மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

29 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த பாஜக!

29 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த பாஜக!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன, இதில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் 104 தொகுதிகளில் பாஜக வென்றிருந்தாலும் 29 தொகுதிகளில் அந்தக் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது. தொகுதிகளில் பெயர் வாக்குகள் மற்றும் வேட்பாளரின் பெயர் பின்வருமாறு:

தொகுதி வாக்குகள் வேட்பாளர் பெயர்

பேகபல்லி 4140 சாய்குமார்

பத்ராவதி 8974 பிரவீன் பட்டேல்

சிக்கபல்லபூர் 5576 மஞ்சுநாதா

சிந்தாமணி 1961 சங்கர்

தேவனஹள்ளி 9820 நாகேஷ்

குர்மித்கல் 8995 சாயிபன்னா

ஹோலிநரசிபுரம் 3667 எம்.என்.ராஜு

ஹுனசூரு 6406 ரமேஷ்குமார்

கனகாபுரா 6273 நந்தினி கௌடா

கோலார் 12458 வெங்கடாசலபதி

கொரட்டாகெரி 12190 ஹுச்சய்யா

கிருஷ்ணராஜநகரா 2716 சுவேதா கோபாலா

கிருஷ்ணராஜபேட்டை 9819 மஞ்சு

மட்டூர் 4159 மட்டூரு சதிஷா

மதுகிரி 2911 ரமேஷ் ரெட்டி

மகாதி 4410 ஹனுமந்தராஜ்

மலவள்ளி 10808 சோமசேகர்,

மெலுகோட்டி 1595 சுந்தஹள்ளி சோமசேகரா,

முல்பகல் 8411 அமரேஷ்

நாகமங்களா 1915 கௌடா பார்த்தசாரதி

பவகடா 14074 பலராம்

பெரியபட்னா 4047 மஞ்சுநாதா,

புலகேஷிநகர் 9479 சுசிலா தேவராஜ்,

ராமநகரம் 4871 லீலாவதி,

சரவணபெல்லகோலா 7506 சிவானஞ்சி கௌடா,

ஸ்ரீரங்கபட்டணா 11326 நஞ்சுன் தேவ்கௌடா,

சித்லஹாட்டா 3596 சுரேஷ்,

ஸ்ரீனிவாசபூர் 4208 வேணு கோபால்,

டி.நரசிப்பூர் 11812 சங்கர்

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon