மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 7 மா 2018
டிஜிட்டல் திண்ணை:  அட்மின் பலிகடா ஆனது எப்படி?

டிஜிட்டல் திண்ணை: அட்மின் பலிகடா ஆனது எப்படி?

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

ராஜாவுக்கு எதிர்ப்பு: பூணூல் அறுப்பு!

ராஜாவுக்கு எதிர்ப்பு: பூணூல் அறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜாவின் முகநூல் கருத்தால் தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், மயிலாப்பூரில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ...

சிலைகளுக்குப் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிலைகளுக்குப் பாதுகாப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பெரியார் சிலைகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைக்கோ த்ரில்லரில் நயன்தாரா

சைக்கோ த்ரில்லரில் நயன்தாரா

2 நிமிட வாசிப்பு

அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ளது.

பணக்காரர் பட்டியலில் நீரவுக்கு இடமில்லை!

பணக்காரர் பட்டியலில் நீரவுக்கு இடமில்லை!

3 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டின் பணக்காரர்களுக்கான பட்டியலிலிருந்து நிதி மோசடிப் புகாரில் சிக்கிய நீரவ் மோடி வெளியேற்றப்பட்டுள்ளார்.

லெனின், பெரியார், அம்பேத்கர்… தொடரும் தாக்குதல்கள்!

லெனின், பெரியார், அம்பேத்கர்… தொடரும் தாக்குதல்கள்!

3 நிமிட வாசிப்பு

திரிபுரா மற்றும் தமிழகத்தில் நடந்த சிலை உடைப்பு சம்பவங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டுள்ளது பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. ...

பெரியார் விவகாரம்: திமுக, அதிமுக கண்டனம்!

பெரியார் விவகாரம்: திமுக, அதிமுக கண்டனம்!

8 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அகற்றப்படும் எனக் கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜாவுக்கு ஆளுங்கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஷகீலாவின் பயோ-பிக்கில் ரிச்சா

ஷகீலாவின் பயோ-பிக்கில் ரிச்சா

3 நிமிட வாசிப்பு

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா நடிக்கவிருக்கிறார்.

ஹோலிப் பண்டிகைத் தாக்குதல்: இரு தலித் சிறுவர்கள் கொலை!

ஹோலிப் பண்டிகைத் தாக்குதல்: இரு தலித் சிறுவர்கள் கொலை! ...

3 நிமிட வாசிப்பு

ராஜஸ்தானில் ஹோலிப் பண்டிகை மோதல் எதிரொலியாகக் கடந்த நான்கு நாட்களில் இரு தலித் சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட்மின் ஜகா கட்சி: அப்டேட் குமாரு

அட்மின் ஜகா கட்சி: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

ஸ்டேட் இருந்து சென்ட்ரல் வரைக்கும் கட்சிக்குள்ளயே எச்.ராஜாவை யாருமே கண்டுக்கலைங்குறதால அவர் பாஜவுக்கு எதிரா கட்சி ஆரம்பிக்க போறாராம். கட்சி பேரு என்ன தெரியுமா... அட்மின் ஜகா கட்சி. எப்படி..இன்னொரு மேட்டரு தெரியுமா ...

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை?

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை?

4 நிமிட வாசிப்பு

எச்.ராஜாவின் விளக்கம் கால தாமதமானது என்று கூறியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், அவர் மீதான நடவடிக்கை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

தாவர எண்ணெய் இறக்குமதி வரி உயருமா?

தாவர எண்ணெய் இறக்குமதி வரி உயருமா?

2 நிமிட வாசிப்பு

சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காதல் ஜோடி கொலை: குற்றவாளிக்குத் தூக்கு!

காதல் ஜோடி கொலை: குற்றவாளிக்குத் தூக்கு!

4 நிமிட வாசிப்பு

தேனி சுருளி அருவி அருகே உள்ள வனப்பகுதியில் காதல் ஜோடியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

அவதார் பாணியில் ராணா படம்!

அவதார் பாணியில் ராணா படம்!

3 நிமிட வாசிப்பு

பாகுபலி படத்தைப் போன்றே சரித்திரப் படமாக உருவாகவிருக்கும் ராணாவின் புதிய படத்தில், அவதார் படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன் ஒப்பந்தமாகியுள்ளார்.

காவிரி விவகாரத்தை திசை திருப்புகின்றனர்!

காவிரி விவகாரத்தை திசை திருப்புகின்றனர்!

3 நிமிட வாசிப்பு

பெரியாரின் சிலை அகற்றப்படும் என ஹெச்.ராஜா தெரிவித்ததற்கு, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நோக்கிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே இதுபோன்ற செயல்கள் அரங்கேற்றப்படுவதாக ...

எந்தத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்!

எந்தத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு உள்பட தேசிய அளவிலான எந்தத் தேர்வுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 7) உத்தரவிட்டுள்ளது.

3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

3ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம், பெரியார் சிலை உடைப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென அதிமுக, காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முழுவதும் ...

வெற்றிக்கு வித்திட்ட சதங்கள்!

வெற்றிக்கு வித்திட்ட சதங்கள்!

3 நிமிட வாசிப்பு

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கின. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கும் ...

வங்கிகள் வளர்ச்சிக்கு மீள வேண்டும்!

வங்கிகள் வளர்ச்சிக்கு மீள வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

வாராக் கடன், நிதி மோசடி போன்ற பிரச்சினைகளிலிருந்து இந்திய வங்கிகள் விரைவில் மீண்டு வந்து, அதிகளவில் கடனுதவி வழங்கும் சேவையில் ஈடுபட வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான சி.ரங்கராஜன் கருத்துத் ...

வழக்கறிஞர் போல வந்து  நீதிபதிக்குக் கத்திக்குத்து!

வழக்கறிஞர் போல வந்து நீதிபதிக்குக் கத்திக்குத்து!

3 நிமிட வாசிப்பு

தான் ஒரு வழக்கறிஞர் எனக் கூறி கர்நாடகாவின் லோக் ஆயுக்தா நீதிபதி பி.விஸ்வநாத் ஷெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மண்டல மாநாடு: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு!

ஈரோடு மண்டல மாநாடு: திமுகவினருக்கு ஸ்டாலின் அழைப்பு! ...

4 நிமிட வாசிப்பு

வரும் 24, 25 தேதிகளில் ஈரோட்டில் நடக்கும் மண்டல மாநாட்டுக்கு அணி திரள வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

இலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கை: மூன்று நாட்களுக்கு சமூக வலைதளங்கள் முடக்கம்! ...

2 நிமிட வாசிப்பு

இலங்கையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் வன்முறை பரவுதலைத் தடுக்க முக்கியச் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ...

பாரிஸை வாஷ்-அவுட் செய்த ரியல் மாட்ரிட்

பாரிஸை வாஷ்-அவுட் செய்த ரியல் மாட்ரிட்

3 நிமிட வாசிப்பு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று (மார்ச் 7) நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் அணியை வீழ்த்தியது.

காங்கிரஸுக்குத் தூண்டில் போடும் நாயுடு?

காங்கிரஸுக்குத் தூண்டில் போடும் நாயுடு?

6 நிமிட வாசிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டுமென தெலுங்கு தேசம் அளித்த கெடு முடிவடையும் நிலையில், விரைவில் அந்த கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று (மார்ச் ...

வெண்டை ஏற்றுமதியில் விவசாயிகள்!

வெண்டை ஏற்றுமதியில் விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

உசிலம்பட்டி பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்ட வெண்டைக்காய் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஷூ அணிந்த ராம்தேவ்!

ஷூ அணிந்த ராம்தேவ்!

3 நிமிட வாசிப்பு

வெளிநாட்டுக் காலணிகளை அணிந்தவாறு வெளியாகியுள்ள பாபா ராம்தேவின் புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

ஒரு ரூபாய் கிளினிக்: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்து!

ஒரு ரூபாய் கிளினிக்: எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மருந்து!

4 நிமிட வாசிப்பு

மும்பை ரயில் நிலையங்களில் உள்ள ஒரு ரூபாய் மருத்துவமனையில் இனி எய்ட்ஸ் நோயாளிகள் மருந்து பெறுவதற்கான வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.க்களுக்கு இன்னோவா!

எஸ்.பி.க்களுக்கு இன்னோவா!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஐ.பி.எஸ், மாநாட்டில் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு என்ன பேச வேண்டும் என ஏற்கனவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டதைப் பற்றி மின்னம்பலத்தின் இன்று, மதியம் ஒரு மணி பதிப்பில் வெளியிட்டிருந்தோம். ...

வங்கி கணக்குடன் ஆதார் : காலக்கெடு நீட்டிப்பு!

வங்கி கணக்குடன் ஆதார் : காலக்கெடு நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலகெடு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விதிமீறல் கட்டடம்: ஆட்சியர் நேரில் ஆஜர்!

விதிமீறல் கட்டடம்: ஆட்சியர் நேரில் ஆஜர்!

2 நிமிட வாசிப்பு

சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் மீது நடவடிக்கை எடுக்காத நீலகிரி மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கமளித்தார்.

குரூப் 2ஏ ரிசல்ட் வெளியீடு!

குரூப் 2ஏ ரிசல்ட் வெளியீடு!

2 நிமிட வாசிப்பு

குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன.

அமித் ஷாவை அதிரவைத்த பெரியார்!

அமித் ஷாவை அதிரவைத்த பெரியார்!

8 நிமிட வாசிப்பு

பெரியார் சிலைகளைத் தமிழகத்தில் அகற்றுவோம் என்று தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியானதற்கு பாஜகவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா இன்று (மார்ச் 7) வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஹெச்.ராஜா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை ...

பெரியார் பக்கம் தமிழ்த் திரையுலகினர்!

பெரியார் பக்கம் தமிழ்த் திரையுலகினர்!

5 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை ஒருநாள் அகற்றப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகையில் திரைத் துறையினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

சிலைகள் விவகாரம்: மத்திய அரசு கண்டிப்பு!

சிலைகள் விவகாரம்: மத்திய அரசு கண்டிப்பு!

4 நிமிட வாசிப்பு

சிலைகளைச் சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் மோடியும் இந்த விவகாரத்துக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மோடிக்கு அவமரியாதை: ராணுவ வீரருக்கு சம்பளம் கட்!

மோடிக்கு அவமரியாதை: ராணுவ வீரருக்கு சம்பளம் கட்!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு மரியாதை கொடுக்காததாகக் கூறி ராணுவ வீரர் ஒருவருக்கு 7 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

மேம்படும் இந்தியப் பொருளாதாரம்!

மேம்படும் இந்தியப் பொருளாதாரம்!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டியின் தாக்கம் சீராகி 2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக உயரும் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

ஹெச்.ராஜா கருத்து: தமிழகம் முழுவதும் போராட்டம்!

ஹெச்.ராஜா கருத்து: தமிழகம் முழுவதும் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அகற்றப்படும் என்ற ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்தைக் கண்டித்தும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மீண்டும் இணையும் மேயாத மான் கூட்டணி!

மீண்டும் இணையும் மேயாத மான் கூட்டணி!

2 நிமிட வாசிப்பு

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் ப்ரியா பவானி சங்கரும் இந்துஜாவும் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர்.

தொடரும் காவலர் தற்கொலைகள்!

தொடரும் காவலர் தற்கொலைகள்!

4 நிமிட வாசிப்பு

சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலில் எஸ்.ஐ. ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் போலீஸாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடித் தொடர்பில் அதிமுக எம்எல்ஏக்கள்!

நேரடித் தொடர்பில் அதிமுக எம்எல்ஏக்கள்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் தன்னுடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக டிடிவி. தினகரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச் சுரங்கம்: ரூ.30,000 கோடி மிச்சம்!

நிலக்கரிச் சுரங்கம்: ரூ.30,000 கோடி மிச்சம்!

3 நிமிட வாசிப்பு

நிலக்கரிச் சுரங்க ஏலத்தில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.30,000 கோடி மிச்சமாகும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி வந்துவிட்டார்!

ரஜினி வந்துவிட்டார்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினிகாந்தை ட்விட்டரில் தீவிரமாகத் தேடிவருகின்றனர். பெரியார் சிலையின் மீது கைவத்ததற்காக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், ரஜினி மட்டும் அமைதியாக ...

தீர்ப்பை நோக்கி ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு!

தீர்ப்பை நோக்கி ஓ.பன்னீர் தகுதி நீக்க வழக்கு!

3 நிமிட வாசிப்பு

ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

போர்ப்ஸ் பட்டியல் : அமேசான் முதலிடம்!

போர்ப்ஸ் பட்டியல் : அமேசான் முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்களுக்கான பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பீசாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர் மறைவு!

தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர் மறைவு!

3 நிமிட வாசிப்பு

இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்தையும், நடிகரும் தயாரிப்பாளருமான பட்டியல் சேகர் உடல்நலக்குறைவால் இன்று (7.3.18) காலமானார். அவருக்கு வயது 63.

ராகுலின் கருத்தை நிராகரித்த சித்தராமையா

ராகுலின் கருத்தை நிராகரித்த சித்தராமையா

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவிலிருந்து தேர்வாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களை முடிவு செய்வதில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் கருத்தை நிராகரித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா.

ஊக்கத்தொகை கோரும் தேயிலை விவசாயிகள்!

ஊக்கத்தொகை கோரும் தேயிலை விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

டார்ஜலிங் தேயிலை தொழிலாளர்களுக்கு தீபாவளியின் போது தர வேண்டிய ஊக்கத்தொகை நிலுவையில் உள்ள நிலையில், அதை மார்ச் 10க்குள் வழங்க வேண்டும் என தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத் துறை ...

ப்ளஸ் 1: மே  30ல் ரிசல்ட்!

ப்ளஸ் 1: மே 30ல் ரிசல்ட்!

5 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 7) தொடங்கியது. தேர்வு முடிவுகள் மே 30ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஏமாற்றமளித்த இந்திய அணி!

மீண்டும் ஏமாற்றமளித்த இந்திய அணி!

3 நிமிட வாசிப்பு

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

15ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!

15ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

2018-19ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாமக்கல்: கறிக்கோழி விலை சரிவு!

நாமக்கல்: கறிக்கோழி விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 குறைந்துள்ளது.

ஐ.பி.எஸ். மாநாடு: போலீஸாருக்கு  நிபந்தனைகள்!

ஐ.பி.எஸ். மாநாடு: போலீஸாருக்கு நிபந்தனைகள்!

3 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் ஐ.பி.எஸ், மாநாட்டில் எது பற்றிப் பேச வேண்டும் என்பது பற்றி முன்கூட்டியே நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று போலீஸ் வட்டாரத்திலே புலம்புகிறார்கள்.

5ஜி நெட்வொர்க்: இந்தியா தயார்!

5ஜி நெட்வொர்க்: இந்தியா தயார்!

3 நிமிட வாசிப்பு

5ஜி தொழில்நுட்பச் சேவையில் இதர நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

புதிய வசதிகளுடன் இன்ஸ்டாகிராம்!

புதிய வசதிகளுடன் இன்ஸ்டாகிராம்!

2 நிமிட வாசிப்பு

இன்ஸ்டாகிராமில் பயனர்கள் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ளலாம் என்ற செய்தியைத் தொடர்ந்து கிராபிக்ஸ் வசதியை அதனுடன் இணைத்துள்ளதாக புதிய தகவலும் வெளியாகி உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவுச் சங்கத் தேர்தல்! ...

4 நிமிட வாசிப்பு

15 அரசு துறைகளின் கீழ் செயல்பட்டுவரும் 18,775 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் தேதியைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெரியார் சிலை உடைப்பு: பாஜக பிரமுகர் கைது!

பெரியார் சிலை உடைப்பு: பாஜக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

‘தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படும்’ என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பதிவிட்டிருந்த நிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்றிரவு தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணி குறித்த பேச்சு வலுப்பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் சோனியா காந்தி விருந்துக்கு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு!

முதன்முறையாக 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் முதன்முறையாக நடைபெறவுள்ள 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (மார்ச் 7) தொடங்குகிறது.

சாய் பல்லவி: லைம்லைட்டைத் திருப்புவதில் கெட்டிக்காரி!

சாய் பல்லவி: லைம்லைட்டைத் திருப்புவதில் கெட்டிக்காரி! ...

3 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகையின் பெயருடன், ‘இவரைப்பற்றித் தெரியுமா?’ என்று தேடினால் இணையத்தில் ஆயிரக்கணக்கில் கதைகள் கிடைக்கின்றன. ஆனால், அவற்றின் அந்தம் எதுவும் அப்போது இல்லை. ஏதோ ஒரு துண்டுச் செய்தியில் ...

சிறப்புக் கட்டுரை: ரஜினிக்கு ஒரு விண்ணப்பம்!

சிறப்புக் கட்டுரை: ரஜினிக்கு ஒரு விண்ணப்பம்!

12 நிமிட வாசிப்பு

கொஞ்சம் திறந்த மனதோடு பேசுவோம். அல்லது பேசுவது போல ஒரு பாவனையையாவது காட்டுவோம். எம்.ஜி.ஆர் சிலைத் திறப்பு விழாவில் ரஜினியின் நேரலையை முதலில் கேட்கவில்லை. தவற விட்டுவிட்டேன். ஸ்க்ரோலில் ஓடியதைத்தான் ஆரம்பத்தில் ...

தினம் ஒரு சிந்தனை: எழுத்தாளர்!

தினம் ஒரு சிந்தனை: எழுத்தாளர்!

1 நிமிட வாசிப்பு

- ஜோசப் ஸ்டாலின் (18 டிசம்பர் 1878 - 5 மார்ச் 1953). சோவியத் யூனியன் அரசியல் தலைவர். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையின் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியைக் ...

சட்டப்பேரவைச் செயலாளர் நியமனத்துக்கு எதிராக வழக்கு!

சட்டப்பேரவைச் செயலாளர் நியமனத்துக்கு எதிராக வழக்கு! ...

4 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவைச் செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வணிகர்களுக்கான பேடிஎம் செயலி!

தமிழக வணிகர்களுக்கான பேடிஎம் செயலி!

3 நிமிட வாசிப்பு

தமிழக வணிகர்களுக்கென பேடிஎம் செயலி மேலும் சில புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனை எளிதான வழிகளில் மேற்கொள்ள முடியும்.

பிரபு தேவாவுக்கு ஜோடியாகும் மம்தா

பிரபு தேவாவுக்கு ஜோடியாகும் மம்தா

2 நிமிட வாசிப்பு

பிரபு தேவா நடிக்கும் ‘ஊமை விழிகள்’ படத்தில் அவருக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கவுள்ளார்.

செம்மரம்: தகவல் அளிப்போருக்குப் பரிசுத்தொகை!

செம்மரம்: தகவல் அளிப்போருக்குப் பரிசுத்தொகை!

2 நிமிட வாசிப்பு

செம்மரம் வெட்ட வருபவர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை ஐஜி காந்தாராவ் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் பார்வை: வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்கள் - தொடர் துயரம் ஏன்?

சிறப்புப் பார்வை: வெளி மாநிலங்களில் தமிழக மாணவர்கள் ...

10 நிமிட வாசிப்பு

சாதி, நிறம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்படுவதற்கு எதிராக இந்தச் சமூகம் இன்றும் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் பாகுபாட்டால் தகுதி வாய்ந்த மாணவர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாவது மேலும் ...

வேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணியிடங்கள்! ...

1 நிமிட வாசிப்பு

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சிவில் இன்ஜினீயரிங் துறையில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர், பொறியாளர் & சுற்றுச்சூழல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், ...

சசிகலா மனு தள்ளுபடி!

சசிகலா மனு தள்ளுபடி!

4 நிமிட வாசிப்பு

பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய சசிகலாவின் மனுவை விசாரணை ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், பெங்களூரு சிறைக்கே வந்து விசாரிக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

சமந்தாவை இயக்கும் பாகுபலி இயக்குநர்?

சமந்தாவை இயக்கும் பாகுபலி இயக்குநர்?

2 நிமிட வாசிப்பு

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கவுள்ள படத்தைத் தெலுங்குத் திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது. சமந்தா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் ...

வாட்ஸப் வடிவேலு: நான்பட்ட கஷ்டங்கள்!

வாட்ஸப் வடிவேலு: நான்பட்ட கஷ்டங்கள்!

10 நிமிட வாசிப்பு

‘நான்பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக் கூடாது’ - இது நல்லதா?

சிறப்புக் கட்டுரை:  பன்னிரண்டாம் கட்டளை!

சிறப்புக் கட்டுரை: பன்னிரண்டாம் கட்டளை!

19 நிமிட வாசிப்பு

அது குருக்ஷேத்ரக் களம். பகவத் கீதை அருளப்படுவதற்கு முந்திய கணம்...

காவிரி ஆற்றில் சாயக் கழிவுகள்: தமிழக அரசு அறிக்கை!

காவிரி ஆற்றில் சாயக் கழிவுகள்: தமிழக அரசு அறிக்கை!

4 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் சாயம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் பூஜ்ய சுத்திகரிப்பு செய்து, கழிவுநீரை வெளியிட வேண்டுமெனக் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சாயம் மற்றும் ...

கிச்சன் கீர்த்தனா: திராட்சை ரசம்!

கிச்சன் கீர்த்தனா: திராட்சை ரசம்!

3 நிமிட வாசிப்பு

அட, மிளகு ரசம், பூண்டு ரசம் என்று வைத்து போர் அடித்துவிட்டதா புதுமை பெண்மணிகளே! இதோ உங்களுக்கான புதுமையான திராட்சை ரசம்!

அனுபவ வீரர்கள் இன்றி தவிக்கும் இந்திய அணி!

அனுபவ வீரர்கள் இன்றி தவிக்கும் இந்திய அணி!

5 நிமிட வாசிப்பு

கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று (மார்ச் 6) நடைபெற்ற முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

நாகாலாந்தின் புதிய முதலமைச்சர் நெய்பியு ரியோ?

நாகாலாந்தின் புதிய முதலமைச்சர் நெய்பியு ரியோ?

3 நிமிட வாசிப்பு

நாகாலாந்து சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு இழுபறியான நிலைமை தொடர்கிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியைச் சேர்ந்த நெய்பியு ரியோவை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ...

உபயோகமில்லாப் பொருளாதார மண்டலங்கள்!

உபயோகமில்லாப் பொருளாதார மண்டலங்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிலங்களில் 52 சதவிகித நிலங்கள் உபயோகப்படாமல் இருப்பதாக வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் சி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் - 9

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ...

5 நிமிட வாசிப்பு

கொங்கு மண்டலத்தின் சினிமா வசூல், திரையிடல் இவற்றில் 50% திருப்பூர் சுப்பிரமணி கட்டுப்பாட்டில் என்கின்றனர் திரைத் துறையினர். தமிழகத்தில் செங்கல்பட்டு விநியோகப் பகுதிக்கு அடுத்ததாக அதிக விலையும் வசூல் முக்கியத்துவமும் ...

ஹெல்த் ஹேமா: வயசானாலும் அழகும் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம்!

ஹெல்த் ஹேமா: வயசானாலும் அழகும் ஆரோக்கியமும் ரொம்ப முக்கியம்! ...

9 நிமிட வாசிப்பு

நாளை மகளிர் தினம். பெண்கள் என்றால், வேலைக்குச் செல்லும் வீரப் பெண்மணிகள் மட்டுமே பலரோட கண்முன்னால வந்து போவாங்க. அதிகப்படியாக தம் மனைவியை நினைச்சு பார்ப்பாங்க. ஒரு வாழ்த்துகூட சொல்ல மனமோ, நேரமோ இருக்காது. அப்படிப்பட்ட ...

சிறப்புச் செய்தி: ஏழ்மையில் மிதக்கும் பழங்குடி மக்கள்!

சிறப்புச் செய்தி: ஏழ்மையில் மிதக்கும் பழங்குடி மக்கள்! ...

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களே, மிகவும் ஏழ்மையாக இருப்பதாகத் தேசிய அளவிலான சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ரக்‌ஷன் கொடுக்கும் விருந்து!

ரக்‌ஷன் கொடுக்கும் விருந்து!

3 நிமிட வாசிப்பு

‘கலக்கப்போவது யாரு’என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் அறிமுகமாகியவர் விஜே ரக்‌ஷன். இவருக்கு முன்பு அந்த இடத்திலிருந்த மா.கா.பவை போல இல்லாமல் அளவாகப் பேசி, மற்ற நேரங்களில் ஏதாவது சேட்டைகள் செய்துகொண்டு ...

சிறப்புக் கட்டுரை: பாலினப் பாகுபாட்டில் தடுமாறும் இந்தியா!

சிறப்புக் கட்டுரை: பாலினப் பாகுபாட்டில் தடுமாறும் இந்தியா! ...

10 நிமிட வாசிப்பு

பூனம் கவுர் தனது 21ஆவது வயதில் பட்டப் படிப்பை முடித்த பின்னர் வேலைக்குப் போவதற்காக கணவரின் குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டுள்ளார். அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்திருந்த அவருக்கு டெல்லியிலிருந்து நேர்முகத் ...

சாலையோரக் குழியை மூட உத்தரவு!

சாலையோரக் குழியை மூட உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

‘பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சாலையோரக் குழியை ஒரு வாரத்துக்குள் மாநகராட்சி மூட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிஎஸ்: ரூ.3,200 கோடி மோசடி!

டிடிஎஸ்: ரூ.3,200 கோடி மோசடி!

3 நிமிட வாசிப்பு

டிடிஎஸ் பிடித்தம் செய்த தொகையில் ரூ.3,200 கோடி வரையில் மோசடி செய்த 447 நிறுவனங்கள் வருமான வரித் துறையின் வலையில் சிக்கியுள்ளன.

அவுட் சோர்ஸிங் முறையில் செவிலியர்கள் பணி நியமனம்!

அவுட் சோர்ஸிங் முறையில் செவிலியர்கள் பணி நியமனம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பிட, அவுட் சோர்ஸிங் முறையில் இரவு நேரப்பணிக்காகச் செவிலியர்களை நியமிக்க தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் ...

பியூட்டி ப்ரியா: வெட்டிவேர் வாசம்!

பியூட்டி ப்ரியா: வெட்டிவேர் வாசம்!

5 நிமிட வாசிப்பு

சிலர் எப்போதும் வியர்வையில் குளித்திருப்பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான ஒரு ஸ்பெஷல் பேக் இது.

முதல் அரையிறுதி இன்று தொடக்கம்!

முதல் அரையிறுதி இன்று தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று (மார்ச் 7) தொடங்குகிறது.

லெனின் சிலை இடிப்பு: முதலமைச்சர்கள் கண்டனம்!

லெனின் சிலை இடிப்பு: முதலமைச்சர்கள் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதற்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச விருது பெற்ற தமிழர்!

சர்வதேச விருது பெற்ற தமிழர்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட அப்துல் பசீத் என்பவருக்கு சமீபத்தில் அமைதிக்கான தூதுவர் என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலா: ‘ஆஸி’யில் குவியும் இந்தியர்கள்!

சுற்றுலா: ‘ஆஸி’யில் குவியும் இந்தியர்கள்!

2 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த இந்தியர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளதாக அந்நாட்டின் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

புதன், 7 மா 2018