மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 24 மா 2018
முதல்வர் ஸ்டாலின் என அழைப்போம்!

முதல்வர் ஸ்டாலின் என அழைப்போம்!

4 நிமிட வாசிப்பு

செயல் தலைவர் ஸ்டாலினை இனி முதல்வர் ஸ்டாலின் என அழைப்போம் என்று ஈரோடு மண்டல மாநாட்டில் திமுக கொள்கைப் பரப்பு செயலாளர் திருச்சி சிவா உரையாற்றியுள்ளார்.

 ​மிஸ்டர்.மீம் கிரியேட்டர்! உங்கள் கவனத்திற்கு...

​மிஸ்டர்.மீம் கிரியேட்டர்! உங்கள் கவனத்திற்கு...

2 நிமிட வாசிப்பு

அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை சமூக வலைதளங்களில் இருப்பவர்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கும் மீம் கிரியேட்டர்களுக்கு மின்னம்பலம் உருவாக்கியுள்ள வாய்ப்பு ...

டிஜிட்டல் திண்ணை:  மாநிலங்களை குழப்பும் பிஜேபி

டிஜிட்டல் திண்ணை: மாநிலங்களை குழப்பும் பிஜேபி

7 நிமிட வாசிப்பு

“ஈரோடு திமுக மாநாடு களை கட்டியிருக்கிறது. காலையில் கொடியேற்றும் நேரத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். ஆனால், நேரம் ஆக, ஆக கூட்டம் பிரிந்து போக ஆரம்பித்தது. ...

அசாமில் ஒரு ஹாசினி

அசாமில் ஒரு ஹாசினி

3 நிமிட வாசிப்பு

அசாமில் 5ஆவது படிக்கும் சிறுமியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய் லட்சுமியின் பலம்?

ராய் லட்சுமியின் பலம்?

4 நிமிட வாசிப்பு

இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கு பக்கபலமாக யார் இருந்தார் என்பது குறித்து நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

மேலாண்மை வாரியத்துக்கு பதில் மேற்பார்வை ஆணையம்!

மேலாண்மை வாரியத்துக்கு பதில் மேற்பார்வை ஆணையம்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க அமைச்சரவைக்கு நீர்வளத்துறை அமைச்சகம் வரைவு ஒன்றை அனுப்பியுள்ளது.

சென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை சரவணா ஸ்டோர்ஸுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

2 நிமிட வாசிப்பு

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் அங்கு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!

ஸ்டெர்லைட் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்!

3 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், மதிமுக தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின்னம்பலம் கட்டுரைக்கு நடிகர் சிவகுமாரின் பாராட்டு!

மின்னம்பலம் கட்டுரைக்கு நடிகர் சிவகுமாரின் பாராட்டு! ...

2 நிமிட வாசிப்பு

எழுத்தாளர் ஸ்ரீராம் சர்மா மின்னம்பலத்தில் இன்று (மார்ச் 24) காலை எழுதியுள்ள ‘தாண்டவம் – லாஸ்யம்’ என்னும் சிறப்புக் கட்டுரையை நடிகரும் ஓவியருமான சிவகுமார் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் ...

நெசமாவே ஒத்தையில தான் நிற்காரு: அப்டேட் குமாரு

நெசமாவே ஒத்தையில தான் நிற்காரு: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன்... தில்லு இருந்தா மொத்தமா வாங்கலேன்னு காலா டீசர்ல ரஜினி பேசும் போது அல்லுவிட்ருச்சு. பரவாயில்லை இத்தனை வருசமானாலும் அந்த மனுசன்கிட்டே எதோ இருக்குன்னு நினைச்சேன். இன்னைக்கு என்னடான்னா ...

கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!

கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்!

3 நிமிட வாசிப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயனளிக்கும் நேரடி பயன் பரிமாற்றத் திட்டம்!

பயனளிக்கும் நேரடி பயன் பரிமாற்றத் திட்டம்!

3 நிமிட வாசிப்பு

நேரடி பயன் பரிமாற்றத் திட்டத்தால் மத்திய அரசுக்கு ரூ.82,985 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியில் திளைத்த ஷிவானி

மகிழ்ச்சியில் திளைத்த ஷிவானி

3 நிமிட வாசிப்பு

நடிகை ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகும் 'டூ ஸ்டேட்ஸ்' படத்தின் தெலுங்கு ரீமேக்கின் பட பூஜை ஹைதராபாத்தில் இன்று (மார்ச் 24) நடைபெற்றது.

திண்டுக்கல்லில் 3,303 காச நோயாளிகள்!

திண்டுக்கல்லில் 3,303 காச நோயாளிகள்!

4 நிமிட வாசிப்பு

திண்டுக்கல்லில் மொத்தம் 3,303 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்ட காங்கிரஸ் சொத்துகள்!

கண்டுபிடிக்கப்பட்ட காங்கிரஸ் சொத்துகள்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து மீட்புக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று (மார்ச் 24) காலை சத்தியமூர்த்தி பவனில் கூடியது.

தோல்வியால் துவண்டாரா ஜோகோவிச்?

தோல்வியால் துவண்டாரா ஜோகோவிச்?

3 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நவாக் ஜோகோவிச் மியாமி ஓப்பன் தொடரின் மூன்றாவது சுற்றில் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்!

தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்!

4 நிமிட வாசிப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரசுக்குச் சொந்தமான 100 ஏக்கர் நிலத்தில், கேரளாவிலிருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. இது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ...

நியமன எம்.எல்.ஏ.க்கள்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நியமன எம்.எல்.ஏ.க்கள்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! ...

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த மூவரை அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து இன்று காங்கிரஸ் சார்பில் உச்ச ...

தேயிலைத் தூள் உற்பத்தி சரிவு!

தேயிலைத் தூள் உற்பத்தி சரிவு!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் இந்தியாவின் தேயிலைத் தூள் உற்பத்தி 10.49 சதவிகிதம் குறைந்துள்ளது.

புற்றுநோய் பாதித்த சிறுவன்: ஒருநாள் இன்ஸ்பெக்டர்!

புற்றுநோய் பாதித்த சிறுவன்: ஒருநாள் இன்ஸ்பெக்டர்!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவனை, ஒருநாள் இன்ஸ்பெக்டராகப் பணியமர்த்தி சிறுவனின் ஆசையை மும்பை போலீசார் நிறைவேற்றியுள்ளனர்.

படப்பிடிப்பில் காயமடைந்த ஜாக்குலின்

படப்பிடிப்பில் காயமடைந்த ஜாக்குலின்

2 நிமிட வாசிப்பு

‘ரேஸ் 3' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தில் திருநங்கைகள் வேண்டாம்: ட்ரம்ப்

ராணுவத்தில் திருநங்கைகள் வேண்டாம்: ட்ரம்ப்

3 நிமிட வாசிப்பு

ராணுவத்தில் திருநங்கைகளைப் பணியமர்த்தக் கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். தற்போது ராணுவத்தில் இருக்கும் திருநங்கைகள் தொடர்ந்து பணியாற்றலாம், ஆனால் அவர்கள் எந்த பாலினத்தில் பிறந்தார்களோ, ...

புத்தகங்களைத் திருப்பிக் கேட்டு நெடுமாறன் வழக்கு!

புத்தகங்களைத் திருப்பிக் கேட்டு நெடுமாறன் வழக்கு!

3 நிமிட வாசிப்பு

தன்னிடம் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்த புத்தகங்களைத் திருப்பிக் கேட்டு பழ.நெடுமாறன் வழக்குத் தொடுத்துள்ளார்.

வாட்ஸ்அப் கொண்ட ஜியோ மொபைல்?

வாட்ஸ்அப் கொண்ட ஜியோ மொபைல்?

2 நிமிட வாசிப்பு

ஜியோ நிறுவனம் வெளியிட்ட பேசிக் மாடல் மொபைலில் வாட்ஸ்அப் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

டாக்டர் எனக் கூறும் பிசியோதெரபிஸ்ட்கள் மீது நடவடிக்கை!

டாக்டர் எனக் கூறும் பிசியோதெரபிஸ்ட்கள் மீது நடவடிக்கை! ...

2 நிமிட வாசிப்பு

மருத்துவர்கள் எனக் கூறும் பிசியோதெரபிஸ்ட்டுகள் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கக் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூஜா தட்வாலுக்கு உதவிய சல்மான்

பூஜா தட்வாலுக்கு உதவிய சல்மான்

3 நிமிட வாசிப்பு

மருத்துவ சிகிச்சைக்குப் பணமின்றித் தவித்த நடிகை பூஜா தட்வாலுக்கு நடிகர் சல்மான் கான் உதவி செய்துள்ளார்.

மேம்படுத்தப்படும் 90 ரயில் நிலையங்கள்!

மேம்படுத்தப்படும் 90 ரயில் நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இந்தியாவிலுள்ள பிரபலமான ரயில் நிலையங்களுக்கு ஒரு அழகிய தோற்றத்தை வழங்கவும் 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.

கொலை வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

கொலை வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பஞ்சாயத்து யூனியன் உறுப்பினராக இருந்த வேலாயுதம் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை!

லாலுவுக்கு 7 ஆண்டுகள் சிறை!

3 நிமிட வாசிப்பு

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ஆவது வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காலாவுக்கு வழிவிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்!

காலாவுக்கு வழிவிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்திருந்தது. அன்றிலிருந்து புதிய படங்கள் தணிக்கை செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்கத் தடையில்லாச் சான்று வழங்குவதையும் ...

செயின் பறிப்புக் கொள்ளையர்கள்: தகவல் கொடுத்தால் சன்மானம்!

செயின் பறிப்புக் கொள்ளையர்கள்: தகவல் கொடுத்தால் சன்மானம்! ...

3 நிமிட வாசிப்பு

நகையைப் பறிகொடுத்தபோது ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் கொள்ளையர்கள் குறித்துத் தகவல் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

தொடங்கியது மண்டல மாநாடு!

தொடங்கியது மண்டல மாநாடு!

3 நிமிட வாசிப்பு

திமுகவின் இரண்டு நாள் மண்டல மாநாடு இன்று (மார்ச் 24) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொடியேற்றத்துடன் துவங்கியது. மாநாட்டில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

சுற்றுலாத் துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகள்!

சுற்றுலாத் துறையில் 1 கோடி வேலைவாய்ப்புகள்!

3 நிமிட வாசிப்பு

இந்திய சுற்றுலாத் துறையில் அடுத்த பத்தாண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வறிக்கைகள் கூறியுள்ளன.

ஜெயமோகனுடன் இணைந்த வைரமுத்து மகன்!

ஜெயமோகனுடன் இணைந்த வைரமுத்து மகன்!

2 நிமிட வாசிப்பு

கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் இந்தியன் 2வில் கபிலன் வைரமுத்து இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு இடங்களில் காட்டுத் தீ!

தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு இடங்களில் காட்டுத் தீ!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நேற்று (மார்ச் 23) ஒரே நாளில் 8 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக வன ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

தம்புராஜ் நீக்கம்: ரஜினி மன்றம் விளக்கம்!

தம்புராஜ் நீக்கம்: ரஜினி மன்றம் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் மாவட்ட ரஜினி மன்ற செயலாளராக இருந்த தம்புராஜ் நீக்கப்பட்டது குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் ட்ரெண்டாகிய சி.எஸ்.கே.!

இணையத்தில் ட்ரெண்டாகிய சி.எஸ்.கே.!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் 2018ஆம் ஆண்டு சீசனை சென்னை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

தொலைத் தொடர்பு துறைக்கு கூடுதல் முதலீடு!

தொலைத் தொடர்பு துறைக்கு கூடுதல் முதலீடு!

3 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்புத் துறைக்கு ஆண்டொன்றுக்கு 10 முதல் 15 பில்லியன் டாலர் வரை தேவைப்படுவதாக தொலைத் தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வெளியே வந்த கார்த்தி!

வெளியே வந்த கார்த்தி!

5 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரம் நேற்று (மார்ச் 24) இரவு விடுதலையானார்.

தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு!

தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில், 4,500 தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கத் தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று (மார்ச் 22) உத்தரவிட்டது.

தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக அரவிந்த் சாமி?

தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக அரவிந்த் சாமி?

2 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் மேற்கொண்டுவருவது குறித்து நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ராமசாமியின் 2-வது திருமணத்துக்கு தடை!

ராமசாமியின் 2-வது திருமணத்துக்கு தடை!

3 நிமிட வாசிப்பு

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ராமசாமிக்கு மதுரை மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் இன்று தடை விதித்திருக்கிறது.

காச நோயாளிகளுக்கான புதிய திட்டம்: முதலமைச்சர்!

காச நோயாளிகளுக்கான புதிய திட்டம்: முதலமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

உலக காசநோய் தினமான இன்று(மார்ச் 24) தமிழகத்தில் காச நோயாளிகளுக்கான திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஆறு வயதில் பாலியல் கொடுமை: டெய்சி இராணி

ஆறு வயதில் பாலியல் கொடுமை: டெய்சி இராணி

4 நிமிட வாசிப்பு

திரைத்துறையில் பாலியல் கொடுமைகள் நடந்துவருவது குறித்து நடிகைகள் பலரும் முன்வந்து தங்களது வலிகளை பதிவு செய்துவருகின்றனர். ஒவ்வொரு நாளும் வெளிவரும் உண்மைகள் இப்பிரச்சினை எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்தியபடியே ...

அமலாகிறது புதிய குறைந்தபட்ச ஆதரவு விலை!

அமலாகிறது புதிய குறைந்தபட்ச ஆதரவு விலை!

3 நிமிட வாசிப்பு

உற்பத்தி விலையுடன் சேர்த்து 50 சதவிகிதம் கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது என்று வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ரதயாத்திரைக்கு அனுமதி; மதச்சார்பின்மை  பயணத்துக்கு தடை!

ரதயாத்திரைக்கு அனுமதி; மதச்சார்பின்மை பயணத்துக்கு ...

5 நிமிட வாசிப்பு

மார்ச் 20 முதல் 24 வரை தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தி அனுமதி கொடுத்தது தமிழக அரசு. இது அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பைப் பெற்ற நிலையில்.,.. மதச்சார்பின்மை பயணம் என்ற பெயரில் ...

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ஆயுதங்கள் பறிமுதல்!

2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: ஆயுதங்கள் பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நேற்று (மார்ச் 23) இரவு இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.

இரண்டாவது சுற்றில் வெளியேறிய சாம்பியன்!

இரண்டாவது சுற்றில் வெளியேறிய சாம்பியன்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓப்பன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வியடைந்து வெளியேறினார்.

நாடாளுமன்ற முடக்கம் திட்டமிட்ட சதி!

நாடாளுமன்ற முடக்கம் திட்டமிட்ட சதி!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தடுக்கவே அதிமுக எம்.பி.க்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். ...

ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகக் கடையடைப்புப் போராட்டம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடையடைப்புப் போராட்டம்! ...

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தனி ஒருவள்: வரலட்சுமி

தனி ஒருவள்: வரலட்சுமி

3 நிமிட வாசிப்பு

வரலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் சக்தி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷ் வில்லன் வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பழநியில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

பழநியில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

முருகனின் 3ஆம் படை வீடான பழநியில், பங்குனி உத்திரத் திருவிழா இன்று (மார்ச் 23) தொடங்கியது.

சென்னை : 10 ஆயிரம் போலீசாருக்கு யோகா!

சென்னை : 10 ஆயிரம் போலீசாருக்கு யோகா!

3 நிமிட வாசிப்பு

மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் 10 ஆயிரம் போலீசாருக்கு யோகா பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பலம் பெற்ற பாஜக!

மாநிலங்களவையில் பலம் பெற்ற பாஜக!

5 நிமிட வாசிப்பு

மாநிலங்களவையில் 58 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. நேற்றிரவு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 28 இடங்களை பாஜகவும் 10 இடங்களை காங்கிரஸும் ...

நடராஜன் படத் திறப்பு: சசிகலாவின்  ‘கூட்டணி’ திட்டம்!

நடராஜன் படத் திறப்பு: சசிகலாவின் ‘கூட்டணி’ திட்டம்!

4 நிமிட வாசிப்பு

சசிகலா பரோலில் தங்கியிருக்கும் தஞ்சை அருளானந்த நகர் வீட்டைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் உளவுத்துறையினர் மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தீபிகாவின் வித்தியாசமான கோரிக்கை!

தீபிகாவின் வித்தியாசமான கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

பத்மாவத் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அணிந்த ஆடைகளைத் தன்னிடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

சிறப்புக் கட்டுரை: நிரந்தர வேலைக்கு முடிவுகட்டும் ஒன்றிய அரசு!

சிறப்புக் கட்டுரை: நிரந்தர வேலைக்கு முடிவுகட்டும் ஒன்றிய ...

12 நிமிட வாசிப்பு

இன்டர்நேஷனல் ஃபுட் பாலிசி ரிசர்ச் இன்ஸ்டியூட் என்ற உணவு சார்ந்த ஆய்வை மேற்கோள்ளும் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ஷெங்கன் ஃபேன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் மார்ச் 20 அன்று ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் இந்திய ...

தினம் ஒரு சிந்தனை : ரசனை!

தினம் ஒரு சிந்தனை : ரசனை!

1 நிமிட வாசிப்பு

இசையை ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழ்க்கையையும் ரசிக்கத் தெரிந்தவர்களாகவே இருப்பர்.

திமுக மண்டல மாநாடு இன்று துவக்கம்!

திமுக மண்டல மாநாடு இன்று துவக்கம்!

3 நிமிட வாசிப்பு

மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல திமுக மாநாடு இன்று (மார்ச் 24) தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் பெருந்துறை விஜயமங்கலம் என்ற ஊர் அருகில் ...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: முன் ஜாமீன் கோரி கார்த்தி மனு!

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: முன் ஜாமீன் கோரி கார்த்தி மனு! ...

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு உயர்வு!

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு உயர்வு!

2 நிமிட வாசிப்பு

பாதுகாப்புத் துறை தொழில்நுட்பங்களான அந்நிய முதலீட்டு வரம்பை இந்தியா 74 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: நமக்காக மோடி கொடுத்த விலை என்ன தெரியுமா?

சிறப்புக் கட்டுரை: நமக்காக மோடி கொடுத்த விலை என்ன தெரியுமா? ...

10 நிமிட வாசிப்பு

2014இல் வாக்களித்த கைகள் ஒரு நடுக்கத்தைச் சந்தித்தன. உலகின் பொருளாதார அறிஞர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கிற்கு ஒன்றும் தெரியாது, மோடிக்கு எல்லாம் தெரியும் என்ற பிரச்சாரத்தை எதிர்கொண்ட கைகள் அவை. அந்தப் பிரச்சாரம் ...

வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜெ.மரணம்: உண்மை வெளிவர சிபிஐ விசாரணை!

ஜெ.மரணம்: உண்மை வெளிவர சிபிஐ விசாரணை!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா வென்றது விருதை மட்டுமா?

நயன்தாரா வென்றது விருதை மட்டுமா?

4 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டு வெளியான நயன்தாரா படங்கள் அனைத்துமே ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டவை. வசூல், வியாபாரம் என்பதைத் தாண்டி ரசிகர்களின் பொழுதுபோக்கு நேரத்தை அவரது படங்கள் முழுவதுமாகக் கவர்ந்தன. இந்த வெற்றியின் அடையாளமாக ...

வாட்சப் வடிவேலு :

வாட்சப் வடிவேலு :

11 நிமிட வாசிப்பு

ஒரு கோட் சூட் போட்ட டிப்டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் .

கரூர் சிண்டிகேட்டுக்குள் ஒரு சிண்டிகேட்!

கரூர் சிண்டிகேட்டுக்குள் ஒரு சிண்டிகேட்!

6 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 25

சிறப்புக் கட்டுரை: கம்பீரக் குரல்களின் நாயகர்கள்!

சிறப்புக் கட்டுரை: கம்பீரக் குரல்களின் நாயகர்கள்!

13 நிமிட வாசிப்பு

ஒரே துறையைச் சார்ந்தவர்கள் இறக்கும் தேதியில் ஒருவர் பிறப்பது அரிது. அரசியல் துறையில் இது போன்ற அரிய சம்பவம் நடந்திருக்கிறது. காந்தி பிறந்த தேதியன்று காமராஜர் இறந்திருக்கிறார். அப்படிப்பட்ட அரியதொரு நிகழ்வு ...

சபாநாயகர் இருக்கையில் அமர்வோம்!

சபாநாயகர் இருக்கையில் அமர்வோம்!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (மார்ச் 22) உத்தரவிட்டது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற ...

ஹெல்த் ஹேமா: இன்று காசநோய் தினம்

ஹெல்த் ஹேமா: இன்று காசநோய் தினம்

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் காச நோயால் பாதிப்படைந்திருப்பவர்கள் ஏராளமானோர். காச நோய் எலும்பை உருக்கும் கொடிய நோயாகும். இதை கண்டு கொள்ளாமல், சிகிச்சை எடுக்காமல் இருந்தால் உடலில் உள்ள மற்ற பாகங்களும் பாதிப்பு அடைந்துவிடும். ...

சம்மர் ஸ்பெஷல்: சருமத்தைப் பாதுகாக்கும் அழகுப் பொருட்கள்!

சம்மர் ஸ்பெஷல்: சருமத்தைப் பாதுகாக்கும் அழகுப் பொருட்கள்! ...

9 நிமிட வாசிப்பு

கோடைக்காலத்தில் நமது சருமத்தைப் பராமரிக்க வேண்டியது முக்கியம். காற்று மாசு, சூரிய ஒளியின் தாக்கம், சோர்வு எனப் பல காரணங்களுக்காக நமது சருமம் எளிதில் பாதிப்படைகிறது. இதனை மீட்டெடுக்க வேண்டுமெனில், சருமப் பாதுகாப்புப் ...

செந்தில்: வில்லத்தனமான அப்பாவியின் மறுமுகம்!

செந்தில்: வில்லத்தனமான அப்பாவியின் மறுமுகம்!

12 நிமிட வாசிப்பு

‘நான் எட்டாவது பாஸ்ணே! நீங்க பத்தாவது பெயில்ணே’ என்ற வசனத்தை ஜெண்டில்மேன் படத்தில் செந்தில் பேசி 25 ஆண்டுகள் ஆகின்றன. அவரது 67ஆவது பிறந்தநாள் தொடங்கியிருக்கும் நிலையில் அந்த வசனத்தை வைத்தே அவரது திரைப்பயணத்தை ...

ஆட்சியை அகற்ற பாமக பொதுக்குழு!

ஆட்சியை அகற்ற பாமக பொதுக்குழு!

2 நிமிட வாசிப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் ஓராண்டு நிறைவு சாதனை விழாவை சென்னையில் கொண்டாடிக் கொண்டிருக்க, மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத தமிழக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக பொதுக்குழுக் ...

சிறப்புக் கட்டுரை: காட்சியென்றே பல நினைவு

சிறப்புக் கட்டுரை: காட்சியென்றே பல நினைவு

21 நிமிட வாசிப்பு

திரைத் துறை பற்றியும் கொஞ்சம் நாடகத் துறை பற்றியும் அசோகமித்திரன் தன் அனுபவங்களை உள்வைத்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘பயாஸ்கோப்’ (கிழக்கு வெளியீடு, 2006). ஏற்கெனவே வெளியான அசோகமித்திரனின் கட்டுரைகள் என்னும் ...

ப்யூட்டி ப்ரியா : சிகரெட் குடித்ததால் உதடு கருப்பாக இருக்கிறதா.. ?

ப்யூட்டி ப்ரியா : சிகரெட் குடித்ததால் உதடு கருப்பாக இருக்கிறதா.. ...

4 நிமிட வாசிப்பு

உள்ளம் சிலிர்ப்பூட்டும் அழகுற இருந்தாலும் உதடு கருப்பாக இருந்தால் அந்த புன்னகையே சற்று குறைபாடாகத்தான் இருக்கும்.

மதுரை ஆதீனம் : நித்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

மதுரை ஆதீனம் : நித்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

4 நிமிட வாசிப்பு

293ஆவது ஆதீனம் என்று நித்யானந்தா தன்னைத் தானே அறிவித்துக்கொண்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ...

டைட்டிலை வெளியிட்ட பிரித்விராஜ்

டைட்டிலை வெளியிட்ட பிரித்விராஜ்

2 நிமிட வாசிப்பு

பிரித்விராஜ் நடித்து தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மக்கள் நலனே நோக்கம், தேர்தல் அல்ல!

மக்கள் நலனே நோக்கம், தேர்தல் அல்ல!

6 நிமிட வாசிப்பு

தேர்தலை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு இதுவல்ல, மக்கள் தேவைகளை நோக்கமாகக் கொண்டு திட்டம் வகுக்கும் அரசு என்று சென்னையில் நடைபெற்ற அரசின் ஓராண்டு சாதனை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ...

பால் சேகரிப்பிற்கு புதியத் தொழில்நுட்பம்!

பால் சேகரிப்பிற்கு புதியத் தொழில்நுட்பம்!

2 நிமிட வாசிப்பு

தேசிய பால் மேம்பாட்டு வாரியம், தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மையான செயல்பாடு மற்றும் பால் சேகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: தாண்டவம் – லாஸ்யம்

சிறப்புக் கட்டுரை: தாண்டவம் – லாஸ்யம்

20 நிமிட வாசிப்பு

பல விதமான கலாச்சாரங்களைத் தன்னுள்ளடக்கிப் பரந்து விரிந்த இந்த பாரதத் திருநாட்டில் ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனித் தனியே சில குண விசேஷங்கள் உண்டு.

ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிகளவில் வெளியிடும் இந்தியர்கள்!

ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிகளவில் வெளியிடும் இந்தியர்கள்! ...

3 நிமிட வாசிப்பு

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 22,499 ஆராய்ச்சிக் கட்டுரைகளை பிரபலமான தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளனர் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மக்களவையில் ...

ரகுல் சொன்ன தோல்வியின் ரகசியம்!

ரகுல் சொன்ன தோல்வியின் ரகசியம்!

2 நிமிட வாசிப்பு

வாழ்வில் ஏற்ற இறக்கங்களை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும் என ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றியைவிட தோல்வியே நிறைய கற்றுக்கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கூடுதல் நேரம் வேலைபார்க்க வேண்டாம்!

கூடுதல் நேரம் வேலைபார்க்க வேண்டாம்!

3 நிமிட வாசிப்பு

தென்கொரியாவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சமான 68 மணி நேர வேலை 52 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களும் அடங்கும்.

35ஆண்டுகளுக்குப் பின் இழந்த வாய்ப்பு!

35ஆண்டுகளுக்குப் பின் இழந்த வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இடம் பிடித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: குற்றவுணர்ச்சி உங்களைக் கொல்கிறதா?

சிறப்புக் கட்டுரை: குற்றவுணர்ச்சி உங்களைக் கொல்கிறதா? ...

9 நிமிட வாசிப்பு

“சத்குரு, நான் என் இளமைக்காலத்தில் வெளியில் சொல்லமுடியாத சில தவறுகளைச் செய்திருக்கிறேன். இப்போது, உடல் ஓய்ந்துவிட்டது. என்னைப் பற்றி முழுமையாகத் தெரியாத என் குடும்பத்தார் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ...

கிச்சன் கீர்த்தனா : காரசார மிளகு குழம்பு

கிச்சன் கீர்த்தனா : காரசார மிளகு குழம்பு

3 நிமிட வாசிப்பு

காரசார மான மிளகு குழம்பு மனமும், சுவையும் நிறைந்தது, இந்த மிளகு குழம்பு ஜீரன சக்தி, வாயுதொல்லை, சளி, இருமல் போன்றவற்றை எளிதில் குணப்படுத்தும் மருந்தாகப்பயன்படுகிறது.

ஃபேஸ்புக் விளம்பரங்களை நீக்கிய மொஸிலா!

ஃபேஸ்புக் விளம்பரங்களை நீக்கிய மொஸிலா!

2 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரங்களால் பயனர்களின் டேட்டா பயன்பாடு அதிகமாக உள்ளதால் அதனை மொஸிலா நிறுவனம் அதன் அப்ளிகேஷனில் நீக்கம் செய்துள்ளது.

பருப்பு: விலை சரிவு; கவலையில் ஆலைகள்!

பருப்பு: விலை சரிவு; கவலையில் ஆலைகள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் இறக்குமதி உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இரண்டு வருடங்களாகப் பருப்பு விலை குறைந்து வருவதாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பருப்பு ஆலை சங்கம் தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: தலைமை நீதிபதியின் அதிகாரம் கட்டற்றதா?

சிறப்புக் கட்டுரை: தலைமை நீதிபதியின் அதிகாரம் கட்டற்றதா? ...

11 நிமிட வாசிப்பு

*நீதிபதி அஜீத் பிரகாஷ் ஷா 9 மார்ச் 2018 அன்று நிகழ்த்திய பிஜி வர்க்கீஸ் நினைவு உரை - பகுதி 5*

டெல்லியில் இலவச வை-ஃபை திட்டம்!

டெல்லியில் இலவச வை-ஃபை திட்டம்!

2 நிமிட வாசிப்பு

இலவச வை-ஃபை திட்டத்திற்கு டெல்லி மாநில அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

சனி, 24 மா 2018