மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

தினம் ஒரு சிந்தனை: தனிமை!

தினம் ஒரு சிந்தனை: தனிமை!

மோசமான சகவாசத்தைவிட தனிமையே சிறந்தது.

- தாமஸ் ஃபுல்லர் (1608 – 16 ஆகஸ்ட் 1661). வரலாறு, இறையியல் மற்றும் கவிதை தளத்தில் தீவிரமாக இயங்கியவர். அவரது மரணத்துக்குப்பின் வெளியான வொர்த்தீஸ் ஆஃப் இங்கிலாந்து என்ற படைப்பு பெரும் புகழ்பெற்றது. தனது செழுமையான எழுத்தின் மூலம் சிறப்படைந்த தாமஸ் ஃபுல்லர், ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவர்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon