மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 7 மே 2018
 டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் வீட்டில் அதிர்ச்சி!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் வீட்டில் அதிர்ச்சி!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப். “சசிகலாவைச் சந்திக்க தினகரன் தரப்பிலிருந்தும், திவாகரன் தரப்பிலிருந்தும் தொடர் முயற்சிகள் நடந்துவருகின்றன. தினகரன்தரப்பிலிருந்து ...

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: நீதிபதி குரியன் வருத்தம்!

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: நீதிபதி குரியன் வருத்தம்! ...

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமன விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். ...

காலா: பாடல்கள் உருவான பின்னணி!

காலா: பாடல்கள் உருவான பின்னணி!

4 நிமிட வாசிப்பு

காலா படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு மே 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில் படத்தின் பாடல்கள் குறித்தும் பாடல் உருவான விதம் குறித்தும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் விவரித்துள்ளனர். ...

கத்துவா வழக்கு பஞ்சாப்பிற்கு மாற்றம்!

கத்துவா வழக்கு பஞ்சாப்பிற்கு மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

கத்துவா சிறுமி கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் இன்று (மே 7) உத்தரவிட்டது.

மூடப்படும் அபாயத்தில் ஏர் இந்தியா!

மூடப்படும் அபாயத்தில் ஏர் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து தனியார் மயமாக்காவிட்டால் அதைக் கூடிய விரைவில் இழுத்து மூடுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

ரஜினி ரசிகையாக ஜோதிகா

ரஜினி ரசிகையாக ஜோதிகா

3 நிமிட வாசிப்பு

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ச்சியாக நடித்துவரும் நடிகை ஜோதிகா, தமிழ் சினிமா படங்களில் நடிப்பது மட்டுமின்றி ரீமேக் படங்களிலும் தொடர்ச்சியாக ஒப்பந்தமாகிவருகிறார்.

நீட்: மூன்றாவது உயிரிழப்பு!

நீட்: மூன்றாவது உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

தனது மகள் சுவாதியை நீட் தேர்வு எழுதுவதற்கு புதுச்சேரி அழைத்துச் சென்ற தந்தை சீனிவாசன் மாரடைப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மதியம் மரணமடைந்தார்.

நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்!

நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைகள்! ...

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் முதல் மூன்றரை மாதங்களில் நாளொன்றுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகுகின்றனர் என டெல்லி போலீஸ் வெளியிட்ட அறிக்கையிலுள்ள தகவல்கள் ...

அரசிடம் அப்பாவைக் கேட்க முடியுமா?

அரசிடம் அப்பாவைக் கேட்க முடியுமா?

3 நிமிட வாசிப்பு

திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் “அரசிடம் சென்று என் அப்பாவைக் கேட்க முடியுமா?” என்று தனது தந்தை கிருஷ்ணசாமியின் மரணம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓடிரு, மார்க்கும் கிடையாது ஓட்டும் கிடையாது :அப்டேட் குமாரு

ஓடிரு, மார்க்கும் கிடையாது ஓட்டும் கிடையாது :அப்டேட் ...

11 நிமிட வாசிப்பு

ஒரு கடற்கரை மணலில் படுத்திருக்க, அலை அலையாய் வந்த நீர்ப்படுகைகள் முகத்தில் தட்டி எழுப்புவது போல் ஒரு கனவு. கண்ணைத் தொறந்து பாத்தாக்க ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ் ஜெயலலிதா மணிமண்டபத்துக்கு பூமிபூஜைல உக்காந்திருக்காங்க. ...

சிபிஎஸ்இ அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் கைது!

சிபிஎஸ்இ அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் கைது!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வால் ஏற்பட்ட மனஉளைச்சலினால் மாணவர் ஒருவரின் தந்தை உயிரிழந்ததைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவ சங்கத்தினர் சென்னையில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் ...

மறைக்கப்படும் சொத்து விவரங்கள்!

மறைக்கப்படும் சொத்து விவரங்கள்!

3 நிமிட வாசிப்பு

வங்கி மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகிய இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்களை வெளியிட அமலாக்கத் துறையினர் மறுத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட காவலருக்கு ரூ.10 லட்சம் நிதி!

கொலை செய்யப்பட்ட காவலருக்கு ரூ.10 லட்சம் நிதி!

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலியில் மணல் கொள்ளையர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஷ் துரை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு: வெள்ளை அறிக்கை வேண்டும்!

நீட் தேர்வு: வெள்ளை அறிக்கை வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்!

பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்!

4 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தின் கவுண்டி அணியான யார்க்‌ஷயர், நேற்று (மே 6) முதல் தர டெஸ்ட் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளது.

மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கக் கோரி வழக்கு!

மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கக் கோரி வழக்கு!

2 நிமிட வாசிப்பு

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகளைப் பள்ளிகளில் பெற்றோர்கள் முன்னிலையில் வெளியிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!

சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை அவமானப்படுத்தியதற்காக சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எஃகு ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

எஃகு ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் எஃகு ஏற்றுமதி 2017-18 நிதியாண்டில் 16.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

லைகா உதவியில் தப்பித்த விஷால்

லைகா உதவியில் தப்பித்த விஷால்

3 நிமிட வாசிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் நாயகனாக நடித்துள்ள படம் இரும்புத் திரை. இம்மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே விஷாலின் படத்தயாரிப்புக்காக பைனான்சியர் மதுரை அன்பு ...

போராட்டக்காரர்களைக் கைது செய்வதா?

போராட்டக்காரர்களைக் கைது செய்வதா?

6 நிமிட வாசிப்பு

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளைக் காவல் துறை கொண்டு கைது செய்யும் மாநில அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என அரசியல் கட்சிகள் கண்டித்துள்ளன.

கைவிடப்பட்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு!

கைவிடப்பட்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா வழக்கு!

4 நிமிட வாசிப்பு

திருசெங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பான வழக்கைக் கைவிடுவதாக சிபிஐ அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாகும் நாடோடிகள் 2!

பிரம்மாண்டமாகும் நாடோடிகள் 2!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகும் நாடோடிகள் 2 படத்தின் பாடல் காட்சியொன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டுவருகிறது.

பாலியல் குற்றச்சாட்டு: விமானி கைது!

பாலியல் குற்றச்சாட்டு: விமானி கைது!

2 நிமிட வாசிப்பு

பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் கிரிமினல் வேட்பாளர்கள் ஆதிக்கம்!

கர்நாடகாவில் கிரிமினல் வேட்பாளர்கள் ஆதிக்கம்!

6 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் 26 சதவீதம் பேரும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 15 சதவீதம் பேரும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான ...

நீலகிரி: குறைந்த விலையில் பூண்டு!

நீலகிரி: குறைந்த விலையில் பூண்டு!

2 நிமிட வாசிப்பு

நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஊட்டி ரக பூண்டின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

தமிழில் அறிமுகமாகும் ஷாலு

தமிழில் அறிமுகமாகும் ஷாலு

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் ராம்ஷேவா இயக்கத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் புதிய படத்தில் ஷாலு என்ற புதுமுகம் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பாடத்திட்டம்: தமிழக அரசுக்கு உத்தரவு!

பாடத்திட்டம்: தமிழக அரசுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தமிழகப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு இணையாக மேம்படுத்தக் கோரிச் சென்னை ...

தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றம்!

தேர்தல் வழக்கு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றம்! ...

3 நிமிட வாசிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்த வழக்குகளை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வாட்சப் வைரஸ்: இனி கவலையில்லை!

வாட்சப் வைரஸ்: இனி கவலையில்லை!

5 நிமிட வாசிப்பு

180க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 பில்லியினுக்கும் அதிகமானோர் வாட்சப் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகிறார்கள். எளிய, பாதுகாப்பான பயன்பாடு மற்றும் அழைப்பை வழங்குகிற வாட்சப்பின் தன்மை அனைவரையும் கவர்ந்த ஒரு அம்சம். இளைஞர்கள் ...

மீண்டும் கர்நாடகாவில் யோகி

மீண்டும் கர்நாடகாவில் யோகி

5 நிமிட வாசிப்பு

புழுதிப்புயல் பாதிப்பைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் சென்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இன்று (மே 7) கர்நாடகாவில் தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

ஹெட்போன்: மின்சாரம் தாக்கி பெண் பலி!

ஹெட்போன்: மின்சாரம் தாக்கி பெண் பலி!

2 நிமிட வாசிப்பு

சென்னையில், காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டபடியே தூங்கிய பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி: 41 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

பிரியாணி: 41 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் பிரியாணி சாப்பிட்ட 41 மாணவிகளுக்கு உடநலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா!

தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடகா!

3 நிமிட வாசிப்பு

தற்போது தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க இயலாது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது.

பணத் தட்டுப்பாடா? ; இல்லவே இல்லை!

பணத் தட்டுப்பாடா? ; இல்லவே இல்லை!

3 நிமிட வாசிப்பு

ரொக்கப் பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நாள் ஒன்றுக்கு ரூ.3000 கோடி மதிப்பிலான புதிய 500 ரூபாய் தாள்களை அச்சிடுவதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார்.

மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற காவலர் கொலை!

மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற காவலர் கொலை!

4 நிமிட வாசிப்பு

திருநெல்வேலியில் மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற தனிப் பிரிவுக் காவலரை மணல் கொள்ளையர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஸ்தூரி ராஜா படத்தில் பாலிவுட் நடிகர்!

கஸ்தூரி ராஜா படத்தில் பாலிவுட் நடிகர்!

2 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கஸ்தூரி ராஜா இயக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

கிருஷ்ணசாமி உடலுக்கு தலைவர்கள்  அஞ்சலி!

கிருஷ்ணசாமி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!

4 நிமிட வாசிப்பு

மகனை நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்ற நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு எர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆபாச குறுஞ்செய்தி: பேராசிரியரைத் தாக்கிய மாணவி!

ஆபாச குறுஞ்செய்தி: பேராசிரியரைத் தாக்கிய மாணவி!

4 நிமிட வாசிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் தவறாக குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியரை மாணவி ஒருவர் தனது தாயாருடன் கல்லூரி வளாகத்திலேயே தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

ஆன்மிக அரசியலில் நுழைந்த பணப்பெட்டி!

ஆன்மிக அரசியலில் நுழைந்த பணப்பெட்டி!

10 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 65

பாலியல் வன்முறைகளுக்கு  எதிராக ஆந்திர அரசு பேரணி!

பாலியல் வன்முறைகளுக்கு எதிராக ஆந்திர அரசு பேரணி!

3 நிமிட வாசிப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளை கண்டித்து ஆந்திர அரசு சார்பாக ‘பெண்களின் பாதுகாப்புக்காக ஒன்றிணைவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோடை வெயில்: விலை உயரும் காய்கறிகள்!

கோடை வெயில்: விலை உயரும் காய்கறிகள்!

2 நிமிட வாசிப்பு

அண்டை மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாகக் காய்கறி உற்பத்தி குறைந்து, தமிழகத்தில் பல்வேறு காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

மூட்டு வலி சிகிச்சை: வெளிநாடு சென்றாரா பாபா ராம்தேவ்?

மூட்டு வலி சிகிச்சை: வெளிநாடு சென்றாரா பாபா ராம்தேவ்? ...

3 நிமிட வாசிப்பு

யோகா குரு என்றழைக்கப்படும் பாபா ராம்தேவ் தனது மூட்டு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றதாக வெளியான செய்தியே சமூக வலைதளவாசிகளின் தற்போதைய ஹாட் டாப்பிக். கேன்சரைக்கூட யோகா மூலம் குணப்படுத்தலாம் என்று கூறும் இவரது ...

ஐபிஎல்: உதவாத அரை சதங்கள்!

ஐபிஎல்: உதவாத அரை சதங்கள்!

7 நிமிட வாசிப்பு

ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இனிவரும் ஐந்து போட்டிகளிலும் கட்டாய வெற்றியை எதிர்நோக்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குமான போட்டி ...

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: அமைச்சர் வேண்டுகோள்!

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: அமைச்சர் வேண்டுகோள்!

4 நிமிட வாசிப்பு

அரசு வருவாயில் 70 சதவிகிதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு செலவிடப்படுவதாகவும், இதனை புரிந்துகொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் ...

சல்மான்: விசாரணை ஒத்திவைப்பு!

சல்மான்: விசாரணை ஒத்திவைப்பு!

2 நிமிட வாசிப்பு

மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறுந்தொடர்: காலநிலை மாற்றம் -1

குறுந்தொடர்: காலநிலை மாற்றம் -1

6 நிமிட வாசிப்பு

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களின் மீது புதிய கூடுதல் வரிகளை விதித்தார். ட்ரம்ப் சுதந்திர வர்த்தகத்திற்கு எதிராகத் தனது ...

தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் முதலீடு!

தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் முதலீடு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 140 நிறுவனங்கள் தென்னாப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

காஷ்மீர் வன்முறை: பாஜக கூட்டணிக்கு உமர் எதிர்ப்பு!

காஷ்மீர் வன்முறை: பாஜக கூட்டணிக்கு உமர் எதிர்ப்பு!

5 நிமிட வாசிப்பு

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை, பாஜக – மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணிக்கான விலை என்று கூறியுள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...

5 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் மதுரையில் ஒரு தியேட்டரில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு 200 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட செய்தி வேகமாகப் பரவிவருகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் ...

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு: மகாராஷ்டிரா முதலிடம்!

பெண் குழந்தைகள் தத்தெடுப்பு: மகாராஷ்டிரா முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் பாதிப் பேர் பெண் குழந்தைகள். பெண் குழந்தைகளை அதிக அளவில் தத்தெடுக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, ...

ஃபீனிக்ஸ் வடிவில் ஜெ. நினைவிடம்!

ஃபீனிக்ஸ் வடிவில் ஜெ. நினைவிடம்!

4 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க இன்று (மே 7) அடிக்கல் நாட்டப்பட்டது. ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மல்டி ஸ்டார்களுடன் தமன்னா

மல்டி ஸ்டார்களுடன் தமன்னா

2 நிமிட வாசிப்பு

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா, அடுத்ததாக மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு தோல்வியில் முடிவடைந்ததால் நாளை மறுநாள் (மே 9) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தவறான ஊடகங்களைச் சாடும் நிவேதா

தவறான ஊடகங்களைச் சாடும் நிவேதா

3 நிமிட வாசிப்பு

தன்னைப் பற்றித் தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.

பயோ எத்தனால்: தயாராகும் வாகனங்கள்!

பயோ எத்தனால்: தயாராகும் வாகனங்கள்!

3 நிமிட வாசிப்பு

100 விழுக்காடு பயோ எத்தனால் மூலமாக இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான பஜாஜ் மற்றும் டிவிஎஸ் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கத் தீர்மானம் நிராகரிப்பு: காங்கிரஸ் வழக்கு!

பதவி நீக்கத் தீர்மானம் நிராகரிப்பு: காங்கிரஸ் வழக்கு! ...

4 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைத் தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரியாமணியை புகழும் ஸ்ருதி

பிரியாமணியை புகழும் ஸ்ருதி

2 நிமிட வாசிப்பு

சினிமாத் துறையில் இருக்கும் நடிகைகளில் அற்புதமான நடிகையாக பிரியாமணி மாறியுள்ளதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாராட்டியுள்ளார்.

அரசியல் வன்முறையை எதிர்க்க வேண்டும்: மோடி

அரசியல் வன்முறையை எதிர்க்க வேண்டும்: மோடி

3 நிமிட வாசிப்பு

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது என்றும், அரசியல் வன்முறையை பாஜக தொண்டர்கள் எதிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

எனக்குக் கிடைத்த கௌரவம்!

எனக்குக் கிடைத்த கௌரவம்!

3 நிமிட வாசிப்பு

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றில் அவரது அம்மாவாக நடித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

தண்டுவட அறுவை சிகிச்சை செய்த ரோபோ!

தண்டுவட அறுவை சிகிச்சை செய்த ரோபோ!

3 நிமிட வாசிப்பு

முதல் முறையாக ரோபோ மூலம் தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான மருத்துவர் நீல் மல்கோத்ரா தலைமையிலான மருத்துவக் குழு சாதனை படைத்துள்ளது.

விளக்குடிக்கு செல்லும் தலைவர்கள்!

விளக்குடிக்கு செல்லும் தலைவர்கள்!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்காக அரும்பாடுபட்டு தன் மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணசாமி என்கிற ரமேஷ், மகன் தேர்வு எழுதும்போதே வெளியே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இன்று (மே 7) அதிகாலை 2 மணிக்கு சடலமாக ...

நீட்: மேலும் ஒருவர் மரணம்!

நீட்: மேலும் ஒருவர் மரணம்!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு எழுதிய மகளை மதுரையிலிருந்து ஊருக்கு அழைத்து வரும்போது மாணவியின் தந்தை கண்ணன் மாரடைப்பு ஏற்பட்டு, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னை அரசியலுக்குக் கூப்பிட்டதே கருணாநிதிதான்: ரஜினி

என்னை அரசியலுக்குக் கூப்பிட்டதே கருணாநிதிதான்: ரஜினி ...

4 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த்துடன் அரசியல் பற்றி அவ்வப்போவது விவாதிப்பது காங்கிரஸ் பிரமுகரும் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவருமான கராத்தே தியாகராஜனின் வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், ...

சிறப்புக் கட்டுரை: மெட்ராஸ் இலக்கியம்!

சிறப்புக் கட்டுரை: மெட்ராஸ் இலக்கியம்!

22 நிமிட வாசிப்பு

மொழியும் - ரஸனையும் முத்தமிடும் தருணம், இலக்கியம் சிலிர்த்துக்கொள்கிறது. அத்தருணம் மொழி, இரண்டாம்பட்சமாகிவிட, இலக்கிய மனம் ரசனையைக் கொண்டே தழைக்கிறது.

லிவிங் டூகெதர் குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்!

லிவிங் டூகெதர் குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

‘திருமணம் ஆகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் குற்றமாகக் கருத முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

விஸ்வாசம்: பயணத்தைத் தொடங்கிய அஜித்

விஸ்வாசம்: பயணத்தைத் தொடங்கிய அஜித்

3 நிமிட வாசிப்பு

விஸ்வாசம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் அஜித்குமார் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தினப் பெட்டகம் -10 (07.05.2018)

தினப் பெட்டகம் -10 (07.05.2018)

5 நிமிட வாசிப்பு

குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் ரவீந்திரநாத் தாகூர். வங்காள தேசத்தைச் சேர்ந்த இவர், இன்றளவும் உலக இலக்கியத்தில் தலைசிறந்து விளங்குகிறார். இவரது படைப்புகள் யாவும் காலத்தால் மறக்கப்படாதவை. கீதாஞ்சலியின் ...

ராகுலுடன் திருமணமா? பெண் எம்.எல்.ஏ!

ராகுலுடன் திருமணமா? பெண் எம்.எல்.ஏ!

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் அதிதி சிங்கும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தகவல் பரவிய நிலையில், இதுபோன்ற வதந்திகள் தன்னை வருத்தமடையச் செய்வதாக அதிதி தெரிவித்துள்ளார்.

கேள்விக்குறியாகும் ஐடி வேலை!

கேள்விக்குறியாகும் ஐடி வேலை!

3 நிமிட வாசிப்பு

ஐடி துறையில் பணியிழப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதற்கேற்றவாறு முன்னணி நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் 76 விழுக்காடு வரை குறைந்துள்ளன.

சிறப்புக் கட்டுரை: தோற்கடிக்கப்பட்ட சட்டம், வெற்றிபெற்ற ட்ரம்ப் - 2

சிறப்புக் கட்டுரை: தோற்கடிக்கப்பட்ட சட்டம், வெற்றிபெற்ற ...

11 நிமிட வாசிப்பு

**தொழிலாளர் உரிமைகளைப் பெற்ற வரலாறும் சமகாலத்தின் சவால்களும்!**

வேலைவாய்ப்பு: மத்திய அரசுத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய அரசுத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவை பணிகள் தேர்வு மூலம் மெடிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

புதினுக்கு எதிராகப் போராட்டம்!

புதினுக்கு எதிராகப் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

தேர்தலில் முறைகேடுகள் செய்ததன் மூலமாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதாக அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சிறப்புக் கட்டுரை: முதுமையின் வரவும் நினைவுகளின் மறைவும் - 2

சிறப்புக் கட்டுரை: முதுமையின் வரவும் நினைவுகளின் மறைவும் ...

9 நிமிட வாசிப்பு

டிமென்ஷியாவை முழுதாகக் குணப்படுத்த முடியாது என்பதால், பிரத்யேக சிகிச்சைகள் என்று எதுவுமில்லை. ஆனால், சில பயிற்சிகளைச் செய்வதன் மூலமாகப் பலன் கிடைக்கும். உதாரணமாக, ஆறு ஆண்டுகளில் நோய் முற்றும் என்ற நிலையைத் ...

இந்தி ரசிகர்களையும் கவர்ந்த பிரியா வாரியர்

இந்தி ரசிகர்களையும் கவர்ந்த பிரியா வாரியர்

2 நிமிட வாசிப்பு

‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களைக் கவர்ந்த பிரியா வாரியர், இந்தி பாடல் ஒன்றைப் பாடி இந்தி சினிமா ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

இழப்பீடு  தீர்வல்ல!

இழப்பீடு தீர்வல்ல!

3 நிமிட வாசிப்பு

‘தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஓர் உயிர் பலியாகி இருக்கிறது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட முடிவு!

விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட முடிவு!

3 நிமிட வாசிப்பு

ரயில் நிலையங்களின் நடைபாதைகள், ரயில் பாதைகள் மற்றும் ரயில் பாதைகளுக்கு நடுவில் அமைக்கப்படவுள்ள சுவர்களில் விளம்பரம் செய்து வருவாய் ஈட்டும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

வெடிமருந்து ஆலைக்கு எதிர்ப்பு:  கைது!

வெடிமருந்து ஆலைக்கு எதிர்ப்பு: கைது!

3 நிமிட வாசிப்பு

துறையூர் அருகே தனியாருக்குச் சொந்தமான வெடிமருந்து ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று (மே 6) சுமார் ஏழு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிறப்புக் கட்டுரை: ஏற்றுமதியில் பின்னடைவு!

சிறப்புக் கட்டுரை: ஏற்றுமதியில் பின்னடைவு!

11 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஏற்றுமதிப் பொருள்கள் மூலமான வருவாய் கடந்த நான்கு ஆண்டுகளாக முறையே 310 பில்லியன் டாலர், 262 பில்லியன் டாலர், 275 பில்லியன் டாலர் மற்றும் 302 பில்லியன் டாலர் என இருக்கிறது. 2014 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரையிலான நான்கு ...

கிச்சன் கீர்த்தனா: இளநீர் கடற்பாசி!

கிச்சன் கீர்த்தனா: இளநீர் கடற்பாசி!

3 நிமிட வாசிப்பு

‘என்ன கீர்த்தனா, அக்னி நட்சத்திரம் தொடங்கிடுச்சி... இந்தச் சூட்டைத் தணிக்கும் வகையில், குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்யும் இனிப்புப் பலகாரங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று ஒரு தோழியிடம் இருந்து மெசேஜ் வந்தது. ...

எட்டுக் கோடி தமிழர்களுக்கும் நிம்மதியில்லை: தினகரன்

எட்டுக் கோடி தமிழர்களுக்கும் நிம்மதியில்லை: தினகரன் ...

5 நிமிட வாசிப்பு

‘தமிழகத்தில் உள்ள எட்டுக் கோடி தமிழர்களுக்கும் தற்போதைய ஆட்சியில் நிம்மதியில்லை’ என்று குறிப்பிட்டுள்ள தினகரன், ‘விரைவில் சாதி மத பேதமற்ற ஆட்சி அமைக்கப்படும்’ என்றும் தெரிவித்தார்.

தண்டனைகள் கடுமையாக வேண்டும்!

தண்டனைகள் கடுமையாக வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

‘திரைத் துறையில் உள்ள கறுப்பு ஆடுகளை இனம்கண்டு ஒதுக்கிவிட்டால் இதைவிட ஒரு நல்ல துறை இருக்க முடியாது’ என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

புதிய தொலைத் தொடர்பு கொள்கை அமல்!

புதிய தொலைத் தொடர்பு கொள்கை அமல்!

2 நிமிட வாசிப்பு

புதிய தொலைத் தொடர்பு கொள்கை ஜூன் மாதத்தில் அமல்படுத்தப்படலாம் என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் மே 4ஆம் தேதி தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ விளக்கம்!

சிபிஎஸ்இ விளக்கம்!

2 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்னும் 15 நாள்களில் அவர்களுக்கு வினாத்தாளின் நகல் அனுப்பப்படும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

சிறு வயது திருமணம்: பாஜக  எம்.எல்.ஏ யோசனை!

சிறு வயது திருமணம்: பாஜக எம்.எல்.ஏ யோசனை!

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயித்தால் லவ் ஜிகாத்தைத் தவிர்க்கலாம் என்று மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ கோபால் பார்மர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டிராவலிங் டைம்: தமிழகத்தின் அழகு கொஞ்சும் இடங்கள்!

டிராவலிங் டைம்: தமிழகத்தின் அழகு கொஞ்சும் இடங்கள்!

11 நிமிட வாசிப்பு

கோடைக்கால விடுமுறைச் சுற்றுலா என்றாலே, உடனடியாக ஊட்டி, கொடைக்கானல், மூணாறு என்று மக்கள் கிளம்பிவிடுகின்றனர். இதனால் இயற்கை அழகு கொஞ்சும் அந்த இடங்களின் சுற்றுச்சூழல் வேகமாக மாசுபட்டு வருகிறது. நெரிசலும் அதிகமாகிவிட்டதால், ...

நாய்க்குட்டி மீது பொறாமைப்பட்ட பார்த்திபன்

நாய்க்குட்டி மீது பொறாமைப்பட்ட பார்த்திபன்

2 நிமிட வாசிப்பு

திரைப்படத் துறையில் வித்தியாசமான முயற்சி என்பது மிகவும் முக்கியம். அப்படி ரசிகர்களால் இவர் மிகவும் வித்தியாசமானவர் என்று பேசப்படுபவர் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.

ஓடும் ரயிலை நிறுத்துங்கள்: எம்.பி!

ஓடும் ரயிலை நிறுத்துங்கள்: எம்.பி!

3 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைவர் வருகிறார் என்பதற்காக பாஜக எம்.பி, ஓடும் ரயிலை நிறுத்தச் சொல்லி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரை போனில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

என்ன குட்டீஸ்? அறிவியல் சொல்லி அதிரசம் வாங்கினீங்களா? இல்லே, ‘தொல்லை பண்ணாம போடான்’னு அம்மாகிட்ட அடி வாங்குனீங்களா? என்னமோ, எனக்கு ஏதும் பிரச்சினை வராம இருந்தா சரி...

சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் புதிய சட்டம்!

சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் புதிய சட்டம்!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா அரசு சாதி மறுப்பு மற்றும் மத மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கப் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

மழை குறைவு: உற்பத்தி?

மழை குறைவு: உற்பத்தி?

2 நிமிட வாசிப்பு

குறைவான மழை பெய்திருந்தாலும் கடந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் அதிக வேளாண் பொருள்களை உற்பத்தி செய்து மகாராஷ்டிரா சாதனை படைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் பட்நாவிஸ் கூறியுள்ளார்.

திங்கள், 7 மே 2018