மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 13 ஏப் 2018
டிஜிட்டல் திண்ணை: மீண்டும் லாட்டரி!

டிஜிட்டல் திண்ணை: மீண்டும் லாட்டரி!

6 நிமிட வாசிப்பு

அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. ஆன்லைனில் எட்டிப் பார்த்த வாட்ஸ் அப், ‘சிக்கிம், அஸ்ஸாம், பூடான், ராஜஸ்தான், தமிழ்நாடு!’ என ஒரு மெசேஜ்ஜைத் தட்டியது.

காஷ்மீர் சிறுமி: ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

காஷ்மீர் சிறுமி: ஊடகங்களுக்கு எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

காஷ்மீர் கத்துவா வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர், புகைப்பட ஆதாரங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வைகோ மருமகன் தீக்குளிப்பு: நாம் தமிழர் காரணமா?

வைகோ மருமகன் தீக்குளிப்பு: நாம் தமிழர் காரணமா?

5 நிமிட வாசிப்பு

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் தனக்கு எதிராக முகநூலில் அவதூறு பரப்பியதால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தனது மருமகன் தீக்குளித்துவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோயில் யானையைக் கருணைக் கொலை செய்யமுடியுமா?

கோயில் யானையைக் கருணைக் கொலை செய்யமுடியுமா?

3 நிமிட வாசிப்பு

சேலம் கோயில் யானையைக் கருணைக் கொலை செய்யமுடியுமா எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது..

இந்தியாவில் குவியும் அந்நியப் பணம்!

இந்தியாவில் குவியும் அந்நியப் பணம்!

3 நிமிட வாசிப்பு

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 75 பில்லியன் டாலரைத் தாண்டும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

பாஜக எம்எல்ஏவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாஜக எம்எல்ஏவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ள பாஜக எம்எல்ஏவைக் கைது செய்ய வேண்டும் என அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலாவின் அடுத்த படம்!

பாலாவின் அடுத்த படம்!

2 நிமிட வாசிப்பு

நாச்சியார், வர்மா படங்களைத் தொடர்ந்து பாலா மற்றொரு படத்தின் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார்.

மெரினாவில் போராட்டம் கோரி வழக்கு: அரசுக்கு உத்தரவு!

மெரினாவில் போராட்டம் கோரி வழக்கு: அரசுக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய வழக்கில் வரும் புதன்கிழமை பதில் அளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதிதான் ஒருவரின் ஆயுளைத் தீர்மானிக்கிறது: ஆய்வு

சாதிதான் ஒருவரின் ஆயுளைத் தீர்மானிக்கிறது: ஆய்வு

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ஒருவா் எத்தனை காலம் வாழ்வார் என்பதை அவரின் சாதியே தீர்மானிக்கிறது என்று தேசிய சாம்பிள் சர்வே ஆய்வு தெரிவித்துள்ளது.

பாஜகவைத் தோலுரித்த, ‘நமது அம்மா’

பாஜகவைத் தோலுரித்த, ‘நமது அம்மா’

6 நிமிட வாசிப்பு

மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் நடந்துவரும் ராணுவக் கண்காட்சிக்கு நேற்று வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் அதிமுகவைச் ...

சிஎஸ்கேவுக்குத் தொடரும் சிக்கல்!

சிஎஸ்கேவுக்குத் தொடரும் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை இருக்கையில், கிரிக்கெட் போட்டியை நடத்த எவ்வாறு தண்ணீர் ஏற்பாடு செய்வீர்கள் என மும்பை உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

நிதி மோசடி: பஞ்சாப் வங்கி தாமதிப்பது ஏன்?

நிதி மோசடி: பஞ்சாப் வங்கி தாமதிப்பது ஏன்?

3 நிமிட வாசிப்பு

நீரவ் மோடியின் கடன் மோசடி விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து தேவையான விவரங்கள் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.

சட்டப்  பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடிக்கு முன் ஜாமீன்!

சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடிக்கு முன் ...

