மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 15 மா 2018
டிஜிட்டல் திண்ணை:  எதிர்க்கட்சி முதல் கமல் கட்சி வரை...

டிஜிட்டல் திண்ணை: எதிர்க்கட்சி முதல் கமல் கட்சி வரை... ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “என்னிடம் 4 மெசேஜ்கள் தயாராக இருக்கின்றன. ஒவ்வொன்றாக அனுப்புகிறேன்!” என்ற மெசேஜை முதலில் அனுப்பியது.

எம்எல்ஏ பதவி ராஜினாமா: நாங்கள் தயார் நீங்கள்?

எம்எல்ஏ பதவி ராஜினாமா: நாங்கள் தயார் நீங்கள்?

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்று சிறப்புத் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் விடுதி!

முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் விடுதி!

2 நிமிட வாசிப்பு

வேலைக்குச் செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு சென்னை வக்ஃபு வாரிய இடத்தில் அரசு நிதி உதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை பெற ராணுவத்தில் பணி கட்டாயம்!

அரசு வேலை பெற ராணுவத்தில் பணி கட்டாயம்!

2 நிமிட வாசிப்பு

அரசுப் பணியில் சேருவதற்கு ஒருவர் ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியிருக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை சூப்பர்  கிங்ஸ்: இடம்பெறப் போவது யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்: இடம்பெறப் போவது யார்?

3 நிமிட வாசிப்பு

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மிட்சல் சான்ட்னெர் இந்த ஐ.பி.எல் தொடரிலிருந்து காயம் காரணத்தால் விலகி உள்ளார்.

இன்று உலக நுகர்வோர் உரிமை தினம்!

இன்று உலக நுகர்வோர் உரிமை தினம்!

2 நிமிட வாசிப்பு

இந்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பில் மட்டுமல்லாது நுகர்வோர் பலன்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு ...

இது தமிழ்நாடு அல்ல: மோடிக்கு சந்திரபாபு எச்சரிக்கை!

இது தமிழ்நாடு அல்ல: மோடிக்கு சந்திரபாபு எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் செய்ததைப் போன்று ஆந்திராவிலும் செய்ய பிரதமர் மோடி முயற்சிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய தெலுங்கு ...

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு!

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கண்ணன், அனுவித்யா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

வினாத்தாள் லீக் : சிபிஎஸ்இ மறுப்பு!

வினாத்தாள் லீக் : சிபிஎஸ்இ மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு அக்கவுண்டன்சி வினாத்தாள் வெளியானது என்ற தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் சங்கத்தில் பிரியாமணி புகார்!

நடிகர் சங்கத்தில் பிரியாமணி புகார்!

3 நிமிட வாசிப்பு

விளம்பரத்திற்கு தன்னை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு அளிக்கக் கோரி நடிகை பிரியாமணி தெலுங்கு நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

சரிவடைந்த ஜவுளி உற்பத்தி!

சரிவடைந்த ஜவுளி உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தி 10.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக இந்தியத் தொழில் துறை உற்பத்தி ஆய்வறிக்கை கூறுகிறது.

மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு!

4 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் நிதிப் பகிர்வில் தமிழகத்துக்குத்தான் குறைந்த நிதி கிடைத்துள்ளதாக நிதித் துறைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

மகிழ்ச்சியில் பின்தங்கிய இந்தியா!

மகிழ்ச்சியில் பின்தங்கிய இந்தியா!

3 நிமிட வாசிப்பு

மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 133ஆவது இடத்தில் உள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

செல்சேவை வீழ்த்திய மெஸ்சி!

செல்சேவை வீழ்த்திய மெஸ்சி!

4 நிமிட வாசிப்பு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (மார்ச் 15) நடைபெற்ற இரண்டாவது லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கணக்கில் செல்சே அணியை வீழ்த்தியது.

சுங்கச் சாவடி வருவாய் உயர்வு!

சுங்கச் சாவடி வருவாய் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச் சாவடி வாயிலான வருவாய் அதிகரித்துள்ளது. எனினும், நெடுஞ்சாலை அமைப்புப் பணிகள் இலக்கை விட மிக மந்தமாகவே நடைபெற்று வருகின்றன.

பட்ஜெட்: தமிழகத் தலைவர்களின் விமர்சனம்!

பட்ஜெட்: தமிழகத் தலைவர்களின் விமர்சனம்!

9 நிமிட வாசிப்பு

தமிழக சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் தமிழகத்தைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள்.

அமெரிக்காவில் மாணவர்கள் புரட்சி!

அமெரிக்காவில் மாணவர்கள் புரட்சி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு புரட்சி போல் அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதென்ன அம்மாவால் முன்னேறிய மக்கள் கழகமா? -அப்டேட் குமாரு

அதென்ன அம்மாவால் முன்னேறிய மக்கள் கழகமா? -அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டின் அஞ்சு கட்சிக்காரங்களையும் ஒரே டீ கடைல பாத்தேன். அதென்ன பாஸ் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்?’ இதை சாதாரணமா தான் கேட்டேன். அதாவது பாஸு, அம்மா ஆட்சில இருந்தப்ப அதை வெச்சு முன்னேறிய அவங்க மக்களைக் ...

பருத்தி உற்பத்தி அளவு குறைப்பு!

பருத்தி உற்பத்தி அளவு குறைப்பு!

3 நிமிட வாசிப்பு

2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரையிலான பயிர் பருவத்தில் பருத்தி உற்பத்தி அளவை 362 லட்சம் மூட்டைகளாக இந்திய பருத்திக் கூட்டமைப்பு குறைத்துள்ளது. இது முந்தைய மதிப்பீட்டு (367 லட்சம் மூட்டை) அளவை விட 5 லட்சம் குறைவாகும். ...

மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

மோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

4 நிமிட வாசிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்குமாறு கோரி, நாளை (மார்ச் 16) மக்களவையில் பிரதமர் மோடியின் அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரவுள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. இதனை ஆதரிக்குமாறு ...

உஷா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு!

உஷா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மனு!

4 நிமிட வாசிப்பு

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கீழே விழுந்து இறந்த உஷாவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி அவரது கணவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஃபெப்சி அறிவித்த 50/50 சலுகை!

ஃபெப்சி அறிவித்த 50/50 சலுகை!

4 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர் சங்கத்தின் காலவரையறையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், “திரைப்படத் துறையை ஒழுங்கமைத்தாலே போதும். எங்களுக்கு வரி விலக்கோ மானியமோ தேவையில்லை” என்று ஃபெப்சி கூட்டமைப்பின் தலைவர் ...

நான்கு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்!

நான்கு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடர்!

3 நிமிட வாசிப்பு

வரும் 19ஆம் தேதி ஆரம்பித்து 22ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று கூறியுள்ள சபாநாயகர் தனபால், அன்றைய தினங்களில் பட்ஜெட் மீது பொதுவிவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

புகைப்பழக்கம்: கேட்கும் திறன் குறையும் அபாயம்!

புகைப்பழக்கம்: கேட்கும் திறன் குறையும் அபாயம்!

2 நிமிட வாசிப்பு

மனிதர்களின் புகைபிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்படுவதல்லாமல், கேட்கும் திறனும் பாதிக்கப்படும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தூங்கிய மாணவனை வகுப்பறையில் பூட்டிய ஆசிரியர்!

தூங்கிய மாணவனை வகுப்பறையில் பூட்டிய ஆசிரியர்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியைச் சேர்ந்த திருக்கனூர் அருகே பி.எஸ்.பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியில் வசிக்கும் செல்லப்பன் என்பவரது பத்து வயது மகன் வேல்முருகன் ஐந்தாம் வகுப்பு படித்துவருகிறார். ...

சிவகார்த்தி கனவை நனவாக்கிய ரசிகர்!

சிவகார்த்தி கனவை நனவாக்கிய ரசிகர்!

3 நிமிட வாசிப்பு

தந்தையுடன் நிற்பது போல் ரசிகர் ஒருவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு!

பட்டு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு!

3 நிமிட வாசிப்பு

பட்டு உற்பத்தியில் இந்தியா இன்னும் நான்கு ஆண்டுகளில் தன்னிறைவு அடையும் என்று பட்டு வாரியத்தின் இணைச் செயலாளர் கேகே.செட்டி கூறியுள்ளார்.

கார்த்தி வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்!

கார்த்தி வழக்கு: உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி சிதம்பரத்தை மத்திய அமலாக்கத்துறை கைது செய்வதற்கு வரும் 26ஆம் தேதி வரை தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், கார்த்திக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் குறித்த விசாரணை இனி உச்ச நீதிமன்றத்திலேயே ...

ஆக்‌ஷன் களத்தில் சசிகுமார்

ஆக்‌ஷன் களத்தில் சசிகுமார்

3 நிமிட வாசிப்பு

சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் அசுரவதம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

முதல்வர் - உள்துறை அமைச்சர் பேச்சு!

முதல்வர் - உள்துறை அமைச்சர் பேச்சு!

2 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

குழாய் மூலம் பக்தர்களுக்கு பால், டீ!

குழாய் மூலம் பக்தர்களுக்கு பால், டீ!

3 நிமிட வாசிப்பு

ஏழுமலையானை தரிசிக்க வரும் மக்களுக்குக் குழாய் மூலம் பால், டீ, காஃபி உள்ளிட்டவற்றை வழங்கத் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்: தினகரன்

7 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனது அமைப்பின் பெயரை அறிவித்ததோடு, புதிய கொடியையும் அறிமுகம் செய்தார்.

தமிழக பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

தமிழக பட்ஜெட்: சிறப்பம்சங்கள்!

6 நிமிட வாசிப்பு

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாட்டின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த ...

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

7 நிமிட வாசிப்பு

அடுத்த வருடம் மார்ச்சுக்குள் தமிழகத்தின் கடன் 3,55,845 கோடி ரூபாயாக இருக்கும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அவர் அதில் இவ்வாறு ...

உபி தோல்வி:  மோடி, யோகி முற்றும் மோதல்!

உபி தோல்வி: மோடி, யோகி முற்றும் மோதல்!

5 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநில இரு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் நேற்று, (மார்ச் 14) பாஜக படுதோல்வி அடைந்தது பற்றி 24 மணி நேரம் ஆகியும் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆவேசப்பட்ட அஜித்: சங்கடத்தில் தயாரிப்பாளர்!

ஆவேசப்பட்ட அஜித்: சங்கடத்தில் தயாரிப்பாளர்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு அறிவித்த மார்ச் 1 முதல் புதிய படங்கள் வெளியீடு இல்லை, மார்ச் 16 முதல் அனைத்து திரைப்பட துறை சார்ந்த படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தையும் நிறுத்துவது ...

தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை!

தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை!

5 நிமிட வாசிப்பு

குரங்கணி தீ விபத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மலையேற்றப் பயிற்சிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பார் கவுன்சில்  தேர்தல்: பாதை தெரியுது பார்!  மினி தொடர்- 5

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்- ...

7 நிமிட வாசிப்பு

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் இப்போது பார் கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அந்தந்த மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘நான் பார் கவுன்சில் உறுப்பினர் ஆகும்பட்சத்தில், வழக்கறிஞர்களுக்கு ...

நடிகரை அறைந்த ராதிகா ஆப்தே

நடிகரை அறைந்த ராதிகா ஆப்தே

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் நடிக்கவந்த புதிதில் தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்ததாகக் கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

ரயில் ஓட்டுநருக்கு அடி:ரயிலை கைப்பற்றிய பொதுமக்கள்!

ரயில் ஓட்டுநருக்கு அடி:ரயிலை கைப்பற்றிய பொதுமக்கள்! ...

4 நிமிட வாசிப்பு

செங்கல்பட்டு - தாம்பரம் பாதையில் இயங்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதைக் கண்டித்து, கூடுவாஞ்சேரி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை: உயரும் வேலைவாய்ப்புச் சந்தை!

கோவை: உயரும் வேலைவாய்ப்புச் சந்தை!

2 நிமிட வாசிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை பிப்ரவரி மாதத்தில் 23 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

லாலு: 4வது வழக்கில் இன்று தீர்ப்பு!

லாலு: 4வது வழக்கில் இன்று தீர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான தம்கா கருவூல மோசடி வழக்கில், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று (மார்ச் 15) தீர்ப்பு ...

பிடிபட்ட தமிழ் ராக்கர்ஸ்!

பிடிபட்ட தமிழ் ராக்கர்ஸ்!

4 நிமிட வாசிப்பு

திரையுலகத்தையே மிரட்டிவந்த தமிழ் ராக்கர்ஸ் மற்றும் டிவிடி ராக்கர்ஸ் நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலிறுதியில் ஃபெடரர்

காலிறுதியில் ஃபெடரர்

2 நிமிட வாசிப்பு

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் இன்று (மார்ச் 15) நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றுக் காலிறுதியில் நுழைந்தார்.

சிபிஎஸ்இ : ப்ளஸ் 2 வினாத்தாள் லீக்!

சிபிஎஸ்இ : ப்ளஸ் 2 வினாத்தாள் லீக்!

3 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ ப்ளஸ் 2 பொதுத் தேர்வு அக்கவுண்டன்சி வினாத்தாள் நேற்று மாலை (மார்ச் 14) வாட்ஸ் அப்பில் வெளியானது.

ரூ.8.47 லட்சத்துக்கு வாழைக்காய் ஏலம்!

ரூ.8.47 லட்சத்துக்கு வாழைக்காய் ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மார்ச் 14ஆம் தேதி நடந்த ஏலத்தில் ரூ.8,47,950க்கு பல்வேறு வகையான வாழைக் காய்கள் விற்பனையாகியுள்ளதாக கோபிசெட்டிபாளையம் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் தயாநிதி மாறன்

மீண்டும் தயாநிதி மாறன்

5 நிமிட வாசிப்பு

திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தவர் தயாநிதி மாறன். கடந்த 2004 முதல் 2007 வரை அவர் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை ...

ரஞ்சித் படத்தில் தினேஷ்

ரஞ்சித் படத்தில் தினேஷ்

2 நிமிட வாசிப்பு

பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தடம் புரண்டதால் தாமதமான ரயில்கள்!

தடம் புரண்டதால் தாமதமான ரயில்கள்!

3 நிமிட வாசிப்பு

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் இன்ஜின் நேற்று (மார்ச் 14) தடம் புரண்டதால் அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

ஜிடிபி: 7.3 % வளர்ச்சி காணும் இந்தியா!

ஜிடிபி: 7.3 % வளர்ச்சி காணும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) 7.3 சதவிகிதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

கிராமங்களின் வாழ்வியலைச் சொல்லும் உளிரி!

கிராமங்களின் வாழ்வியலைச் சொல்லும் உளிரி!

2 நிமிட வாசிப்பு

அழிந்துவரும் கிராமங்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘உளிரி’.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

முழுமையான மருத்துவக் காப்பீடு வழங்கக் கோரியும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்களும் நேற்று (மார்ச் 14) சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் ...

சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை கோயில் நடை திறப்பு!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பங்குனி மாதப் பூஜைகளுக்காக நேற்று மாலை (மார்ச் 14) திறக்கப்பட்டது.

வேளாண் ஏற்றுமதிக்குத் தனி சரக்கு விமானம்!

வேளாண் ஏற்றுமதிக்குத் தனி சரக்கு விமானம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக, தனி சரக்கு விமானச் சேவை கொள்கை திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

முதல்வர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்!

முதல்வர்தான் உண்மையான சூப்பர் ஸ்டார்!

2 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி புகழ்ந்துள்ளார்.

வீட்டிலிருந்து தகவல் அனுப்பும் கூகுள்!

வீட்டிலிருந்து தகவல் அனுப்பும் கூகுள்!

2 நிமிட வாசிப்பு

கூகுள் நிறுவனம் கூகுள் அசிஸ்டெண்ட் வசதி மூலம் பயனர்களுக்குத் தேவையான தகவலை வீட்டில் இருந்தபடியே நினைவூட்டும் வசதியை கண்டறிந்துள்ளது.

மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

மாணவர்களின் மனநலம்: ஆராய குழு அமைத்து உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

மாணவர்களின் மன நலம், கல்வியை மேம்படுத்தும் வகையிலும், சவால்களை எதிர்கொள்ளும் பக்குவம் குறித்து ஆய்வு செய்ய மாநில தொழிற்கல்வி இயக்குநர் தலைமையில் நிபுணர் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ...

பாலிவுட் ரீமேக்கில் விக்ரம் வேதா

பாலிவுட் ரீமேக்கில் விக்ரம் வேதா

2 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது.

தீராத வங்கிக் கடன் பிரச்சினை!

தீராத வங்கிக் கடன் பிரச்சினை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல், ரிசர்வ் வங்கியால் மட்டுமே வங்கி மோசடிகளைத் தடுக்க முடியாது என, வங்கி மோசடி விவகாரத்தில் வாய் திறந்துள்ளார். ...

கர்நாடகா எம்பிக்களை சந்திக்கும் சித்தராமையா

கர்நாடகா எம்பிக்களை சந்திக்கும் சித்தராமையா

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வார காலமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாளை (மார்ச் 16) கர்நாடகாவைச் சேர்ந்த எம்பிக்களுடன் ஆலோசனை ...

முடிவின் தொடக்கம்?

முடிவின் தொடக்கம்?

10 நிமிட வாசிப்பு

பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று (மார்ச் 14) வெளியானது. சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகள் பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜகவின் பின்னடைவை ஒரு முடிவின் தொடக்கம் ...

சிறப்புக் கட்டுரை : தமிழகத்துக்கான  தலைமை நீதிபதி ஏன் இல்லை?

சிறப்புக் கட்டுரை : தமிழகத்துக்கான தலைமை நீதிபதி ஏன் ...

9 நிமிட வாசிப்பு

நீதித் துறையில் தமிழகத்துக்கான நியாயங்கள் மதிக்கப்படவில்லை என்று காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைமேற்கோள் காட்டி தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீதித் ...

தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

தமிழக பட்ஜெட் எதிர்பார்ப்புகள்!

5 நிமிட வாசிப்பு

2018-19 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று காலை 10:30 மணியளவில் தாக்கல் செய்யப்படும் நிலையில், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக எழுந்திருக்கிறது.

பினராயி விஜயனைச் சந்தித்த தமிழக விவசாயிகள்!

பினராயி விஜயனைச் சந்தித்த தமிழக விவசாயிகள்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தக் கோரி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். ...

சிறப்புக் கட்டுரை - ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் துருவ நட்சத்திரம்!

சிறப்புக் கட்டுரை - ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் ...

12 நிமிட வாசிப்பு

ஒரு பாப் நட்சத்திரம் போல அவர் புகழ் பெற்றிருந்தார். ஒரு கால் பந்து நட்சத்திரத்தின் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. விஞ்ஞானிகளும் வியக்கக்கூடிய அறிவாற்றல் அவரிடம் இருந்தது. அதேநேரத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் கிண்டலும் ...

காமெடிக் கூட்டணியில் ரம்யா நம்பீசன்

காமெடிக் கூட்டணியில் ரம்யா நம்பீசன்

3 நிமிட வாசிப்பு

சத்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசனின் ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

எல்லா பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்!

எல்லா பிரச்சினைகளையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டும்! ...

13 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 17

தினம் ஒரு சிந்தனை: வாய்ப்பு!

தினம் ஒரு சிந்தனை: வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. முயற்சி எடுத்தவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.

ஸ்டீபன் ஹாக்கிங் இறப்பு: தலைவர்கள் இரங்கல்!

ஸ்டீபன் ஹாக்கிங் இறப்பு: தலைவர்கள் இரங்கல்!

5 நிமிட வாசிப்பு

பிரபல இயற்பியல் பேராசிரியரும் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) நேற்று மரணமடைந்தார்.

சிறப்புக் கட்டுரை: 50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்தது எப்படி?

சிறப்புக் கட்டுரை: 50,000 விவசாயிகளை ஒருங்கிணைத்தது எப்படி? ...

9 நிமிட வாசிப்பு

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த மகாராஷ்டிரா விவசாயிகள் எழுச்சியின் பின்னணியில் இருப்பவர்களில் மிக முக்கியமானவர் கேரளாவைச் சேர்ந்த விஜூ கிருஷ்ணன். எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, அம்மாநிலத்தில் நிகழ்ந்த ...

துணை முதல்வர் உறுதிமொழி என்னாச்சு?: தமிழகத்தை நெருங்கும் நியூட்ரினோ!

துணை முதல்வர் உறுதிமொழி என்னாச்சு?: தமிழகத்தை நெருங்கும் ...

8 நிமிட வாசிப்பு

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரமாகியிருக்கிறது தமிழக அரசு. இத்திட்டத்துக்காக இனியும் மக்கள் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என்றும் ...

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

1 நிமிட வாசிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட், டெக்னீஷியன், குக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் ...

எஸ்.ராவைக் கௌரவிக்கும் வைகோ

எஸ்.ராவைக் கௌரவிக்கும் வைகோ

5 நிமிட வாசிப்பு

திராவிட இயக்கங்கள் நவீன இலக்கியம் சார்ந்த படைப்பாளிகளை அங்கீகரிப்பதும் விருதுகள் வழங்கி கௌரவிப்பதும் நீண்ட காலமாக நடக்காமல் இருந்தது. அதை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. எழுத்தாளர் ...

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ்: வழக்கு பதிவு செய்யலாம்!

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ்: வழக்கு பதிவு செய்யலாம்! ...

5 நிமிட வாசிப்பு

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு எதிரான வழக்கு, குற்றத்துக்கு முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: செங்கடலால் சூழ்ந்த மும்பை!

சிறப்புக் கட்டுரை: செங்கடலால் சூழ்ந்த மும்பை!

13 நிமிட வாசிப்பு

நாடே திரும்பி பார்க்கும் வகையில், செங்கொடிகள் சூழ மாபெரும் பிரமாண்டமான ஒரு பேரணியை மகாராஷ்டிர விவசாயிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நடத்தி முடித்துள்ளனர். வேளாண் கடன் ரத்து, வனப்பகுதியில் உள்ள பழங்குடியினரின் ...

கிச்சன் கீர்த்தனா:  தூவல் பனீர் கிரேவி

கிச்சன் கீர்த்தனா: தூவல் பனீர் கிரேவி

3 நிமிட வாசிப்பு

“பனீரைக் கடையில்தான் வாங்க வேண்டுமா? நாமே செய்ய முடியாதா கீர்த்தனா?” என்ற கேள்விக்குப் பதில் இதோ...

தர்மபுரி: வெங்காயம் விலை சரிவு!

தர்மபுரி: வெங்காயம் விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

தர்மபுரி மாவட்டச் சந்தையில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வெங்காய வரத்து அதிகரித்ததால் பெரிய வெங்காயத்தின் விலை பெருமளவில் குறைந்துள்ளது.

ஸ்பெஷல்: புதுமையான  இன்டீரியர் ஒர்க்ஸ்!

ஸ்பெஷல்: புதுமையான இன்டீரியர் ஒர்க்ஸ்!

5 நிமிட வாசிப்பு

வீட்டைக் கட்டும்போது யாரும் இப்போது சாதாரணமாக நினைத்துவிடுவதில்லை. கட்டும் வீடு சின்னதாக இருந்தாலும், அவர்களின் மகிழ்ச்சிக்கோ அளவில்லாமல் இருக்கிறது. வீட்டின் கதவு, டைல்ஸ், ஜன்னல், பாத்ரூம், போர்டிகோ என ஒவ்வொன்றாகப் ...

வேலைநிறுத்தம்: பிளவுபடும் திரையரங்க உரிமையாளர்கள்!

வேலைநிறுத்தம்: பிளவுபடும் திரையரங்க உரிமையாளர்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் படங்களைத் திரையிடாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் வேலைநிறுத்தத்தில் ...

சிறப்புக் கட்டுரை: சீனாவில் கான் - போர்: யாருக்கு நல்லது?

சிறப்புக் கட்டுரை: சீனாவில் கான் - போர்: யாருக்கு நல்லது? ...

7 நிமிட வாசிப்பு

இந்திய சினிமாவுடன் நல்லதொரு பிசினஸைத் தொடங்கியிருக்கிறது சீனா. குறிப்பாக, பாலிவுட்டிலிருந்து வெளியாகும் திரைப்படங்களுக்கு நான்காயிரம் ஸ்கிரீன்கள் வரை கொடுத்து அவற்றைக் கோடிகளில் மூழ்கடிக்கிறது. இந்தியாவிலிருந்து ...

வெற்றிக்கு உதவிய இளம் வீரர்கள்!

வெற்றிக்கு உதவிய இளம் வீரர்கள்!

5 நிமிட வாசிப்பு

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே நேற்று (மார்ச் 14) நடைபெற்ற டி-20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

2017 வகுப்புவாத வன்முறைகள்: உ.பி முதலிடம்!

2017 வகுப்புவாத வன்முறைகள்: உ.பி முதலிடம்!

2 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் வகுப்புவாத வன்முறைகள் அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சினிமாவுக்கு வரும் பி.வி.சிந்து?

சினிமாவுக்கு வரும் பி.வி.சிந்து?

2 நிமிட வாசிப்பு

உலகப் புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெலுங்குப் படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நேபாள விமான விபத்து: யார் மீது தவறு?

நேபாள விமான விபத்து: யார் மீது தவறு?

8 நிமிட வாசிப்பு

திங்கட்கிழமை (மார்ச் 12) நேபாளத்துக்கு வந்த பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். கடந்த பல ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகிறது.

வாட்ஸப் வடிவேலு: யார் முகத்தில முழிச்சேனோ?

வாட்ஸப் வடிவேலு: யார் முகத்தில முழிச்சேனோ?

5 நிமிட வாசிப்பு

கேள்வி: நான் இன்று காலையில் இன்னார் முகத்தில் முதலில் விழித்தேன். அதனால்தான் எதுவும் இன்று சரியாக விளங்கவில்லை” என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது போன்ற நம்பிக்கையில் ஏதாவது பொருள் இருக்கிறதா, சத்குரு? ...

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: ரஷ்யாவுக்குப் பிரிட்டன் கெடு!

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்: ரஷ்யாவுக்குப் பிரிட்டன் ...

3 நிமிட வாசிப்பு

முன்னாள் ரஷ்ய உளவாளிக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு எனத் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டைச் சேர்ந்த 23 தூதரக அதிகாரிகளை பிரிட்டனை விட்டு வெளியேறும்படி கெடு விதித்துள்ளது.

தவற்றைச் சரிசெய்து வெற்றிகண்ட கிடாம்பி

தவற்றைச் சரிசெய்து வெற்றிகண்ட கிடாம்பி

3 நிமிட வாசிப்பு

ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெற்றி பெற்றார்.

விபத்து இறப்புகளைக் குறைக்கும் ஒப்பந்தம்!

விபத்து இறப்புகளைக் குறைக்கும் ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை வந்துள்ள ஆஸ்திரேலிய வணிகத் துறை பிரதிநிதி லியோனி முல்டூனை நேற்று (மார்ச் 14) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தார்.

பாலிவுட்டின் பாகுபலியா ‘பானிபட்’?

பாலிவுட்டின் பாகுபலியா ‘பானிபட்’?

2 நிமிட வாசிப்பு

வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக உருவாகிவரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு உருவாகி வருகிறது. பாகுபலி, பத்மாவத் என பல படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்நிலையில் பாலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ...

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

5 நிமிட வாசிப்பு

ஒரே இடத்தில உட்காருவதால் வரும் இரத்தக் கட்டு பாதிப்பு - Deep Vein Thrombosis (DVT)

எண்ணெய் கசிவு: 14 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு!

எண்ணெய் கசிவு: 14 நாள்களுக்குள் இழப்பீடு வழங்க உத்தரவு! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை அருகே இரு கப்பல்கள் மோதியதால் நிகழ்ந்த எண்ணெய் கசிவு காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கு இரு கப்பல் நிறுவனங்களும் 14 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகையான 141 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ...

பாக்.சீனா: துண்டிக்கப்படும் இந்தியக் கிராமங்கள்!

பாக்.சீனா: துண்டிக்கப்படும் இந்தியக் கிராமங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள எல்லையோர கிராமங்களை இணைப்பதற்கான முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

நாய் இறப்பு: மன்னிப்புக் கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்!

நாய் இறப்பு: மன்னிப்புக் கேட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ்!

3 நிமிட வாசிப்பு

தனது விமானத்தில் பயணியின் நாய் இறந்த சம்பவத்திற்காக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

பியூட்டி பிரியா

பியூட்டி பிரியா

3 நிமிட வாசிப்பு

திருமணம் ஆனாலே பலர் அழகை பற்றி கவலைப்படுவதில்லை. முக்கியமாக குழந்தை பிறந்துவிட்டால் உடல் பருமனாகிவிடும், அழகும்போய்விடும், குழந்தை ஓரளவு வளர்ந்த பின்புதான் அவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று முன் கூட்டியே ...

ஐந்து மடங்கு உயரும் விமானச் சேவை!

ஐந்து மடங்கு உயரும் விமானச் சேவை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பயணிகள் விமானச் சேவையை அடுத்த 15 முதல் 20 வருடங்களுக்குள் 5 மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

சிரியா: போரின் வலி பேசும் ஓவியங்கள்!

சிரியா: போரின் வலி பேசும் ஓவியங்கள்!

2 நிமிட வாசிப்பு

சிரியாவில் நடைபெற்றுவரும் போரின் கொடுமைகளை சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. குழந்தைகளின் அழுகையும் மரணமும் காண்போரை துடிக்கச் செய்யும் அந்தப் புகைப்படங்கள் சிரியாவில் போரை நிறுத்தச் ...

வியாழன், 15 மா 2018