மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: துணிவு!

தினம் ஒரு சிந்தனை: துணிவு!

மற்ற அனைத்துக் குணங்களைவிடவும் மிக முக்கியமானது துணிவு. ஏனெனில், துணிவு இல்லாமல் மற்ற எந்தக் குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது.

- மாயா ஏஞ்சலோ ( ஏப்ரல் 4, 1928 - மே 28, 2014). இவர் ஓர் அமெரிக்கப் பெண் எழுத்தாளர், கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத் தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், குடிமை உரிமைப் போராளி. இவர் இனவெறிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுக்கப் போராடியவர். ஆறுக்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்டவர். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் பயிலாதபோதிலும்கூட, உலகம் முழுவதும் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கிக் கௌரவித்திருக்கின்றன.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon