மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018
டிஜிட்டல் திண்ணை: உள்ளே அனுராதா... வெளியே விவேக்

டிஜிட்டல் திண்ணை: உள்ளே அனுராதா... வெளியே விவேக்

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். “நேற்று விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறேன்!’’ என்று வாட்ஸ் அப்பில் இருந்து முதலில் ஒரு மெசேஜ் வந்தது. அதைத் தொடர்ந்து அடுத்து மெசேஜ் வந்து விழுந்தது.

கல்லூரி மாணவி கொலை: காரணம் என்ன?

கல்லூரி மாணவி கொலை: காரணம் என்ன?

6 நிமிட வாசிப்பு

சென்னை, மீனாட்சி கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரீ ரிலீஸில் முந்தும் விஜய், அஜித் படங்கள்!

ரீ ரிலீஸில் முந்தும் விஜய், அஜித் படங்கள்!

2 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் இரண்டாவது வாரமாக புதிய படங்கள் வெளியாகவில்லை. இதனால் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டுவருகின்றன.

மீண்டு எழுந்த பொருளாதாரம்!

மீண்டு எழுந்த பொருளாதாரம்!

2 நிமிட வாசிப்பு

தற்காலிக வீழ்ச்சியைச் சந்தித்திருந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

அய்யாகண்ணுவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

அய்யாகண்ணுவுக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

6 நிமிட வாசிப்பு

திருச்செந்தூரில் தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பாஜக மகளிர் அணி நிர்வாகி நெல்லையம்மாள் திருச்செந்தூர் காவல்நிலையத்தில் ...

காவலர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்!

காவலர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஜித்திற்காகக் காத்திருக்கும் ரோபோ சங்கர்

அஜித்திற்காகக் காத்திருக்கும் ரோபோ சங்கர்

3 நிமிட வாசிப்பு

இதுநாள் வரை பார்த்திராத அஜித்தை முதல் நாள் படப்பிடிப்பில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்று நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்: தலைமை நீதிபதி!

ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்: ...

2 நிமிட வாசிப்பு

உஷா ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நாளை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை!

நாளை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை!

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பாக, நான்கு மாநில அதிகாரிகள் கூட்டம் இன்று (மார்ச் 9) டெல்லியில் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை ...

ஒரு அஞ்சு லட்சம் கொடுத்துரலாங்கய்யா: அப்டேட் குமாரு

ஒரு அஞ்சு லட்சம் கொடுத்துரலாங்கய்யா: அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

நேத்து தான் பெண்கள் நாட்டின் கண்கள்ன்னு அம்புட்டு பேரும் உருகுனோம். இன்னைக்கு பட்டப் பகல்ல காலேஜ் வாசல்ல வச்சு ஒரு பெண்ணை குத்தியிருக்காய்ங்க. சென்னை பாதுகாப்பான நகரம், தமிழர்கள் பெண்களை தெய்வமாக மதிப்போம்னு ...

பெண்களே இயக்கும் ரப்பர் தொழிற்சாலை!

பெண்களே இயக்கும் ரப்பர் தொழிற்சாலை!

2 நிமிட வாசிப்பு

கேரளாவிலுள்ள அப்போலோ டயர்ஸ் நிறுவனம் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களால் மட்டுமே இயக்கப்படும் ரப்பர் ஷீட் தயாரிக்கும் ஆலை ஒன்றைத் துவக்கி வைத்துள்ளது.

மனித உரிமைக் கவுன்சிலில் பாக். மீது இந்தியா புகார்!

மனித உரிமைக் கவுன்சிலில் பாக். மீது இந்தியா புகார்!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து மனித உரிமையை மீறி நடந்துகொள்கிறது என இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைக் கவுன்சிலில் சரமாரியாக புகார் அளித்துள்ளது.

கிண்டல் செய்தால் புகார் அளிப்பேன்: காயத்ரி

கிண்டல் செய்தால் புகார் அளிப்பேன்: காயத்ரி

2 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் கிண்டல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது புகார் அளிப்பேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

கார்த்தியைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

கார்த்தியைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

4 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடைக்குள் புகுந்த வண்டி!

கடைக்குள் புகுந்த வண்டி!

4 நிமிட வாசிப்பு

சைதாபேட்டை நீதிமன்றம் அருகே இன்று மதியம் (மார்ச் 9) பைக் மோதியதில் பழச்சாறு கடை வைத்திருந்த பெண் படுகாயம் அடைந்தார்.

புதிய ஸ்டைலில் அதா சர்மா

புதிய ஸ்டைலில் அதா சர்மா

2 நிமிட வாசிப்பு

பிரபுதேவாவுடன் நடனமாடிய பிறகே தான் புதிய நடனத்தைக் கற்றுக்கொண்டதாக நடிகை அதா சர்மா தெரிவித்துள்ளார்.

கடல் மேலாண்மைக்கு தேசியக் கருத்தரங்கு!

கடல் மேலாண்மைக்கு தேசியக் கருத்தரங்கு!

3 நிமிட வாசிப்பு

கடல் குப்பைகளைக் குறைக்கவும், கடல் வளத்தை மேம்படுத்தவும் கேரள மாநிலம் கொச்சியில் தேசியக் கருத்தரங்கம் ஒன்று ஏப்ரல் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு குழப்புகிறதா?

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு குழப்புகிறதா? ...

5 நிமிட வாசிப்பு

டெல்லியில் இன்று (மார்ச் 9) நடந்த காவிரி பாசனம் பெறும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், அண்மையில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது பற்றி மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் ...

ப்ளஸ் 2 மாணவருக்குக் கத்திக்குத்து!

ப்ளஸ் 2 மாணவருக்குக் கத்திக்குத்து!

4 நிமிட வாசிப்பு

மதுரையில் ப்ளஸ் 2 தேர்வெழுதச் சென்ற மாணவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதுமை பிரபலங்களுக்கு மட்டுமல்ல: அமலா

முதுமை பிரபலங்களுக்கு மட்டுமல்ல: அமலா

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவி பிப்ரவரி 24ஆம் தேதி உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்தபோது மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அழகாய் இருப்பதற்காக அவர் அறுவை ...

புதுவை தலைமைச்  செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

புதுவை தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

புதுவை அரசு பொறியியல் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட 17உதவி பேராசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் எனத் தலைமைச் செயலாளர் வரும் 19ஆம் தேதி அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் ...

முதல்வரின் செயலாளர் ஆன   ’பவர்’  ஸ்டார்!

முதல்வரின் செயலாளர் ஆன ’பவர்’ ஸ்டார்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நான்கு செயலாளர்களில் முதல் செயலாளராக மின் வாரிய எம்.டி.யாக இருந்த சாய்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். மார்ச் 8-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

திண்டுக்கல்: தக்காளி விலை சரிவு!

திண்டுக்கல்: தக்காளி விலை சரிவு!

3 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காய்கனி சந்தையில் தக்காளியின் வரத்து அதிகமானதால் விலை குறைந்துள்ளது.

சொத்து வரி : புது விதிகள் எப்போது வெளியிடப்படும்!

சொத்து வரி : புது விதிகள் எப்போது வெளியிடப்படும்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மாநகராட்சிகளில் சொத்து வரி மாற்றி அமைப்பது தொடர்பான விதிகள் எப்போது வெளியிடப்படும் என வரும் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்முறையாக 12 கேமரா லென்ஸ்கள்!

முதல்முறையாக 12 கேமரா லென்ஸ்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷிப்ட்கேம் என்ற நிறுவனம் மொபைல்களில் இணைத்துக்கொள்ளும் வகையில் மொத்தமாக 12 லென்ஸ்களை கொண்ட புதிய கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் முதல்வரை வழிநடத்துங்கள்: மோடி

எதிர்க்கட்சிகள் முதல்வரை வழிநடத்துங்கள்: மோடி

4 நிமிட வாசிப்பு

திரிபுராவின் முதல்வராகப் பதவியேற்றுள்ள தேப்புக்குப் போதிய அனுபவம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் தங்களின் அனுபவம் மூலம் அவரை வழிநடத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ராஜ்தானி ரயிலில் சானிட்டரி நாப்கின் எந்திரம்!

ராஜ்தானி ரயிலில் சானிட்டரி நாப்கின் எந்திரம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் முதன் முறையாக நேற்று (மார்ச் 8) ராஜ்தானி ரயிலில் சானிட்டரி நாப்கின் வழங்கும் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

முதல் வெற்றிக்காகப் போராடும் அணி!

முதல் வெற்றிக்காகப் போராடும் அணி!

3 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரில் நாளை (மார்ச் 10) நடைபெறவிருக்கும் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை எதிர்த்து எய்பர் அணி விளையாட உள்ளது.

மகளிர் ரயில்வே நிலையமாக மாறும் சேலம்!

மகளிர் ரயில்வே நிலையமாக மாறும் சேலம்!

2 நிமிட வாசிப்பு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டுத் தென்னக ரயில்வே, சேலம் டவுன் ரயில்வே நிலையத்தை, மகளிர் ரயில்வே நிலையமாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

மார்ச் 11: போலியோ சொட்டு மருந்து முகாம்!

மார்ச் 11: போலியோ சொட்டு மருந்து முகாம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 11ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.

தினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு!

தினகரனுக்குக் குக்கர் சின்னம்: நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

டிடிவி. தினகரன் அணிக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உஷா மரணம்: வாகனச் சோதனைக்குத்  தற்காலிகத் தடை!

உஷா மரணம்: வாகனச் சோதனைக்குத் தற்காலிகத் தடை!

5 நிமிட வாசிப்பு

திருச்சியில் வாகனப் பரிசோதனையின்போது கீழே விழுந்து கர்ப்பிணிப் பெண் உஷா இறந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழகக் காவல் துறையினர் வாகனப் பரிசோதனை செய்வதற்கும் ஸ்பாட் ...

விஷாலின் இரும்புத்திரையா, ரஜினியின் காலாவா?

விஷாலின் இரும்புத்திரையா, ரஜினியின் காலாவா?

6 நிமிட வாசிப்பு

சிக்கலான பிரச்சினையை மேலும் சிக்கல் ஆக்குவதுபோலப் பேசினால், ‘எரியுற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊத்துறீங்களா?’ என்பார்கள் கிராமங்களில். அது போன்றுதான் உள்ளது திரையுலக இடியாப்பச் சிக்கல்கள்.

வாகனச் சோதனையின்போது மென்மையைக் கடைப்பிடியுங்கள்!

வாகனச் சோதனையின்போது மென்மையைக் கடைப்பிடியுங்கள்!

4 நிமிட வாசிப்பு

திருச்சியில் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்வையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையொட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

உப்பு: உற்பத்தி அதிகரிப்பால் விலைச் சரிவு!

உப்பு: உற்பத்தி அதிகரிப்பால் விலைச் சரிவு!

2 நிமிட வாசிப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

வாஜ்பாய் வேறு, மோடி வேறு!

வாஜ்பாய் வேறு, மோடி வேறு!

3 நிமிட வாசிப்பு

இந்தியா டுடே ஆங்கில இதழின் வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டமான, ‘இந்தியா டுடே என்க்ளேவ் 2018’ மார்ச் 9.10 தேதிகளில் மும்பையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இன்று ...

ரஜினியின் அரசியல் பின்னணியில் ரஞ்சித்

ரஜினியின் அரசியல் பின்னணியில் ரஞ்சித்

11 நிமிட வாசிப்பு

ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் ரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

ப்ரொஜெக்டர் வசதியுடன் காரின் முகப்பு விளக்கு?

ப்ரொஜெக்டர் வசதியுடன் காரின் முகப்பு விளக்கு?

2 நிமிட வாசிப்பு

கார் தயாரிப்பில் முதன்மை நிறுவனங்களில் ஒன்றான பென்ஸ் அதன் புதிய முகப்பு விளக்குத் தொழில்நுட்பம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

வெற்றி பெற்ற இந்திய வீரர்!

வெற்றி பெற்ற இந்திய வீரர்!

2 நிமிட வாசிப்பு

இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் நேற்று (மார்ச் 8) நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் ராம்குமார் ராமநாதனை வீழ்த்தி யுகி பாம்ப்ரி அடுத்த போட்டிக்கு முன்னேறினார்.

இந்தியா வரத் தவிர்க்கும் வங்கி மோசடியாளர்!

இந்தியா வரத் தவிர்க்கும் வங்கி மோசடியாளர்!

3 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி மோசடி செய்த விவகாரத்தில் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற மெஹுல் சோக்சி, தன்னால் இப்போது இந்தியாவுக்குத் திரும்பி வர இயலாது என சிபிஐக்கு பதிலளித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் மீண்டும் ஆஜர்!

ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் மீண்டும் ஆஜர்!

2 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகன் விவேக் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கமளித்தார்.

தாக்கத்தை ஏற்படுத்திய பெண்: தீபிகா

தாக்கத்தை ஏற்படுத்திய பெண்: தீபிகா

3 நிமிட வாசிப்பு

உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 50 பெண்களின் பட்டியலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும், தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் இடம்பெற்றுள்ளனர்.

கருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

கருணை கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களை சில விதிகளுக்குட்பட்டு கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகரிக்கும் ஐடி வேலைவாய்ப்புகள்!

அதிகரிக்கும் ஐடி வேலைவாய்ப்புகள்!

2 நிமிட வாசிப்பு

ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று விஸ்டம் ஜாப்ஸ் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு கேளுங்கள்!: மாயாவதி

சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு கேளுங்கள்!: மாயாவதி

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள இரு மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. இதனையடுத்து, தனது கட்சித் தொண்டர்களை ...

ஹாலிவுட் ரீமேக்கில் ரஹ்மான்

ஹாலிவுட் ரீமேக்கில் ரஹ்மான்

3 நிமிட வாசிப்பு

ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசாயன ஆலையில் தீ விபத்து: மூவர் மரணம்!

ரசாயன ஆலையில் தீ விபத்து: மூவர் மரணம்!

4 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் உள்ள ரசாயன ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

சமையல் எரிவாயு இணைப்புகள் உயர்வு!

சமையல் எரிவாயு இணைப்புகள் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 80 சதவிகித மக்கள் சமையல் எரிவாயு உபயோகிப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.

காவிரி: டெல்லியில் தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்!

காவிரி: டெல்லியில் தொடங்கியது ஆலோசனைக் கூட்டம்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு மாநில அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 9) டெல்லியில் தொடங்கியது. வாரியம் அமைக்கத் தாமதமானால், ...

நடிகை ரவீனா மீது வழக்குப் பதிவு!

நடிகை ரவீனா மீது வழக்குப் பதிவு!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றிக் கோவிலுக்குள் படப்பிடிப்பு நடத்தியதற்காக நடிகை ரவீனா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாற்று இருதயம் பொருத்தியவர் உயிரிழப்பு!

மாற்று இருதயம் பொருத்தியவர் உயிரிழப்பு!

3 நிமிட வாசிப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் மாற்று இருதயம் பொருத்தப்பட்ட மாரிச்சாமி (வயது 48) என்பவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹாரர் ஜானரில்  ‘வெற்றிமாறன்’!

ஹாரர் ஜானரில் ‘வெற்றிமாறன்’!

3 நிமிட வாசிப்பு

காதல் பிரச்சினையினால் சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் உயிர் தப்பி, தனது நிலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் ஹாரர் கதையாக உருவாகியுள்ளது ‘வெற்றிமாறன்’.

ரயில் சேவையில் ரூ.4,000 கோடி இழப்பு!

ரயில் சேவையில் ரூ.4,000 கோடி இழப்பு!

2 நிமிட வாசிப்பு

மும்பை புறநகர் ரயில் சேவையில் இந்திய ரயில்வே துறை ரூ.4,000 கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்துள்ளதாக ரயில்வே துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராகுல் அழைப்பு: திருநாவுக்கரசர் மலேசியா பயணம்!

ராகுல் அழைப்பு: திருநாவுக்கரசர் மலேசியா பயணம்!

2 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி நேற்றும் இன்றும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழர்களை சந்தித்து வரும் நிலையில், அந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று (மார்ச் 9) மலேசியா ...

ஊதிய உயர்வை மறுத்த கனடா மருத்துவர்கள்!

ஊதிய உயர்வை மறுத்த கனடா மருத்துவர்கள்!

3 நிமிட வாசிப்பு

கனடா நாட்டைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள், "தேவைகளுக்கு ஏற்ப அதிகப்படியான வருமானம் பெறுவதால், எங்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை" என்று அந்நாட்டு மருத்துவக் கவுன்சிலிடம் மனு அளித்துள்ளனர்.

மதுரையை மையமிட்ட சமுத்திரக்கனி டீம்!

மதுரையை மையமிட்ட சமுத்திரக்கனி டீம்!

2 நிமிட வாசிப்பு

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 9) மதுரையில் துவங்கியுள்ளது.

உஷாவுக்கு நீதி கேட்கும் மனித உரிமை ஆணையம்!

உஷாவுக்கு நீதி கேட்கும் மனித உரிமை ஆணையம்!

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த கர்ப்பிணி பெண் சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குக்கர் கிடைக்குமா: இன்று தீர்ப்பு!

குக்கர் கிடைக்குமா: இன்று தீர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

குக்கர் சின்னம் மற்றும் கட்சி பெயர் ஒதுக்கக்கோரி டிடிவி தினகரன் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 9) தீர்ப்பு வழங்குகிறது.

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா Vs பெரியார்

சிறப்புக் கட்டுரை: அமித் ஷா Vs பெரியார்

19 நிமிட வாசிப்பு

பெரியார் சிலைகளை உடைக்கக் கிளம்பிய எச்.ராஜா, மறுநாளே பல்டி அடித்தார் என்பதோடு அந்தப் பிரச்சினை முடியவில்லை. தமிழ்நாடே திருப்பி அடித்ததில் நிலைகுலைந்துபோன ராஜா, வருத்தம் தெரிவிக்கும் பாங்கில் முகநூலில் பதிவிட்டபோது, ...

ஆண்களைக் கலாய்க்க ஒரு பாடல்!

ஆண்களைக் கலாய்க்க ஒரு பாடல்!

3 நிமிட வாசிப்பு

பெண்களைக் கலாய்க்கும் விதமாகப் பல பாடல்கள் வெளிவந்திருக்க ‘தமிழ்ப்படம் 2.0’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஆண்களைக் கலாய்க்கும் விதமாக வெளிவந்துள்ளது.

அய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்!

அய்யாக்கண்ணு மீது பாஜக நிர்வாகி தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை நேற்று திருச்செந்தூர் கோயிலில் வைத்து பாஜக பெண் நிர்வாகி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய ஆளுநர்!

மூதாட்டிகளுடன் மகளிர் தினம் கொண்டாடிய ஆளுநர்!

5 நிமிட வாசிப்பு

தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நூறு வயது நிறைந்த நூறு மூதாட்டிகளுடன் மகளிர் தினத்தைக் கொண்டாடியுள்ளார் ஆளுநர்.

சிறுநீரக தினம்: ரூ.8க்கு சிறுநீரகப் பரிசோதனை!

சிறுநீரக தினம்: ரூ.8க்கு சிறுநீரகப் பரிசோதனை!

3 நிமிட வாசிப்பு

உலக மகளிர் தினமும் உலக சிறுநீரக தினமும் இந்த ஆண்டு ஒன்றாக இணைந்து நேற்று (மார்ச் 8) வந்ததையொட்டி, டெல்லியில் இயங்கிவரும் லைப்லைன் ஆய்வகம் ஒன்று அனைவருக்கும் பயன்படும்வகையில் ஒரு சிறப்பு முகாமை நடத்தியது.

கிணத்தைக் காணோம்?

கிணத்தைக் காணோம்?

7 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களில் ஆதிக்கம் 11

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா?

சிறப்புக் கட்டுரை: எம்.ஜி.ஆரின் ஆட்சி பொற்கால ஆட்சியா? ...

17 நிமிட வாசிப்பு

(“என்னால் எம்.ஜி.ஆராக ஆக முடியாது; ஆனால், எம்ஜி.ஆர். தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும்” என்று அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் கூறியிருக்கிறார். இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் ...

தினம் ஒரு சிந்தனை: தோல்வி!

தினம் ஒரு சிந்தனை: தோல்வி!

2 நிமிட வாசிப்பு

நம் சிந்தனைகளையும் இலக்குகளையும் கோட்பாடுகளையும் மறக்கும்போது மட்டுமே தோல்வி வருகிறது.

திரிபுரா: பாஜக அமைச்சரவை இன்று பதவியேற்பு!

திரிபுரா: பாஜக அமைச்சரவை இன்று பதவியேற்பு!

3 நிமிட வாசிப்பு

திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பாஜக அமைச்சரவை இன்று (மார்ச் 9) பதவியேற்கவுள்ளது.

மோடி, எடப்பாடி, பன்னீர் பார்க்க வேண்டிய படம்!

மோடி, எடப்பாடி, பன்னீர் பார்க்க வேண்டிய படம்!

7 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி டெல்டாவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் கொடூரங்கள் பற்றி மத்திய, மாநில அரசுகளின் பிடரியைப் பிடித்து உலுக்கும் வகையில், ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணக் குறும்படத்தை இயக்கி ...

வாட்ஸப்  வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

14 நிமிட வாசிப்பு

ஆதார் கார்டு இல்லையா... அதாகப்பட்டது... அதாவது அப்படின்னுகூட சொல்லலாம். உஸ்ஸ்... ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பாங்க போலருக்கே..

சிறப்புக் கட்டுரை: பேட்மேனுக்குப் போட்டியாக பேட்வுமன்!

சிறப்புக் கட்டுரை: பேட்மேனுக்குப் போட்டியாக பேட்வுமன்! ...

12 நிமிட வாசிப்பு

ஜோனாலி பாங்க்ஷோ தனது 20ஆவது வயதில் பமோஹி கிராமத்துக்குக் குடியேறினார். இது கவுகாத்தியின் எல்லையை ஒட்டிய பகுதியாகும். வடகிழக்கு மாநிலமான அசாம் மாநிலத்துக்குட்பட்ட கிராமமாகும். இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் ...

பணியில் இருந்த ராணுவ வீரர் தற்கொலை!

பணியில் இருந்த ராணுவ வீரர் தற்கொலை!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் ராணுவ வீரர் ஒருவர் நேற்று (மார்ச் 8) பணியில் இருக்கும்போது, தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வேலைவாய்ப்பு: மத்திய அரசின் காவல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய அரசின் காவல் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் காவல் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: கமல் அறிவிப்பு

உஷா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: கமல் அறிவிப்பு

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பாலின அடிப்படையில் ஊதியப் பாகுபாடு!

பாலின அடிப்படையில் ஊதியப் பாகுபாடு!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பெண்கள் ஆண்களை விட 20 சதவிகிதம் குறைவாகவே ஊதியம் வாங்குகின்றனர் என்று மான்ஸ்டர் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சப்பாத்தி உப்புமா!

கிச்சன் கீர்த்தனா: சப்பாத்தி உப்புமா!

3 நிமிட வாசிப்பு

தலைப்பைப் பார்த்த உடனேயே, ‘என்ன கீர்த்தனா இதுகூட தெரியாதா? சப்பாத்தி எப்படி உப்பும் பூரிதான் உப்பும்’ என்று கமெண்ட் அடிக்க காத்திருக்கும் தோழிகள் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள். சில நாள்களுக்கு முன்புதான் ...

தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜினாமா!

தெலுங்கு தேசம் அமைச்சர்கள் ராஜினாமா!

5 நிமிட வாசிப்பு

ஆந்திராவுக்குச் சிறப்பு மாநில அந்தஸ்து தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்காததால், தாங்கள் வகித்துவந்த மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் ...

திரைக்கு வரும் ரியல் ஜோடி!

திரைக்கு வரும் ரியல் ஜோடி!

2 நிமிட வாசிப்பு

நாக சைதன்யா, சமந்தா ஜோடி திருமணத்துக்குப் பின் மீண்டும் திரையுலகில் இணைந்து களமிறங்கவுள்ளது.

காவிரி: சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை!

காவிரி: சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ...

காவலர் தற்கொலைகள் தீர்வு என்ன - நீதிபதி!

காவலர் தற்கொலைகள் தீர்வு என்ன - நீதிபதி!

3 நிமிட வாசிப்பு

‘காவல் துறையினர் ஒரு மணி நேரம் வேலைநிறுத்தம் செய்தால் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமைதியான குளத்தில் கல்லெறிந்துவிட்டார் ஹெச்.ராஜா

அமைதியான குளத்தில் கல்லெறிந்துவிட்டார் ஹெச்.ராஜா

4 நிமிட வாசிப்பு

தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான நேரடி வரி வசூல் 19.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

‘நோட்டா’ படத்தில் ஷான் கருப்பசாமி

‘நோட்டா’ படத்தில் ஷான் கருப்பசாமி

3 நிமிட வாசிப்பு

அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் எழுத்துலகிலிருந்து சினிமாவுக்கு முதன்முறையாகப் பணிபுரிகிறார் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி.

வங்கி மோசடி: மெகுல் சோக்சி சிபிஐக்குக் கடிதம்!

வங்கி மோசடி: மெகுல் சோக்சி சிபிஐக்குக் கடிதம்!

4 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12,600 கோடி மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நீரவ் மோடியின் பங்குதாரரான மெகுல் சோக்சி, சிபிஐக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது உடல்நலக்குறைவு காரணமாக உடனடியாக இந்தியா ...

நீட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம்!

நீட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.

எளிதில் வென்ற இந்திய அணி!

எளிதில் வென்ற இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய டி-20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

பியூட்டி  ப்ரியா:  உருளையைப் பயன்படுத்தி  நரையைப் போக்கலாம்!

பியூட்டி ப்ரியா: உருளையைப் பயன்படுத்தி நரையைப் போக்கலாம்! ...

3 நிமிட வாசிப்பு

உருளைக்கிழங்கு நீரைப் பயன்படுத்தி நரை முடியைப் போக்குவது எப்படி என இன்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

பெண்கள் முன்னேற்றத் தூதுவராக ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்!

பெண்கள் முன்னேற்றத் தூதுவராக ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட ...

3 நிமிட வாசிப்பு

உலக முழுவதும் மகளிர் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்றைய தினத்தில் பெண்களை கெளரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஆசிட் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளான பெண் ...

விருது வழங்கி வாழ்த்திய ரஜினிகாந்த்

விருது வழங்கி வாழ்த்திய ரஜினிகாந்த்

2 நிமிட வாசிப்பு

உலக மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த்தும் அவரது வீட்டில் கராத்தேவில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருது வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடினார்.

11 நகரங்களில் சார்ஜிங் மையங்கள்!

11 நகரங்களில் சார்ஜிங் மையங்கள்!

2 நிமிட வாசிப்பு

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு முதற்கட்டமாக மத்திய அரசு 11 நகரங்களைத் தேர்வு செய்துள்ளது.

கழுத்து எலும்புகளையும் பாதுகாக்கும் ஹெல்மெட்!

கழுத்து எலும்புகளையும் பாதுகாக்கும் ஹெல்மெட்!

3 நிமிட வாசிப்பு

இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது பொதுமக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கொண்டு தான் செல்ல வேண்டும் என்பது கட்டாயம். ஹெல்மெட் அணிவது தலையை மட்டுமல்லாமல் கழுத்து எலும்புகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என சமீபத்திய ...

கட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்

கட்சி அலுவலகத்தில் குடியேறிய மாணிக் சர்க்கார்

3 நிமிட வாசிப்பு

திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் சொந்த வீடு இல்லாததால், கட்சி அலுவலகத்தில் தனது மனைவியுடன் குடியேறியுள்ளார்.

இந்தியாவின் சொத்துமிக்க பெண்மணிகள்!

இந்தியாவின் சொத்துமிக்க பெண்மணிகள்!

3 நிமிட வாசிப்பு

ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சொத்துமிக்கவர்களின் பட்டியலில் இந்த வருடம் 8 இந்தியப் பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.

மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் சடங்குக்குத் தடை!

மனித ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் சடங்குக்குத் தடை! ...

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் மனித ரத்தத்தால் காளிக்கு அபிஷேகம் செய்யும் சடங்குக்கு நேற்று முன் தினம் (மார்ச் 7) தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் பெண்கள் வேலைநிறுத்த போராட்டம்!

ஸ்பெயினில் பெண்கள் வேலைநிறுத்த போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச மகளிர் தினத்தன்று ஸ்பெயின் நாட்டு பெண் தொழிலாளர்கள் பாலின சமத்துவமின்மை மற்றும் பாலியல் பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்து முதன் முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹெல்த் ஹேமா: நெஞ்சு சளியை நீக்க எளிய  குறிப்புகள்!

ஹெல்த் ஹேமா: நெஞ்சு சளியை நீக்க எளிய குறிப்புகள்!

4 நிமிட வாசிப்பு

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்தே ...

நீயின்றி அசையாது ஈரேழுலகமும்!

நீயின்றி அசையாது ஈரேழுலகமும்!

3 நிமிட வாசிப்பு

மகளிர் தினமான நேற்று, நாடு முழுவதும் பெண்களைப் புகழ்ந்தும், வாழ்த்துகளை பகிர்ந்தும், இனிப்புகளை வழங்கியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வெள்ளி, 9 மா 2018