மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டில் பணி!

வேலைவாய்ப்பு: இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட்டில் பணி!

பெங்களூருவில் செயல்பட்டுவரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (எச்.ஏ.எல்) நிர்வாகி அல்லாத பிரிவிலான டெக்னிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: இன்ஜினீயரிங் டிப்ளோமா படிப்பு அல்லது ஐ.டி.ஐ

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.200/-

கடைசி தேதி: 1/5/18

மேலும் விவரங்களுக்கு http://halcareer.in/HAL2018HELICOPTER என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 3 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon