மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 30 மா 2018
சென்னையில் மோடிக்குக் கறுப்புக் கொடி!

சென்னையில் மோடிக்குக் கறுப்புக் கொடி!

4 நிமிட வாசிப்பு

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று திமுக செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா ஸ்டிரைக் யாருக்கானது? - விஷால் விளக்கம்!

தமிழ் சினிமா ஸ்டிரைக் யாருக்கானது? - விஷால் விளக்கம்! ...

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளனம்(ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது தரப்பு நியாயத்தை விளக்கியுள்ளனர். ...

அதிமுக எம்.பி.க்களின் கலகக் குரல்!

அதிமுக எம்.பி.க்களின் கலகக் குரல்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ராஜினாமா செய்ய உள்ளதாக அதிமுக வின் மாநிலங்களவை எம்பியான எம்.பி முத்துகருப்பன் அறிவித்துள்ளார்.

கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை!

கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை!

5 நிமிட வாசிப்பு

2018-19ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ...

ஹெச் 4 விசா வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஹெச் 4 விசா வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் ஹெச் 4 விசா பெற்று பணியாற்ற முடியாமல் இருப்பவர்கள் ஹெச்-1B விசா பெற வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அமெரிக்க குடியமர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி: பூக்கள் விலை உயர்வு!

கன்னியாகுமரி: பூக்கள் விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பங்குனி உத்திரம் மற்றும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை:  பன்னீர் கொடுத்த ஐடியா... கை தட்டிய எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் கொடுத்த ஐடியா... கை தட்டிய எடப்பாடி ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

ஆதார் மோசடி: புகார் அளித்த  நடிகை!

ஆதார் மோசடி: புகார் அளித்த நடிகை!

2 நிமிட வாசிப்பு

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியான ஊர்வசியின் ஆதார் எண்ணை வைத்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.

தாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தாஜ்மஹால்: பார்வையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

2 நிமிட வாசிப்பு

உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கப் பார்வையாளர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

ஏப்ரல் 2இல் மருந்துக் கடைகள் அடைப்பு!

ஏப்ரல் 2இல் மருந்துக் கடைகள் அடைப்பு!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 2ஆம் தேதி தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.கே.செல்வன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ...

வரி மோசடியாளர்கள் பட்டியல் வெளியீடு!

வரி மோசடியாளர்கள் பட்டியல் வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

ரூ.490 கோடிக்கு மேல் வரி செலுத்தாமல் மோசடி செய்த 24 கடனாளிகளின் தேசிய அளவிலான பட்டியலை வருமான வரித் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

நடராஜன் படத்திறப்பு: தலைவர்களின் உரை!

நடராஜன் படத்திறப்பு: தலைவர்களின் உரை!

17 நிமிட வாசிப்பு

மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று (மார்ச் 30) தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. நடராஜனின் நெடுநாள் தோழர் பழ. நெடுமாறன் நிகழ்வுக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு ...

வேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்?

வேலூரில் ஐ படம் ரிலீஸாகாமல் போனது ஏன்?

6 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 32

வலுவடையும் கேரளப் பொருளாதாராம்!

வலுவடையும் கேரளப் பொருளாதாராம்!

4 நிமிட வாசிப்பு

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத்தை நிதி ஆலோசகராக நியமித்தபோது அவரது கட்சியில் உள்ள பலர் அதை ஆதரிக்கவில்லை. ஹார்வர்ட் பேராசிரியர்களின் நம்பிக்கைக்குரியவராக கீதா கோபிநாத் ...

திமுக கூட்டத்தில் கமல்?

திமுக கூட்டத்தில் கமல்?

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார் நடிகரும் மக்கள் நீதி ...

காமன்வெல்த்தில்  பி.வி.சிந்து?

காமன்வெல்த்தில் பி.வி.சிந்து?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவரான பி.வி.சிந்துவுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 27) பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த (ஏப்ரல்) மாதம் 4ஆம் நாள் தொடங்கவிருக்கும் ...

போலி லேகியம் விற்றவர் கைது !

போலி லேகியம் விற்றவர் கைது !

3 நிமிட வாசிப்பு

சென்னை அயப்பாக்கத்தில் லேகியம் சாப்பிட்டு பிரதீப் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் காவல் துறையினர் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை!

காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை!

3 நிமிட வாசிப்பு

அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தொலைத் தொடர்புத் துறை விரைவில் மேம்படும்!

தொலைத் தொடர்புத் துறை விரைவில் மேம்படும்!

3 நிமிட வாசிப்பு

வருவாய் இழப்பில் மூழ்கிக்கொண்டிருக்கும் இந்தியத் தொலைத் தொடர்புத் துறை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. ...

டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!

டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!

3 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், தமிழக உயர் அதிகாரிகள் குழு இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றது.

ரெண்டு மிக்சர் தட்டு பார்சல்ல்ல் - அப்டேட் குமாரு

ரெண்டு மிக்சர் தட்டு பார்சல்ல்ல் - அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

அதிமுக ஒரு பக்கம் உண்ணாவிரதம் அறிவிச்சிருக்கு, திமுக ஒரு பக்கம் கருப்புக்கொடி அசைக்கும் போராட்டம் அறிவிச்சிருக்கு, புரொடியூசர் கவுன்சில் பேரணி அறிவிச்சிருக்காங்க. இதெல்லாமே, ஏப்ரல் மாசம் முதல் வாரத்துக்குள்ள ...

ஒரு வாரத்தில் 100 குரங்குகள் இறப்பு!

ஒரு வாரத்தில் 100 குரங்குகள் இறப்பு!

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் சுமார் 100 குரங்குகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

கன்னட மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்: அமித் ஷா

கன்னட மக்கள் தவறு செய்ய மாட்டார்கள்: அமித் ஷா

3 நிமிட வாசிப்பு

தான் தவறு செய்தாலும், கன்னட மக்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கோபத்தில் ரிச்சா சதா

கோபத்தில் ரிச்சா சதா

3 நிமிட வாசிப்பு

நடிகை சில்க் ஸ்மிதாவுடன் ஷகிலாவை ஏன் ஒப்பிட்டுப் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்தி நடிகை ரிச்சா சதா.

சட்டக் கல்லூரி வன்முறை வழக்கு நிலவரம்!

சட்டக் கல்லூரி வன்முறை வழக்கு நிலவரம்!

2 நிமிட வாசிப்பு

சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறை வழக்கில், தண்டனையை எதிர்த்து 21 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

பாஜகவால் தொகுதிகளை இழந்தோம்!

பாஜகவால் தொகுதிகளை இழந்தோம்!

3 நிமிட வாசிப்பு

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் ஆந்திராவில் மேலும் சில தொகுதிகளில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றிருக்கும் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

வியப்பில் ஆழ்த்திய ஹுவாய்!

வியப்பில் ஆழ்த்திய ஹுவாய்!

3 நிமிட வாசிப்பு

சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய் 512 GB ஸ்டோரேஜ் கொண்டு புதிய மாடலை வடிவமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு சீல்!

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு சீல் வைத்து மின் இணைப்பைத் துண்டிக்கும்படி, அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரனை முன்னிறுத்தும் தேவகவுடா

பேரனை முன்னிறுத்தும் தேவகவுடா

4 நிமிட வாசிப்பு

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேவகவுடா. மேலும், ஹசன் தொகுதியில் தனது கட்சியினர் போட்டியிட விரும்பவில்லையெனில், தனது ...

அர்ஜுன் ரெட்டி ஹீரோவுடன் ஜஸ்டின் பிரபாகரன்

அர்ஜுன் ரெட்டி ஹீரோவுடன் ஜஸ்டின் பிரபாகரன்

3 நிமிட வாசிப்பு

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பொருளாதாரம்!

வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பொருளாதாரம்!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகிய இரண்டு சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகி, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக அரவிந்த் சுப்ரமணியன் ...

நடராஜன் படத்திறப்பு: தவிர்த்த சசிகலா

நடராஜன் படத்திறப்பு: தவிர்த்த சசிகலா

3 நிமிட வாசிப்பு

மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நிகழ்வு இன்று (மார்ச் 30) தஞ்சையில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சிக்கு பழ.நெடுமாறன் தலைமை ஏற்றார். நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். மலரை கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் ...

உலக இட்லி தினம்: இட்லி தமிழ் உணவா?

உலக இட்லி தினம்: இட்லி தமிழ் உணவா?

3 நிமிட வாசிப்பு

தென்னகத்தில், குறிப்பாகத் தமிழகத்தில் சிற்றுண்டி என்றால் உடனே நினைவுக்கு வருவது இட்லி. அந்த இட்லியைக் கொண்டாடும் விதமாக இன்று (மார்ச் 30) உலக இட்லி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இறுதிவரை போராடிய இந்திய இளம் அணி!

இறுதிவரை போராடிய இந்திய இளம் அணி!

3 நிமிட வாசிப்பு

ஜூனியர் ஐ.எஸ்.எஸ்.எப். (ISSF) சர்வதேச உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடரில் 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது.

உயரும் மொபைல் இணையப் பயன்பாடு!

உயரும் மொபைல் இணையப் பயன்பாடு!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்குள் இந்திய மொபைல் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 47.8 கோடியாக அதிகரிக்கும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம் (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.

கருணாநிதி – மம்தா சந்திப்பு?

கருணாநிதி – மம்தா சந்திப்பு?

4 நிமிட வாசிப்பு

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் ஏப்ரல் 10, 11ஆம் தேதிகளில் சென்னை வரவிருப்பதாகவும், அப்போது திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

3 நிமிட வாசிப்பு

புனித வெள்ளியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்திவருகின்றனர்.

ஆட்சியாளர்கள் கற்றுக்கொடுத்த சினிமா அரசியல்!

ஆட்சியாளர்கள் கற்றுக்கொடுத்த சினிமா அரசியல்!

5 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 31

அமைப்புசாரா ஊழியர்களுக்கான பி.எஃப்!

அமைப்புசாரா ஊழியர்களுக்கான பி.எஃப்!

3 நிமிட வாசிப்பு

அமைப்புசாரா துறையில் நுழையும் புதிய ஊழியர்களுக்கான ஊழியர் சேம லாப நிதியில் (ஈ.பி.எஃப்.) முழுப் பங்களிப்பையும் மத்திய அரசே ஏற்க முடிவு செய்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார். ...

அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக செயற்குழு முடிவு!

அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக செயற்குழு முடிவு!

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்திற்காக வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் பயிற்சி: பள்ளிக்கு ஒரு மாணவர்!

நீட் பயிற்சி: பள்ளிக்கு ஒரு மாணவர்!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் இலவச நீட் தேர்வு பயிற்சிக்குப் பள்ளிக்கு ஒரு மாணவரைத் தேர்வு செய்யச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பாலிவுட் ரீமேக்கில் நயன்தாரா

பாலிவுட் ரீமேக்கில் நயன்தாரா

2 நிமிட வாசிப்பு

அரை டஜன் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா மற்றொரு இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் ராம பக்தரா? அம்பேத்கர் பேரன்கள் கண்டனம்!

அவர் ராம பக்தரா? அம்பேத்கர் பேரன்கள் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற வார்த்தையைச் சேர்க்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அம்பேத்கரையும் ராமபக்தர் என பாஜகவினர் சொல்லுவார்கள் என அம்பேத்கரின் ...

விரைவில் தமிழகத்தில் 5 மனநலக் காப்பகங்கள்!

விரைவில் தமிழகத்தில் 5 மனநலக் காப்பகங்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டுத் தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பெண்களை மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 5 மறுவாழ்வு மையங்களை மத்திய அரசு தொடங்கவுள்ளது.

வருங்கால கணவர்: மனம் திறந்த கங்கனா

வருங்கால கணவர்: மனம் திறந்த கங்கனா

3 நிமிட வாசிப்பு

நான் யாரையாவது காதலித்தால்கூட, பிறகு அவருக்கு நாட்டுப்பற்று இல்லை என்று தெரியவந்தால் உடனடியாக காதலை முறித்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்

காவிரி: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

காவிரி: அதிமுக உண்ணாவிரத அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

ஜெட் வேகத்தில் உயரும் வாகனக் காப்பீடு!

ஜெட் வேகத்தில் உயரும் வாகனக் காப்பீடு!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

டெண்டர் சர்ச்சை : வேளாண்  வாரியத்துக்கு நோட்டீஸ்!

டெண்டர் சர்ச்சை : வேளாண் வாரியத்துக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

டெண்டர் படிவத்தை இணையதளத்தில் வெளியிடாததால் ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்த மனுவுக்கு 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரிம உணவு ஏற்றுமதி அதிகரிப்பு!

கரிம உணவு ஏற்றுமதி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

2016-17 நிதியாண்டில் இந்தியாவின் கரிம வேளாண் உணவு ஏற்றுமதி 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

எச்.ராஜா ஒரு துரோகி: ஜெயக்குமார்

எச்.ராஜா ஒரு துரோகி: ஜெயக்குமார்

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாகப் பேசிய எச்.ராஜாவை துரோகி என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பயணிகளுக்கு உதவும் ரோபோ!

பயணிகளுக்கு உதவும் ரோபோ!

2 நிமிட வாசிப்பு

பயணிகளுக்கு உதவும் வகையில் மனித உருவம் கொண்ட ரோபோ ஒன்று பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரொனால்டோவைத் தவிர்த்த ரியல் மாட்ரிட்?

ரொனால்டோவைத் தவிர்த்த ரியல் மாட்ரிட்?

3 நிமிட வாசிப்பு

ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நாளை (மார்ச் 31) நடைபெறவிருக்கும் லா லீகா போட்டியில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டீ’ ஊழல்?

‘டீ’ ஊழல்?

4 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அலுவலகத்திற்காக தினமும் 18,591 கோப்பை தேநீர் வாங்கப்படுவதாகவும், 2017-18ஆம் ஆண்டில் மட்டும் இதற்காக 3.4 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது அம்மாநில காங்கிரஸ் ...

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவர் பலி!

2 நிமிட வாசிப்பு

விருதுநகர் அருகே செயல்பட்டுவரும் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

யுவன் - சந்தோஷ் நாராயணன்: சோதனை முயற்சி!

யுவன் - சந்தோஷ் நாராயணன்: சோதனை முயற்சி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் ரசிக்கத்தக்க பல பாடல்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இவர் மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து இசையமைக்கவுள்ளதாகத் ...

எம்பிக்கு எலி மருந்து பார்சல்!

எம்பிக்கு எலி மருந்து பார்சல்!

2 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பளித்தது. ஆனால் அந்த கெடு முடிந்த நிலையிலும் மத்திய அரசு இன்னும் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.

ஜாக்குலினைப் பின்பற்றும் யாமி

ஜாக்குலினைப் பின்பற்றும் யாமி

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸைத் தொடர்ந்து யாமி கெளதமும் 'போல்' நடனத்தைக் கற்றுவருகிறார்.

பங்கு விற்பனையில் 1 லட்சம் கோடி வசூல்!

பங்கு விற்பனையில் 1 லட்சம் கோடி வசூல்!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி வசூலித்துள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில்  தண்ணீர் கிடைக்காது!

காங்கிரஸ் ஆட்சியில் தண்ணீர் கிடைக்காது!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

முடிந்தது கெடு: தொடங்குது காவிரிப் போர்!

முடிந்தது கெடு: தொடங்குது காவிரிப் போர்!

6 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், டெல்டா பகுதி போராட்டக் களமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாணவேடிக்கைக்குத் தயாராகும் ஹர்பஜன்

வாணவேடிக்கைக்குத் தயாராகும் ஹர்பஜன்

5 நிமிட வாசிப்பு

சென்னையில் இரண்டாண்டுகளாக தனக்கென ஓர் அணி இல்லாததுபோல் வெறுமையாக உணர்ந்த ரசிகர்கள் தற்போது உற்சாகத்தின் எல்லையில் மிதக்கின்றனர். காரணம், சென்னை ரசிகர்களின் ஃபேவரைட் கூட்டணியான மகேந்திரசிங் தோனி, டிவைன் பிராவோ, ...

ஒரு வருடத்துக்குப்பின் மேடையேறும் சசிகலா?

ஒரு வருடத்துக்குப்பின் மேடையேறும் சசிகலா?

5 நிமிட வாசிப்பு

காலஞ்சென்ற முனைவர் ம.நடராஜனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (மார்ச் 30) காலை தஞ்சாவூர் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி 15ஆம் தேதி கூவத்தூரில் இருந்து பெங்களூரு ...

ஆஸ்கர் படத்தை ஓரங்கட்டிய மெர்சல்!

ஆஸ்கர் படத்தை ஓரங்கட்டிய மெர்சல்!

4 நிமிட வாசிப்பு

மெர்சல் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது; சினிமா ரசிகர்களிடையேயும் மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதையெல்லாம் மிஞ்சியதாக இருக்கிறது, அப்படம் தற்போது பெற்றிருக்கும் விருது.

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் ஆலை ஏன் அகற்றப்பட வேண்டும்?

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் ஆலை ஏன் அகற்றப்பட வேண்டும்? ...

10 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலை குறித்த விவாதம் இப்போது தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆலை தமிழகத்துக்கு வந்ததன் பின்னணியையும் அதன் விளைவுகள் குறித்த அறிவியல்பூர்வமான தகவல்களையும் விரிவாகக் காண்போம்.

தினம் ஒரு சிந்தனை: செயல்!

தினம் ஒரு சிந்தனை: செயல்!

2 நிமிட வாசிப்பு

செய்து முடிக்கும் வரை செய்ய முடியாதது போலத்தான் இருக்கும்.

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

6 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தரம் உயரும் பின்தங்கிய மாவட்டங்கள்!

தரம் உயரும் பின்தங்கிய மாவட்டங்கள்!

3 நிமிட வாசிப்பு

நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சி அடிப்படையிலான தர நிர்ணயத் திட்டத்தை அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல்: எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அரசு  ஊழியர்கள்!

கூட்டுறவு சங்கத் தேர்தல்: எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அரசு ...

6 நிமிட வாசிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக, குமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் அனைவரும் சேர்ந்து, தேர்தல் அதிகாரியான அரசு அலுவலரை முற்றுகையிட்டனர். இதற்குப் பதிலடியாக, எம்.எல்.ஏக்கள் மீது போலீஸில் ...

கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதா?

கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதா? ...

4 நிமிட வாசிப்பு

நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தள்ளிக்கொண்டிருக்கும் மத்திய அரசின்மேல் தமிழகமே அதிருப்தி கொண்டிருக்கிறது. தங்களது கோபத்தை ஒவ்வொருவரும் அவரவர் துறை சார்ந்து வெளிப்படுத்திக் ...

லேகியம் சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு?

லேகியம் சாப்பிட்டதால் இளைஞர் உயிரிழப்பு?

3 நிமிட வாசிப்பு

சென்னையில் உடல் எடையைக் குறைப்பதற்காக லேகியம் சாப்பிட்ட இளைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: ஆஸ்திரேலிய மாமியார் உடைத்த மண்குடம்!

சிறப்புக் கட்டுரை: ஆஸ்திரேலிய மாமியார் உடைத்த மண்குடம்! ...

12 நிமிட வாசிப்பு

பந்தைச் சிதைக்கும் செயல், அதற்கான தண்டனைகளைப் பற்றி விவாதிக்கும்போது மேலும் சில விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. மூன்று தனிப்பட்ட சம்பவங்கள்... அவை எப்படி விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது என்பது ...

வேலைவாய்ப்பு: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணி! ...

1 நிமிட வாசிப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

தமிழிசைக்குத் தெரியாமல்... காவிரியிலும்  கோஷ்டி பூசல்!

தமிழிசைக்குத் தெரியாமல்... காவிரியிலும் கோஷ்டி பூசல்! ...

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழகத்திலுள்ள கட்சிகள் எல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று போராட்டத்தில் குதிக்க... மத்திய ஆளுங்கட்சியான பாஜக, கர்நாடகத் தேர்தலுக்காக எடுத்த முடிவால் தமிழக பாஜக இந்த ...

கோபத்தில் கௌதம் மேனன்

கோபத்தில் கௌதம் மேனன்

2 நிமிட வாசிப்பு

கௌதம் வாசுதேவ் மேனன் செம கோபத்தில் இருப்பதாகச் சொல்லி வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார். கௌதம் தயாரிப்பில் உருவான நரகாசூரன் திரைப்படப் பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில், அதற்குள் இன்னொரு பிரச்சினையா என்று ...

வங்கிக் கடன்: பாஸ்போர்ட் கட்டாயம்!

வங்கிக் கடன்: பாஸ்போர்ட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

ரூ.50 கோடிக்கு மேல் கடன் பெறுபவர்களிடம் கட்டாயம் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை வாங்கும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கலையால் என்ன செய்ய முடியும்?

சிறப்புக் கட்டுரை: கலையால் என்ன செய்ய முடியும்?

11 நிமிட வாசிப்பு

**சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்**

அரசு மருத்துவமனையில் பூட்டு: வாசலில் குழந்தை பெற்ற பெண்!

அரசு மருத்துவமனையில் பூட்டு: வாசலில் குழந்தை பெற்ற பெண்! ...

4 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாவட்டம் கம்பை நல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இல்லாததால், ஆரம்ப சுகாதார நிலைய வாசலிலேயே பெண் குழந்தை பெற்றதால் உறவினர்கள் நேற்று (மார்ச் 29) போராட்டத்தில் ...

முடிவுக்கு வந்த ஹசாரே போராட்டம்!

முடிவுக்கு வந்த ஹசாரே போராட்டம்!

6 நிமிட வாசிப்பு

மத்தியில் லோக்பாலையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தாவையும் உடனடியாகக் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 23ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, நேற்று (மார்ச் 29) அதை நிறைவு செய்தார். ...

ரஜினி விழா: விசாரித்த ஓபிஎஸ்

ரஜினி விழா: விசாரித்த ஓபிஎஸ்

3 நிமிட வாசிப்பு

ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக அறிவிக்கப்பட்ட பிறகு தேனி மாவட்டம் கம்பத்தில் முதன்முறையாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

பியூட்டி ப்ரியா: அழகை அள்ளித்தரும் பூந்திக்கொட்டை!

பியூட்டி ப்ரியா: அழகை அள்ளித்தரும் பூந்திக்கொட்டை!

3 நிமிட வாசிப்பு

உலர்ந்த பூந்தி கொட்டையை உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வெச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில் சீயக்காய் சேர்த்துத் தலைக்குக் குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் ...

செவிலியர் தற்கொலை: மருத்துவர் உட்பட இருவர் கைது!

செவிலியர் தற்கொலை: மருத்துவர் உட்பட இருவர் கைது!

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செவிலியரின் தற்கொலைக்குக் காரணமான மருத்துவர் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: பஞ்சாபில் போதைக் கலாசாரம்!

சிறப்புக் கட்டுரை: பஞ்சாபில் போதைக் கலாசாரம்!

13 நிமிட வாசிப்பு

இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாட்டில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகச் சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியானது. இந்தியாவில் போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் தடுப்புச் சட்டத்தின் ...

ஹெல்த் ஹேமா: உணவு முறையும் சுறுசுறுப்பும்!

ஹெல்த் ஹேமா: உணவு முறையும் சுறுசுறுப்பும்!

3 நிமிட வாசிப்பு

உடலும் மனமும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முக்கியம். (உண்டபின் களைப்பைத் தாண்டி) சுறுசுறுப்பாக இருக்க சில வழிமுறைகளைக் கையாண்டால் என்றும் ஆரோக்கியமாக வாழலாம்.

சிறப்புப் பொருளாதார மண்டல ஏற்றுமதி உயர்வு!

சிறப்புப் பொருளாதார மண்டல ஏற்றுமதி உயர்வு!

3 நிமிட வாசிப்பு

சென்ற பிப்ரவரி மாதத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 27இல் கொரிய அதிபர்கள் சந்திப்பு!

ஏப்ரல் 27இல் கொரிய அதிபர்கள் சந்திப்பு!

5 நிமிட வாசிப்பு

வடகொரியா அதிபர் கிம் ஜோங் வுன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் இடையிலான சந்திப்பு வரும் ஏப்ரல் 27ஆம் தேதியன்று நடைபெறுமென, நேற்று (மார்ச் 29) இரு நாட்டின் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு பந்தில் நான்கு விக்கெட்டுகள்!

ஒரு பந்தில் நான்கு விக்கெட்டுகள்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், கெமரூன் பேன்க்ராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டனர். இந்தக் குற்றம் பற்றித் தெரிந்தும், தடுக்காமல் இருந்ததற்காக ஸ்டீவ் ஸ்மித்துக்கும் ...

வாட்ஸப் வடிவேலு: மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே!

வாட்ஸப் வடிவேலு: மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே! ...

4 நிமிட வாசிப்பு

1. பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்க வெச்சுக்கிட்டு, தமிழுக்கு ஆதரவாகப் போராட வேண்டியது.

இனி யாருமே விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள்!

இனி யாருமே விதிமீறலில் ஈடுபட மாட்டார்கள்!

4 நிமிட வாசிப்பு

சாலை விதிமீறல்களால் தினந்தோறும் எத்தனையோ விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களின் சுயநலத்துக்காக விதி மீறுகின்றனர். சிக்னல்களில் நிற்காமல் செல்வார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பொறுமையாகக் காத்திருக்க ...

சிறப்புக் கட்டுரை: வாகன ஓட்டிகளின் வருவாய் இழப்புக்குத் தீர்வு என்ன?

சிறப்புக் கட்டுரை: வாகன ஓட்டிகளின் வருவாய் இழப்புக்குத் ...

11 நிமிட வாசிப்பு

மார்ச் 19ஆம் தேதியன்று நடைபெற்ற ஓலா மற்றும் உபெர் வாகன ஓட்டிகளின் போராட்டம் தற்காலிகமாக முடிவுற்றுள்ளது. மும்பையில் நடந்த இந்தப் போராட்டத்துக்கு ராஜ் தாக்கரே தலைமையிலான நவ நிர்மான் சேனா ஆதரவளித்திருந்தது. ...

ஃபுட் கோர்ட்: நாவூறும் சுவையில் ஆந்திர உணவுகள்!

ஃபுட் கோர்ட்: நாவூறும் சுவையில் ஆந்திர உணவுகள்!

6 நிமிட வாசிப்பு

காரசாரமான உணவு என்றாலே நமக்கு ஆந்திரா மெஸ்ஸும், ஆந்திர உணவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான சாப்பாடு முதல் பல வகையான ஹைதராபாத் பிரியாணி வரை, நாவை சப்புக்கொட்ட வைக்கும் பிரான் ஃப்ரை ...

ரயில்வேயில் அதிகரிக்கும் காலியிடங்கள்!

ரயில்வேயில் அதிகரிக்கும் காலியிடங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்திய ரயில்வேயில் கூடுதலாக 20,000 புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்கள் 90,000இல் இருந்து 1,10,000 ஆக அதிகரித்துள்ளது.

விஜய்யுடன் இணையும் ஜி.வி

விஜய்யுடன் இணையும் ஜி.வி

2 நிமிட வாசிப்பு

நாச்சியார் படத்தின் மூலம் மிகுந்த கவனிப்பைப் பெற்ற ஜி.வி.பிரகாஷ், தற்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

சர்க்கரை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

2017-18 சந்தைப் பருவத்தின் முடிவுக்குள் 2 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை ஏற்றுமதி செய்ய சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் வத்தல் ஊறுகாய்!

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் வத்தல் ஊறுகாய்!

2 நிமிட வாசிப்பு

கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

வெள்ளி, 30 மா 2018