மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 27 மா 2018
இளையராஜாவுக்கு எதிராகப் புகார்!

இளையராஜாவுக்கு எதிராகப் புகார்!

3 நிமிட வாசிப்பு

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுதல் குறித்து கருத்து தெரிவித்த இளையராஜா மீது சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கருணை இல்ல விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கருணை இல்ல விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றைக்குள் மீண்டும் ஒப்படைக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னரே கசிந்த கர்நாடகத் தேர்தல் தேதி!

முன்னரே கசிந்த கர்நாடகத் தேர்தல் தேதி!

5 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிக்கும் முன்பே பாஜக ஐடி அணித் தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!

விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

வேலூரில் விஷவாயு தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியூசிக்கல் த்ரில்லரில் ஸ்ரேயா ஸ்ரீ

மியூசிக்கல் த்ரில்லரில் ஸ்ரேயா ஸ்ரீ

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் ஸ்ரேயா ஸ்ரீ நடித்திருக்கும் புதிய படத்திற்கு அமுதா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகம்: உயரும் சுங்கக் கட்டணம்!

தமிழகம்: உயரும் சுங்கக் கட்டணம்!

2 நிமிட வாசிப்பு

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 17 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயருகிறது.

அதிமுகவின் மேட்ச் பிக்ஸிங்!

அதிமுகவின் மேட்ச் பிக்ஸிங்!

6 நிமிட வாசிப்பு

பாஜகவுடன் சேர்ந்துகொண்டு, மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றாமல் அதிமுக அமளியில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. இதற்குப் பதிலளித்த ...

நாதுராம் மீது குண்டர் சட்டம்!

நாதுராம் மீது குண்டர் சட்டம்!

2 நிமிட வாசிப்பு

கொளத்தூர் நகைக் கடையில் கொள்ளையடித்த குற்றவாளி நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நான் ஏன் அமித் ஷாவை ஆதரிக்கிறேன்? -அப்டேட் குமாரு

நான் ஏன் அமித் ஷாவை ஆதரிக்கிறேன்? -அப்டேட் குமாரு

14 நிமிட வாசிப்பு

உண்மையை சொல்லுங்கன்னு கூட்டிட்டு வந்துட்டு, ஏன் இதெல்லாம் பேசுனீங்கன்னு கேட்டு அமித்ஷா-வை டார்ச்சர் பண்றாங்க. மதியம் தான் அமித் மால்வியா, கர்நாடகா ஓட்டுப்பதிவு தேதியை லீக் பண்ணிட்டாருன்னு போட்டு வாட்டி எடுத்தாங்க. ...

இந்தியாவைப் பாதிக்கும் வர்த்தகப் போர்!

இந்தியாவைப் பாதிக்கும் வர்த்தகப் போர்!

3 நிமிட வாசிப்பு

உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதாரங்களான சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக ஒப்பந்தப் பிரச்சினைகள் காரணமாக இந்தியாவின் வர்த்தக சூழல் பாதிக்கப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். ...

 ஊழல் முதல்வர் எடியூரப்பா: அமித் ஷாவின் டங் ஸ்லிப்!

ஊழல் முதல்வர் எடியூரப்பா: அமித் ஷாவின் டங் ஸ்லிப்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பிரதமர் மோடியும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பாஜக ...

இந்தியாவிற்கு ஏழாவது தங்கம்!

இந்தியாவிற்கு ஏழாவது தங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று (மார்ச் 27) நடைபெற்ற 10 மீட்டர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.

சென்னை கிளப்பில் நடனம்: எட்டு பெண்கள் கைது!

சென்னை கிளப்பில் நடனம்: எட்டு பெண்கள் கைது!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள கிளப் ஒன்றில் அனுமதியின்றி ஆபாச நடனமாடிய எட்டு பெண்கள் மற்றும் இரண்டு கிளப் மேற்பார்வையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவிரி: வீடுகளில் கருப்புக்கொடி!

காவிரி: வீடுகளில் கருப்புக்கொடி!

5 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் மார்ச் 30ஆம் தேதி முதல் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தை ...

விருதினை மறுத்த ரூபா ஐபிஎஸ்!

விருதினை மறுத்த ரூபா ஐபிஎஸ்!

3 நிமிட வாசிப்பு

விதிகளை மீறி சசிகலாவுக்குச் சிறையில் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்திய கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, தனக்கு வழங்கப்பட்ட ‘நம்ம பெங்களூரு’ விருதினைப் பெற மறுத்துள்ளார்.

தகவல் திருட்டு: சுகாதாரத் துறை அமைச்சகம் அதிரடி!

தகவல் திருட்டு: சுகாதாரத் துறை அமைச்சகம் அதிரடி!

4 நிமிட வாசிப்பு

தனிமனிதரின் உடல்நலன் சார்ந்த தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவுச் சட்டத்தில் மத்திய ...

கொடி வழக்கு: தினகரன் பதில் மனு!

கொடி வழக்கு: தினகரன் பதில் மனு!

4 நிமிட வாசிப்பு

கட்சிக் கொடி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், கருப்பு வெள்ளை சிவப்பு நிறக் கொடிக்கு அதிமுக மட்டும் உரிமை கோர முடியாது என்று தினகரன் தரப்பிலிருந்து பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

5ஜி நெட்வொர்க் பாதையில் இந்தியா!

5ஜி நெட்வொர்க் பாதையில் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்துச் செயல் திட்டங்களுடன் இந்தியா தயாராக இருப்பதாகத் தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கில் உங்கள் தகவல்களைக் காண!

ஃபேஸ்புக்கில் உங்கள் தகவல்களைக் காண!

3 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை பயனர்களுக்கே தெரியாமல் சேமித்து வைத்து வருவதாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்வி உதவித்தொகை குறைப்பு : மாணவர்கள் போராட்டம்!

கல்வி உதவித்தொகை குறைப்பு : மாணவர்கள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு இன்று (மார்ச் 27) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் அழைத்ததால்தான் சந்தித்தேன்!

ஆளுநர் அழைத்ததால்தான் சந்தித்தேன்!

2 நிமிட வாசிப்பு

இன்று (மார்ச் 27) மாலை 6மணியளவில் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகிதத்தை சந்தித்தார். சந்திப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் உடனிருந்தார். ...

மண்டல புற்றுநோய் மையம்!

மண்டல புற்றுநோய் மையம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து சிறப்பு வசதிகளும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமியின் நேர்மை!

சீனு ராமசாமியின் நேர்மை!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், திரைப்பட வேலைகளை பல புரொடக்‌ஷன் நிறுவனங்கள் நிறுத்தவில்லை. ஸ்டூடியோ, ரெக்கார்டிங் என டெக்னீஷியன்களை மட்டும் வைத்து நடத்தும் ...

போராட்டத்தை தூண்டுகிறார்கள் : எடப்பாடி

போராட்டத்தை தூண்டுகிறார்கள் : எடப்பாடி

4 நிமிட வாசிப்பு

ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ எதிர்ப்பு போன்ற போராட்டங்களை சிலர் தூண்டிவிடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு!

ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அபராதம் மூலம் வருவாய்!

அபராதம் மூலம் வருவாய்!

3 நிமிட வாசிப்பு

டிக்கெட் கட்டண அபராதம் மூலமாக இந்திய ரயில்வே துறை இதுவரையில் ரூ.1,097 கோடி வசூலித்துள்ளது.

திராவிடத்தை ஒழிக்க முடியாது!

திராவிடத்தை ஒழிக்க முடியாது!

5 நிமிட வாசிப்பு

திராவிடம் என்பது ஒரு இடத்தை, இனத்தைக் குறிக்கும் சொல் என்றும் திராவிடத்தை ஒழிக்க முடியாது என்றும் திருவள்ளூரில் நடைபெற்ற கல்லூரி விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

ஆய்வாளர் காமராஜிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை!

ஆய்வாளர் காமராஜிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உயிரிழந்த உஷா தொடர்பான வழக்கில் இன்று (மார்ச் 27) மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

ராகுலுக்கு பதில் சொன்ன தேவகவுடா

ராகுலுக்கு பதில் சொன்ன தேவகவுடா

6 நிமிட வாசிப்பு

பாஜகவின் பி டீம் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று கடந்த வாரம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் விமர்சனம் செய்தார். இதற்குப் பதில் கூறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா, காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்குத் ...

ஆளில்லா 24 மணிநேர நூல் விற்பனை நிலையம்!

ஆளில்லா 24 மணிநேர நூல் விற்பனை நிலையம்!

2 நிமிட வாசிப்பு

24 மணிநேர நூல் விற்பனை நிலையம் ஒன்று துபாயில் திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான துபாயில் மெரினா என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த விற்பனை நிலையத்தின் பெயர் புக் ஹீரோ. இந்தக் கடையில் ஊழியர்கள் கிடையாது. ...

கோல்டு வின்னர்  பெயரில் பருப்பு வகைகளை விற்கத் தடை!

கோல்டு வின்னர் பெயரில் பருப்பு வகைகளை விற்கத் தடை!

2 நிமிட வாசிப்பு

கோல்டு வின்னர் பெயரில் பருப்பு வகைகளை விற்க, காளீஸ்வரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்கூட்டியே சிறைக்குச் செல்லும் சசிகலா

முன்கூட்டியே சிறைக்குச் செல்லும் சசிகலா

3 நிமிட வாசிப்பு

கணவர் நடராஜன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில் வெளிவந்திருக்கும் சசிகலா, முன்கூட்டியே சிறைக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேர்மைன்னா என்ன?

நேர்மைன்னா என்ன?

7 நிமிட வாசிப்பு

1995ஆம் ஆண்டு இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறது. மூன்று டெஸ்ட் மேட்சுகள் & இங்கிலாந்தும் சேர்ந்து விளையாடிய முத்தரப்புப் போட்டி என்று ஒரு முழுமையான தொடர் இது. இந்தத் தொடரில்தான் முதன்முறையாக ...

பிராட்பேண்ட் வேகம் : இந்தியா முன்னேற்றம்!

பிராட்பேண்ட் வேகம் : இந்தியா முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவிலான இணைய வேகம் குறித்து ஒக்லா நிறுவனம் நடத்திய ஆய்வில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் அடிப்படையில் இந்தியா 67வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நகைப் பூங்காக்கள் அமைக்க ஆலோசனை!

நகைப் பூங்காக்கள் அமைக்க ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும்; நாடு முழுவதும் நகைப் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் ஆலோசனைக் குழு வழங்கியுள்ளது.

மே 12: கர்நாடக சட்டமன்றத் தேர்தல்!

மே 12: கர்நாடக சட்டமன்றத் தேர்தல்!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெண் இயக்குநருடன் கை கோர்க்கும் பிரியங்கா

பெண் இயக்குநருடன் கை கோர்க்கும் பிரியங்கா

2 நிமிட வாசிப்பு

ஹாலிவுட்டிலிருந்து கடந்த வாரம் இந்தியா திரும்பியுள்ள பிரியங்கா பாலிவுட்டில் நல்ல திரைக்கதைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் பல திரைக்கதைகளைப் படித்துவருவதாகவும் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.

தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம்!

தீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 27) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபிராமி ராமநாதனுக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்கம்!

அபிராமி ராமநாதனுக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்கம்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தமிழக அரசு மறைமுக அழுத்தத்தை ஆர்.கே. செல்வமணி மூலம் கொடுத்துவருகிறது.

கருணை மதிப்பெண் கிடையாது!

கருணை மதிப்பெண் கிடையாது!

2 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிடையாது எனத் தமிழக அரசு நேற்று(மார்ச் 26) அறிவித்துள்ளது

விவசாய வருவாயை உயர்த்த நடவடிக்கை!

விவசாய வருவாயை உயர்த்த நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் வருவாயை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

விவேக் சிறைக்குச் செல்வார்: ஜெயக்குமார்

விவேக் சிறைக்குச் செல்வார்: ஜெயக்குமார்

4 நிமிட வாசிப்பு

சட்டப் படிப்புக்குச் சேர்வதில் மோசடியில் ஈடுபட்டிருந்தால் விவேக் ஜெயராமன் கண்டிப்பாக சிறைக்குச் செல்வார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

15 நிமிடத்திற்கு 5 கோடி!

15 நிமிடத்திற்கு 5 கோடி!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடக்க விழாவில் 15 நிமிடம் நடனம் ஆடுவதற்காக இந்தி நடிகர் ரன்வீர் சிங், 5 கோடி ரூபாய் கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

கட்டபஞ்சாயத்து விவாகரத்து சட்டவிரோதம்!

கட்டபஞ்சாயத்து விவாகரத்து சட்டவிரோதம்!

2 நிமிட வாசிப்பு

கட்டபஞ்சாயத்து மூலம் மூன்றாவது நபர் திருமண உறவைப் பிரிப்பது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுமையான நிறுவனங்கள்: ஜியோ முதலிடம்!

புதுமையான நிறுவனங்கள்: ஜியோ முதலிடம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் புதுமையான நிறுவனங்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

பொய்ச் செய்திக்கு 10 ஆண்டுகள் சிறை: மலேசியா!

பொய்ச் செய்திக்கு 10 ஆண்டுகள் சிறை: மலேசியா!

3 நிமிட வாசிப்பு

பொய்ச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி இயக்குநருடன் சிம்பு

விஜய் சேதுபதி இயக்குநருடன் சிம்பு

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் இரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெண் நடத்துநர்களுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு!

பெண் நடத்துநர்களுக்கு 9 மாதம் பேறுகால விடுப்பு!

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் நடத்துநர்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பு வழங்க, மகாராஷ்டிர மாநில போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொத்தடிமை தொழிலாளர்கள்: காவல் துறைக்கு உத்தரவு!

கொத்தடிமை தொழிலாளர்கள்: காவல் துறைக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொத்தடிமைகளாக தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 32 வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் ...

கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு உயர்வு!

கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு 2017-18ஆம் நிதியாண்டில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

16வது நாள்: நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது?

16வது நாள்: நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது?

6 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 27) ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், இன்றும் எந்த ...

நாவல் அனுபவத்தில் மெர்க்குரி

நாவல் அனுபவத்தில் மெர்க்குரி

3 நிமிட வாசிப்பு

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என பல தளங்களில் இயங்கிவரும் பிரபுதேவா தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் மெர்க்குரி படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபுதேவா அந்தப் படத்தில் ...

உயிரைக் காப்பாற்றிய டி செல் சிகிச்சை!

உயிரைக் காப்பாற்றிய டி செல் சிகிச்சை!

4 நிமிட வாசிப்பு

கர்ப்பப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர், "டி செல்" சிகிச்சை மூலம் நோய் தடுப்பாற்றல் முறையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்திருக்கிறார்.

காவிரி  பிரச்னை: பாஜக குழு அமைப்பு!

காவிரி பிரச்னை: பாஜக குழு அமைப்பு!

2 நிமிட வாசிப்பு

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க தமிழக பாஜக சார்பில் இல.கணேசன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மித்துக்கு பதிலாக ரஹானே

ஸ்மித்துக்கு பதிலாக ரஹானே

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2018ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவன் ஸ்மித் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ரஹானே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள்!

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

மனிதவளம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி!

மனிதவளம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரம் 7 முதல் 8 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் அந்த வளர்ச்சியானது மனித வளர்ச்சி மேம்பாட்டைச் சார்ந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி கருத்துத் தெரிவித்துள்ளார். ...

வைகோ நடைபயணம்: தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!

வைகோ நடைபயணம்: தொடங்கி வைக்கும் ஸ்டாலின்!

3 நிமிட வாசிப்பு

நியுட்ரினோ திட்டத்தை எதிர்த்து, மார்ச் 31ஆம் தேதி முதல் பத்து நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இந்த நடைபயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓப்பன் தொடரில் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

முத்தையா ஸ்தபதியை காவலில் எடுக்க போலீஸ் மனு!

முத்தையா ஸ்தபதியை காவலில் எடுக்க போலீஸ் மனு!

5 நிமிட வாசிப்பு

பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்த முத்தையா ஸ்தபதியையும், கே.கே.ராஜாவையும் காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் நீதி மன்றத்தில் போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 30: திமுக அவசர செயற்குழு!

மார்ச் 30: திமுக அவசர செயற்குழு!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அவகாசம் வரும் 29ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது.

நான்கு அம்ச கோரிக்கை: மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

நான்கு அம்ச கோரிக்கை: மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்! ...

2 நிமிட வாசிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு அம்ச கோரிக்கையை முன்னிறுத்தி வரும் 31ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இழிவாகப் பேசிய தொகுப்பாளர்: நடிகைகள் ரியாக்‌ஷன்!

இழிவாகப் பேசிய தொகுப்பாளர்: நடிகைகள் ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

நடிகைகள் பற்றி இழிவாகப் பேசிய டிவி தொகுப்பாளருக்கு நடிகைகள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!

விஜய் ரசிகர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா முதல்வராவதற்கு ஆதரித்தது போல, வருங்காலத்திலும் விஜய் ரசிகர்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று மின் துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: தமிழக அரசின் தலைக்கு மேல் தொங்கும் கூர்வாள்கள்!

சிறப்புக் கட்டுரை: தமிழக அரசின் தலைக்கு மேல் தொங்கும் ...

13 நிமிட வாசிப்பு

தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் விதியை நீதிமன்றம் வேறுவிதமாகத் தீர்மானித்துவிட்டால் எடப்பாடி தலைமையிலான ‘அம்மாவின் அரசு’ உடனடியாகக் கவிழ்வது தவிர்க்க முடியாததாகிவிடும். ...

தினம் ஒரு சிந்தனை: காதல்!

தினம் ஒரு சிந்தனை: காதல்!

2 நிமிட வாசிப்பு

திருமணத்தைப் புனிதப்படுத்த வல்லது காதல் ஒன்றுதான். காதலால் புனிதமாகிய மனமே உண்மையான திருமணம்.

ஆட்சி கலைப்பு: ஸ்டாலின் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்!

ஆட்சி கலைப்பு: ஸ்டாலின் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்! ...

4 நிமிட வாசிப்பு

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, “ஆட்சியைக் கலைப்பதாக ஸ்டாலின் கூறிக்கொண்டேதான் இருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம்” என்று ...

சினிமா அம்பானியாக சீனு ஆனது எப்படி?

சினிமா அம்பானியாக சீனு ஆனது எப்படி?

9 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 28

சிறப்புப் பார்வை: தமிழக நதிநீர் எதிர்கொண்டுள்ள அபாயங்கள்!

சிறப்புப் பார்வை: தமிழக நதிநீர் எதிர்கொண்டுள்ள அபாயங்கள்! ...

9 நிமிட வாசிப்பு

தமிழக மக்கள் அறிந்திடாத நதிநீர்ப் பிரச்சினைகள் ஏராளம் உள்ளன. காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை அறிவோம். ஆனால், இன்னும் ...

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒப்போ Vs விவோ: போட்டா போட்டி!

ஒப்போ Vs விவோ: போட்டா போட்டி!

4 நிமிட வாசிப்பு

இந்தியச் சந்தையில் முன்னிலை பெற இரு புதிய நிறுவனங்களான ஒப்போ மற்றும் விவோ கடும் போட்டியை மேற்கொண்டு வருகின்றன.

காவிரி: டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!

காவிரி: டெல்லி செல்லும் தமிழக அதிகாரிகள்!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, இன்று (மார்ச் 27) டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளனர் தமிழக அதிகாரிகள்.

நெட்வொர்க் துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

நெட்வொர்க் துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்புத் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தொலைத் தொடர்புத் துறையின் திறன் கவுன்சில் (டி.எஸ்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: இயல்பை மாற்றிவிடும் சாத்தான் வழிபாடு!

சிறப்புக் கட்டுரை: இயல்பை மாற்றிவிடும் சாத்தான் வழிபாடு! ...

9 நிமிட வாசிப்பு

திருநாவுக்கரசு, வெளிப்படையாக நான்கு பேரிடம் பேசும் ஆள் கிடையாது; விருப்பு வெறுப்புகளைத் தெரிவிக்கும் தன்மையும் குறைவு. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பம் என்பதால், தனது படிப்பும் முன்னேற்றமும் மட்டுமே ...

ஆம்புலன்ஸ் டிரைவர் அராஜகம்: விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு!

ஆம்புலன்ஸ் டிரைவர் அராஜகம்: விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் விபத்தில் காயமடைந்தவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தலைகீழாகத் தொங்கவிட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார்.

விஜய்க்கு வந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

விஜய்க்கு வந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக விஜய் பாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதங்களுடன் பேரணி: ராமர் கூறினாரா?

ஆயுதங்களுடன் பேரணி: ராமர் கூறினாரா?

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கத்தில் ராமநவமி பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “ஆயுதங்களுடன் பேரணி செல்லுங்கள் என்று ராமர் யாரிடமாவது கூறியுள்ளாரா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

குரங்கணி தீ விபத்து: 21 பேர் பலி!

குரங்கணி தீ விபத்து: 21 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: கறுப்புப் பண ஒழிப்பு - சொல்லும் செயலும்!

சிறப்புக் கட்டுரை: கறுப்புப் பண ஒழிப்பு - சொல்லும் செயலும்! ...

15 நிமிட வாசிப்பு

“கறுப்புப் பணத்தை ஒழித்தே தீருவோம், அதை ஒழிப்பதன் மூலமாக அரசுக்கு வராமலிருந்த வருவாயை நாங்கள் பெருக்கிவிடுவோம், அதன் வாயிலாக வருவாய் பெருகி மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியும். ...

ஸ்டார்ட் அப் பட்டியலில் பெங்களூரு!

ஸ்டார்ட் அப் பட்டியலில் பெங்களூரு!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டுக்கான உலக ஸ்டார்ட் அப் மையங்களுக்கான பட்டியலிலும் பெங்களூரு நகரம் இடம்பிடித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு அனுப்பிய பணம் எவ்வளவு?

வெளிநாடுகளுக்கு அனுப்பிய பணம் எவ்வளவு?

2 நிமிட வாசிப்பு

சென்ற ஜனவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் மொத்தம் 1.2 பில்லியன் டாலரை அனுப்பியுள்ளனர்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

ஆங்கிலத்தில் அருமையான ஒரு சொலவடை உண்டு; "If you can't convince them, just confuse them!". அதாவது, உங்கள் பதில் ஒருவருக்கு திருப்தி அளிக்காது என்று தோன்றினால், அவர் மறுகேள்வி எழுப்பாத வண்ணம் அவரை குழப்பிவிட வேண்டும். நமது வைகைப்புயல் வடிவேலு ...

தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி!

தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான முத்தரப்பு டி-20 தொடரில் இந்திய அணி தொடர்ச்சியான தோல்விகளால் வெளியேறி ஏமாற்றமளித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 3 லட்சம் எலிகள்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 3 லட்சம் எலிகள்!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா மாநில அரசு, சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த சுமார் 3 லட்சம் எலிகளை ஏழு நாள்களில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: இந்திய டெக் உலகின் ‘புதிய மன்னன்’!

சிறப்புக் கட்டுரை: இந்திய டெக் உலகின் ‘புதிய மன்னன்’! ...

9 நிமிட வாசிப்பு

சீன மொழியில் சியோமி என்றால் திணை என்பது பொருள். உலகின் பல்வேறு இடங்களில் இந்த உணவு தானியத்தைப் பரப்புவதைப் போல் சியோமி நிறுவனமும் உலகின் பல்வேறு நகரங்களில் தனது கிளைகளைத் தொடங்கியுள்ளது. 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ...

கிச்சன் கீர்த்தனா:  வெள்ளரிக்காய் - பால் கூட்டு!

கிச்சன் கீர்த்தனா: வெள்ளரிக்காய் - பால் கூட்டு!

3 நிமிட வாசிப்பு

கூட்டு என்றாலே மிதமான சுவையுடையது. வயிற்றுக்கு இதமாக காரம், உப்பு, மிளகாய் எல்லாம் லேசாக சேர்த்துக்கொள்ள விரும்புவர்களுக்கு இது ஒரு நல்ல சுவையான உணவு வகை. குழந்தைகளுக்கு சாதத்தில் போட்டு, சிறிது நெய் கலந்து ...

மனைவி கணவனுக்காற்றும் உதவி!

மனைவி கணவனுக்காற்றும் உதவி!

3 நிமிட வாசிப்பு

‘திரும்ப வரவே மாட்டார்’ என்று முடிவு செய்யப்பட்டு அடுத்த நடிகைக்கு ரசிகர்கள் கடந்து சென்றுவிட்ட சமயத்தில், தொடர் ஆச்சர்யங்களை அளித்து வருகிறார் நஸ்ரியா. ஆம், நடிப்பைத் தாண்டி இப்போது தயாரிப்பாளராகவும் புதிய ...

சித்தராமையாவின் 40 லட்ச ரூபாய் வாட்ச்!

சித்தராமையாவின் 40 லட்ச ரூபாய் வாட்ச்!

4 நிமிட வாசிப்பு

‘சமூகத்துக்காகப் பாடுபடும் ஓர் அரசியல் தலைவர்தான், தனது கையில் 40 லட்ச ரூபாய் மதிப்புடைய வாட்ச் கட்டியிருக்கிறாரா?’ என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை நேரடியாகத் தாக்கிப் பேசியுள்ளார் பாஜக தலைவர் அமித் ...

இந்தியா - சீனா வேளாண் ஒப்பந்தம்!

இந்தியா - சீனா வேளாண் ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக ஒப்பந்தப் பிரச்சினைகள் காரணமாக இந்தியாவுக்கு 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான வேளாண் பொருள்களுக்கான வர்த்தக ஒப்பந்தம் சீனாவிடமிருந்து கிடைத்துள்ளது.

ஹெல்த் ஹேமா: வறட்சியை நீக்கும் வெள்ளரி!

ஹெல்த் ஹேமா: வறட்சியை நீக்கும் வெள்ளரி!

2 நிமிட வாசிப்பு

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு பசியையும் உண்டாக்கும்; உடலைக் குளிர வைக்கும்.

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

உழைப்பைப் பேசும் கலைக் கண்காட்சி!

8 நிமிட வாசிப்பு

சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் கலைக் கண்காட்சி சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்பேஸஸ் கலை மையத்தில் நடைபெற்றுவருகிறது. ஓவியம், சிற்பம், ...

அன்னா ஹசாரே: தொடரும் போராட்டம்!

அன்னா ஹசாரே: தொடரும் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

லோக்பால், லோக் ஆயுக்தா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று (மார்ச் 27) உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

சாதிச் சான்றிதழ்: சாட்டையால் அடித்து கோரிக்கை!

சாதிச் சான்றிதழ்: சாட்டையால் அடித்து கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடியின மக்கள் தங்களைச் சாட்டையால் அடித்து அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பியூட்டி ப்ரியா: மாசற்ற முகம் பெற...

பியூட்டி ப்ரியா: மாசற்ற முகம் பெற...

4 நிமிட வாசிப்பு

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை அவன் முகத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் நம் முன்னோர் முகத்தைக் கண்ணாடியாகக் கூறினார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியின் விளக்கம் இதுதான். மாசற்ற முகம் ...

ஃபுட் கோர்ட்: மணமணக்கும் கேரள உணவுகள்!

ஃபுட் கோர்ட்: மணமணக்கும் கேரள உணவுகள்!

7 நிமிட வாசிப்பு

கேரளா, புவியியல் ரீதியாக இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க மாநிலம். தண்ணீரும் அதனால் உருவாகும் பசுமையும் எனச் செழிப்புடன் காணப்படும் இடம். இங்குள்ள மக்களின் வாழ்வில் அவர்களது பிரத்யேக உணவு பெரும்பங்கு வகிக்கிறது. ...

நாட்டின் மிகப் பெரிய முதல்  பூச்சி அருங்காட்சியகம்!

நாட்டின் மிகப் பெரிய முதல் பூச்சி அருங்காட்சியகம்!

2 நிமிட வாசிப்பு

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 22,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம் பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள், பூச்சிகள் இடம்பெற்ற நாட்டின் மிகப் பெரிய பூச்சி அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (மார்ச் ...

செவ்வாய், 27 மா 2018