மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018
டிஜிட்டல் திண்ணை:  அமித் ஷாவின் கோபமும் எடப்பாடியின் பதிலும்!

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவின் கோபமும் எடப்பாடியின் ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக இருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். லொக்கேஷன் டெல்லி காட்டியது.

வியாழ ரகசியம்!

வியாழ ரகசியம்!

7 நிமிட வாசிப்பு

​ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நிமிடமும் ,ஒவ்வொரு நொடியும் சாய்பாபா உடையதுதான். ஆனாலும் வியாழன் என்றாலே சாய்பாபாவின் சன்னிதிகளில் ஓர் கூடுதல் ஆற்றல் தொற்றிக் கொள்கிறதே! வியாழன் என்றாலே பரவசத் தீ ...

எட்டு வழிச்சாலை: திட்ட இயக்குநர் பதில்!

எட்டு வழிச்சாலை: திட்ட இயக்குநர் பதில்!

5 நிமிட வாசிப்பு

நில அளவைப் பணிகளை முடிக்காமல் திட்டத்தின் சாத்தியக் கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தமிழ் சினிமாவிற்கான நேரம்: ஸ்ரீ ரெட்டி

இது தமிழ் சினிமாவிற்கான நேரம்: ஸ்ரீ ரெட்டி

3 நிமிட வாசிப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டதால் தெலுங்கு திரையுலகம் பரபரப்பானது. அதே போல் தற்போது தமிழ் திரையுலகமும் பரபரப்புக்கு தயாராகி வருகிறது.

கடன் வழங்கத் தயங்கும் வங்கிகள்!

கடன் வழங்கத் தயங்கும் வங்கிகள்!

3 நிமிட வாசிப்பு

முத்ரா கடன் திட்டத்தால் வாராக் கடன் சுமை பெருகும் என்று வங்கிகள் அஞ்சுகின்றன.

 பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

4 நிமிட வாசிப்பு

காதல் என்பது எதுவரை என்ற கேள்விக்கு, இந்த உலகில் வாழ்ந்த அறிஞர்களால் கூட விளக்கம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், காதலை இதயப்பூர்வமாக எதிர்கொள்வதைவிட, மூளையின் வழியாக நோக்குவதே சிறந்ததாக அமையும். உணர்வுகளுக்குள் ...

இரண்டாம் வகுப்பு சிறுவனின் நேர்மை!

இரண்டாம் வகுப்பு சிறுவனின் நேர்மை!

2 நிமிட வாசிப்பு

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை போலீசிடம் ஒப்படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரசாயன மீன்கள்: மீனவர்கள் கடையடைப்பு!

ரசாயன மீன்கள்: மீனவர்கள் கடையடைப்பு!

3 நிமிட வாசிப்பு

புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக, தவறான தகவலை கூறிய அதிகாரிகளைக் கண்டித்து மீனவர்கள் இன்று (ஜூலை 12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தன்பாலின உறவு : மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

தன்பாலின உறவு : மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தில் தன் பாலின உறவை குற்றமெனப் பாவிக்கும் இபிகோ பிரிவு377ஐ ரத்து செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையில் மத்திய அரசு எந்த நிலையையும் எடுக்கவில்லை.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

திரைப்படமாகும் தாய்லாந்து குகை சம்பவம்!

திரைப்படமாகும் தாய்லாந்து குகை சம்பவம்!

4 நிமிட வாசிப்பு

கடந்த சில தினங்களாக உலகத்தையே தாய்லாந்து பக்கம் திருப்பி இருந்த குகை சம்பவம், விரைவில் ஹாலிவுட்டில் திரைப்படமாக உள்ளது.

 ‘இந்து பாகிஸ்தான்’: சசிதரூருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

‘இந்து பாகிஸ்தான்’: சசிதரூருக்கு வலுக்கும் எதிர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆக உருவெடுக்கும் என்ற சசிதரூரின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரண்: மோடி

பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரண்: மோடி

3 நிமிட வாசிப்பு

நிதி அதிகாரம் கொண்ட பெண்கள் சமூக தீமைகளுக்கு எதிரான அரணாக விளங்குவதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவல் துறையினருக்கு வார விடுப்பு: அரசின் நிலைப்பாடு?

காவல் துறையினருக்கு வார விடுப்பு: அரசின் நிலைப்பாடு? ...

5 நிமிட வாசிப்பு

காவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து, அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ஜூலை 19ஆம் தேதி தெரிவிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 3)

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 3)

13 நிமிட வாசிப்பு

8 வழிச் சாலைத் திட்டம் தேவையானதா, இந்தத் திட்டம் யாருக்கானது என்பது குறித்து சமூக ஆர்வலர்கள், போராட்டக்காரர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்து குறித்தும், திட்டத்திற்கு எதிரானவர்களை அரசு கையாளும் விதம் நியாயமானதா ...

சட்டமன்றத்துக்குள் கஞ்சா!

சட்டமன்றத்துக்குள் கஞ்சா!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் அதிகளவு விற்பனை செய்வதை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் சட்டமன்றத்துக்குள் கஞ்சா எடுத்துச் சென்றதாக அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கூறினார்.

குல்தீப்பால் சரிந்த டாப் ஆர்டர்!

குல்தீப்பால் சரிந்த டாப் ஆர்டர்!

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

நடுவானில் விமான விபத்து தவிர்ப்பு!

நடுவானில் விமான விபத்து தவிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

பெங்களூருவில் 330 பயணிகளுடன் சென்ற இரு இண்டிகோ விமானங்களுக்கிடையே நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவு!

யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை அகற்ற உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

யானை வழித்தடங்களில் அமைந்திருக்கும் விடுதிகள், கட்டடங்களை உடனடியாக அகற்றுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கச்சா எண்ணெய்: முன்னிலை பெறுமா அமெரிக்கா?

கச்சா எண்ணெய்: முன்னிலை பெறுமா அமெரிக்கா?

2 நிமிட வாசிப்பு

கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா உலகளவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இயக்குநர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

இயக்குநர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் கவுதமனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலிச் செய்திகளுக்கு செக் வைத்த வாட்ஸ்அப்!

போலிச் செய்திகளுக்கு செக் வைத்த வாட்ஸ்அப்!

3 நிமிட வாசிப்பு

வாட்ஸ்அப்பில் வரும் போலி மெசேஜ்களை கண்டறியும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அதன் புதிய அப்டேட்டில் அறிமுகம் செய்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் கடை திறக்க அனுமதி!

மீனாட்சி அம்மன் கோயில் கடை திறக்க அனுமதி!

3 நிமிட வாசிப்பு

மீனாட்சி அம்மன் கோயில் சன்னதியில் உள்ள கடைகளை திறக்க உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.

பணி வழங்கப் போராடியவர்கள் கைது!

பணி வழங்கப் போராடியவர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் நூறாண்டுகளைக் கடந்த காந்தி மார்க்கெட், கள்ளிக்குடிக்கு மாற்றப்பட்டதால், வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய வெங்காய மண்டியில் பணி வழங்கக் கோரி இன்று (ஜூலை 12) போராட்டத்தில் ...

ஒரே விகித வரி முறை சரியானதல்ல!

ஒரே விகித வரி முறை சரியானதல்ல!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு ஒரே விகிதாச்சாரத்தைக் கொண்ட ஜிஎஸ்டி வரி முறை சரியானதல்ல என்று முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் டென்னிஸ் பார்த்த ஸ்டாலின்

லண்டனில் டென்னிஸ் பார்த்த ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

ஒரு வாரப் பயணமாக லண்டன் சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை மனைவி துர்கா ஸ்டாலினுடன் கண்டு ரசித்துள்ளார்.

கொடி பறக்குதா, புரளி பறக்குதா?: அப்டேட் குமாரு

கொடி பறக்குதா, புரளி பறக்குதா?: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சி ஆபீஸ்ல கொடி ஏத்தி வச்சிருக்காரு ம.நீ.ம தலைவர் கமல். அதுமட்டுமில்லாம ஆல்ரெடி கட்சியில இருந்த உயர்நிலைக்குழுவையும் கலைச்சு புதுசு புதுசாக போஸ்டிங்குகளையும் கொடுத்துருக்காரு. சரி இன்னைக்கு ...

தற்கொலையை நேரலை செய்த வாலிபர்!

தற்கொலையை நேரலை செய்த வாலிபர்!

2 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்தில் சேர முடியாத வருத்தத்தில், ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏரிகள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

ஏரிகள் ஆக்கிரமிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்யக் கோரிய மனுவுக்கு, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மந்தமான பருத்தி பயிரிடல்!

மந்தமான பருத்தி பயிரிடல்!

2 நிமிட வாசிப்பு

நடப்பு ஆண்டில் பருத்தி விதைப்புக்கான மொத்தப் பரப்பளவில் 45 சதவிகிதம் அளவில் மட்டுமே பருத்தி விதைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கமா அல்லது சொந்த நிறுவனமா?

அரசாங்கமா அல்லது சொந்த நிறுவனமா?

5 நிமிட வாசிப்பு

அரசின் டெண்டர்களை ஆட்சியாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள தினகரன், இது அரசாங்கமா அல்லது ஆட்சியாளர்களின் சொந்த நிறுவனமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடத்துநர் இல்லாப் பேருந்து:பதிலளிக்க உத்தரவு!

நடத்துநர் இல்லாப் பேருந்து:பதிலளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

நடத்துநர் இல்லாமல் அரசுப் பேருந்துகள் இயக்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவில், தமிழக போக்குவரத்துத் துறைச் செயலாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டோலிவுட் பக்கம் திரும்பிய ஆண்ட்ரியா

டோலிவுட் பக்கம் திரும்பிய ஆண்ட்ரியா

3 நிமிட வாசிப்பு

தெலுங்கில் தயாராகும் ‘ஆயுஷ்மான் பவா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

சுற்றுலாவை வளர்க்க மோடி யோசனை!

சுற்றுலாவை வளர்க்க மோடி யோசனை!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்களைச் சுற்றுலா வழிகாட்டிகளாகப் பயிற்சியளிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு சுற்றுலாத் துறையும் வளர்ச்சியடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சூப்பர்மேன் சும்மா இருக்கலாமா?

சூப்பர்மேன் சும்மா இருக்கலாமா?

3 நிமிட வாசிப்பு

மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடும் துணை நிலை ஆளுநர், நகரில் தொடர்ந்து குவிந்து வரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லோக் ஆயுக்தாவை வலிமையாக்க வேண்டும் : விசிக!

லோக் ஆயுக்தாவை வலிமையாக்க வேண்டும் : விசிக!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசால் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தை வலிமையாக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 இன்று வெளியான ஓப்போவில் என்ன புதுசு?

இன்று வெளியான ஓப்போவில் என்ன புதுசு?

2 நிமிட வாசிப்பு

ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ் எனும் மாடல் செல்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.

வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்குமா அரசு?

வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்குமா அரசு?

2 நிமிட வாசிப்பு

பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கியதால், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

துப்பாக்கி வாங்க முயன்ற பெண்!

துப்பாக்கி வாங்க முயன்ற பெண்!

3 நிமிட வாசிப்பு

மகனைக் கொலை செய்தவரைப் பழிவாங்குவதற்காகக் கள்ளத் துப்பாக்கி வாங்க முயன்ற பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளக் காய்கனிகளுக்குத் தடை நீக்கம்!

கேரளக் காய்கனிகளுக்குத் தடை நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

கேரளாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விதித்திருந்த தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ளது.

தயாராகும் நரேன் பயோ-பிக்!

தயாராகும் நரேன் பயோ-பிக்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.

இதோ வர்றோம்... ஃபைனலில் குரேஷியா!

இதோ வர்றோம்... ஃபைனலில் குரேஷியா!

7 நிமிட வாசிப்பு

ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரை இறுதியில் குரேஷியா அணி இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம்: புதிய நிர்வாகிகள் நியமனம்!

மக்கள் நீதி மய்யம்: புதிய நிர்வாகிகள் நியமனம்!

4 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா இன்று நடைபெற்ற நிலையில், அக்கட்சிக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலையும் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கட்சியின் துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ...

அனைவருக்கும் இலவச இண்டர்நெட்!

அனைவருக்கும் இலவச இண்டர்நெட்!

2 நிமிட வாசிப்பு

இணையச் சமநிலை மூலம் இந்தியாவில் இலவச மற்றும் திறந்தவெளி இணையச் சேவையை வழங்க மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது.

தவறான தகவலால் கோடிக்கணக்கில் நஷ்டம்!

தவறான தகவலால் கோடிக்கணக்கில் நஷ்டம்!

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரப்பப்பட்டதால் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

காவிரிப் பயணம்: கால்கள் பழுதுபட்ட ஜவாஹிருல்லா

காவிரிப் பயணம்: கால்கள் பழுதுபட்ட ஜவாஹிருல்லா

2 நிமிட வாசிப்பு

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கால் மூட்டு பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குக் கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ...

மீட்கப்பட்ட சிறுவர்கள்: பெற்றோர்கள் கண்ணீர்!

மீட்கப்பட்ட சிறுவர்கள்: பெற்றோர்கள் கண்ணீர்!

4 நிமிட வாசிப்பு

தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது சியாங் ராய் மருத்துவமனை.

காவலர் உடல் தகுதித் தேர்வு: ஒருவர் உயிரிழப்பு!

காவலர் உடல் தகுதித் தேர்வு: ஒருவர் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜார்கண்டில் காவலர் உடல் தகுதித் தேர்வில் 10 கி.மீ ஓடி மயங்கி விழுந்த ஆறு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 2)

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 2)

15 நிமிட வாசிப்பு

முதல் பாகத்தில் சேலத்தில் சாலை முடிவுறும் பகுதியில் வசிக்கின்ற விவசாயிகளின் நிலையையும், 8 வழிச் சாலை குறித்த அவர்களின் கருத்துகளையும் கண்டோம். இந்த இரண்டாவது பாகத்தில், எட்டு வழிச் சாலைத் திட்டத்தில் திருவண்ணாமலையின் ...

அனுஷ்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்!

அனுஷ்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை அமைக்கப்பட உள்ளது.

1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயதுச் சிறுவன்!

1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 12 வயதுச் சிறுவன்!

2 நிமிட வாசிப்பு

ராமநாதபுரத்தை அடுத்த இடையர் வலசு கண்மாய் பகுதிக்குள் 12 வயதுச் சிறுவன் ஒருவன் நீண்ட நாட்களாக ஆடு மேய்ப்பதாக "Child Line" அதிகாரிகளுக்கு இன்று (ஜூலை 12) தகவல் கிடைத்துள்ளது.

மோடிக்கு கின்னஸ்: காங்கிரஸ் பரிந்துரை!

மோடிக்கு கின்னஸ்: காங்கிரஸ் பரிந்துரை!

3 நிமிட வாசிப்பு

அதிகளவு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டவர் என்ற பட்டியலில் பிரதமர் மோடிக்கு விருது வழங்க வேண்டும் என்று கோவா காங்கிரஸ் சார்பில் கின்னஸ் அமைப்புக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

ஆதாரால் கோடிக் கணக்கில் சேமிப்பு!

ஆதாரால் கோடிக் கணக்கில் சேமிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதுவரையில் அரசுக்கு ரூ.90,000 கோடி மிச்சமாகியுள்ளதாக இந்தியத் தனிநபர் அடையாள ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

8 வழிச் சாலை: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்!

8 வழிச் சாலை: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்!

4 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சீதாபுரத்தில், 8 வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முடிவுக்கு வந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

முடிவுக்கு வந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் இன்று (ஜூலை 12) வாபஸ் பெறப்பட்டது.

மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்துள்ளது!

மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்துள்ளது!

4 நிமிட வாசிப்பு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழையால் கர்நாடக அணைகளிலிருந்து 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால், ஒக்கேனக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...

கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்திய திருச்சி!

கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்திய திருச்சி!

3 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.

ரஞ்சித்துக்கு ரூட் போட்டுக் கொடுத்த மேவானி

ரஞ்சித்துக்கு ரூட் போட்டுக் கொடுத்த மேவானி

3 நிமிட வாசிப்பு

நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ரஞ்சித் சந்திப்பு பற்றிய குழப்பம் நீடித்துக்கொண்டிருக்க யார் மூலமாக ராகுலை ...

கச்சா எண்ணெய்: எச்சரிக்கும் இந்தியா!

கச்சா எண்ணெய்: எச்சரிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

கச்சா எண்ணெய் விலையைக் குறைக்காவிடில், தேவை குறைக்கப்படும் என்று எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்புக்கு இந்தியாவின் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

ராமநாதபுரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்!

2 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டுமெனக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தம் இன்று (ஜூலை 12) திரும்பப் பெறப்பட்டது.

7 பேர் விடுதலை: ராகுல் நினைத்தால் நடக்கும்!

7 பேர் விடுதலை: ராகுல் நினைத்தால் நடக்கும்!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சோனி எக்ஸ்பீரியாவின் புதிய போன் அறிமுகம்!

சோனி எக்ஸ்பீரியாவின் புதிய போன் அறிமுகம்!

2 நிமிட வாசிப்பு

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ2 ப்ளஸ் எனும் புதிய செல்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்!

மருத்துவக் காப்பீடு பெற ஆதார் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துவக் காப்பீடு (தேசிய சுகாதார காப்பீடு திட்டம்) பெற ஆதார் கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சோனோகிராபி பயிற்சி அரசாணைக்குத் தடை!

சோனோகிராபி பயிற்சி அரசாணைக்குத் தடை!

2 நிமிட வாசிப்பு

மருத்துவர்களுக்கு ஆறு மாத சோனோகிராபி பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்குமாறு மருத்துவ கல்வி இயக்குனர் பிறப்பித்த அரசாணையைச் செயல்படுத்த தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காத்திருக்க முடியவில்லை: த்ரிஷா

காத்திருக்க முடியவில்லை: த்ரிஷா

2 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘96’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குச் சலுகை நிறுத்தம்!

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குச் சலுகை நிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு அரசு வழங்கி வந்த சலுகைகளை நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

கொடைக்கானல்: பாதரசக் கழிவுப்பிரச்சினை நீடிக்கிறது!

கொடைக்கானல்: பாதரசக் கழிவுப்பிரச்சினை நீடிக்கிறது!

5 நிமிட வாசிப்பு

கொடைக்கானலில் முன்னதாக செயல்பட்ட ஹிந்துஸ்தான் யுனிலீவர் கம்பெனியின் தெர்மாமீட்டர் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து கொட்டப்பட்ட பாதரசக்கழிவுகளை, மண்ணிலிருந்து நீக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாக ...

நிதீஷ் - அமித் ஷா சந்திப்பு!

நிதீஷ் - அமித் ஷா சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிகார் முதல்வர் நிதீஷ்குமாரை இன்று (ஜூலை 12) சந்தித்துப் பேசியுள்ளார்.

டாய்லெட் க்ளீன்: மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்!

டாய்லெட் க்ளீன்: மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்!

2 நிமிட வாசிப்பு

அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பறவையாய் பயணம் போகும் லட்சுமி

பறவையாய் பயணம் போகும் லட்சுமி

3 நிமிட வாசிப்பு

லட்சுமி ப்ரியா நடிக்கும் ‘பட்சி’ படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

வரிகளைக் குறைக்குமா ஜிஎஸ்டி கவுன்சில்?

வரிகளைக் குறைக்குமா ஜிஎஸ்டி கவுன்சில்?

2 நிமிட வாசிப்பு

குறைவான வருவாயை ஈட்டித்தரும் பொருட்கள் மீதான வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘எழுமின்’ படக்குழுவுக்கு கேரள அமைச்சர் பாராட்டு!

‘எழுமின்’ படக்குழுவுக்கு கேரள அமைச்சர் பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விவேக், தேவயானி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த கேரள அமைச்சர், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜப்பான்: 200 பேர் பலி!

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜப்பான்: 200 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜப்பானில் கனமழை பெய்து வருவதால், ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

ராஜனைப் புகழ்ந்த அரவிந்த் சுப்ரமணியன்

ராஜனைப் புகழ்ந்த அரவிந்த் சுப்ரமணியன்

3 நிமிட வாசிப்பு

செயல்படா சொத்து மதிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முனைப்பு காட்டியதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனை அரவிந்த் சுப்ரமணியன் புகழ்ந்துள்ளார்.

படைப்பாற்றலில் முன்னேறிய இந்தியா!

படைப்பாற்றலில் முன்னேறிய இந்தியா!

2 நிமிட வாசிப்பு

புதிய கண்டுபிடிப்புகளைப் படைப்பதில் சர்வதேச அளவில் இந்தியா ஏற்றம் கண்டுள்ளது.

தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்து விடுங்கள்!

தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியாவிட்டால், இடித்து விடுங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியாவிட்டால், அதை இடித்து விடுங்கள் என்று மத்திய அரசையும், உத்தரப் பிரதேச அரசையும் உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

திமுக ஆட்சியில் பல்லுள்ள லோக் ஆயுக்தா!

திமுக ஆட்சியில் பல்லுள்ள லோக் ஆயுக்தா!

5 நிமிட வாசிப்பு

திமுக ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா பல் உள்ளதாக, அதிகாரம் மிக்கதாக மாறும். அப்போது இன்றைய ஆட்சியாளர்கள் வசமாக சிக்கியிருப்பார்கள் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ...

விக்ரம் படத்தில் இணைந்த நாசர் மகன்!

விக்ரம் படத்தில் இணைந்த நாசர் மகன்!

2 நிமிட வாசிப்பு

விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் மூலம் நாசரின் மகன் அபி மெக்தி நடிகராகத் திரையுலகில் அறிமுகமாகிறார்.

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 1)

சிறப்புக் கட்டுரை: பசுமையை அழிக்கும் சாலை! (பாகம் - 1)

13 நிமிட வாசிப்பு

மணிகண்டன் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து தகவல் கொடுக்க இரண்டு மகளிர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர் வீட்டிற்கு வந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் இளநீர். சேலம் - சென்னை ...

வெறும் முயற்சியால் மட்டும் முன்னேற முடியாது!

வெறும் முயற்சியால் மட்டும் முன்னேற முடியாது!

3 நிமிட வாசிப்பு

வெறும் முயற்சியால் மட்டும் முன்னேற முடியாது என்று குறிப்பிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், வாழ்க்கையில் முன்னேற ஆண்டவன் அருளும் தேவை என்று கூறியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற இளம் போராளி!

உலகப் புகழ்பெற்ற இளம் போராளி!

3 நிமிட வாசிப்பு

பெண்கள் கல்வி கற்கும் உரிமைக்காகப் போராடிவருபவர்களுள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சையி. இன்று (ஜூலை 12) 21 ஆண்டுகளைப் பூர்த்திசெய்யும் இவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். ...

சென்னை வெள்ளத்திற்கு ஆக்கிரமிப்புகள் காரணமா?

சென்னை வெள்ளத்திற்கு ஆக்கிரமிப்புகள் காரணமா?

6 நிமிட வாசிப்பு

சென்னை பெருவெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு ஏரி குளம் ஆற்றுப் பகுதிகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்று இந்திய கணக்காய்வு தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளரும் ஆளில்லா விமானங்கள் சந்தை!

வளரும் ஆளில்லா விமானங்கள் சந்தை!

3 நிமிட வாசிப்பு

உலகின் ஆளில்லா விமானங்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் ஆலோசனை தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா பேச்சுக்கு அர்த்தம் என்ன?

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா பேச்சுக்கு அர்த்தம் என்ன? ...

10 நிமிட வாசிப்பு

அமித் ஷா சென்னை வந்தார். விஜிபியில் பாஜக கட்சிக்காரர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளில் இருக்கும் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா ஐந்து பேரை நியமித்து, ‘வாக்குச் சாவடி குழு’ ஒன்றை உருவாக்கி, ...

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு!

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! ...

3 நிமிட வாசிப்பு

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் அமைத்த 12 பேர் படை!

ஸ்டாலின் அமைத்த 12 பேர் படை!

6 நிமிட வாசிப்பு

கடந்த ஞாயிறு (ஜூலை 8) மாலை திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இருந்துவந்த அழைப்பின் பேரில் சில திமுக எம்.எல்.ஏ.க்கள் செனடாப் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

உங்க கிட்ட ஒரு கேள்வி. நாம வீணாக்குற உணவுப் பொருட்கள் எல்லாம் என்னவா ஆகுது?

வேலைவாய்ப்பு: மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி! ...

1 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

ஓய்வை அறிவித்த ஹெராத்

ஓய்வை அறிவித்த ஹெராத்

3 நிமிட வாசிப்பு

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: அதானியால் அழியும்  சுற்றுச்சூழல்!

சிறப்புக் கட்டுரை: அதானியால் அழியும் சுற்றுச்சூழல்! ...

10 நிமிட வாசிப்பு

அதானி குழுமக் கம்பெனிகள் வாங்கிய காட்டுப்பள்ளித் துறைமுகத்தின் விரிவாக்கத்திற்காக மிகப் பெரிய அளவில் கடற்கரைப் பகுதி அழிக்கப்படவுள்ளதாகச் சுற்றுச்சூழலியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ மீது கொலை முயற்சி வழக்கு பதிய உத்தரவு!

வைகோ மீது கொலை முயற்சி வழக்கு பதிய உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் வைகோ உட்பட 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆலைக் கழிவு: நொய்யலாற்றில் நுரை!

ஆலைக் கழிவு: நொய்யலாற்றில் நுரை!

2 நிமிட வாசிப்பு

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சாயப்பட்டறை ஆலைகள் கழிவுகளை நொய்யலாற்றில் கலப்பதால் ஆறு மாசடைந்து நுரை பொங்கி வழிகிறது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிப்பதற்காக கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களில் உள்ள மாணவர்கள் வந்து ...

சிலைப் பாதுகாப்பு மையத்தில் பழனி உற்சவர் சிலை!

சிலைப் பாதுகாப்பு மையத்தில் பழனி உற்சவர் சிலை!

3 நிமிட வாசிப்பு

பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை நீதிமன்ற உத்தரவின்படி, கும்பகோணத்தில் உள்ள சிலைப் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஒளிந்திருக்கும் வியூகங்கள்!

சிறப்புக் கட்டுரை: ஒளிந்திருக்கும் வியூகங்கள்!

14 நிமிட வாசிப்பு

ஜனநாயக அரசியலின் அடிப்படைச் செயல்பாடாகிய தேர்தல் சுதந்திர இந்தியாவில் 1952இல் முதன்முதலில் நடந்தது. நாடாளுமன்ற மக்களவைக்கும் மாநிலங்களின் / யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. ...

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?

3 நிமிட வாசிப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது சர்ச்சையாகியுள்ளது.

கவலையில் அரிசி ஏற்றுமதியாளர்கள்!

கவலையில் அரிசி ஏற்றுமதியாளர்கள்!

3 நிமிட வாசிப்பு

விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உயர்வால், ஏற்றுமதிச் சரக்குகளின் விலை உயரும் எனவும், அரிசி ஏற்றுமதி சரியும் எனவும் அரிசி ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் எங்கு சென்றார்?

துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் எங்கு சென்றார்?

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றார் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உக்ரைன் செல்லும் கார்த்தி டீம்!

உக்ரைன் செல்லும் கார்த்தி டீம்!

3 நிமிட வாசிப்பு

கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு உக்ரைன் செல்லவுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கிரிக்கெட்டில் காணாமல் போனவை!

சிறப்புக் கட்டுரை: கிரிக்கெட்டில் காணாமல் போனவை!

9 நிமிட வாசிப்பு

1877ஆம் ஆண்டு மார்ச் 15 டெஸ்ட் கிரிக்கெட் என்னும் வரலாறு பிறந்த தினம். அன்றிலிருந்து இந்த 141 ஆண்டுகால கிரிக்கெட் வரலாறானது 60 ஓவர் கிரிக்கெட், 50 ஓவர் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட், பவர்ப்ளே, டக்வொர்த் - லீவிஸ், ஃப்ரீ ஹிட், ...

ஓபிஎஸ் தம்பியை நலம் விசாரித்த முதல்வர்!

ஓபிஎஸ் தம்பியை நலம் விசாரித்த முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

புதுச்சேரி ஏடிஎம் கொள்ளையன் கைது!

புதுச்சேரி ஏடிஎம் கொள்ளையன் கைது!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் போலி ஏடிஎம் கார்டுகளைத் தயாரித்து ஸ்வைப்பிங் மெஷின்

பலாத்காரம்: பாஜக எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை!

பலாத்காரம்: பாஜக எம்.எல்.ஏ. மீது குற்றப்பத்திரிகை!

3 நிமிட வாசிப்பு

உன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது சிபிஐ குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சுக்கு குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: சுக்கு குழம்பு!

3 நிமிட வாசிப்பு

அஜீரணம், வாய்வுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற சுக்கு குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். இப்போது இதன் செய்முறையைப் பார்ப்போம் வாங்க.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவு தேவை!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவு தேவை!

3 நிமிட வாசிப்பு

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உள்ளிட்ட ஆதரவுகளை வழங்க வேண்டியது அவசியம் என்று மும்பை பங்குச் சந்தை நிர்வாக இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.

சாதனை படைத்த பிறகு நகத்தை வெட்டியவர்!

சாதனை படைத்த பிறகு நகத்தை வெட்டியவர்!

2 நிமிட வாசிப்பு

நகம் வளர்ப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஸ்ரீதர், 66 ஆண்டுகள் வளர்ந்த நகத்தை நேற்று (ஜூலை 11) வெட்டியுள்ளார் .

‘விதி’யை மீறிய வீராங்கனை!

‘விதி’யை மீறிய வீராங்கனை!

2 நிமிட வாசிப்பு

நெதர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ராபின் ரிஜ்கே விதிகளை மீறி பந்துவீசியதால் இனி பந்துவீச அவருக்குத் தடை வழங்கப்பட்டிருக்கிறது.

கூடங்குளம் போராட்டம் தற்காலிக வாபஸ்!

கூடங்குளம் போராட்டம் தற்காலிக வாபஸ்!

2 நிமிட வாசிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தைக் கண்டித்து பொதுமக்கள் நடத்த இருந்த போராட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பத்தாயிரம் தனிநபர் ரேஷன் கார்டுகள் ரத்து!

மதுரையில் பத்தாயிரம் தனிநபர் ரேஷன் கார்டுகள் ரத்து! ...

3 நிமிட வாசிப்பு

மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரம் தனிநபர் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படவுள்ளன.

சீன பாலியஸ்டர் நூலுக்கு வரி!

சீன பாலியஸ்டர் நூலுக்கு வரி!

3 நிமிட வாசிப்பு

உள்நாட்டுத் தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் சீன பாலியஸ்டர் நூலுக்கு இந்தியா இறக்குமதிக் குவிப்பு வரியை விதித்துள்ளது.

தவறான உறவு: பெண்ணுக்கும் தண்டனை!

தவறான உறவு: பெண்ணுக்கும் தண்டனை!

3 நிமிட வாசிப்பு

திருமணம் ஆன பெண்ணுடன் அவரது கணவரின் சம்மதம் இன்றி வேறு ஒரு திருமணமான ஆண் பாலியல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால் அந்தக் குற்றத்தில் பெண்ணுக்குத் தண்டனை கிடையாது; ஆணுக்கு மட்டுமே தண்டனை என்று இந்திய தண்டனை சட்டத்தின் ...

ஆப்பிள்: சேதத்தைத் தடுக்க வலைகள்!

ஆப்பிள்: சேதத்தைத் தடுக்க வலைகள்!

3 நிமிட வாசிப்பு

ஆலங்கட்டி மழையினால் பயிர் சேதம் அதிகளவு ஏற்படுவதால் ஆப்பிள் விவசாயிகள் தங்களது பழத் தோட்டங்களை வலைகளால் மூடி வருகின்றனர்.

வியாழன், 12 ஜூலை 2018