மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - யுபிஎஸ்சி சார்பில் இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் / ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ் பிரிவுக்காக 2018இல் நடத்தப்படவுள்ள பொது எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 46

வயது வரம்பு: 1.8.2018 தேதியின்படி 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆளுமைத்திறன் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

கட்டணம்: ரூ.200/-

கடைசி நாள்:16/4/18

மேலும் விவரங்களுக்கு : www.upsc.gov.in/sites/default/files/Notice-IES-ISS-Exam-2018-Engl.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதன், 28 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon