மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 8 மே 2018
 டிஜிட்டல் திண்ணை: அரசு ஊழியர் போராட்டம்: ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: அரசு ஊழியர் போராட்டம்: ஜெயலலிதாவை ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. “கோட்டையை முற்றுகையிடப்போவதாக அறிவித்த அரசு ஊழியர்கள் சங்கத்தினரை நேற்று இரவிலிருந்தே கைது செய்ய ஆரம்பித்துவிட்டது போலீஸ். வழக்கமாகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், ...

கை கொடுக்காத நீட் பயிற்சி!

கை கொடுக்காத நீட் பயிற்சி!

5 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசு அளித்த இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களால் நீட் தேர்வில் ...

மவுசு குறையும் தங்க நகைகள்!

மவுசு குறையும் தங்க நகைகள்!

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடி மற்றும் அதிக விலை காரணமாக இந்த ஆண்டில் தங்க நகைகளுக்கான தேவை 2 முதல் 4 சதவிகிதம் வரையில் குறையும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இருட்டு அறையில்: வலுக்கும் எதிர்ப்பு!

இருட்டு அறையில்: வலுக்கும் எதிர்ப்பு!

6 நிமிட வாசிப்பு

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் பெண்கள் மற்றும் பாலியல் சிறுபான்மையினரை இழிவுபடுத்தியுள்ளதாக திருநங்கை அப்சரா ரெட்டி சென்னை காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை: ஜெயக்குமார்

போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை: ஜெயக்குமார்

8 நிமிட வாசிப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் இறக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

பாகுபலி 2: சீனாவில் குறைந்த வசூல்!

பாகுபலி 2: சீனாவில் குறைந்த வசூல்!

4 நிமிட வாசிப்பு

இந்தியத் திரைப்படங்களுக்கு சீனாவில் நல்ல சந்தை உருவாகியிருப்பதால் பாகுபலி 2 திரைப்படத்தின் சீன வெளியீட்டை ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. ஆனால் முதல் மூன்று நாள்கள் வசூலில் இப்படம் ...

துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை: 8 தனிப்படை !

துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை: 8 தனிப்படை !

2 நிமிட வாசிப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் துப்பாக்கியைக் காட்டி ரூ. 6 லட்சம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடர்களை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று ...

அஞ்சி ஒதுங்கும் தமிழகம் : சிதம்பரம்

அஞ்சி ஒதுங்கும் தமிழகம் : சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

பதினைந்தாவது நிதி கமிஷன் நியமனம் மற்றும் அது உருவாக்கிய விதிமுறைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

உயரும் முட்டை விலை : கோழி?

உயரும் முட்டை விலை : கோழி?

2 நிமிட வாசிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 375 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கே இழப்பீடு தரணுமே முதல்வரே :அப்டேட் குமாரு

தமிழ்நாட்டுக்கே இழப்பீடு தரணுமே முதல்வரே :அப்டேட் குமாரு ...

9 நிமிட வாசிப்பு

வழக்கமா சிட்டி உள்ளார தான் டிராஃபிக் ஆகும். இதென்ன வண்டலூர்லயே டிராஃபிக் ஆகியிருக்குன்னு வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் கூட்டமா போயிட்ருந்தவங்களை நிறுத்தி விசாரிச்சேன். ‘ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு போறவங்கள ...

தாய் பலாத்காரம் : மருத்துவமனையில் குழந்தை!

தாய் பலாத்காரம் : மருத்துவமனையில் குழந்தை!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் ஓடும் காரில் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து அவரது மூன்று வயதுக் குழந்தையை வெளியே தூக்கி வீசிய பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆபாசத்தைத்  திணிக்காதீர்கள்!

ஆபாசத்தைத் திணிக்காதீர்கள்!

6 நிமிட வாசிப்பு

ஆபாசத்தைத் திணிக்கும் ’இருட்டறையில் முரட்டு குத்து,' போன்ற படத்தை தடை செய்ய வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல்: ஹைதராபாத்  நிலை!

ஐபிஎல்: ஹைதராபாத் நிலை!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல்லில் தற்போது எல்லா அணிகளும் கிட்டத்தட்ட 10 போட்டிகளை நிறைவு செய்து லீக் சுற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்த சீசனில் இதுவரை வெறும் இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ள ஹைதராபாத் அணி, ப்ளேஆஃப் வாய்ப்பினை ...

தமிழக சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு!

தமிழக சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் உயிரிழந்த சென்னை இளைஞர் திருமணியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள தமிழக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்ப நடவடிக்கை ...

நீட் தேர்வில் வங்க மொழி புறக்கணிப்பு: மம்தா

நீட் தேர்வில் வங்க மொழி புறக்கணிப்பு: மம்தா

4 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் வங்க மொழி புறக்கணிப்பட்டது உள்ளிட்ட குளறுபடிகள் தொடர்பாக மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

மாம்பழ ஏற்றுமதி: வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

மாம்பழ ஏற்றுமதி: வஞ்சிக்கப்பட்ட தமிழகம்!

2 நிமிட வாசிப்பு

மலேசியாவில் தென்னிந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் தமிழக ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரும்புத்திரை: தடை கேட்டு வழக்கு!

இரும்புத்திரை: தடை கேட்டு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மணல் கடத்தல் : அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

மணல் கடத்தல் : அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்!

4 நிமிட வாசிப்பு

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிக்கிறது மத்திய அரசு!

நடிக்கிறது மத்திய அரசு!

5 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

தொடரும் ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை!

தொடரும் ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை!

3 நிமிட வாசிப்பு

ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக பிரபல நடிகர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

கர்நாடகத் தேர்தல்: கிராம மக்களின் கோரிக்கைகள்!

கர்நாடகத் தேர்தல்: கிராம மக்களின் கோரிக்கைகள்!

7 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் வருகிற மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், மாநிலத்தின் தொலைதூர கிராமங்களிலிருந்து, தங்களுக்கு அடிப்படை வசதிகள் உட்பட எந்த வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை என்ற புகார் ...

தனியார் உதவியை நாடும் ஜிஎஸ்டி!

தனியார் உதவியை நாடும் ஜிஎஸ்டி!

3 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி நெட்வொர்க்கில் கண்டறியப்பட்ட வரி ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் அதற்கான பணிகளை தனியாருக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

மாஸ்டரின் கின்னஸ் சாதனை!

மாஸ்டரின் கின்னஸ் சாதனை!

4 நிமிட வாசிப்பு

‘நாட்டாமை சூப்பர் சீன்ஸ்’ என யூடியூப்பில் தேடினால் விஜயகுமார் தீர்ப்பு வழங்கும் அந்த காட்சிதான் முதலாவதாக வரும். அந்த காட்சியில் சாட்சி சொல்லும் அனைவரும் உறவுக்காரர்கள் என விஜயகுமார் தட்டிக் கழிக்கும் போது ...

தகவல் திருட்டு சர்ச்சை: பாதிப்பில்லா பேஸ்புக்!

தகவல் திருட்டு சர்ச்சை: பாதிப்பில்லா பேஸ்புக்!

4 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பேஸ்புக் நிறுவனத்துக்கு பல்வேறு சிக்கல்கள் வந்த வண்ணம் இருந்தன. கேம்பிரிஜ் அனாலிட்டிக்கா என்னும் நிறுவனத்திற்கு 50 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 335 கோடி) பயனர்களின் தகவல்களை, ...

கர்நாடகா: பிபிசி பெயரில் போலி கருத்துக் கணிப்பு!

கர்நாடகா: பிபிசி பெயரில் போலி கருத்துக் கணிப்பு!

6 நிமிட வாசிப்பு

நாட்டிலேயே முதல் முறையாகக் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போலிச் செய்திகளைத் தடுக்கத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதற்காகத் தகவல் தொழில்நுட்ப ...

ரசிகர்களுக்கு ஹெலிகாப்டர் ரைடு!

ரசிகர்களுக்கு ஹெலிகாப்டர் ரைடு!

3 நிமிட வாசிப்பு

‘நடிகன் அல்லது நடிகையின் பின்னால் போவதால் உனக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ கேள்வியை எதிர்கொள்ளாத ரசிகர்கள் குறைவு. பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் கேள்விக்கான விடையைக் கொடுத்திருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ...

இனி எளிதாக வாங்க முடியாது!

இனி எளிதாக வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்களுக்கான விலை இந்தக் கோடைக் காலத்தில் 10 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

வாக்கு எந்திரத்தைக் குறை கூறவுள்ள காங்கிரஸ்: மோடி

வாக்கு எந்திரத்தைக் குறை கூறவுள்ள காங்கிரஸ்: மோடி

5 நிமிட வாசிப்பு

மக்களிடம் சென்று பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, தங்களது தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று இப்போதே காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் யோசித்து வருவதாகக் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குறிப்பாக, தேர்தல் ...

பிரிவினையை முதலில் முன்மொழிந்தது யார்?

பிரிவினையை முதலில் முன்மொழிந்தது யார்?

3 நிமிட வாசிப்பு

“இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை முதலில் முன்மொழிந்தது இந்து மகா சபையின் தலைவர் வி.டி.சவார்கர் தான்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானில் பேசியுள்ளார்.

நம்பிக்கை கேள்விக்குறியாகிறது!

நம்பிக்கை கேள்விக்குறியாகிறது!

7 நிமிட வாசிப்பு

வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்குத் தொடர்ந்து அவகாசம் வழங்கி வருவது உச்ச நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதாக பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ...

நானே பிரதமர்!

நானே பிரதமர்!

3 நிமிட வாசிப்பு

"வருகிற 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றால் நான் பிரதமராவேன்" என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஆசிரியர் மரணம்!

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஆசிரியர் மரணம்!

6 நிமிட வாசிப்பு

சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பாபநாசம் அரசுப் பள்ளி ஆசிரியர் உயிரிழந்தது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடன் வாங்கும் முகேஷ் அம்பானி

கடன் வாங்கும் முகேஷ் அம்பானி

3 நிமிட வாசிப்பு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது தொழில் மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சம் கோடி வரையில் கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், தொலைத் தொடர்புச் சேவையில் ரூ.60,000 கோடியை முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது. ...

விஸ்வாசம்: களத்தில் நயன்

விஸ்வாசம்: களத்தில் நயன்

2 நிமிட வாசிப்பு

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளார்.

நீட் எதிர்ப்பு: மதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி!

நீட் எதிர்ப்பு: மதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வைக் கண்டித்துப் புதுக்கோட்டையைச் சேர்ந்த மதிமுக தொண்டர் ஜகுபர் அலி தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ...

காஷ்மீர் கல்வீச்சு : இளைஞரின் உடல் சென்னை வருகை!

காஷ்மீர் கல்வீச்சு : இளைஞரின் உடல் சென்னை வருகை!

3 நிமிட வாசிப்பு

காஷ்மீர் கல்வீச்சில் உயிரிழந்த சென்னை இளைஞரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்படுகிறது.

முத்தக் காட்சி: கேள்வி எழுப்பும் சமந்தா

முத்தக் காட்சி: கேள்வி எழுப்பும் சமந்தா

3 நிமிட வாசிப்பு

தனக்குத் திருமணமான காரணத்தினால்தான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்கள் குறித்து விமர்சனங்கள் எழுவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ரஜினியின்  ஆன்மிக பலத்துடன் மோதிய பணம்!

ரஜினியின் ஆன்மிக பலத்துடன் மோதிய பணம்!

8 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 66

காவலர் கொலை: எஸ்.ஐ மீது சந்தேகம்!

காவலர் கொலை: எஸ்.ஐ மீது சந்தேகம்!

3 நிமிட வாசிப்பு

நெல்லையில் காவலர் ஜெகதீஷ் துரையை அடித்து கொன்றவர்களைப் பிடிக்க 7 ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கமலை நேரில் வரச் சொல்லுங்கள்!

கமலை நேரில் வரச் சொல்லுங்கள்!

4 நிமிட வாசிப்பு

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மையத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்திவருகிறார். தொழில்நுட்பத்துக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கும் கமல்ஹாசன், ...

இந்தியாவுக்கு உதவும் உலக வங்கி!

இந்தியாவுக்கு உதவும் உலக வங்கி!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.

மாற வேண்டியது ஆண்களின் மனநிலையே!

மாற வேண்டியது ஆண்களின் மனநிலையே!

3 நிமிட வாசிப்பு

பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்குப் பெண்களின் ஆடை காரணமல்ல ஆண்களின் மனநிலைதான் காரணம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

ரயில்வே ஊழியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

ரயில்வே அமைச்சகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால், இன்று (மே 8) முதல் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல்: அந்த கடைசி ஓவர்!

ஐபிஎல்: அந்த கடைசி ஓவர்!

6 நிமிட வாசிப்பு

எவ்வளவு குறைவான ரன் அடித்தாலும் அதை வைத்தே வெற்றிபெறக்கூடிய பந்து வீச்சு தன்னிடம் இருப்பதை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று மீண்டும் நிரூபித்தது.

தனித்து போட்டி: விஜயகாந்த்

தனித்து போட்டி: விஜயகாந்த்

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று தெரிவித்துள்ள விஜயகாந்த், தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பெண்ணுக்குக் கட்டாயத் திருமணம்  ரத்து: உச்ச நீதிமன்றம்!

பெண்ணுக்குக் கட்டாயத் திருமணம் ரத்து: உச்ச நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

பெண்ணுக்கு செய்து வைத்த கட்டாயத் திருணத்தை ரத்து செய்து அவர் விரும்பியவரைத் திருமணம் செய்ய அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளி்த்துள்ளது.

ரசிகனுக்குப் புரியும் படங்கள் இல்லை!

ரசிகனுக்குப் புரியும் படங்கள் இல்லை!

6 நிமிட வாசிப்பு

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்குப் புரிவதே இல்லை என்று நரை படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ...

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு வாபஸ்!

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு வாபஸ்!

4 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவைத் திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான கபில் சிபில் அறிவித்துள்ளார்.

பருத்தி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பருத்தி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனம் உரிமை கோர முடியாது என்ற டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மே 6ஆம் தேதி மறுத்துவிட்டது.

விநாயகருக்கு ஏசி!

விநாயகருக்கு ஏசி!

2 நிமிட வாசிப்பு

கோடை கால வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.வெயிலின் உக்கிரத்தினால் மக்கள் வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கோடை வெயிலை சமாளிப்பதற்கு விநாயகருக்கு ஏசி பொருத்தப்பட்டுள்ளது. ...

டெஸ்டிலிருந்து பின்வாங்கிய இந்தியா!

டெஸ்டிலிருந்து பின்வாங்கிய இந்தியா!

3 நிமிட வாசிப்பு

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் என்றால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் எந்தப் பகல் இரவு ஆட்டங்களிலும் இந்தியா விளையாடாது ...

கூட்டணி தொடரும்: மாயாவதி

கூட்டணி தொடரும்: மாயாவதி

4 நிமிட வாசிப்பு

சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தொடரும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார்.

துபாய் செல்லும் மணிரத்னம் டீம்!

துபாய் செல்லும் மணிரத்னம் டீம்!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் செக்க சிவந்த வானம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

திரிபுரா: எதிர்க்கட்சி அலுவலகங்கள் இடிப்பு!

திரிபுரா: எதிர்க்கட்சி அலுவலகங்கள் இடிப்பு!

4 நிமிட வாசிப்பு

அரசு நிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை இடிப்பதென, நேற்று (மே 7) திரிபுராவில் நடைபெற்ற பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ...

மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சூர்யா

மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சூர்யா

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது போல், மலையாள சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் நடிகர் சூர்யா.

நஷ்டத்துக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கி!

நஷ்டத்துக்கு ஆளான ஐசிஐசிஐ வங்கி!

3 நிமிட வாசிப்பு

வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய சர்ச்சையில் சிக்கிய சாந்தா கோச்சர் குறித்து விவாதிக்க ஐசிஐசிஐ வங்கிக் குழு மறுத்துள்ளது.

 நான்காவது முறையாக அதிபரான புதின்!

நான்காவது முறையாக அதிபரான புதின்!

4 நிமிட வாசிப்பு

ரஷ்ய அதிபராக நான்காவது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார் விளாடிமிர் புதின்.

சோனம் கபூர்: திருமணத்திலும் பிரம்மாண்டம்!

சோனம் கபூர்: திருமணத்திலும் பிரம்மாண்டம்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா திருமணம் இன்று (மே 8) நடைபெறுவதையொட்டி, பாலிவுட் உலகமே விழாக்கோலத்தில் இருக்கிறது.

இட ஒதுக்கீடு: ஆர்.எஸ்.எஸ். விளக்கம்!

இட ஒதுக்கீடு: ஆர்.எஸ்.எஸ். விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், காங்கிரஸாரின் முகநூல் பக்கங்களிலும் பாஜகவை விட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. குறிப்பாக அண்மையில் எஸ்.சி., எஸ்.டி. சட்டம் திருத்தப்பட்டதை ...

ரூட்டை மாற்றிய நந்திதா

ரூட்டை மாற்றிய நந்திதா

2 நிமிட வாசிப்பு

கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு ஒன்றிரண்டு நடிகைகள் மட்டுமே முன்னுரிமை கொடுத்துவந்த நிலையில் தற்போது இந்தப் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதில் தற்போது தனது பெயரையும் இணைத்துள்ளார் ...

மூடப்பட்ட 2,000 ஏடிஎம்கள்: நிஜக் காரணம்!

மூடப்பட்ட 2,000 ஏடிஎம்கள்: நிஜக் காரணம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய வங்கிகள் தங்களது செலவுகளைக் குறைக்கும் நோக்கில் 10 மாதங்களில் சுமார் 2,000 ஏடிஎம்களை மூடியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

காவிரி: மத்திய அரசு அறிக்கை!

காவிரி: மத்திய அரசு அறிக்கை!

3 நிமிட வாசிப்பு

காவிரி வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.

நீட் தேர்வு தாமதம்: சிபிஎஸ்இ விளக்கம்!

நீட் தேர்வு தாமதம்: சிபிஎஸ்இ விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு, சில தேர்வு மையங்களில் தாமதமாகத் தொடங்கியதற்கு, நிர்வாக ரீதியான குறைபாடுகளே காரணம் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

வீரர்கள் தடை: வருந்தும் லீமன்!

வீரர்கள் தடை: வருந்தும் லீமன்!

3 நிமிட வாசிப்பு

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேன்கிராஃப்ட் மூவரையும் எண்ணி தினமும் வருத்தப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான டேரன் லீமன் ...

சிறப்புக் கட்டுரை: ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’!

சிறப்புக் கட்டுரை: ராகுல் காந்தியின் ‘தலித் அஸ்திரம்’! ...

14 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநிலத்தில் வாக்குப் பதிவு நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் பெறுகிறது. கர்நாடகத் தேர்தல் முடிவு அந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை மட்டும் தீர்மானிக்கப் ...

போராட்டம் நடைபெற்றே தீரும்: ஜாக்டோ - ஜியோ!

போராட்டம் நடைபெற்றே தீரும்: ஜாக்டோ - ஜியோ!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், திட்டமிட்டபடி இன்று (மே 8) போராட்டம் நடைபெறும் என்று அந்த அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 2: எதற்குக் காத்திருக்கிறார்கள்?

பிக் பாஸ் சீசன் 2: எதற்குக் காத்திருக்கிறார்கள்?

4 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் சீசன் 2 தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்துவிட்டன. முதலில் டெக்னிக்கல் டீம்களுக்கான அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு அத்தனை புதிய அம்சங்களும் இறுதி செய்யப்பட்டு விட்டன. சமீபத்தில் சென்னையிலுள்ள ...

நீட்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

நீட்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

4 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு எழுதுவதற்காகத் தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசுக்குத் தேசிய மனித ...

எங்கள் நிதியில் கை வைக்க வேண்டாம்!

எங்கள் நிதியில் கை வைக்க வேண்டாம்!

5 நிமிட வாசிப்பு

‘வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது அவசியமானதுதான். அதற்காக வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதியில் கை வைக்கக் கூடாது’ என்று அனைத்திந்திய அளவிலான நிதியமைச்சர்களின் கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ...

விலையில்லாமல் வீணாகும் தர்ப்பூசணி!

விலையில்லாமல் வீணாகும் தர்ப்பூசணி!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியில் தர்ப்பூசணிப் பழங்களின் விலை முன்னெப்போதும் அல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: பாலியல் கதைகள் தேவையில்லையா?

சிறப்புக் கட்டுரை: பாலியல் கதைகள் தேவையில்லையா?

9 நிமிட வாசிப்பு

பாலியல் சார்ந்த கதைகளைப் பிரபலமான நடிகர்கள் நடிக்கும்போது இயல்பாகவே அதன்மேல் கவனம் உருவாகிறது. பெரியவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் ‘ஏ’ சான்றிதழுடன் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ...

ஜெ. திட்டங்கள்: 95 சதவிகிதம் நிறைவேற்றம்!

ஜெ. திட்டங்கள்: 95 சதவிகிதம் நிறைவேற்றம்!

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் 95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

செல்ஃபி சர்ச்சை: யேசுதாஸ் சொன்ன பாடம்!

செல்ஃபி சர்ச்சை: யேசுதாஸ் சொன்ன பாடம்!

3 நிமிட வாசிப்பு

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தேசிய விருது விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றபோது, அவருடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்ஃபோனை வாங்கி அந்தப் புகைப்படத்தை அழித்துவிட்டுத் திரும்பிக் கொடுத்தார். அப்படிக் ...

சந்தேகத்துக்குரிய நபர் குறித்து புகார் தெரிவிக்க எண்!

சந்தேகத்துக்குரிய நபர் குறித்து புகார் தெரிவிக்க எண்! ...

3 நிமிட வாசிப்பு

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்குப் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு மண்டபத்தில் இரட்டை இலையா?

நினைவு மண்டபத்தில் இரட்டை இலையா?

4 நிமிட வாசிப்பு

‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஊழலுக்கு மணி மகுடம் சூட்டுவதற்குச் சமம்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: வாழ்வாதாரம் தேடி அலையும் மீனவர்கள்!

சிறப்புக் கட்டுரை: வாழ்வாதாரம் தேடி அலையும் மீனவர்கள்! ...

11 நிமிட வாசிப்பு

அது ஒரு முற்பகல் நேரம். மங்கலஜோதி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். அவருடைய வீட்டின் முன்பிருந்த மீன்பிடி வலைகளை அவர் மடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன்பு ...

நடிகைகள் மாற்றத்தை விரும்புகிறோம்!

நடிகைகள் மாற்றத்தை விரும்புகிறோம்!

3 நிமிட வாசிப்பு

‘கதாநாயகனை முழுமையாக நம்பியே பெண் கதாபாத்திரங்கள் இருப்பது போன்ற திரைக்கதையை நடிகைகள் விரும்புவதில்லை’ என்று நடிகை பாவனா கூறியுள்ளார்.

இறக்குமதி மணல்: புதிய அரசாணை வெளியீடு!

இறக்குமதி மணல்: புதிய அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

இறக்குமதி மணல் விவகாரத்தில் விதிகளை மீறுவோருக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், விதிகளில் திருத்தங்கள் செய்து புதிய அரசாணையைத் தமிழக அரசு நேற்று (மே 7) வெளியிட்டுள்ளது.

மின்சார உற்பத்திக்கு நிலக்கரி சப்ளை!

மின்சார உற்பத்திக்கு நிலக்கரி சப்ளை!

2 நிமிட வாசிப்பு

மின் உற்பத்தி நிறுவனங்களில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க கோல் இந்தியா நிறுவனம் தனது நிலக்கரி விநியோக அளவை 14 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

விவசாயிகள், முதியோர்களைக் குறிவைக்கும் மஜக

விவசாயிகள், முதியோர்களைக் குறிவைக்கும் மஜக

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவிலுள்ள விவசாயிகள் மற்றும் முதியோர்களின் வாக்குகளைப் பெறும் வகையில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

4 நிமிட வாசிப்பு

தொழில் புரட்சியின் முக்கிய பொய்யுரையே – ‘மனிதனின் அறிவைக்கொண்டு என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம்’ என்பதுதான். அதே அறிவு ஆணவமாகி, இயற்கையின் சக்தியைவிட என் அறிவு மேலானது எனும் எண்ணம் மனிதர்களை ஏகபோகத்துக்கு ...

சிறப்புக் கட்டுரை: எப்போதும் உடனிருக்கும் அச்சம்!

சிறப்புக் கட்டுரை: எப்போதும் உடனிருக்கும் அச்சம்!

12 நிமிட வாசிப்பு

**எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வேலை பறிபோகலாம் என்பதே இன்றைய காலகட்டத்தின் யதார்த்தம்**

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

எப்படியோ நல்ல நண்பர்களைப் பிடிச்சிருப்பீங்க! ஆனா, எனக்கு ஒரு சந்தேகம் குட்டீஸ்... உங்களையும் உங்க நண்பர்களையும், ஊர் பேர் தெரியாத இடத்துல கொண்டுபோய் விட்டுட்டா என்ன பண்ணுவீங்க? ரொம்ப கஷ்டம்ல? பூமியில தெரியாத ஓர் ...

ஷாப்பிங் ஸ்பெஷல்:  சருமத்துக்கேற்ற பிரைமர் எது?

ஷாப்பிங் ஸ்பெஷல்: சருமத்துக்கேற்ற பிரைமர் எது?

6 நிமிட வாசிப்பு

முகத்தில் அப்ளை செய்யும் ஃபவுண்டேஷன், நீண்ட நேரம் நிலைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு சரியான பிரைமரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். உங்களின் ஸ்கின் டைப்பிற்கு ஏற்ற பிரைமர் எது என்பதை இந்தச் சிறிய தொகுப்பின் மூலம் ...

ஏற்காடு கோடைத் திருவிழா!

ஏற்காடு கோடைத் திருவிழா!

3 நிமிட வாசிப்பு

ஏற்காடு கோடைத் திருவிழாவில் அழகுத் தோட்டங்களைப் பராமரித்து வருபவர்களுக்கான போட்டி நடைபெறவுள்ளதாகத் தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநர் பிரபு நேற்று முன்தினம் (மே 6) அறிவித்துள்ளார்.

மோடி அரசின் தவறுகள்: மன்மோகனின் பட்டியல்!

மோடி அரசின் தவறுகள்: மன்மோகனின் பட்டியல்!

5 நிமிட வாசிப்பு

கர்நாடகத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவுக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி, அக்கட்சியின் ...

பஞ்சாப் வங்கியைச் சுரண்டும் கடனாளிகள்!

பஞ்சாப் வங்கியைச் சுரண்டும் கடனாளிகள்!

3 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெரும் கடனாளிகள் மொத்தம் ரூ.15,171.91 கோடி கடன் பாக்கி வைத்துள்ளதாக அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓவில் பணி!

1 நிமிட வாசிப்பு

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள சயின்டிஸ்ட் பி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

குறுந்தொடர்: கால நிலை மாற்றம்  - 2

குறுந்தொடர்: கால நிலை மாற்றம் - 2

6 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அந்தக் குழந்தைகள் மருத்துவமனையில் ஒருநாள் மாலையில் திடீரென்று கூட்டம் அதிகரிக்கிறது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை ஏந்திக்கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் மருத்துவர்களின் வருகைக்காக ...

மோடிக்கு  சித்தராமையா நோட்டீஸ்!

மோடிக்கு சித்தராமையா நோட்டீஸ்!

4 நிமிட வாசிப்பு

‘கர்நாடக அரசு குறித்து அவதூறாக விமர்சித்து வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி, அமித் ஷா, எடியூரப்பா ஆகியோருக்கு முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதர்வாவுக்குப் படக் குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அதர்வாவுக்குப் படக் குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

2 நிமிட வாசிப்பு

புதுமையை விரும்பும் நடிகரான அதர்வா, தனது பிறந்த நாளை படக் குழுவினரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

நெட்வொர்க் தகவல் திருட்டு இனி இல்லை!

நெட்வொர்க் தகவல் திருட்டு இனி இல்லை!

2 நிமிட வாசிப்பு

மொபைல் நெட்வொர்க்குகளின் செயல்பாடுகளைச் செயலிகள் மூலம் கண்காணிப்பதைத் தடுக்கும் வசதி ஆண்ட்ராய்டின் புதிய வெர்சனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினப்பெட்டகம்

தினப்பெட்டகம்

4 நிமிட வாசிப்பு

நம் உடலுக்கு, நம் இருத்தலுக்கு, ஏன் இந்த உலகம் நிலைப்பதற்கு அதி அத்தியாவசியமான ஒரு விஷயம் என்றால் எதைச் சொல்வீர்கள்? ஆக்ஸிஜன் என்று யாராவது சொன்னால், அவர்தான் வின்னர். ஆம், ஆக்ஸிஜன்தான் அனைத்துக்கும் அடிப்படை. ...

ஆனந்தியைத் தேர்ந்தெடுத்த நவீன்

ஆனந்தியைத் தேர்ந்தெடுத்த நவீன்

2 நிமிட வாசிப்பு

மூடர்கூடம் படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடித்திருக்கிறார்.

கிச்சன் கீர்த்தனா: மோர்க்குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: மோர்க்குழம்பு!

2 நிமிட வாசிப்பு

வெயில் காலம் வந்தாலே மோர் சீக்கிரமே புளித்துவிடுகிறது என்று புலம்பிக்கொண்டிருக்காமல், அதை வைத்து குளிர்ச்சியான மோர்க் குழம்பு செய்யலாம் வாங்க.

மலேசியா: பிரதமர் பதவியை நஜீப் தக்கவைப்பாரா?

மலேசியா: பிரதமர் பதவியை நஜீப் தக்கவைப்பாரா?

4 நிமிட வாசிப்பு

மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில், பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவரது வழிகாட்டியான மகாதிர் முகமது தற்போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்துள்ளார். ...

முன்னாள் முதல்வர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் பதவிக்காலம் முடிந்த பிறகும் அரசு பங்களாவில் வசிக்க வகை செய்யும் உத்தரப் பிரதேச அரசின் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

செவ்வாய், 8 மே 2018