மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 18 மே 2018
காவிரி வரைவு செயல் திட்டம் ஏற்பு!

காவிரி வரைவு செயல் திட்டம் ஏற்பு!

5 நிமிட வாசிப்பு

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.

முள்ளி வாய்க்கால்: கதறி அழுத ஈழத் தமிழர்கள்!

முள்ளி வாய்க்கால்: கதறி அழுத ஈழத் தமிழர்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளி வாய்க்காலில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். போரில் தங்களின் குடும்பங்களையும், உறவினர்களையும் இழந்தவர்கள் கதறி அழுத புகைப்படங்கள் ...

வாகன ஓட்டிகளை வாட்டும் அரசு!

வாகன ஓட்டிகளை வாட்டும் அரசு!

2 நிமிட வாசிப்பு

கர்நாடகத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கம்போல பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்று தொடர்ந்து ஐந்தாவது நாளாக விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திண்ணை:  தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை

டிஜிட்டல் திண்ணை: தலைவர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். லொக்கேஷன் சென்னை தி.நகர் என்று காட்டியது.

அனுஷ்காவின் அடுத்த படம்!

அனுஷ்காவின் அடுத்த படம்!

3 நிமிட வாசிப்பு

பாகமதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பல கோவில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகை அனுஷ்கா, தற்போது புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஹவாயில் எரிமலை வெடிப்பு: 2000 பேர் வெளியேற்றம்!

ஹவாயில் எரிமலை வெடிப்பு: 2000 பேர் வெளியேற்றம்!

3 நிமிட வாசிப்பு

ஹவாயில் உள்ள கிலாவேயா எரிமலை வெடித்ததால் 2000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹவாய் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோடிக் கணக்கில் நகை பறிமுதல்!

கோடிக் கணக்கில் நகை பறிமுதல்!

2 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட மெஹுல் சோக்சிக்குச் சொந்தமான நிறுவனத்தில் ரூ.85 கோடி மதிப்பிலான நகைகள் மத்திய அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கர்நாடகா: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!

கர்நாடகா: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு முழு விவரம்!

7 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் எடியூரப்பா 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று கொடுத்த அழைப்பை மாற்றி நாளை மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று ...

காலா படத்தின் கதையோ: அப்டேட் குமாரு

காலா படத்தின் கதையோ: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

என்னப்பா நேத்து தான் முதல்வராயிட்டோம்னு வெடி வெடிச்சு கொண்டாடி ஒரே வைப்ரேஷன் மோடுலயே இருந்தீங்க.. இன்னைக்கு என்ன சைலண்ட் மோடுக்கு மாறிட்டிங்கன்னு கேட்டேன். “ஒரு நாள் முதல்வர் அர்ஜுன் எப்படி முதல்வன் படத்துல ...

காஷ்மீரில் தாக்குதல்: பலி எண்ணிக்கை  உயர்வு!

காஷ்மீரில் தாக்குதல்: பலி எண்ணிக்கை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று (மே 18) தாக்குதல் நடத்தியதில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் ...

‘இரும்புத்திரை’ இயக்குநருடன் கார்த்தி

‘இரும்புத்திரை’ இயக்குநருடன் கார்த்தி

2 நிமிட வாசிப்பு

இரும்புத்திரை படத்திற்குப் பிறகு, மித்ரன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

இனப் படுகொலை: இந்தியாவின் நடவடிக்கை தேவை!

இனப் படுகொலை: இந்தியாவின் நடவடிக்கை தேவை!

3 நிமிட வாசிப்பு

“ஈழத் தமிழர் இனப் படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரபு நாட்டில் இந்தியத் தொழிலதிபர்கள் ஆதிக்கம்!

அரபு நாட்டில் இந்தியத் தொழிலதிபர்கள் ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

அரபு நாடுகளில் 100 இந்தியத் தொழிலதிபர்கள் வாழ்வதாக ஃபோர்ப்ஸ் பட்டியல் கூறியுள்ளது.

எஸ்ஐ மீது போக்சோ!

எஸ்ஐ மீது போக்சோ!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் திரையரங்கில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலதிபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காத எஸ்ஐ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் களமிறங்கும் வார்னர்

மீண்டும் களமிறங்கும் வார்னர்

2 நிமிட வாசிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்ட வார்னர் கிளப் போட்டிகளில் களமிறங்கவுள்ளார்.

பாஜக மயிரிழையில் நழுவவிட்ட தொகுதிகள்!

பாஜக மயிரிழையில் நழுவவிட்ட தொகுதிகள்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் 6730 வாக்குகளை இழந்ததன் மூலமாக, தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் சந்தர்ப்பத்தை நழுவவிட்டுள்ளது பாஜக.

குத்தகை அலுவலகம்: அமெரிக்கா முதலிடம்!

குத்தகை அலுவலகம்: அமெரிக்கா முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அதிக அளவில் அலுவலகங்களைக் குத்தகைக்கு எடுக்கும் பெரு நிறுவனங்களாக அமெரிக்க நிறுவனங்கள் விளங்குகின்றன.

ஸ்டெர்லைட் ஆலைக்குக் கூடுதல் பாதுகாப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்குக் கூடுதல் பாதுகாப்பு!

2 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதர்வா பட ரீமேக்கில் லாவண்யா

அதர்வா பட ரீமேக்கில் லாவண்யா

2 நிமிட வாசிப்பு

அதர்வா நடிப்பில் வெளியான கணிதன் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சந்தோஷ் தெலுங்கில் இந்த படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நிகில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ...

நம்பிக்கையுடன் குமாரசாமி

நம்பிக்கையுடன் குமாரசாமி

8 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டமன்றத்தில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உத்தரவிட்டதையடுத்து, தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த போபய்யாவை நியமித்துள்ளார் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா. காங்கிரஸ் ...

கேரளாவில் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600!

கேரளாவில் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.600!

3 நிமிட வாசிப்பு

கேரள மாநிலத்தில் ஒரு நபருக்கு ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்தி புதிய தொழிலாளர் கொள்கைக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெண் கல்வியை பாதிக்கும் பழமைவாதம்: கிரண் பேடி

பெண் கல்வியை பாதிக்கும் பழமைவாதம்: கிரண் பேடி

3 நிமிட வாசிப்பு

‘பெற்றோர்களின் பழமைவாதம்’ பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வேதனை தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழில்: சுரண்டப்படும் கடல் வளம்!

மீன்பிடித் தொழில்: சுரண்டப்படும் கடல் வளம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கடல் மற்றும் மீன்வளங்கள் சுரண்டல்களுக்குக் கவலை தெரிவித்ததோடு, மீனவர்களிடம் நிலையான மீன் பிடித் தொழிலைக் கையாளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

கஷ்டத்தில் தயாரிப்பாளர்: கை கொடுத்த பாலகிருஷ்ணா!

கஷ்டத்தில் தயாரிப்பாளர்: கை கொடுத்த பாலகிருஷ்ணா!

2 நிமிட வாசிப்பு

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னருக்கு கறுப்புக்கொடி:தடுத்த திமுக மா .செ !

கவர்னருக்கு கறுப்புக்கொடி:தடுத்த திமுக மா .செ !

4 நிமிட வாசிப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புகளை தெரிவிக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்தார். அதைத் தொடர்ந்து ஆளுநர் ...

 உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தமிழர்!

உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தமிழர்!

2 நிமிட வாசிப்பு

மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ராமலிங்கம் சுதாகர் இன்று (மே 18) பதவியேற்றார்.

யூ ட்யூபின் அடுத்த படைப்பு!

யூ ட்யூபின் அடுத்த படைப்பு!

3 நிமிட வாசிப்பு

வீடியோ ஸ்ட்ரீமிங்கில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய யூ ட்யூப் நிறுவனம் `யூ ட்யூப் மியூசிக்' என்ற சேவையைத் தொடங்கவுள்ளது.

கோவா, பிகார்: காங், ஆர்ஜேடி உரிமை கோரின!

கோவா, பிகார்: காங், ஆர்ஜேடி உரிமை கோரின!

6 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் நடவடிக்கையை முன்மாதிரியாகக் கொண்டு கோவா, பிகாரில் அதிகத் தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆட்சியமைக்க ...

முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு!

முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு!

3 நிமிட வாசிப்பு

முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (மே 19) தொடங்கவுள்ளது.

இடை நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்தத் தடை!

இடை நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்தத் தடை!

2 நிமிட வாசிப்பு

சிவகங்கை மாவட்டம் கலியாந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த மதுரை உயர் நீதி மன்றக் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

கமலிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

கமலிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்

3 நிமிட வாசிப்பு

நடிகர் கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

வருகைப் பதிவு குறைவு: தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

வருகைப் பதிவு குறைவு: தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

கல்லூரிக்கு 66 சதவீதத்திற்கும் குறைவாக வருகை தந்த மாணவரைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்!

விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்!

6 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின், ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு தடவை சார்ஜ் செய்தால் 100 தடவை செய்த மாதிரி!

ஒரு தடவை சார்ஜ் செய்தால் 100 தடவை செய்த மாதிரி!

3 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்களின் பேட்டரித் திறனை நூறு மடங்கு அதிகரிக்கும் திறன் கொண்ட கருவி ஒன்றை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளிகள் :ரயில்வே ஆணை ரத்து!

பள்ளிகள் :ரயில்வே ஆணை ரத்து!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மூடப்பட்ட ரயில்வே பள்ளிகளை மீண்டும் திறக்க குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு! ...

10 நிமிட வாசிப்பு

ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிரான வழக்கில், நாளை (மே 19) மாலை கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது ...

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் மாணவர்கள் பேரணி!

முள்ளிவாய்க்கால் நோக்கி யாழ் மாணவர்கள் பேரணி!

2 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான இன்றைய (மே 18) தினத்தின் நூற்றுக்கும் மேற்ப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருசக்கர வாகனங்களிலும் ஒலிபெருக்கி வாகனங்களுடனும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். ...

அந்த நாளில் என்ன செய்துகொண்டிருந்தோம்?

அந்த நாளில் என்ன செய்துகொண்டிருந்தோம்?

4 நிமிட வாசிப்பு

தடுத்து நிறுத்துவது எப்படி என யோசித்திருப்பார்களா?

சர்ச்சையை ஏற்படுத்தும் பயோ-பிக்!

சர்ச்சையை ஏற்படுத்தும் பயோ-பிக்!

2 நிமிட வாசிப்பு

தமிழில் பொய், வம்பு சண்டை, பெண் சிங்கம், ஆகிய படங்களில் நடித்த உதய் கிரண், தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 2014ஆம் ஆண்டு தனது 33ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டார். கடன் ...

வேலை இழந்தவர்களுக்கு அரசு உதவி!

வேலை இழந்தவர்களுக்கு அரசு உதவி!

3 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்புத் துறையில் பணியிழப்புகளைச் சந்தித்த ஊழியர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவியை அரசு வழங்கும் என்று தொலைத் தொடர்புத் துறை உறுதியளித்துள்ளது.

கனிமொழியின் வாழ்க்கைத் தொடருக்கு தடை!

கனிமொழியின் வாழ்க்கைத் தொடருக்கு தடை!

3 நிமிட வாசிப்பு

திமுகவின் தலைவரும் ராஜ்ய சபா எம்பியுமான கனிமொழியின் வாழ்க்கைத் தொடரை எழுத குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஐபிஎல்: பலமே பலவீனமானது!

ஐபிஎல்: பலமே பலவீனமானது!

6 நிமிட வாசிப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 51ஆவது லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே 17) நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சைத் ...

கட்டிட ஊழியர்களுக்கு இலவசக் காப்பீடு!

கட்டிட ஊழியர்களுக்கு இலவசக் காப்பீடு!

3 நிமிட வாசிப்பு

கட்டுமானத் தொழிலாளர்களுக்கான இலவசக் காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு முன்மொழியவுள்ளது.

ஐதராபாத்தில் காங், மஜத எம்எல்ஏக்கள்!

ஐதராபாத்தில் காங், மஜத எம்எல்ஏக்கள்!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று(மே 18) காலை ஐதராபாத் சென்றடைந்தனர்.

போலீஸ் லாக்கப் மரணம்: மனைவிக்கு அரசு வேலை!

போலீஸ் லாக்கப் மரணம்: மனைவிக்கு அரசு வேலை!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் போலீஸ் காவலில் மரணம் அடைந்த கைதியின் மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது.

எலிப் பொறிக்குள் சிக்கிய ஏவிஎம் நிறுவனம்!

எலிப் பொறிக்குள் சிக்கிய ஏவிஎம் நிறுவனம்!

9 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 75

விமானத்தை விரும்பும் இந்தியர்கள்!

விமானத்தை விரும்பும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டுப் பயணங்களை மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 26 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகப் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஜினியை சந்தித்த அப்துல்கலாம் உதவியாளர்!

ரஜினியை சந்தித்த அப்துல்கலாம் உதவியாளர்!

2 நிமிட வாசிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளரான பொன்ராஜ், நடிகர் ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளார்.

பாக். அத்துமீறித் தாக்குதல்: இந்திய வீரர் பலி!

பாக். அத்துமீறித் தாக்குதல்: இந்திய வீரர் பலி!

2 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று (மே 18) அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதில், பொதுமக்கள் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

நான் இயக்குநர்களின் நடிகை: அஞ்சலி

நான் இயக்குநர்களின் நடிகை: அஞ்சலி

3 நிமிட வாசிப்பு

சிறந்த கதாபாத்திரங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் அஞ்சலி தான் இயக்குநர்களின் நடிகை என்று கூறியுள்ளார்.

கோவா: ஆளுநர் மாளிகையில் காங். எம்எல்ஏக்கள்!

கோவா: ஆளுநர் மாளிகையில் காங். எம்எல்ஏக்கள்!

3 நிமிட வாசிப்பு

கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.

எபோலாவைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்!

எபோலாவைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்!

3 நிமிட வாசிப்பு

எபோலோ வைரஸ் நோய் மீண்டும் காங்கோவில் வேகமாகப் பரவிவருவதையடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பிவைத்துள்ளது.

உணவு தானிய உற்பத்தி எவ்வளவு?

உணவு தானிய உற்பத்தி எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

2017-18 நிதியாண்டில் இந்தியாவில் 279.5 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாகும்.

சந்தோஷத்தில் கலவரம்: புரொமோஷனில் எஸ்.ஏ.சி!

சந்தோஷத்தில் கலவரம்: புரொமோஷனில் எஸ்.ஏ.சி!

3 நிமிட வாசிப்பு

புதுமுக இயக்குநர் கிராந்தி பிரசாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘சந்தோஷத்தில் கலவரம்’ படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு!

ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஐசிஎப் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனம்: ஆளுநர்!

ஐசிஎப் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனம்: ஆளுநர்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் இரண்டாவது நாளாக ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றுவருகிறது.

அசெர்பைஜனில் இறங்கிய ரைஸா டீம்!

அசெர்பைஜனில் இறங்கிய ரைஸா டீம்!

2 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்திருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது அசெர்பைஜனில் நடைபெற்று வருகிறது.

குட்கா: சிபிஐக்கு தடை விதிக்க முடியாது!

குட்கா: சிபிஐக்கு தடை விதிக்க முடியாது!

3 நிமிட வாசிப்பு

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

ஊட்டி மலர் கண்காட்சி தொடக்கம்!

ஊட்டி மலர் கண்காட்சி தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 122ஆவது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 18) காலை 9 மணிக்கு தொடங்கிவைத்தார்.

ஜி.வி.பிரகாஷுக்கு டாக்டர் பட்டம்!

ஜி.வி.பிரகாஷுக்கு டாக்டர் பட்டம்!

2 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பித்துள்ளது புனித ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம்.

வதந்திகளை பொய்யாக்கிய செலமேஸ்வர்

வதந்திகளை பொய்யாக்கிய செலமேஸ்வர்

3 நிமிட வாசிப்பு

விரைவில் ஓய்வுபெறப்போகும் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் இணைந்து இன்று வழக்குகளை விசாரித்து வருகிறார்.

டி.ஆர் இயக்கத்தில் நமிதா?

டி.ஆர் இயக்கத்தில் நமிதா?

2 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தர் பதினோரு ஆண்டுகளுக்குப் பின் இயக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நமிதாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் தீ!

மதுரை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் தீ!

3 நிமிட வாசிப்பு

மதுரையில் தனியார் வங்கி காப்பீட்டு நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

பதவியேற்பு செல்லுமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

பதவியேற்பு செல்லுமா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

எம்.எல்.ஏக்கள் வேட்டை: தயாராகும் ஜனார்த்தன ரெட்டி

எம்.எல்.ஏக்கள் வேட்டை: தயாராகும் ஜனார்த்தன ரெட்டி

5 நிமிட வாசிப்பு

கர்நாடக முதல்வராக எடியூரப்பா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பாஜக 104 தொகுதிகளிலும் ...

தேவ கவுடா - ராகுல் காந்தி ஆலோசனை!

தேவ கவுடா - ராகுல் காந்தி ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து முன்னாள் பிரதமர் தேவ கவுடாவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நேற்றிரவு தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டனர்.

முயற்சியைக் கைவிடாத கமல்ஹாசன்

முயற்சியைக் கைவிடாத கமல்ஹாசன்

3 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாளை நடைபெறும் காவிரி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள பல்வேறு தலைவர்களுக்கும் ஸ்ரீபிரியா தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். ...

கண்ணாலே சொன்னாளே: பிரியா வாரியர்

கண்ணாலே சொன்னாளே: பிரியா வாரியர்

2 நிமிட வாசிப்பு

தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் பிரியா வாரியர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படத்தில் ஒரு தமிழ் பாடல் இடம்பெற்றுள்ளது.

சிறப்புக் கட்டுரை: தமிழ்நாட்டில் நடக்காத ஜனநாயகப் படுகொலையா?

சிறப்புக் கட்டுரை: தமிழ்நாட்டில் நடக்காத ஜனநாயகப் படுகொலையா? ...

7 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தின் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராகக் கண்ணீர் உகுக்கும் ஐயன்மீர், அம்மன்மீர்... இந்தியாவில் பிரதமருக்குப் பிடிக்காத மாநில ஆட்சியை ஜனாதிபதியும் ஆளுநரும் நினைத்த மாத்திரத்தில் கலைக்கலாம் என்பதற்கு**

கைவிடப்படும் ஜிஎஸ்டி!

கைவிடப்படும் ஜிஎஸ்டி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு முன் கடைசியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்திய நாடு மலேசியா. அந்நாட்டில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி முறையை ரத்து செய்ய அந்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு முடிவு செய்துள்ளது. ...

15ஆவது நிதிக்குழு: ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்!

15ஆவது நிதிக்குழு: ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

15ஆவது நிதிக்குழுவுக்கான வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நேற்று (மே 17) சந்தித்தனர்

அறநிலையத் துறை ஆணையர் கைதுக்குத் தடை!

அறநிலையத் துறை ஆணையர் கைதுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

பழனி தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபாலை ஒரு வாரத்துக்குக் கைது செய்யத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முடிவுக்கு வருகிறது ‘பூவா, தலையா’ போடும் முறை!

முடிவுக்கு வருகிறது ‘பூவா, தலையா’ போடும் முறை!

3 நிமிட வாசிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை விரைவில் நீக்க ஐசிசி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: தென்னகத்தைப் பழிவாங்குமா பாஜக?

சிறப்புக் கட்டுரை: தென்னகத்தைப் பழிவாங்குமா பாஜக?

10 நிமிட வாசிப்பு

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது பாஜகவின் டெல்லி தலைமையகத்தில் நடந்த விழாவில் உரையாற்றிய தலைமையமைச்சர், “பிரித்தாளும் அரசியலுக்குக் கிடைத்த சம்மட்டி அடிதான் பாஜகவின் கர்நாடக வெற்றி” ...

சுவையான குளுகுளு மாம்பழ குல்ஃபி!

சுவையான குளுகுளு மாம்பழ குல்ஃபி!

3 நிமிட வாசிப்பு

வடமாநில வரவான குல்ஃபி இப்போது நகரம் தொடங்கி கிராமம் வரை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அப்படிப்பட்ட குல்ஃபியை இனிப்பும் புளிப்பும் சேர்ந்து அசத்தும் வகையில் மாம்பழ குல்ஃபி செய்யலாம் வாங்க.

விழுப்புரம்: ஆளுநருக்குக் கறுப்புக் கொடி!

விழுப்புரம்: ஆளுநருக்குக் கறுப்புக் கொடி!

2 நிமிட வாசிப்பு

இன்று மே 18ஆம் தேதி விழுப்புரம் வரும் தமிழக ஆளுநருக்கு அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து திமுக தலைமையில் கறுப்புக் கொடிக் காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

மக்கள்தொகை: டோக்கியோவை முந்தும் டெல்லி!

மக்கள்தொகை: டோக்கியோவை முந்தும் டெல்லி!

3 நிமிட வாசிப்பு

உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் 2050ஆம் ஆண்டில் நகரங்களில் வசிப்பார்கள். குறிப்பாக, இந்தியா, சீனா, நைஜீரியா போன்ற நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

மீண்டு எழுந்த ரியல் எஸ்டேட் துறை!

மீண்டு எழுந்த ரியல் எஸ்டேட் துறை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதாக அனராக் பிராப்பர்டி கன்சல்டண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: வேலையில்லாத் திண்டாட்டம் எனும் பூதம்!

சிறப்புக் கட்டுரை: வேலையில்லாத் திண்டாட்டம் எனும் பூதம்! ...

9 நிமிட வாசிப்பு

இந்தாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் 9,500 தட்டெழுத்தாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சுருக்கெழுத்தாளர் காலிப் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ...

அரசுப் பள்ளியில் சேர்ந்தால் ஜியோ போன்!

அரசுப் பள்ளியில் சேர்ந்தால் ஜியோ போன்!

3 நிமிட வாசிப்பு

தேனி அருகே அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தால் ஜியோ போன் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் படத்துக்கு கிரீன் சிக்னல்!

சந்தானம் படத்துக்கு கிரீன் சிக்னல்!

2 நிமிட வாசிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சர்வம் சுந்தரம்’ படத்தின் உறுதியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வு முடிந்தது; களையெடுப்பு எப்போது? 5

கள ஆய்வு முடிந்தது; களையெடுப்பு எப்போது? 5

7 நிமிட வாசிப்பு

வடமாவட்டங்களில் அலையடிக்கும் மாவட்டம்; திமுகவின் வரலாற்றில் மாபெரும் இடம்பிடித்த மாவட்டம். மூன்றெழுத்து கொண்ட மாபெரும் போராட்டக்காரர்தான் சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் இம்மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்டச் ...

கனவுகள் குறித்த வியப்பூட்டும் விஷயங்கள்!

கனவுகள் குறித்த வியப்பூட்டும் விஷயங்கள்!

5 நிமிட வாசிப்பு

காலையில் எழுந்ததும் முதலில் “நேத்து என்னமோ கனவு வந்தது, ஆனா ஞாபகம் வரல” என்று சொல்பவர்களில் நீங்களும் ஒருவரா? எனில் இக்கட்டுரை உங்களுக்கே. விழித்ததும் கனவைப் பற்றி யோசிப்பவர்களில் நானும் உண்டு. கனவுகள் நம் வாழ்க்கையில் ...

கலைஞனின் சுதந்திரம் அவன் கலையில் இருக்கிறது!

கலைஞனின் சுதந்திரம் அவன் கலையில் இருக்கிறது!

20 நிமிட வாசிப்பு

*(இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் முதல் படம்தான் மாரி செல்வராஜுக்கு இயக்குநராக முதல் படம். இயக்குநர் ராம், இரஞ்சித் ஆகியோருடன் நெருங்கிய நட்பும் பெரும் மதிப்பும் வைத்திருக்கும் மாரி செல்வராஜ், வாழ்க்கை சார்ந்த ...

ஆறுச்சாமி இல்லை; எல்லைச்சாமி!

ஆறுச்சாமி இல்லை; எல்லைச்சாமி!

3 நிமிட வாசிப்பு

விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

புதுவையில் ரேஷன் கார்டுக்குக் கடும் நிபந்தனை!

புதுவையில் ரேஷன் கார்டுக்குக் கடும் நிபந்தனை!

2 நிமிட வாசிப்பு

ரேஷன் கார்டுகளில் பெயர் இருப்பவர்கள் புதுச்சேரியில் வசிக்கவில்லை எனில், அவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படும் என அந்த மாநிலச் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சர்க்கரை: இந்திய அரசு விளக்கம்!

பாகிஸ்தான் சர்க்கரை: இந்திய அரசு விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பிரச்சினைகளினால் குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு ...

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தின் வேதனை ஆண்டுகள்!

சிறப்புக் கட்டுரை: விவசாயத்தின் வேதனை ஆண்டுகள்!

14 நிமிட வாசிப்பு

நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் கிராமப்புற மற்றும் விவசாயத் தொழிலாளர் நெருக்கடியின் தீவிரம், இந்நெருக்கடியின் பின்னுள்ள காரணங்கள் ஆகியவை குறித்த பார்வையைப் பெற சமீப நிகழ்வுகள் சிலவற்றை இங்கு பார்ப்போம். ...

பாரம்பரிய மரபுச் சின்னங்களைப் பாதுகாப்போம்!

பாரம்பரிய மரபுச் சின்னங்களைப் பாதுகாப்போம்!

3 நிமிட வாசிப்பு

ஒரு சமூகத்தின் மரபுச் சின்னங்களைப் பேணிப் பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது. நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துகளாகக் கருதப்படும் இந்த அருங்காட்சியகங்கள் தொல்லியல், இயற்கை ...

நடனத்திலும் கலக்கும் யுவன்

நடனத்திலும் கலக்கும் யுவன்

2 நிமிட வாசிப்பு

இசையை மட்டுமல்ல; நடனத்தையும் வசமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

விண்வெளியைப் பத்தியும், விசைகள் பத்தியும் நாம இவ்ளோ தெரிஞ்சுக்கிட்டோம்ல. ஆனா, இந்த அறிவியல் உலகம் நம்மகிட்ட மறைக்க நினைக்கிற முக்கியமான விஷயம் நிறைய இருக்கு குட்டீஸ். இப்போ விண்வெளியைப் பத்தி பார்த்துட்டு ...

மாற்றுப் பாதையில் தடம் பதிக்கும் டப்பாவாலாஸ்!

மாற்றுப் பாதையில் தடம் பதிக்கும் டப்பாவாலாஸ்!

3 நிமிட வாசிப்பு

டப்பாவாலாஸ் என்ற புகழ்பெற்ற அமைப்பு விரைவில் கொரியர் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்யும் சேவையில் ஈடுபடவுள்ளது.

அதிதிக்கு ஏற்பட்ட விபத்து!

அதிதிக்கு ஏற்பட்ட விபத்து!

2 நிமிட வாசிப்பு

தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடித்து வரும் நடிகை அதிதி ராவ், படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமானார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்!

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்!

3 நிமிட வாசிப்பு

திண்டுக்கல்லை அடுத்து கரூரில் நடக்கிறது ஆய்வு. பீதியில் மக்கள் வீதியில் வந்து போராடுகிறார்கள். கண்டும் காணாததுமாக இருக்கிறது அரசு. போன வாரம்தான் திண்டுக்கல்லில் கிட்டத்தட்ட 26 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் ...

திசையெங்கும் திருணமூல்!

திசையெங்கும் திருணமூல்!

4 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராகப் போராட்டம்!

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராகப் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரத்தைக் கொள்ளையடிக்கவே வெளிநாட்டு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குற்றம்சாட்டியுள்ளது.

திரைப்படமாகும் சௌந்தர்யா வாழ்க்கை!

திரைப்படமாகும் சௌந்தர்யா வாழ்க்கை!

2 நிமிட வாசிப்பு

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானதைத் தொடர்ந்து நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.

பாஸ்போர்ட் சேவை மையங்கள் விரிவாக்கம்!

பாஸ்போர்ட் சேவை மையங்கள் விரிவாக்கம்!

2 நிமிட வாசிப்பு

தபால் பாஸ்போர்ட் மையங்கள் திறப்பதற்கான மூன்றாம் கட்டப் பணி தொடங்கியுள்ளது. இதன்படி தமிழகத்தின் கல்லிடைக்குறிச்சி உட்பட பல்வேறு இந்திய நகரங்களில் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன.

ஜெயநகரில் அடுத்த மாதம் தேர்தல்!

ஜெயநகரில் அடுத்த மாதம் தேர்தல்!

2 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் வேட்பாளர் மரணத்தினால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட ஜெயநகர் தொகுதியில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இபோலாவால் 23 பேர் பலி: காங்கோ மக்கள் அச்சம்!

இபோலாவால் 23 பேர் பலி: காங்கோ மக்கள் அச்சம்!

2 நிமிட வாசிப்பு

காங்கோவில் கிராமப் பகுதிகளிலிருந்து நகர்ப்புறப் பகுதிகளுக்கு இபோலா நோய்த் தொற்று வேகமாகப் பரவிவருவதாலும் இந்தத் தொற்று கட்டுப்படுத்த முடியாத நோய் என்பதாலும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு எச்சரிக்கை!

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

நீரவ் மோடி தொடர்பான நிதி மோசடி விவரங்களைச் சமர்ப்பிக்காமல் கால தாமதம் செய்த பஞ்சாப் நேஷனல் வங்கியைச் செபி எச்சரித்துள்ளது. இதுபோல எதிர்காலத்தில் நடந்தால் கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் செபி தெரிவித்துள்ளது. ...

பெயரில் ஒன்றும் இல்லை: தமிழிசை

பெயரில் ஒன்றும் இல்லை: தமிழிசை

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை அமைப்புக்கு ‘ஆணையம்’ என்று பெயர் மாற்றி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. இது தொடர்பான சர்ச்சைகளுக்குப் பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் “பெயரில் ஒன்றும் இல்லை, ...

குப்பை கிடங்கு அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு!

குப்பை கிடங்கு அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு!

2 நிமிட வாசிப்பு

வேதாரண்யம் அருகே கடற்கரையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மீனவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்!

புதுச்சேரி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியால் நியமிக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த மூன்று நியமன எம்.எல்.ஏக்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நவாஸ் ஷெரீப் மீதான தேசத் துரோக வழக்கு தள்ளுபடி!

நவாஸ் ஷெரீப் மீதான தேசத் துரோக வழக்கு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

மும்பை தாக்குதல் பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுக்களை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உலக அணியில் இடம்பிடித்த நேபாளச் சிறுவன்!

உலக அணியில் இடம்பிடித்த நேபாளச் சிறுவன்!

3 நிமிட வாசிப்பு

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலகின் பல்வேறு அணிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ‘வேர்ல்டு லெவன்’ அணியில் நேபாளத்தைச் சேர்ந்த ...

வெள்ளி, 18 மே 2018