மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 10 ஜூலை 2018
டிஜிட்டல் திண்ணை:  அமித் ஷாவிடம்  ஊழல் அமைச்சர்கள் லிஸ்ட்!

டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவிடம் ஊழல் அமைச்சர்கள் லிஸ்ட்! ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருக்க, வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.

 சுடர் விளக்காக ஒளிரும் காவேரி !

சுடர் விளக்காக ஒளிரும் காவேரி !

4 நிமிட வாசிப்பு

மருத்துவ சேவை என்பது உயிர் காக்கும் உன்னத சேவை என்பதை வாழ்வில் ஒரு முறையேனும் நாமும் உணர்ந்திருப்போம். மனித இனத்தின் நோய்களை தடுத்து, விபத்துகளிலிருந்து, உயிரையும் உடலையும் காத்து, வேதனையையும் வலியையும் தீர்த்து, ...

தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு!

தாய்லாந்து: குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு!

8 நிமிட வாசிப்பு

தாய்லாந்து குகையில் மீதமிருந்த 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணிகள் இன்று (ஜூலை 10) நிறைவடைந்தன. இந்த நடவடிக்கைக்கு, பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். குகையில் இருந்தவர்களுக்கு ...

லதா ரஜினிகாந்த்: வழக்கை எதிர்கொள்ள வேண்டும்!

லதா ரஜினிகாந்த்: வழக்கை எதிர்கொள்ள வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

லதா ரஜினிகாந்த் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை வெள்ளத்திற்குத் தமிழக அரசே பொறுப்பு!

சென்னை வெள்ளத்திற்குத் தமிழக அரசே பொறுப்பு!

7 நிமிட வாசிப்பு

சென்னையில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குத் தமிழக அரசே பொறுப்பு என்றும், அது மனிதரால் உண்டாக்கப்பட்ட பேரிடர் என்றும் தனது அறிக்கையில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை குறிப்பிட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: அசராத ஆதிக்கம்!

2 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட தொழில்துறையின் விருது வழங்கும் விழா ஒன்றில், வாசிக்கப்பட்ட மொத்த விருதுகளில் 12 விருதுகளை ஒரே நிறுவனத்துக்காக அறிவித்தால் அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிக்கு எப்படி இருக்கும்?

நிதிப் பற்றாக்குறையில் சிக்கிய தமிழகம்!

நிதிப் பற்றாக்குறையில் சிக்கிய தமிழகம்!

3 நிமிட வாசிப்பு

சென்ற 2016-17 நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை 72.16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய செலவுக் கட்டுப்பாடு மற்றும் ஆடிட்டர் ஜெனரல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வழக்கை வாபஸ் பெற விரும்பவில்லை: தங்க தமிழ்ச்செல்வன்

வழக்கை வாபஸ் பெற விரும்பவில்லை: தங்க தமிழ்ச்செல்வன் ...

4 நிமிட வாசிப்பு

தலைமை நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்தது தொடர்பாக, தலைமை வழக்கறிஞர் முன்பு ஆஜரான தங்க தமிழ்ச்செல்வன், தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் ஹாட்ரிக் ஹிட்!

சமந்தாவின் ஹாட்ரிக் ஹிட்!

3 நிமிட வாசிப்பு

சமந்தா தற்போது யூ டர்ன் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 வசதியான இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வாருங்கள்!

வசதியான இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வாருங்கள்! ...

3 நிமிட வாசிப்பு

வசதியான இடம் எது பாதுகாப்பான இடம் எது இரண்டில் எது மனித நலனுக்கு உகந்தது என்பதை புரிந்து கொள்ளவும் இரண்டிற்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ளவும் ஒரு கதையிலிருந்து தொடங்குவோம்.

தஷ்வந்துக்குத் தூக்கு: உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

தஷ்வந்துக்குத் தூக்கு: உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

7 நிமிட வாசிப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கு குற்றவாளி தஷ்வந்த்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 10) உறுதி செய்துள்ளது.

சென்னை வாசிகளை ஈர்க்கும் கொழும்பு!

சென்னை வாசிகளை ஈர்க்கும் கொழும்பு!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் சென்னையிலிருந்து துபாய் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்குத்தான் அதிகளவில் சர்வதேச விமானப் பயணங்களை இந்தியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஹெச்.ராஜாதான்  மாற்றிச் சொல்லியிருப்பார்!

ஹெச்.ராஜாதான் மாற்றிச் சொல்லியிருப்பார்!

5 நிமிட வாசிப்பு

தமிழக அரசைப் பற்றி அமித் ஷா நல்லவிதமாகவே சொல்லி இருப்பார். அதனை ஹெச்.ராஜாதான் மாற்றிச் சொல்லியிருப்பார் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

சோத்துலயும் அடி; சேத்துலயும் அடி: அப்டேட் குமாரு

சோத்துலயும் அடி; சேத்துலயும் அடி: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

சோஷியல் மீடியா முழுக்க மொத்தம் ரெண்டு மேட்டர்தான் இப்போ ட்ரெண்டிங்ல ஓடிக்கிட்டுருக்கு. இந்த ரெண்டுலயுமே ஒரே ஒரு கட்சிதான் மெஜாரிட்டியாக சம்பந்தப்பட்டிருக்கு. அதுல கொடுமை என்னன்னா, இந்த ரெண்டு மேட்டர்லயுமே ...

மீன்வளம்: தொழில்முனைவோருக்குக் கடனுதவி!

மீன்வளம்: தொழில்முனைவோருக்குக் கடனுதவி!

2 நிமிட வாசிப்பு

மீன்வளத் துறையில் தொழில்முனைவோருக்கு 6 சதவிகித வட்டியில் கடனுதவி வழங்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய நிதி: அமித் ஷாவின் மோசடிப் பேச்சு!

மத்திய நிதி: அமித் ஷாவின் மோசடிப் பேச்சு!

5 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது என்றும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட அதிக நிதியை மோடி அரசு ஒதுக்கி வருவதாகவும் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பேசியிருந்தார். ...

காதல் தவிர வேறில்லை: டி.ஆர்

காதல் தவிர வேறில்லை: டி.ஆர்

2 நிமிட வாசிப்பு

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் திரைப்படத்திற்கு ‘இன்றைய காதல் டா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் 2 சிலைகள் மாயம்!

திருவண்ணாமலை கோவிலில் 2 சிலைகள் மாயம்!

3 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இருந்த இரண்டு சிலைகள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து கோவிலின் இணை ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புல்லெட் ரயில் திட்டத்தை எதிர்க்கும் கோத்ரேஜ்!

புல்லெட் ரயில் திட்டத்தை எதிர்க்கும் கோத்ரேஜ்!

3 நிமிட வாசிப்பு

தங்களது நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை கோத்ரேஜ் குழுமம் நாடியுள்ளது.

கருத்து கேட்பு கூட்டம்: அன்புமணிக்கு அனுமதி!

கருத்து கேட்பு கூட்டம்: அன்புமணிக்கு அனுமதி!

4 நிமிட வாசிப்பு

எட்டுவழிச் சாலை தொடர்பாகக் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அனுமதி அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டோ பயனாளர்களுக்கு குட் நியூஸ்!

மோட்டோ பயனாளர்களுக்கு குட் நியூஸ்!

2 நிமிட வாசிப்பு

மோட்டோ நிறுவனம் தனது புதிய போன்களை இன்று நள்ளிரவு விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை!

டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை!

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மின் உற்பத்திக்கு நிலக்கரி தேவை!

மின் உற்பத்திக்கு நிலக்கரி தேவை!

3 நிமிட வாசிப்பு

மின் உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாட்டுக்குத் தேவையான நிலக்கரியைக் கோல் இந்தியா நிறுவனம் விநியோகம் செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று நிலக்கரித் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தீர்ப்பை முழுமையாகப் படியுங்கள்: கிரண் பேடி

தீர்ப்பை முழுமையாகப் படியுங்கள்: கிரண் பேடி

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பவர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

நிவின் பாலியின் ‘பிக் பட்ஜெட்’ படம்!

நிவின் பாலியின் ‘பிக் பட்ஜெட்’ படம்!

3 நிமிட வாசிப்பு

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் காயம்குளம் கொச்சுண்ணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டம் ரத்து!

ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டம் ரத்து!

3 நிமிட வாசிப்பு

ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

மத்திய அமைச்சருக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள்!

மத்திய அமைச்சருக்கு எதிராக முன்னாள் அதிகாரிகள்!

4 நிமிட வாசிப்பு

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து கௌரவித்த மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மோசடி: நளினி சிதம்பரம் மனு தள்ளுபடி!

மோசடி: நளினி சிதம்பரம் மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை எதிர்த்து, நளினி சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீடு மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தொப்பையைக் குறைக்காத போலீசார் மீது நடவடிக்கை!

தொப்பையைக் குறைக்காத போலீசார் மீது நடவடிக்கை!

4 நிமிட வாசிப்பு

பொதுவாக, போலீஸ் என்றால் தொப்பை இல்லாமல் ஃபிட் ஆகவும் கம்பீரமாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால், உண்மையில் பல போலீசார் அப்படி இருப்பதில்லை.

தனியார் பள்ளிகள்:அரசாணையில் திருத்தம்!

தனியார் பள்ளிகள்:அரசாணையில் திருத்தம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளைக் கண்காணிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கிப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், திருத்தம் செய்து 2 மாதங்களில் வெளியிட வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை ...

வெளிநாட்டில் வேலை:தமிழர்களுக்கு தனித்துறை!

வெளிநாட்டில் வேலை:தமிழர்களுக்கு தனித்துறை!

3 நிமிட வாசிப்பு

வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி.க்கு ஜூலை 8ஆம் தேதி இரவு அபுதாபியில் இருக்கும் அய்மான் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமாயணத்தை விமர்சித்த நடிகருக்கு தண்டனை!

ராமாயணத்தை விமர்சித்த நடிகருக்கு தண்டனை!

4 நிமிட வாசிப்பு

ராமாயணத்தை விமர்சித்ததால் நடிகர் கத்தி மகேஷ் என்பவருக்கு, 6 மாதங்கள் ஹைதராபாதுக்குள் வரக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டதாக தெலுங்கானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தந்தை!

மதுபோதையில் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய தந்தை!

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாத் புறநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், தனது 3 வயது மகனை நின்றிருந்த ஆட்டோ மீது அடித்துக் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீதான வழக்கு ரத்து!

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மீதான வழக்கு ரத்து!

3 நிமிட வாசிப்பு

மாணவி அனிதா மரணத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்காகத் திராவிடர் விடுதலைக்கழகத்தைச் சேர்ந்த 12 பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்: நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்: நீதிமன்றம் உத்தரவு!

7 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கான மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும், புதிய தரவரிசைப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் தயார் செய்ய வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்ற ...

தத்தளிக்கும் மும்பை – எச்சரிக்கை விடும் வானிலை!

தத்தளிக்கும் மும்பை – எச்சரிக்கை விடும் வானிலை!

4 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர் பகுதிகளில் கன மழை கொட்டிவருகிறது. இந்நிலையில், இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகர்ப் பகுதியில் ...

தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கு உலகத் தரச் சான்றிதழா?

தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கு உலகத் தரச் சான்றிதழா?

7 நிமிட வாசிப்பு

உலகத் தரம் வாய்ந்த 500 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான இந்திய பல்கலைக் கழகங்களைத் தேர்வு செய்ய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் சார்பில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி தலைமையில் ...

ரஜினிக்கு எதிராக மீண்டும் மனு!

ரஜினிக்கு எதிராக மீண்டும் மனு!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்களை அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது, ஓசூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யக் கோரி இரண்டாவது முறையாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டியில் ஒரே வரி அபத்தமானது!

ஜிஎஸ்டியில் ஒரே வரி அபத்தமானது!

3 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டியில் ஒரே வரி விகிதம் என்பது மிகவும் அபத்தமான கருத்து என்று ஒன்றிய நிதியமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

லோக் ஆயுக்தா ஒரு  ‘அட்டக்கத்தி’!

லோக் ஆயுக்தா ஒரு ‘அட்டக்கத்தி’!

7 நிமிட வாசிப்பு

லோக் ஆயுக்தா சட்டத்தை அட்டக்கத்தி என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கம் விமர்சனம் செய்துள்ளது. ராமதாஸ், வாசன் உள்ளிட்ட தலைவர்களும் லோக் ஆயுக்தா குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

பாலியல் தொல்லை: இயக்குநர் மீது வழக்குப் பதிவு!

பாலியல் தொல்லை: இயக்குநர் மீது வழக்குப் பதிவு!

3 நிமிட வாசிப்பு

மலையாள நடிகை கூறிய பாலியல் புகாரை அடுத்து, கேரள மாநில மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரண்டாம் தர நகரங்களில் வேலைவாய்ப்பு!

இரண்டாம் தர நகரங்களில் வேலைவாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜூன் மாதத்தில் இந்தியாவின் பணியமர்த்துதல் விகிதம் 13 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளதாக ’டைம்ஸ்ஜாப்ஸ் ரெக்ருட் எக்ஸ்’ ஆய்வறிக்கை கூறியுள்ளது.

ப.சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை நீட்டிப்பு!

ப.சிதம்பரத்தைக் கைது செய்யத் தடை நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் பிறப்புறுப்புச் சிதைவை அனுமதிக்க முடியாது!

பெண் பிறப்புறுப்புச் சிதைவை அனுமதிக்க முடியாது!

4 நிமிட வாசிப்பு

சடங்கு என்ற பெயரில் பெண்ணின் பிறப்புறுப்பைத் தொட்டு வன்முறைக்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 9) தெரிவித்துள்ளது.

ரஜினி புரிந்துகொள்ளாத ‘ரசிகன் ஃபார்முலா’!

ரஜினி புரிந்துகொள்ளாத ‘ரசிகன் ஃபார்முலா’!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா ரசிகர்கள் திரைப்படங்களை பார்ப்பதிலும், ஆதரித்து ஊக்குவிப்பதிலும் தெளிவாகவே இருக்கின்றனர். கடந்த ஆறு மாத காலத்தில் ரிலீஸ் ஆன படங்களில் இரும்புத் திரை, காலா, டிக் டிக் டிக் ஆகியவை பாக்ஸ் ஆஃபீஸில் ...

மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவு விலை!

மாம்பழ விவசாயிகளுக்கு ஆதரவு விலை!

3 நிமிட வாசிப்பு

அழுத்தத்தில் உள்ள மாம்பழ விவசாயிகளைக் காக்கும் வகையில் கிலோவுக்கு ரூ.2.50 ஆதரவு விலையைக் கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

ஸ்டாலின் லண்டன் பயணம்!

ஸ்டாலின் லண்டன் பயணம்!

2 நிமிட வாசிப்பு

சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில், ஒரு வாரப் பயணமாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்றிரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

மீன்களில் புற்றுநோய்?  மீண்டும் பரிசோதனை!

மீன்களில் புற்றுநோய்? மீண்டும் பரிசோதனை!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் விற்கப்பட்ட மீன்களில் புற்றுநோய் உருவாக்கும் ஃபார்மலின் என்ற ரசாயனம் கலக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நேற்று (ஜூலை,9 ) மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த இரண்டாவது கட்ட பரிசோதனைகளில் ...

சிம்பு நடிக்கும் அரசியல் படம்!

சிம்பு நடிக்கும் அரசியல் படம்!

3 நிமிட வாசிப்பு

வெங்கட் பிரபு - சிம்பு இணைந்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 10) வெளியாகியுள்ளது.

ஏற்றுமதி: கடன்களில் முன்னுரிமை வேண்டும்!

ஏற்றுமதி: கடன்களில் முன்னுரிமை வேண்டும்!

2 நிமிட வாசிப்பு

கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் துறைகளில் ஏற்றுமதித் துறையையும் இணைக்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம்!

வேலைவாய்ப்புக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத் திட்டங்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குடிநீரில் எலி: மாணவர்களுக்கு பாதிப்பு!

குடிநீரில் எலி: மாணவர்களுக்கு பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் எலி இறந்து கிடந்த குடிநீரை பருகிய மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மணம் முடித்த கிரிக்கெட் வீராங்கனைகள்!

மணம் முடித்த கிரிக்கெட் வீராங்கனைகள்!

2 நிமிட வாசிப்பு

தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் வீராங்கனைகள் இருவர் திருமணம் செய்துகொண்டனர்.

ஐடியா - வோடஃபோன் விரைவில் இணைப்பு!

ஐடியா - வோடஃபோன் விரைவில் இணைப்பு!

3 நிமிட வாசிப்பு

ஐடியா மற்றும் வோடஃபோன் நெட்வொர்க் நிறுவனங்கள் இணைவதற்கு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாணவர்களிடம்  திராவிடம்: ஒரு லட்சம் பரிசு!

மாணவர்களிடம் திராவிடம்: ஒரு லட்சம் பரிசு!

5 நிமிட வாசிப்பு

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியை மதிமுக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியை அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுகவின் வெள்ளி ...

வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம்: வாட்ஸ் அப்!

வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம்: வாட்ஸ் அப்!

4 நிமிட வாசிப்பு

சமீப காலமாக வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் குறித்துப் பரவும் வதந்திகளால் அப்பாவி மக்கள் அடித்து கொலை செய்யப்படுகின்றனர் மற்றும் பலர் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், தவறான மற்றும் ...

‘நோ டிராமா’: எம்பிரான் அப்டேட்!

‘நோ டிராமா’: எம்பிரான் அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

எம்பிரான் படம் எந்த வகையைச் சார்ந்தது என அப்படத்தின் இயக்குநர் கிருஷ்ண பாண்டி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டி: சிக்கிய ஆவணங்கள்!

கிறிஸ்டி: சிக்கிய ஆவணங்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்துவந்த கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் நடத்திவந்த சோதனை நேற்று முடிவுற்றது.

டி20: ராகுலின் முன்னேற்றம்!

டி20: ராகுலின் முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல் முதல் முறையாக டி20 தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடரும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்!

தொடரும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்!

2 நிமிட வாசிப்பு

டேங்கர் லாரி உரிமையாளர்கள் இரண்டாவது(ஜூலை 10) நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி புத்தகக் காட்சி: 2 லட்சம் வாசகர்கள்!

நெய்வேலி புத்தகக் காட்சி: 2 லட்சம் வாசகர்கள்!

3 நிமிட வாசிப்பு

21ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் 2 லட்சம் பேர் கலந்துகொண்டதாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர் ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது பழனி சிலை!

நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது பழனி சிலை!

3 நிமிட வாசிப்பு

பழனியில் உள்ள சர்ச்சைக்குரிய பால தண்டாயுதபாணி கோவில் உற்சவர் சிலையை இன்று (ஜூலை 1) கையகப்படுத்தி, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த மேக்ஸ்வெல்

சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த மேக்ஸ்வெல்

3 நிமிட வாசிப்பு

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றபின் அதன் கேப்டன் சர்பராஸ் அகமது ஆஸ்திரேலிய வீரர்களுடன் கைகுலுக்க வரும்போது கிளென் மேக்ஸ்வெல் அதனைப் புறக்கணிப்பது போல வீடியோ ...

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’

6 நிமிட வாசிப்பு

ரஜினியின் இந்த கபாலி வசனம், இப்போது ரஜினி மக்கள் மன்றத்தில் ஒருவருக்கு கன கச்சிதமாகப் பொருந்துகிறது என்றால் அது சத்திய நாராயணாவுக்குத்தான்.

வேட்பாளர் தேர்வு: தினகரன் தீவிரம்!

வேட்பாளர் தேர்வு: தினகரன் தீவிரம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 150 சட்டமன்றத் தொகுதியை குறிவைத்துத் தேர்தல் பணியை வேகப்படுத்தி வருவதுடன் வேட்பாளர்களையும் தேர்வுசெய்துள்ளார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என்கிறார்கள் ...

ஆளுநரிடமே மனு கொடுக்கலாம்: ஒரு கிராமத்தின்  சாட்சியம்!

ஆளுநரிடமே மனு கொடுக்கலாம்: ஒரு கிராமத்தின் சாட்சியம்! ...

8 நிமிட வாசிப்பு

பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வுகள் நடத்துகிறார். மக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். இதை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மாநில சுயாட்சிக்கு எதிரான ...

திலீப் விவகாரம்: இறங்கிவந்த மோகன்லால்

திலீப் விவகாரம்: இறங்கிவந்த மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கப்படும் வரை ‘அம்மா’ அமைப்பில் நடிகர் திலீப் சேர்க்கப்பட மாட்டார் என அதன் தலைவர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை!

தனியார் மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கல்விக்குத் தமிழகம் அளித்த முக்கியத்துவம்!

சிறப்புக் கட்டுரை: கல்விக்குத் தமிழகம் அளித்த முக்கியத்துவம்! ...

9 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கல்வியறிவின் வளர்ச்சி குறித்துத் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறோம். முந்தைய கட்டுரைகளில் கல்வியறிவு விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், கல்வியறிவு விகிதத்தில் பெண்கள் அடைந்துள்ள வளர்ச்சி, கல்வியறிவில் ...

வருவாய் தரும் இலவச வைஃபை திட்டம்!

வருவாய் தரும் இலவச வைஃபை திட்டம்!

3 நிமிட வாசிப்பு

இலவச பொது வைஃபை திட்டத்தால் இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 2019ஆம் ஆண்டுக்குள் 3 பில்லியன் டாலர் (ரூ.20,596 கோடி) வரையில் உயர வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

பொதுப் போக்குவரத்து பெண்களுக்குப் பாதுகாப்பானதல்ல!

பொதுப் போக்குவரத்து பெண்களுக்குப் பாதுகாப்பானதல்ல! ...

7 நிமிட வாசிப்பு

11 வயது முதல் 18 வயது வரையிலான வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளம் பெண்கள், பொது இடங்களில் தங்களுக்குக் குறைவான அளவிலேயே பாதுகாப்பு இருக்கிறது என்று கருதுவது ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஊழலை அகற்றும் கட்சியுடன் கூட்டணி: அமித் ஷா

ஊழலை அகற்றும் கட்சியுடன் கூட்டணி: அமித் ஷா

7 நிமிட வாசிப்பு

'வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஊழலை அகற்றும் கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைக்கும்' என்று வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மலேசியா செல்லும் விஜய் சேதுபதி டீம்!

மலேசியா செல்லும் விஜய் சேதுபதி டீம்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குநர் அருண்குமார் இயக்கிவரும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: உதயமாகிறாரா புதிய ஆல்ரவுண்டர்?

சிறப்புக் கட்டுரை: உதயமாகிறாரா புதிய ஆல்ரவுண்டர்?

10 நிமிட வாசிப்பு

2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் கண்டெடுக்கப்பட்டவர் அவர். பதற்றமான சூழ்நிலையிலும் அற்புதமான பேட்டிங் ஸ்டைல், மிதவேக, பகுதிநேரப் பந்துவீச்சுத் திறன் ஆகியவை இவரது பலம். 2015ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒன்பது ...

ஆண்டுக்கு 500 கோடி பரிவர்த்தனைகள்!

ஆண்டுக்கு 500 கோடி பரிவர்த்தனைகள்!

3 நிமிட வாசிப்பு

ஆண்டுக்கு 500 கோடி பரிவர்த்தனைகள் பேடிஎம் வழியாக நடைபெறுவதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

எந்தச் சட்டம் சாமானிய மக்களின் உரிமைகளைக் காப்பதற்கான அரணாக இருக்கிறதோ, அவையே சில சமயம் வளைக்கப்பட்டு அரசியல்வாதிகளின் தவறுகளுக்குத் துணைபோகிறது.

ஹாசினி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு!

ஹாசினி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரிய தஷ்வந்த்தின் மேல் முறையீட்டு மனு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 10) தீர்ப்பளிக்க உள்ளது.

தாய்லாந்து: மீதமுள்ள 5 பேரும் மீட்கப்படுவது எப்போது?

தாய்லாந்து: மீதமுள்ள 5 பேரும் மீட்கப்படுவது எப்போது?

6 நிமிட வாசிப்பு

தாய்லாந்திலுள்ள தாம் லுவாங் குகையில் இருந்து எட்டு சிறுவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மூ பா கால்பந்து அணியின் பயிற்சியாளர் உட்பட மீதமுள்ள ஐந்து பேரைக் காப்பாற்றும் பணி இன்று நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் நம்பகத்தன்மையை மீட்பது எப்படி?

சிறப்புக் கட்டுரை: ஊடகங்களின் நம்பகத்தன்மையை மீட்பது ...

16 நிமிட வாசிப்பு

கோப்ராபோஸ்ட்டின் ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு வெளியான அறிக்கைகள் எதிர் அறிக்கைகள் ஆகியவற்றின் தற்போதைய [தொடர்வரிசை](https://thewire.in/tag/cobrapost-expose-coverage) நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணான மைய நீரோட்ட ஊடகத் துறை, செய்தி வெளியிடும் ...

டைரக்டரா, மீம் கிரியேட்டரா?

டைரக்டரா, மீம் கிரியேட்டரா?

2 நிமிட வாசிப்பு

'தமிழ்ப்படம்-2'வின் இரண்டு நிமிடக் காட்சியுடன் படம் வெளியீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

மண் புழுக்களைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா குட்டீஸ்? நிலத்துக்கு அடியில அந்த மண் புழுக்கள் என்ன வேலை செய்யுதுன்னு தெரியுமா?

பழைய பிரச்சினையான விவசாயிகள் தற்கொலை!

பழைய பிரச்சினையான விவசாயிகள் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

விவசாயிகள் தற்கொலை என்பது பழைய பிரச்சினை, அவர்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது என்று ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

லோக் ஆயுக்தா: ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?

லோக் ஆயுக்தா: ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்?

4 நிமிட வாசிப்பு

லோக் ஆயுக்தா மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மசோதா கொண்டுவரப்பட்ட பின்பு அதை எதிர்ப்பது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: சிலம்பு கூறல்!

சிறப்புக் கட்டுரை: சிலம்பு கூறல்!

19 நிமிட வாசிப்பு

அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தில் இரண்டு பெரிய வணிகர்கள் இருந்தார்கள். ஒருவர் பெயர் மாசாத்துவான், மற்றொருவர் பெயர் மாநாய்க்கன்!

ஆரஞ்சு என்னும் அற்புதம்!

ஆரஞ்சு என்னும் அற்புதம்!

2 நிமிட வாசிப்பு

உளவியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பல முக்கியத்துவம் கொண்ட ஆரஞ்சு நிறம் பற்றி இன்று பார்க்கலாம்.

தேர்வில் கவனம் செலுத்தும் மகிமா

தேர்வில் கவனம் செலுத்தும் மகிமா

2 நிமிட வாசிப்பு

சாட்டை திரைப்படம் மூலம் கவனம் பெற்ற நடிகை மகிமா தற்போது படப்பிடிப்பைவிட தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்கள் கொண்ட மாநிலங்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது.

உலகின் பெரிய மொபைல் தொழிற்சாலை:  பிரதமர் தொடங்கி வைப்பு!

உலகின் பெரிய மொபைல் தொழிற்சாலை: பிரதமர் தொடங்கி வைப்பு! ...

3 நிமிட வாசிப்பு

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையை டெல்லி அருகே பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

சத்துணவாக  முட்டை இல்லை!

சத்துணவாக முட்டை இல்லை!

2 நிமிட வாசிப்பு

பாஜக ஆட்சி செய்யும் 11 மாநிலங்களிலுள்ள பள்ளிகளில் மதிய உணவில் முட்டை வழங்கப்படுவதில்லை என தேசிய சத்துணவு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.

சாயப்பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை!

சாயப்பட்டறை உரிமையாளர்கள் கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தில் சாயப்பட்டறைக் கழிவுநீரை சுத்திகரிக்கப் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டி சாயப்பட்டறை உரிமையாளர்கள் நேற்று (ஜூலை 9) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிச்சன் கீர்த்தனா: தண்ணிக் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: தண்ணிக் குழம்பு!

3 நிமிட வாசிப்பு

வாரத்தின் முதல் நாள் வேலையை முடிச்சுட்டு, டென்ஷான வந்து அரைகுறையா சமைச்சிட்டு, சாப்பிட்டும் சாப்பிடாமயும் தூங்குபவர்களுக்கு மறுநாள் காலையில என்ன சாப்பாடு செய்யலாம்னு யோசிப்பவர்களா நீங்கள்? உங்களுக்காக ஈஸியா ...

மலேசிய இறக்குமதி மணல்: தமிழக அரசு  ஒப்புதல்!

மலேசிய இறக்குமதி மணல்: தமிழக அரசு ஒப்புதல்!

3 நிமிட வாசிப்பு

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

ஒப்பந்த விவரங்களைத் தர நீதிமன்றம் தடை!

ஒப்பந்த விவரங்களைத் தர நீதிமன்றம் தடை!

3 நிமிட வாசிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் தனிநபர்களின் விவரங்களைத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தரக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முட்புதர்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

முட்புதர்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ...

3 நிமிட வாசிப்பு

ஆனைமலை வனப்பகுதியில் யானைகள் செல்லமுடியாமல் இருக்கும் முட்புதர்களை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 10 ஜூலை 2018