மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 28 மா 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர்!

ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதன் பின்னணியில் திமுக இருப்பதாகக் கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை ...

டிஜிட்டல் திண்ணை:  சசிகலாவை சந்திக்கும் சசிகலா புஷ்பா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவை சந்திக்கும் சசிகலா புஷ்பா ...

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லி, சாணக்யபுரி காட்டியது. சற்று நேரத்தில் அப்டேட் ஆன ஸ்டேட்டஸ் இது.

விறுவிறுப்பாக முடிந்த பார் கவுன்சில் தேர்தல்!

விறுவிறுப்பாக முடிந்த பார் கவுன்சில் தேர்தல்!

5 நிமிட வாசிப்பு

பல கட்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ‘தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் இன்று (மார்ச் 28) அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் ...

பாகிஸ்தானில் பாகுபலி 2!

பாகிஸ்தானில் பாகுபலி 2!

2 நிமிட வாசிப்பு

பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் பாகிஸ்தான் திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது.

கருணை இல்லம் மூடல்: யார் போட்ட உத்தரவு?

கருணை இல்லம் மூடல்: யார் போட்ட உத்தரவு?

4 நிமிட வாசிப்பு

பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் அதே கருணை இல்லத்திற்குத் திரும்பி வர விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழ் சினிமா: மோதல் வரை சென்ற பேச்சுவார்த்தை!

தமிழ் சினிமா: மோதல் வரை சென்ற பேச்சுவார்த்தை!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவிருக்கும் தற்போதைய வேலைநிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், இன்று (28.03.18) மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...

அட்சய திரிதியை: சரியும் தங்கம் விற்பனை!

அட்சய திரிதியை: சரியும் தங்கம் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

விலை உயர்வு மற்றும் ஹால்மார்க் தரச் சான்று போன்ற காரணங்களால் இந்த ஆண்டின் அட்சய திரிதியை (ஏப்ரல் 18) தினத்தன்று தங்கம் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம்!

அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் அரசியல் சாசனம் தோற்றுவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த நவநீதகிருஷ்ணன், “மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்துகொள்வோம்” என்று ஆவேசமாகப் ...

மாதவனுக்கு பதிலாக சோனு சூட்

மாதவனுக்கு பதிலாக சோனு சூட்

2 நிமிட வாசிப்பு

மாதவன் நடிப்பதாக இருந்த வில்லன் வேடத்தில், அவருக்குப் பதிலாக நடிகர் சோனு சூட் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர் தற்கொலை: நடவடிக்கை எடுக்கப் போராட்டம்!

மாணவர் தற்கொலை: நடவடிக்கை எடுக்கப் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

செய்யாறு அரசு கலை கல்லூரியில் தேர்வுக் கட்டணத்தை வாங்க மறுத்ததால், இரண்டாமாண்டு படிக்கும் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுக்கு தண்டனை : ஜெயகுமார்

மத்திய அரசுக்கு தண்டனை : ஜெயகுமார்

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை எனில் அதற்கான தண்டனையை மத்திய அரசு அனுபவிக்க வேண்டிவரும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உயிரே போனாலும் பதவியை உட மாட்டோம் -அப்டேட் குமாரு

உயிரே போனாலும் பதவியை உட மாட்டோம் -அப்டேட் குமாரு

10 நிமிட வாசிப்பு

கட்சி சின்னத்தைதான் புடுங்கிட்டாங்கன்னு பாத்தா, கட்சியே இல்லைன்னுட்டாங்களே என்னண்ணே இப்படி ஆகிப்போச்சுன்னு தினகரன் டீம் ஆள் ஒருத்தர்ட்ட கேட்டேன். அட, நானே பந்தாவுக்கு அடிச்சு வெச்ச விசிட்டிங் கார்டெல்லாம் ...

ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது!

ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரம் உள்ளது!

2 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கி அதன் தனிப்பட்ட சுதந்திரங்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறது என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதியம்: அரசு முடிவை ஆதரிக்கும் நீதிபதி!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதியம்: அரசு முடிவை ஆதரிக்கும் ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த 2.44 காரணி ஊதிய உயர்வு சரியானதுதான் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜகவினரைச் சந்தித்த மம்தா

பாஜகவினரைச் சந்தித்த மம்தா

5 நிமிட வாசிப்பு

பாஜகவில் எதிர்க்குரல் எழுப்பிவரும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சத்ருகன் சின்ஹா ஆகியோரை இன்று (மார்ச் 28) சந்தித்துப் பேசினார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நேற்று எதிர்க்கட்சியினரைச் ...

கௌதம் - நரேன்: யார் பக்கம் தவறு?

கௌதம் - நரேன்: யார் பக்கம் தவறு?

3 நிமிட வாசிப்பு

எந்த முன் அனுபவமும் இன்றி இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரியாமல், சினிமா ஆர்வத்தில் சொந்த முதலீட்டில் கார்த்திக் நரேன் இயக்கித் தயாரித்த முதல் படம் துருவங்கள் 16. இந்தப் படத்தின் வெற்றி மொத்தக் கோடம்பாக்கத்தையும் ...

குக்கர்:  தடையில்லை, நிறுத்தி வைத்துள்ளனர்!

குக்கர்: தடையில்லை, நிறுத்தி வைத்துள்ளனர்!

2 நிமிட வாசிப்பு

குக்கர் சின்னத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைப்பதாக மட்டுமே தெரிவித்துள்ளது என்று தினகரன் விளக்கமளித்துள்ளார்.

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ மறுதேர்வு!

வினாத்தாள் லீக்: சிபிஎஸ்இ மறுதேர்வு!

3 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களுக்குக் குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என இன்று (மார்ச் 28) அறிவிக்கப்பட்டுள்ளது.

விடாமல் முயற்சிக்கும் இந்திய அணி!

விடாமல் முயற்சிக்கும் இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மீண்டும் ஒரு தங்கத்தை வென்று அசத்தியுள்ளது.

அசோக் லேலண்ட் வாகன விலை உயர்வு!

அசோக் லேலண்ட் வாகன விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் தனது அனைத்து வாகனங்களின் விலையையும் 2 சதவிகிதம் வரையில் உயர்த்துவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சங்கம் தியேட்டருக்கு ரூ.50,000 அபராதம்!

சங்கம் தியேட்டருக்கு ரூ.50,000 அபராதம்!

4 நிமிட வாசிப்பு

நொறுக்குத் தீனிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த சங்கம் தியேட்டருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த விசாரணை!

முடிவுக்கு வந்த விசாரணை!

5 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பென்கிராஃப்ட் ஆகியோருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம்.

கோதாவரி- தாமிரபரணி இணைப்பு: பாஜக குழு கோரிக்கை!

கோதாவரி- தாமிரபரணி இணைப்பு: பாஜக குழு கோரிக்கை!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளை (மார்ச் 29) முடிகிற நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த எவ்வித முன்னெடுப்பும் செய்யவில்லை. தமிழகத்தின் ...

முன்ஜாமீன் கேட்கும் துணைவேந்தர் வணங்காமுடி

முன்ஜாமீன் கேட்கும் துணைவேந்தர் வணங்காமுடி

3 நிமிட வாசிப்பு

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த வணங்காமுடி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

விற்றுத் தீர்ந்த நீலகிரித் தேயிலை!

விற்றுத் தீர்ந்த நீலகிரித் தேயிலை!

2 நிமிட வாசிப்பு

குன்னூரில் நடந்த இந்த வாரத்துக்கான தேயிலை ஏலத்தில் 93 சதவிகிதம் அளவிலான தேயிலை விற்றுத் தீர்ந்துள்ளது.

வதந்திகள் ஜாக்கிரதை!

வதந்திகள் ஜாக்கிரதை!

2 நிமிட வாசிப்பு

திரைத் துறையில் எந்த நடிகையின் மீது அந்த சமயத்தில் அதிக கவனம் குவிகிறதோ அவர்களைப் பற்றிய செய்திகள் பரவும். அதைவிட அதிகமான வதந்திகளும் உடனடியாகப் பரவத் தொடங்கும். அதில் பெரும்பாலானவை காதல் வதந்திகளாகத்தான் ...

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு : ஸ்டாலின்

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு : ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாமி தரிசனம் : கோர்ட் உத்தரவு!

சாமி தரிசனம் : கோர்ட் உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டப்படிப்பு : ஜெயக்குமாருக்கு விவேக் விளக்கம்!

சட்டப்படிப்பு : ஜெயக்குமாருக்கு விவேக் விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

தன்னுடைய சகோதரிக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது எனவும், அவர் மூலமாகவே உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தே சட்டப்படிப்பில் சேர்ந்தேன் என்றும் ஜெயா டிவி தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் விளக்கம் அளித்துள்ளார். ...

முதியோர்களுக்கு உதவ ரோபோக்கள்!

முதியோர்களுக்கு உதவ ரோபோக்கள்!

2 நிமிட வாசிப்பு

ஜப்பானில் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ரோபோ அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முத்தலாக் மசோதா : மோடி பெருமிதம்!

முத்தலாக் மசோதா : மோடி பெருமிதம்!

3 நிமிட வாசிப்பு

மக்களவையில் என்ன நடக்கிறதோ அதேபோன்று மாநிலங்களவையிலும் நடக்க வேண்டும் என்பது அவசியமில்லாதது என்று குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகத்தில் முக்கிய இடத்தை மாநிலங்களவை பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

ஜிஎஸ்எல்வி : லைவ் கவரேஜ்!

ஜிஎஸ்எல்வி : லைவ் கவரேஜ்!

2 நிமிட வாசிப்பு

தொலைத்தொடர்புக்குப் பயன்படும் செயற்கைக்கோளைக் கொண்டுசெல்லும் ஜிஎஸ்எல்வி F08 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் இன்று மதியம் 1.56 மணிக்குத் தொடங்கியது.

எதுவும் சொல்ல முடியாது!

எதுவும் சொல்ல முடியாது!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசம் முடிந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும், இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இளம் இயக்குநரை வஞ்சித்த கௌதம்?

இளம் இயக்குநரை வஞ்சித்த கௌதம்?

4 நிமிட வாசிப்பு

இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் நரகாசூரன் படத்தின் தயாரிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்

காவலருக்கு அரிவாள் வெட்டு!

காவலருக்கு அரிவாள் வெட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குக்கர் சின்னத்துக்கு இடைக்காலத் தடை!

குக்கர் சின்னத்துக்கு இடைக்காலத் தடை!

4 நிமிட வாசிப்பு

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்கி உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் பிப்ரவரியில் சரிவு!

ஜிஎஸ்டி வருவாய் பிப்ரவரியில் சரிவு!

3 நிமிட வாசிப்பு

சென்ற பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அரசின் வரி வருவாய் ரூ.85,174 கோடியாகக் குறைந்துள்ளது.

சென்னையில் காதலியைத் தாக்கியவர் கைது!

சென்னையில் காதலியைத் தாக்கியவர் கைது!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் காதலியை பிளேடால் தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.

மாற்றத்தைத் தரும் அனுஷ்கா

மாற்றத்தைத் தரும் அனுஷ்கா

2 நிமிட வாசிப்பு

மாற்றத்தைத் தரும் 30 வயதுக்கு உட்பட்ட 30 ஆசியப் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இடம்பிடித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி: மம்தா பானர்ஜி

தமிழகத்தில் திமுக ஆட்சி: மம்தா பானர்ஜி

3 நிமிட வாசிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வங்கிகளைத் தனியார்மயமாக்க ஆலோசனை!

வங்கிகளைத் தனியார்மயமாக்க ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

இந்திய வங்கித் துறையில் நெருக்கடியான சூழல் நிலவுவதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம் என்று அசோசேம் கூட்டமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

கல்வி உரிமை சட்டம் : 92% பள்ளிகள் விதிமீறல்!

கல்வி உரிமை சட்டம் : 92% பள்ளிகள் விதிமீறல்!

3 நிமிட வாசிப்பு

கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில் 92% பள்ளிகள் பின்பற்றவில்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார்.

என் கனவு நனவாகியது: கார்த்திக் சுப்புராஜ்

என் கனவு நனவாகியது: கார்த்திக் சுப்புராஜ்

4 நிமிட வாசிப்பு

ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தை நடிகர் ரஜினிகாந்தை மனதில் வைத்தே உருவாக்கினேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

வெற்றிக்கு அச்சாரம் : ஸ்டாலின்

வெற்றிக்கு அச்சாரம் : ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

திமுகவின் வலிமையைப் பறைசாற்றிய ஈரோடு மண்டல மாநாடு திமுகவின் வெற்றிக்கு அச்சாரமாக அமையும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வங்கதேச சணல்: இறக்குமதிக் குவிப்பு வரி!

வங்கதேச சணல்: இறக்குமதிக் குவிப்பு வரி!

3 நிமிட வாசிப்பு

வங்கதேச நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சணல் பைகளுக்கான இறக்குமதிக் குவிப்பு வரியை இந்தியா நீட்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகைக் கடைகளில் கேமராக்கள் கட்டாயம்: போலீசார்!

நகைக் கடைகளில் கேமராக்கள் கட்டாயம்: போலீசார்!

3 நிமிட வாசிப்பு

நகைக் கடைகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று காவல் துறையினர் உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்!

திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் மூவரும் நாடு திரும்பி உள்ளனர்.

அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசும்  முடிவு!

அவமதிப்பு வழக்கு: புதுச்சேரி அரசும் முடிவு!

3 நிமிட வாசிப்பு

உரிய காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை எனில் மத்திய அரசின் மீது புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

பருப்பு : குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்!

பருப்பு : குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்!

3 நிமிட வாசிப்பு

ராபி பருவத்திற்கான சன்னா மற்றும் மசூர் ரக பருப்புகளை மத்தியப் பிரதேச அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.

மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

மாணவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நேற்று (மார்ச் 27) உத்தரவிட்டுள்ளது.

நண்பனாக மாற அவகாசம் 14 நாட்கள்!

நண்பனாக மாற அவகாசம் 14 நாட்கள்!

2 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், friend requests-ற்கு பதிலளிக்கும் கால அளவை குறைத்துள்ளது.

சிபிஐ மாநில மாநாடு தொடக்கம்!

சிபிஐ மாநில மாநாடு தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாடு மன்னார்குடியில் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பாலிவுட் செல்லும் ரைஸா படம்!

பாலிவுட் செல்லும் ரைஸா படம்!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் மூலம் கவனம் பெற்ற ரைஸா, ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்துவரும் ’பியார் பிரேமா காதல்’ படத்தை பாலிவுட்டில் ரீ மேக் செய்திட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரையாண்டுக் கடன் ரூ.2.88 லட்சம் கோடி!

அரையாண்டுக் கடன் ரூ.2.88 லட்சம் கோடி!

3 நிமிட வாசிப்பு

2018-19 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்தியா ரூ.2.88 லட்சம் கோடியைக் கடனாகப் பெறும் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைக் கண்காட்சி: யாருக்குச் சிலை வைப்பது?

சென்னை கலைக் கண்காட்சி: யாருக்குச் சிலை வைப்பது?

14 நிமிட வாசிப்பு

சென்னைக் கவின்கலைக் கல்லூரியில் சிற்பத் துறையில் முதுகலை இறுதி ஆண்டு படித்துவருபவர் மாணவர் தாளமுத்து. எந்த உருவத்தையும் தனது கைகளினால் சிற்பமாக மாற்றிவிடக்கூடிய தாளமுத்துவுக்குக் குதிரைகளைச் சிற்பமாக்குவதில் ...

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் 12

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர் ...

9 நிமிட வாசிப்பு

இன்று பார் கவுன்சில் தேர்தல்... சுமார் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் வாக்கு செலுத்த 55 ஆயிரம் வழக்கறிஞர்கள் தயாராகிறார்கள். எத்தனை மனுக்கள், எத்தனை வழக்குகள், ...

நாடாளுமன்றத்தில் அதிமுக: காவிரிக் கரைக்காரனின் நேரடி அனுபவம்!

நாடாளுமன்றத்தில் அதிமுக: காவிரிக் கரைக்காரனின் நேரடி ...

11 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் அவையை நடத்த விடுவதில்லை என்ற செய்தி எனக்கு வியப்பாக இருந்தது. எம்.பிக்கள் எல்லோரும் அதிமுக மப்ளரோடு சபாநாயகியம்மாவைச் சுற்றி நின்றுகொண்டு கோஷம் போடுவதும் அந்தம்மா சிநேகமாகச் ...

சைக்கோ கொலைகாரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

சைக்கோ கொலைகாரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

2 நிமிட வாசிப்பு

நகைக்காகப் பெண்களைக் கொலை செய்த சைக்கோ கொலைகாரர்கள் இருவரின் இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு எதிராக அபிராமி ராமநாதன் தலைமையில் அணி!

தயாரிப்பாளர்களுக்கு எதிராக அபிராமி ராமநாதன் தலைமையில் ...

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த வாரமே வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தாலும் ஒரு தியேட்டரிலும் 15 சதவிகித அளவுக்குக்கூட ...

ஏன் அனுமதிக்க மறுக்கிறது இந்திய அரசு?

ஏன் அனுமதிக்க மறுக்கிறது இந்திய அரசு?

3 நிமிட வாசிப்பு

கூகுள் நிறுவனத்தின் ‘ஸ்ட்ரீட் வியூ’ என்ற வசதியை இந்தியாவில் செயல்படுத்த இந்திய அரசாங்கம் அனுமதி தர மீண்டும் மறுத்துள்ளது.

மன்றத்தினருக்கே முக்கியத்துவம்: ரஜினி உத்தரவு!

மன்றத்தினருக்கே முக்கியத்துவம்: ரஜினி உத்தரவு!

6 நிமிட வாசிப்பு

“நாம 32 மாடி பில்டிங் கட்டிக்கிட்டிருக்கோம். அஸ்திவாரம் பலமா இருக்கணும். இங்க ஒவ்வொரு செங்கல்லும் நமக்கு முக்கியம்”என்று அண்மையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் குறிப்பிட்டார் ரஜினிகாந்த். அவர் 32 மாடி என்று ...

சிறப்புக் கட்டுரை: இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் சவால்!

சிறப்புக் கட்டுரை: இந்துக்களுக்கு எதிரான லிங்காயத்துகளின் ...

13 நிமிட வாசிப்பு

சொட்டு மருந்து எப்போது வந்ததோ அப்போதிருந்துதான் போலியோ பரவியது என்று யாராவது சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வோம்? அப்படி எடுத்துக்கொள்ளத்தக்க ஒன்றுதான், “எப்போது இடஒதுக்கீடு என்று வந்ததோ அப்போதிருந்துதான் ...

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய அரசில் பணி!

1 நிமிட வாசிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் - யுபிஎஸ்சி சார்பில் இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் / ஸ்டாடிஸ்டிகல் சர்வீஸ் பிரிவுக்காக 2018இல் நடத்தப்படவுள்ள பொது எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் ...

ஆதார் - பான் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் - பான் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நியூட்ரினோ ஒரு மாயமான்!

நியூட்ரினோ ஒரு மாயமான்!

4 நிமிட வாசிப்பு

நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ...

ஏர் இந்தியா ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா?

ஏர் இந்தியா ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தா?

3 நிமிட வாசிப்பு

தனியார்மயமாகவுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தனது பங்கு விற்பனையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘தோல்வியின் எதிரி’  - சீனிவாசன் அறிமுகப்படுத்திய இரட்டை அக்ரிமென்ட்!

‘தோல்வியின் எதிரி’ - சீனிவாசன் அறிமுகப்படுத்திய இரட்டை ...

8 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 29

கோகோ கோலா: பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடு!

கோகோ கோலா: பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடு!

2 நிமிட வாசிப்பு

டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ராஜ்மோகன் ஆத்ரேயா என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டில் கோகோ கோலா வாங்கிப் பருகியுள்ளார். அவர் கோகோ கோலா பருகும்போதே ருசியில் ஏதோ மாறுதல் உள்ளதாக உணர்ந்துள்ளார். இந்தப் பானம் பழையதாக இருக்கலாம் ...

சிறப்புப் பார்வை: தமிழகம் பாலைவனம் ஆகிவிடாமல் இருக்க…

சிறப்புப் பார்வை: தமிழகம் பாலைவனம் ஆகிவிடாமல் இருக்க… ...

14 நிமிட வாசிப்பு

ஹார்மன் கோட்பாடு, ஹெல்சிங்கி கொள்கை ஆகியவை சர்வதேச நதிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படுகின்றன. இருதரப்பும் பேச்சுவார்த்தை, சமரசம், சமாதானம், விசாரணை, சம்மதம், பின் நீதிமன்ற முடிவு அல்லது இருதரப்பும் ஒப்புக்கொள்கின்ற ...

தினகரன் தேடிவந்த பின்னணி!

தினகரன் தேடிவந்த பின்னணி!

5 நிமிட வாசிப்பு

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் ஓஎன்ஜிசி நிறுவன பணிகளைக் கண்டித்து நேற்று (மார்ச் 27) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முற்றுகையில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக ...

தலைமை நீதிபதிக்கு எதிராக காங். கையெழுத்து வேட்டை!

தலைமை நீதிபதிக்கு எதிராக காங். கையெழுத்து வேட்டை!

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைத் தகுதிநீக்கம் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. இன்று (மார்ச் 28) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த ...

Avengers Infinity War: ஒரு கலைக் கொலை!

Avengers Infinity War: ஒரு கலைக் கொலை!

8 நிமிட வாசிப்பு

மார்வெல் நிறுவனத்தின் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ திரைப்படத்தை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆங்கிலப் படமாக இருந்தாலும், தமிழகத்தில் மார்வெல் படங்களுக்குத் தனி மார்க்கெட் இருக்கிறது. அதிலும், இம்முறை ...

வாட்ஸப் வடிவேலு: எண்ணம் போல் வாழ்க்கை!

வாட்ஸப் வடிவேலு: எண்ணம் போல் வாழ்க்கை!

7 நிமிட வாசிப்பு

அவனை மேலும் கீழுமாக பார்த்தவர்., ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல என்று முகத்தை பார்த்து கேட்டார்.

ஃபுட் கோர்ட்: தீவுகளில் கிடைக்கும் சுவையான உணவுகள்!

ஃபுட் கோர்ட்: தீவுகளில் கிடைக்கும் சுவையான உணவுகள்!

6 நிமிட வாசிப்பு

அந்தமான் தீவின் அழகைப் போலவே, அங்குள்ள உணவுகளும் சுவையானவை. இந்தியப் பெருநிலத்தின் முக்கிய சுவைகளின் கலவையை இங்கு பார்க்க முடியும். வழக்கமான உணவுகளுடன், கடல் உணவுகளும் இங்கு பிரபலம்.

தலைமைச் செயலதிகாரிகள் ஊதியம் உயர்வு!

தலைமைச் செயலதிகாரிகள் ஊதியம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

2016-17 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களைச் சேர்ந்த தலைமைச் செயலதிகாரிகளின் ஊதியம் அதற்கு முந்தைய ஐந்து நிதியாண்டுகளுக்கான ஊதிய அளவை விஞ்சியுள்ளதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடியும் விவசாயிகள் போராட்டமும்!

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடியும் விவசாயிகள் ...

10 நிமிட வாசிப்பு

எதனால் இந்திய விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி அண்மையில் மும்பையில் விவசாயிகள் நடத்திய பேரணிக்குப் பிறகு பரவலாக எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பல்வேறு ...

சர்ச்சை பேச்சு: நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சை பேச்சு: நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ஹெச்.ராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா:  கம்பு தயிர் சாதம்!

கிச்சன் கீர்த்தனா: கம்பு தயிர் சாதம்!

3 நிமிட வாசிப்பு

கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, ‘விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், ...

தினம் ஒரு சிந்தனை: இழப்பு!

தினம் ஒரு சிந்தனை: இழப்பு!

2 நிமிட வாசிப்பு

வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால் இழப்பதற்கும் எதுவுமில்லை.

வோடஃபோன் - ஐடியா விரைவில் இணைவு!

வோடஃபோன் - ஐடியா விரைவில் இணைவு!

3 நிமிட வாசிப்பு

ஐடியா மற்றும் வோடஃபோன் நெட்வொர்க் நிறுவனங்கள் இணைவுக்கான ஒப்புதல் பெறும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஏமன் பிரியாணி கேரளாவுக்கு வந்த கதை

சிறப்புக் கட்டுரை: ஏமன் பிரியாணி கேரளாவுக்கு வந்த கதை ...

11 நிமிட வாசிப்பு

கொச்சியில் பிப்ரவரி மாதம் பிற்பகல் மதியம் 12.45 மணியளவில் ப்ராஷோப் என்பவர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள அல் ரீம் என்ற உணவகத்தின் வெளியே காத்துக்கொண்டிருந்தார். நாங்கள் குழிமந்தி பிரியாணி தயாராவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம் ...

ஹெல்த் ஹேமா: கண்கள் உலர்தல் மற்றும் உராய்வு பிரச்சினைகளுக்கான தீர்வு!

ஹெல்த் ஹேமா: கண்கள் உலர்தல் மற்றும் உராய்வு பிரச்சினைகளுக்கான ...

3 நிமிட வாசிப்பு

கண்கள் குறித்த மற்றொரு பிரச்சினை உலர் கண் என்று குறிப்பிடப்படுகிறது. கண் உராய்வின் போது போதுமான அளவு கண்ணீர் அல்லது பராமரிப்பு இல்லாத போது இது ஏற்படும்.

டெல்லியில் மம்தா முகாம்!

டெல்லியில் மம்தா முகாம்!

6 நிமிட வாசிப்பு

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் (மார்ச் 26) முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உட்பட பல ...

பியூட்டி ப்ரியா: மென்மையான கூந்தலுக்கும் பொலிவான முகத்துக்கும் இதோ எளிதான வழிகள்!

பியூட்டி ப்ரியா: மென்மையான கூந்தலுக்கும் பொலிவான முகத்துக்கும் ...

3 நிமிட வாசிப்பு

அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.

காஜலுக்குப் பரிசு தந்த சத்குரு

காஜலுக்குப் பரிசு தந்த சத்குரு

3 நிமிட வாசிப்பு

ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்குப் பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

பங்குனி உத்திரம்: 150 சிறப்புப் பேருந்துகள்!

பங்குனி உத்திரம்: 150 சிறப்புப் பேருந்துகள்!

2 நிமிட வாசிப்பு

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழநிக்கு 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா அதிபரின் ரகசியப் பயணம்!

வடகொரியா அதிபரின் ரகசியப் பயணம்!

5 நிமிட வாசிப்பு

வடகொரிய அதிபரான கிம் ஜோங் வுன் தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக ஒரு வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். வடகொரியாவிலிருந்து ரயில் மூலமாக, நேற்று முன்தினம் (மார்ச் 26) அவர் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு ...

வாய்ப்பைத் தவறவிட்ட இளம் வீரர்!

வாய்ப்பைத் தவறவிட்ட இளம் வீரர்!

3 நிமிட வாசிப்பு

மியாமி ஒப்பன் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் தானாசி கொக்கினாகிஸ் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார்.

போலீஸார் சீருடையுடன் கோயிலுக்குள் நுழையத் தடை!

போலீஸார் சீருடையுடன் கோயிலுக்குள் நுழையத் தடை!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் போலீஸார் காக்கி சீருடையுடன் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் போலீஸாருக்கு குர்தா மற்றும் வேஷ்டி சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. ...

பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த ஏடிஜிபி குழு!

பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்த ஏடிஜிபி குழு!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு ரயில்வே காவல் துறையின் ஏடிஜிபி சைலேந்திரபாபு இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 12 மணி நேரம் 20 நிமிடத்தில் நீந்தி வந்துள்ளார்.

ஃபேஸ்புக்கைக் கைவிடும் திரைப்பிரபலங்கள்!

ஃபேஸ்புக்கைக் கைவிடும் திரைப்பிரபலங்கள்!

3 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் நம்பகத்தன்மையை இழந்துள்ளது என்ற செய்தியின் எதிரொலியாகத் தன் ஃபேஸ்புக் கணக்கை நீக்கியுள்ளார் பாலிவுட் நடிகரும் இயக்குநருமான பர்ஹான் அக்தர்.

கோடைக்காலம்: தோல் மருத்துவர் அறிவுரை!

கோடைக்காலம்: தோல் மருத்துவர் அறிவுரை!

4 நிமிட வாசிப்பு

கோடைக் காலத்தில் ஜீன்ஸ், லெகின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தோல் மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

புதன், 28 மா 2018