மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 மா 2018
மாநிலக் கட்சிகள் வெற்றி, பாஜக தோல்வி, டெபாசிட் இழந்த காங்கிரஸ்!

மாநிலக் கட்சிகள் வெற்றி, பாஜக தோல்வி, டெபாசிட் இழந்த ...

6 நிமிட வாசிப்பு

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது இந்திய தேர்தல் நம்பிக்கை. அந்த வகையில் உத்திரப் பிரதேசத்தின் முதல்வர், துணை ...

சென்னை: சாலையோர வாகனங்கள் பறிமுதல்!

சென்னை: சாலையோர வாகனங்கள் பறிமுதல்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் சாலையோரங்களிலும், நடைபாதைகளிலும், தெருக்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற மற்றும் பழுதடைந்த வாகனங்களை அகற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் மோதல்!

இரண்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் மோதல்!

2 நிமிட வாசிப்பு

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நாளை (மார்ச் 15) நடைபெறவிருக்கும் நான்காவது சுற்று ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர், ஜெர்மி சர்தி உடன் மோத உள்ளார்.

டிஜிட்டல் திண்ணை:  கமலை விமர்சிக்க  வேண்டாம்!

டிஜிட்டல் திண்ணை: கமலை விமர்சிக்க வேண்டாம்!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

நீக்கப்பட்ட நிறுவனங்களுள் நீரவ் மோடி?

நீக்கப்பட்ட நிறுவனங்களுள் நீரவ் மோடி?

3 நிமிட வாசிப்பு

அரசால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட சுமார் 2.26 லட்சம் நிறுவனங்களில் நிதி மோசடியில் சிக்கிய நீரவ் மோடி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஏதும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!

பிஎஸ்என்எல் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உட்பட 7 பேரை விடுவிப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேரறிவாளன்: தண்டனையை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி!

பேரறிவாளன்: தண்டனையை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி! ...

4 நிமிட வாசிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் 1999ஆம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளன் மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020: 3.8 சதவீத குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படும்!

2020: 3.8 சதவீத குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படும்!

3 நிமிட வாசிப்பு

"2020ஆம் ஆண்டுக்குள், இந்தியா முழுவதும் 67 லட்சம் பேர் மனநலம் பாதிக்கப்படுவார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை அறிவித்திருக்கிறது. இதில் 3.8 சதவிகிதம் பேர் குழந்தைகளாக இருப்பார்கள்" என செல்லமுத்து அறக்கட்டளையின் ...

குரங்கணி காட்டுத் தீ: தீவிரமடையும் விசாரணை!

குரங்கணி காட்டுத் தீ: தீவிரமடையும் விசாரணை!

5 நிமிட வாசிப்பு

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ் அதுல்யா மிஸ்ரா தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2 ஸ்டேட்ஸ்: ரீ என்ட்ரியாகும் பாக்யஸ்ரீ

2 ஸ்டேட்ஸ்: ரீ என்ட்ரியாகும் பாக்யஸ்ரீ

3 நிமிட வாசிப்பு

2 ஸ்டேட்ஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பாக்யஸ்ரீ.

செய்தித் தாள்களில் கடனாளிகள் புகைப்படம்!

செய்தித் தாள்களில் கடனாளிகள் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்யும் கடனாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை செய்தித் தாள்களில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடும்படி பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ...

குக்கர் சின்னம்: அதிமுக மேல்முறையீடு!

குக்கர் சின்னம்: அதிமுக மேல்முறையீடு!

5 நிமிட வாசிப்பு

டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து, அதிமுக சார்பில் இன்று (மார்ச் 14) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ...

5 ஆண்டுகளுக்குப் பின் குரூப் 3 முடிவு!

5 ஆண்டுகளுக்குப் பின் குரூப் 3 முடிவு!

2 நிமிட வாசிப்பு

குரூப் 3 தேர்வு முடிவுகள் 5 ஆண்டுகளுக்குப் பின் இன்று (மார்ச் 14) வெளியிடப்பட்டுள்ளது.

இரோம்: பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவு!

இரோம்: பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

இரோம் ஷர்மிளா பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில், மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வைரஸ் அட்டாக் ஹே, தோல்வி ஹே: அப்டேட் குமாரு

வைரஸ் அட்டாக் ஹே, தோல்வி ஹே: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

வழக்கமா இடைத் தேர்தல்ன்னா கண்ணை மூடிகிட்டு ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும்னு சொல்லிடலாம். திருமங்கலம், ஆர்.கே.நகர்ன்னு அந்தந்த ஊருக்கு ஏத்த மாதிரி அந்த பார்முலாவுக்கு பேரை வச்சி பெட் கட்டலாம். ஆனா பாருங்க உ.பியில ...

சாந்தனுவைத் தேர்ந்தெடுத்த மிஷ்கின்

சாந்தனுவைத் தேர்ந்தெடுத்த மிஷ்கின்

2 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார்.

மக்களவையில் விவாதமின்றி நிறைவேறிய பட்ஜெட்!

மக்களவையில் விவாதமின்றி நிறைவேறிய பட்ஜெட்!

4 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் அமளியால், எந்தவித விவாதமும் இன்றி இன்று (மார்ச் 14) நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

பாலில் கலப்படம் செய்தால் மூன்றாண்டு சிறை!

பாலில் கலப்படம் செய்தால் மூன்றாண்டு சிறை!

4 நிமிட வாசிப்பு

பாலில் கலப்படம் செய்தால் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு நேற்று (மார்ச் 13) அறிவித்துள்ளது.

இந்தியாவில் தேடுதலை எளிதாக்கும் கூகுள்!

இந்தியாவில் தேடுதலை எளிதாக்கும் கூகுள்!

3 நிமிட வாசிப்பு

பயனர்களுக்கு வழிகாட்டும் கூகுள் மேப் அப்ளிகேஷனில் புதிதாக மேலும் சில வசதிகளை கூகுள் நிறுவனம் சேர்த்துள்ளது.

உயரும் வாசனை திரவியச் சந்தை!

உயரும் வாசனை திரவியச் சந்தை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் நுகர்பொருள் சந்தையில் அதிகமாக நுகரும் பொருளாக வாசனைத் திரவியம் இருப்பதாக நோமுரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைது செய்ய வேண்டும்: தினகரன்

கைது செய்ய வேண்டும்: தினகரன்

4 நிமிட வாசிப்பு

மதுரையில் கிறிஸ்தவ சபைகள் மீது தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

2 பெண்களின் உறுப்புகள் தானம்: 14 பேருக்கு மறுவாழ்வு!

2 பெண்களின் உறுப்புகள் தானம்: 14 பேருக்கு மறுவாழ்வு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இரு வெவ்வேறு மாவட்டங்களில் சாலை விபத்தில் பலியான இரண்டு பெண்களின் உடலுறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த இரண்டு பெண்களின் உறுப்பு தானத்தால் தற்போது 14 பேர் பயனடைவார்கள்.

இன்ஸ்டாகிராமை ஈர்த்த ஆமிர் கான்

இன்ஸ்டாகிராமை ஈர்த்த ஆமிர் கான்

2 நிமிட வாசிப்பு

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ள ஆமிர் கானை ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்துள்ளனர்.

பேருந்தில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!

பேருந்தில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!

2 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஓகி: மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம்!

ஓகி: மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம்!

2 நிமிட வாசிப்பு

ஓகி புயலில் காணாமல்போன 177 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 14) வழங்கினார்.

தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜீவா

தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜீவா

2 நிமிட வாசிப்பு

கொரில்லா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக நடிகர் ஜீவா தெரிவித்திருக்கிறார்.

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் இஞ்சி!

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் இஞ்சி!

2 நிமிட வாசிப்பு

மேகாலயாவில் உற்பத்தியாகும் பச்சை இஞ்சியை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய அசாம் மாநிலத்தின் லாஹித்தியா லைவ்லிஹுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சங்கர் கொலை: தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு!

சங்கர் கொலை: தூக்குத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! ...

4 நிமிட வாசிப்பு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சின்னசாமி உட்பட 6 பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் பொக்கிஷம்!

ஸ்டீபன் ஹாக்கிங்: அறிவியல் உலகின் பொக்கிஷம்!

9 நிமிட வாசிப்பு

அறிவியல் உலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாக உலகம் முழுவதும் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) இன்று காலை மரணமடைந்தார்.

உபி, பிகார் இடைத்தேர்தல்: பாஜக தோல்வி முகம்!

உபி, பிகார் இடைத்தேர்தல்: பாஜக தோல்வி முகம்!

6 நிமிட வாசிப்பு

நாடே எதிர்பார்த்திருந்த உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன.

ஜோவிடாவின் சிறு வயது ஆசை!

ஜோவிடாவின் சிறு வயது ஆசை!

3 நிமிட வாசிப்பு

நடிப்பின் மீதான ஆர்வம் சிறுவயதிலிருந்தே தனக்கு உள்ளதாகவும் தனது குடும்பத்தினர் அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் ஜோவிடா லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ திட்டம்:  மதிப்பீட்டுக் குழு அனுமதி!

நியூட்ரினோ திட்டம்: மதிப்பீட்டுக் குழு அனுமதி!

5 நிமிட வாசிப்பு

தேனி மாவட்டத்தில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மலைப் பகுதியைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதை எதிர்த்துக் கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன. ...

எளிதில் கிட்டுமா வெற்றி?

எளிதில் கிட்டுமா வெற்றி?

3 நிமிட வாசிப்பு

இந்திய, வங்கதேச அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்றிரவு (மார்ச் 14) நடைபெறவுள்ளது.

41 லட்சம் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

41 லட்சம் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் சுமார் 41.2 லட்சம் சேமிப்புக் கணக்குகளை முடக்கியுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இரட்டை இலை வழக்கு: ஏப்ரல் 4க்கு ஒத்திவைப்பு!

இரட்டை இலை வழக்கு: ஏப்ரல் 4க்கு ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் இன்று (மார்ச் 14) ஆஜரானார்.

கண் விழித்தார் தனம்

கண் விழித்தார் தனம்

2 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தனம் உடல்நலத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தை போல் நடத்துகிறார்: சிம்பு

குழந்தை போல் நடத்துகிறார்: சிம்பு

3 நிமிட வாசிப்பு

செக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் மணிரத்னம் தன்னை ஒரு குழந்தையைப் போல நடத்துகிறார் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

ஈரோடு: ஜவுளி விற்பனை அமோகம்!

ஈரோடு: ஜவுளி விற்பனை அமோகம்!

2 நிமிட வாசிப்பு

கோடைக் காலம் ஆரம்பமானதால் ஈரோடு ஜவுளி சந்தையில் காட்டன் ரக ஜவுளிகளின் விற்பனை கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது.

ரஜினி ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி!

ரஜினி ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி!

4 நிமிட வாசிப்பு

உலகின் ஒரே பார்ட் டைம் அரசியல்வாதி ரஜினிதான் எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அவர் அரசியலில் சாதாரண தொழிலாளியாக உள்ளதாகவும் கூறுவார் எனக் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டு அறை!

நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டு அறை!

3 நிமிட வாசிப்பு

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் நேற்று முதல் தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் நாகர்கோவிலில் புயல் எச்சரிக்கை கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக ...

ஸ்ட்ரைக் எதிரொலி: வேகமெடுக்கும் புரமோஷன்கள்!

ஸ்ட்ரைக் எதிரொலி: வேகமெடுக்கும் புரமோஷன்கள்!

3 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 16ஆம் தேதி முதல் படப்பிடிப்பை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன் திரைப்படம் சம்பந்தமான எந்த நிகழ்வுகளையும் நடத்தகூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளதால் ட்ரெய்லர், டீசர், பாடல் ...

கோவை குண்டுவெடிப்பு: 2ஆவது குற்றவாளிக்கு பரோல்!

கோவை குண்டுவெடிப்பு: 2ஆவது குற்றவாளிக்கு பரோல்!

2 நிமிட வாசிப்பு

கோவை குண்டுவெடிப்பில் 2ஆவது குற்றவாளியான முகமது அன்சாரிக்கு 20 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பு: விலை உயரும் அபாயம்!

உற்பத்தி பாதிப்பு: விலை உயரும் அபாயம்!

3 நிமிட வாசிப்பு

மாம்பழத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டு சந்தைக்கு வருவதில் தாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாம்பழத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என விவசாய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாக். ராணுவம்: 2 மாதங்களில் 633 முறை அத்துமீறல்!

பாக். ராணுவம்: 2 மாதங்களில் 633 முறை அத்துமீறல்!

2 நிமிட வாசிப்பு

நடப்பாண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 633 முறை அத்துமீறித் தாக்குதல் நடத்தியிருப்பதாக மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது சுற்றில் வெளியேறிய இந்திய வீரர்!

மூன்றாவது சுற்றில் வெளியேறிய இந்திய வீரர்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரிலிருந்து இந்திய வீரர் யுகி பாம்ப்ரி வெளியேறினார்.

வளர்ச்சியில்லா பொதுத் துறை நிறுவனங்கள்!

வளர்ச்சியில்லா பொதுத் துறை நிறுவனங்கள்!

3 நிமிட வாசிப்பு

அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, எம்டிஎன்எல் போன்றவை 2016-17 நிதியாண்டில் மிக மோசமான செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழகத்தில் நாளை (மார்ச் 15) தொடங்கவுள்ள நிலையில், நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளது.

சேலம்: மலையேற்றத்துக்குத் தடை!

சேலம்: மலையேற்றத்துக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

குரங்கணியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மலையேறும் பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கேரளா முழுவதும் ...

முதல் 3டி இயக்குநருடன் பகத் ஃபாசில்

முதல் 3டி இயக்குநருடன் பகத் ஃபாசில்

2 நிமிட வாசிப்பு

மை டியர் குட்டிச்சாத்தான் இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் பகத் ஃபாசில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி: மாநிலங்களுக்கான இழப்பீடு!

ஜிஎஸ்டி: மாநிலங்களுக்கான இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

ஜூலை - டிசம்பர் மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாநிலங்களுக்கு ரூ.28,398 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உதயநிதியைப் புகழும் தமன்னா

உதயநிதியைப் புகழும் தமன்னா

2 நிமிட வாசிப்பு

கண்ணே கலைமானே படத்திற்குப் பிறகு அனைவருக்கும் உதயநிதியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.

கல்விக்கடனை தனியார் நிறுவனங்கள் வசூலிப்பதா?

கல்விக்கடனை தனியார் நிறுவனங்கள் வசூலிப்பதா?

5 நிமிட வாசிப்பு

வங்கிகள், மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பணியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவதாக கூறப்படுகிறது.. இந்த நடவடிக்கைக்கு மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பாமக ...

ஷாருக்கானுக்கு மெழுகுச் சிலை!

ஷாருக்கானுக்கு மெழுகுச் சிலை!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்படுகிறது.

சோனியா இல்லத்தில் இணைந்த எதிர்க்கட்சிகள்!

சோனியா இல்லத்தில் இணைந்த எதிர்க்கட்சிகள்!

5 நிமிட வாசிப்பு

பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தோற்கடிக்கும் நோக்கத்துடன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி நேற்று (மார்ச் 13) ஏற்பாடு செய்த விருந்தில் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். ...

இரண்டு லட்சம் நிச்சயம்: கமலின் திருச்சி கணக்கு!

இரண்டு லட்சம் நிச்சயம்: கமலின் திருச்சி கணக்கு!

6 நிமிட வாசிப்பு

வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாட்டை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்- 4

பார் கவுன்சில் தேர்தல்: பாதை தெரியுது பார்! மினி தொடர்- ...

9 நிமிட வாசிப்பு

பார் கவுன்சில் தேர்தலுக்காக நடந்த சட்டப்போராட்டங்களைப் பார்த்தாலே, இது பூ பாதை அல்ல, போராட்டப் பாதை என்று அனைவருக்கும் தெரியும்.

ஸ்பெஷல்: கோவாவிடமிருந்து வென்ற பெங்களூரு டிக்கெட்!

ஸ்பெஷல்: கோவாவிடமிருந்து வென்ற பெங்களூரு டிக்கெட்!

11 நிமிட வாசிப்பு

சென்னையின் மைதானங்களுக்குச் சொந்தமான ஒரு விளையாட்டு முறை இருக்கிறது. ஒருமுறை தி.நகரிலுள்ள சோமசுந்தரம் மைதானத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் அணி ஓரமாக நின்றுகொண்டிருக்க இன்னோர் அணியினர் மட்டும் ...

டெல்லி சென்றார் தினகரன்

டெல்லி சென்றார் தினகரன்

4 நிமிட வாசிப்பு

நாளை தனிக்கட்சி தொடங்கவுள்ள நிலையில், இரட்டை இலை வழக்கில் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென தினகரனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து நேற்று மாலை தினகரன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். ...

சிறப்புக் கட்டுரை: வரலாற்றைத் திருத்தி எழுத முனையும் இந்து தேசியவாதிகள்!

சிறப்புக் கட்டுரை: வரலாற்றைத் திருத்தி எழுத முனையும் ...

14 நிமிட வாசிப்பு

இந்தியாவில் முதன்முதலில் வசித்தவர்கள் இந்துக்கள் என்பதை நிரூபிப்பதற்காக அறிஞர்களின் குழு ஒன்றை நரேந்திர மோடி அரசு நியமித்துள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள், மத்திய புது டெல்லியில் உள்ள ஒரு பங்களாவில் ...

தினம் ஒரு சிந்தனை: கனிவு!

தினம் ஒரு சிந்தனை: கனிவு!

1 நிமிட வாசிப்பு

நீங்கள் இயற்கையிலேயே கனிவானவராக இருந்தால், நீங்கள் விரும்பாவிட்டாலும் உங்களால் அதிகமானோரை ஈர்க்க முடியும்.

தத்தளிக்கும் சிறு, குறு நிறுவனங்கள்!

தத்தளிக்கும் சிறு, குறு நிறுவனங்கள்!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த இந்தியப் பொருளாதாரம்கூட வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ள நிலையில், நாட்டின் சிறு நிறுவனங்கள் பல இன்னும் ...

தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?

தயாரிப்பாளர்கள் ஏமாற்றப்பட்டது எப்படி?

14 நிமிட வாசிப்பு

திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 16 - குறுந்தொடர்

கே.வி.ஆனந்த் திரையில் புதிய ‘மை’!

கே.வி.ஆனந்த் திரையில் புதிய ‘மை’!

3 நிமிட வாசிப்பு

நடிகர் சூர்யாவின் 37ஆவது படத்தை இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: சோர்வடையச் செய்யும் ஆட்சிக்கு முடிவு கட்டிய திரிபுரா!

சிறப்புக் கட்டுரை: சோர்வடையச் செய்யும் ஆட்சிக்கு முடிவு ...

11 நிமிட வாசிப்பு

பிஜேபி நிகழ்த்தியுள்ள இந்த அசாதாரணமான சாதனை நம்மை மூச்சுமுட்டச் செய்கிறது. கவுரவிக்கப்பட்ட போலீஸ் டிஜிபி பி.எல்.வோரா 'திரிபுராவின் அஞ்சாநெஞ்சர்கள்' (Tripura’s Bravehearts) என்ற தமது புத்தகத்தில், மாணிக் சர்க்காரைப் பற்றி, ...

வேலைவாய்ப்பு: ராணுவத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ராணுவத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள ‘குரூப் சி’ (தீயணைப்பு வீரர், ஓட்டுநர்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

முழுநேர அரசியல்வாதி இல்லை!

முழுநேர அரசியல்வாதி இல்லை!

2 நிமிட வாசிப்பு

தான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

3 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு நேற்று ...

சிறப்புக் கட்டுரை: விதிமீறும் அதானி - அன்றும் இன்றும்!

சிறப்புக் கட்டுரை: விதிமீறும் அதானி - அன்றும் இன்றும்! ...

11 நிமிட வாசிப்பு

2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில், குஜராத்தில் உள்ள குட்ச் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த அதானி குழுமத்தின் நீர்வழி மேம்பாட்டுத் திட்டத்திற்கு அபராதம் ...

வாட்ஸப் வடிவேலு: கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்!

வாட்ஸப் வடிவேலு: கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்!

5 நிமிட வாசிப்பு

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி கூட்டுவதும் இல்லை; குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல் உன் சகோதரனிடம் – நண்பனிடம் ...

1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி 8 துறைகளில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சுமார் 1.36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் பணியகம் தெரிவித்துள்ளது.

பெண் பார்க்கச் சென்ற ஆர்யாவுக்கு எதிர்ப்பு!

பெண் பார்க்கச் சென்ற ஆர்யாவுக்கு எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவின் செல்லமான பேச்சுலர் என்றால் ஆர்யாதான். அவருக்குத் திருமணம் செய்துவைக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கியிருக்கும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனலின் உதவியுடன் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ...

சிசிடிவி பதிவுகளையும் விட்டுவைக்காத திருடர்கள்!

சிசிடிவி பதிவுகளையும் விட்டுவைக்காத திருடர்கள்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் துணிக்கடை ஒன்றில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள துணிகளைத் திருடிவிட்டு, அதிலிருந்து தப்பிக்க அந்தக் கடை மற்றும் அதற்குப் பக்கத்துக் கடைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் தூக்கிச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் ...

தெற்கின் வரியில் வடக்கு வளர்கிறது!

தெற்கின் வரியில் வடக்கு வளர்கிறது!

4 நிமிட வாசிப்பு

தென்மாநிலங்களில் இருந்து பெறும் வரியை வடமாநிலங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: தொடர் போராட்டம் இரு தரப்புக்கும் நஷ்டம்!

சிறப்புக் கட்டுரை: தொடர் போராட்டம் இரு தரப்புக்கும் ...

8 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா தியேட்டர் ஸ்டிரைக், நீ என்ன பண்றது ஸ்டிரைக்... நான் பண்ணுறேன் ஸ்டிரைக் என்று தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு எனப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் ...

இணையத் திருட்டுக்குச் சவால்விடும் படத்தில் ஐஸ்வர்யா

இணையத் திருட்டுக்குச் சவால்விடும் படத்தில் ஐஸ்வர்யா ...

3 நிமிட வாசிப்பு

இணையத் திருட்டுக்குச் சவால்கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் ‘கிரிஷ்ணம்’ படத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: காரடையான் நோன்பு அடை!

கிச்சன் கீர்த்தனா: காரடையான் நோன்பு அடை!

4 நிமிட வாசிப்பு

இன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது. இன்று வெல்ல அடை, உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.

கிரண்பேடியைத் திரும்பப் பெறும் வழக்கு: உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ்!

கிரண்பேடியைத் திரும்பப் பெறும் வழக்கு: உள்துறை அமைச்சகத்துக்கு ...

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறக் கோரித் தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஸ்பெஷல்: கைத்தறியில் மின்னும் போச்சம்பள்ளி!

ஸ்பெஷல்: கைத்தறியில் மின்னும் போச்சம்பள்ளி!

3 நிமிட வாசிப்பு

அழகு, கம்பீரம், இரண்டையும் தருபவை போச்சம்பள்ளி புடவைகள். அலுவலகம் செல்லும் பெண்கள் அதிகம் விரும்பும் இந்தப் புடவைகள் பருத்தி, பட்டு, லினன் என, பல வகைகளில் கைவேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படுகின்றன.

சிறப்புக் கட்டுரை:  tab. SUBDU!

சிறப்புக் கட்டுரை: tab. SUBDU!

14 நிமிட வாசிப்பு

இலக்கியம், இசை, நாடகம், சினிமா, பத்திரிகை, அனிமேஷன், அரசியல் எனப் பற்பல துறைகளிலும் எனக்குக் கொடுப்பினையாக வாய்த்த கெட்டிப்பட்ட நண்பர்கள் பலர் உண்டு.

ஜிஎஸ்டி நடைமுறையில் தொடரும் சிக்கல்!

ஜிஎஸ்டி நடைமுறையில் தொடரும் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

2017-18ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற மாதாந்திர சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி ரிட்டன் தாக்கல்களில் ரூ.34,000 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக என ஜிஎஸ்டி ஆணையம் தெரிவித்துள்ளது.

சிம்பு - யுவன்: கலக்கல் கூட்டணி!

சிம்பு - யுவன்: கலக்கல் கூட்டணி!

2 நிமிட வாசிப்பு

ராஜா ரங்குஸ்கி படத்துக்காக சிம்புவும் யுவனும் மீண்டும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்கள்.

தேர்தலைச் சந்திக்கத் தயார்: தமிழிசை

தேர்தலைச் சந்திக்கத் தயார்: தமிழிசை

4 நிமிட வாசிப்பு

எந்த நேரத்தில் தேர்தல் நடந்தாலும், அதைச் சந்திக்க பாஜக தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

பியூட்டி ப்ரியா: உங்களுக்குப் பொருத்தமான ஆடை எது தெரியுமா?

பியூட்டி ப்ரியா: உங்களுக்குப் பொருத்தமான ஆடை எது தெரியுமா? ...

6 நிமிட வாசிப்பு

சில பெண்கள் அணிந்துள்ள ஆடைகளைப் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அது புடவையாக இருந்தாலும் அல்லது சுடிதார், ஜீன்ஸ் போன்ற நவீன உடைகளாக இருந்தாலும் உடலமைப்பு சரியாக இல்லாதபோது அது பொருத்தமாக இருக்காது. ...

காதலிக்க வற்புறுத்தியதால் ப்ளஸ் 2 மாணவி தற்கொலை!

காதலிக்க வற்புறுத்தியதால் ப்ளஸ் 2 மாணவி தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

காதலிக்குமாறு வற்புறுத்தித் தேர்வு ஹால் டிக்கெட்டைக் கிழித்ததால், ப்ளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

சர்க்கரை: தேவைக் குறைவால் விலைச் சரிவு!

சர்க்கரை: தேவைக் குறைவால் விலைச் சரிவு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சர்க்கரையின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

எய்ம்ஸ் அமைப்பது குறித்து மனு: விஜயபாஸ்கர்

எய்ம்ஸ் அமைப்பது குறித்து மனு: விஜயபாஸ்கர்

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசு, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும் என நேற்று (மார்ச் 13) டெல்லியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

ஹெல்த் ஹேமா: முட்டை பிடிக்காதா... கவலை வேண்டாம்!

ஹெல்த் ஹேமா: முட்டை பிடிக்காதா... கவலை வேண்டாம்!

3 நிமிட வாசிப்பு

சிலருக்கு முட்டை சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்படி முட்டை சாப்பிடாதவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படாமல் இருக்க, அதற்கு இணையாக புரோட்டீன் ...

தவறான சிகிச்சை: ஏழு மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு!

தவறான சிகிச்சை: ஏழு மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு! ...

4 நிமிட வாசிப்பு

மதுரையில் பணம் பறிக்கும் நோக்கில் மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக எழுந்த புகாரையடுத்து, மருத்துவமனை தலைவர் உட்பட ஏழு மருத்துவர்கள் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

புதன், 14 மா 2018