: ஜெ. அறையில் இன்று ஆய்வு!

அப்பல்லோ: ஜெ. அறையில் இன்று ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் முதல்முறையாக அப்பல்லோ மருத்துவமனையில் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு?

தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு?

3 நிமிட வாசிப்பு

டிடிவி தினகரன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ.15,167 கோடி!

கேட்பாரற்றுக் கிடக்கும் ரூ.15,167 கோடி!

2 நிமிட வாசிப்பு

காப்பீடு செய்தவர்களின் பணத்தில் யாரும் உரிமை கேட்காமல் ரூ.15,167 கோடி பணம் இருப்பதாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

காவேரி  முன் குவியும் தொண்டர்கள்!

காவேரி முன் குவியும் தொண்டர்கள்!

6 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சமந்தா : ரசிகருடன் கண்டதும் காதல்!

சமந்தா : ரசிகருடன் கண்டதும் காதல்!

3 நிமிட வாசிப்பு

நடிகை சமந்தாவின் ரசிகர், தன்னையும் சமந்தாவையும் வைத்து திருமணம் ஆனது போல் போட்டோஷாப்பில் வேலை பார்த்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதை சமந்தா பகிர்ந்து “கண்டதும் காதலாக உருவான விஷயம்” என்று பதிவிட்டுள்ளார். ...

பாவ மன்னிப்பு: தேசிய மகளிர் ஆணைய பரிந்துரை நிராகரிப்பு!

பாவ மன்னிப்பு: தேசிய மகளிர் ஆணைய பரிந்துரை நிராகரிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

கிருஸ்துவ தேவாலயங்களில் பாவ மன்னிப்பு கோரும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனத் தேசிய மகளிர் ஆணையம் அளித்த பரிந்துரையை தேசிய சிறுபான்மையினர் ஆணையம் நிராகரித்துள்ளது.

மதிய உணவுத் திட்டத்தில் பால்!

மதிய உணவுத் திட்டத்தில் பால்!

3 நிமிட வாசிப்பு

மதிய உணவுத் திட்டத்தில் பால் வழங்க பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத் துறை செயலாளர் தருண் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

5 நாட்கள்... 15 டி.எம்.சி . காவிரி நீர் வீண்!

5 நாட்கள்... 15 டி.எம்.சி . காவிரி நீர் வீண்!

8 நிமிட வாசிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீடித்து வரும் நிலையில் கர்நாடகா அணைகளில் நீர் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது.

இதென்னய்யா பேனருக்கு வந்த சோதனை : அப்டேட் குமாரு

இதென்னய்யா பேனருக்கு வந்த சோதனை : அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

முன்னாடிலாம் பிறந்தநாளுக்கு எதுனா வாழ்த்து சொல்லணும்னா, ‘வாழும் பாரிவள்ளலே...’வுல ஆரம்பிச்சு ‘அடங்காத சிங்கமே...’ ‘அயராத புலியே’ன்னுதான் நோட்டீஸ், பேனர்லாம் அடிச்சு ஒட்டிக்கிட்டு இருந்தாங்க. இப்போ அந்தமாதிரி ...

நீதிபதிகள் நியமனம் தாமதம் கூடாது: உச்ச நீதிமன்றம்!

நீதிபதிகள் நியமனம் தாமதம் கூடாது: உச்ச நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

நீதிபதி பதவிகளை தாமதமின்றி நிரப்பிட வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு!

ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு! ...

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு இன்னும் ஒரு வாரக் காலத்தில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மோகினி விமர்சனம்

மோகினி விமர்சனம்

7 நிமிட வாசிப்பு

வழக்கமான பழிவாங்கும் பேய் பற்றிய கதைதான் மோகினி திரைப்படம்.

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை!

யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் காரணமாக, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஷெல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்திய அரசு!

ஷெல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்திய அரசு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 66 விழுக்காடு நிறுவனங்கள் மட்டும்தான் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என்று பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

 கமல் பட நடிகையின் மகள் தற்கொலை!

கமல் பட நடிகையின் மகள் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

சில விடயங்களுக்குத் தற்கொலை தீர்வு கிடையாது என நாம் யோசிக்கின்றோம் . தற்கொலை தான் தீர்வு எனத் தற்கொலை செய்துகொள்வோர் யோசிக்கின்றனர் . ஹேராம் திரைப்பட நடிகையான அன்னபூர்ணா-வின் மகள் தூக்கு போட்டு மரணித்து இருப்பதும் ...

சொத்து வரி: சுய மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய காலக்கெடு!

சொத்து வரி: சுய மதிப்பீட்டு அறிக்கையைத் தாக்கல் செய்ய ...

3 நிமிட வாசிப்பு

சொத்து வரி உயர்த்தப்படுவதை முன்னிட்டு தங்கள் கட்டடத்தின் சுய மதிப்பீடு விவர அறிக்கையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ...

மறுவாழ்வு இல்லங்கள்: உணவு மானியம் உயர்வு!

மறுவாழ்வு இல்லங்கள்: உணவு மானியம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளோருக்கு உணவூட்டு மானியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொறியியலுக்கும் நீட் தேர்வை திணிக்கக் கூடாது!

பொறியியலுக்கும் நீட் தேர்வை திணிக்கக் கூடாது!

4 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புக்கு நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் வருடந்தோறும் ரூபாய் 750 கோடி வரை புதிய படங்களின் தயாரிப்புக்காக முதலீடு செய்யப்படுகிறது. படங்களை தயாரிக்க காட்டுகிற வேகம், ஆர்வ கோளாறு செய்த முதலீட்டை லாபத்துடன் எப்படி எடுப்பது என்பதில் இருப்பதில்லை. ...

தா.பா.வை நலம் விசாரித்த ஸ்டாலின்!

தா.பா.வை நலம் விசாரித்த ஸ்டாலின்!

3 நிமிட வாசிப்பு

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியனை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

2 நிமிட வாசிப்பு

ஆயில் ஏற்றி சென்ற சரக்கு ரயில் மற்றொரு ரயில் உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இணைய உலகை அச்சுறுத்தும் `ஃபைல் லெஸ்' அட்டாக்!

இணைய உலகை அச்சுறுத்தும் `ஃபைல் லெஸ்' அட்டாக்!

3 நிமிட வாசிப்பு

`ஃபைல் லெஸ்' அட்டாக் மூலம் இந்த ஆண்டு இணையதள மோசடிகள் அதிகரித்து வருவதாக இணையதள பாதுகாப்பில் முன்னணி நிறுவனமான மெக்கஃபே (McAfee ) நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகளுக்கு  அஞ்சலியாக ஏழை மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம்!

மகளுக்கு அஞ்சலியாக ஏழை மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம்! ...

3 நிமிட வாசிப்பு

தன்னுடைய இறந்த மகளின் நினைவாக தான் பணியாற்றி வரும் பள்ளியில் உள்ள 45 ஏழை மாணவிகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருகிறார் அரசு ஊழியர் ஒருவர்.

உடல்நலம் தேறி வருகிறார்: தலைவர்கள்!

உடல்நலம் தேறி வருகிறார்: தலைவர்கள்!

6 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பல்வேறு தலைவர்களும், அவர் உடல்நலம் தேறி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவம்: அதிகம் செலவழிக்கும் மெட்ரோவாசிகள்!

மருத்துவம்: அதிகம் செலவழிக்கும் மெட்ரோவாசிகள்!

2 நிமிட வாசிப்பு

இந்திய மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் மருத்துவமனைகளில் புறநோயாளிகளாகச் செலவிடும் தொகை இரட்டிப்பாக உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

பிறந்த நாள் தேதி மாற்றம்: புதிய நிபந்தனை!

பிறந்த நாள் தேதி மாற்றம்: புதிய நிபந்தனை!

3 நிமிட வாசிப்பு

அரசுப் பணிகளில் சேருவோர் பிறந்த நாள் தேதியை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை விடுத்தால் அதற்கான நடைமுறைகள் குறித்த புதிய உத்தரவைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

உதவி கமிஷனர் மீது நடிகை புகார்!

உதவி கமிஷனர் மீது நடிகை புகார்!

5 நிமிட வாசிப்பு

ஆடையைக் கழற்றி நிர்வாணமாக நிற்க வைத்து, போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் விசாரணை நடத்தியதாக, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சுருதி புகார் கூறியுள்ளார்.

பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள்!

பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள்!

3 நிமிட வாசிப்பு

நாம் பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவு வகைகளைத் தேடிச் செல்கிறோம், அதை விட்டுவிட்டுப் பாரம்பரிய உணவுக்கு மாற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் ஓஎன்ஜிசி!

பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் ஓஎன்ஜிசி!

2 நிமிட வாசிப்பு

ராமநாதபுரத்தில் பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கு (ஓஎன்ஜிசி) கிணறு தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பழிதீர்த்தது வங்கதேசம்!

பழிதீர்த்தது வங்கதேசம்!

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்த வங்கதேசம், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

முந்திரி விலை சரிவு!

முந்திரி விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச சந்தையில் முந்திரி விலை சரிவடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அப்போலோவில் இன்று ஆய்வு!

அப்போலோவில் இன்று ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் இன்று (ஜூலை 29) ஆய்வு நடத்தவுள்ளது.

மருந்து கடைகளின் மீது 953 வழக்குகள்!

மருந்து கடைகளின் மீது 953 வழக்குகள்!

3 நிமிட வாசிப்பு

மருந்து தயாரிப்பு, விற்பனை ஆகியவை தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பாளர்கள், மொத்த மருந்து விற்பனையாளர்கள் மற்றும் மருந்து கடைகள் ஆகியவற்றின் மீது 953 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் ...

ஸ்டெர்லைட் ஆலை: நிர்வாகம் சொல்வது உண்மையா?

ஸ்டெர்லைட் ஆலை: நிர்வாகம் சொல்வது உண்மையா?

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதால், நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மத்திய அரசு தெரிவித்த கருத்தை ஆலை நிர்வாகம் மறுத்துள்ளது.

“விஸாம் இஸ் பேக்” - விஸ்வரூபம் - 2

“விஸாம் இஸ் பேக்” - விஸ்வரூபம் - 2

2 நிமிட வாசிப்பு

விஸ்வரூபம் - 2 படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

நீர் மேலாண்மை: கர்நாடகாவிடம் டியூஷன் கற்க வேண்டும்!

நீர் மேலாண்மை: கர்நாடகாவிடம் டியூஷன் கற்க வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

கடந்த ஜூலை 19ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி தண்ணீர், கடைமடை பகுதிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே கடலில் கலந்துகொண்டிருப்பது டெல்டா விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்களில் தானியங்கி கதவுகள்?

ரயில்களில் தானியங்கி கதவுகள்?

3 நிமிட வாசிப்பு

புறநகர் மற்றும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைத்தால் தொழில்நுட்பச் சிக்கல்களும் காற்றோட்ட வசதியின்றி பொதுமக்களுக்குப் பாதிப்பும் நேரும் என்பதால், அந்தக் கதவுகள் அமைக்கும் திட்டம் இல்லை என ரயில்வே ...

கூவம் ஆக்கிரமிப்புகள்: மாநகராட்சி அறிவிப்பு!

கூவம் ஆக்கிரமிப்புகள்: மாநகராட்சி அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

சென்னை கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை விரைவில் அகற்றப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ...

ஜி.வி.பிரகாஷின் அடுத்த அப்டேட்!

ஜி.வி.பிரகாஷின் அடுத்த அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 'அடங்காதே' திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தனக்கான டப்பிங் வேலையை ஆரம்பித்துள்ளார் ஜி.வி.

பூத் வாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் காங்கிரஸ்!

பூத் வாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் காங்கிரஸ்!

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் சக்தி செயலி வெளியிடப்பட்டுள்ளது.

பருவமழை: 5 மாநிலங்களில் 465 பேர் பலி!

பருவமழை: 5 மாநிலங்களில் 465 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஞ்சித் இயக்கத்தில் ஆஷாவுக்கு ‘புது’ ரோல்!

ரஞ்சித் இயக்கத்தில் ஆஷாவுக்கு ‘புது’ ரோல்!

3 நிமிட வாசிப்பு

ரஞ்சித் இயக்கும் மோகன்லாலின் புதிய படத்தில் ஆஷா ஷரத், மோகன்லாலுக்கு மனைவியாக நடிக்கிறார்.

விப்ரோவை வீழ்த்தி ஹெச்.சி.எல் முன்னேற்றம்!

விப்ரோவை வீழ்த்தி ஹெச்.சி.எல் முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்!

ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்!

2 நிமிட வாசிப்பு

டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை பொதுவெளியில் வெளியிட்டு சவால் விடுத்ததைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்பட்டன.

எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவத் தயார்!

எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவத் தயார்!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

காவேரியின் புதிய அறிக்கை!

காவேரியின் புதிய அறிக்கை!

3 நிமிட வாசிப்பு

“திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” என்று காவேரி மருத்துவமனை நேற்றிரவு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவைக் குறிவைக்கும் ஆப்பிள்!

இந்தியாவைக் குறிவைக்கும் ஆப்பிள்!

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட் வாட்ச் விநியோகத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது.

புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!

புலிகள் தின சிறப்புக் கட்டுரை: புலிக்குத்தி!

11 நிமிட வாசிப்பு

1970களில் கோடாலி, வெண்புறா, வெட்டுப்புலி ஆகிய மூன்று தீப்பெட்டிகள் பிரபலம். அதில், வெட்டுப்புலி தான் நன்றாக இருக்கும் என நம்பினார்கள். காரணம், அதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவத்தை அந்தப் பெட்டியில் பதிவு செய்திருந்தார்கள். ...

வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!

வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!

2 நிமிட வாசிப்பு

பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக உள்ள 192 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

இம்ரான் கானுடன் நட்பு பாராட்ட  வேண்டும்!

இம்ரான் கானுடன் நட்பு பாராட்ட வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் பிரதமராகப் பதவி ஏற்கவுள்ள இம்ரான் கானுடன் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

ரத்தத்தில் விரியும் வரலாறு!

ரத்தத்தில் விரியும் வரலாறு!

3 நிமிட வாசிப்பு

தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் வடசென்னை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நேற்று (ஜூலை 28) வெளியாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஆலயத்துள் உச்சரிக்க வேண்டிய புதிய மந்திரம்!

சிறப்புக் கட்டுரை: ஆலயத்துள் உச்சரிக்க வேண்டிய புதிய ...

19 நிமிட வாசிப்பு

கடவுளைப் படைத்தவர்கள் மனிதர்கள் என்பது பொதுவான பகுத்தறிவு. மனிதர்களிலும் ஆண்கள்தான் கடவுளைப் படைத்தார்கள் என்பது குறிப்பான மெய்யறிவு. "இறைவன் ஒருவன் இருக்கின்றான்" என்று அறிவித்தது முதல், "மலர்மிசை ஏகினான்" ...

துணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்

துணி பைகளைப் பயன்படுத்துங்கள்: நீதிபதி செல்வம்

2 நிமிட வாசிப்பு

பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, துணி பைகளைப் பயன்படுத்த வேண்டும் என நீதிபதி செல்வம் கூறியுள்ளார்.

அஜித் படத்தில்  ‘டபுள்’ ரோல்!

அஜித் படத்தில் ‘டபுள்’ ரோல்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் தம்பி ராமையா, அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறார்.

வலிமையும் வேகமும் கொண்ட விலங்கு!

வலிமையும் வேகமும் கொண்ட விலங்கு!

3 நிமிட வாசிப்பு

1. புலி ஆறு மீட்டர் நீளத்தையும், ஐந்து மீட்டர் உயரத்தையும் குதித்துத் தாண்டிவிடும்.

இங்கிலாந்து டெஸ்ட்: எழும் கேள்விகள்!

இங்கிலாந்து டெஸ்ட்: எழும் கேள்விகள்!

6 நிமிட வாசிப்பு

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து எசெக்ஸ் அணியுடனான மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்றது. இந்தப் ...

சிறப்புத் தொடர்: உண்மையான முகத்தை அறியுங்கள்!

சிறப்புத் தொடர்: உண்மையான முகத்தை அறியுங்கள்!

5 நிமிட வாசிப்பு

ஒருவருடன் ஓரிரவு தங்கினால் அவரைப் பற்றி முழுதாக அறியலாம் என்று சொல்வார்கள். இன்று ஒருவரைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள ஒரு வாரமேனும் அவருடன் இருக்க வேண்டும். வெளியிலிருந்து காதலிக்கும் வரை தங்கள் காதலன் அல்லது ...

காலநிலை மாற்றத்தால்  புதிய நோய்கள்!

காலநிலை மாற்றத்தால் புதிய நோய்கள்!

8 நிமிட வாசிப்பு

புவியானது அபாயகரமான அளவில் வெப்பமடைந்து வருவதால் எபோலா, சிக்கா, மெர்ஸ், சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல் என புதிய நோய்கள் பரவத் தொடங்கி உள்ளதாகக் காலநிலை மாற்றத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை!

விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

வரிக் குறைப்பிற்கான பலன்கள் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பொருட்களின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டி விலையைத் திருத்துமாறு நிறுவனங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

“செரிமான ஆற்றல் இல்லாத உடலுக்குள் உணவுகளையும் ஊட்டச் சத்துகளையும் திணிப்பதில் ஏதாவது பயன் உண்டா?”

சாம் சி.எஸ் - யுவன்: புதிய கூட்டணி!

சாம் சி.எஸ் - யுவன்: புதிய கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

சாம் சி.எஸ். இசையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக பாடல் பாடியுள்ளார்.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ் பாபு (யுனிவர்செல்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ் பாபு (யுனிவர்செல்)

9 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி மொபைல் போன் விற்பனையாளரான யுனிவர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் பாபு குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

‘குறிஞ்சி’யைக் கொண்டாடும் திண்டுக்கல்!

‘குறிஞ்சி’யைக் கொண்டாடும் திண்டுக்கல்!

2 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டை குறிஞ்சி விழா ஆண்டாக இரண்டு மாதங்கள் கொண்டாட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் அறிவித்துள்ளார்.

ஏற்றுமதியைக் குறைக்கும் விலைச் சரிவு!

ஏற்றுமதியைக் குறைக்கும் விலைச் சரிவு!

3 நிமிட வாசிப்பு

இறால்களுக்கான விலை குறைந்துள்ளதால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் இறால் ஏற்றுமதி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாட்டுக் குழம்பு (ஆடி ஸ்பெஷல்)

கிச்சன் கீர்த்தனா: நெத்திலி கருவாட்டுக் குழம்பு (ஆடி ...

6 நிமிட வாசிப்பு

ஆடி மாதத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின்போது கூழுக்கு சைடிஷ்ஷாக வழங்கப்படுவது இந்த நெத்திலி கருவாட்டுக் குழம்பு. இதை இந்த வார சண்டே ஸ்பெஷலாக எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம் ...

தப்ஸியின் ‘வேற லெவல்’ பதில்!

தப்ஸியின் ‘வேற லெவல்’ பதில்!

3 நிமிட வாசிப்பு

தன்னை பகடி செய்தவருக்குப் போகிறபோக்கில் தடாலடியாகப் பதில் அளித்துள்ளார் நடிகை தப்ஸி.

ரஃபேல்: பிரதமரின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடி!

ரஃபேல்: பிரதமரின் நண்பருக்கு ரூ.1 லட்சம் கோடி!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமானங்களைப் பராமரிப்பதற்குப் பிரதமரின் நண்பருக்குச் சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சந்தை டிப்ஸ்: ஆடி ஆஃபரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

சந்தை டிப்ஸ்: ஆடி ஆஃபரில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

8 நிமிட வாசிப்பு

நமக்குத் தேவை இருக்கிறதோ, இல்லையோ ஆஃபர் என்றால் அள்ளிக்கொண்டு வருவோம். அதுவும் ஆடி ஆஃபர் என்றால் கேட்கவே வேண்டாம்!

மனித வளர்ச்சியின்றி பொருளாதாரம் வளராது!

மனித வளர்ச்சியின்றி பொருளாதாரம் வளராது!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரம் 10 விழுக்காடு வளர்ச்சியை எட்ட வேண்டுமென்றால், மனிதவளக் குறியீடு மேம்படுத்தப்பட வேண்டும் என்று நிதி ஆயோக்கின் தலைமைச் செயலதிகாரியான அமிதாப் காந்த் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்!

மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ரெட்டேரி அருகே நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததையடுத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது. ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

நாம குடிப்பதற்கு, குளிப்பதற்கு, விளையாடுவதற்குன்னு எவ்வளவு நீரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றில் பிளாஸ்டிக் குப்பைகளைப் போடுவது, சோப்பு, ஷாம்பு, பவுடர் போன்ற கெமிக்கல்களைக் கலப்பது, வீட்டின் கழிவுகளை ...

'முத்தமழை’ புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை!

'முத்தமழை’ புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை!

2 நிமிட வாசிப்பு

கொட்டும் மழைச் சாரலில் காதலர்கள் முத்தமழை பொழிந்ததைப் புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை விழுந்துள்ளது.

உத்தரப் பிரதேசம்: மழை வெள்ளத்தில் 53 பேர் பலி!

உத்தரப் பிரதேசம்: மழை வெள்ளத்தில் 53 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதால், மழை வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

உள்நாட்டிலேயே ராணுவத்திற்கான பொருட்கள் தயாரிப்பது பெருமிதம்!

உள்நாட்டிலேயே ராணுவத்திற்கான பொருட்கள் தயாரிப்பது ...

3 நிமிட வாசிப்பு

ராணுவத்துக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இனி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ...

எலிபேன்ட் கேட் பாலம் சீரமைப்பு!

எலிபேன்ட் கேட் பாலம் சீரமைப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னை எலிபேன்ட் கேட் ரயில்வே பாலம் ரூ.26.45 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தடைந்த ரயில்!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தடைந்த ரயில்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திராவில் இருந்து உர மூட்டைகளுடன் 2014ஆம் ஆண்டு புறப்பட்ட சரக்கு ரயில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 25ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.

ஞாயிறு, 29 ஜூலை 2018