மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018
18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நாளையா?

18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு நாளையா?

5 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நாளை (ஜூன் 14) தீர்ப்பு வரும் என்று அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ...

டிஜிட்டல் திண்ணை: தினகரன் புகாரை வழிமொழிந்த ஸ்டாலின்

டிஜிட்டல் திண்ணை: தினகரன் புகாரை வழிமொழிந்த ஸ்டாலின் ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. முதலில் சில ப்ளாஷ் ஃபேக்... என்ற அறிமுகத்துடன் சில மெசேஜ்களை தட்டிவிட்டது வாட்ஸ் அப்.

தியேட்டர் டிக்கெட்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தியேட்டர் டிக்கெட்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

காலா படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் குளறுபடிகள்: பதில் கேட்கும்  நீதிபதிகள்!

நீட் குளறுபடிகள்: பதில் கேட்கும் நீதிபதிகள்!

3 நிமிட வாசிப்பு

நீட் தமிழ் மொழி வினாத்தாள் குளறுபடி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விலைச் சரிவால் வீணாகும் வாழைப்பழங்கள்!

விலைச் சரிவால் வீணாகும் வாழைப்பழங்கள்!

3 நிமிட வாசிப்பு

வாழைப்பழ உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில் சந்தையில் அவற்றுக்குப் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றைத் தங்களது கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தினகரன் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

தினகரன் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று தினகரன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

நானும் ‘டான்’தான்: ஜுங்கா

நானும் ‘டான்’தான்: ஜுங்கா

5 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

ஸ்டெர்லைட் மூடல் அரசாணை முறையாக இல்லை!

ஸ்டெர்லைட் மூடல் அரசாணை முறையாக இல்லை!

6 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூட முறையான அரசாணை வெளியிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஜூன் 13) உத்தரவிட்டுள்ளது.

ஓய்வூதியம் உயருமா?

ஓய்வூதியம் உயருமா?

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் அடல் பென்சன் யோஜனா திட்டத்துக்குள் 60 முதல் 70 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டுவர முடியும் என்று பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான பி.எஃப்.ஆர்.டி.ஏ.வின் (Pension Fund Regulatory and Development Authority-PFRDA) தலைவரான ஹேமந்த் காண்ட்ராக்டர் ...

மணல் வருவாயை மறைக்கும் அரசு!

மணல் வருவாயை மறைக்கும் அரசு!

6 நிமிட வாசிப்பு

மணல் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பதை தமிழக அரசு மறைப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவுல வாழ இந்தி தெரியணும் அதானே: அப்டேட் குமாரு

இந்தியாவுல வாழ இந்தி தெரியணும் அதானே: அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

காலா படம் ரிலீஸாகி முழுசா ஒரு வாரம் இன்னும் முடியலை. அதுக்குள்ள படத்தோட கதை என்னன்னு தெரியாம பன்னீர் செல்வம் வந்து மாட்டிகிட்டாரு. குடிசைகளை அழிச்சுட்டு பெரிய வீடு கட்டிகொடுக்கப்போறாராம். அடக்கொடுமையே காலாவுல ...

தமிழ்த் துறை : மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை!

தமிழ்த் துறை : மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை!

2 நிமிட வாசிப்பு

மாணவர்களிடையே தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முதுகலை தமிழ்த் துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என நெல்லை மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

கோதுமை: சேமிப்புத் திறனைக் கூட்ட முயற்சி!

கோதுமை: சேமிப்புத் திறனைக் கூட்ட முயற்சி!

3 நிமிட வாசிப்பு

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் கோதுமை கொள்முதல் 35 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. ஆகவே, தானியங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வதற்கான கூடுதல் சேமிப்புக் கிடங்குகளை வாடகைக்கு எடுக்க அரசு திட்டமிட்டு ...

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாஜக இப்தார் விருந்து!

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாஜக இப்தார் விருந்து!

4 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இன்று காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்து அளிக்கவுள்ள நிலையில், முத்தலாக்கினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் சார்பாக இப்தார் ...

ரஞ்சியில் இடம்பெறுவாரா சச்சின் வாரிசு?

ரஞ்சியில் இடம்பெறுவாரா சச்சின் வாரிசு?

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரின் பயிற்சியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலங்களைக் கையகப்படுத்தும் தாசில்தார்கள்!

நிலங்களைக் கையகப்படுத்தும் தாசில்தார்கள்!

4 நிமிட வாசிப்பு

எட்டு வழிப் பசுமைச் சாலைகளுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் திருவண்ணாமலையில் நிலங்களைக் கையகப்படுத்த 6 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வருவாய் இழப்பில் நெட்வொர்க் துறை!

வருவாய் இழப்பில் நெட்வொர்க் துறை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை ஜனவரி - மார்ச் காலாண்டில் 7 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ், தமிழகத்தில் அமீர்

கர்நாடகாவில் பிரகாஷ்ராஜ், தமிழகத்தில் அமீர்

9 நிமிட வாசிப்பு

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதைக் கண்டித்து ஒன்பது வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் சீமானோடு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர்., நேரடி அரசியலுக்கு வராமல் சினிமாவிலேயே கால் நனைத்துக் ...

பிரபலங்களைத் தொடரும் பாலியல் தொல்லைகள்!

பிரபலங்களைத் தொடரும் பாலியல் தொல்லைகள்!

3 நிமிட வாசிப்பு

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று கேட்டவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத்.

ஆதிவாசிகள் மீது சித்தரிப்பு வழக்குகள்!

ஆதிவாசிகள் மீது சித்தரிப்பு வழக்குகள்!

3 நிமிட வாசிப்பு

மூன்றில் ஒரு பங்கு ஆதிவாசிகள் மீது மாவோயிஸ்ட்டுகள் என சித்தரித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

நேரடிக் கண்காணிப்பில் கிராமப்புறத் திட்டம்!

நேரடிக் கண்காணிப்பில் கிராமப்புறத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் உள்ள 45,000 கிராமங்களில் செயல்படுத்தப்படும் 7 திட்டங்களைப் பிரதமர் அலுவலக அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பதாகக் கூறியுள்ளனர்.

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ்!

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ்!

4 நிமிட வாசிப்பு

கடந்த 48 மணி நேரங்களில் வாஜ்பாயின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அடுத்த ஒரு சில நாட்களில் அவர் பூரண நலம் பெறுவார் என நம்புவதாக எய்ம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

டி வில்லியர்ஸின் இடத்தைக் குறிவைக்கும் வீரர்!

டி வில்லியர்ஸின் இடத்தைக் குறிவைக்கும் வீரர்!

3 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏபி டி வில்லியர்ஸின் இடத்தைப் பிடிக்க முயற்சித்துவருவதாக தென்னாப்ரிக்க வீரர் தெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ!

மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ!

3 நிமிட வாசிப்பு

மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள பியல் மோண்டே அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகா கூட்டணிக்குத் தலைவர் யார்? நழுவிய ராகுல்

மகா கூட்டணிக்குத் தலைவர் யார்? நழுவிய ராகுல்

5 நிமிட வாசிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக, மிகப் பெரும் கூட்டணி (மகாகத்பந்தன்) அமையவுள்ளதாகத் தெரிவித்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆனால், அதன் தலைவர் யார் என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கவில்லை. ...

அலுவலகப் பிரச்சினைக்கு புது செயலி!

அலுவலகப் பிரச்சினைக்கு புது செயலி!

2 நிமிட வாசிப்பு

பணியாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை (ஹெச்.ஆர்) இடையேயான தகவல் தொடர்பை எளிமைப்படுத்த புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றங்களைத் தடுக்க ஆணையரின் புதிய திட்டம்!

குற்றங்களைத் தடுக்க ஆணையரின் புதிய திட்டம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களைத் தடுக்க ஷிஃப்ட் முறையில் காவலர்களுக்கு பணி வழங்கப்படவுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் ஜாமீன் வழக்கு: காவல்துறைக்கு அவகாசம்!

வேல்முருகன் ஜாமீன் வழக்கு: காவல்துறைக்கு அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

இரண்டு வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தாக்கல் செய்த மனுக்களுக்குப் பதில் அளிக்கும்படி காவல் துறையினருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உலகின் அதிவேக கணினி!

உலகின் அதிவேக கணினி!

4 நிமிட வாசிப்பு

உலகின் வேகமான கணினியைக் கொண்ட நாடு என்ற பெருமை தற்போது அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான ஐபிஎம் மற்றும் என்விடியா இணைந்து இந்த அதிவேக ...

விவாதப் பொருளாக மாறிய ஜிப்ரான்

விவாதப் பொருளாக மாறிய ஜிப்ரான்

3 நிமிட வாசிப்பு

சமீபத்தில் வெளியான விஸ்வரூபம் 2 பட ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்களில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் பெயர் முகமது ஜிப்ரான் என்று இடம்பெற்றிருந்தது. இந்த மாற்றம் தொலைக்காட்சி விவாதமாக மாறியுள்ளது.

எம்ஜிஆர் 100 நெல் ரகம் அறிமுகம்!

எம்ஜிஆர் 100 நெல் ரகம் அறிமுகம்!

4 நிமிட வாசிப்பு

பாரம்பரிய நெல் சாகுபடியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு எம்ஜிஆர் விருது உட்பட 32 அறிவிப்புகளை நேற்றைய கூட்டத்தின்போது அமைச்சர் துரைக்கண்ணு வெளியிட்டார்.

பழனி:  விதைப் பந்துகள் தூவல்!

பழனி: விதைப் பந்துகள் தூவல்!

2 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி வனப் பகுதியில் விதைப் பந்துகள் தூவும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக களையெடுப்பு: சரண்டராகும் மா.செ.க்கள்!

திமுக களையெடுப்பு: சரண்டராகும் மா.செ.க்கள்!

8 நிமிட வாசிப்பு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய கள ஆய்வில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது புகார் கொடுத்தவர்களிடம் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மிரட்டலாக சரண்டராகிவருகிறார்கள்.

சென்னை குடிசை இல்லா நகரமாகும்!

சென்னை குடிசை இல்லா நகரமாகும்!

2 நிமிட வாசிப்பு

சென்னையை குடிசை இல்லா நகரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லீக்ஸ்: வலுக்கும் குற்றச்சாட்டுகள்!

ஸ்ரீ லீக்ஸ்: வலுக்கும் குற்றச்சாட்டுகள்!

4 நிமிட வாசிப்பு

தன்மீது கூறியுள்ள புகாருக்கு நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நடிகர் நானி, ஸ்ரீ ரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வேளாண் கடன் தள்ளுபடி சாத்தியம்தான்!

வேளாண் கடன் தள்ளுபடி சாத்தியம்தான்!

3 நிமிட வாசிப்பு

கார்பரேட் கடன்கள் தள்ளுபடி சாத்தியமாகும்போது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது ஏன் சாத்தியமாகாது, என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

கர்நாடக இடைத்தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

ரஜினி மீது வழக்கு: கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவு!

ரஜினி மீது வழக்கு: கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 13) உத்தரவிட்டுள்ளது.

ஜாக்கியுடன் இணையும் ஜான் சினா

ஜாக்கியுடன் இணையும் ஜான் சினா

3 நிமிட வாசிப்பு

ஜாக்கி சான், ஜான் சினா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் தயாராகி வருகிறது.

சோலார் மின்சக்தித் திட்டத்தில் சாதனை!

சோலார் மின்சக்தித் திட்டத்தில் சாதனை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சோலார் மின் உற்பத்திக் கருவிகள் பொருத்தப்படுவது நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது.

வெடிகுண்டு வீசுபவர்கள் வேல்முருகன் கட்சியினரா?

வெடிகுண்டு வீசுபவர்கள் வேல்முருகன் கட்சியினரா?

5 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக டாஸ்மாக் கடைகளிலும் அரசுப் பேருந்திலும் வெடிகுண்டு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் மாவட்ட மக்கள் பீதியில் இருக்கிறார்கள், காவல் துறையினர் டென்ஷனில் உள்ளனர். ...

மூன்றாவது நாளாக ஜாக்டோ ஜியோ போராட்டம்!

மூன்றாவது நாளாக ஜாக்டோ ஜியோ போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஜூன் 13) 3ஆவது நாளாக நீடிக்கிறது.

கோவையில் வெளுத்த காலா சாயம்!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

7 நிமிட வாசிப்பு

காஞ்சிவரம் திரைப்படத்தில் நடித்திருந்த பிரகாஷ்ராஜ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டிருந்ததைப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காகச் சென்னையில் சந்திப்புக்கு ஏற்பாடு ...

சில்லறை விற்பனைப் பணவீக்கம் உயர்வு!

சில்லறை விற்பனைப் பணவீக்கம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

நுகர்வோர் விலைக் குறியீடு உயர்ந்ததால் மே மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் 4.87 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

எஸ்.வி.சேகர் குறித்துப் பேச அனுமதி மறுப்பு!

எஸ்.வி.சேகர் குறித்துப் பேச அனுமதி மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவையில் எஸ்.வி. சேகர் குறித்து பேசுவதற்குச் சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சிரியா: தொடரும் உயிரிழப்புகள்!

சிரியா: தொடரும் உயிரிழப்புகள்!

2 நிமிட வாசிப்பு

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் அரசுப் படையினர் நேற்று (ஜூன்12) நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

யார்க்‌ஷயர்  அணியில் டி வில்லியர்ஸ்?

யார்க்‌ஷயர் அணியில் டி வில்லியர்ஸ்?

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தின் யார்க்‌ஷயர் அணியில் டி வில்லியர்ஸை விளையாட வைக்க முயற்சி நடப்பதாக அவ்வணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முழுப் பங்குகளையும் விற்கத் திட்டம்!

முழுப் பங்குகளையும் விற்கத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

காங்கிரஸ் தீண்டத்தகாததல்ல: கம்யூனிஸ்ட் !

காங்கிரஸ் தீண்டத்தகாததல்ல: கம்யூனிஸ்ட் !

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலத்தில் பாஜக மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளைத் தோற்கடிப்பதற்காக, அதே எண்ணம் கொண்ட கட்சிகள் அனைத்தும் மதச்சார்பற்ற ஜனநாயக முன்னணியில் இணையுமென்று தெரிவித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் ...

வந்தாச்சு உபெரின் புது செயலி!

வந்தாச்சு உபெரின் புது செயலி!

2 நிமிட வாசிப்பு

உபெர் நிறுவனம் உபெர் லைட் எனும் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ரத்த தானத்துக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

ரத்த தானத்துக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

ரத்த தானத்தின்போது நோயாளிகள், கொடையாளிகள் இருவரும் பயன்பெறும் நோக்கில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே இனி ரத்த தானம் செய்ய முடியும் என மத்திய ...

கர்நாடகாவின் பிட்னஸ் மீது அக்கறை: குமாரசாமி

கர்நாடகாவின் பிட்னஸ் மீது அக்கறை: குமாரசாமி

5 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்று வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதேபோல, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் தனது வீடியோவினைப் பதிவிட வேண்டுமென சவால் ...

வாட்ஸ்  அப் காலுக்குத் தடை!

வாட்ஸ் அப் காலுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதியை தடை செய்ய மத்திய உள் துறை அமைச்சகம் ஆலோசனை செய்துவருகிறது.

சஞ்சு படத்தை எச்சரித்த சமூக ஆர்வலர்!

சஞ்சு படத்தை எச்சரித்த சமூக ஆர்வலர்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள சஞ்சு படத்துக்கு எதிராக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் - மேக்சிஸ்: சிபிஐ  குற்றப்பத்திரிகை தாக்கல்?

ஏர்செல் - மேக்சிஸ்: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்?

4 நிமிட வாசிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று (ஜூன் 13) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

கடினமான பாடம் கணிதம்: ஆய்வு!

கடினமான பாடம் கணிதம்: ஆய்வு!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மாணவர்களுக்குக் கடினமான பாடம் கணிதம் என்பது தெரியவந்துள்ளது.

மனித உரிமை ஆணையம் ஆர்டிஓக்கு நோட்டீஸ்!

மனித உரிமை ஆணையம் ஆர்டிஓக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

இருளா் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சாதி சான்றிதழை தாமதமாக்கியதற்கு வருவாய்த்துறை அதிகாரி கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா!

அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க அரசு, ஆறு AH-64E அப்பாச்சே ரக ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மை!

வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மை!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு தரவு கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டிசிஏ ஆனந்த் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகங்களாக மாறிய  அரசு பயணியர் விடுதிகள்!

அதிமுக அலுவலகங்களாக மாறிய அரசு பயணியர் விடுதிகள்!

5 நிமிட வாசிப்பு

அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் அரசு விருந்தினர் மாளிகையையும் சுற்றுலா மாளிகையையும்தான் கட்சி அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்!

வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்!

5 நிமிட வாசிப்பு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாம்பனில் சூறைக்காற்று: ரயில்கள் நிறுத்தம்!

பாம்பனில் சூறைக்காற்று: ரயில்கள் நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பாம்பனில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் சென்னை, மதுரை ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தியன் - 2: ரகசியம் உடைபட்டது!

இந்தியன் - 2: ரகசியம் உடைபட்டது!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2 திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியாகிவிட்டது. ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணைந்திருக்கும் படத்துக்கும், கமல் - ஷங்கர் இணையும் இந்தியன் 2 படத்துக்கும் ஒரே சமயத்தில் இசையமைக்கும் ...

சிறப்புப் பத்தி: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?

சிறப்புப் பத்தி: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் ...

19 நிமிட வாசிப்பு

(மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி சண்முகவேலன், மீண்டும் தன் பத்தியைத் தொடங்குகிறார். புதன்கிழமைதோறும் வரவிருக்கும் இந்தத் ...

அத்வானிக்காக வேதனைப்படுகிறோம்: ராகுல்

அத்வானிக்காக வேதனைப்படுகிறோம்: ராகுல்

5 நிமிட வாசிப்பு

பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்காக வேதனைப்படுவதாகத் தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விட காங்கிரஸ் கட்சி அத்வானிக்கு அதிக மரியாதையை வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

2 நிமிட வாசிப்பு

குப்பை மேலாண்மையில் தமிழகம் முன்னுதாரணமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று நேற்று பார்த்தோம். ஆனால், நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை தமிழகம் மிகவும் தடுமாறுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. மத்திய ...

சூடுபிடிக்கும் காரிஃப் சாகுபடி!

சூடுபிடிக்கும் காரிஃப் சாகுபடி!

3 நிமிட வாசிப்பு

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் காரிஃப் சாகுபடியும் சில மாநிலங்களில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

மருத்துவ முகாம் அமைக்கக் கோரிக்கை!

மருத்துவ முகாம் அமைக்கக் கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

சத்தியமங்கலம் அருகே வைரஸ் காய்ச்சலால் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறப்புப் பார்வை: இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 2!

சிறப்புப் பார்வை: இந்துத்துவ ஆட்சியில் தலித்துகள் - 2! ...

15 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசம் பராய்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சாவித்ரி பாய் புலே இட ஒதுக்கீட்டுக் கொள்கையைத் தாக்கியதற்காகவும் அம்பேத்கர் சிலை களங்கப்படுத்தப்பட்டதற்கும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவதை ...

தொடரும் ஆம் ஆத்மி போராட்டம்!

தொடரும் ஆம் ஆத்மி போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி அமைச்சர்கள் காத்திருப்புப் போராட்டத்தை இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தனர். அதே நேரத்தில், கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக ...

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நைட்ரஜன் பற்றி அறிவோமா?

நைட்ரஜன் பற்றி அறிவோமா?

2 நிமிட வாசிப்பு

ஆக்ஸிஜன் பற்றிக் கடந்த மாதம் பார்த்தோம். இப்போது ஆக்ஸிஜன் போலவே முக்கியமான மற்றொரு தனிமமான நைட்ரஜன் பற்றிப் பார்க்கலாம்.

சூர்யாவுடன் இணையும் கவுதம்

சூர்யாவுடன் இணையும் கவுதம்

3 நிமிட வாசிப்பு

நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் கவுதம் மேனனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!

இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2 நிமிட வாசிப்பு

சில இறக்குமதிப் பொருட்களுக்கு இந்தியா 100 விழுக்காடு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

பிறந்த நாள் கட்டுரை: பத்மினி  ஒரு கலங்கரை விளக்கம்!

பிறந்த நாள் கட்டுரை: பத்மினி ஒரு கலங்கரை விளக்கம்!

11 நிமிட வாசிப்பு

நடிகை பத்மினியை சினிமாவில் முதன்முறையாகப் பார்த்தபோது அவருடைய திரை ஆளுமையை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடிப்புக்கென எனக்குள் இருந்த இலக்கணங்களுக்குள் அவர் பொருந்திவரவில்லை. ஆனால், வஞ்சிக்கோட்டை ...

சென்னை: போலீஸ் தாக்கியதில் முதியவர்  உயிரிழப்பு?

சென்னை: போலீஸ் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு?

4 நிமிட வாசிப்பு

சமீபத்தில் சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து போலீஸார் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி மணிகண்டன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் கடுமையாக நடந்து ...

வண்ணதாசனுக்கு இயல் விருது!

வண்ணதாசனுக்கு இயல் விருது!

3 நிமிட வாசிப்பு

இலக்கிய உலகில் வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான ‘இயல் விருது’ இந்த ஆண்டு எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவுடனான கூட்டு ராணுவ நடவடிக்கை நிறுத்தம்!

தென்கொரியாவுடனான கூட்டு ராணுவ நடவடிக்கை நிறுத்தம்!

6 நிமிட வாசிப்பு

வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன் உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இது வரலாற்றில் முக்கிய நிகழ்வு என்று மகிழ்ச்சி தெரிவித்தார். வடகொரியா அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை ...

ஸ்கூட்டர் விற்பனையில் பின்னடைவு!

ஸ்கூட்டர் விற்பனையில் பின்னடைவு!

3 நிமிட வாசிப்பு

சென்ற மே மாதத்தில் ஸ்கூட்டர் விற்பனை இந்தியாவில் 1.4 விழுக்காடு சரிவடைந்துள்ளது. 16 மாதங்களுக்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனை தற்போது சரிந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்கள்!

சிறப்புக் கட்டுரை: அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலங்கள்! ...

6 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உருவாக்கப்படும் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று முன்னணி தொழில் மயமான மாநிலங்கள் உருவாக்குவதாக எம்ப்ளாயீஸ் ...

வங்கதேசத்தில் கனமழை: ரோஹிங்கியா அகதிகள் தத்தளிப்பு!

வங்கதேசத்தில் கனமழை: ரோஹிங்கியா அகதிகள் தத்தளிப்பு! ...

2 நிமிட வாசிப்பு

வங்கதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அகதி முகாம்களின் குடியிருப்புகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

போர். உள்ளூர் போர்ல இருந்து உலகப் போர் வரைக்கும் எல்லாத்துக்கும் அடிப்படை அல்லது முக்கியக் காரணியாக இருப்பது நிலத்தை அடையணும்ங்கிற அதிகார வெறிதான். ஹிஸ்டரி புக்குல நீங்க படிச்ச போர்கள்ல முக்காவாசி போர்கள் ...

மும்பை இந்தியன்ஸ்தான் என் ஆசை: ஜத்ரன்

மும்பை இந்தியன்ஸ்தான் என் ஆசை: ஜத்ரன்

2 நிமிட வாசிப்பு

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஆசை என ஆஃப்கானிஸ்தான் வீரர் ஷபூர் ஜத்ரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுமையைக் குறைக்க அரசு முயற்சி!

சுமையைக் குறைக்க அரசு முயற்சி!

2 நிமிட வாசிப்பு

ஏற்றுமதியாளர்களுக்கு ரீஃபண்ட் தொகையைச் செலுத்துவதற்கு ஒரு புதிய வழிமுறையை உருவாக்க வர்த்தக அமைச்சகம் முயன்று வருகிறது.

சிறப்புத் தொடர்: மாஃபியா உலகை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!

சிறப்புத் தொடர்: மாஃபியா உலகை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்! ...

14 நிமிட வாசிப்பு

தாவூத்திடம் சில விநோதமான பழக்கங்கள் உண்டு. அதில் ஒன்று, அவர் கட்டிய மாளிகைகளுக்கு வெள்ளை மாளிகை (The White house) எனப் பெயரிடுவது. பெயர் மட்டுமில்லாமல் மாளிகையின் கட்டுமான வடிவம்கூட அமெரிக்க அதிபர் மாளிகையைப் போன்ற தோற்றத்தில் ...

செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?

செயற்கை நுண்ணறிவு நல்லதா, கெட்டதா?

6 நிமிட வாசிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் தினசரி ஒரு மனிதனின் சராசரி ஓய்வு நேரம், 1 மணி நேரமாக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்றால் வருடத்திற்கு 365 மணி நேரம். இதில் பெரும்பாலான நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம்? நம் குழந்தைகளுடன் ...

அறிமுகமாகும் வாரிசு நடிகை!

அறிமுகமாகும் வாரிசு நடிகை!

3 நிமிட வாசிப்பு

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கிச்சன் கீர்த்தனா: ஆலு 65

கிச்சன் கீர்த்தனா: ஆலு 65

4 நிமிட வாசிப்பு

உருளைக்கிழங்கு பிடிக்காத குழந்தைகளே இல்லை. ஸ்கூல் முடிந்து வரும் குழந்தைகளை அசத்தும் வண்ணம் ஸ்பெஷல் சிற்றுண்டியாக உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான ஆலு 65 எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாமா...

ஊரகப் பகுதிகளிலும் வங்கிச் சேவைகள்!

ஊரகப் பகுதிகளிலும் வங்கிச் சேவைகள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அடுத்த 8-9 மாதங்களுக்குள் 2.9 லட்சம் பொது சேவை மையங்கள் மூலமாக ரயில்வே டிக்கெட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஜூன் 11ஆம் தேதியன்று மத்திய ரயில்வேத் துறையும், தகவல் தொழில்நுட்பத் ...

காலாவுக்கு ஆதரவாக குஜராத்தில் ஒரு குரல்!

காலாவுக்கு ஆதரவாக குஜராத்தில் ஒரு குரல்!

3 நிமிட வாசிப்பு

அதிகாரவர்க்கத்தை மிக நுட்பமாக எதிர்க்கும் படம் காலா என குஜராத் மாநில எம்.எல்.ஏ.வும் தலித் ஆதரவு போராளியுமான ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

ஆதாருடன் ஓட்டுநர் உரிமம்: அரசு ஆலோசனை!

ஆதாருடன் ஓட்டுநர் உரிமம்: அரசு ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைப்பது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

பாப் அப் செல்ஃபியுடன் வெளியாகியுள்ள புதிய போன்கள்!

பாப் அப் செல்ஃபியுடன் வெளியாகியுள்ள புதிய போன்கள்!

2 நிமிட வாசிப்பு

விவோவின் நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ மாடல் போன்கள் நேற்று (ஜூன் 12) சீனாவில் வெளியிடப்பட்டன.

பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண் ரயில்வே போலீஸ்!

பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பெண் ரயில்வே போலீஸ்!

4 நிமிட வாசிப்பு

மும்பையைச் சேர்ந்த ரயில்வே பெண் போலீஸ் ஒருவர் மகாராஷ்டிராவின் பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

கரியமில வாயு அதிகமானால் அரிசியின் சத்து குறையும்!

கரியமில வாயு அதிகமானால் அரிசியின் சத்து குறையும்!

2 நிமிட வாசிப்பு

காற்றில் கரியமில வாயு அதிகமானால் அரிசியின் சத்து குறையும் என 10 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

புதன், 13 ஜுன் 2018