2 நிமிட வாசிப்பு

சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வணங்காமுடிக்கு முன் ஜாமீன் வழங்கி இன்று (ஏப்ரல் 13) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீக்குளிப்பு வேண்டாம்: அன்புமணி வேண்டுகோள்!

தீக்குளிப்பு வேண்டாம்: அன்புமணி வேண்டுகோள்!

4 நிமிட வாசிப்பு

காவிரிப் பிரச்சினையில் தீக்குளிப்பு போன்ற உயிர்த் தியாகங்களில் தமிழக மக்கள் ஈடுபட வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வினோத் கன்னாவுக்கு  உயரிய விருது!

வினோத் கன்னாவுக்கு உயரிய விருது!

3 நிமிட வாசிப்பு

மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிக்குறதுல அவங்களை மிஞ்ச முடியுமா: அப்டேட் குமாரு

இடிக்குறதுல அவங்களை மிஞ்ச முடியுமா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

இன்னைக்கு காலையில இருந்தே பேஸ்புக், டிவிட்டர் பக்கம் சிறுமி ஆசிஃபாவுக்கு ஏற்பட்ட கொடூரத்தின் வலிகளைத் தான் நிறையபேர் ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. “கோயிலை இடித்தேன்.. கோயில் கூடாது என்பதற்காக அல்ல.. கோயில் கொடியவர்களின் ...

போர்க்கப்பலைப் பார்வையிட அனுமதி!

போர்க்கப்பலைப் பார்வையிட அனுமதி!

3 நிமிட வாசிப்பு

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல்களைக் காணச் சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் இன்று (ஏப்ரல் 13) அனுமதிக்கப்பட்டார்கள்.

நாங்கள் எதிர்க்கட்சி: தம்பிதுரை

நாங்கள் எதிர்க்கட்சி: தம்பிதுரை

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் மக்களவை துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு, துணை சபாநாயகர் பதவி என்பது ஆளுங்கட்சி சம்பந்தப்பட்டதல்ல, அது எதிர்க்கட்சிகளுக்கு உரியது என்று மக்களவைத் துணை சபாநாயகர் ...

பொருளாதாரச் சுதந்திரம்: இந்தியா முன்னேற்றம்!

பொருளாதாரச் சுதந்திரம்: இந்தியா முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி ஹெரிடேஜ் பவுண்டேஷன்’ பொருளாதார சுதந்திரக் குறியீடு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 13 இடங்கள் முன்னேறி 130ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கோலிவுட்-டோலிவுட்: புரமோஷன் பரிமாற்றம்!

கோலிவுட்-டோலிவுட்: புரமோஷன் பரிமாற்றம்!

3 நிமிட வாசிப்பு

அருண் விஜய் நடிப்பில் உருவான குற்றம் 23 திரைப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில் அதன் டிரெய்லரை வெளியிட்டுள்ளார் நடிகர் பிரபாஸ்.

நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறைச் சட்டம்: மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு!

நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறைச் சட்டம்: மாநகராட்சி ...

3 நிமிட வாசிப்பு

நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து ஜூன் 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி விவகாரத்தில் தலையிடுங்கள்: ஆளுநருக்கு கோரிக்கை!

காவிரி விவகாரத்தில் தலையிடுங்கள்: ஆளுநருக்கு கோரிக்கை! ...

5 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த ஆளுநர் தீவிரமாகத் தலையிட வேண்டும் என்று திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளன.

மணல் கடத்தலைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

மணல் கடத்தலைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

2 நிமிட வாசிப்பு

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணையில் பட்டப் பகலிலேயே மணல் கடத்தப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

திருப்பி அனுப்பட்ட இந்தியத் தடகள வீரர்கள்!

திருப்பி அனுப்பட்ட இந்தியத் தடகள வீரர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 21ஆவது காமன்வெல்த் தொடரில் இந்தியத் தடகள வீரர்கள் இருவருக்குத் தடைவிதிக்கப்பட்டு இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.

காய்கனிகளை வீணாக்கும் மாநிலம்!

காய்கனிகளை வீணாக்கும் மாநிலம்!

2 நிமிட வாசிப்பு

சிக்கிம் மாநிலம் காங்டாக் சந்தைகளில் ஏப்ரல் 9ஆம் தேதியன்று கைப்பற்றப்பட்ட ரசாயன வேளாண் காய்கறிகளைச் சிக்கிம் மாநில அதிகாரிகள் ஏப்ரல் 11ஆம் தேதியன்று அகற்றினர். கைப்பற்றப்பட்ட காய்கறிகளின் மதிப்பு சுமார் 2,50,000 ...

காவிரி: புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்கவில்லை!

காவிரி: புதுச்சேரி அரசு அழுத்தம் கொடுக்கவில்லை!

4 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 13) தமிழகம் வந்தபோது, அவரை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்திருக்க வேண்டுமென்று கூறியுள்ளார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.

கத்துவா வழக்கு: எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கத்துவா வழக்கு: எதிர்த்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ...

4 நிமிட வாசிப்பு

கத்துவா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முயன்றபோது தடுத்த வழக்கறிஞர்களுக்கு எதிராக சூ மோட்டோ வழக்கு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. அதோடு இந்த விவகாரம் குறித்து மனு தாக்கல் செய்ய ...

மீண்டும் உதவுவாரா மெஸ்ஸி?

மீண்டும் உதவுவாரா மெஸ்ஸி?

3 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரில் தொடர்ச்சியாக தோல்வியே சந்திக்காமல் விளையாடி வரும் பார்சிலோனா அணி நாளை (ஏப்ரல் 14) நடைபெறவிருக்கும் போட்டியில் வலேன்சியா அணியை எதிர்கொள்ள உள்ளது.

அம்ருதா வழக்கு ஒத்திவைப்பு!

அம்ருதா வழக்கு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி வழக்கு தாக்கல் செய்த அம்ருதா குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயின் பறிப்பவர்களுக்கு டாட்டூ: பெங்களூர் காவல்துறை!

செயின் பறிப்பவர்களுக்கு டாட்டூ: பெங்களூர் காவல்துறை! ...

2 நிமிட வாசிப்பு

பெங்களூரில் செயின் பறிப்பு திருடர்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருடர்களுக்கு பச்சை(டாட்டூ)குத்தப்படும் என பெங்களூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

நவாஸ் செரீபுக்கு வாழ்நாள் தடை!

நவாஸ் செரீபுக்கு வாழ்நாள் தடை!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான நவாஸ் செரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்கும்  மியான்மர்!

வண்ணமயமாக புத்தாண்டை வரவேற்கும் மியான்மர்!

3 நிமிட வாசிப்பு

மியான்மர் நாட்டில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

காங்கிரஸ் பொறியில் இரு முதல்வர்கள்!

காங்கிரஸ் பொறியில் இரு முதல்வர்கள்!

3 நிமிட வாசிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்ப்பதுடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை நடைபெறவிடாமல் முடக்கிய ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா மாநில முதல்வரான சந்திரசேகர் ராவும் காங்கிரஸ் ...

மீன்பிடி தடைக் காலம்: விரைவில் நிவாரணம்!

மீன்பிடி தடைக் காலம்: விரைவில் நிவாரணம்!

3 நிமிட வாசிப்பு

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியும் திட்டம்!

இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியும் திட்டம்!

6 நிமிட வாசிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில், "உலக சுகாதார தினத்தை" தொடர்ந்து சுகாதார தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியும் திட்டத்தை இன்று (ஏப்ரல் 13) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

ஜியோவின் அடுத்த அதிரடி!

ஜியோவின் அடுத்த அதிரடி!

3 நிமிட வாசிப்பு

4ஜி சேவையில் பல முன்னணி நிறுவனங்களை ஆட்டம் காணவைத்த ஜியோ நிறுவனம் தற்போது சிம்கார்டுடன் கூடிய லேப்டாப்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைகோ மருமகன் தீக்குளிப்பு!

வைகோ மருமகன் தீக்குளிப்பு!

5 நிமிட வாசிப்பு

காவிரிப் பிரச்னைக்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவண சுரேஷ் தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ...

தேசிய விருது வென்ற செழியன்

தேசிய விருது வென்ற செழியன்

4 நிமிட வாசிப்பு

இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைப்படங்கள், கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் முக்கியமானதாக விளங்கும் ...

சீமான் கைது - விடுதலை: நடந்தது என்ன?

சீமான் கைது - விடுதலை: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்டோரின் தொடர் அழுத்தத்தின் காரணமாக நேற்று இரவு பல்லாவரம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ...

சென்னை: ரூ.400 கோடியில் மனை விற்பனை!

சென்னை: ரூ.400 கோடியில் மனை விற்பனை!

4 நிமிட வாசிப்பு

சென்னை அடையார் ஆற்றின் அருகே மிகப் பெரிய மனை நிலத்தை அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனம் ரூ.400 கோடி ஏலத்தில் கைப்பற்றியுள்ளது. கடந்த சில காலமாகவே சென்னையில் ரியல் எஸ்டேட் துறை பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து ...

காவிரிப் பிரச்சினைக்கு அன்பே தீர்வு: சிம்பு

காவிரிப் பிரச்சினைக்கு அன்பே தீர்வு: சிம்பு

3 நிமிட வாசிப்பு

காவிரிப் பிரச்சினைக்கு இரு மாநில மக்களும் அன்புடன் பழகுவதே தீர்வாக இருக்க முடியும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்!

ஸ்டெர்லைட்: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஈரோடு - திருச்சி: வாழைப்பழம் தந்த மகிழ்ச்சி!

ஈரோடு - திருச்சி: வாழைப்பழம் தந்த மகிழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.9.50 லட்சத்திற்கு வாழைப்பழம் விற்பனை செய்யப்பட்டது.

ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு!

ஆளுநருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஹாட்ரிக் வெற்றியும் தோல்வியும்!

ஹாட்ரிக் வெற்றியும் தோல்வியும்!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் 11ஆவது சீசனில் இன்று (ஏப்ரல் 13) நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோத உள்ளன.

இந்திய மனசாட்சியை உலுக்கும் ஆசிஃபா

இந்திய மனசாட்சியை உலுக்கும் ஆசிஃபா

5 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆசிஃபா பானு என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயமா?

ஓய்வூதியம் பெற ஆதார் கட்டாயமா?

3 நிமிட வாசிப்பு

வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் ஆதாரைக் கட்டாயம் எனக் கூறித் திருப்பி அனுப்புவது போன்ற துன்பத்துக்கு அவர்களை ஆளாக்கக் கூடாது என மத்திய தகவல் ஆணையம் அறிவித்துள்ளது.

பார் கவுன்சில் தேர்தல்: மீண்டும் குழப்பம்!

பார் கவுன்சில் தேர்தல்: மீண்டும் குழப்பம்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த மார்ச் 28-ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் பார் கவுன்சில் வாக்கு எண்ணிக்கையில் வெளிமாநில குழுவினரையே பயன்படுத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 6-ம் தேதி அகில ...

தீர்வை நோக்கி நகரும் ஸ்ரீ லீக்ஸ்!

தீர்வை நோக்கி நகரும் ஸ்ரீ லீக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து பாலியல் புகார்கள் அளித்துவந்தாலும் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சியடைந்ததே ஒழிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவில்லை. தெலங்கானா அரசும் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்தது. ...

காற்றாலை அமைக்கக் கடும் எதிர்ப்பு!

காற்றாலை அமைக்கக் கடும் எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி அருகே, காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு, பொதுமக்கள் நூதனப் போராட்டத்தில் இன்று (ஏப்ரல் 13) ஈடுபட்டனர்.

சம்பளம்: பெண்கள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

சம்பளம்: பெண்கள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

3 நிமிட வாசிப்பு

சமத்துவமின்மை காரணமாக ஆண் - பெண் ஊதிய வேறுபாடுகள் உயர்நிலைப் பதவிகளிலும் அதிகளவில் வேறுபாட்டுடன் தொடர்வதாக ஆய்வறிக்கைகள் கவலை தெரிவித்துள்ளன.

ராகுலின் நள்ளிரவு போராட்டம்!

ராகுலின் நள்ளிரவு போராட்டம்!

7 நிமிட வாசிப்பு

உன்னாவ் மற்றும் கத்துவாவில் சிறுமிகளின் மீதான பாலியல் அத்துமீறலைக் கண்டித்தும், இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூறாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று (ஏப்ரல் 12) டெல்லியில் ...

ஆசிஃபா: திரைப் பிரபலங்களின்  குரல்!

ஆசிஃபா: திரைப் பிரபலங்களின் குரல்!

5 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் 8 வயதுச் சிறுமி காவல் துறையினர் உட்பட எட்டுப் பேரால் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் திரையுலகைச் ...

90,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் எலும்புகள்!

90,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் எலும்புகள்!

3 நிமிட வாசிப்பு

சவுதி அரேபியாவின் நிபத் பாலைவனத்தில் 90ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனித விரல் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆப்ரிக்காவில் உருவான மனித இனம், உலகம் முழுவதிலும் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டறிய ...

செயல் திறன்: உற்பத்தித் துறை காட்டும் புள்ளி விவரம்!

செயல் திறன்: உற்பத்தித் துறை காட்டும் புள்ளி விவரம்!

2 நிமிட வாசிப்பு

கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து தொழிற்சாலைகளின் உற்பத்தி வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் தொழிற்சாலைகளின் உற்பத்தி 7.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு உற்பத்தித் துறையின் ...

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவிலும் பேரணி!

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளாவிலும் பேரணி!

4 நிமிட வாசிப்பு

கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி போல வரும் 18ஆம் தேதி கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் விவசாயப் பேரணியை நடத்த அம்மாநில விவசாயக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

காவிரியில் கழிவு நீர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

காவிரியில் கழிவு நீர்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

காவிரி நதியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக ஜூலைக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படவில்லை!

இந்தியாவில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படவில்லை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்படவில்லை என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

புதிய சாதனையுடன் தங்கம் வென்ற வீராங்கனை!

புதிய சாதனையுடன் தங்கம் வென்ற வீராங்கனை!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுட்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவன்ட் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

போகப்போகத் தெரியும்: ரகுராம் ராஜன்

போகப்போகத் தெரியும்: ரகுராம் ராஜன்

2 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கை ஒரு நல்ல யோசனையல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்: ராமதாஸ்!

தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம்: ராமதாஸ்!

8 நிமிட வாசிப்பு

ஊழல்களில் மிகப்பெரியது ஓட்டுக்கு பணம் எனக் கூறியுள்ள ராமதாஸ், தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ராணுவ தளவாடக் கண்காட்சி: கூடுதல்  பேருந்துகள்!

ராணுவ தளவாடக் கண்காட்சி: கூடுதல் பேருந்துகள்!

4 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள திருவிடந்தையில் ‘டெபெக்ஸ்போ - 18’ என்ற ராணுவ தளவாடக் கண்காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் நாளை(ஏப்ரல் 14) வரை இயக்கப்படுகின்றன எனச் சென்னை போக்குவரத்துக் கழகம் ...

18  எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு எப்போது?

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: தீர்ப்பு எப்போது? ...

3 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போதைய ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரை மாற்ற வேண்டும்’ என்று மனு அளித்தனர். இதற்குப் பிறகு ...

தேர்தலுக்காக அல்ல; மக்களுக்காக இணைந்துள்ளோம்!

தேர்தலுக்காக அல்ல; மக்களுக்காக இணைந்துள்ளோம்!

8 நிமிட வாசிப்பு

‘எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது தேர்தல் கூட்டணிக்காக அல்ல; மக்கள் பிரச்சினைகளுக்காகவே ஒருங்கிணைந்துள்ளோம்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு: செலமேஸ்வர் மறுப்பு!

தலைமை நீதிபதிக்கு எதிரான மனு: செலமேஸ்வர் மறுப்பு!

4 நிமிட வாசிப்பு

தனது உத்தரவு 24 மணி நேரத்துக்குள் மாற்றப்படுவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி செலமேஸ்வர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அதிகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க மறுத்து விட்டார்.

நடிகையர் திலகம்: நாள் குறிக்கப்பட்டது!

நடிகையர் திலகம்: நாள் குறிக்கப்பட்டது!

2 நிமிட வாசிப்பு

ஒரு திரைப்படத்துக்காக ஆறு மாதங்களுக்கு மேலாக நடித்த நடிகைகள் பட்டியல் மிகவும் சிறியது. பாகுபலி படத்துக்காக அனுஷ்கா இரண்டு வருடங்களைச் செலவு செய்தபோது இந்திய சினிமாவே ஆச்சர்யப்பட்டது. ஒரு கேரக்டருக்காகத் ...

சிறப்புக் கட்டுரை: எது ஆன்மிக அரசியல்?

சிறப்புக் கட்டுரை: எது ஆன்மிக அரசியல்?

17 நிமிட வாசிப்பு

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகச் சென்னை வாலாஜா சாலையில் தமிழ் அமைப்புக்கள் நடத்திய மறியல் போராட்டத்தின்போது போராட்டக்காரர்களால் காவலர் ஒருவர் தாக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியானது. இதைக் கண்டித்து, நடிகரும் இரண்டு ...

தினம் ஒரு சிந்தனை: நேர்மை!

தினம் ஒரு சிந்தனை: நேர்மை!

1 நிமிட வாசிப்பு

- தாமஸ் ஜெஃபர்சன் (ஏப்ரல் 13, 1743- ஜூலை 4, 1826 ). ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்தவர். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது லூயிசியானா என்னும் பகுதி பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுமார் 15 மில்லியன் டாலர் ...

முத்ரா திட்டத்தில் 11 கோடிப் பேர் பயன்!

முத்ரா திட்டத்தில் 11 கோடிப் பேர் பயன்!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தால் சுமார் 11 கோடிப் பேர் பயனடைந்துள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மெகா கூட்டணியில் மற்றொரு நட்சத்திரம்!

மெகா கூட்டணியில் மற்றொரு நட்சத்திரம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு. நாளுக்கு நாள் இதில் நடிப்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது இதில் ...

சிறப்புக் கட்டுரை:  மோதலின் முற்றுப்புள்ளி முத்தம்!

சிறப்புக் கட்டுரை: மோதலின் முற்றுப்புள்ளி முத்தம்!

11 நிமிட வாசிப்பு

முத்தம் என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்? இப்படி ஒரு கேள்வியை எந்த வினாத் தாளும் இதுவரை கேட்டிருக்கவில்லை. அப்படிக் கேட்கப்பட்டிருந்தால், எழுதப்பட்டிருக்கும் எந்த விடையும் முழு மதிப்பெண் பெறும் வகையில் ...

வேலைவாய்ப்பு: கரூர் வைஸ்யா வங்கியில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: கரூர் வைஸ்யா வங்கியில் பணியிடங்கள்!

1 நிமிட வாசிப்பு

தனியார் துறையில் சிறந்த முறையில் செயல்படும் கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

கார் விற்பனை: மாருதி சுஸூகி ஆதிக்கம்!

கார் விற்பனை: மாருதி சுஸூகி ஆதிக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்திய கார் விற்பனைச் சந்தையில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

சினிமா ஸ்டிரைக்: ஆறிலும் பிழை, நூறிலும் பிழை!

சினிமா ஸ்டிரைக்: ஆறிலும் பிழை, நூறிலும் பிழை!

11 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 42

எண்ணெய்க் கசிவு : மீனவர்களுக்கு நான்கு வாரங்களில் இழப்பீடு!

எண்ணெய்க் கசிவு : மீனவர்களுக்கு நான்கு வாரங்களில் இழப்பீடு! ...

4 நிமிட வாசிப்பு

‘எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நான்கு வாரங்களில் இழப்பீடு வழங்க வேண்டும்’ எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இழிவான விமர்சனம்: ஊடகத்தைச் சாடிய அர்ஜுன் கபூர்

இழிவான விமர்சனம்: ஊடகத்தைச் சாடிய அர்ஜுன் கபூர்

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரின் ஆடையை விமர்சித்த இணையதளத்தைச் சாடியுள்ளார் நடிகர் அர்ஜுன் கபூர்.

இந்தப் போராட்டம் இறையாண்மைக்கு எதிரானது: தமிழிசை

இந்தப் போராட்டம் இறையாண்மைக்கு எதிரானது: தமிழிசை

7 நிமிட வாசிப்பு

‘பிரதமர் மோடிக்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற கறுப்புக் கொடி போராட்டம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது’ என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க முடியுமா?

சிறப்புக் கட்டுரை: இந்தியர்களின் உணவுப் பழக்கத்தை வரையறுக்க ...

15 நிமிட வாசிப்பு

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை ...

விமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்!

விமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தொடர்ந்து 50ஆவது மாதமாக இப்பிரிவில் இந்தியா இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டத் தயாராகியுள்ளது.

ஹெல்த் ஹேமா:  பலன் தரும் பனங்கற்கண்டு!

ஹெல்த் ஹேமா: பலன் தரும் பனங்கற்கண்டு!

4 நிமிட வாசிப்பு

நம் முன்னோர் பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்குப் பயன்படுத்தினர். மேலும் தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதலுக்குப் பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ்நீரை விழுங்கினால் போதும். ...

ஐபிஎல்: நிலையில்லாத வெற்றி - தோல்வி!

ஐபிஎல்: நிலையில்லாத வெற்றி - தோல்வி!

7 நிமிட வாசிப்பு

25 பந்துகள் விளையாடி 32 ரன்கள் எடுத்த வீரர் ஒருபக்கம் நிற்க, ஒரு பந்து மட்டுமே விளையாடி ஒரு ரன் எடுத்த பவுலர் ஒருவர் பந்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். கடைசி ஒரு பந்துக்கு ஒரு ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ...

சிறப்பு நேர்காணல்: அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் பிரச்சினையை எப்படி அணுகுகின்றன?

சிறப்பு நேர்காணல்: அரசாங்கங்களும் ஊடகங்களும் தலித் ...

13 நிமிட வாசிப்பு

*வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 5*

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: பரிந்துரைகள் புறக்கணிப்பு!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: பரிந்துரைகள் புறக்கணிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தேர்வுக்குழுவின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு ஜார்கண்ட் நீதிபதி கே.எம்.ஜோசப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாறும் வரலாறு: தினகரன் சூசகம்!

மாறும் வரலாறு: தினகரன் சூசகம்!

5 நிமிட வாசிப்பு

விரைவில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்றும், தற்போது எங்களுக்கு எதிராக ஏவப்படும் காவல் துறையே உங்களைக் கைது செய்யும் நிலை உருவாகும் என்றும் கூறியுள்ளார் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ...

கிச்சன் கீர்த்தனா: சென்னா - தேங்காய்ப்பால் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: சென்னா - தேங்காய்ப்பால் குழம்பு!

3 நிமிட வாசிப்பு

கொண்டைக்கடலையைத் தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

தெலுங்கில் ரீமேக்காகும் அதர்வா படம்!

தெலுங்கில் ரீமேக்காகும் அதர்வா படம்!

2 நிமிட வாசிப்பு

அதர்வா நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘கணிதன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிகில் சித்தார்த்தா நடித்துவருகிறார்.

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை!

இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

2 நிமிட வாசிப்பு

மருத்துவர்கள் மருத்துவம் படித்தபோது தேர்ச்சி பெறுவதற்கு எத்தனை முறை தேர்வு எழுதினர் என்ற விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

பெசன்ட் நகர் தேவாலயம் குளத்தை ஆக்கிரமித்துள்ளதா?

பெசன்ட் நகர் தேவாலயம் குளத்தை ஆக்கிரமித்துள்ளதா?

4 நிமிட வாசிப்பு

‘பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலய நிர்வாகம், குளத்தை ஆக்கிரமித்துள்ளதா?’ என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.எம்.டி.ஏ மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உயர் ...

கொக்கோ: இறக்குமதியை நம்பி இந்தியா!

கொக்கோ: இறக்குமதியை நம்பி இந்தியா!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கொக்கோ பீன்ஸின் தேவையில் வெறும் 25 சதவிகிதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதால் கொக்கோவின் இறக்குமதி அதிகரித்து வருகிறது.

பாரதிதாசன் பல்கலை: மறுக்கப்படும் இ-ரிசோர்ஸ்!

பாரதிதாசன் பல்கலை: மறுக்கப்படும் இ-ரிசோர்ஸ்!

3 நிமிட வாசிப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இலவசமாகப் பயன்படுத்தி வந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னணு ஆய்வு இதழ்களுக்கான அனுமதியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தற்போது நிறுத்தியுள்ளது. ...

நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக ட்ரம்ப்!

நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக ட்ரம்ப்!

4 நிமிட வாசிப்பு

தனக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டிவரும் சிறப்பு விசாரணைக்குழுவின் ஆலோசகர் ராபர்ட் முல்லரை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக, நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பொய்ச்செய்தி வெளியிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார் ...

பியூட்டி ப்ரியா: ‘நச்’ன்னு நாலு ஹேர்ஸ்டைல்!

பியூட்டி ப்ரியா: ‘நச்’ன்னு நாலு ஹேர்ஸ்டைல்!

5 நிமிட வாசிப்பு

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது. கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். அடுத்ததாக அதை ...

தண்ணீர் திருட்டு: மோட்டார்கள் பறிமுதல்!

தண்ணீர் திருட்டு: மோட்டார்கள் பறிமுதல்!

2 நிமிட வாசிப்பு

கரூர் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் திருட வைக்கப்பட்டிருந்த மோட்டார்களை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 12) பறிமுதல் செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் அசத்தும் ஓலா!

ஆஸ்திரேலியாவில் அசத்தும் ஓலா!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஓலா டாக்ஸி நிறுவனம் ஆஸ்திரேலிய நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. தற்போது மெல்போர்ன் நகரில் தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளதாக ஓலா அறிவித்துள்ளது.

ஃபுட் கோர்ட்: சென்னையில் சீன உணவு கலாசாரம்!

ஃபுட் கோர்ட்: சென்னையில் சீன உணவு கலாசாரம்!

7 நிமிட வாசிப்பு

பல இந்திய உணவகங்கள் சீன வகை உணவுகளைத் தயாரித்து வழங்கினாலும், சில உணவகங்கள் மட்டுமே அதைப் பாரம்பரிய சுவையுடன் உபசரிக்கின்றன. 34 ஆண்டுகளாக சென்னையில் இயங்கிவரும் சைனா டவுன் ரெஸ்டாரன்ட், சீன உணவுகளுக்கான பிரத்யேக ...

செம்மரக் கடத்தலின் முக்கியப் புள்ளி கைது!

செம்மரக் கடத்தலின் முக்கியப் புள்ளி கைது!

2 நிமிட வாசிப்பு

செம்மரக் கடத்தல் தொடர்பாக சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீர்: பனிப்பொழிவில் சிக்கிய 250 பேர் மீட்பு!

காஷ்மீர்: பனிப்பொழிவில் சிக்கிய 250 பேர் மீட்பு!

2 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கிய 250 பேரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வெள்ளி, 13 ஏப் 2018