மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: அடிமை!

தினம் ஒரு சிந்தனை: அடிமை!

பெண்களே... ஆசைகளுக்கும் ஆண்களுக்கும் அடிமையாக இருக்க மறந்து விடுங்கள்.

- மகாத்மா காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948). இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாகத் தலைமையேற்று நடத்தியதால் ‘விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்தது. அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்துக்கு வித்திட்டவர். ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருள்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தியவர்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon