மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

வேலைவாய்ப்பு: கொங்கன் ரயில்வேயில் வேலை!

வேலைவாய்ப்பு: கொங்கன் ரயில்வேயில் வேலை!

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 06

பணியின் தன்மை: இளநிலை நிர்வாகி (டிராஃபிக்), இளநிலை நிர்வாகி (பர்சனல்), கணக்காளர்

கல்வித்தகுதி : சிஏ, சிஎம்ஏ, மார்க்கெட்டிங், சேல்ஸ், லாஜிஸ்டிக், டிரான்ஸ்ஃபோர்ட், எம்பிஏ (ஹெச்ஆர் பிரிவில்)

வயது வரம்பு: 30

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 18.07.2018

மேலும் விவரங்களுக்கு கொங்கன் ரயில்வேயின் லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

பெஸ்ட் ஆஃப் லக்

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon