மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

வேலைவாய்ப்பு: தேசிய கட்டடக் கட்டுமான கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய கட்டடக் கட்டுமான கழகத்தில் பணி!

தேசிய கட்டடக் கட்டுமான கழகம் லிமிடெட் நிறுவனத்தில் (என்பிசிசி) சிவில் பிரிவில் காலியாக உள்ள மேலாண்மை டிய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: மேலாண்மை டிரெய்னி

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வில் 60 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 27.05.2017

மேலும் விவரங்களுக்கு என்பிசிசி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

திங்கள், 16 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon