மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

தினம் ஒரு சிந்தனை: ரகசியம்!

தினம் ஒரு சிந்தனை: ரகசியம்!

- ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (27 பிப்ரவரி 1807 – 24 மார்ச் 1882). உலகப் புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர். இயற்கை, கலாசாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து எழுதியவர். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீசிய மொழிகளைக் கற்றவர். புகழ்பெற்ற பிற மொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்கா இவரது பெயரில் தபால்தலை வெளியிட்டது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகுக்குத் தெரியாத அவனது ரகசிய துக்கங்கள் உண்டு.

புதன், 11 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon