மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 21 செப் 2020

வேலைவாய்ப்பு: தமிழக சுற்றுலாத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக சுற்றுலாத் துறையில் பணி!

தமிழக சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள தோட்டக்காரர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: தோட்டக்காரர், காவலர்

காலியிடங்கள்: 23

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000/-

கல்வித் தகுதி: 5ஆம் வகுப்புத் தேர்ச்சி. அத்துடன் நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். தோட்டங்கள் பராமரிப்பதில் ஓராண்டுக்குக் குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32க்குள்ளும், ஆதி திராவிடர் விண்ணப்பத்தாரர்களுக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், எண்.2, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 28.05.2018

மேலும் விவரங்களுக்கு [தமிழ்நாடு சுற்றுலாத் துறை]http://www.tamilnadutourism.org என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon