மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 31 மா 2020

வேலைவாய்ப்பு: பெரம்பலூர் குழந்தைப் பாதுகாப்பு அலகில் பணி!

வேலைவாய்ப்பு: பெரம்பலூர் குழந்தைப் பாதுகாப்பு அலகில் பணி!

பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்பு அலகில் (ஐசிபிஎஸ்) காலியாக உள்ள கணக்காளர் பணியை ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. .

பணியிடங்கள்: 1

பணியின் தன்மை: கணக்காளர்

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, வணிகவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணிதத் துறையில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.14,000/-

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 26.04.2018

தகுதியான விண்ணப்பதாரர்கள் www.perambalur.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு,

164, இரண்டாவது தளம் எம்.எம்.பிளாசா,

திருச்சி மெயின் ரோடு,

பெரம்பலூர்-621212.

மேலும் விவரங்களுக்கு ஐசிபிஎஸ் அல்லது http://www.perambalur.tn.nic.in/Documents/20180411ICPSRecruitmentOfAccountant.pdf இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 17 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon