மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி மீது வெங்கய்யாவிடம் புகார்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி மீது வெங்கய்யாவிடம் புகார்! ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.

 ஆனந்தம் தரும் அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோவில்

ஆனந்தம் தரும் அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோவில்

4 நிமிட வாசிப்பு

“பணம் வந்ததும் குணம் மாறிவிட்டது” “நீ முன்பு போல இல்லை.. மாறிவிட்டாய்” என்ற வார்த்தைகளை கட்டாயம் நாம் எங்கேனும் ஒரு முறையேனும் பயன்படுத்தியிருப்போம். நம்மை அறியாமல் நமக்குள்ளே ஏற்படும் ஆணவம், கர்வம், செருக்கு. ...

 6 நிறுவன டெண்டர்கள் நிராகரிப்பு!

6 நிறுவன டெண்டர்கள் நிராகரிப்பு!

4 நிமிட வாசிப்பு

சத்துணவு முட்டை டெண்டர் வழங்குவதில் இழபறி ஏற்பட்டதையடுத்து, எந்த நிறுவனத்துக்கும் டெண்டர் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து: பயிற்சியாளரைக் கொண்டாடும் மக்கள்!

தாய்லாந்து: பயிற்சியாளரைக் கொண்டாடும் மக்கள்!

9 நிமிட வாசிப்பு

தாம் லுவாங் குகைக்குள் மூ பா கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மாட்டிக்கொண்ட தகவல் வெளியானபோது, அவர்களை அங்கு அழைத்துச் சென்ற பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங்கைக் குறை கூறினர் தாய்லாந்து மக்கள். பதினெட்டு ...

நீட் கருணை மதிப்பெண்: கேவியட் மனு!

நீட் கருணை மதிப்பெண்: கேவியட் மனு!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று (ஜூலை 11) உச்ச நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் ...

 காவேரி ஹார்ட் சிட்டி !

காவேரி ஹார்ட் சிட்டி !

4 நிமிட வாசிப்பு

மருத்துவ சேவை என்பது உயிர் காக்கும் உன்னத சேவை என்பதை வாழ்வில் ஒரு முறையேனும் நாமும் உணர்ந்திருப்போம். மனித இனத்தின் நோய்களை தடுத்து, விபத்துகளிலிருந்து, உயிரையும் உடலையும் காத்து, வேதனையையும் வலியையும் தீர்த்து, ...

ரயில் விபத்தைத் தவிர்த்த ஓட்டுநர்!

ரயில் விபத்தைத் தவிர்த்த ஓட்டுநர்!

2 நிமிட வாசிப்பு

நெல்லை மாவட்டம், பகவதிபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தைத் தூரத்தில் இருந்தே பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஷூட்டிங்கை முடித்த நயன்தாரா டீம்!

ஷூட்டிங்கை முடித்த நயன்தாரா டீம்!

2 நிமிட வாசிப்பு

நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூலை 10) நிறைவடைந்துள்ளது.

கார்களைத் திரும்பப் பெறும் டொயோடா!

கார்களைத் திரும்பப் பெறும் டொயோடா!

3 நிமிட வாசிப்பு

எரிபொருள் குழாயில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளைச் சரிசெய்து தருவதற்காக இன்னோவா கிரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய மாடல் கார்களைத் திரும்பப் பெறுவதாக டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

என் நிலம் என் உரிமை: மார்க்சிஸ்ட் நடைபயணம்!

என் நிலம் என் உரிமை: மார்க்சிஸ்ட் நடைபயணம்!

4 நிமிட வாசிப்பு

எட்டுவழிச் சாலையை எதிர்த்தும், ’என் நிலம் என் உரிமை’ என்னும் முழக்கத்தை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சேலம்வரை நடைபயணம் நடைபெறும் என்று ...

ஃபீஸ் கட்டாத குழந்தைகளுக்கு சித்ரவதை!

ஃபீஸ் கட்டாத குழந்தைகளுக்கு சித்ரவதை!

4 நிமிட வாசிப்பு

பள்ளிக்கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை, வகுப்பறையில் போட்டு 5 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சச்சினைக் கவர்ந்த ஃபெடரர்

சச்சினைக் கவர்ந்த ஃபெடரர்

3 நிமிட வாசிப்பு

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஃபார்வர்டு டிஃபன்ஸ் ஷாட்டை டென்னிஸ் மட்டையால் அடித்த ரோஜர் ஃபெடரரின் செயல் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சினைக் கவர்ந்துள்ளது.

வர்த்தகப் போர்: அடங்காத அமெரிக்கா!

வர்த்தகப் போர்: அடங்காத அமெரிக்கா!

3 நிமிட வாசிப்பு

200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அரசு தயாராகி வருகிறது.

வாட்ஸ் அப் வதந்தி:களமிறங்கும் காங்கிரஸ்!

வாட்ஸ் அப் வதந்தி:களமிறங்கும் காங்கிரஸ்!

5 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை பொறுப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

சர்ச்சை: தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்!

சர்ச்சை: தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ஹாலிவுட் நடிகை ஒருவர் தாய்ப்பால் கொடுப்பது போன்று வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையாகியுள்ளது.

மாணவிக்குக் கல்விக் கடன்: எஸ்பிஐ பதிலளிக்க உத்தரவு!

மாணவிக்குக் கல்விக் கடன்: எஸ்பிஐ பதிலளிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தந்தை கடனை திருப்பிச் செலுத்தாததால் மகளுக்குக் கல்விக் கடன் வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்கப் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ...

பலிக்காத காலா கனவு!

பலிக்காத காலா கனவு!

6 நிமிட வாசிப்பு

தமிழக திரையரங்க உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படம் ரஜினிகாந்த் நடித்த காலா. ரஜினிகாந்த் குடும்பத் தயாரிப்பான காலா படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை கடந்து வந்தது. படம் வெளிவருவதையொட்டி ...

சென்னை: குறைந்த கட்டணத்தில் பறக்கலாம்!

சென்னை: குறைந்த கட்டணத்தில் பறக்கலாம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையிலிருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்களில் அதிரடிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களுக்கு ஆபத்து!

மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்களுக்கு ஆபத்து!

7 நிமிட வாசிப்பு

சென்னை மாநகரத்தில், வண்ணாரப்பேட்டையில், மூலக்கொத்தளம் மயானத்தில் இந்தி எதிர்ப்பு முதல் போரில் சிறை சென்று மடிந்த வீரத் தியாகிகள் தாளமுத்து, நடராசன் இருவரின் நினைவிடங்கள் உள்ளன.

பாதிரியார்களின் முன் ஜாமீன் மனு நிராகரிப்பு!

பாதிரியார்களின் முன் ஜாமீன் மனு நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார்கள் தொடர்ந்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 11 ) நிராகரித்துள்ளது.

கம்பேக் கொடுக்கும் நாகர்ஜுனா

கம்பேக் கொடுக்கும் நாகர்ஜுனா

2 நிமிட வாசிப்பு

நாகர்ஜுனா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் நடிக்கவிருக்கிறார்.

அரசின் தோல்வியை வெளிக்காட்டிய சிஏஜி அறிக்கை!

அரசின் தோல்வியை வெளிக்காட்டிய சிஏஜி அறிக்கை!

7 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட சிஏஜி அறிக்கைகள் தமிழக அரசின் தோல்வியை வெளிக்காட்டியுள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் படம் 2 தயாரிப்பாளர் மீது நடவடிக்கை?

தமிழ் படம் 2 தயாரிப்பாளர் மீது நடவடிக்கை?

3 நிமிட வாசிப்பு

‘சிவாவை எதிர்கொள்ள அஞ்சும் சிங்கம்!’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவியை கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக தவறாக பயன்படுத்துகிறார் விஷால் எனக் குறிப்பிட்டிருந்தோம். ...

ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மாடுகள்!

ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மாடுகள்!

2 நிமிட வாசிப்பு

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 100க்கும் மேற்பட்ட மாடுகளை பொதுமக்களும், தீயணைப்பு துறையினரும் சேர்ந்து மீட்டுள்ளனர்.

சாவு பயத்தை காட்டிட்டான் பரமா: அப்டேட் குமாரு

சாவு பயத்தை காட்டிட்டான் பரமா: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

சென்னையில வெள்ளம் வந்தது எப்படின்னு இப்பத் தான் ஒரு விவாதம் உருவாகியிருக்கு. அரசாங்கம் காரணமா நம்ம அவசரம் காரணமான்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அப்ப இறந்துபோனவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போறாங்க, பலருக்கு ...

தமிழகத்தில் அம்மா: ஆந்திராவில் அண்ணா!

தமிழகத்தில் அம்மா: ஆந்திராவில் அண்ணா!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போல, ஆந்திராவில் அண்ணா கேண்டீனை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று திறந்து வைத்தார்.

 மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு தடை!

மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு தடை!

3 நிமிட வாசிப்பு

காவல்துறை பெண் ஆய்வாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இறக்குமதியைக் குறைத்த இந்தியா!

இறக்குமதியைக் குறைத்த இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஈரான் நாட்டிடமிருந்து இந்தியா மேற்கொள்ளும் கச்சா எண்ணெய் இறக்குமதி சரிந்துள்ளது.

முதலமைச்சரைச் சந்தித்த ராமநாதபுரம் மீனவர்கள்!

முதலமைச்சரைச் சந்தித்த ராமநாதபுரம் மீனவர்கள்!

3 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள். இவர்கள், இன்று சென்னையில் ...

விஜய் நன்மைக்குத்தான் கூறினேன்: அன்புமணி

விஜய் நன்மைக்குத்தான் கூறினேன்: அன்புமணி

5 நிமிட வாசிப்பு

சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டாம் என விஜய் நன்மைக்குத்தான் கூறினேன் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டே அதிக மழை!

இந்தாண்டே அதிக மழை!

3 நிமிட வாசிப்பு

தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியது. இதையடுத்து கன்னியாகுமரி முதல் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

சிலை கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை!

சிலை கடத்தல் தொடர்ந்தால் சிபிஐ விசாரணை!

4 நிமிட வாசிப்பு

தமிழக கோவில் சிலைகள் திருட்டு போவதை நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது என்றும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை ...

சினி தொடர்: எம்ஜிஆர் படத்தில் ஆரம்பமான துறை!

சினி தொடர்: எம்ஜிஆர் படத்தில் ஆரம்பமான துறை!

4 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர்களுக்கும் - திரைக்கலைஞர்களுக்குமான உறவு ஆரோக்கியமாக இருப்பதையே இரு தரப்பும் விரும்புவார்கள். தமிழகத்தில் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளப் படங்களும் சென்னை ஸ்டுடியோக்களில் படமாக்கப்பட்டு ...

ஊழலால் தொழில் துறையில் தமிழகம் சரிவு!

ஊழலால் தொழில் துறையில் தமிழகம் சரிவு!

8 நிமிட வாசிப்பு

ஊழல் காரணமாக தொழில் துறையில் தமிழகம் பின் தங்கியுள்ளதாக தெரிவித்துள்ள ராமதாஸ், “ஊழல் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடையும்” என்றும் கூறியுள்ளார்.

ஹெல்மெட்டுக்கு வித்தியாசமான பிரச்சாரம்!

ஹெல்மெட்டுக்கு வித்தியாசமான பிரச்சாரம்!

2 நிமிட வாசிப்பு

பெங்களூருவில் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று, பொதுமக்களுக்கு விசித்திரமான முறையில் போக்குவரத்து காவல்துறையினர்பிரச்சாரம் செய்துள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு படம்!

பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு படம்!

3 நிமிட வாசிப்பு

விஷ்ணு விஷால் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 11) பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஃபிரான்ஸை விஞ்சிய இந்தியப் பொருளாதாரம்!

ஃபிரான்ஸை விஞ்சிய இந்தியப் பொருளாதாரம்!

3 நிமிட வாசிப்பு

உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கான வரிசையில் இந்தியா ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மணல் கடத்தல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

மணல் கடத்தல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுக்க கோரித் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரொனால்டோவின் உணர்வுபூர்வமான கடிதம்!

ரொனால்டோவின் உணர்வுபூர்வமான கடிதம்!

6 நிமிட வாசிப்பு

‘ரியல் மேட்ரிட்டில் நான் இருந்த 9 வருடங்களும், என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள்’ என்று டைப் செய்யச்சொல்லி தனது உதவியாளரிடம் கூறியபோது கிறிஸ்டியானா ரொனால்டோ அனுபவித்த உணர்வினை, தற்போது உலகம் முழுவதுமுள்ள அவரது ...

ராகுல் - ரஞ்சித் சந்திப்பு: ரஜினிக்காகவா?

ராகுல் - ரஞ்சித் சந்திப்பு: ரஜினிக்காகவா?

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று (ஜூலை 10) தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் சந்தித்துப் பேசியிருப்பது தமிழகத்தில் அரசியல் ரீதியான விவாதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

பாரதிராஜாவுக்கு நேரமில்லையா? உயர் நீதிமன்றம்!

பாரதிராஜாவுக்கு நேரமில்லையா? உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் பாரதிராஜா தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையில் முன் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லையா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தாய்லாந்து: வெற்றிகரமாக முடிந்த மீட்புப்பணி!

தாய்லாந்து: வெற்றிகரமாக முடிந்த மீட்புப்பணி!

4 நிமிட வாசிப்பு

தாய்லாந்திலுள்ள தாம் லுவாங் குகையில் சிக்கிய 13 பேர் வெளியேறிய நிலையில், அதனுள் இருந்த மூன்று டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் நேற்றிரவு வெற்றிகரமாக வெளியே அழைத்துவரப்பட்டனர். இறுதிக்கட்டத்தில் குகைக்குள் ...

இந்திய மருந்துகளின் வரியைக் குறைக்கும் சீனா!

இந்திய மருந்துகளின் வரியைக் குறைக்கும் சீனா!

3 நிமிட வாசிப்பு

இந்திய மருந்துகளுக்கான வரியைக் குறைக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.

ஜோதிடர் உத்தரவு:  தினமும் 350 கிலோ மீட்டர் பயணிக்கும் அமைச்சர்!

ஜோதிடர் உத்தரவு: தினமும் 350 கிலோ மீட்டர் பயணிக்கும் அமைச்சர்! ...

4 நிமிட வாசிப்பு

கர்நாடக முதல்வர் குமாரசாமியும், அவரது அமைச்சரவையில் இருப்பவரும், முதல்வரின் அண்ணனுமான ரேவண்ணாவும் ஜோதிடம், தெய்வீக நம்பிக்கை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு ...

சிபிஎஸ்இ முடிவைப் பொறுத்து தமிழக அரசின் முடிவு!

சிபிஎஸ்இ முடிவைப் பொறுத்து தமிழக அரசின் முடிவு!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவதில் சிபிஎஸ்இ முடிவைப் பொறுத்து, அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஒப்படைப்பு!

துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஒப்படைப்பு!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை நேற்று (ஜூலை 10) கோவில்பட்டி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர்.

யுனிசெஃப் சென்ற த்ரிஷா

யுனிசெஃப் சென்ற த்ரிஷா

2 நிமிட வாசிப்பு

நியூயார்க் நகரில் உள்ள யுனிசெஃப் அமைப்பின் தலைமையகத்திற்கு நடிகை த்ரிஷா சென்றுள்ளார்.

கோழி வளர்ப்பைப் பாதித்த ஆதரவு விலை!

கோழி வளர்ப்பைப் பாதித்த ஆதரவு விலை!

3 நிமிட வாசிப்பு

காரிஃப் பயிர்களுக்கான ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதால், கோழிப் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான செலவுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

அமரர் ஊர்தி மறுப்பு: பைக்கில் உடல் பயணம்!

அமரர் ஊர்தி மறுப்பு: பைக்கில் உடல் பயணம்!

3 நிமிட வாசிப்பு

மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி வழங்க மறுத்ததால் இறந்த தாயை பிரேதப் பரிசோதனைக்காக, இருசக்கர வாகனத்தில் மகன் கொண்டு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி!

3 நிமிட வாசிப்பு

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டிருப்பது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்!

மத்திய, மாநில அரசுகளுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்!

4 நிமிட வாசிப்பு

டெல்லியில் குப்பைகளால் ஏற்படும் மாசுபாட்டிற்கும், மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதற்கும் காரணமாக இருக்கிற மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

பெல்ஜியத்தை முட்டித்தள்ளிய பிரான்ஸ்!

பெல்ஜியத்தை முட்டித்தள்ளிய பிரான்ஸ்!

4 நிமிட வாசிப்பு

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

2 நிமிட வாசிப்பு

கனமழையின் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று(ஜூலை 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி சட்டமன்றம் முன்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஸ்மார்ட் மீட்டரை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவாவை எதிர்கொள்ள அஞ்சும் சிங்கம்!

சிவாவை எதிர்கொள்ள அஞ்சும் சிங்கம்!

6 நிமிட வாசிப்பு

திரையரங்குகளில் இந்த வாரம் இயக்குநரும் கதாநாயகனும் மோதத் தயாராகிவருகின்றனர். தன் சக நிர்வாகியான நடிகர் கார்த்திக் நாயகனாக நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு, வேறு படங்கள் போட்டியாகக் களமிறங்கிவிடாமல் ...

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு!

அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாததால் சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனையில் 8 வயதுச் சிறுமிக்குக் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு 1 லட்சம்!

மானசரோவர் செல்லும் பக்தர்களுக்கு 1 லட்சம்!

2 நிமிட வாசிப்பு

கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ரூ. 1லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஜார்க்கண்ட் மாநில அரசு.

இங்கிலாந்து தொடருக்குத் தயாராகும் தமிழக வீரர்கள்!

இங்கிலாந்து தொடருக்குத் தயாராகும் தமிழக வீரர்கள்!

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய் இருவரும் பங்கேற்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மூன்றாவது சீசன் திருநெல்வேலியில் இன்று (ஜூலை 11) தொடங்குகிறது.

சுற்றுலா: இலவச சிம் கார்டு திட்டம் நிறுத்தம்!

சுற்றுலா: இலவச சிம் கார்டு திட்டம் நிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சிம் கார்டு வழங்கும் திட்டத்தை இந்தியா நிறுத்துக் கொள்வதாக சுற்றுலாத் துறை செயலாளர் ராஷ்மி வர்மா கூறியுள்ளார்.

ட்விட்டர்: ட்ரம்ப் முதலிடம், மோடி மூன்றாமிடம்!

ட்விட்டர்: ட்ரம்ப் முதலிடம், மோடி மூன்றாமிடம்!

3 நிமிட வாசிப்பு

ட்விட்டரில் அதிகமாகப் பின் தொடரப்படும் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், மூன்றாமிடத்தில் பிரதமர் மோடியும் இடம் பிடித்துள்ளனர்.

2.O: ரிலீஸை உறுதிசெய்த ஷங்கர்

2.O: ரிலீஸை உறுதிசெய்த ஷங்கர்

3 நிமிட வாசிப்பு

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் 2.O படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குநர் ஷங்கர் அறிவித்துள்ளார்.

இந்தியா - தென்கொரியா: உயரும் வர்த்தகம்!

இந்தியா - தென்கொரியா: உயரும் வர்த்தகம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தக மதிப்பை 2030ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்வு!

5 நிமிட வாசிப்பு

தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மலேசியாவில் வைகோ

மலேசியாவில் வைகோ

3 நிமிட வாசிப்பு

பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் மகன் திருமண வரவேற்பில் கலந்துகொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்றிரவு மலேசியா புறப்பட்டுச் சென்றார்.

ஆரவ் எனது மகன் இல்லை: நகுல்

ஆரவ் எனது மகன் இல்லை: நகுல்

2 நிமிட வாசிப்பு

நடிகர் நகுல், தனக்கு மகனே இல்லை எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாஜ்மஹால் பேஷன் ஷோ: அனுமதி மறுப்பு!

தாஜ்மஹால் பேஷன் ஷோ: அனுமதி மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

தாஜ்மஹாலில் பேஷன் ஷோ நடத்த கிறிஸ்டியன் டியோர் என்ற நிறுவனம் அனுமதி கேட்ட நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!

குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடுங்கள்!

3 நிமிட வாசிப்பு

சிறுமி ஹாசினியைப் பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 10) உறுதி செய்தது.

ஊடகங்களிடம் பிடி கொடுக்காத முதல்வர்!

ஊடகங்களிடம் பிடி கொடுக்காத முதல்வர்!

6 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நேற்று (ஜூலை 10) தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

அன்புமணியோடு விவாதிக்கத் தயார்!

அன்புமணியோடு விவாதிக்கத் தயார்!

4 நிமிட வாசிப்பு

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உடன் விவாதிக்கத் தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நீண்ட தூரப் பேருந்துகளில் தத்கால் டிக்கெட்!

நீண்ட தூரப் பேருந்துகளில் தத்கால் டிக்கெட்!

3 நிமிட வாசிப்பு

ரயில்களில் தத்கால் டிக்கெட் முன்பதிவு செய்வதுபோல், அரசு விரைவு பேருந்துகளில் தத்கால் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா?

சிறப்புக் கட்டுரை: ஒரே நாடு ஒரே தேர்தலை நாடுமா?

14 நிமிட வாசிப்பு

இந்தியா ஒரே நாடு. ஆகவே, ஒரே தேர்தல் என்ற பேச்சு முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதில் ...

வீடு விற்பனையில் முன்னேற்றம்!

வீடு விற்பனையில் முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதிலும் முன்னணி நகரங்களில் வீடுகள் விற்பனை 15 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

புதுச்சேரியிலும்  லோக் ஆயுக்தா!

புதுச்சேரியிலும் லோக் ஆயுக்தா!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி உறுதியளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: கொங்கன் ரயில்வேயில் வேலை!

வேலைவாய்ப்பு: கொங்கன் ரயில்வேயில் வேலை!

1 நிமிட வாசிப்பு

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா?

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா?

2 நிமிட வாசிப்பு

ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்புக் கட்டுரை: நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

சிறப்புக் கட்டுரை: நம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ...

7 நிமிட வாசிப்பு

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பது நிம்மதியைத் தருகிறது.

ஊக்க மருந்து சர்ச்சை: உறுதி செய்த பிசிபி!

ஊக்க மருந்து சர்ச்சை: உறுதி செய்த பிசிபி!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹமத் சேஷாத் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தாமதமாகும் ரயில்வே திட்டங்கள்!

தாமதமாகும் ரயில்வே திட்டங்கள்!

3 நிமிட வாசிப்பு

நிலம் கையகப்படுத்துதலில் ஏற்பட்டுள்ள தாமதத்தால்தான் ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கியிருப்பதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பவர் ஸ்டார் மீது மேலும் ஒரு வழக்கு!

பவர் ஸ்டார் மீது மேலும் ஒரு வழக்கு!

4 நிமிட வாசிப்பு

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தீர்ப்பு: மேல் முறையீடு செய்யக் கூடாது!

நீட் தீர்ப்பு: மேல் முறையீடு செய்யக் கூடாது!

4 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கான மதிப்பெண் வழங்கப்படும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, சிபிஎஸ்இ அமைப்பு மேல் முறையீடு செய்யவுள்ளது.

சிறப்புப் பத்தி: ட்ரினிடாடின் இலக்கியக் குரல்

சிறப்புப் பத்தி: ட்ரினிடாடின் இலக்கியக் குரல்

12 நிமிட வாசிப்பு

காலனியத்துக்கு ஆதரவாகச் சமகாலத்தில் குரல் எழுப்பிவருகிற பிரிட்டனின் அறிவுஜீவுகளைப் பற்றிப் போன வாரத்தில் பார்த்தோம். தாராள அல்லது முற்போக்குவாதிகளோ பிரிட்டனின் பன்மைத்தனத்திற்குக் காலனிய வரலாறும் ஒரு காரணம் ...

‘ஸ்நீக் பீக்’ இப்போ ‘டெலீடட்’ ஆச்சு!

‘ஸ்நீக் பீக்’ இப்போ ‘டெலீடட்’ ஆச்சு!

2 நிமிட வாசிப்பு

நடிகர் சிவா நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்ப்படம்-2 புரோமோ வீடியோ ஒன்றில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

ஹாய் குட்டீஸ்… காற்று எனும் பேருயிரைப் பத்திதான் இப்போ பாத்திட்டிருக்கோம். காற்று எனும் இந்தப் பேருயிர்தான் நிலம், நீர் ஆகியவற்றை இயக்கும் ஆற்றல்கொண்டது. ஆனா, இயற்கையின் ஒரு விநோதம் என்ன தெரியுமா?

தொழில் செய்ய ஏற்ற மாநிலம்: தமிழகத்தின் நிலை?

தொழில் செய்ய ஏற்ற மாநிலம்: தமிழகத்தின் நிலை?

2 நிமிட வாசிப்பு

தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.

கொசுக்களுக்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ள முகிலன்

கொசுக்களுக்கு மத்தியில் அடைக்கப்பட்டுள்ள முகிலன்

4 நிமிட வாசிப்பு

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான போராட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட போராளி முகிலன் நேற்று (ஜூலை 10) வள்ளியூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

திமுக அழைத்தால் செல்வோம்!

திமுக அழைத்தால் செல்வோம்!

4 நிமிட வாசிப்பு

கூட்டணியாக அல்லாமல் மக்கள் பிரச்சினைக்காக பொதுவான மேடை அமைத்தால், திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கலந்துகொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ...

சிறப்புக் கட்டுரை: ஜிஎஸ்டியில் பெட்ரோல் - இழப்பு யாருக்கு?

சிறப்புக் கட்டுரை: ஜிஎஸ்டியில் பெட்ரோல் - இழப்பு யாருக்கு? ...

14 நிமிட வாசிப்பு

மும்பையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 82.48 ரூபாயாக இருக்கும் நேரத்தில் (மே 13 நிலவரப்படி), பாகிஸ்தானில் லிட்டர் 50.8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை மிகக் குறைவாக பேரலுக்கு 100 டாலருக்கும் ...

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

2014இல் ஆரம்பித்து இந்தியா தவறான பாதையில் மிகவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது - அமர்த்தியா சென்.

ஐபிஎல்லில் மீண்டும் டி வில்லியர்ஸ்

ஐபிஎல்லில் மீண்டும் டி வில்லியர்ஸ்

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் பங்கேற்கப் போவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா படத்தில் இணைந்த ஜிப்ரான்

ஹன்சிகா படத்தில் இணைந்த ஜிப்ரான்

3 நிமிட வாசிப்பு

நடிகை ஹன்சிகா நடிக்கும், கதாநாயகியை மையமாக வைத்து உருவாகக் கூடிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஊதிய உயர்வு: போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்!

ஊதிய உயர்வு: போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்! ...

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரியில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்ட ரப்பர் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: வாழ்வையே குலைத்துவிடும் மன உளைச்சல்!

சிறப்புக் கட்டுரை: வாழ்வையே குலைத்துவிடும் மன உளைச்சல்! ...

7 நிமிட வாசிப்பு

வயது வந்தோர்களிடையே ஏற்படும் மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணம் பணம் என அமெரிக்காவிலுள்ள நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் வீட்டில் திருடியவர்கள் கைது!

சிதம்பரம் வீட்டில் திருடியவர்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாகப் பணிப் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூமியை நிறைக்கும் மனிதர்கள்!

பூமியை நிறைக்கும் மனிதர்கள்!

3 நிமிட வாசிப்பு

1. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11, உலக மக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகில் நிலவும் மக்கள்தொகை சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மெலடி ஷாக் கொடுத்த டிஎஸ்பி!

மெலடி ஷாக் கொடுத்த டிஎஸ்பி!

3 நிமிட வாசிப்பு

சாமி ஸ்கொயர் படத்தின் ‘அதிரூபனே’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (ஜூலை 10) வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பில் வளர்ச்சி கண்ட ஜூன்!

வேலைவாய்ப்பில் வளர்ச்சி கண்ட ஜூன்!

3 நிமிட வாசிப்பு

சென்ற ஜூன் மாதத்தில் இந்தியாவில் பணியமர்த்தும் நடவடிக்கை 9 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்காய் - கத்திரிக்காய் - மாங்காய் சாம்பார்!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்காய் - கத்திரிக்காய் - மாங்காய் ...

4 நிமிட வாசிப்பு

காவிரி டெல்டா பகுதிகளில் பெரும்பாலும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் மாங்காய் சீசன் முடிந்தாலும்கூட இந்த முருங்கைக்காய், கத்திரிக்காய், மாங்காய் சாம்பார் இல்லாத வீடுகளே இருக்காது. இதை எப்படிச் செய்வது என்று ...

தாய்லாந்து: மருத்துவக் கண்காணிப்பில் மீட்கப்பட்டவர்கள்!

தாய்லாந்து: மருத்துவக் கண்காணிப்பில் மீட்கப்பட்டவர்கள்! ...

3 நிமிட வாசிப்பு

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட 13 பேரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் ஒரு வாரக் காலம் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீட்க உதவிய மூன்று டைவிங் வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவரை மீட்கும் ...

நீட் கருணை மதிப்பெண்: தலைவர்கள் வரவேற்பு!

நீட் கருணை மதிப்பெண்: தலைவர்கள் வரவேற்பு!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதற்குப் பல்வேறு தலைவர்களும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

‘கம்பேக்’ கொடுக்கும் ராம்கி

‘கம்பேக்’ கொடுக்கும் ராம்கி

2 நிமிட வாசிப்பு

நடிகர் ராம்கி நடித்துவரும் ஆர்.எக்ஸ்-100 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

2 நிமிட வாசிப்பு

அரியலூர் மாவட்ட அரசு அலுவலகங்களில் ஜூலை 15ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பார்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா?

பார்களில் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா?

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் மது அருந்துபவர்களுக்குத் தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் ஃபர்ஸ்ட்; விஐபிக்கள் கார் நெக்ஸ்ட்!

ஆம்புலன்ஸ் ஃபர்ஸ்ட்; விஐபிக்கள் கார் நெக்ஸ்ட்!

3 நிமிட வாசிப்பு

அவசர சிகிச்சைக்காக வேகமாக நோயாளியை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் இனி விஐபிக்கள் கார்கள் செல்லும் வரை காத்திருக்க தேவையில்லை என பெங்களூரு மாநகரத்தின் காவல் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

புதன், 11 ஜூலை 2018