மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

குறுந்தொடருக்கு என்ன ஆனது?

குறுந்தொடருக்கு என்ன ஆனது?

தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ஊடுருவியுள்ள ஆழத்தை அறியும்விதமாக, இராமானுஜம் எழுதிவரும் குறுந்தொடர் இன்று மதியம் 1 மணி அப்டேட்டில் வெளியாகும்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் ஈடுபட்ட பேச்சுவார்த்தை நேற்று (28.03.18) இரவு வரை சென்றதால் அதைப் பற்றிய முழு விவரத்தையும் வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், குறுந்தொடர் மதிய அப்டேட்டில் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது.

குறிப்பு:

இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29

வியாழன், 29 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon