மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மே 2018

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி!

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள சயின்டிஸ்ட் பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சயின்டிஸ்ட் பி

பணியிடங்கள்: 41

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: 2018 கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26-05-2018

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

செவ்வாய் 8 மே 2018