மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 17 நவ 2019

வேலைவாய்ப்பு: கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி!

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டுவரும் கேன்ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மேலாளர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

பணியின் தன்மை: மூத்த மேலாளர், அதிகாரி

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 21.04.2018

மேலும் விவரங்களுக்கு கேன்ஃபின் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வெள்ளி, 13 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon