மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஏப் 2018
பிரதமர் ஷாக்!

பிரதமர் ஷாக்!

3 நிமிட வாசிப்பு

சென்னை ஐஐடியிலிருந்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதமர் கார் மூலமாக சென்ற நிலையில், அப்பகுதியில் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை மீது தாக்குதல்: சீமான் கைது!

காவல்துறை மீது தாக்குதல்: சீமான் கைது!

5 நிமிட வாசிப்பு

ஐ.பி.எல். போராட்டக் களத்தில் போலீஸாரைத் தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று கைது செய்து ரிமாண்ட் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

நாம் ஓட்டுப் போட்டது தோனிக்கு அல்ல!

நாம் ஓட்டுப் போட்டது தோனிக்கு அல்ல!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆர்ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 10ஆம் தேதியன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு தற்போது ...

டிஜிட்டல் திண்ணை: கார் பேரணி கேன்சல் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: கார் பேரணி கேன்சல் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

“திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கும் மெகா கார் ஊர்வலம் பற்றி கடந்த 10-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் விரிவாகவே சொல்லியிருந்தேன். அதற்கான ஏற்பாடுகளையும் திமுக மாவட்டச் செயலாளர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ...

ஆசிஃபாவுக்கு நீதி : வெடிக்கும் போராட்டம்!

ஆசிஃபாவுக்கு நீதி : வெடிக்கும் போராட்டம்!

6 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் கொலை செய்யபட்ட 8 வயது சிறுமி ஆசிஃபா பானுவுக்கு நீதி கோரி போராட்டங்கள் வெடிக்க தொடங்கியுள்ளன.

ஒற்றுமைக்கு உதவுவாரா ‘காலா’?

ஒற்றுமைக்கு உதவுவாரா ‘காலா’?

4 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இன்று மாலை தி.நகர் ஆந்திரா கிளப்பில் திரையரங்கு உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரை நிர்வாணப் போராட்டம் : அய்யாகண்ணுவுக்கு அறிவுரை!

அரை நிர்வாணப் போராட்டம் : அய்யாகண்ணுவுக்கு அறிவுரை!

3 நிமிட வாசிப்பு

அரை நிர்வாணப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என அய்யாகண்ணுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் எதிரொலித்த காவிரி போராட்டம்!

அமெரிக்காவில் எதிரொலித்த காவிரி போராட்டம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் காவிரிப் பிரச்சினையை முன்னெடுத்து தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தில் செய்தியாக வெளியாகியுள்ளது.

பூட்டிய வீடுகளைக் கண்காணிக்கத் திட்டம்!

பூட்டிய வீடுகளைக் கண்காணிக்கத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

முதன் முறையாக மதுரையில் பூட்டிய வீடுகளைக் கண்காணிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: விலை உயரும் எண்ணெய்!

சென்னை: விலை உயரும் எண்ணெய்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் தேங்காய் எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட எண்ணெய்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.

சிதம்பரம் லண்டன் சொத்து : விசாரிக்க உத்தரவு!

சிதம்பரம் லண்டன் சொத்து : விசாரிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

பிரிட்டனில் சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரத்தின் குடும்பத்தினரிடம் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தத் தடையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட வாய்ப்பை மறுப்பது ஏன்?: சாய் பல்லவி

பட வாய்ப்பை மறுப்பது ஏன்?: சாய் பல்லவி

3 நிமிட வாசிப்பு

என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும்; அதனால் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

ஸ்டெர்லைட் ஊழியர்கள் பேருந்து மீது தாக்குதல்!

ஸ்டெர்லைட் ஊழியர்கள் பேருந்து மீது தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆட்சியரிடம் அனுமதி கோரி ஆலையின் ஊழியர்கள் சென்ற பேருந்து மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆராய்ச்சி நல்கைத் திட்டம் ; குறைவான சேர்க்கை!

ஆராய்ச்சி நல்கைத் திட்டம் ; குறைவான சேர்க்கை!

3 நிமிட வாசிப்பு

ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி மாணவர்களுக்கான பிரதமர் முனைவர் ஆராய்ச்சி நல்கைத் தி்ட்டத்தில் மிகக் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனா் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ...

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நச்சு வாயு தாக்குதல்!

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நச்சு வாயு தாக்குதல்!

2 நிமிட வாசிப்பு

இஸ்ரேல் நாட்டில் காசா என்ற பகுதியில் ஆயுதமின்றி அமைதி வழியில் போராடிய பாலஸ்தீனிய போராட்டக் காரர்கள் மீது இஸ்ரேலிய படை நச்சு வாயு தாக்குதலை நடத்தியுள்ளது.

மதுரை: எவர்சில்வர் தொழில் பாதிப்பு!

மதுரை: எவர்சில்வர் தொழில் பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

மதுரை ஒத்தக்கடை, யானைமலை எவர்சில்வர் பாத்திரங்களுக்கு பிரசித்தி பெற்றவை. இங்கு தயாரிக்கப்படும் பாத்திரங்கள் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய முரண்பாடான வரி விதிப்பு, மின் பிரச்சினை ...

ஆகாயத்திலே பறந்து ஓட்டுகேட்க முடியாது : ஸ்டாலின்

ஆகாயத்திலே பறந்து ஓட்டுகேட்க முடியாது : ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

ஆகாயத்திலேயே பறந்து ஓட்டுகேட்க முடியாது. தேர்தல் வந்தால் பிரதமர் கீழிறங்கிதான் வந்தாக வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை வெளியாகும்!

உண்மை வெளியாகும்!

1 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகம் 41 நாட்களாக முடங்கிக் கிடக்கிறது. தயாரிப்பாளர்கள் சமரச முடிவுக்குத் தயார் எனக் கூறிய பின்பும் ரோகிணி பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தையை முறித்தது ஏன்?

காமன்வெல்த்: மல்யுத்தம் கொடுத்த பதக்கங்கள்!

காமன்வெல்த்: மல்யுத்தம் கொடுத்த பதக்கங்கள்!

2 நிமிட வாசிப்பு

ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று இன்றைய பதக்க எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றனர் காமன்வெல்த்தில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனைகள். தட்டு எறிதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேனி ஸ்டீவன்ஸ் எறிந்த 68.26 ...

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை!

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஈரோட்டில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மான்சாண்டோ விதைகளுக்கு காப்புரிமை அளிக்க முடியாது!

மான்சாண்டோ விதைகளுக்கு காப்புரிமை அளிக்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM) மான்சாண்டோவின் பருத்தி விதைகளுக்கு அந்த நிறுவனம் காப்புரிமை கோர முடியாது என்று நேற்று(ஏப்ரல் 11) டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ட்ரம்ப் ட்விட்: கச்சா எண்ணெய் விலையுயர்வு!

ட்ரம்ப் ட்விட்: கச்சா எண்ணெய் விலையுயர்வு!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அதிரடியான ட்விட் செய்தியால் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது.

தமிழக வாகனங்களைத் தடுப்போம்: வாட்டாள் நாகராஜ்

தமிழக வாகனங்களைத் தடுப்போம்: வாட்டாள் நாகராஜ்

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், வரும் ஏப்ரல் 16ஆம் தேதிக்குள் தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும், அவ்வாறு செய்யவில்லை ...

உலகம் சுற்றிய வாலிபனுக்கு இந்த நிலைமையா: அப்டேட் குமாரு

உலகம் சுற்றிய வாலிபனுக்கு இந்த நிலைமையா: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

உள்ளூர்ல இருந்து உலக அளவுல டிரெண்டானதுக்கு அப்புறம் நாம என்ன மறைக்கவா முடியும். எந்த சோஷியல் மீடியா மூலமா மோடி குஜராத்தை சிங்கப்பூர் ஆக்குனாரோ அதே சோஷியல் மீடியாவுலயே வச்சு செஞ்சுருக்காங்க. இனிமேல் மோடி இந்தியா ...

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் : ஆசிரியை கைது!

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் : ஆசிரியை கைது!

3 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் ஒரு ஆசிரியை இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டார்.

உடலைப் பதப்படுத்தும் மருந்து : பெண் மரணம்!

உடலைப் பதப்படுத்தும் மருந்து : பெண் மரணம்!

3 நிமிட வாசிப்பு

ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், தவறுதலாக உடலைப் பதப்படுத்தும் மருந்து கொடுக்கப்பட்டதால், அந்தப் பெண் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேண்டீன் உணவுகளுக்கும் இனி ஜிஎஸ்டி!

கேண்டீன் உணவுகளுக்கும் இனி ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

கேண்டீன்களில் வழங்கப்படும் இலவச உணவுச் சேவைகளுக்கும் பணியாளர்களிடமிருந்து உணவுச் செலவுக்கான தொகையை வாங்கலாம் என்று கேரள மாநில ’முன்கூட்டிய விதிமுறை ஆணையம்’ தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கான நிதி குறைக்கப்படாது!

தமிழகத்துக்கான நிதி குறைக்கப்படாது!

6 நிமிட வாசிப்பு

15ஆவது நிதிக்குழு பரிந்துரைகள் மூலம் தமிழகத்துக்கான நிதி குறைக்கப்படாது என்று உறுதியளித்த மோடி, “ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றும்” என்றும் தெரிவித்தார்.

நானக் ஷா ஃபகீர்: தடை விதிக்க மறுப்பு!

நானக் ஷா ஃபகீர்: தடை விதிக்க மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

குருநானக்கின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள 'நானக் ஷா ஃபகீர்' திரைப்படத்திற்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 ஸ்டான்லி மருத்துவமனை முற்றுகை!

ஸ்டான்லி மருத்துவமனை முற்றுகை!

3 நிமிட வாசிப்பு

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவர்களும், செவிலியர்களும் வராததால் நோயாளி இறந்துள்ளதாக உறவினர்கள் இன்று(ஏப்ரல் 12) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் : முதல்வர் மனு!

காவிரி மேலாண்மை வாரியம் : முதல்வர் மனு!

2 நிமிட வாசிப்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.

திரையுலக அதிருப்தி!

திரையுலக அதிருப்தி!

3 நிமிட வாசிப்பு

திரையுலகில் பெண்களுக்கான சுதந்திரம், ஆண் – பெண் நடிகர்களுக்கிடையேயான சம்பள ஏற்றத்தாழ்வைக் களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, WCC சார்பில் மலையாளத் திரையுலகைச் சார்ந்த திரைக் கலைஞர்கள் மனு ஒன்றினைக் ...

குரங்கணி தீ விபத்து : பீட்டருக்கு முன் ஜாமீன்!

குரங்கணி தீ விபத்து : பீட்டருக்கு முன் ஜாமீன்!

4 நிமிட வாசிப்பு

குரங்கணி காட்டுத் தீ விவகாரத்தில், சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வான் கெய்டினுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று(ஏப்ரல் 12) முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஐடிபிஐ வங்கிக்கு அபராதம்!

ஐடிபிஐ வங்கிக்கு அபராதம்!

2 நிமிட வாசிப்பு

விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் ஐடிபிஐ வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம்?

தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம்?

4 நிமிட வாசிப்பு

தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் வேண்டுமென்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் போல, அதன் செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம். ...

ஜப்பானில் 'பாகுபலி 2' சாதனை!

ஜப்பானில் 'பாகுபலி 2' சாதனை!

2 நிமிட வாசிப்பு

பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் உருவான 'பாகுபலி 2' திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பானிலும் சாதனை படைத்துள்ளது.

உஷா மரணம் : போக்குவரத்து ஆய்வாளருக்கு ஜாமீன்!

உஷா மரணம் : போக்குவரத்து ஆய்வாளருக்கு ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முதலிடம் பிடித்த மோடி எதிர்ப்பு ஹேஷ்டேக்!

முதலிடம் பிடித்த மோடி எதிர்ப்பு ஹேஷ்டேக்!

3 நிமிட வாசிப்பு

இன்று காலை மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையில், ‘தெருமுனை முதல் ட்விட்டர் வரை: மோடிக்குக் கறுப்புக் கொடி’ என்ற தலைப்பில் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எழுந்துள்ள பலமான எதிர்ப்பு பற்றிச் செய்தி ...

போராட்டத் தலைநகரான சென்னை!

போராட்டத் தலைநகரான சென்னை!

6 நிமிட வாசிப்பு

பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடி காட்டியும், விமான நிலைய முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது.

கறுப்புச் சட்டையில் கருணாநிதி

கறுப்புச் சட்டையில் கருணாநிதி

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் மு.கருணாநிதி கறுப்புச் சட்டை அணிந்து தனது எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளார்.

புறா தூது - ராட்சத பலூன்: விதவிதமான எதிர்ப்பு!

புறா தூது - ராட்சத பலூன்: விதவிதமான எதிர்ப்பு!

5 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 12) சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வருவதையொட்டி, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகிறது திமுக.

சோழர் மண்ணுக்கு வந்ததில் பெருமை: மோடி

சோழர் மண்ணுக்கு வந்ததில் பெருமை: மோடி

6 நிமிட வாசிப்பு

சோழர்களின் மண்ணில் கூடியிருப்பதில் பெருமைப்படுவதாகத் தெரிவித்த மோடி, “போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வதைவிட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

கர்ணனாக மாறும் விக்ரம்

கர்ணனாக மாறும் விக்ரம்

2 நிமிட வாசிப்பு

விக்ரம் கர்ணன் வேடம் ஏற்று நடிக்கும் மகாவீர் கர்ணா திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவுள்ளது.

சுங்கக் கட்டண வசூலில் புதிய நடைமுறை!

சுங்கக் கட்டண வசூலில் புதிய நடைமுறை!

2 நிமிட வாசிப்பு

இனி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் வாகனம் கடந்து வந்த தூரத்திற்கு ஏற்ப சுங்கச் சாவடிகளில் சுங்கம் வசூலிக்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இடிந்து விழுந்த தாஜ்மஹாலின் தூண்!

இடிந்து விழுந்த தாஜ்மஹாலின் தூண்!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பலத்த காற்றுடன், கன மழை பெய்ததின் காரணமாக, தாஜ்மஹால் வளாகத் தூணின் கலசம் நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளது.

எடப்பாடி லீக்ஸ்! -மினி தொடர்-8

எடப்பாடி லீக்ஸ்! -மினி தொடர்-8

8 நிமிட வாசிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாக்கைத் துருத்திக் காட்டிய பிறகு 2012-ல் இருந்து 16 வரையிலான சட்டமன்றத்தில் இருந்த தேமுதிக உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை தொடக் கூட முடியவில்லை.

நோ-பால் இல்லாத ஆயிரம் பால்!

நோ-பால் இல்லாத ஆயிரம் பால்!

3 நிமிட வாசிப்பு

கபில் தேவ் இந்திய அணிக்கு சொல்லிக் கொடுத்துச் சென்ற பலவற்றில் ஒன்று சுத்தமான பந்துவீச்சாளராக இருப்பது எப்படி என்பது. 131 டெஸ்ட் போட்டிகள், 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் கபில் தேவ், ஒருமுறை கூட ‘நோ-பால் ...

துணைவேந்தராக சூரப்பா இன்று பதவியேற்பு!

துணைவேந்தராக சூரப்பா இன்று பதவியேற்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இன்று (ஏப்ரல் 12) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஆன்லைனில் அதிகரிப்பு!

வேலைவாய்ப்பு: ஆன்லைனில் அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்ற மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கையில் 12 சதவிகித வளர்ச்சி கிட்டியுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இரட்டை இலை வழக்கு ஒத்திவைப்பு!

இரட்டை இலை வழக்கு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கை, ஏப்ரல் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

மேக்னாவின் திருமண அறிவிப்பு!

மேக்னாவின் திருமண அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

பிரபல கன்னட நடிகை பிரமிளாவின் மகளும் நடிகையுமான மேக்னா ராஜின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதிப்பெண் இழக்கும் மாணவர்கள்!

மதிப்பெண் இழக்கும் மாணவர்கள்!

3 நிமிட வாசிப்பு

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், ஒரு மதிப்பெண் விடைகளுக்குத் தேர்வுத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

கோவை: தேங்காய் நார் விலை நிலவரம்!

கோவை: தேங்காய் நார் விலை நிலவரம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தேங்காய் நார்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

ஸ்டாலின் பயணம்: சாலைகளைப் புதுப்பிக்கும் முதல்வர்!

ஸ்டாலின் பயணம்: சாலைகளைப் புதுப்பிக்கும் முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி உரிமை மீட்புப் பயணம் செல்லும் சாலைகளைப் புதுப்பித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இயக்குநர் போட்ட கட்டளை!

இயக்குநர் போட்ட கட்டளை!

2 நிமிட வாசிப்பு

ஆஸ்கர் விருது வென்று சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி மும்பையைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கியிருக்கும் படம் ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’. மலையாள நடிகை மாளவிகா மோகனன் இந்தப் படத்தின் மூலம் இந்தியில் ...

ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது!

ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது!

3 நிமிட வாசிப்பு

சென்னை - திருவனந்தபுரம் ரயிலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

அதிக கடன் வழங்க நபார்டு முடிவு!

அதிக கடன் வழங்க நபார்டு முடிவு!

2 நிமிட வாசிப்பு

நீண்டகாலக் கடன் மதிப்பை நடப்பு நிதியாண்டில் ரூ.80,000 கோடியாக அதிகரிக்கத் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு) திட்டமிட்டுள்ளது.

பாஜகவின் நாடு தழுவிய உண்ணாவிரதம்!

பாஜகவின் நாடு தழுவிய உண்ணாவிரதம்!

3 நிமிட வாசிப்பு

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் நாடாளுமன்றம் ஒருநாள் கூட இயங்காமல் முடக்கப்பட்டதைக் கண்டித்து, இன்று (ஏப்ரல் 12) நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறது பாஜக.

சமந்தாவுக்கு ஐடியா கொடுத்த சைதன்யா

சமந்தாவுக்கு ஐடியா கொடுத்த சைதன்யா

2 நிமிட வாசிப்பு

திருமணத்துக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளும் அன்பின் அளவிலேயே அந்த ஜோடிக்கு இடையேயான காதல் வளரும் என்பதை நடிகை சமந்தா நிரூபித்திருக்கிறார்.

வான்வெளி போக்குவரத்து : கண்காணிக்கும் செயற்கைகோள்!

வான்வெளி போக்குவரத்து : கண்காணிக்கும் செயற்கைகோள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் எட்டாவது வழிகாட்டி செயற்கைக்கோள் வரிசையிலான ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி41 ராக்கெட் இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பணப்பரிமாற்றம்: இனி டிஜிட்டல் மயம்தான்!

பணப்பரிமாற்றம்: இனி டிஜிட்டல் மயம்தான்!

3 நிமிட வாசிப்பு

2021ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 154 பில்லியன் டாலர் பங்களிப்பைக் கொண்டிருக்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி கூறியுள்ளார். ...

 துரோகம் செய்யத் துடிக்கும் மத்திய அரசு!

துரோகம் செய்யத் துடிக்கும் மத்திய அரசு!

5 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மீண்டும் துரோகம் செய்ய மத்திய அரசு துடிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அநீதிக்கு எதிராக களமிறங்கும் வரலட்சுமி

அநீதிக்கு எதிராக களமிறங்கும் வரலட்சுமி

3 நிமிட வாசிப்பு

வெல்வெட் நகரம் திரைப்படத்தில் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடி அலையும் பத்திரிகையாளராக நடித்துவருகிறார் நடிகை வரலட்சுமி.

தனித் தேர்வர்களுக்கு நீட் எழுத அனுமதி!

தனித் தேர்வர்களுக்கு நீட் எழுத அனுமதி!

3 நிமிட வாசிப்பு

தனித் தேர்வர்களையும் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீத்தூள்: உயர்ந்துகொண்டே போகும் உற்பத்தி!

டீத்தூள்: உயர்ந்துகொண்டே போகும் உற்பத்தி!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் இதுவரையிலான காலகட்டத்தில் சர்வதேச தேயிலை (டீத்தூள்) உற்பத்தி 13.25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகச் சர்வதேச தேயிலை டைஜஸ்ட் ஆய்வறிக்கை கூறுகிறது.

தலித்துகள் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு ஆபத்து!

தலித்துகள் மீதான தாக்குதல் ஜனநாயகத்துக்கு ஆபத்து!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்த மன்மோகன் சிங், அவை தடுக்கப்படவில்லை என்றால் ஜனநாயகத்துக்குப் பெரிய ஆபத்தாக முடியும் ...

27 தமிழக மீனவர்கள் விடுதலை!

27 தமிழக மீனவர்கள் விடுதலை!

3 நிமிட வாசிப்பு

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை, கடந்த ஜனவரி மாதம் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை தற்போது விடுவித்துள்ளனர். மீனவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இன்று(ஏப்ரல் 12) திரும்பினா். ...

தெருமுனை முதல் ட்விட்டர் வரை: பிரதமருக்கு கறுப்புக் கொடி!

தெருமுனை முதல் ட்விட்டர் வரை: பிரதமருக்கு கறுப்புக் ...

10 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 12) சென்னை வருவதை ஒட்டி காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும், போராட்டக்காரர்களின் கறுப்புக் கொடி ஏற்பாடுகளும் தீவிரம் அடைந்துள்ளன.

என் சாவுக்கு மோடிதான் காரணம்: விவசாயி தற்கொலை!

என் சாவுக்கு மோடிதான் காரணம்: விவசாயி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

‘என் மரணத்துக்கு மோடி அரசுதான் காரணம்’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்பேடு: விலை உயர்வில் காய்கறிகள்!

கோயம்பேடு: விலை உயர்வில் காய்கறிகள்!

2 நிமிட வாசிப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் காய்கறி மற்றும் பழங்களின் வரத்து கோயம்பேடு சந்தையில் குறைந்து அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

அரசுக்கு எதிராக போராட்டமா? - சினிமாவுக்கு எதிராக ஓர் ஆட்டம்!

அரசுக்கு எதிராக போராட்டமா? - சினிமாவுக்கு எதிராக ஓர் ...

4 நிமிட வாசிப்பு

சில நடிகர்களுக்கு அரசியல் காரணங்கள், சில நடிகர்களுக்குத் தொழில்முறை காரணங்கள் என ஏதோ ஒரு வகையில் அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்பட்டபோதும், யாரும் எதிர்பாராத வகையில் பெரும்திரளாகக் கலந்துகொண்டு காவிரி மேலாண்மை ...

சிறப்புக் கட்டுரை: நம்மை வஞ்சிக்கிறதா நிதிக் குழு?

சிறப்புக் கட்டுரை: நம்மை வஞ்சிக்கிறதா நிதிக் குழு?

16 நிமிட வாசிப்பு

15ஆவது நிதிக் குழுவின் வரையறைகள் எவ்வாறு தங்கள் நலனுக்கு எதிரானதாக உள்ளன என்று விவாதிக்க ஏப்ரல் 10ஆம் தேதியன்று தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்கள் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். இந்தக் கூட்டத்தை கேரள ...

தினம் ஒரு சிந்தனை: ரகசியம்!

தினம் ஒரு சிந்தனை: ரகசியம்!

1 நிமிட வாசிப்பு

- ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (27 பிப்ரவரி 1807 – 24 மார்ச் 1882). உலகப் புகழ்பெற்ற கவிஞர், கல்வியாளர். இயற்கை, கலாசாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து எழுதியவர். ஐரோப்பிய நாடுகளுக்குச் ...

ட்விட்டரில் மோதிக்கொண்ட இயக்குநர்கள்!

ட்விட்டரில் மோதிக்கொண்ட இயக்குநர்கள்!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல்வேறு தரப்பினரும் ...

காவிரிப் பயணம் நிறைவு: குலுங்கும் கடலூர்!

காவிரிப் பயணம் நிறைவு: குலுங்கும் கடலூர்!

4 நிமிட வாசிப்பு

ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பயணத்தை இன்று கடலூரில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முடிக்கிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். இதனால் கடலூரில் பலத்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் திமுகவினர். ...

சிறப்பு நேர்காணல்: ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு!

சிறப்பு நேர்காணல்: ஆழமாய்ப் புரையோடிப்போன வெறுப்பு! ...

12 நிமிட வாசிப்பு

*வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.எஸ்.கிருஷ்ணனுடன் ஓர் உரையாடல் - பகுதி 4*

வேலைவாய்ப்பு: விஜயா வங்கியில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: விஜயா வங்கியில் பணியிடங்கள்!

1 நிமிட வாசிப்பு

விஜயா வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோலிவுட்டின் அடுத்த பகடையை உருட்டப்போவது யார்?

கோலிவுட்டின் அடுத்த பகடையை உருட்டப்போவது யார்?

10 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 41

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

அதற்கு ஈடாக பல ஒட்டகங்களும், பெரும் பணமும் தருவதாகச் சொன்னான்.

பாஜக எதிர்ப்பில் பின்வாங்கும் தினகரன்?

பாஜக எதிர்ப்பில் பின்வாங்கும் தினகரன்?

5 நிமிட வாசிப்பு

இன்று தமிழகம் வரவுள்ள பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்ட மாட்டோம் என்று சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு கட்டுக்குள் வருமா?

பெட்ரோல் விலை உயர்வு கட்டுக்குள் வருமா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தக் கூடாது எனவும் அதில் வரும் இழப்புகளில் லிட்டருக்கு ரூ.1 வரையில் தாங்களே ஏற்றுக்கொள்ளும்படியும் பெட்ரோலியத் துறை சார்பாகக் ...

சிறப்புக் கட்டுரை: மனிதனையும் குணமாக்கும் அற்புதம் ஹோமியோ!

சிறப்புக் கட்டுரை: மனிதனையும் குணமாக்கும் அற்புதம் ...

9 நிமிட வாசிப்பு

சமீபகாலமாக மக்கள் ஹோமியோ மருத்துவத்தை நோக்கிவருவது அதிகரித்துவருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆங்கில மருத்துவத்தில் எடுக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்ற ...

பிரதமர் உண்ணாவிரதம்: நாங்கள்தான் காரணம்!

பிரதமர் உண்ணாவிரதம்: நாங்கள்தான் காரணம்!

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிராகப் பிரதமர் மோடி உண்ணாவிரதம் இருப்பதற்குத் தாங்கள்தான் காரணம் என்று செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

காவேரி பாட்டி: காவல் துறையின் மனிதநேயம்!

காவேரி பாட்டி: காவல் துறையின் மனிதநேயம்!

6 நிமிட வாசிப்பு

சமூக வலைதளம் வாயிலாக ஒரே நாளில் பிரபலமான காவேரி பாட்டியை சென்னை காவல் துறையினர் பாதுகாப்பாகக் காப்பகத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரனவ்வுடன் கூட்டணி: விளக்கமளித்த கல்யாணி

பிரனவ்வுடன் கூட்டணி: விளக்கமளித்த கல்யாணி

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி, மோகன்லால் மகன் பிரனவ் உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை: உபி அரசுக்கு நெருக்கடி!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை: உபி அரசுக்கு நெருக்கடி!

5 நிமிட வாசிப்பு

பாஜக எம்.எல்.ஏ மீதான பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: புது வழி காட்டும் ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள்!

சிறப்புக் கட்டுரை: புது வழி காட்டும் ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள்! ...

7 நிமிட வாசிப்பு

நெட்ப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் ஜாம்பவான்கள் இந்திய மார்க்கெட்டை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அமேசான் ஒருபுறம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வரும் பிரபல படங்களை உடனடியாக வாங்கி தன்னுடைய ...

கிச்சன் கீர்த்தனா: தினை புட்டு!

கிச்சன் கீர்த்தனா: தினை புட்டு!

3 நிமிட வாசிப்பு

ஒருவாணலியைச் சூடுபடுத்தி எண்ணெய்விடாமல் தினை ரவையைச் சிவக்க வறுத்துக்கொள்ளவும். வறுத்ததை மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றவும். துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும். முக்கால் கப் தண்ணீரில் ஒரு ...

ஐபிஎல்: டெல்லியுடன் விளையாடிய இயற்கை!

ஐபிஎல்: டெல்லியுடன் விளையாடிய இயற்கை!

5 நிமிட வாசிப்பு

டக்வர்த் லூயிஸ் விதியின்படி ரிசல்ட் கிடைத்த 17ஆவது போட்டியாக நடந்து முடிந்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் இடையே நடைபெற்ற 2018 ஐபிஎல் போட்டியின் ஆறாவது ஆட்டம். டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு ...

ஓட்டுநரைத் தாக்கிய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது!

ஓட்டுநரைத் தாக்கிய மூன்று கல்லூரி மாணவர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய மாநிலக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஃபுட் கோர்ட்: சுவைமிக்க பஞ்சாப் உணவுகள்!

ஃபுட் கோர்ட்: சுவைமிக்க பஞ்சாப் உணவுகள்!

7 நிமிட வாசிப்பு

​இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாப் மாநிலம், உணவுகளுக்கும் புகழ்பெற்றது. பல்வேறு ஆட்சியாளர்களின் தாக்கத்தால், பல்வேறு உணவு வகைகள் இங்கு வழக்கத்தில் உள்ளன. வடஇந்திய மாநிலங்களிலேயே உணவுகளுக்குப் ...

ஆபாசதளங்களால் முடங்கியது உள் துறை அலுவலகம்!

ஆபாசதளங்களால் முடங்கியது உள் துறை அலுவலகம்!

3 நிமிட வாசிப்பு

மத்திய உள் துறை அமைச்சகத்திலுள்ள கீழ்நிலை ஊழியர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்த்து வைரஸ்களை தரவிறக்குவதால், அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் சமரசம் செய்ய வேண்டி இருந்ததாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் ...

சாந்தா கோச்சரும் வீடியோகான் நிறுவனமும்!

சாந்தா கோச்சரும் வீடியோகான் நிறுவனமும்!

4 நிமிட வாசிப்பு

2001ஆம் ஆண்டிலிருந்தே வீடியோகான் நிறுவனமும் சாந்தா கோச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரும் நிறுவனம் ஒன்றின் பங்கு முதலீட்டில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ஹெல்த் ஹேமா: பத்துக்குப் பத்து ஹெல்த்துக்கு ஹெல்த்!

ஹெல்த் ஹேமா: பத்துக்குப் பத்து ஹெல்த்துக்கு ஹெல்த்!

3 நிமிட வாசிப்பு

1. வெளிப்புற நடவடிக்கைகள் உடல் மற்றும் மனதிற்குஉங்களுக்கு நன்மை. அளிக்கும்.வார இறுதிகளில் சுற்றுலா செல்லுங்கள்அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வெளிப்புற விளையாட்டில்ஈடுபடுங்கள்..நீங்கள் உங்கள் கவலைகளையெல்லாம் ...

சிறப்புக் கட்டுரை: மாட்டிறைச்சியும் அரசியல் – கலாசார சூழலும்!

சிறப்புக் கட்டுரை: மாட்டிறைச்சியும் அரசியல் – கலாசார ...

13 நிமிட வாசிப்பு

(இந்தியாவில் நிலவும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி நடைபெற்ற ஆய்வு ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்திய உணவுப் பழக்கங்கள் குறித்த கருத்துகளைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை ...

மகாத்மா ஜோதிபா புலேவின் சிந்தனைகள்!

மகாத்மா ஜோதிபா புலேவின் சிந்தனைகள்!

2 நிமிட வாசிப்பு

*மகாத்மா ஜோதிபா புலேவின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு…*

கரீனாவின் கனவு நனவாகுமா?

கரீனாவின் கனவு நனவாகுமா?

3 நிமிட வாசிப்பு

‘என் மகன் கிரிக்கெட் வீரனாக வர வேண்டும் என்பதே தன் ஆசை’ என்று தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

பழங்குடி மாணவர்களே கற்றலில் சிறந்தவர்கள்: ஆய்வு!

பழங்குடி மாணவர்களே கற்றலில் சிறந்தவர்கள்: ஆய்வு!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பொறியியல் படிப்பில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் பழங்குடியின மாணவர்களே கற்றலில் சிறந்து விளங்குவதாக அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ...

‘தி வயர்’ நிறுவன ஆசிரியருக்கு விருது!

‘தி வயர்’ நிறுவன ஆசிரியருக்கு விருது!

3 நிமிட வாசிப்பு

ஆசிய கண்டத்தைப் பற்றி மேற்குலகம் புரிந்துகொள்ளும் வகையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக, ஸாரன்ஸ்டைன் இதழியல் விருதைப் பெறுகிறார் ‘தி வயர்’ நிறுவன ஆசிரியரான சித்தார்த் வரதராஜன்.

போலி சான்றிதழ்: 20 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!

போலி சான்றிதழ்: 20 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

மாகராஷ்டிராவில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 20 மருத்துவர்களை மாநில மருத்துவ கவுன்சில் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி: ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது!

காவிரி: ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுவருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாசு கலந்த குடிநீர்: 190 பேர் பாதிப்பு!

மாசு கலந்த குடிநீர்: 190 பேர் பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

காரைக்காலில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் மாசு கலந்துள்ளதால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் 190 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

சர்வதேசக் கடன்கள் கணிச உயர்வு!

சர்வதேசக் கடன்கள் கணிச உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சர்வதேசக் கடன்களின் மதிப்பு 2017ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 237 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளைவிட 70 லட்சம் கோடி டாலர் அதிகம் எனச் சர்வதேச நிதிக் கழகம் மேற்கொண்ட ...

பியூட்டி ப்ரியா: குளிச்சிட்டீங்களா?

பியூட்டி ப்ரியா: குளிச்சிட்டீங்களா?

4 நிமிட வாசிப்பு

எண்ணெய் பசையோடு இருப்பதுதான் தலைமுடிக்கும், தோலுக்கும் நல்லது. நல்லெண்ணெய், முக்கூட்டு எண்ணெய் குளியலுக்கு சிறந்தது. உயர்ந்த தைல வகைகளும் குளியலுக்கு பயன்படுத்தலாம். சைனஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ...

பிரேசில் சிறையில் கலவரம்: 20 பேர் பலி!

பிரேசில் சிறையில் கலவரம்: 20 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

பிரேசிலில் சிறைச் சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் சிறைக் காவலர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனா்.

மணமகள் சம்மதம் அவசியம்: உச்ச நீதிமன்றம்!

மணமகள் சம்மதம் அவசியம்: உச்ச நீதிமன்றம்!

2 நிமிட வாசிப்பு

இந்து திருமணச் சட்டத்தில் திருமணம் செய்யும் மணமகளின் ஒப்புதல் அவசியம் என உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 11) தெரிவித்துள்ளது.

வியாழன், 12 ஏப் 2018