மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: வேளாண்மை விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வேளாண்மை விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் பணி!

மத்திய அரசின் வேளாண்மை விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள உதவி இயக்குநர் ஜெனரல், இணை இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 19

பணியின் தன்மை: உதவி இயக்குநர் ஜெனரல், இணை இயக்குநர்

பணியிடம்: டெல்லி

கல்வித் தகுதி: எம்.பில் / பிஹெச்டி

வயது வரம்பு: 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 04/04/2018

மேலும் விவரங்களுக்கு http://ed.org.in/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon