மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

3 நிமிட வாசிப்பு

கர்நாடக தேர்தலுக்கு பிறகு மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிக்கு எதிராக விவசாயிகள்!

ரஜினிக்கு எதிராக விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி இன்று தஞ்சை தபால் நிலையம் எதிரே விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிராக மட்டுமல்ல, நடிகர் ரஜினிகாந்துக்கும் ...

மாணவிகளை பலியாக்க பேராசிரியை உடந்தை!

மாணவிகளை பலியாக்க பேராசிரியை உடந்தை!

8 நிமிட வாசிப்பு

அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை, பேராசிரியை ஒருவரே பாலியல் தொழிலுக்கு அழைத்த ஆடியோ, வாட்ஸ் அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தாவின் புதிய கெட்டப்!

சமந்தாவின் புதிய கெட்டப்!

4 நிமிட வாசிப்பு

திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சமந்தா ராம் சரணுடன் நடித்த ரங்கஸ்தலம் படத்தின் வெற்றி விழாவில் வித்தியாசமான கெட்டப்பில் கலந்து கொண்டார்.

ஜெ.மரணம்: தொடரும் முரண்பாடுகள்!

ஜெ.மரணம்: தொடரும் முரண்பாடுகள்!

5 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அமைச்சர்கள் உடன் இருந்ததாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் கூறியுள்ள தகவல்கள் பொய்யானது என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

இந்தியா - ரஷ்யா: புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

2 நிமிட வாசிப்பு

ஏப்ரல் 13ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சியில் இந்திய நிறுவனங்கள் மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள ...

ஸ்கீம்: மத்திய அரசு டிக்சனரியை பார்க்கட்டும்!

ஸ்கீம்: மத்திய அரசு டிக்சனரியை பார்க்கட்டும்!

3 நிமிட வாசிப்பு

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்சனரியை பார்த்து மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சண்டேன்னா இந்த கொடுமை தான்: அப்டேட் குமாரு

சண்டேன்னா இந்த கொடுமை தான்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

ஞாயிற்று கிழமையானா காலையிலேயே ஒரு கோழியை அடிச்சு குழம்பு வச்சு சாப்பிடவேண்டியது, அப்புறம் மத்தியானம் சிக்கனை வறுத்த போட்டோவை பேஸ்புக்ல போட்டு நாலு லைக்ஸ் வாங்கிட்டு, மூக்கு முட்ட சாப்பிட்டு ஒரு குட்டி தூக்கம் ...

தலித் என்று குறிப்பிட வேண்டாம் : மத்திய அரசு!

தலித் என்று குறிப்பிட வேண்டாம் : மத்திய அரசு!

2 நிமிட வாசிப்பு

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களில் ‘தலித்’ என குறிப்பிட வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ரெய்னா இல்லாத சிஎஸ்கே!

ரெய்னா இல்லாத சிஎஸ்கே!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரெய்னா பங்கேற்காதது அந்த அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலின் புதிய திட்டம்!

ராகுலின் புதிய திட்டம்!

3 நிமிட வாசிப்பு

அரசியல் சாசனத்தைக் காப்போம் என்ற பெயரில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நாடு தழுவிய பிரசார இயக்கத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் கட்சியின் எஸ்.,சி, எஸ்.டி. பிரிவு தலைவர் நிதின் ரவுட் இன்று டெல்லியில் ...

சிறப்பு பார்வை : விலைபோன ஊடகங்கள் விளங்காத மர்மம்!

சிறப்பு பார்வை : விலைபோன ஊடகங்கள் விளங்காத மர்மம்!

6 நிமிட வாசிப்பு

தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பொறுப்பை இதுவரை இந்தியாவில் இந்திரா காந்தி, இந்தெர் குமார் குஜ்ரால் ஆகியோருடன் எல்.கே.அத்வானியும் வகித்திருக்கிறார். போலி செய்திகள் குறித்த புதிய விதிமுறைகளைப் பத்திரிகையாளர்கள் ...

பார்வையற்றவர்களுக்கு புதிய ஆப்!

பார்வையற்றவர்களுக்கு புதிய ஆப்!

2 நிமிட வாசிப்பு

கோவையில் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாடலாகும்  ஸ்ரீதேவி மகள்?

மாடலாகும் ஸ்ரீதேவி மகள்?

3 நிமிட வாசிப்பு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அம்பேத்கர் பிறந்தநாளும் அரசியல் கணக்கும்!

அம்பேத்கர் பிறந்தநாளும் அரசியல் கணக்கும்!

2 நிமிட வாசிப்பு

டாக்டர் அம்பேத்கரின் 128வது பிறந்த நாளான நேற்று, அவரது சிலைக்கு பல கட்சியினரும் அமைப்புகளும் நாடு முழுவதும் மரியாதை செய்தனர். ஆனால், சென்னையில் அதிமுக, அமமுக கட்சிகளிடையே இந்த நிகழ்விலும் போட்டா போட்டி இருந்தது ...

கட்டி முடிக்கப்பட்ட 38 லட்சம் வீடுகள்!

கட்டி முடிக்கப்பட்ட 38 லட்சம் வீடுகள்!

2 நிமிட வாசிப்பு

அனைவருக்கும் வீடு திட்டமான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2016-18 காலப்பகுதியில் 38.22 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கத்துவாவைத் தொடர்ந்து சூரத்!

கத்துவாவைத் தொடர்ந்து சூரத்!

3 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலம் சூரத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநரை இயக்கும் இயக்குநர்!

இயக்குநரை இயக்கும் இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடிப்பில் உருவாகிவரும் கண்ணே கலைமானே படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிரியாவின் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்!

சிரியாவின் மீது தொடர் ஏவுகணை தாக்குதல்!

4 நிமிட வாசிப்பு

சிரியாவின் மீது அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளின் படைகள் 110ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன..

மதுரை ஜல்லிக்கட்டு : ஒருவர் பலி!

மதுரை ஜல்லிக்கட்டு : ஒருவர் பலி!

2 நிமிட வாசிப்பு

மதுரை குலமங்களத்தில் இன்று (ஏப்ரல் 15)நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்தார்.

ராபி உற்பத்தி: இலக்கை அடைவதில் சிக்கல்!

ராபி உற்பத்தி: இலக்கை அடைவதில் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

பருவமழை தட்டுப்பாடு மற்றும் பனிப்பொழிவு காரணமாக ராபி உற்பத்தியில் பாதிப்பு காணக்கூடும் என்று மத்திய வேளாண்துறை கூறியுள்ளது.

போர்கப்பல்களைக் காண அலைமோதும் மக்கள்!

போர்கப்பல்களைக் காண அலைமோதும் மக்கள்!

2 நிமிட வாசிப்பு

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய போர்க் கப்பல்களை பார்வையிட இன்றும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அருண் ஜேட்லி பதவியேற்பு!

அருண் ஜேட்லி பதவியேற்பு!

2 நிமிட வாசிப்பு

மத்திய நிதி அமைச்சரான அருண் ஜேட்லி இன்று (ஏப்ரல் 15) மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த சில வாரங்களாக சிறுநீரகக் கோளாறு தொடர்பான சிகிச்சை பெற்று வருவதால் வீட்டில் இருந்தபடியே தன் பணிகளை ...

 இந்தியா நடத்திய பதக்க வேட்டை!

இந்தியா நடத்திய பதக்க வேட்டை!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளான இன்று இந்திய அணி பதக்க வேட்டை நடத்திவருகிறது. இன்று ஆறு போட்டிகளில் இந்திய அணி ஏழு பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. ...

சீனாவுடன் நெருங்கும் இலங்கை!

சீனாவுடன் நெருங்கும் இலங்கை!

3 நிமிட வாசிப்பு

இலங்கையை இந்தியா தன் நட்பு நாடு என்று கருதிவரும் நிலையில், ‘இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாகத் தெரியவில்லை. சீனாவுடன் நெருக்கத்தை அதிகரித்துள்ளது’ என்று இலங்கையில் தமிழர்கள் பகுதியான வடமாகாணத்தின் ...

முத்துசாமி மனைவி மரணம்: ஆறுதல் கூறும் முதல்வர், துணை முதல்வர்!

முத்துசாமி மனைவி மரணம்: ஆறுதல் கூறும் முதல்வர், துணை ...

2 நிமிட வாசிப்பு

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போது திமுகவில் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருப்பவருமான முத்துசாமியின் மனைவி ஜெயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஏப்ரல் 14) மரணம் அடைந்தார்.

தடம் புரண்டது ரயில்: 12 பேர் படுகாயம்!

தடம் புரண்டது ரயில்: 12 பேர் படுகாயம்!

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயமடைந்தனர்.

ஆன்லைன் பில்லால் பாதிப்பு!

ஆன்லைன் பில்லால் பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்தில் 50,000 ரூபாய்க்கு அதிகமான மதிப்புகொண்ட சரக்குப் பொருள்களுக்கு ஆன்லைன் பில் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட 12 நாள்களில் சரக்குப் போக்குவரத்து வழக்கத்தை விட 15 சதவிகிதம் ...

மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு உண்ணாவிரதம்!

மத்திய அரசுக்கு எதிராக சந்திரபாபு உண்ணாவிரதம்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்காத மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பாலியல் கொடுமை: தடுக்க என்ன வழி?

பாலியல் கொடுமை: தடுக்க என்ன வழி?

4 நிமிட வாசிப்பு

“பாலியல் துன்புறுத்தல் எல்லாம் வெளியாட்கள் மூலம் நடப்பதில்லை. எனவே எல்லா பெற்றோரும் தயவுசெய்து கவனமுடன் இருங்கள்” என்று கூறியுள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ்

மெட்ரோ டு ஏர்போர்ட்: நகரத் தொடங்கியது நடைபாதை!

மெட்ரோ டு ஏர்போர்ட்: நகரத் தொடங்கியது நடைபாதை!

2 நிமிட வாசிப்பு

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான முனையங்களுடன் மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும், வாக்கலேட்டர் எனப்படும் தானியங்கி நகரும் நடைபாதை வசதி நேற்று (ஏப்ரல் 14) முதல் பயன்பாட்டுக்கு வந்தது. ...

திமுக ஆட்சிக்கு வந்தால்..: கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தால்..: கனிமொழி

5 நிமிட வாசிப்பு

‘திமுக விரைவில் ஆட்சிக்கு வரும். வந்தவுடன் தமிழகம் முழுவதும் பெரியார், அம்பேத்கர் சிலைகள் அமைக்கப்படும்’ என்று கனிமொழி எம்.பி அறிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில்  ராதிகா ஆப்தே

ஹாலிவுட்டில் ராதிகா ஆப்தே

3 நிமிட வாசிப்பு

‘இரண்டாம் உலகப் போர்-2’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

நாங்கள் கேலி பொருளா? திருநங்கைகள் தினம்!

நாங்கள் கேலி பொருளா? திருநங்கைகள் தினம்!

5 நிமிட வாசிப்பு

2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கைகளுக்குத் தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு நலவாரியம் ...

ஹுண்டாய் - நிசான் - டாட்டா: சரிவு!

ஹுண்டாய் - நிசான் - டாட்டா: சரிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பயணிகள் வாகன ஏற்றுமதி கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக 2017-18ஆம் ஆண்டில் சரிவடைந்துள்ளது. உள்நாட்டு சந்தையின் மீது கவனம் செலுத்தப்பட்டதாலும், ஜிஎஸ்டி ரீபண்ட் சிக்கலால் ஏற்பட்ட தாக்கத்தாலும் பயணிகள் ...

கண்ணி வெடி நிபுணர்: வீரப்பன் கூட்டாளி மரணம்!

கண்ணி வெடி நிபுணர்: வீரப்பன் கூட்டாளி மரணம்!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பன் கூட்டாளியான சைமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக பெங்களூரு அரசு மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

சாவித்திரியாக மாறிய கீர்த்தி

சாவித்திரியாக மாறிய கீர்த்தி

2 நிமிட வாசிப்பு

நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவராக இருப்பாரா என்ற கேள்விக்கு டீசரிலேயே அவர் பதிலளித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் கடமை: வரையறுக்க நீதிபதிகள் குழு!

தலைமை நீதிபதியின் கடமை: வரையறுக்க நீதிபதிகள் குழு!

3 நிமிட வாசிப்பு

தலைமை நீதிபதியின் பரந்த கடமைகளையும் பணிகளையும் வரையறுக்க உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக நீதித் துறை செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேலைவாய்ப்பு: அரசின் திட்டம் என்ன?

வேலைவாய்ப்பு: அரசின் திட்டம் என்ன?

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 1.5 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராம்தாஸ், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள இளைஞர் கொள்கையில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டங்கள் எதுவும் ...

திருப்பதியில் தலித் பூசாரிகள்?

திருப்பதியில் தலித் பூசாரிகள்?

3 நிமிட வாசிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம், முதன்முறையாகத் தலித்துகளை பூசாரிகளாக நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. நீண்டகால மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களிலிருந்து அரிதான மாற்றத்தைத் திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்த முடிவு ...

கிராமத்தினருக்கு  அக்‌ஷய் குமார் செய்த உதவி!

கிராமத்தினருக்கு அக்‌ஷய் குமார் செய்த உதவி!

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் சடாரா பகுதி கிராம மக்களுக்கு மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக ரூபாய் 25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

சொத்து விவரம்: சம்பளம் கட்!

சொத்து விவரம்: சம்பளம் கட்!

2 நிமிட வாசிப்பு

ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்யாத மாநில அரசுஅதிகாரிகளுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு குஜராத்தின் தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இதையெல்லாம் செய்தால்?

இதையெல்லாம் செய்தால்?

2 நிமிட வாசிப்பு

முதலீடுகளுக்குப் புத்துயிர் கொடுக்கவும் ஏற்றுமதியில் போட்டித் தன்மையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவிகித வளர்ச்சி விகிதத்தை அடையும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கியின் ...

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ வாகனப் பயணம்!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ வாகனப் பயணம்!

3 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனப் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார். ஸ்டெர்லைட் ஆலையின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ...

மீண்டும் திராவிட நாடு!

மீண்டும் திராவிட நாடு!

8 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிராமத்தினர் பற்றி வரலாற்று ஆசிரியர் தரம்பால் ஓர் அருமையான குறுங்கதை சொல்வார். ஓர் அரசனின் எதேச்சதிகாரப் போக்கினால் விரக்தியடைந்த கிராமத்து ...

பத்மாவத் வலிகளை எழுதும் பன்சாலி

பத்மாவத் வலிகளை எழுதும் பன்சாலி

2 நிமிட வாசிப்பு

பத்மாவத் திரைப்படத்துக்குப் பின் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்க, அவர் புத்தகம் எழுதும் பணியில் இறங்கவுள்ளார்.

ராணுவக் காட்சியில் மக்கள் கடல்!

ராணுவக் காட்சியில் மக்கள் கடல்!

4 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் காட்சியை நேற்று (ஏப்ரல் 14) மட்டும் 2.50 முதல் 3 லட்சம் மக்கள் வரை பார்வையிட்டுள்ளனர் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...

தமிழக அரசு: பிணையப் பத்திரங்கள் ஏலம்!

தமிழக அரசு: பிணையப் பத்திரங்கள் ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ரூ.1500 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை ஏலம் விடத் திட்டமிட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விமர்சனம்: மெர்க்குரி - மௌனத்தின் அலறல்!

விமர்சனம்: மெர்க்குரி - மௌனத்தின் அலறல்!

7 நிமிட வாசிப்பு

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சினிமா பார்க்கும் ரசிகர்கள் அனைவருமே விமர்சகர்கள். படத்தின் இடைவேளையிலேயே முதல் பாதியின் விமர்சனம் தயாராகிவிடுகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே விரல் நுனியில் படத்தின் வெற்றி ...

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கேபின் குரூவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

ஐபிஎல்: கடைசி பந்தின் சில முதல் நொடிகள்!

ஐபிஎல்: கடைசி பந்தின் சில முதல் நொடிகள்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல் போட்டியில் விதிமுறைகளை மாற்றக்கூடிய அதிகாரம் கிடைத்தால், கிரிக்கெட் ரசிகர்கள் முதலில் கொண்டுவரும் விதி ‘கடைசி பந்தை மேல் நோக்கி அடிக்கக்கூடாது’ என்பதாகத்தான் இருக்கும். ஏன் இப்படியொரு விதி என்பதை, ...

வாட்ஸப் வடிவேலு: நானும் ஒரு தொழிலாளி!

வாட்ஸப் வடிவேலு: நானும் ஒரு தொழிலாளி!

3 நிமிட வாசிப்பு

இன்னும் என்னென்னமோ சொந்த பணத்தல வண்டிக்காக நாம செலவு செஞ்சு,

சிறப்புக் கட்டுரை: இன்று வா, நாளை போ...

சிறப்புக் கட்டுரை: இன்று வா, நாளை போ...

13 நிமிட வாசிப்பு

இப்படித்தான் மத்திய அரசு தொழிலாளர்களைப் பார்த்துச் சொல்கிறது. தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரால் நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கான தற்காலிக வேலைவாய்ப்பை (fixed-terms temp employment) அனுமதிக்க வேலைவாய்ப்பு ஸ்டாண்டிங் ஆர்டர் ...

பாஜகவுடன் சமரசமா? தினகரன் பதில்!

பாஜகவுடன் சமரசமா? தினகரன் பதில்!

3 நிமிட வாசிப்பு

‘மதவாத சக்திகளுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணி அமைக்காது’ என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

சத்யம் சொல்வதெல்லாம் சத்தியமா?

சத்யம் சொல்வதெல்லாம் சத்தியமா?

11 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 44

பியூட்டி ப்ரியா: பளபளக்கும் கூந்தல் அழகைப்பெற...

பியூட்டி ப்ரியா: பளபளக்கும் கூந்தல் அழகைப்பெற...

3 நிமிட வாசிப்பு

முல்தானி மட்டி, பல்வேறு இயற்கை அழகு சாதனங்களுடனும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தோல் சார்ந்த அழகுக் குறிப்புகள் முல்தானி மட்டி இல்லாமல் இடம்பெறாது. ஆனால், இந்த முல்தானி மட்டியானது கூந்தல் பிரச்சினைகளுக்கும் ...

ப்ளஸ் 1 மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பொருந்தாது!

ப்ளஸ் 1 மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பொருந்தாது!

4 நிமிட வாசிப்பு

ப்ளஸ் 1 வகுப்பிலிருந்து ப்ளஸ் 2 வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறை பொருந்தாது என நேற்று (ஏப்ரல் 14) அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி மட்டும் போதுமா?

வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி மட்டும் போதுமா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்துவரும் நிலையிலும்கூட பணியிழப்புகள் மிகச் சாதாரணமாக நிகழ்வதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பரவலாக ஆட்டோமேஷன் (தானியங்கி) மயமாகி வரும் ஐடி துறை ஊழியர்களே மற்ற துறைகளைவிட அதிக ...

சிறப்பு நேர்காணல்: தலித்துகளின் கௌரவத்தைக் காக்கும் சட்டம்

சிறப்பு நேர்காணல்: தலித்துகளின் கௌரவத்தைக் காக்கும் ...

12 நிமிட வாசிப்பு

*வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 7*

விஜயகாந்த்துக்குப் பாராட்டு விழா!

விஜயகாந்த்துக்குப் பாராட்டு விழா!

3 நிமிட வாசிப்பு

கலைத்துறையில் 40 ஆண்டுகளைக் கடந்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

‘யு டர்ன்’ ரீமேக்கில் இணைந்த பூமிகா

‘யு டர்ன்’ ரீமேக்கில் இணைந்த பூமிகா

3 நிமிட வாசிப்பு

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகிவரும் ‘யு டர்ன்’ படத்தின் ரீமேக்கில் இணைந்துள்ளார் நடிகை பூமிகா.

தினம் ஒரு சிந்தனை: புரட்சி!

தினம் ஒரு சிந்தனை: புரட்சி!

1 நிமிட வாசிப்பு

- சே குவேரா (14 ஜூன் 1928 – 9 அக்டோபர் 1967). அர்ஜென்டீனாவில் பிறந்த ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர். ...

இந்தியர்களை ஓரங்கட்டும் அமெரிக்க அரசு!

இந்தியர்களை ஓரங்கட்டும் அமெரிக்க அரசு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான ஹெச்1பி விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: நடராஜன் (கே.பி.என்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: நடராஜன் (கே.பி.என்)

8 நிமிட வாசிப்பு

ஆம்னி பேருந்துகள் என்றாலே தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று கே.பி.என் டிரான்ஸ்போர்ட்ஸ். அதன் நிறுவனர் நடராஜன் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை பொடிமாஸ்!

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை பொடிமாஸ்!

3 நிமிட வாசிப்பு

பலாக்கொட்டை முற்றலாக ருக்க வேண்டும். இதை தோலோடு வெறும் வாணலியில் தோல் சிறிது கருகும் அளவிற்கு சிறு தீயில் வறுத்து உரித்துக் கொள்ளவும்.

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த நாளை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நான் பாதுகாப்பாக உணரவில்லை!

நான் பாதுகாப்பாக உணரவில்லை!

4 நிமிட வாசிப்பு

காஷ்மீர் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குட்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சி குறித்து ஒருபக்கம் பேசிக்கொண்டும் நாகரிகமடைந்த சமூகம் ...

ஸ்டெர்லைட் போராட்டம்: ஆட்சியர் எச்சரிக்கை!

ஸ்டெர்லைட் போராட்டம்: ஆட்சியர் எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

‘ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: போராட்டம் இல்லாத உலகம்?

சிறப்புக் கட்டுரை: போராட்டம் இல்லாத உலகம்?

11 நிமிட வாசிப்பு

- அண்மையில் சென்னையில் ஒரு மையமான இடத்தில் கூடியிருந்தவர்களிடமிருந்து எழுந்த முழக்கங்கள் இவை. அவர்கள் மாற்றுத்திறனாளிகள். உடலின் ஏதோவோர் அங்கத்தின் செயலிழப்பால் அல்லது வளர்ச்சிக் குறைவால் பிற அங்கங்களின் ...

தொகாடியா உண்ணாவிரதம்!

தொகாடியா உண்ணாவிரதம்!

4 நிமிட வாசிப்பு

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வி.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தேர்தல் முடிவையடுத்து, வரும் 17ஆம் தேதியன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் ...

கத்துவா சிறுமி பெயரை தனது மகளுக்கு வைத்த பத்திரிகையாளர்!

கத்துவா சிறுமி பெயரை தனது மகளுக்கு வைத்த பத்திரிகையாளர்! ...

2 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட கத்துவா சிறுமியின் பெயரை கேரளப் பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு வைத்துள்ளார்.

ஹெல்த் ஹேமா: உங்கள் குழந்தையின் எடை சரியாக இருக்கிறதா?

ஹெல்த் ஹேமா: உங்கள் குழந்தையின் எடை சரியாக இருக்கிறதா? ...

3 நிமிட வாசிப்பு

உடல் எடையைத் தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. இந்தியாவில், குழந்தைகளின் எடை குறைவுக்கு மிக முக்கியக் காரணம் பிரைமரி காம்ப்ளெக்ஸ்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதே இதைச் சரியாகக் ...

எடப்பாடி லீக்ஸ்! - மினி தொடர் 10

எடப்பாடி லீக்ஸ்! - மினி தொடர் 10

10 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தமிழகத்தில் 18 தொகுதிகள் எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கின்றன. இந்த ஜனநாயக முடக்கத்துக்கு எதிரான வழக்கு சென்னை ...

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒரே நாளில் மூவர் பலி!

ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒரே நாளில் மூவர் பலி!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4ஜி ஸ்மார்ட்போனுக்கு மாறினால் ஆஃபர்!

4ஜி ஸ்மார்ட்போனுக்கு மாறினால் ஆஃபர்!

2 நிமிட வாசிப்பு

ஏர்டெல் சேவையில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது 2ஜி அல்லது 3ஜி மொபைல் போன்களை 4ஜி போன்களாக அப்கிரேட் செய்தால் 30 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பெஷல்: உணவின் சுவையைக் கூட்டும்  பூக்கள்!

ஸ்பெஷல்: உணவின் சுவையைக் கூட்டும் பூக்கள்!

6 நிமிட வாசிப்பு

காய்கறிகள், பழங்கள், கீரைகள் போலவே பூக்களையும் சமைக்கவும் சுவைக்கவும் முடியும். உணவுகளில் பூக்களுக்கு என முக்கிய இடம் உண்டு. பூக்களை வதக்கியோ, அவித்தோ, நறுக்கியோ உணவில் சேர்க்கலாம். முதன்முறையாக பூக்களை உண்பீர்கள் ...

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்

11 நிமிட வாசிப்பு

நாடெங்கும் பிரிவினைத் தீ சுட்டெரித்துக்கொண்டிருக்கும் நிலையில்... நம் காதில் விழும், கண்ணில் படும், நெஞ்சைத் தொடும், அறிவை விரிவு செய்யும் ஒருமைப்பாட்டு கிரணங்களை அதிகரிக்க வேண்டிய தேவையிருக்கிறது.

ஞாயிறு, 15 ஏப் 2018