மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 17 மே 2018
கண்ணீர் விட்ட சித்தராமையா

கண்ணீர் விட்ட சித்தராமையா

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சி கர்நாடக தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒட்டி நேற்று நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கண்ணீர் வடித்துள்ளார்.

காலா: வதந்திகளை நம்ப வேண்டாம்!

காலா: வதந்திகளை நம்ப வேண்டாம்!

3 நிமிட வாசிப்பு

‘காலா’ படம் வெளியாவது உறுதி என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் இணைகிறார் திவாகரன்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் இணைகிறார் திவாகரன்

6 நிமிட வாசிப்பு

“நேற்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்க்கு 25 வது பிறந்தநாள். தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஜெய் ஆனந்த் பெயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ‘ஜூனியர் பாஸ்’ என எழுதப்பட்ட மெகா சைஸ் கேக்கை வெட்டினார் ஜெய் ...

மீனாட்சி அம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு!

மீனாட்சி அம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு!

3 நிமிட வாசிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.4 ஆயிரம் கோடி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் இன்று (மே 17) கூறியுள்ளார்.

பெண் வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு!

பெண் வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு!

2 நிமிட வாசிப்பு

பெண் வணிகர்களில் 70 விழுக்காட்டினரின் பொருட்களுக்கான தேவையில் எந்த மாற்றமும் ஏற்படாத போதிலும், அவர்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய சுய தொழில் மகளிர் அகாடமி நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ...

ஆளுநருக்கு எதிராக ராம்ஜெத் மலானி வழக்கு!

ஆளுநருக்கு எதிராக ராம்ஜெத் மலானி வழக்கு!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

யாருக்கும் அஞ்ச மாட்டோம்: விஷால்

யாருக்கும் அஞ்ச மாட்டோம்: விஷால்

5 நிமிட வாசிப்பு

இரும்புத்திரை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவிற்கு பதில் கூறும் விதமாக ‘யாருக்கும் அஞ்ச மாட்டோம்’ எனக் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

சிறப்புக் கட்டுரை: இரத்த அழுத்தமும் மக்களின் அறியாமையும்!

சிறப்புக் கட்டுரை: இரத்த அழுத்தமும் மக்களின் அறியாமையும்! ...

14 நிமிட வாசிப்பு

வளர்ந்துவரும் நவீன உலகில் வாழ்க்கைமுறையும், உணவுப் பழக்கவழக்கமும் மாறிவரும் சூழலில் குடும்பத்தில் ஒருவருக்கு என்ன சிலருக்குக்கூட பிபி, சுகர் போன்ற நோய்கள் இருப்பது சகஜமாகிவிட்டது. இளம் வயதிலேயே, அதிலும் 20 ...

குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா பறக்கலாம்!

குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா பறக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணிக்கக் குறைந்த கட்டணத்திலான சலுகையை ஐஸ்லாந்தைச் சேர்ந்த வாவ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

5 நிமிட வாசிப்பு

கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா, அம்மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (மே 18) மாநில மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் ...

எல்லா கோட்டையும் அழிச்சுட்டு முதல்ல இருந்து ஆடுங்க: அப்டேட் குமாரு

எல்லா கோட்டையும் அழிச்சுட்டு முதல்ல இருந்து ஆடுங்க: ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் இந்தியா ஹேன்னு நாடு நாடா போய் பெருமை பீத்துனவரு மானத்தை ட்விட்டர்ல வச்சு நாறடிக்குறதை நினைக்கும் போது தான் மனசு கேக்கல. ஆன்லைன்லயே எல்லாத்தையும் வாங்க, விக்கப் பாருங்க கருப்பு பணத்தை அழிச்சிரலாம்ன்னு ...

கந்து வட்டி கொடுமை: தொழிலாளி தற்கொலை முயற்சி!

கந்து வட்டி கொடுமை: தொழிலாளி தற்கொலை முயற்சி!

3 நிமிட வாசிப்பு

கந்து வட்டி கொடுமையால் சுமை தூக்கும் தொழிலாளர் பெருமாள் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணைப்பு: வேலைக்கு ஆபத்து!

இணைப்பு: வேலைக்கு ஆபத்து!

3 நிமிட வாசிப்பு

ஏர்டெல் மற்றும் டெலினார் நிறுவனங்கள் இணைந்த பிறகு டெலினாரின் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கோவா, பீகாரில் எதிரொலிக்கும் கர்நாடக முடிவு!

கோவா, பீகாரில் எதிரொலிக்கும் கர்நாடக முடிவு!

8 நிமிட வாசிப்பு

தனிப் பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த கர்நாடக ஆளுநரின் நடவடிக்கையை முன் மாதிரியாகக் கொண்டு கோவா, பீகார் மாநிலங்களில், ‘கர்நாடக ஃபார்முலா’ வெடித்திருக்கிறது. இது பாஜகவுக்கும் அம்மாநில ஆளுநர்களுக்கும் ...

அமைராவின் இரட்டைத் தோற்றம்!

அமைராவின் இரட்டைத் தோற்றம்!

3 நிமிட வாசிப்பு

தனுஷின் அனேகன் படத்தின் மூலம் கவனம்பெற்ற அமைரா தஸ்தூர், தனது அடுத்த படத்தில் இரட்டைத் தோற்றத்தில் நடிக்கிறார்.

பிளஸ் டூ தேர்வு: சாதித்த பார்வையற்ற மாணவிகள்!

பிளஸ் டூ தேர்வு: சாதித்த பார்வையற்ற மாணவிகள்!

4 நிமிட வாசிப்பு

திண்டுக்கல்லைச் சேர்ந்த பார்வையற்ற சகோதரிகள் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1050 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

உணவுப் பொருட்களிலிருந்து எத்தனால்!

உணவுப் பொருட்களிலிருந்து எத்தனால்!

3 நிமிட வாசிப்பு

தேசிய உயிரி எரிபொருள் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானாக மாறும் இந்தியா!

பாகிஸ்தானாக மாறும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

பாரதிய ஜனதா கட்சியானது இந்தியாவை சர்வாதிகார நாடாக அல்லது பாகிஸ்தானாக மாற்றி வருகின்றது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கிரிக்கெட்: இன்று சாதனையாளர்களின் பிறந்த நாள்!

கிரிக்கெட்: இன்று சாதனையாளர்களின் பிறந்த நாள்!

5 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நான்கு முக்கிய வீரர்களுக்கு இன்று (மே 17) பிறந்த நாள்.

377-வது பிரிவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

377-வது பிரிவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்!

3 நிமிட வாசிப்பு

ஓரினச்சேர்க்கையைச் சட்ட விரோதமாகக் கருதும் இந்திய தண்டனை சட்டம் 377- வது பிரிவை நீக்கக் கோரி ஐஐடிமாணவர்கள் மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கச் சம்மதம் தெரிவித்துள்ளது உச்ச நீதி மன்றம்.

சுரங்கம்: இந்தியா - மொராக்கோ ஒப்பந்தம்!

சுரங்கம்: இந்தியா - மொராக்கோ ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

சுரங்கம் மற்றும் நிலவியல் துறையில் இந்தியா மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆளுநர் முடிவு: வலுக்கும் கண்டனங்கள்!

ஆளுநர் முடிவு: வலுக்கும் கண்டனங்கள்!

4 நிமிட வாசிப்பு

பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் முடிவுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சல்மான் கான் படத்தில் ‘சங்கமித்ரா’ நாயகி!

சல்மான் கான் படத்தில் ‘சங்கமித்ரா’ நாயகி!

2 நிமிட வாசிப்பு

நடிகர் சல்மான் கான் நடித்துவரும் ‘பாரத்’ படத்தில் மற்றொரு நாயகியாக திஷா பதானி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!

போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!

2 நிமிட வாசிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நாளை (மே 18) மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

காவிரி: வாரியமல்ல ஆணையம்

காவிரி: வாரியமல்ல ஆணையம்

4 நிமிட வாசிப்பு

காவிரி நதிநீர் பங்கீட்டை மேற்கொள்ளும் அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்று பெயர் வைக்க நேற்று நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு ஒப்புக் கொண்ட நிலையில், இன்று(மே 17) தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட ...

கான் திரைப்பட விழா: சர்ச்சையை ஏற்படுத்திய படம்!

கான் திரைப்பட விழா: சர்ச்சையை ஏற்படுத்திய படம்!

3 நிமிட வாசிப்பு

கான் திரைப்பட விழாவில், திரையிடப்பட்டு படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே பார்வையாளர்கள் 100 பேர் அரங்கை விட்டே வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கைதியை தவறுதலாக விடுதலை செய்த அதிகாரி சஸ்பெண்ட்!

கைதியை தவறுதலாக விடுதலை செய்த அதிகாரி சஸ்பெண்ட்!

2 நிமிட வாசிப்பு

சென்னை புழலிலுள்ள மத்திய சிறைச்சாலையில் கைதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தவறாகப் புரிந்துகொண்டு, கைதியை விடுவித்த சிறை பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜனநாயகம் ஏலம்... பணநாயகம் வாழும்: ராமதாஸ்

ஜனநாயகம் ஏலம்... பணநாயகம் வாழும்: ராமதாஸ்

3 நிமிட வாசிப்பு

கர்நாடக தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஜனநாயகம் ஏலம், பணநாயகம் வாழும் என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

போலீஸ் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த முதல்வர்!

போலீஸ் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்த முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

கோவை ரயில் நிலையம் அருகே தமிழக காவல் துறையின் முதல் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 17) திறந்துவைத்தார்.

பாம்பை வைத்து பூஜை-புரோகிதர் கைது

பாம்பை வைத்து பூஜை-புரோகிதர் கைது

2 நிமிட வாசிப்பு

கடலூரில் சதாபிசேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் சுந்தரேசனையும்,பாம்பாட்டியையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மத்திய அரசுக்கு சாதகமாக ஆளுநர்கள்!

மத்திய அரசுக்கு சாதகமாக ஆளுநர்கள்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்கு ஆதரவாகவே மாநில ஆளுநர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இதுதான் ஊரறிந்த உண்மை என்றும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடையில்லை!

ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடையில்லை!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்பில் ஆன்லைன் கலந்தாய்வுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஷ்பு நாகரீகமாக நடத்தப்பட்டார்!

குஷ்பு நாகரீகமாக நடத்தப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

திமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

ஈகிள்டன் விடுதிக்கு பாதுகாப்பு வாபஸ்!

ஈகிள்டன் விடுதிக்கு பாதுகாப்பு வாபஸ்!

5 நிமிட வாசிப்பு

கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதிக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகள் போராட்டம்: 75 பேர் கைது!

கரும்பு விவசாயிகள் போராட்டம்: 75 பேர் கைது!

2 நிமிட வாசிப்பு

மதுரையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 75 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

உள்ளே பதவியேற்பு; வெளியே போராட்டங்கள்!

உள்ளே பதவியேற்பு; வெளியே போராட்டங்கள்!

6 நிமிட வாசிப்பு

கர்நாடக முதல்வராக இன்று காலை எடியூரப்பா பதவி ஏற்ற நிலையில், இதனைக் கண்டித்து காங்கிரஸ், மஜத கட்சியினர் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எம்எல்ஏக்களைப் பாதுகாப்போம்: குமாரசாமி

எம்எல்ஏக்களைப் பாதுகாப்போம்: குமாரசாமி

3 நிமிட வாசிப்பு

பாஜகவினர் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள குமாரசாமி, எம்எல்ஏக்களைப் பாதுகாப்பதே எங்கள் திட்டம் என்று தெரிவித்துள்ளார்.

 ராகுல்- அமித் ஷா மோதல்!

ராகுல்- அமித் ஷா மோதல்!

4 நிமிட வாசிப்பு

அரசியல் சாசனத்தை பாஜக ஏளனம் செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 17) வைத்த குற்றச்சாட்டுக்கு, ‘ஜனநாயகத்தைக் கொலை செய்த கட்சி காங்கிரஸ்’ என்று பாஜக தலைவர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

வன்கொடுமைத்  தடுப்புச் சட்டம்: விசாரணையின்றிக் கைது கூடாது!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: விசாரணையின்றிக் கைது ...

3 நிமிட வாசிப்பு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அரசு ஊழியர் யாரையும் முறையான விசாரணையின்றிக் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி ஏகே.கோயல் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா மீது காதல் கொள்ளும் காமெடி நடிகர்!

நயன்தாரா மீது காதல் கொள்ளும் காமெடி நடிகர்!

3 நிமிட வாசிப்பு

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் கோலமாவு கோகிலா படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழக வருவாயை உயர்த்தியுள்ளதா ஜிஎஸ்டி?

தமிழக வருவாயை உயர்த்தியுள்ளதா ஜிஎஸ்டி?

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தின் வரி வருவாய் உயர்ந்துள்ளது அல்லது வரி வருவாயில் எவ்வித உயர்வும் இல்லை என்பன போன்ற விவாதங்கள் தமிழக அரசின் பல்வேறு தரப்பில் இருக்கின்றன. ஜிஎஸ்டி ...

நான் எடியூரப்பாவாக இருந்தால்...

நான் எடியூரப்பாவாக இருந்தால்...

5 நிமிட வாசிப்பு

“நான் எடியூரப்பாவாக இருந்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் நாளை வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை பதவி ஏற்பு விழாவை தள்ளி வைத்திருப்பேன்’’ என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தரமற்ற உணவுகள் குறித்து குவியும் புகார்கள்!

தரமற்ற உணவுகள் குறித்து குவியும் புகார்கள்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள சாலையோரக் கடைகளில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 2000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

ரஜினியை ஆச்சரியப்படுத்திய சந்திரமுகி!

ரஜினியை ஆச்சரியப்படுத்திய சந்திரமுகி!

6 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 74

மக்களின் தேவைகளை அறியச் சுற்றுப்பயணம்!

மக்களின் தேவைகளை அறியச் சுற்றுப்பயணம்!

4 நிமிட வாசிப்பு

நாகர்கோவில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், மக்களின் தேவைகளை அறிந்துகொள்ளவே இவ்வாறு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ...

தடையை வென்று சாதித்த வான்மதி

தடையை வென்று சாதித்த வான்மதி

3 நிமிட வாசிப்பு

கண்பார்வையின்மை, குடும்ப வறுமை, சரியான வழிகாட்டுதல் இல்லாமை, இவை எதையுமே பொருட்படுத்தாமல் திருச்சியைச் சேர்ந்த மாணவி எம்.வான்மதி பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனைப் படைத்துள்ளார்.

கன்னடத்தில் களமிறங்கும் தனுஷ்

கன்னடத்தில் களமிறங்கும் தனுஷ்

2 நிமிட வாசிப்பு

தமிழ், மலையாளத் திரைப்படங்களைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படத் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்குகிறார் தனுஷ்.

மோசடியால் வரலாறு காணாத இழப்பு!

மோசடியால் வரலாறு காணாத இழப்பு!

3 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய வங்கி மோசடி எதிரொலியாக வரலாறு காணாத அளவில் அவ்வங்கி சென்ற காலாண்டில் ரூ.13,417 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் வீடு சாத்தியமா?

அனைவருக்கும் வீடு சாத்தியமா?

3 நிமிட வாசிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ’அனைவருக்கும் வீடு’ திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரங்கள்!

இந்தியாவின் தூய்மையான நகரங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் இந்தூர்,போபால், சண்டிகர் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

ஐபிஎல்: ப்ளே ஆஃபை நெருங்கும் மும்பை!

ஐபிஎல்: ப்ளே ஆஃபை நெருங்கும் மும்பை!

9 நிமிட வாசிப்பு

மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற வாழ்வா சாவா ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கும் இந்தப் போட்டியின் முடிவு அவசியம் என்பதால் ...

பருப்பு இறக்குமதியில் சேமித்த அரசு!

பருப்பு இறக்குமதியில் சேமித்த அரசு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பருப்பு இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 1 மில்லியன் டன் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியிலிருந்து ரூ.9755 கோடியை அரசு சேமித்துள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

கோவை. வளமாக இருந்த இந்த மாவட்டம், இராமநாதபுரத்திற்கு அடுத்து அதிக வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. கருவேல மரங்களால் இராமநாதபுரம் சீரழிந்ததைப் போலத் தென்னை மரங்களால் சீரழிந்துவரும் மாவட்டம் கோவை. தென்னை ...

போலீசாருக்கு அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு!

போலீசாருக்கு அபராதம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் பெண் துப்புரவுப் பணியாளராக இருந்த ஜெயா என்பவரைத் தாக்கிய விவகாரத்தில், இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் ரூ. 3 லட்சம் இழப்பீட்டை அவருக்கு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் ...

ஜெயசித்ரா புகார்: விஷால் தரப்பு மறுப்பு!

ஜெயசித்ரா புகார்: விஷால் தரப்பு மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

விஷால் மீது புகார் கூறிய நடிகை ஜெயசித்ராவுக்கு, அதே மேடையில் விஷால் தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை!

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை!

4 நிமிட வாசிப்பு

இணைய ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வலைதளங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயலவில்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்வர்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

செல்போனில் பேச்சு: வழக்கு கிடையாது!

செல்போனில் பேச்சு: வழக்கு கிடையாது!

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சூர்யா: ‘என்ஜிகே’ ஷூட்டிங் அப்டேட்!

சூர்யா: ‘என்ஜிகே’ ஷூட்டிங் அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் முடிவு : மம்தா முன்னணி!

உள்ளாட்சி தேர்தல் முடிவு : மம்தா முன்னணி!

4 நிமிட வாசிப்பு

மேற்குவங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இஸ்லாமியப் பெண் சூப்பர் ஹீரோயின்  படம்!

முதல் இஸ்லாமியப் பெண் சூப்பர் ஹீரோயின் படம்!

3 நிமிட வாசிப்பு

கருப்பினத்தவரை சூப்பர் ஹீரோவாகக் கொண்டு முதன்முறையாக வெளியான படம் பிளாக் பேந்தர். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது முதன்முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ...

பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது!

பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அதிமுக சீனியர் சாம்பியனாக இருக்கும் போது ஜுனியர்களான பாஜக ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

நாம தூக்கி வீசுற கல்லோட தூரம் என்பது, நாம தூக்கி வீசுற விசையை பொருத்ததுதான். அந்த விசை எப்போ தீர்ந்திடுதோ, அப்போ புவியீர்ப்பு விசை செயல்பட்டு கல்லை கீழே இழுத்துடுது.

மகளிர் மட்டுமே வேட்பாளர்கள்: கர்ணனின் புதிய கட்சி!

மகளிர் மட்டுமே வேட்பாளர்கள்: கர்ணனின் புதிய கட்சி!

3 நிமிட வாசிப்பு

ஓய்வு பெற்ற நீதிபதியான கர்ணன் ‘ஊழலுக்கு எதிரான கட்சி' (Anti-Corruption Dynamic Party)’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் 2000 மரக்கன்றுகள்!

கிரிவலப்பாதையில் 2000 மரக்கன்றுகள்!

3 நிமிட வாசிப்பு

பக்தர்கள் சிரமமின்றி கிரிவலம் சென்று வர திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடுத்த பத்து நாட்களில் 2000 மரக்கன்றுகள் நடப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

பேரன்பு: சர்வதேச அங்கீகாரம்!

பேரன்பு: சர்வதேச அங்கீகாரம்!

2 நிமிட வாசிப்பு

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள பேரன்பு திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்குத் தேர்வாகிவருகிறது.

எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு!

எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக முதல்வராக இன்று காலை பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இதை பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் உறுதிபடுத்தியுள்ளார்.

எடியூரப்பா பதவியேற்பு: நள்ளிரவில் நடந்த உச்ச நீதிமன்ற விசாரணை!

எடியூரப்பா பதவியேற்பு: நள்ளிரவில் நடந்த உச்ச நீதிமன்ற ...

11 நிமிட வாசிப்பு

கர்நாடக அரசியலில் அதிரடியாக நடைபெற்று வரும் திருப்பங்கள் நேற்று (மே 16) இரவு முதல் விடிய விடிய பல்வேறு பரபரப்புக் காட்சிகளை பெங்களூருவிலும் டெல்லியிலும் அரங்கேற்றியுள்ளன. கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதை ...

குதிரை பேரத்தைப் பிரதமர்  ஊக்குவிக்கிறார்!

குதிரை பேரத்தைப் பிரதமர் ஊக்குவிக்கிறார்!

3 நிமிட வாசிப்பு

‘குதிரை பேரத்தைப் பிரதமர் மோடி ஊக்குவிக்கிறார்’ என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜூன்: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு!

ஜூன்: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு!

2 நிமிட வாசிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும்!

சிறப்புக் கட்டுரை: கிராமப்புற இந்தியாவும் இந்திய அரசும்! ...

12 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் யோகி சாதி கொடுமைகளுக்குள்ளான தலித் குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பதற்காகச் செல்கிறார். அவருடைய ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த இல்லங்களில் அவசர அவசரமாகக் குளிர்சாதனப் பெட்டிகளை ...

பாலியல் பாகுபாடு: நடிகைகளுக்கு ஐஸ்வர்யா அட்வைஸ்!

பாலியல் பாகுபாடு: நடிகைகளுக்கு ஐஸ்வர்யா அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

திரைத் துறையில் உள்ள பாலியல் பாகுபாடு குறித்து நடிகைகள் பலரும் கருத்து தெரிவித்து வருகையில், நடிகை ஐஸ்வர்யா ராயும் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் சர்வதேச ரயில் பெட்டிக் காட்சி!

சென்னையில் சர்வதேச ரயில் பெட்டிக் காட்சி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ரயில் பெட்டிக் காட்சி சென்னையில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

பேருந்து கைப்பிடியில் முதல்வர் படம்!

பேருந்து கைப்பிடியில் முதல்வர் படம்!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு சார்பாக வாங்கப்படவுள்ள பேருந்து மாதிரிகளின் கைப்பிடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது ...

மனித உரிமைகள் ஆணையத்தில் தேசியப் புலனாய்வு அதிகாரியா?

மனித உரிமைகள் ஆணையத்தில் தேசியப் புலனாய்வு அதிகாரியா? ...

3 நிமிட வாசிப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட முன்னாள் தேசியப் புலனாய்வுத் துறைத் தலைவரை நியமிக்க மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிறப்புக் கட்டுரை: நிலையாக இருப்பதுதான் நிலைப்பாடா?

சிறப்புக் கட்டுரை: நிலையாக இருப்பதுதான் நிலைப்பாடா? ...

17 நிமிட வாசிப்பு

நெடும் போராட்டத்தின் வெற்றியாக நெடுவாசலிலிருந்து வெளியேறி வேறு இடம் பார்க்க அந்தத் தனியார் ஹைட்ரோ கார்பன் நிறுவனம் முடிவு செய்தது. இது பற்றிய ஒரு விவாதத்தின்போது, போராட்டத்தின் காரணமாக அந்த நிறுவனம் திட்டத்தைக் ...

ஐபிஎல்: அதிகரிக்கும் ரசிகைகளின் எண்ணிக்கை!

ஐபிஎல்: அதிகரிக்கும் ரசிகைகளின் எண்ணிக்கை!

2 நிமிட வாசிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

‘மை’ குறித்த சில உண்மைகள்!

‘மை’ குறித்த சில உண்மைகள்!

4 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் காலத்துக்கு முன்புவரை, நாம் ஒரு விஷயத்தைப் பல மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அதற்கு முக்கியமான ஒரே ஊடகம் அச்சு ஊடகமாக இருந்தது. பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு இருந்து இப்போது வரையிலான, பல அழியாத ...

ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வில் சர்ச்சை!

ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வில் சர்ச்சை!

10 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பணி உயர்வு மற்றும் இடம் மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கு ரசிகர்களைக் கவரும் அதிதி

தெலுங்கு ரசிகர்களைக் கவரும் அதிதி

2 நிமிட வாசிப்பு

‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை அதிதி ராவ், தெலுங்கு ரசிகர்களையும் கவரும்விதமாகப் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இந்தியப் படைத் தளபதி இலங்கை சென்றது ஏன்?

சிறப்புக் கட்டுரை: இந்தியப் படைத் தளபதி இலங்கை சென்றது ...

11 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் முதன்முறையாக மே 13 ஞாயிறன்று மதியம் இலங்கை சென்றார். அவருடன் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் மேஜர் ஜெனரல் ப்ரீத்தி சிங், பிரிகேடியர் மகேஷ் அகர்வால் ஆகியோர் சென்றனர். ...

பரிவர்த்தனை இலக்குடன் பேடிஎம்!

பரிவர்த்தனை இலக்குடன் பேடிஎம்!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் பேடிஎம் வாயிலான பரிவர்த்தனையை மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 கோடியாக அதிகரிக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

தற்கொலைக்கு அனுமதி கேட்கும் திருநங்கை!

தற்கொலைக்கு அனுமதி கேட்கும் திருநங்கை!

2 நிமிட வாசிப்பு

தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கேட்டு கேரள திருச்சூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார் 51 வயதாகும் தலைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸிஜி.

ஒரு நடிகையின் பறவை அனுபவம்!

ஒரு நடிகையின் பறவை அனுபவம்!

2 நிமிட வாசிப்பு

தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருப்பதாக நடிகை மியா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: எழுத்தின் சக்திப் பிரவாகம்!

சிறப்புக் கட்டுரை: எழுத்தின் சக்திப் பிரவாகம்!

12 நிமிட வாசிப்பு

**கவிதா முரளிதரனின் ‘கூண்டுப் பறவையின் தனித்த பாடல்’ தொகுப்பு குறித்த பார்வை**

பழனி சிலை: அறநிலையத் துறை ஆணையர் தலைமறைவு!

பழனி சிலை: அறநிலையத் துறை ஆணையர் தலைமறைவு!

4 நிமிட வாசிப்பு

பழனி பால தண்டாயுதபாணி கோயில் உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டுவந்த இந்து சமய முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இரண்டு முறை சமன் அனுப்பியும் ...

இறக்குமதிச் சரிவுக்குக் காரணமான தங்கம்!

இறக்குமதிச் சரிவுக்குக் காரணமான தங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 33 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது.

நஸ்ரியா வருகைக்கு நாள் குறித்த படக்குழு!

நஸ்ரியா வருகைக்கு நாள் குறித்த படக்குழு!

2 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் நஸ்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: வெவ்வேறு பாதையில் வடக்கும் தெற்கும்!

சிறப்புக் கட்டுரை: வெவ்வேறு பாதையில் வடக்கும் தெற்கும்! ...

9 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருக்குக் கிடைத்த வரவேற்பு அவரைத் திடுக்கிடச் செய்திருக்க வேண்டும். பாதி நகரமும் மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டியதுபோல் தெரிந்தது. மேலும், அவர் வரவிருந்த ...

நிர்மலா விவகாரம்: ஆறு மணி நேரத்துக்கு மேல் விசாரணை!

நிர்மலா விவகாரம்: ஆறு மணி நேரத்துக்கு மேல் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 36 பேரிடம் ஆறு மணி நேரத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

வேலைவாய்ப்பு: தமிழக சுற்றுலாத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக சுற்றுலாத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள தோட்டக்காரர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

செல்ஃபி பிரியர்களுக்காக ஒன் ப்ளஸ் 6

செல்ஃபி பிரியர்களுக்காக ஒன் ப்ளஸ் 6

3 நிமிட வாசிப்பு

ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய படைப்பான ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் நேற்று (மே 16) லண்டனில் அறிமுகமாகியுள்ளது. இன்று இந்தியாவில் இந்த போனின் அறிமுக விழா நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 21ஆம் தேதியில் இருந்து இணையம் ...

மகிழ்ச்சியில் கோதுமை விவசாயிகள்!

மகிழ்ச்சியில் கோதுமை விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

கோதுமை விவசாயிகள் மகிழ்ச்சியுறும் செய்தியாக, நடப்பு சந்தை ஆண்டில் கோதுமை கொள்முதல் 16 விழுக்காடு அதிகரித்து 31.87 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. அரசின் இலக்கான 32 மில்லியன் டன்னும் விரைவில் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

தன்னாட்சிமிக்க மேலாண்மை வாரியம் வேண்டும்!

தன்னாட்சிமிக்க மேலாண்மை வாரியம் வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்துள்ள நிலையில், தன்னாட்சி அதிகாரமில்லாத அமைப்பு விசை ஒடிந்த அம்பு போன்றது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கத்துவா: சாட்சிகளின் பாதுகாப்பு வழக்கு நிராகரிப்பு!

கத்துவா: சாட்சிகளின் பாதுகாப்பு வழக்கு நிராகரிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி சாட்சிகள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 16) நிராகரித்துள்ளது.

குழந்தை இறப்பு: மருத்துவமனைக் கண்ணாடி உடைப்பு!

குழந்தை இறப்பு: மருத்துவமனைக் கண்ணாடி உடைப்பு!

2 நிமிட வாசிப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தவுடனே பச்சிளங்குழந்தை இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையிலிருந்த ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.

ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்: ஷில்பா

ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்: ஷில்பா

3 நிமிட வாசிப்பு

‘ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு உச்சத்துக்குக்கொண்டு செல்வார்கள்’ என ‘அரும்பே’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பால் நடிகை ஷில்பா மஞ்சுநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒரு நபர் ஆணையத்தில் குவியும் மனுக்கள்!

ஒரு நபர் ஆணையத்தில் குவியும் மனுக்கள்!

2 நிமிட வாசிப்பு

ஊதிய முரண்பாட்டைச் சரி செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள ஏராளமான கீழ்நிலைக் காவலர்கள் தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்துக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.

தர வரிசையில் அசத்திய அறிமுக வீரர்கள்!

தர வரிசையில் அசத்திய அறிமுக வீரர்கள்!

3 நிமிட வாசிப்பு

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் அறிமுக வீரர்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இந்தியாவுடன் உஸ்பெகிஸ்தான் ஒப்பந்தம்!

இந்தியாவுடன் உஸ்பெகிஸ்தான் ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்பட உஸ்பெகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

ரயில்: பெண்களின் பாதுகாப்புக்கு பேனிக் பட்டன்!

ரயில்: பெண்களின் பாதுகாப்புக்கு பேனிக் பட்டன்!

2 நிமிட வாசிப்பு

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்களில் பேனிக் பட்டன் பொருத்தப்படும் மற்றும் இரவு நேரங்களில் பெண் போலீஸார் பணியில் இருப்பார்கள் என வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் பிரியாணி!

கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் பிரியாணி!

3 நிமிட வாசிப்பு

கோடைக்காலத்தின் உச்சபட்ச நிலையான அக்னி நட்சத்திரம் தொடங்கியாச்சு. கூடவே, இந்த சீஸனுக்கே உரிய சில அசௌகரியங்களும் தொடர்கின்றன. வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்து உடல் உஷ்ணம், சோர்வு, ...

வியாழன், 17 மே 2018