மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 ஏப் 2018
பாலியல் சம்பவங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கல்ல!

பாலியல் சம்பவங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கல்ல! ...

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கானதல்ல என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்: திணறும் பேட்ஸ்மேன்கள்!

ஐபிஎல்: திணறும் பேட்ஸ்மேன்கள்!

5 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான் மற்றும் முஜீப் ரகுமான் விளையாடி வருகின்றனர். இதில் முஜீப் ஒவ்வொரு போட்டியிலும் தனது பந்துவீச்சை மெருகேற்றி சிறப்பாக ஆடி வருகிறார். மற்ற சுழற்பந்துவீச்சாளர்களை ...

போராடும் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

போராடும் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி, 2000க்கும் மேற்பட்ட இடை நிலை ஆசிரியர்கள் இன்று (ஏப்ரல் 24) இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ...

இக்கட்டான நிலையில் தமிழக சர்க்கரை ஆலைகள்!

இக்கட்டான நிலையில் தமிழக சர்க்கரை ஆலைகள்!

3 நிமிட வாசிப்பு

2016ஆம் ஆண்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழை தோல்வியுற்ற காரணத்தால், தற்போது தமிழ்நாட்டின் சர்க்கரை உற்பத்தி ஆலைகள் கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளன.

டிஜிட்டல் திண்ணை:  நிர்மலாதேவி... அடுத்து?

டிஜிட்டல் திண்ணை: நிர்மலாதேவி... அடுத்து?

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

மக்களின் நாயகன் Venom வந்தார்!

மக்களின் நாயகன் Venom வந்தார்!

4 நிமிட வாசிப்பு

ஹீரோ-வில்லன் இடையேயான போர், போராட்டங்கள் ஆகியவையே திரைப்படத்தின் அடிப்படையாக அமைவது சூப்பர் ஹீரோ படங்களுக்கே உரிய ஸ்டைல். இவற்றிலிருந்து மாறுபட்ட சப்ஜெக்டுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஹாலிவுட். ...

மருத்துவ மேற்படிப்பு: 50 சதவிகித இடஒதுக்கீடு ரத்து!

மருத்துவ மேற்படிப்பு: 50 சதவிகித இடஒதுக்கீடு ரத்து!

5 நிமிட வாசிப்பு

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் பயில 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 24) உத்தரவிட்டுள்ளது.

அபராதம் செலுத்தாத மோசடி நிறுவனங்கள்!

அபராதம் செலுத்தாத மோசடி நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

பங்குச் சந்தை தொடர்பான விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நிறுவனங்கள் அதற்கான அபராதத் தொகையைச் செலுத்தாமல் மோசடி செய்து வருவதாக செபி தெரிவித்துள்ளது.

சச்சின்: காலத்தின் சோதனைகளைக் கடந்த சாதனையாளர்!

சச்சின்: காலத்தின் சோதனைகளைக் கடந்த சாதனையாளர்!

7 நிமிட வாசிப்பு

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று 45 வயதை நிறைவுசெய்கிறார். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இயங்கிவந்த அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 200 டெஸ்ட், 463 ஒருநாள் ...

மீண்டும் தமிழில் ரயில் டிக்கெட்!

மீண்டும் தமிழில் ரயில் டிக்கெட்!

3 நிமிட வாசிப்பு

சென்னை மின்சார ரயில்களுக்கான டிக்கெட் மீண்டும் தமிழில் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டி!

5 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யம் மேல்தட்டு மக்களுக்கான கட்சியல்ல என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அறிவித்துள்ளார்.

சுஜாதா விருதுகள் அறிவிப்பு!

சுஜாதா விருதுகள் அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் சுஜாதா பெயரில் உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து இலக்கியத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவருபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கிவருகின்றன. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டுக்கான சுஜாதா ...

சென்னையின் பசுமையான பகுதி?

சென்னையின் பசுமையான பகுதி?

4 நிமிட வாசிப்பு

சென்னையில் அதிக மரங்கள் நிறைந்த பசுமை மிகுந்த பகுதியாக அடையார் இருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏடிஎம் பணத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு!

ஏடிஎம் பணத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு!

3 நிமிட வாசிப்பு

திடீரென ஏற்பட்ட ஏடிஎம் நிதி நெருக்கடியைச் சமாளிக்கக் கூடுதலான ரூ.200 நோட்டுகள் கிடைப்பதற்கான சீரமைப்புப் பணியில் ஈடுபடும்படி வங்கிகளுக்கு மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் உத்தரவிட்டுள்ளன.

முதல்வர்  என்ன ஏழுமலையானா? : ராமதாஸ்

முதல்வர் என்ன ஏழுமலையானா? : ராமதாஸ்

5 நிமிட வாசிப்பு

அரசு விளம்பரத்தில் முதல்வர் பழனிசாமியை ஏழுமலையானாக சித்தரிப்பது, வெற்றி பெற்று விருது வாங்க முடியாதவர், பாத்திரக்கடையில் கேடயம் வாங்கி பெருமைப்பட்டுக்கொள்வது போல் உள்ளதாக விமர்சித்துள்ளார் பாமக நிறுவனர் ...

சாமிக்கே டாட்டா சொன்னவர் எங்க பழனிசாமி :அப்டேட் குமாரு

சாமிக்கே டாட்டா சொன்னவர் எங்க பழனிசாமி :அப்டேட் குமாரு ...

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி தேர்தல் எப்ப நடந்தாலும் களம் இறங்கிருவோம்னு கமல் சொன்னதோட எதோ கிராம சபைக் கூட்டமெல்லாம் கூட்டி பேஸ்புக்ல லைவ் போட்ருக்காரு. தேவர் மகன் படத்துல வர்ற மாதிரி இனிமேல் பஞ்சாயத்து சீன்லாம் இருந்தாலும் ...

ஏடிஎம் கொள்ளை:  மருத்துவர் கைது!

ஏடிஎம் கொள்ளை: மருத்துவர் கைது!

4 நிமிட வாசிப்பு

தொடர் ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த 4 பேரைக் காவல் துறையினர் கைதுசெய்ததை அடுத்து, இன்று (ஏப்ரல் 24 ) புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராகப் பணியாற்றிவந்த விவேக்கையும் கைதுசெய்துள்ளனர். ...

அவசரமாய் திரும்பிய பொன்.ராதா

அவசரமாய் திரும்பிய பொன்.ராதா

3 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி மார்த்தாண்டம் அருகே கொட்டில்பாடு, வள்ளவிளை, குளச்சல், கொட்டில்பாடு மற்றும் வள்ளவிளை பகுதிகளில் கடல் அலைகளின் வேகம் அதிகரித்து அலைகள் சீறின. கடல் சீற்றம் காரணமாக, கடல் ...

திரையுலகில் பாலியல் கொடுமை: மீண்டும் சர்ச்சை!

திரையுலகில் பாலியல் கொடுமை: மீண்டும் சர்ச்சை!

4 நிமிட வாசிப்பு

திரைத் துறையில் நடைபெறும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே கூறிவருகின்றனர். எனவே இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்படுவோருக்கு ...

குரங்கணி ட்ரெக்கிங் : இடைக்கால அறிக்கை!

குரங்கணி ட்ரெக்கிங் : இடைக்கால அறிக்கை!

5 நிமிட வாசிப்பு

குரங்கணியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றதால்தான் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு இன்று (ஏப்ரல் 24) இடைக்கால அறிக்கை தாக்கல் ...

கச்சா எண்ணெய்: எகிறும் இறக்குமதிச் செலவு!

கச்சா எண்ணெய்: எகிறும் இறக்குமதிச் செலவு!

3 நிமிட வாசிப்பு

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய்யின் விலை காரணமாக இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மிக அதிக தொகையைச் செலவிட வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

கிராமம் மாறினால், இந்தியா மாறும்: மோடி

கிராமம் மாறினால், இந்தியா மாறும்: மோடி

3 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி எப்போதும் கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவந்தவர் என்று குறிப்பிட்ட மோடி, கிராமத்தினர் மாறினால், இந்தியா மாறும் என்றும் தெரிவித்தார்.

மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்!

மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

காவிரி வெள்ளம் : சேதமடைந்த கற்கோயில் கண்டுபிடிப்பு!

காவிரி வெள்ளம் : சேதமடைந்த கற்கோயில் கண்டுபிடிப்பு!

3 நிமிட வாசிப்பு

திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை காவிரி ஆற்றுப்படுகை அருகே வெள்ளத்தால் சேதமடைந்த சோழர் கால கற்கோயிலின் எஞ்சிய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவினர் வன்முறை!

எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவினர் வன்முறை!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டசபை தேர்தலில் சித்தராமையா மகனுக்கு எதிராக எடியூரப்பாவின் மகன் போட்டியிடாததால் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலாளர் மீது வழக்கு!

தலைமைச் செயலாளர் மீது வழக்கு!

4 நிமிட வாசிப்பு

“எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும். அவருக்கு அடைக்கலம் கொடுத்துவரும் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரி பத்திரிக்கையாளர் கவின் மலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ...

அப்போது நீங்கள் ஏன் பேசவில்லை?

அப்போது நீங்கள் ஏன் பேசவில்லை?

6 நிமிட வாசிப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம், 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா'. தமிழில், 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. அதற்கான ...

ஐபிஎல்: வெற்றியைப் பறித்த சிறுவன்!

ஐபிஎல்: வெற்றியைப் பறித்த சிறுவன்!

6 நிமிட வாசிப்பு

ஆட்டத்தின் கடைசி ஓவர் அது. பஞ்சாபின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டன.

மின்சார ரயிலில் பாலியல் தொல்லை!

மின்சார ரயிலில் பாலியல் தொல்லை!

4 நிமிட வாசிப்பு

வேளச்சேரி-கடற்கரை மின்சார ரயிலில் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டவரை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

ரீசார்ஜ் பணம் திரும்பக் கிடைக்குமா?

ரீசார்ஜ் பணம் திரும்பக் கிடைக்குமா?

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடியால் திவாலாகியுள்ள ஏர்செல் நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்திருந்த தொகையை அவர்களுக்குத் திரும்ப வழங்கும்படி டிராய் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதியைச் சந்திக்கவிடாமல் ஸ்டாலின் தடுத்தார்: விஜயகாந்த்

கருணாநிதியைச் சந்திக்கவிடாமல் ஸ்டாலின் தடுத்தார்: விஜயகாந்த் ...

7 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கவிடாமல் ஸ்டாலின் தன்னை தடுத்ததாகக் கூறியுள்ள விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வராகும் வாய்ப்பு ஸ்டாலினுக்குப் பிரகாசமாக இருந்ததாகவும் அதை பயன்படுத்திக்கொள்ள ...

வித்யா: வரிசை கட்டும் படங்கள்!

வித்யா: வரிசை கட்டும் படங்கள்!

2 நிமிட வாசிப்பு

சைவம் திரைப்படம் மூலம் திரைத் துறையில் அறிமுகமான வித்யா பிரதீப் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தாலும் போதிய கவனம் பெறாமல் இருந்தார். அவரது திரைப் பயணத்தில் பரபரப்பான காலகட்டத்தில் தற்போது உள்ளார். வித்யா ...

‘கட்டிப் பிடி’ புகைப்படம்: ஐஐடியில் போராட்டம்!

‘கட்டிப் பிடி’ புகைப்படம்: ஐஐடியில் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

மாணவி ஒருவர் மாணவர் ஒருவரைக் கட்டி அணைத்ததைப் புகைப்படம் எடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காதததைக் கண்டித்து ஐஐடி மாணவா்கள் போராட்டம் நடத்தினா்.

ரோபோக்களால் பெருகும் வேலைவாய்ப்பு!

ரோபோக்களால் பெருகும் வேலைவாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களால் ஏற்படும் பணியிழப்புகள் குறித்தும், பணியிழப்புகளின் எதிர்காலம் குறித்தும் இந்திய ஐடி துறை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். பலரும் ரோபோக்களால் பணிகளை இழந்துள்ளனர். எனினும் புதிய ...

நடந்தது என்ன? 'நமது அம்மா' ஆசிரியர் விளக்கம்!

நடந்தது என்ன? 'நமது அம்மா' ஆசிரியர் விளக்கம்!

10 நிமிட வாசிப்பு

ஏப்ரல் 13ஆம் தேதி, அதாவது பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து சென்ற மறுநாள், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான, ‘நமது அம்மா’ வில் ‘நெருப்பாகும் வெறுப்பு’ என்ற தலைப்பில் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகத் தாக்கிக் கவிதை ...

பேட்டி: குற்றம் 23 கூட்டணி தடம் பதிக்கத் தயார்!

பேட்டி: குற்றம் 23 கூட்டணி தடம் பதிக்கத் தயார்!

7 நிமிட வாசிப்பு

அருண் விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் குற்றம் 23. செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின்னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லராக இந்தப் படம் உருவானது. தயாரிப்பாளர் ...

பாடப் புத்தகத்தில் ஆடை குறித்த சர்ச்சை வரிகள்!

பாடப் புத்தகத்தில் ஆடை குறித்த சர்ச்சை வரிகள்!

3 நிமிட வாசிப்பு

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆடை குறித்து இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பணம்: இந்தியா முதலிடம்!

வெளிநாட்டுப் பணம்: இந்தியா முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

சொந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சம்பாதித்த பணத்தை மீண்டும் சொந்த நாடுகளுக்கே அனுப்புபவர்களில் சென்ற ஆண்டில் இந்தியர்களே மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர்.

டெல்லி செல்லும் முதல்வர்: பிரதமரைச் சந்திப்பாரா?

டெல்லி செல்லும் முதல்வர்: பிரதமரைச் சந்திப்பாரா?

3 நிமிட வாசிப்பு

வரும் மே 2ஆம் தேதி டெல்லி செல்ல உள்ள முதல்வர் பழனிசாமி, காவிரி விவகாரம் தொடர்பாகப் பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியுட்ரினோ அனுமதியை எதிர்த்து வழக்கு!

நியுட்ரினோ அனுமதியை எதிர்த்து வழக்கு!

3 நிமிட வாசிப்பு

நியுட்ரினோவுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கருக்கலைப்பால் உயிரிழப்பு: மருத்துவமனைக்கு சீல்!

கருக்கலைப்பால் உயிரிழப்பு: மருத்துவமனைக்கு சீல்!

5 நிமிட வாசிப்பு

சேலம் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்ததால், ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதற்குக் காரணமான பெண் மருத்துவரை அதிகாரிகள் கைதுசெய்து, மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். ...

குறைந்த விலையில் சேலம் மாம்பழங்கள்!

குறைந்த விலையில் சேலம் மாம்பழங்கள்!

2 நிமிட வாசிப்பு

சேலம் சந்தையில் மாம்பழம் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை விலை சரிந்துள்ளது.

கிங்மேக்கர் தேவகவுடா: தேர்தல் கணிப்பில் தகவல்!

கிங்மேக்கர் தேவகவுடா: தேர்தல் கணிப்பில் தகவல்!

5 நிமிட வாசிப்பு

மே 12ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகின்றன. இதே கருத்தைப் பிரதிபலித்துள்ளது சமீபத்தில் வெளியான டைம்ஸ் ...

வெப் சீரிஸ் கொடுத்த வாய்ப்பு!

வெப் சீரிஸ் கொடுத்த வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா திரைப்படத்தில் சஞ்சனா நடராஜன் ஒப்பந்தமாகியுள்ளார்.

சென்னை: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்  தற்கொலை!

சென்னை: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் போலீசார் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்கதையாகிவரும் நிலையில் சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் இன்று (ஏப்ரல் 24) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

ஆன்லைன் பில்: இணையும் மாநிலங்கள்!

ஆன்லைன் பில்: இணையும் மாநிலங்கள்!

2 நிமிட வாசிப்பு

கூடுதலாக நான்கு மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் கட்டாயமாகப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ...

எமர்ஜென்சியைவிட மோசமானது: யஷ்வந்த் சின்ஹா

எமர்ஜென்சியைவிட மோசமானது: யஷ்வந்த் சின்ஹா

4 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலையைவிட மோசமாக உள்ளதாகக் குற்றச்சாட்டியுள்ளார் யஷ்வந்த் சின்ஹா. கடந்த சனிக்கிழமையன்று, அவர் பாஜகவிலிருந்து விலகினார். ...

ரயிலில் உணவு வகைகளை அறிய ஆப்!

ரயிலில் உணவு வகைகளை அறிய ஆப்!

3 நிமிட வாசிப்பு

ரயிலில் உணவு வகைகள் மற்றும் விலைப் பட்டியலைத் தெரிந்துகொள்ள 'மெனு ஆன் ரயில்ஸ்' என்ற ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று (ஏப்ரல் 23) அறிவித்துள்ளது. ...

தமிழறிந்த தமிழர்தான் முதலமைச்சராக வரவேண்டும்!

தமிழறிந்த தமிழர்தான் முதலமைச்சராக வரவேண்டும்!

5 நிமிட வாசிப்பு

தமிழறிந்த தமிழர்தான் தமிழகத்திற்கு முதலமைச்சராக வரவேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தகக் குறைதீர்ப்புக் கூட்டம்!

ஆன்லைன் வர்த்தகக் குறைதீர்ப்புக் கூட்டம்!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் வர்த்தகத் துறையில் நிலவும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க முதல் கூட்டத்தை வர்த்தகத் துறை ஏப்ரல் 24ஆம் தேதி (இன்று) நடத்துகிறது.

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி!

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி!

3 நிமிட வாசிப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்திலுள்ள தலித் அமைப்புகள் ஒன்றுகூடி இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல உள்ளன.

காற்றிலிருந்து தண்ணீர்: புதிய தொழில்நுட்பம்!

காற்றிலிருந்து தண்ணீர்: புதிய தொழில்நுட்பம்!

4 நிமிட வாசிப்பு

`உறவு' என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனம், ஹார்ட்னஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் நிலவும் ஈரப்பதத்தைத் தண்ணீராக மாற்றும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.

கட்சி தொடங்குவது உறுதி: ரஜினிகாந்த்

கட்சி தொடங்குவது உறுதி: ரஜினிகாந்த்

4 நிமிட வாசிப்பு

‘கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால், எந்தத் தேதியில் தொடங்குவேன் என்று தெரியாது’ என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: கபில் சிபல்

உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்: கபில் சிபல்

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதிநீக்கம் செய்யும் கண்டனத் தீர்மானத்தை நிராகரித்தார் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு. அவரது முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவிருப்பதாகத் ...

வில்லிசையில் ராப் இசைக்கும் தமிழச்சி!

வில்லிசையில் ராப் இசைக்கும் தமிழச்சி!

8 நிமிட வாசிப்பு

எந்திரன் படத்தில் ரோபோ ரஜினிக்குக் காதல் வந்ததும், வரும் ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ...’ பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் மட்டுமல்ல; ரஜினி ரசிகர்களும் கொண்டாடித்தீர்க்கும் பாடல். ரஜினிக்கு ரஹ்மான் குரல் கொடுக்க ...

பொங்கிய வெற்றிவேல்: கண்டித்த தினகரன்!

பொங்கிய வெற்றிவேல்: கண்டித்த தினகரன்!

8 நிமிட வாசிப்பு

சசிகலா சகோதரர் திவாகரன் மற்றும் ஜெயானந்த் ஆகியோருக்கு எதிராக வெற்றிவேல் கடுமையாக அறிக்கை வெளியிட்ட நிலையில், அமைதி காக்கும்படி தினகரன் கண்டித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: தலித்துகளை இந்து மதத்திலிருந்து விரட்டுகிறதா உச்ச நீதிமன்றம்?

சிறப்புக் கட்டுரை: தலித்துகளை இந்து மதத்திலிருந்து ...

12 நிமிட வாசிப்பு

இந்தியா சுதந்திரமடைந்து எழுபதாண்டுகள் ஆன பின்னரும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. எந்த நீதித் துறை குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதுகாவலனாக இருக்கும் என நம்பி, சட்டமன்றங்களிலும் ...

தினம் ஒரு சிந்தனை: உண்மை!

தினம் ஒரு சிந்தனை: உண்மை!

1 நிமிட வாசிப்பு

புத்தர் (கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர்). ‘சாக்கிய முனி’ என்றும் அழைக்கப்பட்டவர். புத்தரின் மறைவுக்குப்பின் வாழ்க்கையையும் வழிகாட்டல்களையும் துறவி மட விதிகளையுமே, புத்த பிக்குகள் கடைப்பிடித்து ...

வேலைவாய்ப்புக்கு உறுதியாகத் திகழும் சிறு நிறுவனங்கள்!

வேலைவாய்ப்புக்கு உறுதியாகத் திகழும் சிறு நிறுவனங்கள்! ...

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் தோள் மீதிருக்கும் வேதாளம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் தோள் மீதிருக்கும் வேதாளம் எது தெரியுமா? ...

7 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 55

போலீஸாரிடமிருந்து மனைவியை மீட்க கணவர் புகார்!

போலீஸாரிடமிருந்து மனைவியை மீட்க கணவர் புகார்!

2 நிமிட வாசிப்பு

‘தர்மபுரியில் ஒரு தகராறு தொடர்பாகக் காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் சென்ற மனைவியை போலீஸார் அபகரித்துக்கொண்டனர்’ என ராஜதுரை என்ற நபர் காவல் துறையின் உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ...

சிறப்புக் கட்டுரை: வேலைநிறுத்தம் வெற்றியா?

சிறப்புக் கட்டுரை: வேலைநிறுத்தம் வெற்றியா?

9 நிமிட வாசிப்பு

இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிக்கும்போது, தியேட்டர்காரர்களும் வேலைநிறுத்தம் அறிவித்தார்கள். அவர்களது முக்கியக் ...

வேலைவாய்ப்பு: தேசிய விதை கழக நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய விதை கழக நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய விதை கழக நிறுவனத்தில் (என்எஸ்சிஎல்) காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி, சீனியர் டிரெய்னி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

கெயிலின் பயிற்சிகள் அனைத்தும் வீணானதே!

கெயிலின் பயிற்சிகள் அனைத்தும் வீணானதே!

5 நிமிட வாசிப்பு

ஓர் ஆட்டத்தின் போக்கை எந்த நிலையிலும் மாற்றக்கூடிய வீரருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு தனிச்சிறப்பு பெற்றது. அந்த வகையில் கிறிஸ் கெய்ல் முக்கியமானவர். ஆனால், இவரது 2018 ஐபிஎல் போட்டியின் தொடக்கமே ...

பேயாக மாறும் சாந்தினி

பேயாக மாறும் சாந்தினி

2 நிமிட வாசிப்பு

புதுமுக இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சாந்தினி.

நளினி விடுதலை வழக்கு: ஏப்ரல் 27இல் தீர்ப்பு!

நளினி விடுதலை வழக்கு: ஏப்ரல் 27இல் தீர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பளிப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா?

சிறப்புக் கட்டுரை: இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? ...

11 நிமிட வாசிப்பு

புத்தகம் வாசிப்பவர்கள் சந்தித்துக்கொள்ளுகையில், முதலில் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி, “என்ன புக் வாசிக்கிறீங்க?”. இந்தக் கேள்வி எவ்வளவு இனிமையானது என்பது கேட்பவருக்கும் கேட்கப்படுபவருக்கும் தெரிந்த ...

முன்மாதிரி நகரமாகும் டையூ!

முன்மாதிரி நகரமாகும் டையூ!

2 நிமிட வாசிப்பு

பகலில் 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்தியைப் பயன்படுத்தும் முதல் இந்திய நகரமாக உருவாகும் முயற்சியில் டையூ ஈடுபட்டுள்ளது.

கோபக்கார சூர்யா: ஏமாற்றாத ட்ரெய்லர்!

கோபக்கார சூர்யா: ஏமாற்றாத ட்ரெய்லர்!

3 நிமிட வாசிப்பு

‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற டைட்டிலுடன் அறிமுகப்படுத்தப்பட்டது அல்லு அர்ஜுனின் அடுத்தப் படம். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகும் இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ...

ஏர் இந்தியா: செயல்படாத விமானங்கள்!

ஏர் இந்தியா: செயல்படாத விமானங்கள்!

2 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் 200 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் வரை நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதனால் பராமரிப்புச் செலவுகளுக்கு போதிய நிதி இல்லை எனவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ...

கலிங்கப்பட்டி ராணுவ வீரர் மரணம்!

கலிங்கப்பட்டி ராணுவ வீரர் மரணம்!

3 நிமிட வாசிப்பு

கலிங்கப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வகுமார் அசாமில் பணியிலிருந்தபோது மண் சரிவில் சிக்கி மரணமடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வைகோ தனது செஞ்சி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

வாட்ஸப் வடிவேலு: க்ளைமாக்ஸை மாத்திட்டா கண்டுபிடிக்க முடியாதா?

வாட்ஸப் வடிவேலு: க்ளைமாக்ஸை மாத்திட்டா கண்டுபிடிக்க ...

4 நிமிட வாசிப்பு

ஒரு மனிதன் நீண்ட நாள்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டான். மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

விவாதக் களம்: அரசியல் நிர்பந்தத்தின் வாடை வீசும் தீர்ப்பு!

விவாதக் களம்: அரசியல் நிர்பந்தத்தின் வாடை வீசும் தீர்ப்பு! ...

11 நிமிட வாசிப்பு

**நீதிபதி லோயாவின் மரணம் குறித்த தீர்ப்பின் விளைவுகள் என்ன? – நேற்றைய பதிவின் (http://www.minnambalam.com/k/2018/04/23/10) தொடர்ச்சி**

இங்கிலாந்து இளவரசிக்கு ஆண் குழந்தை!

இங்கிலாந்து இளவரசிக்கு ஆண் குழந்தை!

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த மன்னர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியருக்கு நேற்று (ஏப்ரல் 23) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது இவர்களின் மூன்றாவது குழந்தையாகும்.

ஸ்பெஷல்: வண்ணங்களில் மாறும் மனநிலை!

ஸ்பெஷல்: வண்ணங்களில் மாறும் மனநிலை!

6 நிமிட வாசிப்பு

வண்ணங்கள் இல்லாத வாழ்க்கையை நம்மால் கற்பனை செய்யவும் இயலாது. அந்த அளவுக்கு நம் வாழ்க்கையுடன் கலந்த வண்ணங்களை, நம் கண்களுக்கு அழகாகத் தெரிகிறதா என்று மட்டுமே பார்க்கிறோம். அல்லது தற்போதைய ட்ரெண்டில் இருக்கும் ...

உருக்குத் தேவையும் இந்தியாவும்!

உருக்குத் தேவையும் இந்தியாவும்!

2 நிமிட வாசிப்பு

உருக்கின் தேவையை வைத்தே உருக்கு தொழில்துறையின் நிலை கணிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டில் உருக்கின் விலை அதிகரித்திருந்தாலும்கூட, எதிர்பார்த்ததைவிடத் தேவை சரிவடைந்துள்ளது.

டெல்லியில் தலைகாயத்துக்குக் காலில் அறுவை சிகிச்சை!

டெல்லியில் தலைகாயத்துக்குக் காலில் அறுவை சிகிச்சை!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் சாலை விபத்தில் சிக்கி தலையில் காயத்துடன் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, மருத்துவர் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: பத்துக்குப் பத்து வீட்டுக்குறிப்புகள்!

கிச்சன் கீர்த்தனா: பத்துக்குப் பத்து வீட்டுக்குறிப்புகள்! ...

4 நிமிட வாசிப்பு

தினமும் ஒவ்வொரு டிஷ்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். நேரம் கிடைக்கும்போது செய்து சாப்பிட்டு அசத்துகிறோம். மகிழ்கிறோம். அரசியல் முதல் அடுக்களை வரை எல்லாவற்றிலும் நுணுக்கம் தேவை. அவற்றில் சில நுணுக்கங்களை அவ்வப்போது ...

சிறப்புக் கட்டுரை: புதிய கொள்முதல் திட்டங்கள் சாத்தியமா?

சிறப்புக் கட்டுரை: புதிய கொள்முதல் திட்டங்கள் சாத்தியமா? ...

10 நிமிட வாசிப்பு

மாநில அளவில் கொள்முதல் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கப் புதிதாக இரண்டு திட்டங்களை உருவாக்க அமைச்சரவையிடம் அரசு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மத்திய அரசின் துணையுடனும்கூட ...

மூன்று நாள்களுக்குக் காத்திருந்த 48 நாள்கள்!

மூன்று நாள்களுக்குக் காத்திருந்த 48 நாள்கள்!

2 நிமிட வாசிப்பு

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆதரவாகப் பேரணி!

சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆதரவாகப் பேரணி!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்குக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 23) பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்த் ஹேமா: 100 மில்லி தேங்காய்ப்பாலில் உள்ள சத்துகள்!

ஹெல்த் ஹேமா: 100 மில்லி தேங்காய்ப்பாலில் உள்ள சத்துகள்! ...

4 நிமிட வாசிப்பு

நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒவ்வோர் உணவும் ஒவ்வொரு மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் தேங்காய்ப்பாலில் உள்ள நுண்ணூட்டச் சத்துகள்....

மேகாலயா: சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்!

மேகாலயா: சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ்!

4 நிமிட வாசிப்பு

மேகாலயா மாநிலத்தில் அமலில் இருந்துவந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் இந்த மாதத் தொடக்கம் முதல் முழுமையாக திரும்பப் பெறப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி 2’ உருவாகுமா?

‘அர்ஜுன் ரெட்டி 2’ உருவாகுமா?

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் ரெட்டி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

பியூட்டி ப்ரியா: கோடையில் சருமத்தைப் பாதுகாக்கும் வழிகள்!

பியூட்டி ப்ரியா: கோடையில் சருமத்தைப் பாதுகாக்கும் வழிகள்! ...

4 நிமிட வாசிப்பு

கோடைக்காலம் வந்துவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாப்பது எப்படி? வெயிலோ மழையோ எதுவாக இருந்தாலும் முதலில் பாதிப்பு ஏற்படுவது சருமத்தில் தான். இதைப் பாதுகாக்க தவறினால் பொலிவிழந்து ...

செவ்வாய், 24 ஏப் 2018