மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பயிற்சி!

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பயிற்சி!

மின்னம்பலம்

தெற்கு ரயில்வேயில் ஃபிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 2,652

தொழிற்பயிற்சி தன்மை: ஃபிட்டர், டர்னர், வெல்டர், பெயிண்டர், எலெக்ட்ரிஷியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பணியிடம்: போத்தனூர் (கோயம்புத்தூர்), சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம்.

வயது வரம்பு: 13.3.93 தேதியின்படி 15 வயதிலிருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 11.04.2018

மேலும் விவரங்களுக்கு http://www.sr.indianrailways.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வெள்ளி, 30 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon