மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

தினம் ஒரு சிந்தனை: புரட்சி!

தினம் ஒரு சிந்தனை: புரட்சி!

- சே குவேரா (14 ஜூன் 1928 – 9 அக்டோபர் 1967). அர்ஜென்டீனாவில் பிறந்த ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். கவிதைகளின் மீது ஆர்வம்கொண்டிருந்தார். நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டி மனிதர்களை நேசித்தவர். உலகமயத்தை எதிர்த்த சே குவேரா அவர்களின் புகைப்படம் உலகமயமாக்கப்பட்டுள்ளது.

புரட்சி என்பது பழுக்கும்போது விழும் ஓர் ஆப்பிள் அல்ல; நீங்கள்தான் அதை கீழே விழ வைக்க வேண்டும்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon