மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 20 செப் 2020

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி பேராசிரியர், பேராசிரியர், இணைப் பேராசிரியர்

சம்பளம்: மாதம் ரூ.1,00,583 - ரூ.2,16,125/-

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் (பிஹெச்.டி) பெற்றிருக்க வேண்டும்.

அதற்கு முன்பு படித்த பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் அல்லது அதற்கு இணையான தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் உதவி பேராசிரியர் பணிக்கு மூன்று ஆண்டுகளும், இணைப் பேராசிரியர் பணிக்கு ஆறு ஆண்டுகளும், பேராசிரியர் பணிக்குப் பத்து ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 13.04.2018

மேலும் விவரங்களுக்கு ஐஐடி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 5 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon