மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018
தகுதி நீக்க வழக்கு: இரு நீதிபதிகள் தீர்ப்பு விவரம்!

தகுதி நீக்க வழக்கு: இரு நீதிபதிகள் தீர்ப்பு விவரம்!

7 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று (ஜூன் 14) சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார்கள்.

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தலுக்குத் தயாராகும் எடப்பாடி ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

வேதாந்தாவுக்கு அடுத்த அடி: ஒடிசாவில் போராட்டம்!

வேதாந்தாவுக்கு அடுத்த அடி: ஒடிசாவில் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

ஒடிசாவில் இயங்கிவரும் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

விஷால் பக்கம் திரும்புவாரா ஸ்ரீரெட்டி?

விஷால் பக்கம் திரும்புவாரா ஸ்ரீரெட்டி?

3 நிமிட வாசிப்பு

ஸ்ரீ ரெட்டி அடுத்ததாக என் மீதும்கூடப் புகார் தெரிவிக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி!

தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதி!

10 நிமிட வாசிப்பு

தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுப்பட்ட தீர்ப்புகள் குறித்துப் பல்வேறு தலைவர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

வங்கி மோசடி: ஜாமீன் மனு தள்ளுபடி!

வங்கி மோசடி: ஜாமீன் மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடிக்கு உடந்தையாக இருந்த நான்கு அதிகாரிகளின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஊட்டியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து  7 பேர் பலி!

ஊட்டியில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 7 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

 ‘ஸ்கெட்ச்’ பட நடிகர் கிளப்பிய பாலியல் சர்ச்சை!

‘ஸ்கெட்ச்’ பட நடிகர் கிளப்பிய பாலியல் சர்ச்சை!

3 நிமிட வாசிப்பு

பிரபல வில்லன் நடிகரான ரவி கிஷன், நடிகர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

விசாரணை ஆணையம்: ஜார்ஜ் மீண்டும் ஆஜர்!

விசாரணை ஆணையம்: ஜார்ஜ் மீண்டும் ஆஜர்!

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (ஜூன் 14) முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆஜரானார்.

தவறான டிக்கெட்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு!

தவறான டிக்கெட்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பயணத்தின்போது டிக்கெட்டில் தவறாக அச்சிட்ட தேதியைக் காட்டி ரயிலிலிருந்து இறங்கிவிடப்பட்டதற்கு தற்போது ரூ.13,000 இழப்பீடு பெற்றுள்ளார்.

வைரலான போலி வீடியோவால் சர்ச்சை!

வைரலான போலி வீடியோவால் சர்ச்சை!

3 நிமிட வாசிப்பு

முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் குறித்து வெளியான தகவல்களும், வீடியோக்களும் போலியானவை என்று உறுதியாகியுள்ளது.

தேர்டு அம்பயர் கையில காசு வாய்ல ஜூஸு :அப்டேட் குமாரு

தேர்டு அம்பயர் கையில காசு வாய்ல ஜூஸு :அப்டேட் குமாரு

9 நிமிட வாசிப்பு

இன்னைக்கு தோழர் சே குவேரா பிறந்தநாள். அவருக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்ததால அதிகம் ஓடத் தேவையில்லாத, டிஃபன்ஸ் பொசிஷன்ல தான் ரக்பி போட்டியில விளையாடுவாரு. நானும் அதே மாதிரி தான் மேட்சுக்கு போனா அம்பயரா நின்னுடுவேன். ...

அரசியலாகிப்போன பிட்னஸ் சவால்!

அரசியலாகிப்போன பிட்னஸ் சவால்!

4 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பிட்னஸ் வீடியோவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்ததற்குப் பதில் தெரிவித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, இந்திய மரபு வழியிலான உடற்பயிற்சிகளை ராகுல் பாராட்ட ...

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து!

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து!

2 நிமிட வாசிப்பு

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரட்டை சதமடித்த சிறுமி!

இரட்டை சதமடித்த சிறுமி!

4 நிமிட வாசிப்பு

நியூசிலாந்து, அயர்லாந்து மகளிர் அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அமெலியா கெர் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே அசத்தி 305 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற முக்கிய ...

வீடுகளுக்கான மானியம் உயர்வு!

வீடுகளுக்கான மானியம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

மலிவு விலையிலான வீடுகள் கட்டுவதற்கு ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக, நடுத்தர வருமானம் பெறும் மக்களின், மானியத்துக்குத் தகுதியுடைய வீடுகளின் கார்பெட் ஏரியா (ஒரு வீட்டைச் ...

முதல்வர் முகவரி தெரியாத மத்திய அரசு!

முதல்வர் முகவரி தெரியாத மத்திய அரசு!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் சார்பில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பப்படும் கடிதங்கள், புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி இல்லத்துக்கே செல்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலப் பெயர்கள்  தமிழ்ப் பெயர்களாக  மாற்றப்படும்!

ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக மாற்றப்படும்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள ஆங்கில பெயர்களை தமிழ்ப் பெயர்களாக மாற்றத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதன்முறை சல்மான் கானைப் பார்த்த ஷாருக்

முதன்முறை சல்மான் கானைப் பார்த்த ஷாருக்

3 நிமிட வாசிப்பு

நடிகர் ஷாருக் கான் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கும் ஜீரோ திரைப்படத்தின் டீசர், படம் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி லோயாவின் மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

நீதிபதி லோயாவின் மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

3 நிமிட வாசிப்பு

நீதிபதி பிஹெச் லோயாவின் மரணம் குறித்து ஏராளமான மர்மங்கள் நீடிப்பதாக கேரவன் இதழ் தெரிவித்துள்ளது.

கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை!

கைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை!

8 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள கைத்தறிகள் மற்றும் பெடல் தறிகளுக்கு ஆண்டு முழுக்க வேலை கிடைக்கும் வகையில் புதிய கைத்தறி உற்பத்தி வாய்ப்புகளுக்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் இன்று (ஜூன் ...

நிலக்கடலை கொள்முதலில் தகராறு!

நிலக்கடலை கொள்முதலில் தகராறு!

3 நிமிட வாசிப்பு

நிலக்கடலையைக் கொள்முதல் செய்வதில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நஃபெட்) முறையாகச் செயல்படவில்லை என்று குஜராத் மாநில வேளாண் துறை அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இக்கூட்டமைப்போ ...

உயிரைக்காப்பாற்றியவர்களுடன் ரம்ஜான் நோன்பு!

உயிரைக்காப்பாற்றியவர்களுடன் ரம்ஜான் நோன்பு!

4 நிமிட வாசிப்பு

நியூயார்க் நகரில் வசித்து வரும் சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா 26 ஆண்டுக்கு முன்பு தனது உயிரைக் காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்தினரை நேற்று முன்தினம் சந்தித்தார்.

வலுவான நிலையில் இந்தியா!

வலுவான நிலையில் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

இன்று (ஜூன் 14) காலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், இந்திய அணிகளுக்கிடையே தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது.

முஷர்ரஃபுக்கு பாக். உச்ச நீதிமன்றம் தடை!

முஷர்ரஃபுக்கு பாக். உச்ச நீதிமன்றம் தடை!

5 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் இன்று நடந்த வழக்கு விசாரணையொன்றில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃப் ஆஜராகாததைத் தொடர்ந்து, பொதுத்தேர்தலில் போட்டியிட நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கு அளித்த அனுமதியை ரத்து ...

டாக்டர் பட்டம் பெற்ற பாண்டியராஜன்

டாக்டர் பட்டம் பெற்ற பாண்டியராஜன்

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு குறித்து ஆய்வுசெய்து, இயக்குநர் பாண்டியராஜன் சமர்ப்பித்த கட்டுரைக்கு டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.

ரயிலில் உணவு: ஐஆர்சிடிசி இணைய தளம் ஒளிபரப்பும்!

ரயிலில் உணவு: ஐஆர்சிடிசி இணைய தளம் ஒளிபரப்பும்!

2 நிமிட வாசிப்பு

ரயில்களில் உணவுகள் தயாராகும் விதத்தை நேரடியாக ஐஆர்சிடிசி இணைய தளத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இரு நீதிபதிகள் இரு தீர்ப்பு: தகுதி நீக்க வழக்கில் குழப்பம்!

இரு நீதிபதிகள் இரு தீர்ப்பு: தகுதி நீக்க வழக்கில் குழப்பம்! ...

6 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளிக்க, இன்னொரு நீதிபதியான சுந்தரோ 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ...

ஸ்டெர்லைட் அரசாணை செல்லாது; அமைச்சரவையைக் கூட்டுக!

ஸ்டெர்லைட் அரசாணை செல்லாது; அமைச்சரவையைக் கூட்டுக!

6 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை வலிமையாகவும், செல்லத்தக்கதாகவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி தமிழகத்தில் ...

அதிரடி வாகனச் சோதனையில் போலீசார்!

அதிரடி வாகனச் சோதனையில் போலீசார்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் கடந்த இரு நாட்களாக போலீசார் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தந்தைக்கு ஓர் கீதம்!

தந்தைக்கு ஓர் கீதம்!

3 நிமிட வாசிப்பு

தாயைப் புகழும்படியான பாடல்கள் தமிழ் சினிமாவில் ஏராளமாக வந்துள்ளன. தாயைப் போற்றி ஒரு பாடலிலாவது நடித்துவிட ஒவ்வொரு கதாநாயகனும் விரும்புவர். ஆனால் அந்தளவுக்கு தமிழ் சினிமா தந்தையைக் கண்டுகொள்ளாதது துரதிர்ஷ்டமே. ...

ஆப்பிள்: இந்தியா மீது அமெரிக்கா புகார்!

ஆப்பிள்: இந்தியா மீது அமெரிக்கா புகார்!

3 நிமிட வாசிப்பு

ஆப்பிள் பழங்களுக்கான கட்டணத்தை 50 முதல் 80 விழுக்காடு வரை உயர்த்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளதால் அமெரிக்க ஆப்பிள் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் இருகட்சிகளைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ...

பசுப் பாதுகாப்பு: இரண்டு இஸ்லாமியர்கள் கொலை!

பசுப் பாதுகாப்பு: இரண்டு இஸ்லாமியர்கள் கொலை!

2 நிமிட வாசிப்பு

ஜார்க்கண்ட் கோதா மாவட்டத்தில் எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை அடித்துக் கொன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் ஆதிக்கம்!

இந்திய அணியின் ஆதிக்கம்!

6 நிமிட வாசிப்பு

இன்று (ஜூன் 14) காலை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆப்கானிஸ்தான், இந்திய அணிகளுக்கிடையே தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைவரையிலான ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ...

ஆன்லைன் பரிவர்த்தனை: இந்தியர்களின் நிலை?

ஆன்லைன் பரிவர்த்தனை: இந்தியர்களின் நிலை?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சுமார் 32 சதவிகிதத்தினர் மட்டுமே ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தீர்ப்பு: எடப்பாடி, தினகரன்  அவசர ஆலோசனை!

தீர்ப்பு: எடப்பாடி, தினகரன் அவசர ஆலோசனை!

4 நிமிட வாசிப்பு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ள நிலையில், முதலமைச்சர், தினகரன் ஆகியோர் தனித் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.

மரம் நடும் திட்டம்: ரூ.22 லட்சம் ஊழல்!

மரம் நடும் திட்டம்: ரூ.22 லட்சம் ஊழல்!

4 நிமிட வாசிப்பு

கோவை மாவட்டத்தில் மரம் நடும் திட்டத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் 10 பேர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் துறை தெரிவித்துள்ளது.

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

5 நிமிட வாசிப்பு

காலா வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்திருக்கிறது. கடந்த 11ஆம் தேதிக்குப் பின் தியேட்டர்களில் இரட்டை இலக்க டிக்கட் விற்பனைக்குப் போராடின தியேட்டர்கள் என்கிறார் தியேட்டர் மேனேஜர் நாகராஜ்.

தள்ளுபடியால் குறைந்த வாராக் கடன்கள்!

தள்ளுபடியால் குறைந்த வாராக் கடன்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ.1.50 லட்சம் கோடி வரையில் குறைந்துள்ளதாக வங்கிகள் தரப்பில் கூறப்பட்டாலும், அதில் 55 சதவிகிதம் அளவு கடன் தள்ளுபடி அறிவிப்பால் மட்டுமே குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ...

பம்பு செட்டுகளுக்கு 90சதவிகித  மானியம்!

பம்பு செட்டுகளுக்கு 90சதவிகித மானியம்!

5 நிமிட வாசிப்பு

சூரிய சக்திக் கொள்கையின் கீழ் டெல்டா பகுதிகளில் 500, பிற பகுதிகளுக்கு 500என 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...

மதிய உணவில் சப்பாத்தி, தயிர்சாதம்!

மதிய உணவில் சப்பாத்தி, தயிர்சாதம்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மதிய உணவுக்கு பதிலாக சப்பாத்தி, தயிர் சாதம் மற்றும் இனிப்பும் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

போட்டிக்கு முன்பே அதிரடி காட்டிய ஸ்பெயின்!

போட்டிக்கு முன்பே அதிரடி காட்டிய ஸ்பெயின்!

2 நிமிட வாசிப்பு

ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஜுலன் லோபெட்டகுயி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

மருத்துவக்காப்பீடை தாமதமாக்கினால் அபராதம்!

மருத்துவக்காப்பீடை தாமதமாக்கினால் அபராதம்!

2 நிமிட வாசிப்பு

நோயாளிகளுக்கு மருத்துவக் காப்பீடை தாமதமாக அளிக்கும் காப்பீடு கம்பெனிகள் மீது அபராதம் விதிக்கப்படும். இதற்கான மருத்துவக்காப்பீடு விதிகள் திருத்தப்படும் என மத்திய அரசின் ஆயுஷ்மேன் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்பு ...

தொழில் துறையில் பெருகும் புதிய வேலைவாய்ப்பு!

தொழில் துறையில் பெருகும் புதிய வேலைவாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி நகரங்களில் ஃப்ரெஷர்கள் (படிப்பை முடித்துவிட்டுப் புதிதாக வேலை தேடுபவர்கள்) பணியமர்த்தப்படுவது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 15 விழுக்காடு அதிகரித்திருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ...

மோடி இல்லத்தில் ஆம் ஆத்மி போராட்டம்?

மோடி இல்லத்தில் ஆம் ஆத்மி போராட்டம்?

8 நிமிட வாசிப்பு

டெல்லி ஆளுநர் அனில் பைஜாலின் வீட்டில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூன்று அமைச்சர்கள் நடத்திவரும் காத்திருப்புப் போராட்டமானது, இன்று (ஜூன் 14) நான்காவது நாளை எட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ...

ஏழு சிலைகள் உடைப்பு: இராணுவ வீரர் கைது!

ஏழு சிலைகள் உடைப்பு: இராணுவ வீரர் கைது!

3 நிமிட வாசிப்பு

காரியாபட்டி அருகே உள்ள கோவிலில் நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில், கோவிலின் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ராணுவ வீரர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது நஸ்ரியா ஸ்பெஷல்!

இது நஸ்ரியா ஸ்பெஷல்!

3 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா நடித்திருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் டீசர் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள்!

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள்!

6 நிமிட வாசிப்பு

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2018ஐத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ரொமான்ஸுக்குத் திரும்பிய மாதவன்

ரொமான்ஸுக்குத் திரும்பிய மாதவன்

3 நிமிட வாசிப்பு

வெற்றி பெற்ற ஒரு படத்தில் நடித்த ஜோடியை மீண்டும் இணைத்து படங்கள் எடுப்பது தமிழ் சினிமாவில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைதான். அந்த வகையில் விக்ரம் வேதா படத்தில் கணவன், மனைவியாக நடித்து கவனம் ஈர்த்த மாதவன், ...

உங்கள் ஃபிட்னஸ் வீடியோ எப்போது?

உங்கள் ஃபிட்னஸ் வீடியோ எப்போது?

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற இஃப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீதாராம் யெச்சூரியிடம் உங்களின் ஃபிட்னஸ் வீடியோவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று ராகுல் காந்தி நகைச்சுவையாகக் ...

உதவிப் பேராசிரியர்கள் நியமனம் : பிஎச்டி கட்டாயம்!

உதவிப் பேராசிரியர்கள் நியமனம் : பிஎச்டி கட்டாயம்!

2 நிமிட வாசிப்பு

2021-22ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கு முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்படுவதாகவும், தேசிய தகுதித் தேர்வு (நெட்) தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது என்றும் மத்திய அமைச்சர் ...

இறுதிவரை பாருங்கள்: தி நன்

இறுதிவரை பாருங்கள்: தி நன்

3 நிமிட வாசிப்பு

காஞ்சூரிங் படத்தின் இரண்டு பாகங்களின் திகில் அனுபவத்தின் தொடர்ச்சியாக தி நன் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிரட்டலாக வெளியாகியுள்ளது.

சட்டமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை!

சட்டமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை!

2 நிமிட வாசிப்பு

நாளை முதல் வரும் 24 ஆம் தேதி வரை சட்டமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி கொலை: மூன்று பேர் மீது குண்டர் சட்டம்!

மூதாட்டி கொலை: மூன்று பேர் மீது குண்டர் சட்டம்!

3 நிமிட வாசிப்பு

போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை காவல் துறை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

ரஷித் கான் சந்தித்த நிராகரிப்புகள் இவ்வளவா?

ரஷித் கான் சந்தித்த நிராகரிப்புகள் இவ்வளவா?

4 நிமிட வாசிப்பு

ரஷித் கான் ஐபிஎல் தொடரில் எவ்வளவு தடைகளைத் தாண்டி இடம்பெற்றார் எனும் தகவலை இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்திருக்கிறார்.

டிஜிபி எதிர்ப்புக்குப் பணிந்த மேகாலய அரசு!

டிஜிபி எதிர்ப்புக்குப் பணிந்த மேகாலய அரசு!

4 நிமிட வாசிப்பு

மேகாலயாவின் பாதுகாப்பு ஆலோசகராக குல்பிர் கிருஷனை முதலமைச்சர் கன்ராட் சங்மா நியமனம் செய்வதற்கு அம்மாநில டிஜிபி ஸ்வராஜ் பிர் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். இதன் பலனாக, அவரது நியமனத்தைத் தள்ளிவைத்துள்ளது மேகாலய ...

பதவி உயர்வுகளில் எஸ்.சி. / எஸ்.டி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு

பதவி உயர்வுகளில் எஸ்.சி. / எஸ்.டி. வகுப்பினருக்கு இடஒதுக்கீடு ...

2 நிமிட வாசிப்பு

அரசு பணியில் பதவி உயர்வுகளுக்கான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் ஊழியர் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

க்யூ.ஆர். கோடு பயன்பாடு அதிகரிப்பு!

க்யூ.ஆர். கோடு பயன்பாடு அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தற்போது பாடப்புத்தகங்களில் 'க்யூ.ஆர். கோடு' எனப்படும், குயிக் ரெஸ்பான்ஸ் கோடு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

18  எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று மதியம் தீர்ப்பு!

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: இன்று மதியம் தீர்ப்பு! ...

5 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

நெடுஞ்சாலை ஊழல்: நீதிமன்றத்தை நாடுவோம்!

நெடுஞ்சாலை ஊழல்: நீதிமன்றத்தை நாடுவோம்!

5 நிமிட வாசிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று (ஜூன் 13) முக்கியமான புகார் ஒன்றைக் கொடுத்தார். இந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை இல்லையென்றால் ...

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை!

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை!

3 நிமிட வாசிப்பு

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியில் சேருவதற்கு இந்தி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசின் விளம்பரம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் நாக்பூர்; இந்த வாரம் இப்தார்!

கடந்த வாரம் நாக்பூர்; இந்த வாரம் இப்தார்!

6 நிமிட வாசிப்பு

கடந்த வாரம் (ஜூன் 7) ஆம் தேதி நாக்பூரில் ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்துகொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த வாரம் (ஜூன் 13) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்தில் ...

ரஜினிகாந்துடன் இணைந்த முனிஷ்காந்த்

ரஜினிகாந்துடன் இணைந்த முனிஷ்காந்த்

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் ரஜினியை வைத்து இயக்கிவரும் புதிய படத்தில் நடிகர் முனிஷ்காந்த் இணைந்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: திறமைகளைத் துரத்தும் தொழில்நுட்பம்!

சிறப்புக் கட்டுரை: திறமைகளைத் துரத்தும் தொழில்நுட்பம்! ...

10 நிமிட வாசிப்பு

1970ஆம் ஆண்டு நடைபெற்ற FIFA கால்பந்தாட்ட உலகக் கோப்பைப் போட்டியை யாராலும் மறக்க முடியாது. கால்பந்தாட்ட ரசிகர்களையும் கடந்து, ஒட்டுமொத்த உலகத்தையும் பார்க்க வைத்தது அந்தப் போட்டி. காரணம், அதுதான் முதன்முதலாக நடைபெற்ற ...

அமைச்சரை நீக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம்!

அமைச்சரை நீக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம்!

5 நிமிட வாசிப்பு

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விலை மதிப்பில்லாத ரத்தம்!

விலை மதிப்பில்லாத ரத்தம்!

4 நிமிட வாசிப்பு

மனித உடலுக்கு ரத்தம் மிக மிக அத்தியாவசியமான திரவம். சிகப்பு நிறத்தில் இருக்கும் மனித ரத்தம்தான் ஆக்ஸிஜனை உடல் முழுதும் கொண்டு செல்கிறது. ஆனால், ரத்தத்தின் பயன்பாடு அவ்வளவுதானா? பார்க்கலாம்:

மோடியைக் குற்றம்சாட்டும் வீடியோகான்!

மோடியைக் குற்றம்சாட்டும் வீடியோகான்!

3 நிமிட வாசிப்பு

தங்களது நிறுவனத்துக்கு ரூ.39,000 கோடி வரையில் கடன் சுமை ஏற்பட்டதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், உச்ச நீதிமன்றமும், பிரேசில் அரசும்தான் காரணம் என்று வீடியோகான் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

ராகிங் செய்வதை 33% மாணவர்கள் விரும்புகின்றனர்!

ராகிங் செய்வதை 33% மாணவர்கள் விரும்புகின்றனர்!

5 நிமிட வாசிப்பு

கல்லூரிகளில் ராகிங் செய்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் ராகிங் நடந்து கொண்டுதானிருக்கின்றது.

சிறப்புக் கட்டுரை: தமிழகத்தில் உடலுறுப்பு தானத்தில் முறைகேடு?

சிறப்புக் கட்டுரை: தமிழகத்தில் உடலுறுப்பு தானத்தில் ...

15 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் இதயம், அதற்காகக் காத்திருக்கும் இந்திய நோயாளிகளுக்கு வழங்கப்படாமல், வெளிநாட்டினருக்குப் பொருத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத் ...

ரேஸ் 3: வெளியீட்டுக்கு முன் லாபம்!

ரேஸ் 3: வெளியீட்டுக்கு முன் லாபம்!

3 நிமிட வாசிப்பு

சல்மான் கான் நடிப்பில் நாளை (ஜூன் 15) வெளியாகவுள்ள ரேஸ் 3 திரைப்படம், வெளியாவதற்கு முன்பே படத்திற்குச் செலவழித்ததைவிட அதிக தொகையை வருமானமாகப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கனிமொழி

தூத்துக்குடி: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கனிமொழி

8 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக திமுக மகளிரணிச் செயலாளரும், திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விரிவான புகார் ஒன்றை நேற்று (ஜூன் 13) அனுப்பியிருக்கிறார். ...

தேயிலை உற்பத்தி ஏப்ரலில் சரிவு!

தேயிலை உற்பத்தி ஏப்ரலில் சரிவு!

3 நிமிட வாசிப்பு

சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 7.21 சதவிகிதம் சரிந்துள்ளதாகத் தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப்  பரோடாவில் பணி!

வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் பரோடாவில் பணி!

2 நிமிட வாசிப்பு

பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள ப்ரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்புப் பார்வை: யோயோ வரமா, சாபமா?

சிறப்புப் பார்வை: யோயோ வரமா, சாபமா?

9 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களைக் கதிகலங்க வைக்கும் ஒரு வார்த்தை `யோயோ'. என்னதான் ஒரு வீரர் களத்தில் அவரது ஃபார்மை நிரூபித்தாலும் சர்வதேச அணியில் இடம்பெற யோயோ தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்பது எழுதப்படாத ...

பைரசிக்குத் துணை போன தியேட்டர்!

பைரசிக்குத் துணை போன தியேட்டர்!

5 நிமிட வாசிப்பு

திரையரங்கில் இருந்து திருடப்பட்ட, ‘ஒரு குப்பைக் கதை’ திரைப்படத்தின் வீடியோ பைரசி எங்கிருந்து எடுக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

நீர் மேலாண்மையில் தமிழக அரசு எவ்வளவு தடுமாற்றத்துடன் இருக்கிறது என்பதை நேற்று பார்த்தோம். ஆனால், தமிழக மக்களுக்கு நீர் மேலாண்மையில் உள்ள தெளிவும், அதற்கான அவர்களின் செயல்களையும் தொடர்ந்து கவனப்படுத்தி வருகிறோம். ...

ஏர்செல் - மேக்சிஸ்: கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஏர்செல் - மேக்சிஸ்: கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! ...

4 நிமிட வாசிப்பு

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறை நேற்று (ஜூன் 13) குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

தொடரும் மோசடிகள்: வெளிவந்த உண்மைகள்!

தொடரும் மோசடிகள்: வெளிவந்த உண்மைகள்!

3 நிமிட வாசிப்பு

நீரவ் மோடி ஹாங்காங்கில் உள்ள தனது கூடு (ஷெல்) நிறுவனங்களின் டம்மி இயக்குநர்களை ஹாங்காங்கிலிருந்து எகிப்து நாட்டின் கெய்ரோ நகருக்கு இடம் மாற்றியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற வங்கி மோசடி குறித்து ...

சிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி!

சிறப்புக் கட்டுரை: நலிந்துவரும் அரக்கு சாகுபடி!

12 நிமிட வாசிப்பு

(தமிழ்நாட்டில் நகைத் தொழில் உள்ளிட்டப் பல்வேறு தொழில்களுக்கு அரக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அரக்கு எங்கிருந்து உற்பத்தியாகிறது, எப்படி உற்பத்தியாகிறது என்று பலர் அறிந்திருக்க மாட்டோம். இதுகுறித்த ...

இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

3 நிமிட வாசிப்பு

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

காலா என்ட்ரி… நிலம் இல்லாத மக்களை, நிலம் உள்ளவர்கள் எவ்வளவு மோசமா நடத்துறாங்க என்பதைப் பார்த்து பொங்கி, நிலம் உள்ளவங்களுக்கு எதிரா போராடின ஒவ்வொருவரும் காலாதான். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, அம்பேத்கர்… ...

மத்திய சுகாதாரத் திட்டத்தில் 78 லட்ச தமிழ்க் குடும்பங்கள்!

மத்திய சுகாதாரத் திட்டத்தில் 78 லட்ச தமிழ்க் குடும்பங்கள்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் சுமார் 78 லட்சம் குடும்பங்களுக்கு தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்பட இருக்கிறது.

இணையப் படையை வலுப்படுத்தும் உ.பி. பாஜக!

இணையப் படையை வலுப்படுத்தும் உ.பி. பாஜக!

4 நிமிட வாசிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக இணையப் படையைத் தயார் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது உத்தரப் பிரதேச பாஜக. இன்னும் மூன்று மாதங்களில் அம்மாநிலம் முழுக்கப் பணியாற்றும் வகையில் 2 லட்சம் பேரைத் ...

சிறப்புப் பார்வை: தலித்துகளைக் கவர இருமுனை வியூகம்!

சிறப்புப் பார்வை: தலித்துகளைக் கவர இருமுனை வியூகம்!

14 நிமிட வாசிப்பு

இந்து ராஷ்டிரம் தலித்துகளுக்கு இரட்டை ஆபத்து. அது மாற்றியமைக்கப்பட்ட சாதியமைப்பு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறது. தலித்துகளின் கடும் போராட்டங்களின் வாயிலாக அவர்கள் சாதித்தவை அனைத்தையும் தலைகீழாகத் திருப்பப் ...

விவசாயப் பிரச்சினையைப் பேசும் ‘குத்தூசி’!

விவசாயப் பிரச்சினையைப் பேசும் ‘குத்தூசி’!

3 நிமிட வாசிப்பு

திலீபன் நடித்துள்ள குத்தூசி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தவறான வகை ரத்தம்: உயிருக்குப் போராடும் பெண்!

தவறான வகை ரத்தம்: உயிருக்குப் போராடும் பெண்!

4 நிமிட வாசிப்பு

கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, தவறான வகை ரத்தம் செலுத்தப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிருக்குப் போராடி வருவதாக, அவரது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது ...

சாலைத் திட்டத்தால் பெருகும் வேலைவாய்ப்பு!

சாலைத் திட்டத்தால் பெருகும் வேலைவாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகள் அதிகரித்துள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளில் இத்துறையில் வேலைவாய்ப்பும் இருமடங்கு உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் – மஜத இன்று பேச்சுவார்த்தை!

காங்கிரஸ் – மஜத இன்று பேச்சுவார்த்தை!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவிலுள்ள கூட்டணி அரசின் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கில், இன்று (ஜூன் 14) காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் முதல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

சிறப்புத் தொடர்: இரும்பைத் தாக்கிய இரும்பு!

சிறப்புத் தொடர்: இரும்பைத் தாக்கிய இரும்பு!

12 நிமிட வாசிப்பு

1950களுக்குப் பிறகான காலகட்டங்களில் பம்பாயின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. வெளிச்சத்தை நோக்கி பறக்கும் விட்டில் பூச்சிகள்போல, இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களிலிருந்தும் மக்கள் கூட்டமாக பம்பாயில் குடியேறினர். ...

25 ஆண்டுகளின்  கனவு அணி எது?

25 ஆண்டுகளின் கனவு அணி எது?

3 நிமிட வாசிப்பு

ஈஎஸ்பிஎன்-கிரிக் இன்ஃபோ இணையதளம், கடந்த 25 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டைக் கணக்கில்கொண்டு சிறந்த கனவு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு கட்லெட்!

கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு கட்லெட்!

2 நிமிட வாசிப்பு

மற்ற பயறுகளைவிடப் புரதச் சத்து நிறைந்தது பச்சைப்பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகல்ப மருந்தாகப் பச்சைப்பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. ...

போக்குவரத்து வருவாயை உயர்த்த இலக்கு!

போக்குவரத்து வருவாயை உயர்த்த இலக்கு!

2 நிமிட வாசிப்பு

இந்திய போக்குவரத்துத் துறையின் வருவாயை 2025ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம்: காவலர் பொதுப் பள்ளி திறப்பு!

காஞ்சிபுரம்: காவலர் பொதுப் பள்ளி திறப்பு!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர்பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள காவலர் பொதுப் பள்ளியை முதல்வர் நேற்று (ஜூன்13) திறந்து வைத்தார்.

செஸ்: பர்தா நிர்பந்தத்தால் வீராங்கனை விலகல்!

செஸ்: பர்தா நிர்பந்தத்தால் வீராங்கனை விலகல்!

2 நிமிட வாசிப்பு

பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதால், ஈரானில் நடக்கும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தான் பங்கேற்கப் போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

பிஇ: சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு!

பிஇ: சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு!

2 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி!

தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் தென்னிந்தியாவின் முதல் அரசு கண் வங்கி தொடங்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018